அரசு சார்பாக ஒரு டிவி சேனலை நிறுவி அதன் மூலமாக இந்த மாதிரி நல்ல அறிவு பெற்ற ஆசாங்களின் கருத்துக்களையும் சொற்பொழிவுகளையும் மக்களுக்கு கொண்டு சென்றால் பெரும்பான்மை நமது மக்கள் சாதி மதங்களைக் கடந்து இந்த அறிவைப் பெற்று ஒற்றுமையாக வாழ்வார்கள்
@user-ej4mk5os6iАй бұрын
@@sankarneelamegam true. Good idea. This should be implemented
@tsananthanarayanan1713 Жыл бұрын
The more I listen to Prof. Karunanandan's brilliant lectures, I have become more enlightened about the evils of caste system for centuries. I agree whole heartedly along with many others, the evil caste system should be eradicated from the society sooner, once and for all.
@senthilkumaras6943 Жыл бұрын
Enakkum appadi thaan ayyaa
@மகிழ்-ந4ழ4 ай бұрын
அய்யாவின் உரைகள் அனைத்தும் மிகச் சிறப்பு
@geethathirumalai238 Жыл бұрын
இதுவல்லவோ அறிவுத் தூண்டலை செய்யும் பேச்சு. தமிழர் விழித்தெழ பாடப்பட வேண்டிய பள்ளியெழுச்சி! நன்றி ஐயா!
@sirajdeen5765 Жыл бұрын
, x, z, ,
@sirajdeen5765 Жыл бұрын
,
@sirajdeen5765 Жыл бұрын
,,
@sirajdeen5765 Жыл бұрын
,,
@sirajdeen5765 Жыл бұрын
,,,,,,
@akadirnilavane28615 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை!
@rangaswamyroyappa16662 жыл бұрын
ஐயா உங்களின் எல்லாப் பேச்சுக்களையும் புத்தகமாக வெளியிட வேண்டும்.
@strawhatter1232 ай бұрын
Yenaku mattum illai, thamizhar anaivarin veetu varalatru aasiriyar!! Namaku nu yevlo porumaiya, adithalam pottu vilakkam ah pesuraru 🫶🏻 he is one of our own!!!
@a.t.t30412 жыл бұрын
அருமையான பதிவு நல்ல விளக்கம் மிகவும் தேவையானது நன்றி வணக்கம் 🙏
@rainbowmanfromoriginalid87242 жыл бұрын
பேராசிரியர் கருணாநந்தன் 🙏👍🔥👌 ONE OF THE ALL TIME🎩🎩🎩 GREATEST HISTORIAN 🌏🌏🌏 Historical Political Speaker🙏🙏🙏
@sunriseglobalhrconsultancy61902 жыл бұрын
*He is fraud culprit working behind the RELIGIOUS TRANSFORMATION GANGSTERS GROUP.*
@sunriseglobalhrconsultancy61902 жыл бұрын
This dog does not known about the Real History.
@Tamilnationalist2611 Жыл бұрын
@@sunriseglobalhrconsultancy6190 yeah, you😂😂
@jeganadhansankaran10612 жыл бұрын
What a great intelectual address that's yours. Hat's of you, Sir.
@kamalrajan88482 жыл бұрын
Excellent speech... Thank you so much sir
@sriram83405 ай бұрын
ஐயா நீங்கள் எங்கள் சொத்து. உங்கள் சொற்பொழிவுகள் அனைத்தும் எல்லா பள்ளி மாணவர்களிடம் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். அப்பொழுதுதான் அடுத்த தலைமுறையை தெளிவுபடுத்தவும். நாம் அனைவரும் வெக்கி தலை குனிய வேன்டும் நாம் மூட நம்பிக்கை இல் இருந்து இன்னும் வெளியே 24:31 வராமல் இருப்பதற்கு. ஜாதியால் பிரிந்து இருப்பதற்கு. நம் மக்களையே தாழ்த்தப்பட்டவன் என் 24:31 று இருப்பதை எதிர்த்து போராடாமல் இருப்பதற்கு. நமக்குள் ஒற்றுமை தேவை சுய மரியாதையை காப்பதற்கு. ஒன்று படுவோம்.
@murugayanpalanisamy60882 жыл бұрын
A very good speech enlighten the ignorance of Tamil people
@homemaderecipes-cs9yv3 ай бұрын
வேதனை நம் மக்களை நம் மன்னர்களே வீழ்த்தினார்களே😢😢😢
@balasubramaniamrengiah7604 Жыл бұрын
Great and very informative speeches, pls for our future and for getting these msgs to all and to pass down to the future generation ,all speeches must come into book formats my humble respects to professor, thank you very much aiya.
@anbalagapandians12002 ай бұрын
அருமையான தகவல்பேச்சு
@-infofarmer72742 жыл бұрын
மிகச் சிறப்பு
@user-ej4mk5os6iАй бұрын
Thank you professor sir. God bless 🙌 to give more information
@freedomnews3950 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்னதற்கு நன்றி - தீபாவளி
@anbalagapandians12002 ай бұрын
பாராட்டுக்கள்ஐயா
@surendrannatarajan40343 ай бұрын
Sir, Excellent explanations ! You really have very indepth knowledge. I want to attend all your meetings. How do I know about your sessions? Where can I know about your sessions? Thanks
@jayabalansp2754 Жыл бұрын
அருமையான பேச்சு.
@aroquiarajabrahame6322 Жыл бұрын
Respected Sir Kindly take care of your good health. You are needed very much for our society. Vanangugiren sir.
@vsrinivasan2161 Жыл бұрын
Diwali.... Route diversion speech.. Super
@mrithyunjayanNeelambi Жыл бұрын
அய்யா மகாவீரர் தான் நரகாசுரன் அவனே தான் பரசு ராமன் 🔯🙏💞 அன்பே சிவம் வாழ்க வளமுடன்
பேராசிரியர் கருணாநந்தன் 🙏🙏🙏 ஜய்யாவிடம் Health Importanceக்கு Health Effortக்கு கோரிக்கை வைக்கிறோம் Master Health Check UP உயர் மருத்துவம்
@sunriseglobalhrconsultancy61902 жыл бұрын
*What is the use of this Religious Transformation Fraud ?*
@annaduraimallika5323 Жыл бұрын
ஐயா..வணக்கம்..உங்கள் பேச்சு வரலாறு ...அனைவரும் புரிந்து கொள்ள ஏதுவாக உள்ளது...உண்மையை உரக்க கூறும்உங்கள் கூற்று சாலச்சிறந்தது!!!! தொடரட்டம் பணி!!!! நன்றிகள்பல!!
@manjulashanmugasundaram70611 ай бұрын
Most people don't realise, but Deepawali was also a Harvest Festival, just like many other festivals. It is the exactly the harvest season for Wheat in Uttar Pradesh. The connection of Narakasura and Krishna or the other one of Lord Rama returning to Ayodhya were added later, in order to appropriate it culturally. But originally it was a harvest festival. Please realise it and stop being against it.
@a31410 ай бұрын
Don't sweat it bro. This society will respect anyone who speaks fluent pure Tamil, consider them as the most literate and wise whereas in reality they are exactly the opposites! Fluency in a language and oratory skills don't equate to wisdom! These fellows are barking at the wrong tree since a long time! They won't change. They would place all the blame on the few percentage of brahmins in the society and play victim card, because, "it's just easy".
@mathivanansabapathi78214 ай бұрын
தீபாவளி என்பது தமிழ்சமணர்களின் பண்டிகை மஹாவீரர் இறைவனை அடைத்தபோது போகும் வழி இருட்டாக இருக்கும் என்பதால் விளக்கு பற்ற வைத்து பிரகாசமாக்கினர்..தீப +வரிசை தீபா ஆவளி.ஆவளி என்றால் வரிசை என பொருள் நிறைய படியுங்கள் பிறகு பிராமணர்கள் மஹாவீரரை நரகாசுரனாக்கி னர்
@onlinme78843 ай бұрын
how come mahavira death, budhapurnima, naragasuran death, rama returning , something with krisha, etc everything is on same day?
@onlinme78843 ай бұрын
harvest festival in north is kalbaisakhi, which is in january
@malaichelliahsara Жыл бұрын
Wow..good lecture,,
@amoushsundar292 жыл бұрын
Ounga health pathukonga sir ❣️
@SS-ot3st Жыл бұрын
Fantastic speech
@user-vp5ji3wz9g2 жыл бұрын
Super ayya👍👍
@AsokanAdyarАй бұрын
ஒன்றிய மக்களுக்கு பேரரசு காலம்.. பொல்லாக்காலம்.😊
@jeevanullakal90752 ай бұрын
தீப ஆவளி.... ஆவளி என்றால் வரிசை.. தீபங்களை வரிசையாக வைத்தல்..... தீபாவலி இல்லை...
@braghubraghu1372 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@sangarapillaishanmugam82444 ай бұрын
End of knowledge , the contents of consciousness , makes brain absolute , completely empty , that is intelligent -- compassion and unlimited love only can touch infinity, knowledge never discover anything as knowledge is limited arise from memories thought
@narayanancs86748 ай бұрын
Jay karunaananthaaa diviliku putsa vilakam super
@arokkiaselvan54062 жыл бұрын
உங்கள் கடவுளை நீங்கள் சுமப்பது உன்டு ஆனால் எங்கள் கடவுள் எங்களையும் உங்களையும் சுமப்பார்
@parsuvanathjain Жыл бұрын
yaarum yaaraiyum sumappadhillai,
@tamilpsdcollections54452 ай бұрын
@@arokkiaselvan5406 வீடியோ வை மறுமுறை பாருங்கள்.... எல்லோரும் மனிதம் என்பதை சுமப்பது சரி என்பது புரியும்
@palanisamyctc26293 ай бұрын
வணக்கம் தோழர்
@muralidaranramadoss9213Ай бұрын
ஐயா புத்தரின் போதனைகள் எந்த மொழியில் நமக்கு கிடைக்கப்பெற்றன
@baskaranganesh6 ай бұрын
i listened his speech he is spoke person dk and dk ideology india must implement strict law .
@ragavansundaram34412 жыл бұрын
இன்றைய புது உருட்டல் புரட்டல் உளறல்... சூப்பர்...கருணானந்தன் என்றால் கிரிப்டோ கிறிஸ்தவ பார்ப்பனீயம்
@n.s.sugavanam6532 Жыл бұрын
Is karunanandan is a crypto Christian.
@ranjiths23284 ай бұрын
சங்கியா நீ😂
@வருத்தப்படாதவாலிபர்-ழ9வ2 жыл бұрын
Did you guys heard about AP toll gate incident?? Why there's no post about the same...
@chinnusidharthan5578 Жыл бұрын
Sur, Atleast train six persons like you to continue the speech on humanity. Sidharthan.
@npravikumar27642 жыл бұрын
Sir very happy to see you I am dr ravi kumar retd principal pachaiyapps college
@marimuthuas41652 жыл бұрын
Mahaveerar & Gautama Buddha were contemporaries & enlightened souls in B.C 560. The former was 24 th Thirthankarar of Jainism . Buddha founded Buddhism. Both were aetheists. Both religions don't recognize the existence of "all powerful almighty ( god) ." But, Buddha had recognized smaller gods along with devas. None of them was powerful enough & capable of creating a universe & guiding the souls of creatures therein. Smaller gods are born due to good deeds ( Karma) in their previous births. Once again, in the future, all of them would be born again - after expiry of their good Karma - as lesser mortal like animals, humans, etc. Buddha categorically denied an all-powerful god. He had explained the intricacies of births of beings in minute details to his disciples. And how the concept of Karma comes into play in individual being's lives in every birth.
@anthonysamypaulraj8141 Жыл бұрын
😅😅😊
@chelliahduraisamy7781 Жыл бұрын
Even the educated vivekanandhar criticized the existence of Idols
@manikandankanchana4 ай бұрын
❤
@muralip-e8c2 ай бұрын
இளைஞர்கள் மத்தியில் கருத்துக்கள் சேரவேண்டும்
@ayerma14 ай бұрын
Sir..Some purva tamil kudikal are worshiping ramar as their kulatheivam..My kind suggestion to you sir that tamils greatest title Aryan (orion . Thurian ) was stolen by the intruders ..Great reseachers like you are STILL handling over Ramar and his title 'Aryan' to other people..They are so happily living with the best title..I am asking will any non tamil has Ramer as their KULATHEIVAM or KUDUMBAKADAVUL ?Expecting reply ..
@periyanayagam11172 жыл бұрын
Felix received Money from Ravi Kumar and took U-Turn not to talk on Kallakurichi Srimathi case. Felix has shocked us terribly. He is indirectly supporting him and helping the case to end as suicide though he knows that it might be rape and murder
@Yennampolvaazkai2 жыл бұрын
Yes correct
@Jayantan8462 жыл бұрын
டேய் தீபாவளிய கொண்டாடதிங்கடா!!!!!. தமிழனை கொன்ற நாள் அது தவச நாள்!!!!!.
@sundarrasuk72322 жыл бұрын
பிரச்சாரம் வேறு இடம் தேடலாமே (ஸ்ரீமதி விவரம்)
@muthusekar3232 жыл бұрын
Yes mahaveerar maraikka
@vedhaasanandh2835 Жыл бұрын
What about palm Sunday and Easter day resurrection..Are they not superstitions....Like deepavali.. please explain sir
@jawaharbabu-v4z4 ай бұрын
அப்போ கிறிஸ்துமஸ்...ரம்ஜான் ஏன் கொண்டாடும்..மக்கள்...இயேசு அல்லாஹ் சொன்னது பொய் என்று சொல்ல...முடியுமா... முடியாது....
@sundaramspeaks2 жыл бұрын
Respected Sir, Please can you first change your name, as it is a Sanskrit word and then talk about brahmins and their language Sanskrit?
@scyuvanrajselvarajoo99272 жыл бұрын
ஐயா!! விஜயநகர ஆட்சி குறித்து சற்று பேசுங்கள். பேசமாட்டிங்க. யேனா ராமசாமி நாயக்கர், கருணாநிதி கோல்தி நிலைமை நாசமா போயிரும்.
@Jayantan8462 жыл бұрын
நரகாசுரனை எரித்த நாள் தீபாவளி! கிஸ்ணனை எரித்த நாள் கிஸ்ணாவளி!!!!!. தீபாவளிய கொண்டாடதிங்க டா!!!!!.
Basically mr.karunanandan is a Brahmin hater this you can clearly make out from his speech.
@vsrinivasan2161 Жыл бұрын
Poi film edunga Ayya... Super... One side super man
@namtamilarnameytamilar70172 жыл бұрын
WHAT HAPPEDN TO TAMIL NADU BORDER / ANDRA TOLL Law student brutal Attack .. why no topics ON IT RED PIX
@jawaharbabu-v4z4 ай бұрын
அப்போ மெழுகு வர்தி... ஊது பத்தி...ஏன் ஏற்படுகிறது....சொல்லுங்க..அய்யா..அதும் அக்னி தானே
@Darkside02210 ай бұрын
42:00
@gsmagesh2 жыл бұрын
அறிவார்ந்த உரை 👌 அனைத்து இந்து மக்களும் கேட்கக் கடவது.
@aravindafc3836 Жыл бұрын
அகம் பிரும்மா! ! வேதம்! நீங்கள் இருந்தால்! கடவுள்! உன்டு! நீங்கள் இருந்தால் தான்! கடவுள் இல்லை என்று கூறமுடியும்! அதனால் தான் தமிழ் திருமந்திரம்! வேதத்தை விட்ட அறம்இல்ல! என்கிறது! !
@JK-mv7cr3 ай бұрын
Lewis McIver who conducted the caste census of Madras presidency in 1881, disagreed with the proposal to call the Indian pagans as "Hindus". He said, "how can you club the elite Brahmins with the demon worshipping Pillais of Tirunelveli". Despite this, the British went ahead and clubbed everybody together.
@onlinme78843 ай бұрын
demon wprshipping pillais? stupid, pillai is a title not a caste. vandhutaan comment poda
@indian75912 жыл бұрын
ok sir no diwali accept it because it from a foriegn culture but what about Christmas and Ramzan they are much more foriegn than Aryan lands-too far away. Should we as tamils stop celebrating them too by ur logic! Please enlighten us u that .we humbly request ur learned highness. Happy diwali anyway !Happy Id ! Merry Xmas !!!
@nob11302 жыл бұрын
but, one enslaved us and kept us dumb... That's why!
@wahidsaifudeen16512 жыл бұрын
Listen to him properly. The reason he is giving for not greeting for Deepawali is not because of aryans are aliens or foreigners.
@indian75912 жыл бұрын
@@wahidsaifudeen1651 there may be a million reasons but it IS a hindu festival and being a non hindu please do not poke ur nose in to this!! This is a friendly advise from a fellow hindu
@kalebj7001 Жыл бұрын
@@indian7591 it's upto people to believe their own stories... Whether it's Hindu, muslim, Christian, etc.. after 1000 years we won't even be following exact practises...humans are capable of mixing and merging cultures over time... happening since paleolithic period.
@madhavaraogideon32812 ай бұрын
If God can be Created by man, that God is INFERIOR TO MAN ! THERE IS A GOD THAT IS ALL POWERFUL WHO IS NOT LIMITED TO TIME, SPACE, AND MATTER . IF HE CANNOT CREATE HE CANNOT BE GOD AT ALL. THE BIBLE SAYS , IN THE BEGINNING GOD CREATED THE HEAVEN AND THE EARTH . HE CREATED LIGHT WHO HIMSELF IS LIGHT . THEN HE CREATED EVERYTHING . HE IS THE LIVING GOD AND GOD OF CREATION .
@gobirpnr2 жыл бұрын
மனிதம் வளரவேண்டும் என்றால் அதற்கான வழிமுறைகளைக் பற்றி ஆராய்ந்து அதை அறிவுபூர்வமாக அறிவுறுத்த வேண்டியதை விட்டுவிட்டு இது நடந்தது...... அது நடந்தது... இப்படித்தான் இருந்தது அப்படிதான் இருந்தது என்று சொல்லும் வகையில் பயணித்துக் கொண்டிருப்பது என்ன பயன்...
@shivanica Жыл бұрын
What is the guarantee that this speech today is the gospel truth. Why should I not doubt you that you are doing precisely the same as what you have said about past.
@2sumu2 жыл бұрын
bm 12:42
@thangaselvan15372 жыл бұрын
பல்லவர் ஆட்சி மொழி பிராகிருதம் சமஸ்கிருதம் தமிழ் மேலும் சாதவாகனர் ஆந்திரர் ஆட்சி மொழி பிராகிருதம் சமஸ்கிருதம் தமிழ் தென் இந்தியாவில் உள்ள மக்கள் க்கு தெரியாத மொழி பிராகிருதம் ஆட்சி மொழி
@premraj28962 жыл бұрын
That is why arya/brahmin...follow draman... And not ARAM..... Hence.... They can take on and put on any needed faces....
@chelliahduraisamy7781 Жыл бұрын
He wasmurdered like nandganar
@RameshRamramesh-h9t Жыл бұрын
Is an உயிர் என்பது உங்களிடமும் உள்ளது சகல ஜீவராசிகளிடமும் உள்ளது உயிரை வெளியே காட்டுங்கள் பின் கடவுளை காணலாம்
@Jayantan8462 жыл бұрын
டேய் தீபாவளிய கொண்டாடதிங்கடா!!!!!. தமிழனை கொன்ற நாள் அது தவச நாள்!!!!!.
சம்பந்தமே இல்லாம கேள்வி கேட்கிறியே சம்பந்தமில்லாத முட்டாளே அறிவு பயன்படுத்தல அறிவு கெட்ட ............
@chelliahduraisamy77812 жыл бұрын
What is the basic reason? Brains knows astronomy. They could easily predict one's action The king believed the advice of Brahman and therefore the kings to place them second to Brahman in the protocol. They derived some intentional power which were helpful them to control the kings. In return the Kings agreed to implement the Manudharmam
@drgajenderan3315 Жыл бұрын
உலறள்
@s.avaradan13922 жыл бұрын
twisted facts preached to little knowledge masses . people will forget his intentional lectures since it is filled with venom for overall indian community .
@JayJay-dc2jx2 жыл бұрын
Say sorry to. TAMILS. By. Hindu. Brahamins. (vedam) Muslims. And. Christians. For. Reconcilation.
@chelliahduraisamy7781 Жыл бұрын
Even Bharathy was murdered thro the agent of elephant
@aadhinannthamanathe22712 ай бұрын
Nee puthadai podu podadha 😂😂yerukrnna 😂😂 Adam Evel kaa aaluga illa 😂😂
@rajagopalankrishnaswamy4804 Жыл бұрын
உங்கள் சேனல் கிறித்துவத்தை ஆதரிக்கிறது என்று தெரியும். ஆனால் இந்து மற்றும் பிராமண எதிர்ப்புச் சேனல் என்பதை அப்போதைக்கப்போது வெளிச்சம் போட்டுக் காட்டுவதற்கு நன்றி.