சற்றுமுன் தமிழக மக்களுக்கு மிக கடுமையாக எச்சரிக்கை! Sylendra Babu Video

  Рет қаралды 12,522

Top News - Tamil

Top News - Tamil

2 жыл бұрын

sylendra babu motivational speech, sylendra babu, sylendra babu whatsapp status, sylendra babu speech, sylendra babu ips, sylendra babu motivational speech whatsapp status, sylendra babu motivational speech whatsapp status tamil, sylendra babu motivational speech in tamil, sylendra babu latest speech, sylendra babu family photos, sylendra babu exercise, sylendra babu interview, sylendra babu history in tamil, sylendra babu cycling,

Пікірлер: 19
@ksprabinrajksprabinraj491
@ksprabinrajksprabinraj491 2 жыл бұрын
காவல் துறை தவறை பற்றி கூறுங்கள். அதைப்பற்றி வாய்திறக்கவில்லையே
@srinivasanganeshkumar8414
@srinivasanganeshkumar8414 2 жыл бұрын
நம்ம தான் கூமுட்டை ஆச்சே .... உங்களுக்கு மட்டும் ஏன் இந்த கேள்விஞானம்? ????
@altoship
@altoship 2 жыл бұрын
அது ஒன்னுமில்லை....அடுத்தவன் முதுகில் இருக்கும் காக்கா பீ....தெரியும்..... தான் முதுகில் இருக்கும் பீ தெரியாது இல்லை யா.... அதான் காரணம்...வேர ஒன்னும் இல்லை.....
@parvesas946
@parvesas946 2 жыл бұрын
Good awareness
@eswarangovindhan2563
@eswarangovindhan2563 2 жыл бұрын
ஐயா ரொம்ப நன்றி ஐயா
@marithiruninravur5664
@marithiruninravur5664 2 жыл бұрын
Cael, me
@jsvinuramram8138
@jsvinuramram8138 2 жыл бұрын
Iya பெண்களிலும் இது போன்ற மோசடிகளில் ஈடுபடலாம். அந்த விழிப்புணர்வு பதிவுகளையும் வெளியிடுங்கள். சைலேந்திரபாபு ஐயாவை நினைத்து பெருமைப்படுகிறோம்.👍🙏
@killergeedevakottai3058
@killergeedevakottai3058 2 жыл бұрын
ஏமாறுகின்றவர்கள் உள்ளவரை ஏமாற்றுபவர்கள் திருத்த மாட்டார்கள்.
@sivaanand2203
@sivaanand2203 2 жыл бұрын
நானும் அனுபவ பட்டிருக்கிறேன். ஆனால் சுதாரித்துக் கொண்டேன்.
@funnybaby3838
@funnybaby3838 2 жыл бұрын
ayya intha vedio poadratha vittutu kanjava oliga athu poathum
@sugasankarsugasankar8276
@sugasankarsugasankar8276 2 жыл бұрын
அய்யா எனது பெயர் s.சங்கர் நான் திருப்பூரில் உள்ளேன்.எனக்கு இதேப்போல் 20/05/2022 அன்று ஒரு வாட்சப் நம்பரில் மெசேஜ் வந்தது.அவர் ஹோலாந்தில் இருப்பதாக கூறினார்.நானும் பேசினேன் பிறகு அவருடைய மகளுக்கு பிறந்த நாள் என்று சொன்னார். வாழ்த்துக்கள் சொன்னேன். பிறகு எனது நண்பர்களுக்கெல்லாம் பரிசு தரப்போகிறேன் அதில் உனக்கும் ஒன்று உண்டு என்று என்னிடம் சொன்னார்.எனக்கு வேண்டவே வேண்டாம் என்று சொன்னேன். உனக்கு அனுப்பிவிட்டேன் என்று மறு நாள் காலையில் மும்பை ஏர்ப்போர்ட்டில் உங்களுக்கு ஒரு பார்சல் வந்துள்ளது அதை உங்ள் வீட்டிற்க்கு டோர்டெலரி செய்கிறோம் 35000 பணம் அனுப்புங்கள் என்று அதை நம்பி பணம் அனுப்பிவிட்டேன் அய்யா என்னை மண்ணித்துவிடுங்கள்.பிறகு யாரிடம் சொன்னாலும் திட்டுவார்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் பிறகு வாட்சப் போட்டோவை மாற்றிவிட்டு வாட்சப்பை பிளாக் செய்துவிட்டனர் அவர்கள் போட்டோ மற்றும் பேங்க் அக்கவுண்ட் ஐ எப் சிக்கோடு என்னிடம் உள்ளாது அய்யா.போலிஸ் என்றால் எனக்கு கொஞ்சம் பயமாக உள்ளது அதனால் போலீசுக்கு நான் போகவில்லை அய்யா பணம் கூகில் பேயில் இருந்து அனுப்பினேன் அய்யா.எனது மொபைல் நம்பர் 9345792037இது தான் எனது நம்பர் அய்யா நான் தினமும் கூலி வேலை தான் செய்கிறேன் அய்யா
@venirani4888
@venirani4888 2 жыл бұрын
அச்சச்சோ இதெல்லாமா நம்புவீங்க..
@gajalakshmi5168
@gajalakshmi5168 2 жыл бұрын
My husband cheating womans like this sir
@m.shihab2099
@m.shihab2099 2 жыл бұрын
9
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 29 МЛН
HOW DID HE WIN? 😱
00:33
Topper Guild
Рет қаралды 36 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 82 МЛН
Wait for the last one! 👀
00:28
Josh Horton
Рет қаралды 146 МЛН
THEY made a RAINBOW M&M 🤩😳 LeoNata family #shorts
00:49
LeoNata Family
Рет қаралды 29 МЛН