சற்றுமுன் அனுரவின் ஜந்து அதிரடி அறிவிப்புகள் | Sri Lanka | SHANGAVI

  Рет қаралды 100,160

Shangavi The ICON

Shangavi The ICON

Күн бұрын

Пікірлер: 189
@RKA3002
@RKA3002 Ай бұрын
மிக்க நன்றி சகோதரி🙏சிறப்பான குரல்வளம் 👌வாழ்க வளர 🙏🙏🙏
@solomonrajsolomonraj8676
@solomonrajsolomonraj8676 Ай бұрын
Great.ANURA...❤❤❤❤
@chandrasekaram4242
@chandrasekaram4242 Ай бұрын
தகவல் தந்தமைக்கு மிக்க நன்றி ❤சகோதரி ❤❤❤
@cyrilthusitamil8731
@cyrilthusitamil8731 Ай бұрын
தெளிவான உச்சரிப்பு தமிழ் ❤❤
@MohammedShifan-i4x
@MohammedShifan-i4x Ай бұрын
Visayatha kelunga oi kuralayum suvayum pajama
@SelvaRanjan-t6o
@SelvaRanjan-t6o Ай бұрын
​@@MohammedShifan-i4xநீங்க தமிழில் பேசலாமே
@puwanajothy6023
@puwanajothy6023 Ай бұрын
❤️❤️
@subashkumar7200
@subashkumar7200 Ай бұрын
ஆடம்பர அரசியல் வாதிகள் மக்கள் விருப்பம் இல்லை இதைதான் அர்ச்சனா செய்கிறார் அவரை பார்லிமெண்ட் இருந்து நீக்க வேண்டும் அப்ப தான் எல்லாரும் பயந்து இருப்பார் கள்
@sasinthiranvijitha2793
@sasinthiranvijitha2793 Ай бұрын
வாழ்க வளமுடன் மகள்.😊
@Rocky68788
@Rocky68788 Ай бұрын
உங்கள் ஒவ்வொரு கானொளிகளும் 💯 like தான் சுத்தமான தமிழில் 👌🏽♥️
@Sivamalinimali
@Sivamalinimali Ай бұрын
நன்றி சகோதரி❤❤❤
@kanthayasivarupan1462
@kanthayasivarupan1462 Ай бұрын
அருமையான குரல் வளம் மகளே.சுருங்கக்கூறிவிளங்க வைத்தால் சிறப்பு மகளே. உமது அவயங் கள் யாவும் சேர்ந்து மொழி பேசுவதும் ஒரு சிறப்பு.வாழ்த்துக்கள் மகளே.
@abushaheed875
@abushaheed875 Ай бұрын
Dear Shangavi, இருக்கட்டுக்கும் "இருக்கட்டுக்கும்" அல்ல "இருக்கட்டும்' என்று திருத்தினால் நன்றாக இருக்கும் என்று நினைக்கிறேன.
@VIJAYANSIVANANTHAM
@VIJAYANSIVANANTHAM Ай бұрын
சிறப்பான குரல்வளம் மிக்க நன்றி சகோதரி.Very good speech
@NiNi-n8f4r
@NiNi-n8f4r Ай бұрын
Dr.oru.nalla.am.avar.naaddumakkalukku.nallayhu.seivar.dr.good.bless❤❤❤
@bremawathysantalingam2542
@bremawathysantalingam2542 Ай бұрын
சிறப்பான தமிழ் உச்சரிப்பு சங்கவி செய்திகளுக்கு மிக்க நன்றிகள் வணக்கம்👍👏❤️💐
@kivi11528
@kivi11528 Ай бұрын
இவா Npp கு தான் support
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
சப்போர்ட் என்று இல்லை எப்படி பேசினா views வரும் என்று நன்கு தெரிந்தவர்
@KumariKumari-u8j
@KumariKumari-u8j Ай бұрын
good 👍👌
@karthigesunagamuthu8800
@karthigesunagamuthu8800 Ай бұрын
செய்திகளை சுருக்கமாக எழுதி வாசித்தால் சிறப்பாகக இருக்கும் தேவையற்ற வர்ணனையை குறைக்கவும்
@sinnathambybaskaran7955
@sinnathambybaskaran7955 Ай бұрын
Your very greate
@rasinikathilakarantne4954
@rasinikathilakarantne4954 Ай бұрын
என்ற தங்கத்துக்கு ஒண்டும் சொல்ல வேண்டாம் ஐயா....
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
அது ஒரு நிமிடம் இடம் பெறும் செய்தி சுருக்கம்
@ramyakavishan9345
@ramyakavishan9345 Ай бұрын
Good 👍
@shankaransubramanian4872
@shankaransubramanian4872 Ай бұрын
Very nice information, we are seeing from USA Texas your good attractive voice ❤ Tq
@veeraprem6394
@veeraprem6394 Ай бұрын
super great job best news
@MohammadNisardeen
@MohammadNisardeen Ай бұрын
Yesssssss yesss good news
@RamesNagarasa
@RamesNagarasa Ай бұрын
Ungal sevaikku nanri
@MKanagaraaja
@MKanagaraaja Ай бұрын
Very good speech
@kennedykumar2800
@kennedykumar2800 Ай бұрын
Are the people's are mad expecting changes in a day?. Just two days lapsed the session, you people must be patient and do watch the days coming. It's good your voice and narration. Best wishes.❤
@SalahudeenFarook
@SalahudeenFarook Ай бұрын
Wanakkam sister ungal news voice super walga walamudan ❤
@JDJegan-tc6tx
@JDJegan-tc6tx Ай бұрын
Good
@blackgold8717
@blackgold8717 Ай бұрын
பாராளுமன்றில் அதிகாரம் தேவை, அர்ச்சுனா கற்றுக்கொண்ட பாடங்களை படிப்படியாக எடுக்கலாம்
@nrcreativecollection843
@nrcreativecollection843 Ай бұрын
படித்த கோமாளி.....
@DkDharso
@DkDharso Ай бұрын
Super news akka
@Londonfbhgb
@Londonfbhgb Ай бұрын
Arjuna weliyettam pada wendum
@KaniKani-r9z
@KaniKani-r9z Ай бұрын
Super Akka
@rajfernando1759
@rajfernando1759 Ай бұрын
Dr.Archana should be in the parliment, but necessary to be a flexible person. Good luck.
@RanjiBala-o1o
@RanjiBala-o1o Ай бұрын
Dr already interdicted No need to resign
@RajivaranRaji
@RajivaranRaji Ай бұрын
உண்மையை உரக்க சொல்லும் உங்களுக்கு வாழ்த்துகள் .. இனம் மதம் மொழி கடந்த சிறந்த நாடாகும் ஜனாதிபதி அவர்களால்.... 75 வருடத்தில் Jpp கட்சி இளந்தவை ஏராளம்.. அதில் அவமானம் அதிகம்.. அந்த வரலாறுகள் ஜனாதிபதிக்கும் தெரியும்.. 75 வருடத்துக்கு மேலாக பதவிக்காக போராடி போராடி .. 2024 அந்த கனவை தற்போதைய ஜனாதிபதியால்.. கைககூடி உள்ளன... எனி இலங்கை பச்சைபசேல் ஆகும்.. படிப்படியாக.. மதிப்புக்குரிய ஜனாதிபதி ஆட்சி மக்களுக்கானது... நன்றிகள் ....
@VidhyaVidhya-ri8ni
@VidhyaVidhya-ri8ni Ай бұрын
நன்றி அம்மா
@ranjanrathnasinghamnalin589
@ranjanrathnasinghamnalin589 Ай бұрын
Sister today you are great all the best God bless you
@abbasmuhammedrafeek9379
@abbasmuhammedrafeek9379 Ай бұрын
நிறைவேற்று அதிகாரம் நல்லது நினைக்கும் மனிதர்களுக்கு மிகவும் நல்லது. ஆனால் அபரிமிதமான அதிகாரம் சில வேளை மனநிலை பாதிக்கப்பட்ட ஒருவன் கையில் துப்பாக்கியை கொடுத்தது போலவும் ஆகி விடும். It should be up to certain extend.
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 Ай бұрын
Lovely and clear news ma
@shangavitheicon
@shangavitheicon Ай бұрын
Thankyou so much
@sridharankathirasen9026
@sridharankathirasen9026 Ай бұрын
@ 🙏
@fathimafairoza2647
@fathimafairoza2647 21 күн бұрын
good. news😅
@wmaka3614
@wmaka3614 Ай бұрын
தெளிவான உச்சரிப்பு, சிறந்த குரல் வளம்
@manomano4658
@manomano4658 Ай бұрын
அவரை விலக்கவில்லை என்றால் அவருக்குரிய கொடுப்பணவுகள் கொடுக்க வேண்டும். பல மாத‌ங்களாக வைத்தியருக்குரிய சம்பளம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது அப்படியான சந்தர்ப்பத்தில் எப்படி ராஜினாமா செய்வது. பிரச்சனை பாராளுமன்ற த்துக்கு வந்தால் அவருக்கு நீதி கிடைக்கும்
@karthikpaul2255
@karthikpaul2255 Ай бұрын
Super Great
@franklinss1
@franklinss1 Ай бұрын
அர்ஜுன ஒரு loose case he is not fit to be an MP, He should be removed.
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 Ай бұрын
ஒரு தனிமனித தாக்குதலதவிர்த்துவிடுங்கள் அவர் கருத்தை செய்கையைவிமர்சனம் செய்யுங்க
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
You too.
@raheemraseedge7528
@raheemraseedge7528 Ай бұрын
Very good news sister from Qatar
@sarmilansarmilan4902
@sarmilansarmilan4902 Ай бұрын
நான் உங்க விடியோ நெடுகலும் பாக்குறனான்
@KalaSiva-yf1fj
@KalaSiva-yf1fj Ай бұрын
Mikavum. Arumai sakothary vaalththukkal ❤
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
In India, MP and MLA lead simple, use ordinary car. I wish, this should apply in Ceylon. From Tamilnadu
@ChandrasegaramSellathura-ti6bw
@ChandrasegaramSellathura-ti6bw Ай бұрын
👍👍
@sivaathukorala2314
@sivaathukorala2314 Ай бұрын
இந்த மடையனை தெரிவு செய்து அனுப்பியவர்கள் இவனைவிட மிகச் சிறந்தவர்களாக இருக்க வேண்டும்.
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
ஒருவரை மடையன், முட்டாள் என்று பேசுபவர்கள் தங்களை ஒருமுறை சுயபரிசோதனை செய்யவேண்டும்.
@RumeshRumeshwaran
@RumeshRumeshwaran Ай бұрын
@franklinss1
@franklinss1 Ай бұрын
Executive power is necessary for President Anura, because millions of dollars of ஊழல்கள் done by former presidents, ministers, politicians and உயர்த்த ஞாயிறு போன்ற விடயங்களில் நிறைவேற்று அதிகாரம் தேவை. ஆஃபிஸில் நிறைவேற்று அதிகாரத்தை மாற்ற கூடாது.
@Konkop2319
@Konkop2319 Ай бұрын
அனுர அர்ச்சுனாவின் பதவியை பறிக்கமாட்டார்
@husaims
@husaims Ай бұрын
Super sites
@NanthakumarNavarathinam
@NanthakumarNavarathinam Ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@janton7143
@janton7143 Ай бұрын
தற்காலிக பதவி இடைநிறுத்தமாக இருக்கலாம்.
@muthunayagamp2856
@muthunayagamp2856 Ай бұрын
I agreed the statement of President. M P should live with simplicity and humility. They should use ordinary vehicles. Veto power is needed. I am Rev P Muthunayagam retired Pastor, living in Tamilnadu
@RajaniRajani-b6x
@RajaniRajani-b6x Ай бұрын
Short and sweet news please!Like you!
@meiyappanramasamy8244
@meiyappanramasamy8244 Ай бұрын
I am in coimbatore and never miss yr videos.
@kivi11528
@kivi11528 Ай бұрын
உங்களுக்கு சிங்களவருக்கு அடிமையாக இருந்தால் ஓகே.
@Risvi-d8y
@Risvi-d8y Ай бұрын
Very nice news i like
@shangavitheicon
@shangavitheicon Ай бұрын
Thankyou
@meiyappanramasamy8244
@meiyappanramasamy8244 Ай бұрын
Thangachi your voice&presentation is very fine. Keep it up.proud you are a tamil girl.
@ramanathansivasangaramoort469
@ramanathansivasangaramoort469 Ай бұрын
That's very shameful the comment was written in English, if you are really proud that her race is tamil.
@nathanbas71
@nathanbas71 Ай бұрын
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்பட்டு விடுமா என்பதை உறுதியாக கூறமுடியாது, ஏனெனில் இதுவரை அந்த ஆசனத்தில் உட்கார்ந்தவர் யாரும் அதை விட்டு விலக விரும்பவில்லை
@MhmdMunshif-is3ow
@MhmdMunshif-is3ow Ай бұрын
Sonnathai seiwer
@SritharanThiru
@SritharanThiru Ай бұрын
அன்பின் தங்கையே தங்களின் வீடியோக்களை ஆர்வத்துடன் பார்ப்பவர்களின் நானும் ஒருவன். தங்களின் வீடியோக்களில் தாங்கள் கூறும் விதம் தனித்துவமானது. தெளிவாகவும் வேகமாகவும் அதி முக்கியமான தகவல்களையும் தந்து கொண்டிருக்கிறீர்கள். மிக்க நன்றி. தங்களின் முன்னேற்றம் கண்டு சகிக்கமுடியாதவர்கள் எப்படி தடைக் கற்களை போடுகிறார்களோ அவ்வாறுதான் வைத்தியர் அர்ச்சுனாவின் நிலையும். அவர் தமிழர்களின் நம்பிக்கைக்குரிய வராக வரப்போகிறார் என்பதுதான் பல துரோகிகள் கோடரிக்காம்புகள் அவரை எதிர்ப்பதற்கு காரணம் எதிர்ப்புகள்தான் எம்மை வளர்க்கின்ற து அந்த வகையில் எதிர்ப்புகளைப் பார்த்து ஏளனமாக பார்த்து நன்றி கூறிவிட்டு மனதை திடமாக்கிக்கொண்டு முன்னோக்கிச் செல்வதுதான் வெற்றிக்கு ஒரே வழி. நன்றி.
@MuthukumarKanthasamy
@MuthukumarKanthasamy Ай бұрын
MARVELLOUS INTELLIGENT GENUINE AND COMENT. CONGRTILASION.
@FathimaRizwana-z3v
@FathimaRizwana-z3v Ай бұрын
Good news
@kuganagathasankanagasabei4454
@kuganagathasankanagasabei4454 Ай бұрын
❤❤❤❤❤
@kivi11528
@kivi11528 Ай бұрын
பிரித் ஓதி பிக்குவிடம் ஆசிர்வாதம் வாங்குபவர்கள் நல்லது
@SooriyakumaranMuthukumaru
@SooriyakumaranMuthukumaru Ай бұрын
சூப்பர்சங்கவி🌷💕🌷
@shangavitheicon
@shangavitheicon Ай бұрын
மிக்க நன்றி
@SooriyakumaranMuthukumaru
@SooriyakumaranMuthukumaru Ай бұрын
@@shangavitheicon 😻🌷😻
@sasikarunakaran3670
@sasikarunakaran3670 Ай бұрын
அது ஜந்து அல்ல ஐந்து
@BalanKaro-j8w
@BalanKaro-j8w Ай бұрын
Congratulations
@சென்
@சென் Ай бұрын
மாட்டு வண்டி கொடுக்கலாம் அல்லது ஈருருளி கொடுக்கலாம் MP க்கள் எல்லார்க்கும்
@mohansega9812
@mohansega9812 Ай бұрын
😮MR. ARCHUNA NOW MENTAL PATIENT, CAN YOU PLEASE BRING IMMIDIATELY " ANGODA"😮😮😮
@ThasaSasha
@ThasaSasha Ай бұрын
நான் doha qataril இருக்கிறேன் உங்களின் அனைத்து செய்திகளையும் பார்க்கிறேன் மிக்க நன்றி சகோதரி 👍👍👍
@shangavitheicon
@shangavitheicon Ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@j.sureshj.suresh778
@j.sureshj.suresh778 Ай бұрын
👍
@கலைஅருவி
@கலைஅருவி Ай бұрын
சங்கவி வாழ்த்துக்கள்❤❤
@shangavitheicon
@shangavitheicon Ай бұрын
மனமார்ந்த நன்றிகள்
@கலைஅருவி
@கலைஅருவி Ай бұрын
@@shangavitheicon நீங்கள் நாட்டு சட்டத்திற்கு உட்பட்டு தமிழர் எதிர்கால அரசியல் சம்பந்தமாக சில தொகுப்புகளை பதிவிட்டால் நன்றாக இருக்கும் உங்கள் விளக்கம் விதம் கேட்க இதமாக உள்ளது.
@angelfreedom246
@angelfreedom246 Ай бұрын
இதுவரை காலமும் தான் மருத்துவ பதவியிலிருந்து விலக்கப்பட்டதை அவர் மக்களிடம் தெரிவிக்கவில்லை . அவர் மருத்துவ தொழில் செய்வதிலிருந்து விலக்கப் பட் டிருந்தால் , ஏன் இன்னமும் தன்னை வைத்தியர் அருச்சுனா என்று அழைக்கின்றார். அது தவறு தானே . இந்த விடயத்தில் அவரிடம் வெளிப் படத் தன்மை இல்லை.
@pushpanal4466
@pushpanal4466 Ай бұрын
அவருடைய பதவிதான் பறிக்கப் பட்டிருக்கிறது. அவர் படித்து எடுத்த பட்டத்தை யாரும் பறிக்க முடுயாது. Dr எனபது அவர் படித்த பட்டம். புரிந்து கொள்ளுங்கள்.
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
இதில என்ன வெளிப்படை தன்மை வேணும்? ஒரு ஆசிரியர் ஓய்வு பெற்றாலும் அவர் ஆசிரியர் தான்
@mohamedashar825
@mohamedashar825 Ай бұрын
What happened to those vehicles?
@paramasivamkandiah8739
@paramasivamkandiah8739 Ай бұрын
இருக்காது என்று நினைக்கின்றேன் 100%
@radah.mradah1061
@radah.mradah1061 Ай бұрын
அரசியலில் மாற்றம் தேவை 5 வருடத்து ஒரு முறை மாற்ற வேண்டும் தொடர்ந்து அரசியல்வாதியாக அதே தொழிலாக இருக்க கூடாது.
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
Okay DMK
@Kuw-ci6yd
@Kuw-ci6yd Ай бұрын
நாளை ஸப்ஸ்கிரைப் பன்ரேன்
@dhilipkumar1470
@dhilipkumar1470 Ай бұрын
This is last
@r.balasamybalasamy2329
@r.balasamybalasamy2329 Ай бұрын
Like
@JorchJorch-c6t
@JorchJorch-c6t Ай бұрын
இலவசமாய்/பர்ப்பென்
@thambithurainagamuthu1668
@thambithurainagamuthu1668 Ай бұрын
Thanks for your sharing.May God Bless You 🌸🙏🌺
@abbasmuhammedrafeek9379
@abbasmuhammedrafeek9379 Ай бұрын
He should submit legal proof,
@michaelemmanuel6281
@michaelemmanuel6281 Ай бұрын
Hi
@hameedfarook4160
@hameedfarook4160 Ай бұрын
குரல்வளம்...மிகவும் அருமை All the best
@ThuraisingamVimal
@ThuraisingamVimal Ай бұрын
அவர் சொன்னதை செய்வார்
@vinda-c1t
@vinda-c1t Ай бұрын
MPs are law makers not law breakers, In many foreign countries MPs go to parliament in cycles not in cars 😊
@thiyagalingamappakuddy1329
@thiyagalingamappakuddy1329 Ай бұрын
அரைத்தமாவை அரைக்கவேண்டும் சொல்லவந்த விடயத்தை சுருக்கமா சொல்லுங்கள்
@Ravanan646
@Ravanan646 Ай бұрын
முதல் வசனத்தை ஒழுங்காக எழுத பழகுங்கோ. ஏதாவது குறை சொல்லவேணும் என்று வரக்கூடாது
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 Ай бұрын
Please read last word as not complaint.The mistake committed is regretted.
@Good-po6pm
@Good-po6pm Ай бұрын
மிகு வேகம் >> சற்று மெதுவாக வாசிக்கவும்
@thatchanamoorthyv8339
@thatchanamoorthyv8339 Ай бұрын
The present Government under the leadership of Mr. A.M.Tessanaya not yet commenced fully. He has to clear all obstacles facing by the country to bring it forward in all respects like Employment, health, finance stability by arresting inflation, Harmony among ethnic groups and religious solidarity and other matters. if he resolved all the issues amiably and suitably, the country will have better status as like wealth European countries. This is my suggestion and complaint. Thank you
@rajanmuthiah9211
@rajanmuthiah9211 Ай бұрын
Dr.Aruchana on suspension than why he need to resign?
@chandranichristopher6230
@chandranichristopher6230 Ай бұрын
Im sri lankan living obverseas shocked to see how Rajapakshe family destroyed the coutry. They played the whole country and peoples money.
@schoolbreeze8021
@schoolbreeze8021 Ай бұрын
The shocking part is, when foolish people gave a clear mandate to them after pretty well knowing they put the country into the Chinese debt trap.
@JaleelRaja-q7v
@JaleelRaja-q7v Ай бұрын
தமிழை சரியா எழுதுங்கோ. ஐயோ..ஐயோ..
@SubairSubair-n4m
@SubairSubair-n4m Ай бұрын
Good news eravur. Ean sister Muslim kalukku pathavi kotukkala
@KulanthaiveluBalachandra-ol6dm
@KulanthaiveluBalachandra-ol6dm Ай бұрын
Hi good news but Don.t explained too much.
@MathialaganSubramaniam-x3d
@MathialaganSubramaniam-x3d Ай бұрын
திருப்பிக்கொடுத்த சொகுசு வாகனங்களை யார் பாவிக்கப்போகின்றார்கள்?
@MKanagaraaja
@MKanagaraaja Ай бұрын
He will remove executive president system
@Krishna-he1xe
@Krishna-he1xe Ай бұрын
தலைப்பைப் பிழையின்றி எழுதுங்கள், ஐந்து என்பதை ஜந்து என்று எழுதியுள்ளது நகைப்புக்குரியது மட்டுமன்றி தலைப்பின் அர்த்தம் முற்றிலும் மாறிவிடுகின்றது.
@Thendral-dd4sn
@Thendral-dd4sn Ай бұрын
அதைத்தான் நானும் சொல்ல நினைத்தேன்
@ThalanKudah
@ThalanKudah Ай бұрын
I'm batticaloa
@SivaKirushnapillai
@SivaKirushnapillai Ай бұрын
nanum batti than
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
Молдавия готовится жить без российского газа
1:13
So Cute 🥰 who is better?
00:15
dednahype
Рет қаралды 19 МЛН