திருநணா சிவ அ.தியாகராசன் ஐயா அவர்களின் சைவ சித்தாந்தம் அறிமுகம் & கலந்துரையாடல் அடியார் குடில் சிங்கப்பூர்.
Пікірлер: 83
@Subbram.ARUNACHALAM5 ай бұрын
மிகவும் அருமை ஐயா🙏🏻 சைவ மதத்திற்குக் கிடைக்கப்பெற்ற சிறந்த, ஒப்பற்ற பொக்கிஷத்தில் ஒன்று இவர். நன்றி 🙏🏻 இறையருள் என்றும் துணையிருக்க வேண்டும்🙇🏻♂️
@maharajan-wt7io Жыл бұрын
கண்ணீர் மல்க கேட்டேன் ஐயா.... நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@omkumarav69365 жыл бұрын
ஏதோ ஓர் காலத்தில் செய்த நற்பலன் இந்த சொற்பொழிவு கேட்டு உள்ளம் மகிழ்ந்தேன். அப்பன் ஈசன் அருள் என்னை நல்வழியில் அழைத்து செல்கிறது. அய்யாவுக்கு என் நன்றி. ஓம்நமசிவாய. ஓம்குமார் மதுரை
@thamizharasiv19684 жыл бұрын
எத்தனை அருமையான விளக்கம் .ஐயா இறைவன் அருளால் நல்ல ஒரு பதிவை பார்க்கும் பாக்கியம் பெற்றேன்.நன்றி ஐயா.
@thirumalm6855 жыл бұрын
என்னுடைய மானசீக குருவான தியாகராசன் ஐயா அவர்களின் பாதத்தில் இங்கு இருந்த வாரே விழுந்து வணங்குகின்றேன். சிவாயநம சிவாய நம சிவாய நம
@balaguru26102 жыл бұрын
அருமை ஐயா, ஞான ஆசிரியர் திருவடிகள் போற்றி 🙏🏿🙏🏿🙏🏿
@revathybaburaj9192 жыл бұрын
போற்றி ஓம் நமச்சிவாயங்க ஐயா.இறைவன் திருவருளால் கடந்த ஒன்பது ஆண்டுகளாக நான் எனது அருட்குருநாதரிடம் சாத்திரம் தோத்திரம் இரண்டும் படித்து வருகின்றேன் .எனது தவக் குறைவால் இன்னும் சமய தீக்கை கூட பெறவில்லை. எனது குடும்பதார்களின் அனுமதி கிடைக்கவில்லை . உன்மைவிளக்கம் .திருவருட்பயன் .கொடிக்கவி.சிவஞான போதம்.சிவஞானசித்தியார்.எனது குருநாதரிடம் பாடம் கேட்டு முடித்துவிட்டு இப்போது சிவபிரகாசம் பாடம் கேட்டு கொண்டுஇருக்கிறேன் .தீட்சை பெற முடிய வில்லை என்று கவலையாக இருக்கின்றது .எவ்வளவே எடுத்து சொல்லியும் எனது குடும்பம் கேட்கவில்லை.தயவு செய்து எனக்கு பதில் கூறுங்கள் ஐயா .
I am 75. I have heard many Saiva Sidhandha lectures and attended number of classes. This explanation of Saiva Sidhandham in simple terms with examples and answers to questions of audience are superb and very impressive. I wish youth of our country hear this and get benefited. My best wishes and blessings to Thiru Thiyagarajan and pray for his healthy long life to continue this yeomen service
@thenkumar13795 жыл бұрын
கானும் போதே சிவத்தை கண்முன் தோன்ற செய்கிறது சிவ!
@munisamymknathan46566 жыл бұрын
இக்காணொளியை அனைத்துச் சைவர்களும் கேட்டுத் தெளிவுற உலகளவில் பகிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். சிவசிவ
@lathapurushotham38162 жыл бұрын
ஐயா அருமை நான் என்ன புண்ணியம் செய்தேன் இதை கேட்பதற்கு 🙏🙏🙏😭😭😭
மிக மிக தெளிவான சொற்பொழிவு. பதிவேற்றியவர் என் அப்பன் முருகனின் பூரண அருளைப்பெற பிரார்த்திக்கிறேன். ஐயாவின் மாணவனாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை இந்தப் பிறவியின் பேராக் கொள்வேன். குருவின் திருவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.
@BRAJ-xt5gv4 жыл бұрын
சிவ ! சிவ ! எளிமையாக ஆழ்ந்த கருத்துக்களை விளக்கமாக எடுத்துகூறியதற்கு நன்றி ! ! ! சிவ ! சிவ ! ! !
@anandavinayagamramnad93453 жыл бұрын
அருமை அய்யா
@sivamaruthaidurai31542 жыл бұрын
ஐயா அர்புதமான சைவ சித்தாந்த விளக்கம் செவிகள் என்ன புண்ணியம் செய்தததோ சிவ சிவ
@jayaravi667511 ай бұрын
மிக்க நன்றி, ஐயா! திருச்சிற்றம்பலம் 🛐
@parasumannasokkaiyerkannan36243 жыл бұрын
VERY GOOD DEFINITION ABOUT SAIVA SIDHANTHAM WHICH WAS NEVER TOLD BY ANYBODY IN THIS UNIVERSE.
@Sivarajendran-c2z Жыл бұрын
ஐயா என் அகக் கண்ணை உங்கள் சொற்பொழிவு திறந்தது இனி அடியேனுக்கு தாங்கள் தான் குரு திருச்சிற்றம்பலம்
@DevanathanSambatham6 жыл бұрын
ஐயாவின் திருவடிகளை வணங்கி மகிழ்கிறேன் பதிவேற்றிய ஐயாவிற்கு எனது போற்றுதலுக்கு உரிய வணக்கங்களை தெரிவித்துக்கொள்கிறேன்
@chockalingam64025 жыл бұрын
S4
@samykrishnan26164 ай бұрын
ஐயாவின் திருவடி போற்றி
@sivasakthi4405 жыл бұрын
மிகவும் அருமையான சொற்பொழிவு ஐயா நன்றி ஐயா சிவாய நம
@ramalekshmiganeshan9533 жыл бұрын
Arumai !Arumai!!
@Venkat-is3ip4 жыл бұрын
மிக தெளிவான பதிவு
@JayaramJayaram-mk1xh7 ай бұрын
மிகவும் அருமை ஐயா
@நால்வர்திருஅருள்4 жыл бұрын
Arumai Ayya siva Siva
@seshadriseetharaman33966 жыл бұрын
ஐயாவின், பேச்சு எப்பொழுதும் போல் சிறப்பு, உடையுடன் உரை அரிய கருத்துடன் அரிய காட்சி. திருச்சிற்றம்பலம்
@perumalk.perumal3586 жыл бұрын
நமசிவாயம் வாழ்க
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
அருமையான விளக்கம். நன்றி ஐயா
@akandappan85854 жыл бұрын
சிறப்பு
@arkulendiran19612 жыл бұрын
🌺🌿🙏🙏🙏🌿🌺
@karthikeyanpillai6 жыл бұрын
அருமையான சொற்பொழிவு ஐயா. மிக்க நன்றி.
@BalaKrishnan-el4me5 жыл бұрын
Very fine. Pramadam. Ungal Pani thodarattum.
@thenkumar13795 жыл бұрын
சிவ. மிக உயர்ந்த கருத்து
@prabhakaranmenaka53206 жыл бұрын
Arumai!! Arumai!!! Nandri ayya.
@elooranandavel6104 жыл бұрын
நல்ல விழக்கம் நன்றிகள் ஐயா
@sumithraaravindan49416 жыл бұрын
அருமையான விளக்கம் ஐயா...
@kalyanasundaramr30413 жыл бұрын
🙏Siva siva🙏
@senthilkumarsenthilkumar95365 жыл бұрын
நம சிவாய
@shivashankar284 жыл бұрын
I am proud to be a Hindu where there is Advaita, Vishishtadvaita and Shaiva Siddhanta philosophies. Spiritual Democracy exists only in Hinduism
@salagap5 жыл бұрын
சிவாய நம அருமையான சொற்பொழிவு
@குமாரசாமிதனு6 жыл бұрын
ஓம் மாகாளி.அம்மன் துணை ஓம் நமசிவாய நம திருச்சிற்றம்பலம்
@anujaparis2 жыл бұрын
Nandri Nandri Nandri !!
@ஆனந்தமாணிக்கவாசகர்4 ай бұрын
திருச்சிற்றம்பலம்❤❤❤
@shivanfollower2904 Жыл бұрын
Om namah shivay
@perumalk.perumal3586 жыл бұрын
நமசிவாயம் வாழ்க
@natesanchandrasekaran46094 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@நால்வர்திருஅருள்4 жыл бұрын
Siva Siva sivayanama
@ganeshsubramanium85096 жыл бұрын
Great speech
@JayaramJayaram-mk1xh7 ай бұрын
Sivaya nama
@agniram4283 жыл бұрын
சைவம் தமிழன் சைவம் உண்மை சைவம் தமிழ் நெறி
@elooranandavel6104 жыл бұрын
நன்றிகள்,வணக்கம்
@jambulingamjambulingam62734 жыл бұрын
🙏🙏🙏🙏🙏siva siva
@jaganathanb32596 жыл бұрын
Ever present state of Shivam
@mathiyalaganpalanisamy6714 Жыл бұрын
😢😢😢😢😢😢❤🎉
@JayaramJayaram-mk1xh7 ай бұрын
உங்கள் பணி சிறக்க வேண்டும்
@subramanimuni7036 Жыл бұрын
ஐயா வணக்கம் திருசிற்றம்பலம் வேலுர்மாவட்டம் அனைக்கட்டு தாலுக்கா ஒரு கூக் கிராமத்தில் வாழ்கின்றேன் 5 வருடமாக சைவத்தில் உள்ளேன் தீட்சை வாங்க வேண்டும் வழிமைறை தெரியவில்லை தயவு செய்து எனக்கு உதவி செய்யவேண்டி தங்கள் பொற்கழலை பற்றி வேண்டி கேட்டு கொள்கின்றேன் ஓம்நமசிவாய வாழ்கவளமுடன் அன்பேசிவம் ஓம்நமசிவாய ஓம்நமசிவாய ஓம்நமசிவாய
@salagap5 жыл бұрын
பன்னிரண்டாம் திருமுறை - 72 வெள்ளானைச் சருக்கம் என்றும் இன்பம் பெருகும் இயல்பினால் ஒன்று காதலித்து உள்ளமும் ஓங்கிட மன்று ளார்அடி யாரவர் வான்புகழ் நின்றது எங்கும் நிலவி உலகெலாம் .
@j.viswanathanviswanathan79114 жыл бұрын
Shiva is worshipped throughout world in olden days. Guru kripa is what we expect. Kindly post small clippings and pls check the camera angle also. This will become documentary. Hinduism is backed by saivism and proud to be hindu.
@sivaanandps97826 жыл бұрын
திருச்சிற்றம்பலம் பவானி ஐயா திருவடிக்கு அடிமை
@senguttuvansahadevan42396 жыл бұрын
thank you sir
@senthilkumarselvarajan38036 жыл бұрын
Great sir I need ur no
@senguttuvansahadevan42396 жыл бұрын
thank you sir 84234718
@shanthiramachandiran3075 Жыл бұрын
ஐயா தங்கள் திருவடிக்கு அன்பான வணக்கங்கள் திருச்சிற்றம்பலம் சிவாயநம இராமச்சந்திரன் ஈரோடு அமெரிக்கா திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்
@visuv87196 жыл бұрын
Nandi ayya
@KrishnaKumar-dp7nj Жыл бұрын
3மாதம் முன்பே அம்மா இருந்துவிட்டார் வெள்ளியங்கிரி மலைபயண யாத்திரை மேற்கொள்ளளாமா 🙏🥺
@rsanthi66505 жыл бұрын
சாமிசிவாயநம சாமிநிங்கமனிதராஇல்லைசாமிய
@Sarvesvaran-s2c Жыл бұрын
நக்கலா கேக்குறீங்களா,?
@munisamymknathan46566 жыл бұрын
நல்வழி நூலை அருளிய ஔவையார் பாடிய கீழ்காணும் பாடலுக்கு ஒரு சிறப்பு உண்டு தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை திருவா சகமும் திருமூலர் சொல்லும் ஒருவா சகமென் றுணர். 1. தேவர் குறளும் திருநான் மறைமுடிவும் நான்மறை முடிவு என்பது சிவபேத ஆகமங்களில் ஞானபாதத்தை முதலாகக் கூறி சரியை பாததத்தை இறுதியாக வைத்துக் கூறியமையால் சரியை நெறியை திருநான்மறை முடிவு என்று ஔவையார் கூறினார். இதற்கு வாகிச முனிவரின் ஞானமிர்தம் நூல் ஆதாரமாகும். ஆகையால், இல்லறத்தானுக்குரிய சீரிய வாழ்க்கை நெறியைக் கூறும் திருக்குறளையும் இறைத்தொண்டில் நிற்கும் ஒரு சைவ சமியிக்கு உரிய ஒழுக்கத்தைக் கூறும் சிவாகமத்தின் சரியை பாதமும் இறைவன் திருவருளால் சாலோக முத்தியை அளிக்கும் ஒருபடை நூலாகும். 2. மூவர் தமிழும் முனிமொழியும்-கோவை மூவர் தமிழாகிய தேவாரமும் திருக்கோவையாரும் சிவநெறியாளர்களை பத்தி நெறியில் நிறுத்தி இறைவன் திருவருளால் சாமீப முத்திக்கு வழிகோலும். 3. திருவா சகமும் திருமூலர் சொல்லும் திருவாசகம் ஞான நூலாகவும் திருமந்திரம் சைவ சாத்திர நூலாகவும் இருப்பதால் இவையிரண்டும் இறைவன் திருவருளால் சாரூப முத்திக்கு வழிகோலும். 4. சாயுச்சிய முத்தியாகிய பரமுத்தியென்பது நூலறிவால் ஏற்படுவதன்று. அஃது சிவ மெய்யுணர்வினால் மட்டுமே கிட்டும் பேரின்பமாகும். ஆகையால் மேற்கூறிய வெண்பாவில் ஔவையார் குறித்த முப்படை நூல்களும் அபர முத்திக்கு வழிகோலும் ஒருபடை நூலாகும் என்பது அப்பெருமாட்டியின் கருத்தாக உள்ளது.
@massilamany5 жыл бұрын
9"30 - 10"00 காலத்தில் இவர் கூறுகிறார் : - " ". இப்படி சொல்லிவிட்டு, பயிர்கள் விளைவதை உதாரணம் காட்டி, மனிதர்களின் வாழ்வையும், அவர்களின் (நிலையில்லா) மனங்களை குணங்களை ஒப்பிட்டு நம்மை குழப்புகிறார். - தமிழர்களின் முதன்மை வாழ்வியல் முறையான ஆசிவகம் மற்றும் தமிழர்களின் தொன்மை நூலான தொல்காப்பியம், இவ்வண்டம் முழுதும் அணு கொள்கை மற்றும் தற்செயல் கோட்பாடு அடிப்படைடையில் செயல்படுகிறது என விளக்குகிறது. மற்றும் ஊழியம் பற்றி கூறுகிறது. - அதாவது, இவ்வுலகில் எதுவும், யாராக இருந்தாலும், மனிதர்கள், விலங்குகள், புழுக்கள், பூச்சிகள், மரங்கள், செடிகள், காடுகள், மலைகள், நீர், நிலம், காற்று, நெருப்பு இப்படி எதுவாக இருந்தாலும், அனைத்துமே ஒரு தற்செயலாக உருவாகிறது எனவும்; பிறகு பரிணாம வளர்ச்சி கண்டு தத்தமது வாழ்வு காலங்களில் தமது உயிர் வாழ்விற்காக பல முயற்சிகளை மேற்கொண்டு, நல்லவைகளை அனுபவித்தும் தீவையவைகளை தவிர்த்தும், எதிரிகளை இடைகளை எதிர்த்து போராட்டங்கள் பல கண்டு படிபடிப்படியாக முன்னேறி, மாற்றங்கள் பல கண்டு இம்மண்ணில் தமக்கான இடத்தை தேர்ந்தெடுத்து உயிர் வாழ்க்கைகு தகுதியான கோட்பாடுகளை வகுத்து பல ஆயிரம் கோடி ஆண்டுகளாக தொடர்ந்து வாழ்ந்து வருகின்றன. - இதன்படி : முன்னொரு வாழ்வு என எதுவும் கிடையாது, அதேபோல் உங்கள் மறைவுக்கு பிறகு பின்னொரு வாழ்க்கை என எதுவும் கிடையாது என அணு மற்றும் தற்செயல் கோட்பாடுகள் நமக்கு புரிய வைக்கிறது. - மேலும் மிக முக்கியமாக நாம் புரிந்துகொள்ள வேண்டியது யாதெனில், 'ஊழியம்' எனும் கோட்பாட்டின்படி, இவ்வாழ்க்கையில் நாம் நல்லவைகள் எது செய்தாலும் அதன் பலண்களையும், கெட்டவைகள் எது செய்தாலும் அதற்கான தண்டனைகளை இப்போதே உடனடியாக இவ்வாழ்கையிலே அனுபவிப்போம் என்பதுதான் அது! - அருகாமையில் நம்மிடம் தோன்றி வளர்ந்து மறைந்த வள்ளளார் என்ன கூறுகிறார்? தெவீகம் என்பது ஒவ்வொரு மனிதருள்ளும் மறைந்து புதைந்து கிடக்கிறது. அவைகளை கண்டுகொண்டு வெளி கொணர இவ்வுலலில் வாழும் அனைத்து உயிரனங்களிடமும் அன்பு காட்டி ஈவிரக்கத்துடன் நடந்துகொண்டும் அனைத்தையும் மதித்து பகிர்ந்து வாழ்ந்தால், மரணமில்லா பெருவாழ்வினை மகிழ்ச்சியுடன் இம்மண்ணில் வாழலாம் என்கிறார். மேலும், கடவுளை, தெவீகத்தை, அன்மீகத்தை, அமைதியை தேடி கோயில் குளம் எங்கும் போக தேவையில்லை என்றும் விளக்குகிறார். - வாழ்க வளமுடன். நன்றி.
@kavinkumar70645 жыл бұрын
நீங்கள் கூறுவது சரியே!
@senguttuvansahadevan42396 жыл бұрын
அரவிந்ததன் ஐயா தங்களின் contact number தெரிவிக்கவும்
@Aravindan20036 жыл бұрын
senguttuvan sahadevan +65 90229861
@senguttuvansahadevan42396 жыл бұрын
நன்றி ஐயா🙏💐
@io-yz7qo6 жыл бұрын
மிக மிக தெளிவான சொற்பொழிவு. பதிவேற்றியவர் என் அப்பன் முருகனின் பூரண அருளைப்பெற பிரார்த்திக்கிறேன். ஐயாவின் மாணவனாக ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் அதனை இந்தப் பிறவியின் பேராக் கொள்வேன். குருவின் திருவின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும்.