Very good MP Dr Aruchuna ❤ உங்கள் போன்றவர்கள் எம்மக்களுக்கு தேவை நீங்கள் இன்னும் பல மடங்கு உடல் மன ஆரோக்கியத்துடன் இருக்க இறைவனை வேண்டிக்கொண்டு நான் ஒன்றுமட்டும் சொல்ல விரும்புகிறேன் தியானம் செய்து கொள்ளுங்கள் அதுதான் உங்கள் உடல் மன வலிமையை அதிகரிக்கும் உங்கள் வாழ்கையை சமநிலை படுத்தி நீங்கள் செய்யும் அனைத்து செயல்களும் வெற்றி அடைய வழிவகுக்கும். உங்களுக்கு சொல்லும் அளவுக்கு நான் ஒன்றும் அறிவாளி அல்ல ஆனாலலும் சொல்ல வேண்டும் போல இருந்தது.
@jothikula872920 сағат бұрын
👌
@ushaselvaraja263520 сағат бұрын
உண்மை வெளிச்சத்துக்கு வந்துவிடும் அன்பேசிவம். வ
@GopinathAmbalavanapillai17 сағат бұрын
@@oviya22 அறிவில்லை என்றால் சொல்லப்கூடாது
@soosaisumathy16 сағат бұрын
தற்போது யார் பைத்தியம். Dr Aruchchuna MP மிகவும் அறிவானவர் என்று எல்லோருமே எற்றுக்கொள்ள வேண்டும்.இனித்தான் பிரச்னை. ஊழல் செய்தவர்களை தண்டிக்க வேண்டும்.வாழ்க வாழ்க நலமுடன். Dr. ARUCHCHUNA MP.
@mohanadasarumainayagam211421 сағат бұрын
வாணக்கம் அர்சுனா உங்கள் துணிச்சலான கேள்விகள் பல உண்மைகள் வெளிவாரும் வாழ்த்துகள்
@georgehorton329322 сағат бұрын
வாழ்த்துக்கள். அர்ச்சுனன். தொடர்ந்தும்.இதே போல் பயணியுங்கள். மக்கள் உன் பக்கம்.
@rajisandran78Күн бұрын
இதுவரை காலமும் மக்களுக்கு எந்த ஒரு அரசியல்வாதியும் இப்படி ஒரு வரவு செலவு காட்டியதில்ல! இனிமேல் ஆவது முன்று மொழி அறிவு கொண்ட அரசியல்வாதிகள் எமக்கு தேவை....
@vinsonponkalan736323 сағат бұрын
எல்லாம் ❤ மக்களின் வரி தான் ❤😂😂😂😂
@thevabhas722523 сағат бұрын
ஊடகம் மூலமாக இதனை மக்களுக்கு தகவல் அறியும் சட்டத்தின் மூலம் பெற்று வெளியிட முடியும்... இவ்வகையில் வடக்கில் செயல்படுவது கிடையாது..
அர்ச்சுனா 😂சாட்டை அடி தேவையானவர்களுக்கு தொடர்ந்து கொடுத்துக் கொண்டே இருக்க வாழ்த்துக்கள் - தம்பி மனதில் தூயவன் தான் எல்லாத்திலும் சிறந்தவன் 🙏.
@AdvikAdvik-e2pКүн бұрын
Share this video
@sarojadevisabaranjan400921 сағат бұрын
சிறப்பு அர்ச்சுணா Mb இவ்வாறு ஒரு திட்டமிடல் நிதி முகாமைத்நுவம ஆற்றலுள்ள தமிழ் அரசியல்வாதியை இன்றுவரை நாம் கண்டதில்லை
@komathyr.328623 сағат бұрын
தம்பி. உங்களுக்கு போட் போட்டு பாலி மன்றத்துக்கு அனுப்பி வைத்த மக்களுக்கு வாழ்த்துக்கள். வெற்றி நடை போடவும்.
@sivapoosamalarratnakumar406523 сағат бұрын
Very true 🙏🙏🙏🙏
@ratnarajahsundararajah28249 сағат бұрын
Really true 👌
@ljly760523 сағат бұрын
இதுவரைக்கும் சிறிலங்கா அரசைக் குறைகூறிநோம் அது தவறு எமது ஊழியர்களும் அரசியல் வாதிகளும்தான் காரணம்.
@jenajenit9522 сағат бұрын
உண்மைதான்.
@thurairatnamvashikaran20817 сағат бұрын
Correct
@sivatharuma555723 сағат бұрын
அர்ச்சுனா போன்றவர்களே நமக்கு வேண்டும்
@SatheesSathees-h2h22 сағат бұрын
Dr❤ DCC me--ஏன் சிரிக்கறம் என்று தெரியாமல் சிரிக்கிறது களுக்கு தெற்கில் தங்களைப் பார்த்து சிரிக்கிறது புரியவில்லை மக்கள் ஒட்டுமொத்தமாக பார்த்து சிரிக்க வெளிக்கிட்டீனம் Dr ❤ வாழ்த்துக்கள்
@balageorgerajakumar240923 сағат бұрын
இதுவரை காலமும் எந்த அரசியல் வாதியும் இப்படி தட்டி கேட்கவில்லை இப்பதான் ஒரு துணிந்து கேக்க அர்ச்சனா என்ற அஸ்ரிரம் இறங்கி இருக்கிறார் இதை எப்படியாவது தடுக்க பல அவதுறுகளை பரப்பி வருகிறார்கள் எதையும் கண்டுகாத அர்ச்சனா உண்மையை புட்டு புட்டு வைக்கிறார் அர்ச்சனா உங்கள் கூட எப்போதும் கடவுள் துணை இருப்பார் வாழ்த்துக்கள் 🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️💕💕💕💕😍😍🥰🥰🥰🇫🇷
@Kamalakannan-yn4sq18 сағат бұрын
தம்பி அர்ச்சுனா உமது சேவை தமிழ் இனத்திற்கு தேவை. வாழ்த்துக்கள்.
@GopinathAmbalavanapillai17 сағат бұрын
@@Kamalakannan-yn4sq தங்கத்தோடு ஓ--சேவையா?
@ash8311922 сағат бұрын
இப்படி இவனுகள் காசுகளை திருப்பி அனுப்பினால் வடக்கு மாகாணம் எப்படி .முன்னேறும். வாழ்த்துக்கள் Doctor ❤
@nishanth349223 сағат бұрын
இனி வரும் காஸங்களில் ஊழல் வாதிகள் ஓட்டு கேட்டு வந்தால் செருபடி நிச்சயம்....
@ratnarajahsundararajah28249 сағат бұрын
💯💯👌
@JeusthisanJeusthisan23 сағат бұрын
தட்டி க் கேக்க ஒருவரும் வரமாட்டாகள் என்ற நினைப்பில் அதிகாரிகள் வாழ்த்துக்கள் பாராலமன்ற உருப்பினர் அவர்கலே
@SelvaRanji-n2k23 сағат бұрын
படிச்சவன் பாராளுமன்றம் போக வேண்டும்
@sinnaththampythevakaran23 сағат бұрын
Supper DR archchuna.....Weldon
@LavanLavan-g6n23 сағат бұрын
இதுவரை காலமும் எந்த அரசியல் வாதியும் இதுபோல் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.ஆனால் நீங்கள் தெரிவித்ததால்தான் உங்களுக்கு பல எதிர்ப்புகள் வருகின்றன ....அதை பொருட்படுத்தாது மேலும் உங்கள் பணியை தொடர வாழ்த்துகள்.👍👏
@Dinesh_77919 сағат бұрын
En antha araseyal vathikal velepadothavellai Or veruppam illai……..?
@gnanakulasingamnarmatha293723 сағат бұрын
இப்படி ஒரு வரவு செலவுத் திட்டத்தை மக்கள் மத்தியில் கொண்டு வந்தது உண்மையில் ஒரு நல்ல விடயம். புரிதல் உள்ளவர்கள் புரிந்து கொள்வார்கள். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@Adhafera15-j8n22 сағат бұрын
இது வாழப்பழம் கொமடி மாதிரி இருக்கு ! எத்தனை வேலை 53 அது தான் இது ! 😀😀😀😀 வினைத்திறன் அற்ற அரச அதிகாரிகள் கடந்த 30 வருட யுத்த காலத்தில் அரசியல்வாதிகளின் சிபாரிசில் வேலையில் சேர்தவர்கள் .பலர் பதவிஉயர்வு பெற்றவர்கள் , இவர்களை நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்!
@ilakkiyanilakkiyan3063Күн бұрын
யாழ் மாவட்ட வீதி அபிவிருத்தி யில் பலகோடி ஊழல் நடைபெற்றுள்ளது நாடாளுமன்ற உறுப்பினர்களும் பொறியியலாளர்களுக்ம் தொடர்பு உண்டு அது பற்றி விசாரணைசெய்யவும்
@AdvikAdvik-e2pКүн бұрын
Share this video
@rajk1622Күн бұрын
I need the proof and can I have your name and address please
@VishnuVishnu-rl5ry23 сағат бұрын
ஆம்அருச்சுனாந
@suthssuthar29222 сағат бұрын
உண்மை இதனை ஆதர பூர்வமாக நிரூபிக்கவேன்டும்
@saravanapavannagalingam827521 сағат бұрын
எல்லாத்தையும் அருச்சுனன் ஆவின் தலையில் போட்டு விட்டு வேடிக்கை பார்த்துக் கொண்டே இருக்க வேண்டாம் தயவுசெய்து செய்து நீங்களும் சகல வழிகளிலும் ஒத்துழைப்பு வழங்குங்கள் பாருங்கள் என்ன நடக்கிறது உங்கள் உரிமை கேள்வி கேட்கும் அதிகாரம் இது உங்கள் வரியில் தான் அரச உத்தியோகத்தர்கள் வேலை செய்வார்கள் இந்த கடன் திருப்பி கொடுப்பது நீங்கள் உங்கள் சந்ததிகள் தான்
@JekanJekan-c4n20 сағат бұрын
நல்ல விசயம் இதுதான் இவர் செய்ய வேண்டிய விடயம் மக்களுக்கு பிறகுதான் பாராலமன்ற உருபினரின் அதிகாரம் மக்களிடம் தெளிவாக உன்மையான விடயத்தை கூறி விட்டு பிரசினையை கோட்கனும் அய்யோதுதான் எல்லா மக்களும் உணரமுடியும் இது உன்மையான நல்ல விடயம்
@rupan123423 сағат бұрын
MP Arjuna is a very honest man. He is what our country needs..MP அர்ஜுனா மிகவும் நேர்மை உள்ள மனிதன்.இவர் தான் நம் நாட்டுக்கு தேவையானவர்
@vilithelu23 сағат бұрын
Minister இல்லை அவர் president
@thillaiampalammathankanna907721 сағат бұрын
வாழ்த்துக்கள் அர்ச்சுணா.. தொடரட்டும் உங்கள் பணிகள்❤❤❤
@ratnamraj214121 сағат бұрын
முழுக்க செலவு செய்வதென்றால் வேலை செய்ய வேண்டும். வேலை செய்வதென்றால் நித்திரை கொள்ள முடியாதே. வேலை நேரத்தில் வீட்டு வேலை வேறு செய்ய வேண்டும். தட்டிக் கேட்டால் கோபம் புட்டுக் கொண்டு வருகுது. வாயைப் பொத்திக் கொண்டு வேலையைப் பார்க்க வேண்டும். இல்லையேல் இராஜினாமா செய்ய வேண்டும். இதுகளை வைத்துக் கொண்டு அபிவிருத்தி எப்படிச் செய்கிறது. கதிரைக்குத்தான் இதுகள் பாரம்
@NesathuraiRusanthan15 сағат бұрын
Enna maathiri mulusaave kulampitheenkalaa 😂
@ratnamraj214112 сағат бұрын
@NesathuraiRusanthan கடுப்ப்புஅ கடுப்பா வருகுது. எங்களை அழிக்கச் சிங்களவன் தேவையில்லை. இதுகளே போதும். வந்த காசை எவனாவது திருப்பி அனுப்புவானா?
@sureshlondon819323 сағат бұрын
ஒரு சூரியத்தலைவன் வந்தான்( அருச்சுனா). இறைவனால், தமிழர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டவர்!!!
@sivapoosamalarratnakumar406523 сағат бұрын
Very true
@Balasamundeswary8 сағат бұрын
அரசு பணத்தைக்கொடுத்தும் செயற்திட்டம் செய்யாமல் பணத்தை திரும்ப அனுப்பியவர்களின் மனநிலையை என்னவென்று சொல்வது? இவர்களிடையே ஆண்டவன் சாபம் கிடைக்கட்டும் , வைத்தியர் , அமைச்சர் நீங்கள் தொடருங்கள் உங்களிற்கு ஆண்டவன் துணை நிற்பார்
@georgehorton329322 сағат бұрын
தோழர் அனுரா கவனத்துக்கு காலம் தாழ்த்தாது கொண்டு போகவும். மக்களும் சேர்ந்து முறைப்பாடு செய்யுங்கள்.
@ArumugamSivakumar-fj8st21 сағат бұрын
யார் உங்களை பற்றி என்ன சொன்னாலு Dr நீங்கள் உஙீகளது பாதையில் இருந்து விலகக் கூடாது. இனிமேல் தான் புரியும் சிலருக்கு. வாழாத்துக்கள்.Dr.
@rajanrajan612522 сағат бұрын
எந்த தரநதிலும் நேர்மைய மட்டும் விட்டுக்கொடுத்து விடதயுங்கோ அண்ணா இநியும் உங்கலபோல ஒருவர தேடிநாலும் எடுக்கமுடயாது அண்ணா உங்கலுடைய பாதுகப்பு மிக மிக முக்கியம் எல்லோரும் இதி உயர் பதவியில் இருக்கும் மாபியாக்கல் கவநமாக இருந்துகொல்லுங்கோ உன்மையாந அக்கறையுடன் சொல்லுகிறேன் அண்ணா ஏன்ந நாநும் நேர்மையாநவன் நேர்மைக்கு எவ்வலவு எதிர்ப்பு வரும் என்று எநக்கு மட்டும்தான் தெரியும்
@blackgold8717Күн бұрын
நீதிமன்ற விசாரணையி்ல் பொதுமக்களுக்குரிய உரிமைகள் கிடைப்பதை வினைத்திறனுடன் ஆற்றவில்லை என முறைப்படலாமா
@balasundaramneumann339318 сағат бұрын
மிகச்சிறந்த விளக்கம் ,நன்றிகள்.தொடரட்டும் உங்கள் சிறப்பான பணி.வாழ்த்துக்கள்
@indrakumarimandalanayagam107320 сағат бұрын
தங்கள் முயற்சிக்கு வாழ்த்துகள்
@eselva27Күн бұрын
இது சரி சட்டப்படி நடவடிக்கை மிகவிரைவாக மேற்கொள்ளவும். பத்திரிகைமூலம் பாமரமக்களுக்கு விளங்குவிதமாக பிரசுரிக்கவும் .அவர்கள் ஒவ்வொரு project உம் எத்தனை சதவீதம் பூர்த்தி என்பதை குறித்துள்ளார்கள் . அப்படி யானாலும் அவை தவறே ஆகும்.
@alahanvel767818 сағат бұрын
எந்த பத்திரிகை வடமாகண பத்திரிகைகளும் அவர்கள் பக்கம்😂😂😂
@sasikumarsasi353520 сағат бұрын
வாழ்த்துக்கள் அர்சுனா அண்ணா.. மக்கள் ஏன் உங்களை தெரிவு செய்தார்கள் ., மக்கள் என்ன முட்டாளா?? மக்களுக்காக நீங்கள்... உங்களுக்காக மக்கள் . உங்களுக்காக மக்கள் என்றும்..
@ratnarajahsundararajah28249 сағат бұрын
💯💯💯👌
@thevapalanthevapalan564423 сағат бұрын
வணக்கம் டொக்டர் .எங்கள் அரச ஊழியர்களுக்கு எங்கள் மக்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுக்க விருப்பமிவில்லை.அதனால் தான் இந்த நிதிகள் திரும்பிச் செல்கின்றன.
@suthssuthar29222 сағат бұрын
அவர்கள் ஊல் செய்தால் எதை மக்கலுக்கு கொடுக்கிறது
@kumarbakiya6333Күн бұрын
நீங்கள் மக்களுக்கு வெளிச்சம் போட்டு காட்டுங்கள். சார் விடாதீர்கள்.. காசும் இருக்காது..பிரிச்சு எடுத்திருப்பார்கள்.பாராளுமன்றத்துக்கு கொண்டு செல்லுங்கள்... இருக்கும் தேவையற்ற வர் கள் துரத்தி விடட்டும் மக்கள்....
@theeyogupemalas20 сағат бұрын
வாழ்த்துக்கள் டாக்டர் இராமநாதன் அர்ச்சுனா அணி தொடர்ந்து பல ஊழல்கள் வெளிவந்து மக்களுக்கு புரிந்து கொள்ள வேண்டும்
@tthavendran12 сағат бұрын
செய்த செலவுகளுக்கு ஆதாரம் காட்ட வேணும். பின்னர் இவை முறையாக விசாரணை செய்யப்பட வேண்டும் உண்மையா என்று.
@nalininavaratnam207110 сағат бұрын
வாழ்க அருசுணா. உங்கள் நேர்மையான பணி எமது மக்களிற்கு தொடர்ந்துகொண்டே பயணிக்க வேண்டும் என்று ஆண்டவனை பிராத்திகின்றேன். நீங்கள் எல்லாம் அறிந்தவர கள். You are a well-knowledged divine soul. இப்படி பட Presentation என்வாழ்கையில் முதன் முதல் பார்கிறேன். வாழ்க வாழ்க Dr.
@umakandeepan571620 сағат бұрын
தவறுகளை சுட்டிக்காட்டி நியாயம் கேட்கும் டொக்டர் அர்ச்சுனா உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். உங்களைப்போல் சிலர் இருப்பதால்தான் நியாயம் நிலைக்கிறது. மக்களின் பிரச்சினைகள்,நிலைமைகளை உணர்ந்து செயல்படுகிறீர்கள். உங்கள் ஆத்மார்த்தமான சேவையை வரவேற்கிறேன். யார் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் உங்கள் நேர்த்தியான சேவையை மக்களுக்காக செயல்படுங்கள். அதுவே உங்களை வாழவைக்கும். 👍👍🙏🏼🙏🏼🙏🏼
@ThavamalarRajkumar19 сағат бұрын
ஊழல் அற்ற எதிர்காலத்தை நோக்கிய வெற்றி பயணம். அருமையான விளக்கம்.
@sivapathamkalairasi144018 сағат бұрын
யாழ்ப்பாண மக்கள் இந்த அரசாங்க அதிகாரிளை கேட்கவேண்டும் யாழ்பாணத்தில்வெளிவரும் பாத்திரிகைகள் எங்கே? இதுகளை மக்களுக்கு வெளிப்படுத்தமாட்டிர்கள்
@TKrishnakumar-u1f22 сағат бұрын
Dr.Arjuna we are proud of you, you belongs to new era, others don't have qualifications and experience to handle this task effectively
@SuthaKuruparan23 сағат бұрын
ஏன் பணத்தை திருப்பி அனுப்புகிறார்கள். திட்டமிடல் தெரியாதா? இவ்வளவு பணத்தை வை த்துக்கொணடு மக்கள் அவதிப்பட்டார்கள். வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி இருக்கலாம்.
@kumarsivaSiva-s7q19 сағат бұрын
Sir நீங்க சொல்லுறது 100/. உண்மை office காரனுகள் பச்ச கள்ளனுகள் சூப்பர்
@KathirgamathambyThayanithy-p8x12 сағат бұрын
Dr , last 4 columns show project completion percentage that is correct. For example, if 25% column shows 2 that means 2 no of project 25 % completed for this financial year
@ThiraimaranRaja23 сағат бұрын
வாழ்த்துக்கள் சூப்பர் நன்றி
@GnanamKumaravel-ye7qe21 сағат бұрын
Hello vannakkam Mr Arcuna clearly took. Well done. 👍👍👍👍👍
@kathirgamalingamshivakumar897114 сағат бұрын
Thanks for the information anna. Take Care everything.
@suhipran23 сағат бұрын
superb Dr Ramanathan Arjuna. good explanation
@suthssuthar29222 сағат бұрын
வா்த்துக்கள் அர்ஜுனா❤❤❤
@kuladasthangarajah53123 сағат бұрын
கடந்த காலத்தில் எம்பிமார் என்ன செய்தார்கள். படித்தவர்களை அல்ல,அறிவுள்ளவர்களை பாராளுமன்றுக்கு அனுப்பவேண்டும். தொடர்ந்து குரல் கொடுங்கள் வெற்றி நிச்சயம். God bless you.
@SenthuRaj-l3o23 сағат бұрын
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் போற்றப்படவேண்டியவர் பாதுகாக்கப்படவேண்டியவர்..மேலும் இவரின் பணி கிழக்கு மாகாணத்துக்கும் தேவை ..அன்புடன் வரவேற்கின்றோம்...
@AdvikAdvik-e2p23 сағат бұрын
Share this video
@kupendirarajanretnasingam23 сағат бұрын
சில மீடியாக்கள் இதை நன்றாக புரிந்துகொள்ள வேன்டும் செம்பு தூங்குவதை நிறுத்தவும்.
ஐயா ராசா தனிப்பட்டரீதியில் யாரையும் உடை,நடை,பாவனைகளை விமர்சிக்காமல் ஊழல்களை ஆதாரத்துடன் பொது மக்களுககு எடுததுச்சொல்லவும்.முடிந்தமட்டில் சபையின் ஒழுங்குவவிதிகளை கடைப்பிடித்து நடந்துகொண்டால் இன்னும் சிறப்பாக இருக்கும்.
@RamanaBala-v4b23 сағат бұрын
உங்களுக்கு அதுக்க ஒரு ஆணி புடுங்கணும்
@ThiyagarasaRamesh-eu9st22 сағат бұрын
இதைவிட எப்படி விளக்குவது மதிப்புக்குரிய அர்சுனா வாழ்க
@iglgaming111 сағат бұрын
வைத்தியரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது....😑 கவனம் ஐயா....❤
@M.k84423 сағат бұрын
சூப்பர் டாக்டர் அருமையான சாட்டையடி இனியாவது திருந்துவார்களா இந்த அரசியல்வாதிகள்?
@alahanvel767818 сағат бұрын
சிறீதரன்வந்தது கிளிநொச்சி மக்களுக்கு கொஞ்ச கருவாடுகாட்டித்தான் வந்தவர் ஒரு அதிபர் இந்த கணக்கு கூடதெரியாத ஏன் அந்த கூட்டத்தில் வாய்திறக்கவில்லை😂😂😂😂😂😂😂
@saravanaperampalam586922 сағат бұрын
My good things happen. Our people should be well.Arjuna❤❤❤❤❤❤❤❤❤
@shanyathunanthan946223 сағат бұрын
Amazing Dr, they all need retraining how to spend government allocated funds to develop the district or give way to who can carry out the work!
@NirmalaDevi-g7r3g22 сағат бұрын
So thrifty in spending people's money. Hat's off to government officials. See you in the next D.D.CMEETING. with garlands. (No no not stones, don't panic).
@ramanthankugaseelan164621 сағат бұрын
Congratulations excellent work ❤
@thaskathir187922 сағат бұрын
அது சரி டொக்ரர் இது வரை காட்டிய செலவினங்களிலும் திணைக்களங்களின் ஊழல் முதலைகள் சுருட்டிய மில்லியன்கள் எவ்வளவு எத்தனை சதவீதம் என்பதுகாட்டப்படவில்லையே... 😜😜😜😜😜😜😜
@kulanayagamrajaculeswara413120 сағат бұрын
மிகவும் தெளிவான விளக்கம்.வாழ்க அர்ச்சுனா 🎉🎉🎉❤❤❤
@rathehamahadevapillai2362Күн бұрын
Doctor always mass❤
@sirirajsiriraj901723 сағат бұрын
வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் MPஅர்ச்சுணா வைத்தியர்
@AdvikAdvik-e2p23 сағат бұрын
Share this video
@sivas28720 сағат бұрын
Well done Doctor Archuna keep it up
@georgehorton329322 сағат бұрын
இது ஒன்று மட்டும்தான் மொத்த ஊழல்களையும் வெளியே கொண்டு வர வேண்டும்.
@ratnambalyogaeswaran850218 сағат бұрын
நன்றி அருமையான பயனுள்ள தகவல் நன்றி 🙏🙏🙏🙏🙏
@pravenakokulan564220 сағат бұрын
Super anna.
@Bhagawaan111 сағат бұрын
மக்களே இதன் காரணம் அதிகாரிகளின் சிந்தனைத்திறமயே. “ more work more problems Less work less problems No work no problems “ என்பதே அவர்களின் மனநிலை, ஏன் அவர்கள் “no work no problem option ஐ எடுகவில்லை என்றால் , வேலையில் இருந்து நிறுத்தாமல் இருப்தற்காக மட்டுமே
@prlcharrow362720 сағат бұрын
Dr அர்சுனா நீங்கள் விரும்பினால்லோ விரும்பா விட்டாலூம் நீங்கள் தான் அடுத்த முதலமச்சர்(NP) well done MP from Ananthan London
Usually, the PSDG allocation confirmation comes in the middle or latter part of April of a year. That is not money. Money is given as imprest when requested by the Central government with delay. Works done cannot be shown in expenditure before the payment is given. The Central (Sinhalese) is not friendly in releasing imprest, then why should we have problems?? But Delay from Accountant side, Technical officers, Buildings department, Local government are the main reasons for delay from our side. If they wish, they can do more faster.
@niranjannaganathan58119 сағат бұрын
Great doctor please make this in the parliament and also explain this to President
@Haran2818 сағат бұрын
இலங்கையின் திறைசேரிக்கு மிகவும் பிரியமான மாகாணமாக வடக்கு மாகாணம் உள்ளது.ஏனென்றால் அவர்கள் தான் திறைசேரி ஒதுக்கும் நிதியை முழுவதுமாக செலவு செய்யாமல் மிச்சம் பிடித்து திறைசேரிக்கு திரும்ப அனுப்புவார்கள் என்பது திறைசேரிக்குத் தெரியும்.எனவே அடுத்து வரும் 5 வருட காலம் வடமாகாண அரச அதிகாரிகளுக்கு சோதனை மிகுந்தகாலமாக அமையும்.பொறுத்திருந்து பார்ப்போம்.😂😂😂.அடுத்து ஐயா சீவீகே சிவஞானம் அவரகள் ஏதோ தான் வாசிகசாலைக் கூட்டம் அல்லது ஒரு கோயில் கூட்டத்திற்கு வந்ததாக நினைப்பில் கலந்து கொண்டு பேசுகின்றார். அவர் தனக்கு நிபுணத்துவ அறிவு இல்லாத விடையங்களில் இருந்து விலகி இருப்பது தான் நல்லது.
@rajunadesalingam72119 сағат бұрын
அரூமை
@kogulaleninthurairajah866718 сағат бұрын
மக்கள் படை என்றைக்கும் அவன் பக்கம்தான் நிக்கும்.
@raj-iz5ob19 сағат бұрын
Super dr thamilllanda
@Selvathevysuthan21 сағат бұрын
அரசுக்கு சேமித்து காட்டும் முதல் மாகாணம் என்பது பெருமையே ...😢😢😂
@samwithbuchu3801Күн бұрын
தயவு செய்து என்னை சுடும் வரைக்கும் என்று இனி சொல்லாதீங்க பைபிளில் ஒரு வசனம் இருக்கிறது மரணமும் ஜீவனும் நாவின் அதிகாரத்தில் இருக்கிறது என்று தயவு செய்து இனி இந்த வார்த்தை பயன்படுத்த வேண்டாம் நீதிமொழி.18.21
@sinnaththampythevakaran23 сағат бұрын
God blass u .....
@KannanKannan-xd4jt18 сағат бұрын
எமது அரசியல்வாதிகள் அனைவரும் வேலைகளுக்கு கணக்குகாட்டும் அரச ஊழியர்களுக்கு ஆமா சாமி போட்டுவிட்டு வந்ததுதான் மிச்சம்😢 ஆனால் அதற்கு முறைப்படி கேள்வி கேட்டு அதில் உள்ள தாக்கங்களை மக்களுக்கு தெளிவுபடுத்தும் நீங்கள் இன்னும் உயர்ந்து செல்ல இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன்❤
@meerasupper359016 сағат бұрын
அர்ச்சுனாதான் சூப்பர் எல்லா விடையங்களையும் சிறப்பாக தெளிவாக விளங்கிக் கூறுகிறார்
@suthssuthar29222 сағат бұрын
ஊலல் இல்லாத இலங்கை அல்ல ஊலல் இல்லாது. வடக்கு மாகானத்தை மாற்ருவோம் அனைவரும் இனைவோம்
@danpathmarajah584922 сағат бұрын
There must be an audit process. Please check with the respective authorities. Exercising the right to information and transparency. Good work.
@vallymylvaganam868423 сағат бұрын
வருங்கால முதல்வா தொடரட்டும் உமது பணி
@suthssuthar29222 сағат бұрын
நிச்சயமாக❤❤
@RajambikaiNagulaeswaran-rj3lf18 сағат бұрын
Dr,mp congratulations 👍👍👍👍👍👍👍 super.. நிதியை கஷ்டப்படும் மக்கள் கோடுக்கலாம்.🎉🎉
@GopinathAmbalavanapillai17 сағат бұрын
@RajambikaiNagulaeswaran-rj3lf அபிவிருத்தி திட்டங்களிற்கு ஒதுக்கப்பட்ட நிதியை எப்படி கஷ்டப்பட்டவன்களுக்கு கொடுப்பது? அருச்சுனாவால் கொடுக்க முடியுமா.? பேயன் மாதிரி கதைக்கக்கூடாது
@NithuNithu-q2y22 сағат бұрын
Good bro.anakkrnna pochchu.sampalam vanthal pothum enru than arasa uulijarkala velai seaivathu.thankalin kudumpavajiru nirainthal pothum enru valkirarkal.....
@waytowin937711 сағат бұрын
That's why now people are in the flood Doctor
@bettydaniel146218 сағат бұрын
Dr👏🏿💐💐💐💐👏🏿👏🏿👏🏿👏🏿👏🏿🇫🇷
@raj-iz5ob19 сағат бұрын
Love you bro
@yogeswarykanagasabai470417 сағат бұрын
அடுத்த கூட்டத்தில் இதற்குப் பதில் சொல்லவேண்டும் இல்லையேல் மக்களே நீங்கள் தான் இந்த அதிகாரிகளின் அலுவலகங்களுக்கு முன்னால் போராட வேண்டும் . எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே,இந்த நாட்டிலே 😂😂😂
@SrikusanRishikesanКүн бұрын
Carry on Archuna 🎉
@JascindraRavi22 сағат бұрын
குறைவான செலவில் வேலை முடித்தால் தாங்கள் highly effective and efficient ஆக வேலை செய்ததாக gov நினைத்து கொள்ளும் என நினைத்தாரகளோ தெரியாது