சசிகலாவுடன் சண்டையா? "அத பத்தி எதுவும் சொல்ல மாட்டேன்..!" TTV தினகரன் காரசார பேட்டி

  Рет қаралды 81,936

Behindwoods O2

Behindwoods O2

Күн бұрын

அரசியல்வாதியும், அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் TTV தினகரன் தன் அரசியல் பயணம் குறித்து பேட்டி
#ttvdhinakaran #behindwoodso2 #behindwoods
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
BEHINDWOODS INFORMING TEN CRORE PEOPLE
For Advertisement Inquires - Whatsapp +91 8925421644
Click here to advertise: bwsurl.com/adv
Reviews & News, go to www.behindwood...
Video contains promotional content, Behindwoods shall not be liable for any direct, indirect or consequential losses arising out of the contents of the ad. Therefore, use of information from the ad is at viewer's own risk.
For more videos, interviews ↷
Behindwoods TV ▶ bwsurl.com/btv
Behindwoods Air ▶ bwsurl.com/bair
Behindwoods O2 ▶ bwsurl.com/bo2
Behindwoods Ice ▶ bwsurl.com/bice
Behindwoods Ash ▶ bwsurl.com/bash
Behindwoods Gold ▶ bwsurl.com/bgold
Behindwoods TV Max ▶ bwsurl.com/bmax
Behindwoods Walt ▶ bwsurl.com/bwalt
Behindwoods Ink ▶ bwsurl.com/bink
Behindwoods Cold ▶ bwsurl.com/bcold
Behindwoods Swag ▶ bwsurl.com/bswag

Пікірлер: 179
@BehindwoodsO2
@BehindwoodsO2 Жыл бұрын
Subscribe - bwsurl.com/bo2s We will work harder to generate better content. Thank you for your support.
@ajithp5891
@ajithp5891 Жыл бұрын
அரசியலில் நாகரிக சுவாரசிய பேட்டி தருவது டிடிவி அவர்கள் மட்டும் தான்.
@srigaruda5445
@srigaruda5445 Жыл бұрын
இந்த மனுசனுக்கு பேச்சு சாதுரியம் மட்டுமே. மற்றபடி..........
@aambaltamil8011
@aambaltamil8011 Жыл бұрын
தலைவா உந்தன் ஆளுமையேசிறந்தது விடியல் ஆட்சி எடப்பாடி களை எடுப்பது நமது பணி என்றும் உங்கள் வழியில் வெற்றி நமதே🔥🔥
@seerammari1234
@seerammari1234 Жыл бұрын
எந்த பத்திரிக்கையாளராக இருந்தாலும் நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் smile TTV 🔥
@Tamizharvan
@Tamizharvan Жыл бұрын
உடன்பிறப்பு உளுந்தம்பருப்பு😂😂😂💯💯💯👍masssss Thalaiva😂😂😂😂❤💯👍
@seeman3605
@seeman3605 Жыл бұрын
2026 - ஆளும் கட்சி #நாம்தமிழர்கட்சி இருந்தது போதும் இந்தியனாய் ! திரிந்தது போதும் திரவிடனாய் ! திரண்டு வா தமிழனாய் ! வாழும் உரிமை எவருக்கும் உண்டு ! ஆளும் உரிமை தமிழர் எமக்கே உண்டு ! இனம் ஒன்றாவோம் ! இலக்கை வென்றாவோம் ! இலக்கு ஒன்று தான் ! இனத்தின் விடுதலை ! தமிழ்த்தாய் வாழ்க தலைவர் பிரபாகரன் வாழ்க #நாம்தமிழர்
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
Foolish meaningless comment RACE= ENAM in Tamil is based on HERITABLE GENETIC CHARACTERISTICS!! RACE is not based on LANGUAGE or land in which you live! Only Tamil speaking politicians interchangeable without understanding using the word TAMILAR AS A RACE!! TO MAKE YOU UNDERSTAND CAUCASIAN IS A RACE= WHITE SKINNED PEOPLE ARE CAUCASIANS CAUCASIANS= WHITE SKINNED POPULATION GROUPS SPEAKING GREEK RUSSIAN GERMAN ENGLISH SPANISH DUTCH SWEDISH FRENCH NORWEGIAN FINNISH ETC LANGUAGES SPEAKING POPULATIONS LIVING IN VARIOUS PARTS OF THE WORLD ARE CAUCASIANS!! SIMILARLY TAMIL TELUGU MALAYALAM KANNADAM THULU ETC LANGUAGES SPEAKING POPULATIONS LIVING IN VARIOUS PARTS OF INDIA AND THE WORLD WITH CERTAIN GENETIC CHARACTERS ARE DRAVIDIYANS! THETE IS NO GREEK RACE FRENCH RACE TAMIL RACE BENGALI RACE ASSAMESE RACE!! SEEMAN MISINTERPRETS TAMIL TAMIL DESIYAM AS RACE! NONSENSE TO THE CORE IF YOU SAY TAMILAR - MEANS ANY ONE CAPABLE IF SPEAKING TAMIL THAT IS ALL! GO AND READ GOOD BOOKS AND THEN CRY!
@sekarsangeetha2696
@sekarsangeetha2696 Жыл бұрын
புன்சிரிப்புடன் பேட்டி கொடுப்பது அண்ணனுக்கு நிகர் எவரும் இல்லை
@sylviasylvia8812
@sylviasylvia8812 Жыл бұрын
இவரை யாராலும் கோபப்படுத்த முடியாது
@harishankar-mp4kh
@harishankar-mp4kh Жыл бұрын
Mr, cool ttv 🔥🔥🔥
@muthuadmktp5562
@muthuadmktp5562 Жыл бұрын
#HbdTTVDhinakaran ... The King
@kalairp4764
@kalairp4764 Жыл бұрын
TTV mass 🔥🔥🔥🔥🔥
@sivasamy9087
@sivasamy9087 Жыл бұрын
True person Ttv Anna
@Disha87
@Disha87 Жыл бұрын
உடன்பிறப்பு...உளுத்தம்பருப்பு🤣🤣🤣 இவருகிட்ட பிடிச்சதே சிரிக்காம காமடி பண்ணி விட்டிருவாரு👌
@qualismoorthyk7209
@qualismoorthyk7209 Жыл бұрын
என்றும் எங்கள் தலைவர் வழியில் மட்டுமே
@jayapalvaradhan3541
@jayapalvaradhan3541 Жыл бұрын
நல்லா தேன் மாதிரி பேசுறீங்கடா
@sampandiyan9178
@sampandiyan9178 Жыл бұрын
என்றும் மக்களுக்கான நலனில் மக்கள்செல்வர் 💐💐💐
@commonman1863
@commonman1863 Жыл бұрын
8.29 Udan pirapaaa Uluthan parupaaa 🤣😂🤣😂🤣😂🤣😂 He will be a game changer in TN politics
@satyanvarrier9434
@satyanvarrier9434 Жыл бұрын
Apart from critic this person is most eligible as TN CM
@Rain-Rain1974
@Rain-Rain1974 Жыл бұрын
தவறு சார் Next pm
@sundararajulupanneerchelva5457
@sundararajulupanneerchelva5457 Жыл бұрын
Sasi TTV EPS OPS all face corruption cases! That is why all bow to BJP/ IF EPS JUMPS THEN KUTKA CASE WILL BE SPEEDED UP !
@sathriyan9003
@sathriyan9003 Жыл бұрын
TTV🔥🔥🔥🔥
@balakumar9652
@balakumar9652 Жыл бұрын
இன்றைய தமிழகத்திற்கு தேவையான தலைவன்.........
@palanisamyps7093
@palanisamyps7093 Жыл бұрын
ஆமா கருணாநிதி விட்டவர் கொள்ளையடிக்கும் திருடன் இவன் எல்லாம் உன்ன மாதிரி இருக்கும் திருடர்களுக்கு இவன் தேவைதான்
@tharaniraj1404
@tharaniraj1404 Жыл бұрын
டிடிவி சார் நிகர் டிடிவி அவர்களே..
@aandansampath5899
@aandansampath5899 Жыл бұрын
தினகரன் ஒன்றும் பெரிய புனிதர் அல்ல முடிஞ்சா EPS உடன் சேர்ந்து கட்சி நடத்த பாருங்கள்
@vinothr1249
@vinothr1249 Жыл бұрын
Arumayana thalaivar TTv
@Akbarali-ci9ol
@Akbarali-ci9ol Жыл бұрын
தலைவர் டிடிவி தினகரன் வாழ்க வளமுடன்
@jayasingh5581
@jayasingh5581 Жыл бұрын
Super
@user-kj7jc5cu2b
@user-kj7jc5cu2b Жыл бұрын
எல்லாம் சரிதான் ஆனால் BJP உடன் சேர்ந்தால் TTVயின் ஆளுமை காணாமல் போய் விடும்...🔥🔥🔥
@vijayakumar459
@vijayakumar459 Жыл бұрын
TTV mass👍👍👍👍👍
@prathapemprathapem1479
@prathapemprathapem1479 Жыл бұрын
டிடிவி மாஸ்
@manomahi1984
@manomahi1984 Жыл бұрын
ஆளூமை என்ற பெயருக்கு தினகரன் ஃ
@Kalraja3355-qc5dv
@Kalraja3355-qc5dv 3 ай бұрын
TTV mass effect leader
@sampandiyan9178
@sampandiyan9178 Жыл бұрын
எங்க சார் சார்தான் 😘😘😘😘😘😍
@abiramisportsclub1670
@abiramisportsclub1670 Жыл бұрын
Anna mass leader
@shankarganesh5082
@shankarganesh5082 Жыл бұрын
TTV'னு ஒருத்தர் தமிழ்நாட்ல இருக்காருன்னு இப்ப தான் தெரியுது.
@user-um3fs1bz7i
@user-um3fs1bz7i 4 ай бұрын
TTVMASS
@JKB104
@JKB104 Жыл бұрын
உடன்பிறப்பு உளுந்தம்பருப்பு 🤣🤣🤣🤣
@jayaramangovindrasu9845
@jayaramangovindrasu9845 Жыл бұрын
தலைவன் என்ற சொல்லுக்கு தகுதி என்ற ஒன்று வேண்டும், அப்படி ஒரு தகுதி இருக்கு என்றால் அது தலைவன் டிடிவி என்ற ஆளுமை இடம் இருக்கும், அதிமுகவின் வருங்கால ஆளுமை
@oloko983
@oloko983 Жыл бұрын
Ttv ஒரு சர்ச் சுத்திரன் டெல்லி தலைமையிடம் இவனுடைய கழுத்துக்கு மேல் கத்தி தொங்குகிறது
@jayaramangovindrasu9845
@jayaramangovindrasu9845 Жыл бұрын
@@oloko983 யார அந்த யோக்கியன்
@saroharsan
@saroharsan Жыл бұрын
ஜெயலலிதா இருந்தவரை டிடிவி தினகரனை கட்சியில் சேர்க்கவே இல்லை.
@palanisamyps7093
@palanisamyps7093 Жыл бұрын
ஜெயலலிதா இறந்த காலத்தில் துண்ட காணோம் துணிய காணோம் என்று ஓடிய திருட்டுக் கழுவிகள் ஒரு கோடிக்கு இட்லி தின்ன குடும்பம் திருட்டு திராவிடத்துடன் சேர்ந்து கொண்டு ஆர் கே நகரில் போட்ட கணக்கு இன்று தப்பா இருக்கும்
@jayaramangovindrasu9845
@jayaramangovindrasu9845 Жыл бұрын
@@palanisamyps7093 ஏய் கிறுக்க நீ யோக்கியன அப்பனுக்கு ஒரு வாய் சொருப்போடாத நீ மற்றவர்கள் பற்றி பேச என்ன தகுதி இருக்கு, அம்மா மருத்துவமனைல இருந்த சப்புடா கூடாது என்று எதுவும் இருக்க கிறுக்க
@gprabhakaran4707
@gprabhakaran4707 Жыл бұрын
Super thalaiva
@murugesanvalarmathi769
@murugesanvalarmathi769 Жыл бұрын
Ttv masss🔥🔥🔥
@ismailbabu8398
@ismailbabu8398 Жыл бұрын
18:50 டைரக்டர் டெல்லி லே இருந்து வரலையா sir
@gsbotgaming7191
@gsbotgaming7191 Жыл бұрын
வெளிப்படையான பேச்சு
@user-tk4gb4gu7m
@user-tk4gb4gu7m Жыл бұрын
EPS ஜாதி வெறியன்
@sedapattiyanlabi8753
@sedapattiyanlabi8753 Жыл бұрын
TTV anna super
@rameshkumara1253
@rameshkumara1253 Жыл бұрын
Director Delhi la erunthu varalaya., ultimate question?
@ramas_59
@ramas_59 Жыл бұрын
TTV sir 👍
@walkerpantham
@walkerpantham Жыл бұрын
💥💐ஆகச் சிறந்த ஒரு அரசியல் ஆளுமை!!! வாழ்த்துக்கள் 💐💐💐!!
@palanisamyps7093
@palanisamyps7093 Жыл бұрын
வாங்குவதற்கு நன்றாக கூற வேண்டும் வடிவேல் படத்துக்கு காமெடி மாதிரி
@palanisamyps7093
@palanisamyps7093 Жыл бұрын
வருங்கால உலக அதிபரை நல்லா கூவராண்டா இவன் கொற்றும் கோழி பிரியாணி வேலை செய்கிறது
@walkerpantham
@walkerpantham Жыл бұрын
@@palanisamyps7093 🤪பழ்னிச்சாமி நல்லாயிருக்கீங்களா கண்ணு, ஊட்ல.. ஆடு மாடு கோழியெல்லாம் சௌக்கியந்தானுங்களே, மாட்டுக்கு வெச்சிருந்த கழுனீர்த் தண்ணிய.. நீங்க குடிச்சிப்போட்டீங்கலாமா..!? ஆத்தா சொல்லி வருத்தப்பாட்டுது, அப்புறம், மாடு குடிக்கிற கழுனித் தண்ணியெல்லாம் குடிச்சா... இப்படித்தான் கமெண்ட் எழுத புத்தி போகுங்கண்ணு... 😋😋
@palanisamyps7093
@palanisamyps7093 Жыл бұрын
@@walkerpantham ஏண்டா சாமி ஜெயலலிதாவை கொன்றுடு போட்டு ஆட்சியாளர் நினைச்சிட்டு இருந்தீங்களாடா அதுக்கு ஆண்டவன் போட்ட கணக்கு இப்படியெல்லாம் திருட்டு நாயையும் கொள்ளை அடிச்சு கப் மாடா உனக்கு இப்படியெல்லாம் ஆடு மாடு இருந்தா நான் வெச்சிருந்தா கலனி தண்ணி குடிச்சு போட்டு கமெண்ட் அடிக்கிறது நாய்கள் நீங்க திங்கறது அது தாண்டா மனுசனாவது நான் காலனித்தே நீ குடிக்கிறோம் நீங்க ரோட்டில் கிடக்கிறது பொறுக்கிற மாதிரி திருட்டு நாய் சசிகலா வந்து உனக்கு ஊத்தி கொடுப்பாள்நீ குடிச்சிட்டு இருக்க டாஸ்மார்க் தண்ணி அடிச்சு கமெண்ட் போடுறீங்க திருட்டு கழுதை திராவிடக் கழுதை
@walkerpantham
@walkerpantham Жыл бұрын
@@palanisamyps7093 பழனிசாமி.. என் பதிலால் உங்கள் மனது புண்பட்டுவிட்டது என்று உணர்கிறேன், அதற்காக மனதார.. முழு மனதார உங்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன்! மன்னிக்கவும்!!
@aakashg8074
@aakashg8074 Жыл бұрын
உடன்பிறப்பு உளுத்தம்பருப்பு...😂😂😅
@rajagurue353
@rajagurue353 Жыл бұрын
TTV mass leader
@jahith7038
@jahith7038 Жыл бұрын
மக்கள் பணத்தில் மகிழ்ச்சியாக வாழும் மாணர்குடி மாஃபியாஸ். ஜெயலலிதா இருந்தவரைக்கும் காலத்தை ஓட்டுனீங்க இனிமே யாரு ஓட்டுப்போடுவா.
@KumarKumar-kd4vi
@KumarKumar-kd4vi Жыл бұрын
Anna is the Legend. But sir speak about Anna had developed with help of MGR. if you don't want Anna please ignore. Don't speak about Anna in current polictc. He is the legend that All the parties to promote Anna
@chandru7841
@chandru7841 Жыл бұрын
Ttv super
@mkrk2015
@mkrk2015 5 ай бұрын
❤️ ❤️ ❤️
@anburenganathan8369
@anburenganathan8369 Жыл бұрын
My leader 🙏🏻TTV 🙏🏻
@Agaramkamal
@Agaramkamal Жыл бұрын
Super TTV Anna
@kumarsive9864
@kumarsive9864 Жыл бұрын
Anna. T.T.V.super
@pugazhenthi1300
@pugazhenthi1300 Жыл бұрын
💚
@THANDEESWARAN.K
@THANDEESWARAN.K Жыл бұрын
TTV good person...🙂🙂🙂
@kramk6789
@kramk6789 Жыл бұрын
TTV always the best
@BlackpearlAbu
@BlackpearlAbu Жыл бұрын
Avudai show .. Good🥰
@vvramanvvraman3167
@vvramanvvraman3167 Жыл бұрын
Engal Annan TTV.
@ragulraj3379
@ragulraj3379 Жыл бұрын
🔥TTV🔥
@ammkarmy
@ammkarmy Жыл бұрын
💥Thalaivar mass 💥
@41-andrewsammk-trichy.65
@41-andrewsammk-trichy.65 Жыл бұрын
தலைவா 🙏
@sivapandisivapandi5607
@sivapandisivapandi5607 Жыл бұрын
Nice
@Thalaak47268
@Thalaak47268 3 ай бұрын
75 நாள் இருந்ததை ஏன் காட்ட வில்லை.உங்க சித்தி
@dravidan3184
@dravidan3184 Жыл бұрын
Casual as usual
@saroharsan
@saroharsan Жыл бұрын
ஜெயலலிதா இருந்தவரை உங்களை ஏன் கட்சியில் நீக்கினார்கள் என்றும் ஏன் கடைசி வரை கட்சியில் சேர்க்கவில்லை என்றும் இந்த கேள்வியை கடைசிவரை கேட்காமல் தவிர்த்து விட்டது ஏன்?
@arulraja4096
@arulraja4096 Жыл бұрын
The. King. Man. T. T. Vmass
@Thalaak47268
@Thalaak47268 3 ай бұрын
ஜெயலலிதா சொத்து எங்கே.. மக்கள் ட்ட கொடுத்துவர வேண்டிய தானே.
@ayyappanayya199
@ayyappanayya199 Жыл бұрын
TTV
@SSaran2010
@SSaran2010 Жыл бұрын
All the problem for Admk is because of mafia Thirutu group ( Mafia Sasikala, TTTV, OPS), without any hardwork these groups always rides on others hardwork
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Poda domes sara
@venkatramananbala8703
@venkatramananbala8703 Жыл бұрын
ttv oru thiruttu saathi mavan
@SSaran2010
@SSaran2010 Жыл бұрын
@@gopinathparthasarathi6626 ennada Thirutu pasangala.. nogama nombu thingira kootam thanda neenga..
@lacasadepapel5897
@lacasadepapel5897 Жыл бұрын
Ttv🔥🔥🔥
@Thalaak47268
@Thalaak47268 3 ай бұрын
ஏன் அம்மா இருந்தப்ப உங்களை கடசியை விட்டு விலக்கினார் கள்.
@indarm8172
@indarm8172 Жыл бұрын
Entha movie director bro inth dinakaran
@gopinathparthasarathi6626
@gopinathparthasarathi6626 Жыл бұрын
Kinguda
@renganathanreports2483
@renganathanreports2483 Жыл бұрын
Is he still running any party?
@nothingelse7687
@nothingelse7687 Жыл бұрын
TTv 🔥
@thelegent069
@thelegent069 Жыл бұрын
எடப்பாடியார்🔥
@manikumarkapoor5879
@manikumarkapoor5879 Жыл бұрын
Thinakaran sir unga Kai kaasula freeya Oru orphanage kettunglay,,,,makkalai patre pesunga sir,,,,
@Thalaak47268
@Thalaak47268 3 ай бұрын
பல கோடி சொத்து மக்கள் பணம் இந்த அம்மா ஆடம் பரமா ஜாலி யா இருந்துட்டு. போய்ட்டா.
@satheeshk5313
@satheeshk5313 Жыл бұрын
ஆளுமை யா? எங்க நிருபிச்சிருக்கார், நல்லா பேசுறார்
@rti5897
@rti5897 Жыл бұрын
He is in the height of disgruntlement , why such importance to him?
@Vicky10037
@Vicky10037 Жыл бұрын
Sasikala kasu vangama than eps kku cm post thanthaangala?
@isaacj792
@isaacj792 Жыл бұрын
TTV nu oru tv iruka
@thangarajthangaraj1331
@thangarajthangaraj1331 Жыл бұрын
😭😭👌👍💛💝😭😭🙏🙏👌👍
@ismailbabu8398
@ismailbabu8398 Жыл бұрын
20:11 இவருக்கும் அவரு தான் டைரக்டர் ன்னு தெரியுமே
@radhikakannan2147
@radhikakannan2147 Жыл бұрын
Fraud
@sutharsananhaniruth
@sutharsananhaniruth Жыл бұрын
OPS vaalka Amma varisu ops win conform admk thoanderkal ops back
@tamilselvan8959
@tamilselvan8959 Жыл бұрын
Mannarkudi Mafia na summa va... Amma ve evuga grp a kandu bayanthu tha thalli vachuruthaga
@sinnakaalai9046
@sinnakaalai9046 Жыл бұрын
Oorama poyee oombu
@sankarsk411
@sankarsk411 Жыл бұрын
TTV THILL VEPPATHUR SANKAR
@kannans6434
@kannans6434 Жыл бұрын
unnayae jayalalitha sagaravaraikum sekkala...ne pesura
@thulimurugesan2851
@thulimurugesan2851 Жыл бұрын
கொள்ளைக்கூட்டத்திடம் போய் கேள்வி கேட்டால் என்ன பதில் கிடைக்கும்?
@__S__1
@__S__1 Жыл бұрын
யார் அதிகம் கொள்ளை அடிக்க போகிறோம் என்பதே இவர்களுக்கு இடையே இருக்கும் போட்டி மற்றும் ஒரே கொள்கை. எதையும் கொண்டு செல்ல முடியாது என்பதை எப்போது உணர போகிறார்களோ.
@user-lz4sw6no7r
@user-lz4sw6no7r Жыл бұрын
உடன்பிறப்பு உளுத்தம் பருப்பு🤣🤣🤣
@rameshr3904
@rameshr3904 Жыл бұрын
Nee yaarunno makkaluokku thareeuom
@MuraliMurali-cw7tx
@MuraliMurali-cw7tx Жыл бұрын
Madu yaru eps. 😁
@sselvakumar177
@sselvakumar177 Жыл бұрын
Enda Evan varatha live katala, kallil viluvathai arasiyal panra pthra pylukala, Jayalalitha Kalil vilunthatai podungada kolaikala
@shanmugasuntharam2441
@shanmugasuntharam2441 Жыл бұрын
மன்னார் குடி மஃபியா கும்பல் ...பணம் ஸநிறைய்ய்யயயயய....இருக்கும்... மற்றபடி இது பிம்பிலிக்கி பிளாப்பி
@manoharannatarajan6581
@manoharannatarajan6581 Жыл бұрын
Evannukku thakuthi eruku eantha lep partharhal makkal vari panathai kollai adithavan
@radhagnanasambandam7278
@radhagnanasambandam7278 Жыл бұрын
The biggest fraud of all is this guy. Even JJ kept him out till her death. He is that big of a con man and a dictator
@p.madhanmadhan4881
@p.madhanmadhan4881 Жыл бұрын
But without the support of Government machinery, Police,CBI TTV got 6% vote share in lok sabha elections and 4% in assembly elections.... Your answer???
@radhagnanasambandam7278
@radhagnanasambandam7278 Жыл бұрын
@@p.madhanmadhan4881 My answer is there are people who still vote based on Caste and ignorance. I am not saying EPS is the best but out of all these guys EPS is a strong leader. He lets everyone make money unlike this TTV family which greedy to the bones. Our country is a fake democracy but we need to choose the lesser evil when it comes to voting time
@Karunaainidhi
@Karunaainidhi Жыл бұрын
@@p.madhanmadhan4881 caste vote
@BabuBabu-jn5et
@BabuBabu-jn5et Жыл бұрын
T t v dinakaran enum naan.....
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН
The CUTEST flower girl on YouTube (2019-2024)
00:10
Hungry FAM
Рет қаралды 40 МЛН
At the end of the video, deadpool did this #harleyquinn #deadpool3 #wolverin #shorts
00:15
Anastasyia Prichinina. Actress. Cosplayer.
Рет қаралды 16 МЛН
Gli occhiali da sole non mi hanno coperto! 😎
00:13
Senza Limiti
Рет қаралды 24 МЛН
طردت النملة من المنزل😡 ماذا فعل؟🥲
00:25
Cool Tool SHORTS Arabic
Рет қаралды 33 МЛН