சற்றும் எதிர்பாராத பேரதிர்ச்சி 😟 RDX - மாஸ்டருக்கு இதய அடைப்பு ( Heart Attack ) 🥹

  Рет қаралды 51,471

KATRATHU KAIALAVU

KATRATHU KAIALAVU

25 күн бұрын

Subscribe to our Channel & Click 🔔 Button to get all Our Notifications - bit.ly/KatrathuKaialavuYT
📢PLEASE - SHARE📩 | COMMENT🖊 | SUBSCRIBE🔔
***********************************
Follow US On:-
Facebook: / katrathukaialavu
Instagram: / katrathukaialavupandi
Twitter: / kkaialavu
***********************************
Subscribe to Our New KZbin Channel
"KK Food N Travel": bit.ly/kk-food-and-travel
***********************************
To Reach Us : Call - +91 95000 07195 | Email - katrathukaialavu@gmail.com
***********************************
For more Interesting Videos 📹: -
குளத்து சேற்றில் விரால், குரவை, மைசூர் ஜிலேபி மீன் பிடித்தல் | Unbelievable Fish Catching experience
• குளத்து சேற்றில் விரால...
மிரளவைக்கும் பர்வதமலை பயணம் | Parvathamalai Hill Complete tour Guide | Tiruvannamalai
• மிரளவைக்கும் பர்வதமலை ...
சுண்டி இழுக்கும் சுண்டைக்காய் சட்னி | Non-bitter Turkey berry chutney
• சுண்டி இழுக்கும் சுண்ட...
நண்டு கொழுப்பில் சுவையேற்றிய நண்டு பிரியாணி | Crab biryani flavoured with crab fat | Different style
• நண்டு கொழுப்பில் சுவைய...
மூங்கிலுக்குள் மூங்கில் அரிசி மட்டன் பிரியாணி | Bamboo Rice Mutton Biriyani Stuffed In Bamboo Shoot
• மூங்கிலுக்குள் மூங்கில...
நரிக்க்காரர்களின் ஆட்டு குடல் சட்னி | Mutton curry gravy cooked by Narikarar | Narikaragal Life
• நரிக்க்காரர்களின் ஆட்ட...
கற்றாழை கார குழம்பு | Aloe vera Recipe | Health Benefits | பாரம்பரிய சமையல்
• கற்றாழை கார குழம்பு | ...
மூங்கில் குருத்தும் முயல் பிரட்டலும் | Bamboo Shoots and Rabbit Roast | SURVIVAL FOOD
• மூங்கில் குருத்தும் மு...
***********************************
Visit Our Channel for lots of Interesting Videos: - bit.ly/KatrathuKaialavuYT
☎️ Contact Us 📞Now “For Sponsor” - +919344942166

Пікірлер: 472
@AppuPrakash-ms3lz
@AppuPrakash-ms3lz 23 күн бұрын
ஆர் டி எக்ஸ் மாஸ்டர் நீங்க கவலைப்படாதீங்க எல்லாம் வல்ல இறைவன் உங்களை கண்டிப்பாக நல்லபடியாக மீண்டும் கற்றது கையளவு டீமில் கலந்து உங்கள் சேவையை தொடர்வீர்கள்
@duraip0ttep0tteraaz43
@duraip0ttep0tteraaz43 23 күн бұрын
Don't worry don't worry very happy
@Smssurya-gt4lc
@Smssurya-gt4lc 23 күн бұрын
RDX மாஸ்டர் நீங்கள் சர்ஜரி முடிந்து பூரண நலத்துடன் மீண்டு வர இறைவனை வணங்கிக் கொள்கிறேன் 👍👍👍
@broken_edits_390
@broken_edits_390 23 күн бұрын
Rdx மாஸ்டர் விரைவில்குணம் அடைவீர்கள் ஆண்டவன் துணை இருப்பான்
@srivarsangaming
@srivarsangaming 23 күн бұрын
ஆர்டிஎக்ஸ் மாஸ்டர் கவலை வேண்டாம் உணவளித்து மகிழ்ந்த உள்ளத்திற்க்கு எந்த ஒரு குறையும் வராது எல்லா வல்ல இறைவன் அருள் உங்களுக்கு இருக்கும் மீண்டும் இந்த குழுவில் பங்கேற்று உங்களின் சேவையை தொடர்வீகள் கவலை வேண்டாம் கவலை வேண்டாம் கவலை படாதீர்கள் 🙏🛕🕌⛪🙏💪👍
@vigneshv102
@vigneshv102 23 күн бұрын
RDX master விரைவில் குணமடைந்து மீண்டும் வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்
@sanjayraj7038
@sanjayraj7038 23 күн бұрын
அந்த மருதமலை முருகன் உங்களுக்கு துனையிருப்பார்.🙏🏻
@RajaRaja-wr6vr
@RajaRaja-wr6vr 23 күн бұрын
மிகவும் வருத்தமான செய்தி கவலைப்பட வேண்டாம் மாஸ்டர்RDX விரைவில் குணமடைந்து மீண்டும் வர வேண்டும் என்று கடவுளை வேண்டிக் கொள்கிறேன்😢😢😢😢
@arumram4642
@arumram4642 23 күн бұрын
ஆண்டவன் இருக்கிறான் RDX Master விரைவில் குணமடைய அனைவரும் பிரார்த்தனை செய்ய வேண்டியது அவசியம்.❤🙏
@SUBRAMANIAN-kn8tn
@SUBRAMANIAN-kn8tn 23 күн бұрын
கொழுப்பு சத்து நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டால் ரத்தத்தில் கலந்து அடைப்பு ஏற்பட வாய்ப்புள்ளது வல்லுநர்கள் விழிப்புணர்வு டன் செயல்பட வேண்டும் நண்பரைகவலையில்லாமல்இருந்தால்அடைப்புவராது500ஆணடுமகிழ்வுடன்வாழலாம்வளர்க வளமுடன்
@mahamahalakshmi4547
@mahamahalakshmi4547 23 күн бұрын
மாஸ்டர் கவலைப்படாதீங்க மாஸ்டர் நம்ம குடும்பத்துக்காக நான் கடவுள் கிட்ட வேண்டிக்கிறேன் மாஸ்டர் எல்லாமே சரியாயிடும் மாஸ்டர்
@rangarajanparthasarathy5529
@rangarajanparthasarathy5529 23 күн бұрын
விரைவில் குணமடைய என் பிரார்த்தனைகள்
@kumarmathavi8100
@kumarmathavi8100 23 күн бұрын
ஆண்டவன் அருளால் நீங்க நல்லா இருப்பிங்க 🙏
@AmulPerumal-hr4nd
@AmulPerumal-hr4nd 23 күн бұрын
RDX மாஸ்டர் விரைவில் குணமுடைய இறைவனை வேண்டுகிறேன்🙏🙏🙏🙏🙏
@p.murugesanp.murugesan7429
@p.murugesanp.murugesan7429 23 күн бұрын
நலமுடன் திரும்பி வர எல்லாம் வள்ள இறைவன் அருள் புரிவார் கவலை வேண்டாம் நானும் உங்கள் மாதரி இருந்தேன் ஆஞ்சியோ செய்து நன்றாக உள்ளேன் கவலை வேண்டாம்
@chennai4511
@chennai4511 23 күн бұрын
RDX மாஸ்டர் பூரண உடல் நலம் பெற்று மீண்டு வர வாழ்த்துகள்.
@akashakash509
@akashakash509 23 күн бұрын
அண்ணா கவலைப்பட வேண்டாம் அண்ணா, சிவபெருமான் உங்களுக்கு எப்பொழுதும் வழி துணையாக இருப்பார் கவலை கொள்ள வேண்டாம்
@vetrivel3775
@vetrivel3775 23 күн бұрын
RDX மாஸ்டர் விரைவில் நலம் பெருவிங்க எல்லாம் வல்ல இறைவன் அருளால்
@ashok4320
@ashok4320 23 күн бұрын
இறைவனை பிரார்த்திக்கிறேன்
@MkarthikMkarthik-wj7mx
@MkarthikMkarthik-wj7mx 23 күн бұрын
rdx மிகவும் பொறுமையானவர் மிகவும் நல்ல மனிதர் வீடியோவை பார்த்தவரை அவர் நல்ல மனிதர் பூரண குணமடைய பிரார்த்திக்கின்றேன்...
@gurusaravanan7348
@gurusaravanan7348 23 күн бұрын
விரைவில் குணம்அடைய இறைவன் வேண்டுக்கிறேன் 3:22
@rajendrenthangasami2512
@rajendrenthangasami2512 23 күн бұрын
பெரியாண்டவர் அருளால் நன்றாக வருவார் ஹரி ஓம் நமசிவாய நாராயணாய .........
@SoundsSounds-cv1yw
@SoundsSounds-cv1yw 23 күн бұрын
ஆர் டி எக்ஸ் மாஸ்டர் விரைவில் குணமடைய ஆண்டவனை பிரார்த்திக்கிறேன்
@mariyaalbert1332
@mariyaalbert1332 22 күн бұрын
நற் சுகம் பெற்று நலமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் RDX மாஸ்டர்
@AyyaSamy-yt6kc
@AyyaSamy-yt6kc 23 күн бұрын
Rex மாஸ்டர் நீங்கள் நல்லபடியாக குணம் அடைந்து வரவேண்டும் என்று இறைவனிடம் வேண்டிக்கொள்கிறேன்
@syedashfa2761
@syedashfa2761 23 күн бұрын
கவலைப்படாதீங்க பிரதர் தைரியமாக இருங்கள் விரைவில் குணமடைந்து நல்லபடியாக வருவார் என்று பிரார்த்திக்கிறேன்
@jayanthiswaminathan2336
@jayanthiswaminathan2336 23 күн бұрын
இறைவன் காப்பாத்துவார்
@sabarigreesancd4195
@sabarigreesancd4195 23 күн бұрын
இறைவன் அருளால் விரைவில் உடல்நலம்பெற இறைவனை வேண்டு கின்றேன்
@kathirvel181
@kathirvel181 23 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் அருளுடன் RDXmaaster மிகவும் விரைவில் குணமடைந்து விடுவார்❤❤❤
@Pandurangankannaian-er3jz
@Pandurangankannaian-er3jz 23 күн бұрын
மாஸ்டர் நலன்பெற எல்லாம்வல்ல இறைவனை வேண்டுகிறோம்
@Pulsarrs200Bajaj
@Pulsarrs200Bajaj 23 күн бұрын
RDX Anna ungallukku yallam nallathave nadakkum kavalai padatheergal....ungala nanga romba miss pannuom paravala nenga first unga helth pathukonga work pannikkalam...🙏
@magkum8141
@magkum8141 23 күн бұрын
RDX அண்ணா கவலை வேண்டாம் கடவுள் உங்க குடா இருக்கிறர் சரி ஆகும் கவலை வேண்டாம் கற்றது கையளவு குரூப் பத்துபாங்க.
@murugaj6401
@murugaj6401 23 күн бұрын
ஆர் டி எக்ஸ் மாஸ்டர் கவலைப்படாதீங்க இறைவன் என்றும் உங்கள் பக்கம் துணை இருப்பார் விரைவில் குணமடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@angiethomas5807
@angiethomas5807 23 күн бұрын
Will pray for brother RDX a speedy recovery to return in good health as always
@maduraithangamveetusamayal8624
@maduraithangamveetusamayal8624 23 күн бұрын
RDX மாஸ்டர் கவலைப்பட வேண்டாம் நான் முருகனிடம் உங்களுக்காக வேண்டிக்கொள்கிறேன் 🙏🙏
@r.saravanakumar5434
@r.saravanakumar5434 20 күн бұрын
Hai KK Team❤️ RDX மாஸ்டர் கவலை படாதீர்கள் மிக விரைவாக உடல் நலம் பெற்று மீண்டும் திரும்பி வர இறைவன் துணை இருப்பார்
@ss-li2jk
@ss-li2jk 8 күн бұрын
ஆர் டி எக்ஸ் மாஸ்டர் உடல்நலம் பெற இறைவனை வேண்டிக்கொள்கிரோம்
@haritharanmuniandy9424
@haritharanmuniandy9424 23 күн бұрын
I'm sorry to hear about Bro RDX. Don't worry bro, you will get well soon. You will be in my prayers. Come back once fully recover. Team, Please don't get stress in any moment. Stress will never solve anything, only peace of mind could solve many things. God bless all of you.
@ilayarajans9716
@ilayarajans9716 23 күн бұрын
Congratulations for Completing Kanyakumari to Kashmir Trip Safely Team K K, May God Bless RDX Master to Recover fast even we pray for him, இந்தியா முழுவதும் சென்ற பிறகும், சென்ட்ராயனுக்கு மணமகள் கிடைக்காதது குறித்து மிகவும் வருத்தமாக உள்ளது
@melurnanban6884
@melurnanban6884 23 күн бұрын
கவலை கொள்ள வேண்டாம் மீண்டும் நலமுடன் வாருங்கள் 🤲🤲💪💪🤝🤝
@SkTada
@SkTada 23 күн бұрын
Ss
@rahulkannan3960
@rahulkannan3960 23 күн бұрын
RDX master, u will speedy recover, God is always with n u r team also.Pray for u.💐💐💐💐❤️💐💐💐❤️💐
@user-dt9rq6bf7g
@user-dt9rq6bf7g 19 күн бұрын
விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@gnanamjesudaspillae7680
@gnanamjesudaspillae7680 23 күн бұрын
Get well soon rdx master. We will pray for ur recovery.
@ssm4909
@ssm4909 23 күн бұрын
கவலை வேண்டாம்🙏🙏🙏🙏🙏 இறைவன் இருக்கிறான்
@lingeshwaribhaskaran4606
@lingeshwaribhaskaran4606 21 күн бұрын
கவலைப்படாதீங்க மாஸ்டர் .தைரியமாகவும் நம்பிக்கையுடனும் இருங்கள்.பூரண குணமடைய ஆண்டவனை வேண்டுகிறேன்.
@neelakantanm9157
@neelakantanm9157 23 күн бұрын
After reaching your home town safely then only you have know that there is a problem in your health. Thank God. Everything will be go positive with God's grace don't worry Mr.RDX After surgery you will recover within fifteen days take rest for 45 days then you can work normal. Go to surgery happily. With God's grace you'll become normal. We'll pray for you for speedy recovery
@UshaDevi-do8gp
@UshaDevi-do8gp 23 күн бұрын
Get well soon RDX brother god bless you from Malaysia
@vellaisamy4134
@vellaisamy4134 22 күн бұрын
RDX மாஸ்டர் நீங்க நல்லா ரெஸ்ட் எடுங்க உங்க நல்ல மனசுக்கு ஒன்னு ஆகாது நம்ம தெய்வம் துணை யா இருக்கும் 🙏🙏
@itzthebeebrothers7848
@itzthebeebrothers7848 23 күн бұрын
இறைவன் உங்களை காப்பாற்றுவார்...
@selvamp2650
@selvamp2650 23 күн бұрын
கண்டிப்பாக உங்கள் உடல் நலம் சரியாகும் திரும்பி வருவீர்கள் அண்ணா ❤️. 🌹
@PrakashSrinivaas
@PrakashSrinivaas 23 күн бұрын
RDX master khandipa super ra vapas varuvaru take rest bro... get well soon
@mekalamariappan8567
@mekalamariappan8567 19 күн бұрын
உங்கள் பேச்சு நல்ல தெளிவாக இருக்கும் மீண்டும் மீண்டும் கேட்க தோன்றும் வாழ்க வளமுடன் ❤
@peteramalraj9365
@peteramalraj9365 23 күн бұрын
RDX Chef ...we pray for your speedy recovery .All is well dont worry
@nagarajanakish9327
@nagarajanakish9327 22 күн бұрын
சேகர் அண்ணா சென்ராயன் நன்றி எங்களை சிறுவயது நினைவுகளை ஞவக படுத்தும் நிகழ்வுகள்ளுக்கு நன்றி RDX மாஸ்டர் நலம் பெற எல்லாம் வல்ல இறைவன் துறை நிற்பான் ஓம் நமசிவாய நன்றி ❤❤❤❤❤
@tommaxchannelz8895
@tommaxchannelz8895 23 күн бұрын
Sad to hear, you will get well soon RDX master.
@raghuanbudurai3153
@raghuanbudurai3153 23 күн бұрын
RDX மாஸ்டர் நீங்கள் புத்துணர்ச்சியுடன் வாழ திரும்பவும் வர எனது வாழ்த்துக்கள் ❤
@RajamAmmal-dx5ey
@RajamAmmal-dx5ey 23 күн бұрын
இறைவன் ஆசீர்வாதம் கிடைக்கும் வாழ்க வளமுடன்
@jagjitsingh7224
@jagjitsingh7224 22 күн бұрын
Congratulations to completing mission from Kanyakumari 2 Kashmir and returning back 2 Tamilnadu to Mr RDX pray for speedy recovery and back 2 normal health
@manoraj8884
@manoraj8884 23 күн бұрын
RDX master get well soon ❤
@tamilcooking6461
@tamilcooking6461 22 күн бұрын
விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறோம்🙏🙏🙏
@redrose4287
@redrose4287 15 күн бұрын
மாஸ்டர் நீங்கள் சர்ஜரி முடிந்து பூரண நலத்துடன் மீண்டு வர இறைவனை வணங்கிக் கொள்கிறேன்
@muthukumaran4931
@muthukumaran4931 22 күн бұрын
RDX அண்ணா நீங்க எதுக்கும் கவலை படாதீங்க உங்களுக்கு எல்லாம் சரி ஆகி விடும் ஓம் நமசிவாய
@krishika-vlog4825
@krishika-vlog4825 22 күн бұрын
RDX master நீங்கள் சீக்கிரம் சரியாகிடுவீங்க அண்ணா கடவுள் துணை இருக்கிறார் ❤
@stellapeter8588
@stellapeter8588 23 күн бұрын
கவலை பட வேண்டாம் கடவுள் உங்களை ஆசீர்வதிப்பார் நல்ல சுகம் தருவார் தினமும் வேண்டிக் கொள்கிறேன் கண்டிப்பாக சுகம் தருவார்
@manivannan8114
@manivannan8114 23 күн бұрын
ஆர் டி எக்ஸ் உடல் நிலை சீராகும் என்று நம்புகிறேன் இருந்தாலும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்
@cr7eri807
@cr7eri807 23 күн бұрын
Get well soon RDX brother
@ramakrishnankrishnan1141
@ramakrishnankrishnan1141 23 күн бұрын
மிகவும் வருத்தமாக உள்ளது RTX மாஸ்டர் உங்களுக்கு கடவுளின் அருள் கிடைக்கும் நீங்கள் வருந்தாதீர் அனைத்து நண்பர்களின் பிரார்த்தனைகள் உங்களுக்கு உண்டு நீங்கள் நலமுடன் திரும்பவும் கற்றது கையாளவும் நண்பர்களுக்கு இனைவீர்கள்
@swethaimmanvel2635
@swethaimmanvel2635 22 күн бұрын
RDX master from pondicherry wishing you a speedy recovery praying 🙏 for you specially and to your KKA team
@gomathiprakash2780
@gomathiprakash2780 23 күн бұрын
ஆர்டிஎக்ஸ் தம்பி கவலைப்படாதீங்க கடவுள் இருக்கிறார்கள் மீண்டும் உடல் நலத்துடன் மீண்டும் இந்த டீமில் சேர்ந்து எங்களை சந்தோஷபடுத்த வேண்டும் தம்பி வாழ்க வளமுடன்❤❤❤❤❤
@Jayapradha-Balaji
@Jayapradha-Balaji 23 күн бұрын
Master don't worry sariya poidum neega Nala agiduvinga
@muhammedghouse
@muhammedghouse 23 күн бұрын
நீங்கள் நல்ல விதமாக தமிழகம் சேர்ந்து விட்டீர்கள் இ‌றைவனுக்கு நன்றி ஆர் டி எக்ஸ் அவர்கள் ஆரோக்கியமாக இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் ❤❤❤❤❤❤❤
@chinnathambi3591
@chinnathambi3591 22 күн бұрын
ஊராருக்கு பசியாற்றிய உங்கள் அனைவரையும் கடவுள் கைவிடமாட்டார்... RDX மாஸ்டர் பூரன நலம்பெற்று வருவீர்கள் 👍👍 கடவுளை ப்ரார்த்திக்கிறேன் 🙏🙏🙏...
@user-wy8wb2dy1u
@user-wy8wb2dy1u 22 күн бұрын
RDX மாஸ்டர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@dhevendranrajandra7365
@dhevendranrajandra7365 22 күн бұрын
A warm welcome🎉 to the K2K trip team..get well soon and have a speedy Master Rdx❤..we will pray for you..
@yaashicathambidurai
@yaashicathambidurai 23 күн бұрын
🎉🎉🎉🎉🎉🎉அட கடவுளே வாழ்க வளமுடன் சிவாய நம விரைவில் குணமாகும் நல்லதே நடக்கும் நீங்கள் கவலைப்பட வேண்டாம் உங்களுக்குத் நான் இறைவன் யிடம் வேண்டுகிறேன் நன்றி சிவாய நம வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@punniyamoorthi3193
@punniyamoorthi3193 22 күн бұрын
எல்லாம் வல்ல இறைவனை பிராத்தனை செய்கிறோம்😢
@mayilaifood9080
@mayilaifood9080 23 күн бұрын
🤲 எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவான்.
@VijayVijay-ui7xf
@VijayVijay-ui7xf 23 күн бұрын
இறைவன் துணையிருப்பான்
@manickampugalendhi7720
@manickampugalendhi7720 23 күн бұрын
இதய அறுவை சிகிச்சை நல்லபடி முடியும் . விரைவில் குணமடைய வாழ்த்துகிறோம் RDX மாஸ்டர் . கவலை வேண்டாம், உங்கள் குழு மிகவும் அதிகமாக Non Veg ஆக இருக்கிறீர்கள் , குறைத்து கொள்ளவும் நன்றி🎉🎉🎉🎉🎉
@murugang3353
@murugang3353 22 күн бұрын
ஆர்டிஎக்ஸ் மாஸ்டர் நீங்க விரைவாக குணமடைய கடவுளை வேண்டுகிரோம் ❤❤❤
@MaragathamGanesan-vx9qs
@MaragathamGanesan-vx9qs 23 күн бұрын
Don't worry master 🙏🙏🙏 god erukaru yalam sariya pogum nalamaga prathikiren ❤❤❤
@sivakumarms8731
@sivakumarms8731 22 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் கண்டிப்பாக காப்பாற்றுவார்.
@JoshDj-tj7gv
@JoshDj-tj7gv 23 күн бұрын
Rdx மாஸ்டர் சிரிப்பே அழகுதான்யா.. பூரண நலம்பெற்று திரும்பி வர இறைவனை பிரார்த்திக்கிறேன்
@MuthuM-sw9ye
@MuthuM-sw9ye 23 күн бұрын
ஒன்னும் ஆகாது அண்ணா நாங்கள் கடவுள் வேண்டுகிறேன் நால்வர் ஒன்னு ஆகாது அண்ணா
@muthuveeran4677
@muthuveeran4677 22 күн бұрын
Rtx மாஸ்டர் நீங்கள் மீண்டு நல்ல படியாக குணமடைந்து வர அந்த இறைவனை வேண்டி கொள்கிறேன்
@Vijis90
@Vijis90 23 күн бұрын
Get well soon... All is well
@gopalakrishnan4145
@gopalakrishnan4145 22 күн бұрын
மீண்டும் உங்கள் வரவை ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்.எல்லோருக்கும் நல்லதாகட்டும் .இதுவும் கடந்து போகும் . தொடரட்டும் உங்கள் அயராது பணி வாழ்க வளர்க
@sureshkumar-fg1uy
@sureshkumar-fg1uy 23 күн бұрын
Get well soon RDX master. God is with you . Be happy
@saig660
@saig660 23 күн бұрын
RDX master everything will be ok God bless you master
@durairaju8980
@durairaju8980 23 күн бұрын
Thanks mam ji
@SanthuShetty-yo4ku
@SanthuShetty-yo4ku 23 күн бұрын
TC RDX BRO LOVE U BRO❤❤❤❤❤❤GOD BLESS YOU ❤❤❤
@b.k.murali9409
@b.k.murali9409 23 күн бұрын
விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.🙏🙏
@Logesh-Advo
@Logesh-Advo 22 күн бұрын
எனக்கு எப்போது எல்லாம் சோகமா தோணுதோ அப்போ எல்லாம் நான் யூடுப் இல் அதிகம் தேடுவது தங்கள் சேனல் தான் நிறைய நபர்களிடம் கூட தெரிவித்து இருக்கேன் உங்க சேனல் பார்க்கும்படி, தொடர்ந்து நான் அணைத்து வீடியோ பார்த்து சிரித்து ரசித்து இருக்கேன் அந்த இரண்டு காமெடி ஜாம்பவாங்கள், மற்றும் மாஸ்டர் மற்றும் குழு, குறிப்பாக சேனல் உரிமையாளர் தாங்கள் செய்யும் சேவை அனைத்தும் பெரும் பாக்கியம், ஆனால் தற்போது RDX அவர்களின் உடல்நிலை சரி இல்லை என்று கேட்டதும் மிக வருத்தம் கவலை படாதீர்கள் நீங்கள் செய்த நல்ல சேவைகள் உங்க உடலுக்கு நல்ல ஆசீர்வாதம் கிடைக்கும் நிச்சயம் விரைவாக குணம் அடைந்து மீண்டும் புது பொலிவுடன் வீடியோவில் வர ஆண்டவன் அருள் புரியட்டும் 🤝🤝🤝
@Punya2510
@Punya2510 23 күн бұрын
Murugan parthukuvan kapatruvar kavalai vendam vetrivel muruganukku arogara ❤🙏🙏🙏
@jailabdeenmusthafa4575
@jailabdeenmusthafa4575 23 күн бұрын
சீக்ரம் குணமடைய இறைவனை பிறாத்திக்குரோம்
@janas9386
@janas9386 22 күн бұрын
மனதை வலிமை படுத்துங்கள் மன அழுத்தம் பயந்து ஓடும் குணமடைய அனைத்து கடவுளையும் வேண்டுகின்றோம்.
@saravanansaravanan-ek4qw
@saravanansaravanan-ek4qw 23 күн бұрын
Rdx மாஸ்டர் நீங்கள் சர்ஜரி முடிந்து பூரண நலத்துடன் மீண்டு வர இறைவனை வேண்டிக்கொள்கிறேன்
@Rajpandiyavlog6246
@Rajpandiyavlog6246 23 күн бұрын
RDX பூரண குணமடைய ஸ்ரீசற்குரு கணக்கன்பட்டி பழனிச்சாமி அய்யா அருள் புரிவர் துணை இருப்பர் குருவே சரணம் 🙏
@arunmolimunisamy7776
@arunmolimunisamy7776 23 күн бұрын
My prayers fr u master🙏Stay strong n wish u come back soon with gd health❤🙏Anbe Shivam 🙏 May god bless all of the teams ❤
@sundarsabapathi4718
@sundarsabapathi4718 23 күн бұрын
RDX உடல் நலம் குன்றிய மிகவும் மனவேதனையாக உள்ளது. விரைவில் நலமுடன் வருவார்கள் . இறைவனை பிரார்த்தனை செய்கின்றோம். மிகவும் தைரியமாக இருக்கவும். வாழ்த்துகள் அனைவருக்கும்.
@aqbardeenbhcabdulhalim4975
@aqbardeenbhcabdulhalim4975 23 күн бұрын
Wish you RDX speedy recovery and we all prayed for u 🤲🤲🤲
@MohanRaj-bo7ou
@MohanRaj-bo7ou 23 күн бұрын
ஆர் டி எக்ஸ் மாஸ்டர் குணமாக இறைவனை பிரார்த்திக்கிறேன் 🙏
@sureshkumar054
@sureshkumar054 23 күн бұрын
RDX master don't worry God will save you
@shirani8950
@shirani8950 23 күн бұрын
Praise God! Nothing happened when you were traveling brother. We will surely pray for you and your whole team. God will make this surgery a success. By the stripes of Jesus you are healed brother. God bless you
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 35 МЛН
Pleased the disabled person! #shorts
00:43
Dimon Markov
Рет қаралды 29 МЛН
ВОДА В СОЛО
00:20
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 32 МЛН
There’s A Starman #superman #shorts #memes
0:26
Walking Streets 워킹스트리트
Рет қаралды 49 МЛН
Девушка ограбила мажора, но…😳
1:00
Trailer Film
Рет қаралды 8 МЛН
Toothbrush Glove Hack !?
0:16
Dental Digest
Рет қаралды 10 МЛН