சனாதனத்தில் மறைந்திருக்கும் வர்ண தர்மம்.. உடைத்து பேசும் K.Venkatraman | Sanatana Dharma | IBC Tamil

  Рет қаралды 25,903

IBC Tamil

IBC Tamil

Күн бұрын

Пікірлер: 233
@mayamayan2023
@mayamayan2023 Жыл бұрын
மிகவும் பயனுள்ள தெளிவான உண்மையான பதில் வழங்கிய அய்யா அவர்களுக்கு நன்றிகள்
@shankar3317
@shankar3317 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா
@Fact_finder70
@Fact_finder70 Жыл бұрын
நேர்காணல் ஒருவரை அழைத்துவிட்டு, அவரிடம் அவருடைய கருத்தையும் கேட்டுவிட்டு, அதை அவர் கூற முற்படும் பொழுது அதை தடுப்பது மிகக் கேவலமான போக்கு. பாதி நேரம் இந்த நெரியாளனே பேசிக்கொண்டிருக்கிறான். பார்க்க சகிக்க வில்லை 😮
@user-saravanan
@user-saravanan Жыл бұрын
நெறியாளர் அய்யா அவர்கள் பேசும்போது இடைநிறுத்தம் செய்யாமல் அவர் பேச்சை முடித்த பிறகு பேசினால் நன்றாக இருக்கும்
@muthuarasu7576
@muthuarasu7576 Жыл бұрын
தொழில் தெரிந்தவர் முதலாளி ஆகலாம். முதலாளியின் மகன் மட்டுமே முதலாளி ஆக வேண்டும் என்று கட்டுபடுத்த கூடாது. கட்சி என்றாலோ மதம் என்றாலோ அனைவரும் சமம் என்ற எண்ணம் வேண்டும்.
@kulashekart4040
@kulashekart4040 Жыл бұрын
நேர்காணல் காண்பவர் கொஞ்சம்கூட அந்த விசயம் குறித்த தெளிவோ, அறிவோ இல்லாமல் உளறுகிறார். தயவு செய்து அவரை எங்காவது போய் பயிற்சி எடுத்த பிற்பாடு நேர்காணல் செய்ய சொல்லுங்கள். பேச்சாளரை பேசவே விடாமல் உளறித் தள்ளுகிறார்.
@jegapillai4591
@jegapillai4591 Жыл бұрын
True
@சத்தி-ஞ4த
@சத்தி-ஞ4த Жыл бұрын
நேர்காணல் காண்பவரின் பெயர் சர்மா. இவரே ஒரு வட இந்திய ஆரியராக இருக்கத்தான் வாய்ப்பு அதிகம்.
@sakthi2udc
@sakthi2udc 11 ай бұрын
படிப்பறிவு இல்லாத நிருபர்
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
12:29 ஐயா... நெறியாளன் சந்தனத்தின் வாரிசு... "ஷர்மா"
@asaithambi7003
@asaithambi7003 Жыл бұрын
ஜயா அவர்கள் சீனா பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் சென்று வரலாம்
@RameshR-fd4xm
@RameshR-fd4xm Жыл бұрын
நீங்க முதலில் பிள்ளையார் பால் குடித்த புத்தகத்தை மட்டும் படிக்காமல் டாக்டர் அம்பேத்கார் காரல் மார்க்ஸ் தந்தை பெரியார் இவர்களை போல பல பேர் எழுதிய புத்தகங்களை படித்து அதுபோல் நீங்கள் கடைபிடித்தால் அப்போது மனித இனம் இங்கு சமமாக வாழும்
@karthimp7466
@karthimp7466 Жыл бұрын
​@@RameshR-fd4xmபைத்தியம் தான் பெரியார் புத்தகத்தை படிப்பானுக..😂
@RameshR-fd4xm
@RameshR-fd4xm Жыл бұрын
@@karthimp7466 உனக்கு இந்த ஜென்மத்தில் அறிவு வளர வாய்ப்பில்லை ராஜா
@karthimp7466
@karthimp7466 Жыл бұрын
@@RameshR-fd4xm உன்னோட ஒழுக்கம் கெட்ட ஈவேரா அறிவு எனக்கு தேவை இல்லை.... நீயே வெச்சுக்க.😂
@unmai13
@unmai13 Жыл бұрын
​@@RameshR-fd4xmஎப்படி உன் பொண்டாட்டி திருமணம் கடந்த உறவில் இருப்பதை சந்தோஷமாக உணர்கிறாய்(திக)
@shankar3317
@shankar3317 Жыл бұрын
நன்றி ஐயா
@dharmaraj3389
@dharmaraj3389 Жыл бұрын
நம்நாட்டில் மட்டும்தான் ‘அதர்மத்தை’ ‘தர்மம்’ என்கிறார்கள். ஆம். மனு “அதர்ம” நூலை “மனுதர்மம்” என்கிறார்கள்.
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
தர்மம் என்ற சமஸ்கிருத வார்ததைக்கு அறம் என்ற பொருள் அல்ல. தர்மம் என்பது சந்தர்பபவாதம்…மீன்டும் தர்மம் என்ற சொல்லை உபயோகிக்காதீங்க
@SriniVasan-ng6ii
@SriniVasan-ng6ii Жыл бұрын
ஒரு தர்மத்தை கூட படிக்காத வர்கள் பலபேர் கெமென் போடு ஓர்
@Kuppasy
@Kuppasy Жыл бұрын
@@SriniVasan-ng6ii வக்காளி…அதான் தர்மத்தை படிக்க மூளை வளிமை வேனும்னு சொல்றீல்லே…அப்ப என்ன பூ… மயிருக்கு நாங்க சனாதான பு.. மயிரை ஏத்துக்கனும்? நீ வயிரு வளர்ககத்தானே சனாதானம் மயிருதானம்னு கூவிட்டு இருக்கே
@kabilankannan8441
@kabilankannan8441 Жыл бұрын
​@@Kuppasy உண்மை... சமஸ்கிருத "தர்மம்" என்கிற சொல்லுக்கு அறம் எனும் பொருளல்ல.... பிராகிருத தம்மா, சமஸ்கிருத தர்மம் இரண்டுக்குமே விதி/அமைப்பு/Section என்று தான் மூலப் பொருள் மனு தர்மம் = மனுவின் விதிகள் வர்ணாசிரம தர்மம் = 4 விதிகள் புத்த தம்மம் = புத்த அமைப்பு / விதி சனாதன தர்மம் = அழிவில்லாத விதிகள்... சனாதன தர்மம் = ஜாதி விதிகள் சனாதன தர்மம் = இந்து மதம் அல்ல.
@kabilankannan8441
@kabilankannan8441 Жыл бұрын
​@@Kuppasy தமிழில் "தருமம்" சமஸ்கிருதத்தில் அது "தர்மம்" தரு - வதால் தருமம் அளிக்கும் கொடையே தருமம்...
@wmaka3614
@wmaka3614 Жыл бұрын
பேட்டி எடுக்கும் ஊடகவியலாளர் அவரை பேசவிடாமல் குறுக்கிட்டு குழப்புகிறார்
@kanthavelm5648
@kanthavelm5648 Жыл бұрын
சிதம்பரம் கோவிலில் அனைத்துச் சாதியையும் அர்ச்சகர் ஆக வேண்டும்
@subramanianmk2631
@subramanianmk2631 Жыл бұрын
நெறியாளர் உணர்ந்து கொள்ளும் திறன் அற்றவராக தெரிகிறது.
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
You are always unique and thorough…wish you give more like this❤
@murthys5095
@murthys5095 Жыл бұрын
1967 when CN Annadurai was CM of Tamilnadu host of indian olympic celebrated in Madras Nehru stadium there is Olympic Relay torch light brought from ooty i am one one of the bearer i was posted to stand in a village near my town there i feel thursty so i asked an old woman some water to Drink she asked me what is u r varana latter i come. To know she belongs to telugu community.
@murugusesa9651
@murugusesa9651 Жыл бұрын
ஷர்மா ஷர்மா தான். இவர் மாற வேண்டும்.
@SatheeshKumar-ro3pd
@SatheeshKumar-ro3pd Жыл бұрын
சனாதனம் ஒழிக
@sedhuram3183
@sedhuram3183 Жыл бұрын
India is not a one-country or one culture.This Inia is lot of culture mixed.
@sivaparam
@sivaparam Жыл бұрын
Elai!!!! Allowing him to respond
@ganesanaarumugam8379
@ganesanaarumugam8379 Жыл бұрын
ஐயா அவர்கள் இடம் பேசும் பொழுது மரியாதையுடன் பேசவும்
@baladaniel5476
@baladaniel5476 Жыл бұрын
Avara pesa vidunga anchor bro he is clear…
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
இந்தியாவை ஒரு இனம் ஆரிய இனம் சிறு கூட்டம் பெரும்பான்மை இனத்தை அடக்கி ஆள்வதை எப்படி ஏற்றுக்கொள்ளமுடியும்
@saraswathis7780
@saraswathis7780 Жыл бұрын
பிராமணர் மருத்துவம், ips,ias ஏன் படிக்கவேண்டும்
@giriprasathvaathyaaraathre6546
@giriprasathvaathyaaraathre6546 Жыл бұрын
படிப்புக்கும் ஓர் சாதிக்கும் என்னங்க மேடம் சம்மந்தம்???
@MariMuthu-cw6cl
@MariMuthu-cw6cl Жыл бұрын
இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தில் சனாதனம் ஒளிந்து இருக்கிறதடா தில்லாலி
@jeeva2350
@jeeva2350 Жыл бұрын
நெறியாளன் ஒரு வெறியாளன்.......
@gopakumare.s2949
@gopakumare.s2949 Жыл бұрын
Which veda/sloka states: 1. A person born to a brahmin is brahmin. 2. A kshatriya is born to a Kshatriya. 3. A vysia is born to a Vysia. 4. A Shudra is born to Shudra.
@naveenvellalar9496
@naveenvellalar9496 Жыл бұрын
Its in bahavat geta.
@gopakumare.s2949
@gopakumare.s2949 Жыл бұрын
​@@naveenvellalar9496 Can you quote the sloka/verse with chapter and verse number?
@yourmancj
@yourmancj Жыл бұрын
​@@naveenvellalar9496 sir tappa pesadhinga sir. Geeta la pirandha anaivarume shudras nu soliruku. Verses neenga Google panni pathukonga.
@sathyavani4736
@sathyavani4736 Жыл бұрын
ச்சி உங்களுக்கு இத சொல்ல வெட்கமா இல்லை, எத்தனை காலம், பீ வருபவர்கள், பீ வாரீனே இருக்கணுமா?
@jegapillai4591
@jegapillai4591 Жыл бұрын
Good
@somasundram4782
@somasundram4782 Жыл бұрын
Nareyalar sareellai
@mustafamahenthiran6234
@mustafamahenthiran6234 Жыл бұрын
This "journalist" does not let Mr. K.Venkatraman talk. Sharma interrupts Mr K.Venkatraman every single time he tries to explain the problem. Why does IBC Tamil use these kind of journilsts in the interviews. Just shame.
@sugumarcsugumar9524
@sugumarcsugumar9524 Жыл бұрын
இராமகிருஷ்ண மடத்தின் கருத்தை பதிவிடுங்கள்.சங்கரமடம் தலைமை அல்ல.
@weallareequal9949
@weallareequal9949 Жыл бұрын
Very good Sir.
@mrajrajan
@mrajrajan Жыл бұрын
sharma proves he is Sharma 😄😄😄. He has no knowledge on Kanchi mutt as well. Scholars like Venkataraman must avoid these kinds of half baked you tubers.
@fearismotherofgod8461
@fearismotherofgod8461 Жыл бұрын
வெள்ளக்காரன் வைத்த India வேண்டாம் என்றால் . வெள்ளக்காரன் இணைத்த மாநிலங்களையும் பிரித்து விடவேண்டியதுதானே....
@prmswrn
@prmswrn Жыл бұрын
yov.. yaarayavathu guesta kootitu vanthaaa... avara pesa vidyyaaa... nee ninaikratha thaan pesanumna thaniya oru show panniko...
@balamanian9186
@balamanian9186 Жыл бұрын
If Tamilnadu accepted Santa Dana's, then we would have worked as labour's like vadakkans not a IAS,IPS
@elamvazhuthyselvam9628
@elamvazhuthyselvam9628 Жыл бұрын
அய்யா தாங்கள் என்ன வேலை செய்கிறீர்கள்
@ilankoxavier8415
@ilankoxavier8415 Жыл бұрын
சனாதனத்தை இந்து சமயத்தின் ஒரு பகுதியாக வைத்து கொள்ளலாமே! சனாதனம் மனிதத்தை ஆக்கிரமித்து அடக்குவதை விட்டுவிடட்டும்.
@sundaramsadagopan7795
@sundaramsadagopan7795 Жыл бұрын
The Ibc tamil anchor is right. Today the atrocities and other discrimination is by caste hindus against dalits only. Brahmins have become dead snake in this regard and caste hindus have become the neo brahmins by virtue of reservations given to them. Within caste hindus there is no cinflict. Is there a conflict between say chettiars and mudaliars ? This is the latest position in the 21st century. Why compare this position to what was obtained hundreds of years ago and with the provisions of Indian constitution brought in 1956 on the model ofwestern concepts with the present digital world concept. No point in discussing this issue with age old theorists who are becoming obsolete for this generation. The present debate itself appearsto be between young generation and a old generation.
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
பார் - உலகம் அதம் - அழிவு பாரதம் - உலக அழிவு என்று பொருள் *search tamil dictionary for meaning, because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL தமிழில் "இந்து" என்றால் சந்திரன் சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன் அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்
@chandrans7984
@chandrans7984 Жыл бұрын
டேய் தொம்பி விளக்கத்தை காது கொடுத்து கேளுடா
@diwa007
@diwa007 Жыл бұрын
@IBC Tamil : Sack this guy. He is incompetent to be an anchor.
@venkatesane6578
@venkatesane6578 Жыл бұрын
Are you anchor? or debate
@sankaranvaidyanathan9444
@sankaranvaidyanathan9444 Жыл бұрын
Anchor thambi Allow him to explain fully,as he clearly spells out. You should listen and understand before questioning.
@virgiljose8937
@virgiljose8937 Жыл бұрын
Avankum puritum bro. But divert pannuraan
@SriniVasan-ng6ii
@SriniVasan-ng6ii Жыл бұрын
சனாதன தர்மத்தை படிக்காதவர்கள் எல்லாம் சனாதன தர்மத்தைப் பற்றி பேசக்கூடாது
@RajhHamsee
@RajhHamsee Жыл бұрын
உங்களை மாதிரி ஒரு தனிச் சிந்தனை உள்ள ஆள் அல்லது தனக்கு என்ன மனதில் பட்டதோ..அதை...மையில... நனைச்சு....பேப்பரில்...எழுதி...வைச்சா... அப்படியே...ஏற்றுக் கொள்ளநுமா? 1000 பேர்..பாராட்டினா..அல்லது பொற்றினா.அவர் சொன்னத ...அப்போதிருந்த...30.. கோடி...மக்களும்... அப்படியே.....ஏத்துக்... கொள்ளனுமா? அந்த 30 கோடி...மக்களில்.ஆரியர் அல்லாத.A.P.J.அப்துல்...கலாம், மாதிரி ஒரு மகா பெரியவர்...இருக்க மாட்டாரா? நான்க தான்...மூளை அதிகம் உள்ளவர்கள் என்று சொல்கிறீர்களே....அப்போ...உங்க..ஆரியர்கள்...ஏன்? 2423 ஆண்டுகளா... ஏவுகணை...தொழில் நுட்பத்தை கண்டுபிடிக்கல... அப்ப...ஆரியர்...அல்லாத...ஒரு அப்துல் கலாமுக்கு, ஒரு மயில் சாமி...அண்ணா துரைக்கு, ஒரு...சிவனுக்கு, ஒரு வீர முத்து வேலுக்கு...எப்படி உங்களை விட மூளை அதிகம் வந்தது...Therefore... சுய நலத்துடன்.... எழுதப்பட்டத.... ஒழிப்பது...என்பது... சரிதானே....யார்ட்ட...கதை....விடிரீங்க...ஒரு ஓரமாய்...போய் உக்காருங்க....right....
@beautytools7913
@beautytools7913 Жыл бұрын
Like this video many people want c
@foremanwilliamrichard4800
@foremanwilliamrichard4800 Жыл бұрын
Sharma,, Let him speak OK don't disturb him with ur half baked knowledge
@sunriceSunriceredblack
@sunriceSunriceredblack Жыл бұрын
Exleant
@sakthi2udc
@sakthi2udc 11 ай бұрын
நிருபர் படிக்காமலேயே கேள்வி கேட்கிறார்
@neorope2000
@neorope2000 Жыл бұрын
1947 முதல் நாணயத்தில் பாரத்🎉 என்று எழுதபட்டது இருப்பதை கண்ணில் ஏன் படவில்லை.?
@sivaparam
@sivaparam Жыл бұрын
Why no one is talking about it. How and why Sanathan is related to Hindu?
@sakthi2udc
@sakthi2udc 11 ай бұрын
நிருபர் மடத்தனமாக கேள்வி கேட்கிறார்.
@msenthilkumaran6069
@msenthilkumaran6069 Жыл бұрын
What's Indian culture? There is nothing like that. The sum total of all the practices of the various people of this country is it's culture
@MM-dh3wr
@MM-dh3wr Жыл бұрын
இல்லாத தர்மத்திற்கு என்னென்ன பேரோ நாடோடி பாட்டுக்கு தாய்தந்தை யாரோ (2)
@epalanielumalai2981
@epalanielumalai2981 Жыл бұрын
நேரியாளர்..... சனாதனதை உருவாக்கிய பிராமணர்கள் உள்ளடக்கிய சங்கராச்சர்யா வை மேற்கோள் காட்டுவது தவறான பேச்சு
@mohansubramaniam5896
@mohansubramaniam5896 Жыл бұрын
Now Kshatriyas not functionally seen they hav become what...all varnas wil become vysya (businessmen) over time
@thangarajanl2733
@thangarajanl2733 Жыл бұрын
இந்த புத்தகம் எழுதியது பிராமணன் தானே?
@veeramani6521
@veeramani6521 Жыл бұрын
இங்க தமிழகத்தில் வாழும் மக்கள் நாங்கள் எந்த மதத்தினரும் சாதியின் அடிப்படையில் தகராறு இல்லை நீ என்ன சாதி என்று ஒவ்வொருத்தருக்கும் சர்டிபிகேட் கொடுக்கிறீர்கள் முதலில் அதை நீக்கம் தேவை மற்றவர்களும் மதத்தைப் பற்றி குறை கூறுவது அப்புறம்
@arpr0910
@arpr0910 Жыл бұрын
Sir this fello sharma( sharam ni ma) is a sanathani, thus contradicting typically every versus of urs..
@murthys5095
@murthys5095 Жыл бұрын
Thambi koncham puddhi saliyave pesugiraar. Rangaraj pandevidam paierchi pertravara . Thanku ellam theriyum endru sollgiravan ondru theriyaadhavan. (,(Bible)
@TheRock-mj8pk
@TheRock-mj8pk Жыл бұрын
Muttal mari pesuran host. Muniyandi kovil um thirupathi kovilum onna da? Kasu enga iruko adha pudichukuradhu
@sakthi2udc
@sakthi2udc 11 ай бұрын
Wasteful interviewer
@ramaswamylakshminarasimha716
@ramaswamylakshminarasimha716 Жыл бұрын
Varnasram at no time can come back again. Majority of Hindus have accepted present status of culture without division. Birth based caste system will prevail to uplift the downtrodden. If caste system is eliminated certain people may demand removal of reservation. I think better not to precipitate the issue further. DMK to divert the attention of TN voters from their misdeeds do all such drama. Heart of heart they are interested only in looting public wealth. If any Dharma intervenes including judiciary they will oppose and call them by names. Unethical thy name is Dravidia.
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
பார் - உலகம் அதம் - அழிவு பாரதம் - உலக அழிவு என்று பொருள் *search tamil dictionary for meaning, because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL தமிழில் "இந்து" என்றால் சந்திரன் சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன் அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்
@diwa007
@diwa007 Жыл бұрын
Dei Shankar sharma. Don't give meaningless rebuttals and your blatant prejudice. Let the guest speak.
@ravishankar4592
@ravishankar4592 Жыл бұрын
Show evidence where it is said or written this caste is superior or that caste is inferior...can anybody show... .
@KrishnaVsr
@KrishnaVsr Жыл бұрын
Sanatana dharma is way of life. Best principles to follow this is" Be Good Do Good" One can never go wrong in life
@vicckyviccky4128
@vicckyviccky4128 Жыл бұрын
Yes
@sudhakaran8281
@sudhakaran8281 Жыл бұрын
Krishnvsr: Appadi patta good things 3 or 4 sollungo?
@vicckyviccky4128
@vicckyviccky4128 Жыл бұрын
@@sudhakaran8281 Good things on Sanathana dharmam :- 1 . Maathru devo bhava - " Mother respect, Amma va kadavula paarthukura mathiri paarthukanum 2 . Guru devo bhava - Teachers respect " Teachers a God a respect pandra mathiri respect pannanum 3 . Aditi devo bhava - respect our guests " Namma veedu thedi yaar vandhalum respect pannanum. 4 . Ellarkullayum kadavul irukkaru so ellaraiyum equal a paarkanum . 5 . Sathyam vadha - " Unmaiyai pesa vendum " . 6 . Ramayanam - Arasan endraalum Amma, Appa sollradha kekanum. 7 . Mahabharatham - Oru pennukku aniyaayam nadakuthuna adhu Adharmam ninaikanum Andha pennukkana dharmam nilai naatapadavendum . Adharku dhaan Kurukkshetra por nadanthathu. 8 . Karma - Edhu seydhaalum, adhu meedum namakku nadakkum . Kettadhu Seydhalum, Nalladhu seydhaalum nammai vandhu serum 9 . Sharanagadhi - Kadavulidam muzhumaiya nama manasa koduthuvidanum . Ellam avan seyal nu ninaikanum.
@rx100z
@rx100z Жыл бұрын
​@@sudhakaran8281👍👍👍👍
@anivjs
@anivjs Жыл бұрын
​@@sudhakaran8281nee sollu where u feel wrong
@venkiteswaranvenkitachalam1406
@venkiteswaranvenkitachalam1406 Жыл бұрын
Actually River Indus starts from where. Why can't India be named to other country. Bharat is the good name of our country. Not to be clubbed with Sanathanam.
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
பார் - உலகம் அதம் - அழிவு பாரதம் - உலக அழிவு என்று பொருள் *search tamil dictionary for meaning, because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL தமிழில் "இந்து" என்றால் சந்திரன் சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன் அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்
@eshwarswaminathan3031
@eshwarswaminathan3031 Жыл бұрын
Jayalalitha belong to kshatriya Varna TVS vaishya Varna
@Yogi-aadhi
@Yogi-aadhi Жыл бұрын
Ava oru thirutu punda
@roobenveeranan9107
@roobenveeranan9107 Жыл бұрын
Neriyaalare puthiyudan interfere pannu
@ramchandransanthanam2793
@ramchandransanthanam2793 Жыл бұрын
Kanchi jeers varnasrama is out dated. It was vehemently opposed by the then Sri Jayendra Saraswathy Swamigal. He visited many Dalit colonies and opened hospitals and Colleges for women which was against the Sankara Mutts rigid policies. Probably Mr Venkatraman conveniently hidden the fact. Let him advice Dravidias to abolish caste based appointments and degradation of Dalits in his own party
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
Why you can not accept that all people are equal.Why Vishvakarma is needed?Use hour own brain
@rx100z
@rx100z Жыл бұрын
இந்த கோமாளி தொகுப்பாளர் எப்பவும் இப்படித் தான் பிற்போக்கு தனமாக தத்தி போல இருக்கும் கேள்வி..
@nihmathnila9627
@nihmathnila9627 Жыл бұрын
Samooganeethiyai Nilainaatida muthalil Thamilnadu Arasu Muthiraiyil Pirappokkum Ellaavuyirkkum enkira Thirukkural Sorkkalai porrithidavendum
@Pandiyaraj-oj1qp
@Pandiyaraj-oj1qp 8 ай бұрын
apptina annaithu jathiyanarum archakar ventam solranga,madam maramutiyum jathi mara mutiyuma ,poradam muliyama tan jathi kodumai konjam kurainthu ulladhu ,anal muludhum maravilai ,theruvul serupu potama poi erukiya tampi,kotanguchila tea koti hu erukiya ,ethu ellame satathin veliyil payatin karanama kuraithu ullathu ,mutrilum oliya vilai ,kiramangalil poi barau tampi ,parthal eppati tharkam seiya matenga.
@ravis1310
@ravis1310 Жыл бұрын
Muniyandi koile collection Kidaikaadhu.
@kumarnadhakumaran8417
@kumarnadhakumaran8417 Жыл бұрын
Oru vealai saappaadu illaamal vaadum makkalai gavaningadaa,ungalukku vearu polappu illayaadaa?by Naattaraayan
@pitchaimuthu4655
@pitchaimuthu4655 Жыл бұрын
Yove
@srikumarsrikumar3046
@srikumarsrikumar3046 Жыл бұрын
Entha nai malmaruwathr kovilla
@aathawan450
@aathawan450 Жыл бұрын
Piramanan thalayil piranthan enbathu nam sithargal athy koodiya moolai walimai utcha katya arivu mthirchirhan amanan. Intha pee amanan pooseiyum seiyum muttal. Waruna Salam enbathu wellai niram udayan uyerthawan enbathagum. Waranum- wellai. Salam- vinthu. Adippadayil wellai. Athan awa waipatty poolaigal wellan uyer sathinnu eamatran. Awawe thaliyil thooki watchu kondadukiran Awa illaiyanal iwa illa. Ewanellam uyer sathi enkirano awa awa waippatti poolaigal. Sontha appanukku piranthawan keel sathy. Aduthawan appanukku piranthawan uyer sathiya. Makka Baratha kathayil oruthan kooda sontha appanukku pirakka villai. Ariya kirishna vishnu utpada.
@sallypillay601
@sallypillay601 Жыл бұрын
Thamil culture is temple culture , why imposition of sanskrit on thamils if sanathan followed. Practice is opposite to what is spoken. Always lying. Give back thamil Tamil temples back to thamils , let them officiate prayers in thamil as per thamil Veda then I can accept that sanathan is followed.
@vicckyviccky4128
@vicckyviccky4128 Жыл бұрын
1. Kambar extracted Ramayanam from Sanskrit . 2 . Aazhwars were extracted Sama vedam from Sanskrit and named as Thiruvaimozhi . 3 . Thirukkural was extracted from Tamizh to Sanskrit by chakrapani 4 . Mahabharatham was extracted in Tamizh and named as Villibharatham by Villiputthurar on that period . Tamizh and Sanskrit having a cordial relationship and All reformers such as Aazhwars , Nayanmars , Ramanujar developed both the languages on that period . Tamizh and Sankrit had equally respected on both sides and exchanged their Knowledges in the form of books on that period . These all are happened because an absence of politics on those eras . Tamizh and Sanskrit has a great relationship on those times .
@thangarajanl2733
@thangarajanl2733 Жыл бұрын
காலப்போக்கில் பிராமணனை மந்திரம் ஓதுவதை விட்டு வேற வேலைக்கு போயிருக்கிறானே?
@TamilnanbanMedia7626
@TamilnanbanMedia7626 Жыл бұрын
இந்தியா என்பது பூகோளரீதியாக வைக்கப்பட்டது என்றால் பாரதம் என்பது கலாார ரீதியாக வைக்கப்பட்டது.
@sivagnanam5803
@sivagnanam5803 Жыл бұрын
ஆனால் பாரதம் என்பது வர்க்க பேதத்தை நிலைநிறுத்தும் வர்ணாசிரம தர்மத்தை அடிநாதமாகக் கொண்டது என்பதுதான் பிரச்சினைக்குரியது .
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
பார் - உலகம் அதம் - அழிவு பாரதம் - உலக அழிவு என்று பொருள் *search tamil dictionary for meaning, because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL தமிழில் "இந்து" என்றால் சந்திரன் சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன் அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்
@rthanancheyan
@rthanancheyan Жыл бұрын
Bharat is mythological! India is named after Indica of Megasthense a Greek ambassador sent to the court of Chandra Gupta Maurya by Selucus Nikator meaning the country where the river Indus is flowing!
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
பார் - உலகம் அதம் - அழிவு பாரதம் - உலக அழிவு என்று பொருள் *search tamil dictionary for meaning, because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL தமிழில் "இந்து" என்றால் சந்திரன் சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன் அவரின் வலி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்
@dossselladurai5031
@dossselladurai5031 Жыл бұрын
This is even in Bible quoted as Hindu country as they do not have a word for Sindu.
@rthanancheyan
@rthanancheyan Жыл бұрын
@@dossselladurai5031 Megasthense ' s Indica belongs to 4 th century B.C.
@HR-du4tt
@HR-du4tt Жыл бұрын
*Sanatana-dharma* - duties performed according to one's spiritual (constitutional) identity as atman (Self) and are thus the *same for everyone* . *General duties include virtues such as honesty, refraining from injuring living beings, purity, goodwill, mercy, patience, forbearance, self-restraint, generosity, and asceticism.[1]* *Varnashrama-dharma* (a.k.a. Svadharma) - duties performed according to one's material (conditional) nature and are specific to the individual at that particular time. *One's "own duty" according to his or her class or varna and stage of life should win when in conflict with Sanatana-dharma (e.g. A warrior injuring others as explained in Bhagavad Gita).[1]* Only fools oppose sanatana. They have been grossly misguided by dravidar kazhgam for their vested interests Source wikipedia
@Sasikumar12197
@Sasikumar12197 Жыл бұрын
Nice paragraph. Can a non Brahmin be a priest?
@HR-du4tt
@HR-du4tt Жыл бұрын
@sasi4661 I don't know where you are. I have seen many non bramins becoming priest. Why this is a big issue when g20, election etc big issues are in front of us.
@Sasikumar12197
@Sasikumar12197 Жыл бұрын
Literally no Hindu is bothered about his speech in Tamilnadu unless you belong to a privileged community. For general Hindus, it's not a problem because we don't even know what Sanatana Dharma is.
@HR-du4tt
@HR-du4tt Жыл бұрын
@sasi4661 Since the speech is aimed at targetted audiences, those audiences respond. You say privileged community. Do you know how many lacs of those who could not even see a revenue of 500 rs a day because of false propaganda about the privileged community for 4 decades. My problem is not his party. The DK has been wrongly communicating and spoiling rich culture. That's the issue. Anyways I will stop with this.
@MuthuKumar-vj5mv
@MuthuKumar-vj5mv Жыл бұрын
@@Sasikumar12197 ..For your kind info siruvatchur Madurakaliamman koil is Kanchi Maha periyavar Kula theivam priest is not Brahmin and he never entered in to garbha graha of the temple..these fools cheating tamilians get educated
@neorope2000
@neorope2000 Жыл бұрын
ஆங்கிலேய அடிபொடி!
@jaya5339
@jaya5339 Жыл бұрын
அடேய் அல்லேலூயா கெழ புந்த
@purushottamanand1641
@purushottamanand1641 Жыл бұрын
First Madam Durga Stalin was known as Wife of Stalin then she was known as mother of Udayanidhi Stalin'. But Madam Durga Stalin is same person likewise Sanathanam or Hinduism are same. They are not different
@muralidharan3904
@muralidharan3904 Жыл бұрын
*பிறப்பால் வர்ணங்கள் இல்லை - மனு தர்மம்:* பிறப்பால் வர்ணங்கள் இல்லை என்பதை இவர்கள் விமர்சிக்கும் மனு தர்மமும் சொல்கிறது. மனுதர்ம ஸ்லோகங்கள் எதுவும் வழக்கில் இல்லை என்பதையும் அடிவரையிட்டு குறிப்பிட விரும்புகிறேன். மனுதர்ம ஸ்லோகம் சொல்வதென்ன? *ஜன்மனா ஜாயதே சூத்ர: கர்மணா த்விஜ ஜாயதே* அதாவது பிறப்பால் அனைவரும் சூத்திரர்களே. தொழிலினால் தான் இரு பிறப்பாளராகின்றனர் (த்வீஜம்). இரு பிறப்பாளர் என்பது வேத காலத்தில், முதல் மூன்று வர்ணங்களைக் குறித்தது. இங்கே தான் பிறப்பு என்ற சொல் வருகிறது: ஜன்மனா - பிறப்பால்; ஜாயதே - பிறந்த அனைவரும்; சூத்ர - சூத்திரரே; கர்மணா - தான் மேற்கொண்ட பணிக்குட்பட்டு; த்விஜ - இரு பிறப்பாளனாக; ஜாயதே - ஆகிறான். செய்யும் தொழில் தான் ஒருவரை அடையாளம் காண்பிக்கிறது. பிறப்பு எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம். இதையே தான் திருவள்ளுவர், *பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா செய்தொழில் வேற்றுமை யான்.* என்று கூறினார். பொருள்: எல்லா உயிர்களுக்கும் பிறப்பு ஒரே தன்மையானதே ஆகும். ஆயினும், செய்கின்ற தொழில்களின் வேறுபாடுகளால் சிறப்பியல்பை எய்துகிறான். ஒருவனது குணம் அவன் கொண்டிருக்கும் கர்மாவைப் பொறுத்து அமைகிறது. அந்த கர்மாவின் அடிப்படையில் தான் அவன் பெறும் கல்வியும் அதனால் கிடைக்கும் தகுநிலை பதவியும் அமையும் என்பதே அதன் சாராம்சம். இவற்றை இக்காலத்திற்கேற்ற நடைமுறையில் பொருத்திப் பார்ப்போம். எல்லோருக்கும் பொறியியல் படிக்க முடிவதில்லை. பொறியியல் படிக்கும் அனைவருக்கும் IIT யில் படிக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை. IIT யில் படித்த அனைவருமே மிக உன்னதமான உயரிய நிலையினை தொட்டதில்லை. ஆக குணம்(குணம்/character/வர்ணம்)என்பது பிறப்பால் வருவதல்ல. தான் கொண்டிருக்கும் கர்மாவால் நிர்ணயிக்கப் படுகிறது. இதையேதான் வள்ளுவர் "பெருமைக்கும் ஏனை சிறுமைக்கும் தத்தம் கருமமே கட்டளைக்கல்" என்று குறிப்பிடுகின்றார்.
@karthimp7466
@karthimp7466 Жыл бұрын
ஆளாளுக்கு எங்கயோ இருந்து ஒரு பேப்பர் எடுத்துட்டு வந்து பெரிய வரலாறு மாதிரி திரிக்கிறானுக. திக அடிமைகள்.😅
@venkatesanrajaram1401
@venkatesanrajaram1401 Жыл бұрын
Well said.100% correct. He is again twisting the truth
@ponrajan7776
@ponrajan7776 Жыл бұрын
பாரதம் என்று சொல்வதில் உங்களுக்கு என்னடா மகாகவி பாரதி இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் பட்டேல் மற்றும் முதல் இன்றைய போர் படையை உருவாக்கிய சுபாஷ் சந்திரபோஸ் இவர்கள் அனைவருமே வந்தே பாரத் என்றுதான் பிரிட்டிஷ்காரன் போகும் பொழுது சுபாஷ் கைது செய்து கொடுக்கிறேன் என்று கையெழுத்தை போற்று காந்தியும் நேரு குடும்பமும் மட்டுமே ஆகும் இவர்கள் இருவரை தவிர மற்ற மூவரும் சேர்ந்து ஆட்சி ஆண்டு இருந்தால் இந்நேரம் அமெரிக்கா ரஷ்யாவை காட்டிலும் பணக்கார நாடாக வலிமை வாய்ந்த நாடாக இந்தியா மாறி இருக்கும் மக்கள் வந்திருப்பார்கள் ஆனால் இன்று பிரிட்டிஷ்காரன் என்ன பெயர் வைத்தான் இந்தியன் என்ற அதே பெயரைச் சொல்லி நான் திராவிடன் என்ற பெயரைச் சொல்லி இந்த இருவரும் மொத்தத்தில் காங்கிரசும் திராவிடமும் சேர்ந்துதான் இந்தியாவை ஒரு ஊழல் மிக்க ஆட்சி ஆட்சியாளராக ஏழை ஆனால் இந்த இரு கட்சியைச் சேர்ந்தவர்கள் அனைவரும் ராஜ வம்சா திறன் என்று சொல்லும் தங்களை பெரிய உலகத்தின் முதல் பணக்காரனாக ஆக்கிக் கொண்டது தான் இவர்கள் லஞ்சம் லஞ்சம் எதற்கு எடுத்தாலும் லஞ்சம் யார் கொடுக்கிறார்கள் மக்கள் இந்த நாய்களுக்கு கொடுக்கிறார்கள் இது தேவையா இவர்களை முற்றிலுமாக வேரறுக்க தான் வந்திருக்கிறார் மோடி என்னும் மிகப்பெரிய சக்தி இன்னும் 10 தலைமை ஏற்று நடத்தும் பொழுது இந்திய ராணுவம் வழிபட்டு இந்தியாவிலுள்ள அனைத்து சர்வாதிகார கூட்டத்தில் உள்ள திராவிட முன்னேற்றக் கழகத்தையும் காங்கிரஸ் நிச்சயம் அவர்கள் சொத்துக்களை பறிமுதல் பண்ணி நாட்டு மக்களுக்கு அர்ப்பணிப்பார்கள் என்பது சந்தேகம் இல்லவே இல்லை
@rameshkumar9071
@rameshkumar9071 Жыл бұрын
Varnam means character. Its not mentioned cast.
@Chandrasekar-nu9ww
@Chandrasekar-nu9ww Жыл бұрын
ஹுண்டியா வா இருந்தாலும் பாதிரரொட்டியா இருந்தாலும் ஒரே மொழியாகவா இருக்கு அப்படி இருக்கும் போது எப்படிடா மடபயலே ஒரே கல்சர் இருக்கும். சாதனம் என்பது வடநாட்டானுக்குதான் சொந்தம் தமிழ்நாட்டுக்கு அது விசம்.
@tmrajanhv3521
@tmrajanhv3521 Жыл бұрын
இவர் கூறுவது ஏற்க தக்கதல்ல.
@paradesiaralan
@paradesiaralan Жыл бұрын
பார் - உலகம் அதம் - அழிவு பாரதம் - உலக அழிவு என்று பொருள் *search tamil dictionary for meaning, because "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " so all name meaning has to be searched in TAMIL தமிழில் "இந்து" என்றால் சந்திரன் சிவன் - இந்துவார் சடையன்... நிலவை சூடியவன் அவரின் வழி வந்தவர்கள் இந்தியர்கள்... ஆகவே இந்திய என்று பெயர் பெற்றது "இந்தியா முழுவதும் தமிழை தாய்மொழியாக கொண்ட நாகர்கள் வாழ்த்தார்கள் ---- அம்பேத்கார் " இந்தியா முழுவதும் பல இனமாக பிரிந்த நாகர்களாகிய தமிழர்கள்... பிரித்த பெருமை ப்ராஹ்மணனை சேரும்
@karthimp7466
@karthimp7466 Жыл бұрын
எந்த தொழிலும் தாழ்ந்தது இல்லைனு சொல்ற இந்து மதம் தப்பா?
@durga96
@durga96 Жыл бұрын
நன்று, எந்த தொழிலும் தாழ்ந்து இல்லை, ஆனால் ஏன் ஒருவனே அதை செய்ய வேண்டும், தூய்மை பணியாளர்கள் யாரும் வீட்டில் அமர வைப்பதில்லை, அவர்கள் ஊரையே சுத்தம் செய்பவர்கள். ஆனால் நாம் என்று அழைத்து 2000 காணிக்கை கொடுப்பது ஐயர் க்குத் தான், எப்படி கூறுவீர்கள் எத் தொழிலும் தாழ்ந்தது இல்லை என்று?
@இந்தியன்தமிழன்-ழ7ழ
@இந்தியன்தமிழன்-ழ7ழ Жыл бұрын
🧅🧅🧅🧅🤗🤗
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,6 МЛН
When u fight over the armrest
00:41
Adam W
Рет қаралды 27 МЛН
World’s strongest WOMAN vs regular GIRLS
00:56
A4
Рет қаралды 43 МЛН
Walking on LEGO Be Like... #shorts #mingweirocks
00:41
mingweirocks
Рет қаралды 7 МЛН