No video

"சசிகலாவை இணைக்கா விட்டால் முக்குலத்தோர் வாக்குகளை இழக்க நேரிடும்" - ஈபிஎஸ்ஸிடம் உடைத்த நிர்வாகிகள்

  Рет қаралды 158,223

Thanthi TV

Thanthi TV

Күн бұрын

#sasikala #edapadipalaniswamy #admk
"சசிகலாவை இணைக்கா விட்டால் முக்குலத்தோர் வாக்குகளை இழக்க நேரிடும்" - முகத்துக்கு நேராகவே உடைத்த நிர்வாகிகள்.. சமாளித்த ஈபிஎஸ்
Uploaded On 16.07.2024
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Пікірлер: 283
@Natures784
@Natures784 Ай бұрын
அதிமுகவின் வரலாறாக இருந்தவர்கள் முக்குலத்தோர்கள் அவர்கள் வாக்கை வேண்டுமென்றே நிராகரித்தவர் எடப்பாடி பழனிசாமி அவர்கள்
@muthupandians-ud1tt
@muthupandians-ud1tt Ай бұрын
ராமநாதபுரம் மக்கள் இவன செருப்பால் அடுச்சுருக்கணும்
@selvampk2393
@selvampk2393 Ай бұрын
Correct 💯
@palduraitnpsc6479
@palduraitnpsc6479 Ай бұрын
தேவேந்திர குல மக்கள் விரும்புவதும் ஒன்றிணைத்த admk வேண்டும்..... 🙏🙏🙏
@rx100z
@rx100z Ай бұрын
அது வேற.. இவான் சொலவ்து சாதி அரசியல்.. கொடியங்குளம் போல பல சம்பவங்கள் சசிகலா என்ற திரிடியால் தான் நடந்தது. வாச்சாத்தி சம்பவம் வேற
@soundar4270
@soundar4270 Ай бұрын
​@@rx100z தேவேந்திர குல வேளாளர் ஜாதியிலும் அரசியல் அறிவு இல்லாமல் முக்குலத்தோர் ஜாதி கட்சியான அதிமுகவுக்கு இன்றும் ஒட்டு போடுகிறார்கள். இன்றும் மானாமதுரை, ஶ்ரீவில்லிபுத்தூர், நிலக்கோட்டை போன்ற பகுதியில் வாழும் தேவேந்திர குல வேளாளர் மக்கள் அதிமுகவுக்கு ஒட்டு போடுகிறார்கள். அறிசியல் அறியாமை வேதனை அளிக்கிறது. பரமக்குடி துப்பாக்கிச் சூடு ஒரு எடுத்துக்காட்டு.
@நம்பிக்கை
@நம்பிக்கை Ай бұрын
பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும்
@user-we1nz7dl6p
@user-we1nz7dl6p Ай бұрын
எடப்பாடி இருக்கும் வரை ஸ்டாலின் தான் முதல்வர்😂😂😂
@karmegammunish2859
@karmegammunish2859 Ай бұрын
Correct
@sukikumarperiyasamy9079
@sukikumarperiyasamy9079 Ай бұрын
200% correct.
@AbdulSalam-tc7bh
@AbdulSalam-tc7bh Ай бұрын
Admk ku samathe kattivituthan povar
@friendspandi4009
@friendspandi4009 Ай бұрын
சசிகலா ஓபிஎஸ் டிடிவி அனைவரையும் ஒன்றிணைத்தால் தான் அண்ணா திமுக வெற்றி பெறும் இல்லையென்றால் இதை எடப்பாடி கொங்கு கவுண்டன் கட்சி என்று பெயர் மாற்ற வேண்டும்
@munusamy5157
@munusamy5157 Ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சரியாக சொன்னீர்கள் தலைவா
@singaramsingaram3754
@singaramsingaram3754 Ай бұрын
Pmk kachin solu
@gokul9314
@gokul9314 Ай бұрын
Sasikala va join Pannu na ..admk devar katchinu solluviyaa ...lusu mathiri pesathaa sasikalakku ipo selvaakku illa athan appudi erukkanga
@bharathvikkram3428
@bharathvikkram3428 Ай бұрын
Naan gounder thaan coimbatore. Inga neraya peru annamalai kaaga BJP maaritanga. Erode salem namakkal mathiri edathula thaan inum EPS ku gounder la support iruku. Pollachi coimbatore nilgris tiruppur mariyana edathula ellam BJP maritanga
@sekarkavin3867
@sekarkavin3867 Ай бұрын
நடக்கவே நடக்காது கட்சியை அழிக்காமல் எடப்பாடி விட மாட்டார்.
@SureshKumar-xx7jp
@SureshKumar-xx7jp Ай бұрын
ஒன்றினைந்த அதிமுக ! தலைமை (தலைவர்) மாற்றத்துடன் செயல்பட்டால். மீண்டும் ஆட்சிக்கு வரும்!!
@user-wj1tj1qi4q
@user-wj1tj1qi4q Ай бұрын
எடப்பாடி ஜெயகுமார் அதிமுக கட்சி யா அழுசுடுவங்க..😢
@samysamy.r4787
@samysamy.r4787 Ай бұрын
Sasikala Ops TTV varnum ❤❤❤❤❤
@palduraitnpsc6479
@palduraitnpsc6479 Ай бұрын
தேவேந்திர குல மக்கள் விரும்புவதும் ஒன்றிணைத்த admk வேண்டும்..... 🙏🙏🙏
@rx100z
@rx100z Ай бұрын
​@@palduraitnpsc6479 அவர்கள் களவாணி கூட்டம். நீ பொத்திட்டி இரு.. கொடியன் குளம்
@samchem
@samchem Ай бұрын
எடப்பாடி யும் குரங்கும் குரங்கு கையில் கிடைத்தால் திருப்பி தராது
@palduraitnpsc6479
@palduraitnpsc6479 Ай бұрын
நீ worth இல்லையே eps ஒன்றாக இணையாமல் admk சுத்தமா வேஸ்ட்
@m.senthilkumar3356
@m.senthilkumar3356 Ай бұрын
100 true, mukulathor ondrupaduvoam
@SSaran2010
@SSaran2010 Ай бұрын
Asei don’t support Sasikala, she is accused who went to jail
@rx100z
@rx100z Ай бұрын
அதென்ன மூணு களவாணி குலமா?
@PremKumar-pd4lb
@PremKumar-pd4lb Ай бұрын
​​@@rx100zun Amma kita poi kelu
@psychologyprofessor5741
@psychologyprofessor5741 Ай бұрын
இவனுக்கு எல்லா பதில் சொல்ல வேண்டாம் நண்பா , நம் மீது பொறாமை கொண்ட நபர்கள் , பேசிவிட்டு​ போறா @@PremKumar-pd4lb
@psychologyprofessor5741
@psychologyprofessor5741 Ай бұрын
​@@rx100zஅனைத்து கமண்டிலயும் கதறுற , பேசிட்டு போ ,சீஈஈஈ😂
@netsravi3722
@netsravi3722 Ай бұрын
முக்குலத்து சமூகத்தவர்கள் அனைத்து கட்சியிலும் இருக்கிறார்கள்.
@Dreamlove-143
@Dreamlove-143 Ай бұрын
தப்பு ப்ரோ இருக்கிறார்கள் அனல் கூடுதலாக இருப்பது அதிமுக பக்கம் தான் அம்மா இருக்கும் வரையிலும் ஆனால் எடப்பாடி நல் தன் எங்கள் மாவட்டத்தில் ஒரு ஒட்டு கூட எடப்பாடி க்கு போக வில்லை இதே மாறித்தான் எல்லாம் மாவட்டத்திலும்
@rx100z
@rx100z Ай бұрын
அதென்ன மூணு குலம்? தனியாக நிற்க பயம் 😂😂😂 இப்பவே இந்த அடி விழுகுது
@karateruban2904
@karateruban2904 Ай бұрын
​@@rx100zமறவர்கள் தனியாக நின்று உங்க பள்ளன் மற்றும் தலித்துகளை நாய்யை வெட்டி கொல்ரமாறி இந்த இரண்டு வருடத்தில் குறைஞ்சது 200 பேரையாது கொடுரமா கொன்னுட்டாய்ங்க அவ்வளோ பட்டும் இன்னோ வாய் கொழுப்பு குறையவில்லையா திரும்பவும் தலைய கொத்துகறி போட்டுர போராய்ங்கல 😁😂😆😆
@nagarajanm9478
@nagarajanm9478 Ай бұрын
இப்படியே விதண்டா வாதம் பேசி நாசமாப் போங்க. ஸ்டாலின் தான் அடுத்த முதல்வர் எட்டப்பன் அணிக்கு குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும்.
@nagarajanm9478
@nagarajanm9478 Ай бұрын
நீ சொல்றது ஒன்னும் புரியல
@samysamy.r4787
@samysamy.r4787 Ай бұрын
Correct
@muthuramalingammuthuramali9694
@muthuramalingammuthuramali9694 Ай бұрын
Super 💯correct 👍👍👍
@Murugan-og5fe
@Murugan-og5fe Ай бұрын
Super
@poovaisuresh
@poovaisuresh Ай бұрын
சூப்பர்
@aathiaathi7306
@aathiaathi7306 Ай бұрын
chinnamma💥💥
@marisubha6515
@marisubha6515 Ай бұрын
Chinnamma ,ops iyya,TTV sir vendum appathan vetri kidaikum
@Rajesh-cz8fz
@Rajesh-cz8fz Ай бұрын
3 percentage vote vachikitu ttv ops sasikala panra alaparai irukay
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 Ай бұрын
Ops ttv sasikala mass cm
@netsravi3722
@netsravi3722 Ай бұрын
அஇஅதிமுகவை ஒரு குறிப்பிட்ட சமூகத்திற்குள் அடைக்கவேண்டாம்
@user-jj1rb2dc9h
@user-jj1rb2dc9h Ай бұрын
Public CM aknangala
@user-jj1rb2dc9h
@user-jj1rb2dc9h Ай бұрын
JJ amma mass
@netsravi3722
@netsravi3722 Ай бұрын
@@user-jj1rb2dc9h அஇஅதிமுக என்ன சசிகலா அவர்கள் குடும்பத்து கட்சியா?. பின்னர் யாருக்கு எதிராக தர்மயுத்தம் தொடங்கினார். ஏன் திரு.பன்னீர் அவர்கள் எந்த சூழலிலும் சசிகலா மற்றும் அவரது குடும்பத்தை அஇஅதிமுக கட்சிக்குள் அனுமதிக்க கூடாது என்றார்.
@SathishKumar-lk9ns
@SathishKumar-lk9ns Ай бұрын
​@@netsravi3722 சரியாக சொன்னீர்கள் அண்ணா 🙏🙏🙏 கட்சியிலும் சரி ஆட்சியிலும் சரி தன் ஜாதியை ஈபிஸ் ஒருபோதும் காட்டியது கிடையாது
@karateruban2904
@karateruban2904 Ай бұрын
​@@netsravi3722அட கூமுட்ட பயல சசிகலா இல்லனா அதிமுக டெப்பாசிட் கூட தேறாதுடா கோட்டியானுங்களா இன்னமும் கேவலமா தோத்து கட்சி அழிஞ்சி தெருவுல போயிராதிங்கல 😁😁
@user-vm7ro7gp5u
@user-vm7ro7gp5u Ай бұрын
OPS AYYA 🎉🎉🎉🎉MASS
@samysamy.r4787
@samysamy.r4787 Ай бұрын
Fact sir ❤❤❤❤
@kundumani7472
@kundumani7472 Ай бұрын
Sasikala ❤❤❤❤🎉🎉🎉
@sivaram9949
@sivaram9949 Ай бұрын
💯🔥
@CKeditz-cx7kj
@CKeditz-cx7kj Ай бұрын
போடுறா அப்படி வெடிய
@d.paulpandipaulpandi.d5123
@d.paulpandipaulpandi.d5123 Ай бұрын
அனைவரும் ஒன்று இணையுங்கள்
@rx100z
@rx100z Ай бұрын
களவாணி மூணு சாதியும் தானே 😂😂😂
@dhandapanidhandapani9489
@dhandapanidhandapani9489 Ай бұрын
முக்குலத்தோர் ஆகிய எங்களது வாக்குகளை இல்லந்தால் அதிமுக அழிந்து விடும்
@rx100z
@rx100z Ай бұрын
களவாணி ஓட்டு களவாணி சசிகலாவுக்கு 😂😂😂
@PremKumar-pd4lb
@PremKumar-pd4lb Ай бұрын
​​@@rx100z poda pundaa
@RajanSuresh-hx1ql
@RajanSuresh-hx1ql Ай бұрын
Too much​@@rx100z
@ttspidy5459
@ttspidy5459 Ай бұрын
அழியும்போது பார்த்துக்களாம்
@AbdulSalam-tc7bh
@AbdulSalam-tc7bh Ай бұрын
10 vati tholvi kandum buthee varala mgr j.j uruvakiya katchi kanmunnadi aliyuthu..
@muthuramligam9200
@muthuramligam9200 Ай бұрын
V,k,sasi,kala,madam,mass,leader,thankou
@jcbvel1278
@jcbvel1278 Ай бұрын
மக்களுக்கான கட்சியை எடப்பாடி அவர்கள் ஜாதி கட்சியாக மாற்ற பார்க்கிறார்...!
@rx100z
@rx100z Ай бұрын
சசிகலா அப்படித்தான் வைத்து இருந்தாள். களவாணி சாதி
@user-hw3ct7vp4f
@user-hw3ct7vp4f Ай бұрын
எல்லாரும் ஒட்டுமொத்தமாக ஜெயலலிதா எவ்வாறு இறந்தார்? என்ற கேள்விக்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை என்பதை மறந்து விட்டார்கள் 😢 .
@shanmuganathan4710
@shanmuganathan4710 Ай бұрын
உண்மை தான் .நானும் இராமநாதபுரம் நான் அண்ணன் டிடிவிக்கு தான் ஓட்டு போடுகிறேன்.
@rx100z
@rx100z Ай бұрын
ஆம் களவாணி நாய்கள் இன்னொரு களவாணி தேவிடிய பயலுக்கு தான் வாக்களிக்கும்.
@ttspidy5459
@ttspidy5459 Ай бұрын
நீங்க ஓட்டு போட்டுTtv ஜெயிச்சுட்டாறா
@shanmuganathan4710
@shanmuganathan4710 28 күн бұрын
@@ttspidy5459 நாங்கள் ஜெயிக்கிறது முக்கியமுள்ள எதிரியை வீழ்த்தனும் அது தான் முக்கியம்
@Kumar-xy5ui
@Kumar-xy5ui Ай бұрын
எடுபுடி திருந்து 😂
@SMALLBOSS8
@SMALLBOSS8 Ай бұрын
உணமை எப்போதும் கசக்கும் ஆனால் நன்மை பயக்கும், எடப்பாடி பழனிச்சாமி வெத்து டப்பி😂😂😂😂
@rx100z
@rx100z Ай бұрын
களவு செய்து ஜெயில் சென்று வந்தவள் உண்மையா ஆள் 😂😂😂 அட களவாணி கூட்டமே
@SMALLBOSS8
@SMALLBOSS8 Ай бұрын
@@rx100z அப்படி பார்த்தால் அம்மா தன் முதல் குற்றவாளி அதை சிந்தியுங்கள் சகோதரா. அம்மாவின் ஆட்சி அமையவேண்டும் என்றால் சின்னம்மா வந்தால் மட்டுமே வெற்றி கிடைக்கும்.
@Balan-kw6ed
@Balan-kw6ed Ай бұрын
அதற்கு காரணம் சசிகலா குடும்பத்தினர் தான்.. ​@@SMALLBOSS8
@user-ph7wy3cx4l
@user-ph7wy3cx4l Ай бұрын
ஒன்றினைந்தால் அதிமுக வெற்றி உறுதி ஒன்றினையவேன்டும்
@user-wj1tj1qi4q
@user-wj1tj1qi4q Ай бұрын
தொண்டர் கள் வாக்கு பொடு பொது செயலாளர் தெருது அடுக்க வேண்டும்
@panchapaattu3880
@panchapaattu3880 Ай бұрын
ரானா டார் முறுக்கு கம்பி களையும் டால்மியா சிமெண்டையும் சேர்த்து பலமான கூட்டணி அமையுங்கள்
@netsravi3722
@netsravi3722 Ай бұрын
சசிகலா அவர்கள் என்ன ஒட்டுமொத்த சமூகத்தின் தலைவியா?.
@user-jj1rb2dc9h
@user-jj1rb2dc9h Ай бұрын
EPS enna unga amma va ella appa va
@netsravi3722
@netsravi3722 Ай бұрын
@@user-jj1rb2dc9h EPS காலச்சக்கரத்தின் சூழற்சியில் அஇஅதிமுக என்ற கட்சியின் தற்போதைய பொதுச்செயலாளர்.
@sekarand4348
@sekarand4348 24 күн бұрын
Absolutely correct
@sivaking1547
@sivaking1547 Ай бұрын
முக்குலத்தோர் மட்டும் தான் அதிமுக வா ..எல்லாம் சமுதாயம் தான் அவர்களை இணைக்கலாம் ஆனால் பொது செயலாளர் கொடுக்க முடியாது
@balayannaveenkumar1795
@balayannaveenkumar1795 Ай бұрын
❤❤❤❤❤
@user-zn4zh8zt4p
@user-zn4zh8zt4p Ай бұрын
முக்குலத்தோர் எக்குளத்தூர் ஓட்டு எடப்பாடிக்கு கிடையாது எனது பெயர் சின்னமருது எஸ் அடிச்சு துரத்த மாற்றங்களே
@gunasekaran396
@gunasekaran396 Ай бұрын
முக்குலத்தோர் ஓட்டு முழுவதும் அண்ணா திமுகவா ! மீண்டும் ஏமாற வேண்டாம் ! இபிஎஸ் மாஸ்🎉
@pmp.fishman.7343
@pmp.fishman.7343 Ай бұрын
V கே சசிகலாவை இணைக்காவிட்டால் முக்குலத்தோர் வாக்கு போட மாட்டோம்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
ஏண்டா கூலிப்படையில் இருக்கிறிங்கவனை சுட்டா சாதி...கள்ள,மறவருக்கு கேவலமாக இல்லையா... அகமுடையார் உங்களோடு சேரமாட்டோம்
@senthilkumar-go2dg
@senthilkumar-go2dg Ай бұрын
சசீகலா ஒபிஸ் வேண்டாம்
@user-dv2dt7rf8h
@user-dv2dt7rf8h Ай бұрын
Edapadi gounder daa.. mass bro ❤❤❤
@Dreamlove-143
@Dreamlove-143 Ай бұрын
இந்த முக்குலத்தோர் வாக்கு எடப்பாடி என்ற ஒற்றை மனிதன்னல் தான் போனதே???
@MahendranR-ri6gn
@MahendranR-ri6gn Ай бұрын
ஏன்யா எங்க அம்மா வந்து சின்னம்மா வந்துட்டு ஜெயலலிதா அம்மாவோட ஜெயிலுக்கு போனாங்க எல்லாம் போனாங்க எல்லாம் உங்களுக்கும் தெரியும் நீங்க எத்தனை வருஷம் அரசியல் பண்ணிட்டு இருக்கீங்க
@mullaiv7817
@mullaiv7817 Ай бұрын
எடப்பாடி தலைமை ஏற்க முடியாது யார் இனைந்தாலும்.
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
அப்ப என்ன கள்ளபொம்பளையை நக்குனுமா? கள்ளர் சாதி யை சொல்ல வில்லை.. இவருடைய செயலை.. எடப்பாடியார் தலைமைய ஏற்றால்பிரச்சனைஓவர்
@user-ds4sj9cw6u
@user-ds4sj9cw6u Ай бұрын
முக்குலத்தோர் எடப்பாடியை முடிக்காமல் விட மாட்டோம்.. எங்க காலில் விழுந்து முதல்வர் ஆனவன்
@user-lh9gc7fl6s
@user-lh9gc7fl6s Ай бұрын
அதிமுக என்ன உன் அப்பன் வீட்டு சொத்தா அனைத்து ஜாதியினருக்கும் சொந்தமான கட்சி யார் வேண்டுமானாலும் தலைவன் ஆகலாம் அம்மா அவர்களை கொன்று அவர்களின் சொத்துக்களை ஆட்டய போட்ட மாஃபியா கும்பல் தலைவிக்கு அருகதை இருக்கிறதா தகுதி இருக்கிறதா யார் வேண்டுமானாலும் தலைவன் ஆகலாம் முதலில் அம்மா அவர்களை கொன்றதற்கு பதில் சொல்ல வேண்டும்
@SSaran2010
@SSaran2010 Ай бұрын
Enda unkaluku our leader illiyada.. people won’t support Sasikala
@rx100z
@rx100z Ай бұрын
நீங்கள் ஜெயலலிதா காலில் தான் விழுந்து கிடந்தீர்கள்.. களவாணி கூதீ உள்ளீகளா.. திரிடி விட்டு அப்பட்டமாக ஜெயிலுக்கு சென்ற நாயுக்கு வக்காலத்து வாங்கும் உங்களை மற்ற குடிகள் எப்பவுமே அருகில் ஏற்பதில்லை. களவாணி கூட்டம் வெளிப்படையாக என்று மற்ற களவனிய ஆதரிக்கும் என்று
@rx100z
@rx100z Ай бұрын
​@@SSaran2010 அவர்கள் மொத்தமே களவுக் கூட்டம். தன்னை அறியாமல் இந்த பதிவு இடுகின்றனர். எவ்வளவு பழகினாலும் நம்மிடம் பொருள், பதவி, மற்றவை திரிடும் எண்ணம் உள்ள கூட்டம். நம்ப வேண்டாம். பழகி பாருங்கள்
@karthicklt2896
@karthicklt2896 Ай бұрын
டேய் எச்ச புண்டைங்களா அதிமுகவுக்கு ஓட்டு போடாம பேசுற புண்டைங்களா நீங்க எல்லாம் பேசவே கூடாது... என்னமோ இவங்க ஜாதி ப***** மட்டும் ஓட்டு போட்டு தான் ஜெயிச்ச மாதிரி பேசுற
@MaheswariMaheswari-kg9so
@MaheswariMaheswari-kg9so Ай бұрын
🎉
@sivananthan3101
@sivananthan3101 Ай бұрын
❤❤❤❤WE ALL INDIAN TAMILNADU PEOPLE STAND WITH❤BJP AND SRI ANNAMALAI JI❤LEADERSHIP NO DOUBT❤❤❤❤PALLANDU VALLGA VETRI YENDRUM NICAIYUM 🙏🙏🙏🙏
@radhanathan3229
@radhanathan3229 Ай бұрын
எடப்பாடி யார்
@rx100z
@rx100z Ай бұрын
எடப்பாடி இந்த களவாணி சாதிகளை ஓட விடுவார்
@bharathigowri4451
@bharathigowri4451 26 күн бұрын
அனைத்திந்திய அண்ணா திமுகவில் எடப்பாடி இருக்கும் வரை திமுக ஸ்டாலின் தான் முதல்வர்
@HarikrishnanHarikrishnan-fi8bz
@HarikrishnanHarikrishnan-fi8bz Ай бұрын
🙏🙏🙏🙏
@shanmugarajeswaran6909
@shanmugarajeswaran6909 Ай бұрын
Edappadi no win in future
@user-bi3kg4ht5l
@user-bi3kg4ht5l Ай бұрын
Time to lead Chinnamma 👍👍🌹🌹🙏
@muraliarasi7732
@muraliarasi7732 Ай бұрын
களவாணிக்கும்பல் சகவாசம் வேண்டாம்
@MahendranR-ri6gn
@MahendranR-ri6gn Ай бұрын
எடப்பாடி அப்பா ஒத்துப் பாவம்
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
எடப்பாடியார் தலைமையை ஏற்றுக்கொள்கின்றோம் என்று சொலல்ல வேண்டியது தானே
@Raja-lu4sv
@Raja-lu4sv Ай бұрын
ரொம்ப சூப்பர் பறக்கலாம்
@VadivelMurugan-mb8eg
@VadivelMurugan-mb8eg Ай бұрын
சசி அவர்களே இணைக்க வேண்டும் இணைக்க வேண்டும் இல்லை என்றால் ஆதிமுக இல்லை
@palmurugansiva8368
@palmurugansiva8368 Ай бұрын
இங்கு எந்த சமூகத்தினர் மதிப்பு மரியாதை உண்டு அதானல் தயவு செய்யது இந்த பதிவு போட வேண்டாம் மற்ற கட்சியினர் நம்மள பார்த்து கொண்டு இருக்றார் எப்படா இந்த Adimk அழியூம் என்று பார்த்து கொண்டு இருக்குறார்.
@user-wj1tj1qi4q
@user-wj1tj1qi4q Ай бұрын
Admk கட்சி கூ ர் election வைத்து பொது செயலாளர் ஐ தேர்ந்து எடுக்க வேண்டும்
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 Ай бұрын
Admk no cast
@mohanrathinasamy7501
@mohanrathinasamy7501 Ай бұрын
மிகவும் வருந்தத்தக்க பதிவு.சாதி அடிப்படையில் யாரும் வாக்களிப்பதில்லை.ஒரு நல்ல , திறமையான தலைவர் உருவானால் அந்தத் தலைவருக்கு ஆதரவு பெருகலாம். சாதி பார்த்து வாக்களிப்பதாக இருந்தால் ஏன் அன்புமணியும் பன்னீர்செல்வமும் தோற்றனர?
@sivashankar2347
@sivashankar2347 Ай бұрын
என்ன தான் தென்தமிழ் நாடு ஒரு குறிப்பிட்ட சமூக மக்கள் கணிசமாக உள்ள பகுதி என்றாலும், அந்த மக்கள் திமுக உள்ளிட்ட வேவ்வேறு கட்சிகளிலும் உள்ளனர். அதேபோல் அதிமுக வை சேர்ந்தோரும் குறிப்பிட்ட 3 பேரை மட்டும் ஆதரிப்போர் அல்ல EPS கரத்தை வலு படுத்தி கட்சியை காப்பதே நல்லது
@senthuralahendran6829
@senthuralahendran6829 Ай бұрын
Unmai ! coraicta Soneerkal !
@karmegammunish2859
@karmegammunish2859 Ай бұрын
Eps thalamai waste
@karmegammunish2859
@karmegammunish2859 Ай бұрын
Eps ini orukalamus vetriperamattar
@murganeggopsmurganegg6361
@murganeggopsmurganegg6361 Ай бұрын
கட்சி எடப்பாடி பழனிச்சாமி இருக்கும் வரை உருப்படியா காது.
@vasanth1712
@vasanth1712 Ай бұрын
Sasikala is the right choice for Admk leader
@govinthraj3280
@govinthraj3280 Ай бұрын
சசிகலா .ஒ.பி.எஸ் கட்சியில் சேர்த்தால் ஆ.இ.அ.தி.மு.க .மற்ற சாதிகள் காவுண்டர் முதலியார் செட்டியார் ரெட்டியார் தேவாங்கர் .ஆசாரி .நாடார் கம்மவார் நாயுடு .போயமார்.நாயக்கர் தலித். பட்டியல் இன மக்கள் நாவிதர்.சளவைவன்னார் மீனவர்கள் இன்னும் பல சாதி ஓட்டு களை இலக்கனேறிடும்.
@selvaraajansa7712
@selvaraajansa7712 10 күн бұрын
Consolidate other communities.
@muralishiva1160
@muralishiva1160 Ай бұрын
தவறான முறையில் அனுமதிக்கிறார்கள்
@Devagi-po4tq
@Devagi-po4tq Ай бұрын
Ops.sasi. ttv. Varavendam.
@Appaponnuvarni688
@Appaponnuvarni688 Ай бұрын
True...
@user-ks6vv7sb1i
@user-ks6vv7sb1i Ай бұрын
முக்குலத்தோர் வாக்கு வேண்டும் என்றால் கடந்த தேர்தலில் அண்ணா திமுக வென்றிருக்க வேண்டும்.
@lingalinga3376
@lingalinga3376 Ай бұрын
முக்குலம் என்பது மாயை அகமுடையார் சமூகத்தினர் க்கு என்ன செய்தார் சசிகலா அவர்கள்
@prakashvpt5117
@prakashvpt5117 Ай бұрын
சசிகலா வாழ்க வாழ்க
@anbesivam9404
@anbesivam9404 Ай бұрын
VKS🎉
@balalavs
@balalavs Ай бұрын
அதிமுகவில் இணைய வேண்டும் என்று நினைப்பது தவறில்லை. அதற்காக OPS & சசிகலா Team Demand வைத்தால் அதனை EPS ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
@suriyapradeep6308
@suriyapradeep6308 Ай бұрын
Only chinamma can save admk. Chinamma is a great leader for admk. Chinamma is a lion for admk.
@mrathinavel8447
@mrathinavel8447 Ай бұрын
எடப்பாடியாரே.எந்தசூழ்நிலையிலும்.சசிகலாவைசேர்க்கவேண்டாம்.ஏன்என்றால்கட்சிநிர்வாகிகளிடம்பணம்கொடுத்துபேசவைக்கிறாள்சசிகலாநம்பாதே.ஏமாற்றாதே.ஏமாற்றாதே.ஏமாறாதே.ஏமாறாதே.எடப்பாடியாரே
@sekarkavin3867
@sekarkavin3867 Ай бұрын
தாராபுரம் தாண்டி கன்னியாகுமரி வரை வேலூரில் இருந்து சென்னை வரை டெபாசிட் இழப்பு. ஆனால் எடப்பாடி சிறந்த ஆளுமை தான்.
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf Ай бұрын
Admk Eps 👌👌👌👍👍👍💪💪💪🔥
@kongucsmani9246
@kongucsmani9246 Ай бұрын
சசிகலா தினதத்தி நாளிதழை விலைக்கு வாங்கி விட்டாயிற்றா!? இல்லை தினதத்தி சசிகலா கிட்ட விலை போய் விட்டதா?
@mpruma
@mpruma Ай бұрын
தந்தி டிவி ஒரு வதந்தி டிவி
@ganesanchidambaram6849
@ganesanchidambaram6849 Ай бұрын
அகத்தின் அழகு
@RoyalAmbulance-xk2kv
@RoyalAmbulance-xk2kv Ай бұрын
எங்க ஏரியாவில். ஒன்றியங்களை முதலில். மாற்ற வேண்டும். வட்ட செயலாளர்களையும் மாற்ற வேண்டும்..
@kannank6873
@kannank6873 Ай бұрын
Iya ops TTV sennama valka
@Ksuthakar
@Ksuthakar Ай бұрын
அவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் போட்டி போட்டாலும் வெற்றி பெற முடியாது eps ஐய்யா
@tpsrinivasan4828
@tpsrinivasan4828 Ай бұрын
Sir EPS sir more than MGR and Amma sir.Sir get win 234 seats sir.Because of manpower and extra power sir
@Funny_tube23
@Funny_tube23 Ай бұрын
Ok, no Ramnad ADMK for ever.
@MahendranR-ri6gn
@MahendranR-ri6gn Ай бұрын
நம்ம கட்சி காப்பாத்தணும் அப்ப எடப்பாடி அப்பா எம்ஜிஆர் ஜெயலலிதா இந்த கட்சியை காப்பாத்தணும் வெச்சுக்குங்க
@balamurugan.rajamani7531
@balamurugan.rajamani7531 Ай бұрын
C AIADMK waste
@mariappans1241
@mariappans1241 Ай бұрын
9🌹
@Rajanrajan-lt7xf
@Rajanrajan-lt7xf Ай бұрын
Admk M.G.R J.Ja Eps Admk 🔥 🌱🌱🌱✌️✌️✌️💯
@chithiraihari3119
@chithiraihari3119 Ай бұрын
eps potta
@thamizhchelvansangaran7110
@thamizhchelvansangaran7110 Ай бұрын
சசிகலா கொட்டயாடா?😅😅😅
@muthuraman230
@muthuraman230 Ай бұрын
கடுமையாக துரோகம் செய்ய வேண்டும் என்று சொல்லுடா
@kannank6873
@kannank6873 Ай бұрын
Yetapate olika
@MTPPMTPPHINDH
@MTPPMTPPHINDH Ай бұрын
முக்குலத்தோர் வாக்குகளை புறக்கணிக்கும் திரு எடப்பாடியார் அவர்கள் அதற்கு மற்றான சமுதாயங்கள் வாக்குகளை பெற்ற தவறிவிட்டார் குறிப்பாக நாடார் கோனார் பிள்ளைமார் தேவேந்திர குல வேளாளர் ஆகிய சமூகங்கள் வாக்குகளை முழுமையாக பெற்ற கூட அது முக்குலத்தோர் வாக்க விட அதிகமாக வரும் ஆனால் அது எதுவும் செய்யவில்லை குறிப்பாக நாடார் மக்களின் நீண்ட கால கோரிக்கை கள்ளு கடை திறப்பது அதற்கு அவரது ஆட்சியில் அனுமதி தரவில்லை இருப்பினும் தற்போது அதற்கான ஆதரவு குரலும் இல்லை பிறகு எப்படி எடப்பாடியார் வெற்றி பெற்ற முடியும் 😂😂
@Raj52277
@Raj52277 Ай бұрын
டிரம்ப் கட்சி, இம்ரான் கான் கட்சி ராஜபட்சே கட்சி உடன் எடப்பாடியார் வலுவான கூட்டணி அமைப்பார்
@Balan-kw6ed
@Balan-kw6ed Ай бұрын
இணைத்தால் எக்குலத்தோர் வாக்கும் எங்கும் பறிபோகும்.. 😢😮
@karateruban2904
@karateruban2904 Ай бұрын
எக்குலத்தோர் ஒட்டு ஆல்ரெடி திமுக தான் விழுது தம்பி முக்குலத்தோர் இல்லைனா அதிமுக டம்மிமுகாவா காணாம போயிரும்
а ты любишь париться?
00:41
KATYA KLON LIFE
Рет қаралды 3,1 МЛН
SPILLED CHOCKY MILK PRANK ON BROTHER 😂 #shorts
00:12
Savage Vlogs
Рет қаралды 47 МЛН
SCHOOLBOY. Последняя часть🤓
00:15
⚡️КАН АНДРЕЙ⚡️
Рет қаралды 13 МЛН