ஈரோட்டில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானிடம் கதறி அழுத தாய். #seeman #ntk_erode_election #thadam #himlar #தடம்
Пікірлер: 23
@soniyanalan76619 күн бұрын
மக்கள் சீமானை புரட்சித் தலைவர் எம்ஜிஆர் போல் பார்க்கப்படுகிறார் தமிழக மக்கள் சீமான் பக்கம்
@ASJeyakumarKamaraj-dm8hs9 күн бұрын
மண்ணிற்காகவும் மண்ணில் வாழும் மக்களுக்காகவும் சமரசமில்லாமல் கருத்தியல் ரீதியாக சண்டையிட்டு எதிரிகளை துவம்சம் செய்யும் ஒரே அரசியல் கட்சி தலைவன் என்றால் அது திரு சீமான் அவர்கள் மட்டுமே 🙏🏽
@kanthan36919 күн бұрын
உலக தமிழர்களின் ஒற்றை நம்பிக்கை எங்கள் அண்ணன் வீர செந்தமிழன் சீமான் 🙏 💪
@nanjil.valluvan9 күн бұрын
தமிழ்நாட்டில் மக்களுக்கான ஒரே தலைவன் அண்ணன் சீமான் மட்டும்தான் காரணம் அண்ணன் ஏற்றுக்கொண்ட தலைவனும் தத்துவமும் அப்படிப்பட்டது இதை சொல்வது யார் தெரியுமா நான்தான் 27 வருடம் தி மு க வில் ஊறிப்போன ஒரு அடிமட்ட தொண்டன் 5 வயது விபரம் தெரிந்த நாளில் இருந்து தி மு க வின் அரசியலே என் கண்மூடித்தனமான நம்பிக்கை காரணம் எனது தந்தை அதிதீவிர கருணாநிதி பற்றாளர் பக்கா தி மு க என்று சொல்வார்களே அதைவிட பக்கா பக்கா தி மு க ஆனால் 2009 ஈழப்படுகொக்கு பின் முற்றிலும் மாறுபட்ட தன்மை எனக்குள் நடந்ததது லட்சக்கணக்கான அப்பாவி தமிழ் மக்கள் ஈழத்தில் கொன்று குவித்த போது எந்தவித தீவிர தடுப்பு முயற்சியும் செய்யாமல் தன் குடும்பத்திற்கு பதவி வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கருணாநிதியின் துரோகம் எம்மை நிலை கொள்ள விடமால் ஆட்டி படைத்தது அப்போதும் கூட அண்ணன் சீமான் அவர்கள் திராவிட சித்தாந்தத்தை ஏற்றுத் தான் அரசியல் பேசினார் பிறகு கொஞ்சம் கொஞ்சமாக திராவிடத்தின் சூழ்ச்சியை புரிந்து கொண்டு தமிழ்தேசியமே தமிழருக்கு பாதுகாப்பு என்ற முழு முடிவை எடுத்ததற்கு பிறகே தமிழ்தேசியம் வீறுகொண்டு வளர தொடங்கியது பிறகு அண்ணன் சீமானின் பின்னால் அணி அணியாக தமிழ் இளம் தலைமுறை பிள்ளைகள் அணிவகுக்க தொடங்கினார்கள் எனது குடும்ப சூழ்நிலை காரணமாக களத்தில் இறங்கி கட்சி பணிசெய்ய முடியாத ஒரு காரணம் ஆனாலும் என்னால் முடிந்த அளவு நாம்தமிழர் கட்சிக்காக கடுமையாக உழைப்பேன் இந்தபிறவி மட்டுமல்ல எந்த காலத்தில் பிறவி எடுத்தாலும் நான் ஒரு தமிழனாகவே பிறக்க வேண்டும்.
@malaitamil10909 күн бұрын
SEEMAN 💚💚💚💚
@ashokkumark95299 күн бұрын
சீமான் 💪🐯🔥
@sekar5509 күн бұрын
👍👍👍
@radhadenis07269 күн бұрын
இந்த மக்கள் திருந்த மாட்டார்கள்
@saikumarkhan9 күн бұрын
அது தான் உண்மை
@sarathamanigunarathinam79759 күн бұрын
👌👌👌
@backiarajkbraj83689 күн бұрын
Singa Tamilan seeman❤
@SampathKumar-eu8uz9 күн бұрын
ஆபத்து என்றால் சீமானை தேடுதுங்க இந்த மக்கள்.ஆனால் ஓட்டு மட்டும் விஜய்க்கு திமுக வுக்கு ஓட்டு போட ஆர்வம் காட்டுதுங்க இந்த மக்கள்.
@பாதை8 күн бұрын
சீமான் ஒரு இயக்கம்
@RNalini-jc7ty9 күн бұрын
Ama kudutu vacavaga seeman Anna pakatula
@Atlasgadhis9 күн бұрын
தனிமனித ஒழுக்கம் இல்லாத தலைமை நாட்டுக்கு தேவையில்லை ✍️
@riswanmohamed1719 күн бұрын
Ni enga erukkatha po ni yaru ethu seeman Seeman da
@SamSam-fl5lc9 күн бұрын
*யாரலே சொல்லுற* நீ காமக் கோட்டான் ராமசாமி வகையறாவா, இல்ல திருட்டு இரயில் ஏறி வந்து *குபேரன்* ஆனவனுக்கு வக்காலத்து வாங்குறீயா.
@Shanthi90609 күн бұрын
Magan kavanam they will do anything to you take care
@sinnanad60799 күн бұрын
அழுகிறத விட்டு ட் ஓட்டை மாத்திபோடுங்கள் ஐயாவுக்கும் அம்மாவிறகும் போட்டது போதும்