சனாதனம் கற்பிக்கும் ஒழுக்கம்தான் என்ன? | பேரா. அ. கருணானந்தன் | Prof. A. Karunanandan

  Рет қаралды 6,141

KULUKKAI

KULUKKAI

Күн бұрын

Пікірлер: 29
@loganathankm8778
@loganathankm8778 11 ай бұрын
அருமை அருமையான உரை. ஐயா அவர்கள் இதைப் பற்றி நிறைய பேச வேண்டும். ஆளுநர் ஆர் என் விக்கு திறமை இருந்தால் இவருடன் வாதிடட்டும்
@SubramanianN-qy3lj
@SubramanianN-qy3lj Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@bangarcasiobangar2554
@bangarcasiobangar2554 3 ай бұрын
வாழ்த்துக்கள்ஐயா
@rajamaniperiyasamy3101
@rajamaniperiyasamy3101 Жыл бұрын
வாழ்த்துகள். நன்றி
@palaniannamalai8126
@palaniannamalai8126 Жыл бұрын
பேராசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றி நன்றி நன்றி நன்றி,
@asirvathamdevasahayam9586
@asirvathamdevasahayam9586 Жыл бұрын
Please publish this in English through voice-over presentation so that it can reach wider audience.
@tamilkumaranc.s1381
@tamilkumaranc.s1381 Жыл бұрын
❤❤❤அருமையான, தகவல் செறிந்த, விழிப்புணர்வுப் பேச்சு ஐயா. பேரன்பும், மகிழ்வும். தொடரட்டும் உங்கள் பணி🌹🌹
@NM-fc8vu
@NM-fc8vu 10 ай бұрын
Why doesn't TN government raise all these questions?
@vagulaparanan6103
@vagulaparanan6103 Жыл бұрын
தமிழனை திராவிடன் என்று சொல்வது ஏன்? அங்கேயும் எதோ சூழ்ச்சி இருந்தது இப்போதும் இருந்துகொண்டிருக்கிறது.
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
திராவிடர்கள் என்பதைவிட தென்னிந்தியர்கள் இனம் என்பதே சரி.இதனை மகாராட்டிரம் புரிந்துகொள்ள மராத்தியிலும் வட இந்தியாவில் புரிந்து கொள்ள இந்தியிலும் மொழி பெயர்த்து நூலாகவும் காணொலிகளாகவும் வழங்கினால் பலகோடி மக்கள் பயன்பெறுவர்.அதற்கு ஒரு மராத்திய ஆசிரியர் ஒரு இந்தி ஆசிரியர் துணைவேண்டும்.நன்றி.
@govindan470
@govindan470 Жыл бұрын
Elavamuthu நீ தலீத்தானே நீ யாசகம் கே ட்டால் ஷத்திரியன் , வை சியன், சூத்திரன், பஞ்சமன் வீட்டில் உபசரித்து அள்ளித்தருவார்கள் நீயே பத்து தலீத்தை வை த்து மராட்டி , வட இந்தியாவில் பிரச்சாரம் பண்ணு . உனக்கு கூலியும் கிடை க்கும் காே டீஸ்வரன் ஆகிவிடுவாய் நீயும் தலீத்தலை வன் ஆகிவிடலாம் ஈவே ரா படத்தை வை த்து ஊர் சுற்றலாம் . மதிப்பு எங்கே யாே பாே ய்விடும் திராவின் என்றால் நெ ளிகிறாயே
@ga.venkatachalam2893
@ga.venkatachalam2893 10 ай бұрын
கோ மூத்திரம் பற்றி அங்கேபேசுவதால் நம்மூலபாதைக்கு குந்தகம்வந்துவிடும்
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
பிராமணர் என்றால் பெரியபுளுகர் என்று பொருள் அதாவது கோயபல்ஸ்.
@govindan470
@govindan470 Жыл бұрын
Elamvaluthis நீ தலீத் என்பது தெ ளிவாகிவிட்டது. ஆதிக்க ஜாதிக்ு அடிமை கள் . உன்னை ப்பாே ல் எளிய மனிதர்களை பயன்படுத்து கின்றன. . ஆண்டிகள் சே ர்ந்து மடம் கட்ட முடியாது . நீ பாே ய் மணல் , கல், கிரானே ட் அரசாங்க குத்தககைள் எடு நடத்த விடு கிறார்களா என்று பார்ப்பாே ம் . எவ்வளவு கே வலம் வே ங்கை வயல் பகுத்தறிவுவை உபயாே கி
@nrsubbaian9888
@nrsubbaian9888 Жыл бұрын
Matravanugalellam parama yoggiyargal , sathiya arichandhirargal !
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
ஆசீவகம் மதத்தில் ஐயனார் யானை மேல் வருபவர் ஐயனார் வாகனம் யானை அதுவே விநாயகர் வழிபாடு.
@govindan470
@govindan470 Жыл бұрын
Elavamuthu நீ ஆசீவக யானை என்று பெ யர் வை த்து காே வில் கட்டு
@LoveTruth-r5e
@LoveTruth-r5e Ай бұрын
@@govindan470 ne venumuna kovil kattu. yengaluku vinayagar podhum
@elamvaluthis7268
@elamvaluthis7268 Жыл бұрын
கபிலமுனிவரின் சாங்கியம் பதஞ்சலி முனிவர் யோகம் ஜைனம் குணசிந்தாமணி தேரையரின் பதார்த்தகுணசிந்தாமணி இவற்றிலிருந்து ஆவியாகிய ஆத்மா கோட்பாடு சத்துவ ரஜஸ் தாமச குணம் யோகாசனம் மூச்சுப்பயிற்சி வாசியோகம் இந்தகருத்துக்களை களவாடி சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட நூல் பகவத்கீதை ஆதிசங்கரர் அல்லது அவரால் நிறுவப்பட்ட சிருங்கேரி மற்றும் நான்கு மடங்கள் கிபி எட்டாம் நூற்றாண்டுக்குப்பிறகு எழுதி பகவத்கீதை மகாபாரதத்தில் இடைச்செருகலாக வைக்கப்பட்டது.
@govindan470
@govindan470 Жыл бұрын
Elamvalithis உன் தலீத் ஜாதி தமிழ் வளர்ச்சிக்கு என்ன சிரை த்தது என்று சாெ ல் முதலில். எல்லாம் களவாடிவிட்டான் களவாடாத உன் ஜாதி எழுதினதை சாெ ல் ஏதாவது ஒன்று
@nrsubbaian9888
@nrsubbaian9888 Жыл бұрын
Sanadhaname illennu solravangalukku adhu ennamadhiri ozukkatha karpitchalum adhil ungalukkennaiya prachchina, !
@truthonlytruth8760
@truthonlytruth8760 Жыл бұрын
பேராசிரியர் பேரானந்தம் அவர்கள் சொல்லும் போது 73 இல் இருந்து நாடோடிகளாக சுற்றித் திரிந்தவர்கள் என்று இஸ்ரேலியர்கள் பற்றி சொல்லக்கூடிய இவர் 73 க்கு முன்பாக ஒரு நாட்டில் இருந்து தான் சிதறடிக்கப்பட்டு போனார்கள் என்பதை ஏன் இவர் சிந்திக்க முடியவில்லை என்பதை நாம் கேள்வி கேட்க வேண்டும் என்ற இடத்தில் நாம் இருக்கிறோம் அதைப் பற்றி ஏன் இவர் கூறவில்லை அதைப்பற்றி ஏன் சிந்திக்கவில்லை இதுதான் என்னுடைய கேள்வி
Yay, My Dad Is a Vending Machine! 🛍️😆 #funny #prank #comedy
00:17
Try Not To Laugh 😅 the Best of BoxtoxTv 👌
00:18
boxtoxtv
Рет қаралды 6 МЛН
Professor Karunanandan Speech on History of Diwali Celebration
46:29