நான் சஞ்சீவி எண்ணெய் பயன்படுத்தி நன்றாக நடக்க முடிகிறது . விபத்தில் இரண்டு கால்களில் அறுவை சிகிச்சை செய்து நீண்ட நேரம் நிற்பதற்கும் நடப்பதற்கும் அவதிப்பட்டு வந்தேன். இப்போது சஞ்சீவி எண்ணெய் பயன்படுத்தி நன்றாக நடக்க முடிகிறது ஐயாவை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்து வந்தேன்
@OhIndiapenne5 ай бұрын
எவளவு விலை.. எப்படி வாங்குவது
@nisanthnithesh5 ай бұрын
Rompa kamithan 100
@sakthimilstoremilltec17095 ай бұрын
Sanjeev Oil really very Good. I used for my Face regularly. It's glowing and Smoothy. Thanks to Dr CKN
@shivani.k7a1475 ай бұрын
Onlinela sanjeevi vangalam
@senjerom75495 ай бұрын
For 100 how much we will get the oil
@Sethos-tr8oz5 ай бұрын
அற்புதம்.🎉 வாழ்க வளமுடன் . இதுதான் உண்மையான transformation
@hariraman4765 ай бұрын
நீங்க பல்லாண்டு வாழ்க பயனுள்ள பதிவு
@t.jagaventhan62195 ай бұрын
மிகவும் அருமையான பதிவு நன்றி ஐயா
@SakthiVel-fy5zs5 ай бұрын
மிக அருமை ஐயா
@DhanalakshmiMarx5 ай бұрын
வாழ்க வளமுடன் ஐயா
@idarajathim95655 ай бұрын
Very useful information sir 👍
@anagansathishsubramani5 ай бұрын
திருவள்ளுவர் திருமூலர் வள்ளலார் விடவா நாம ஞானி ஆயிட்டோம்? இல்லை இல்லை.... உண்ணா நிலை எல்லாம் அப்புறம், முதலில் விலங்கு அதை உணவா பார்க்கும் மிருகம் பழக்கம் ஒழியனும் 🙌🙌🙌
@jegank60665 ай бұрын
Farmers heavy workers Enna sir pandrathu..... From childhood non veg eduthavanga,,,,,health issues ,,,,
@mirdad3695 ай бұрын
திருக்குறள் என்ற ஒரு படைப்பிற்க்கு எதிரான, நிகரான ஒரு நூல் காவியம் உலகினில் இது வரை இல்லை... உலகின் ஒப்பற்ற உன்னத படைப்பு திருக்குறள்... அது வெறும் காவியம் அல்ல திருவின் குரல் இறைவனின் குரல்...
@jegank60665 ай бұрын
@@mirdad369 sir naa enna kekkuran neenga enna solreenga
@BraveUser5 ай бұрын
your ancestors used to hunt animals for food
@anagansathishsubramani5 ай бұрын
@@BraveUser முன்னோர்கள் cell phone வைத்து இருக்கவில்லை, அதற்கு நானும் குப்பையில் எரியவா ஐயா 🙏 ===== உங்கள் உணவு உங்கள் விருப்பம் உண்மை உண்மை, ஆனால் கொஞ்சம் இரங்கி வந்து சக ஜீவராசிங்களுக்காக யோசிச்சு veg ஆ இருக்க முயற்சி பண்ணுங்க னு தாங்க சொல்றோம் 🙌 தயவு செய்து 🙏 please ஐயா
@jayaveljayavel63245 ай бұрын
Non veg. Give super power😊😊😊
@rvdharmalingam41595 ай бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉
@murugesansakthi72945 ай бұрын
நன்னீர்,leverpro, சுகர் லைஃப் ,ஐய்யவிடம் வாங்கி உபயகித்தென் என் உடல் நலம் நன்றாக உள்ளது 15 வருடமாக சுகர் பிரச்சினை இருந்தது இப்போ நன்றாக உள்ளேன் ,gkn.iyyayukku நன்றிகளும்,வாழ்த்துக்களும்.தெரிவித்துக்கொள்கிறேன்
சைவம் - உண்ணாநிலை அசைவம் - உண்ணும் நிலை. ஐயா நான்கு வருடம் முன்பு கூறியது
@JanakiMothilal5 ай бұрын
So called non veg he is speaking, nothing wrong 😊
@anagansathishsubramani5 ай бұрын
@@balamuruganp3865 அப்படி எல்லாம் திருவள்ளுவர் வள்ளலார் திருமூலர் தாயுமானவர் தமிழ் ஞான மரபு கூட்டம் என்ன சொல்கிறது என்று தெளிந்து கொள்ளுதல் மிகவும் அவசியம்..... புலால் மறுத்தவரே மனிதன் என்பார் வள்ளுவர் பெருமாள்
@naveenkumarjai83685 ай бұрын
CKN sir always mass
@ramalingamsar7565 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏திருச்சி ராமலிங்கம்.
@Nikhilz947Ай бұрын
9:40 100% crct sir
@இயேசுவேதேவன்5 ай бұрын
🍒🍒🙏🙏🍊🍓 உங்கள் உடல் அதாவது உங்கள் நாக்கு எந்த உணவை கேட்கிறதோ அதுதான் உங்கள் உடலுக்கு மருந்து 🌴🌴💪🏻💪🏻🌺🔥
@dinusoul5 ай бұрын
Naavirku andha suvaiyai suvai endru nambanvaithadhey nam manam dhaan manadhai padika therindhavan idhai nandraga arivan thaangalum idhai unara muyarchi seiyungal
Super sir Pallaandu vaazhga valarga valamudan nalamudan iraivan arulaal
@SANKARANARAYANAN-i2l5 ай бұрын
Very clear❤
@sureshkumar-ql3te5 ай бұрын
Thanks 🙏
@halimabasheer76905 ай бұрын
Thank you very much sir
@PerumPalli5 ай бұрын
*Simple Conclusion Eat What ur Father & Grandfather Ate*
@Nikhilz9475 ай бұрын
Eat what u ate for the first 18-21 years of your life
@vemabharani13755 ай бұрын
neerkatti pls tell the solution sir
@Sethos-tr8oz5 ай бұрын
🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 *அசைவம் சாப்பிடலாமா கூடாதா ????* *இந்த கேள்வியை கேட்காத மனிதர்கள் இல்லை,* *இதற்கு பதில் தராத குருவும் இல்லை, ஆயினும் கேள்வி தொடர்ந்து கொண்டே தான் இருக்கின்றது நண்பர்களே....* *உணவுக்கு கடவுள் தண்டிப்பார் என்பதற்கும் எந்த சம்மந்தமும் இல்லை.* *உணவுக்கும் உடலுக்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் கர்மாவிற்கும் சம்மந்தம் உண்டு.....* *உணவுக்கும் குணத்திற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் அவன் வாழ்விற்கும் சம்மந்தம் உண்டு....* *உணவுக்கும் மனதிற்கும் சம்மந்தம் உண்டு....* *மனதிற்க்கும் இறைவனுக்கும் சம்மந்தம் உண்டு.....* *கர்மாவின் காரணமாக பிறவி எடுத்தவன் மனிதன்..* *அந்த கர்மாவை கரைக்கவே இந்த மானிட பிறவி...* *தாவர உயிரினங்களுக்கு கர்ம பதிவுகள்குறைவு மாமிச உயிரினங்களுக்கு அதிகம்,,,* *எந்த உணவை மனிதன் உண்டாலும் அந்த உணவான உயிர்களின் பாவ கணக்கை அந்த மனிதனே அடைக்க வேண்டும்...* *இது இயற்கையின் நியதி...* *அதிக பாசம் உள்ள ஆடு, கோழி, மீன் இவைகளை மனிதன் உண்பது பாச தோஷம் ஆகும்..* *அந்த தோஷத்தை மனிதன் அடைந்தே தீருவான்.. அந்த கர்மாவையும் சேர்த்து அனுபவிக்க ஒருவன் தைரியமாக முன்வந்தால் அவன் தாராளமாக அசைவம் உண்ணலாம்???* *ஒருவர் வங்கியில் ஒரு லட்சம் கடன் வாங்குகிறார்..* *மற்ற ஒருவர் ஒரு கோடி வாங்குகிறார், இதில் மேனேஜருக்கு என்ன பிரச்சனை,கடன் வாங்கியவனே கடனை அடைக்க வேண்டும்...* *காட்டில் கூட ஆடு,மாடு, யானை, குதிரை, ஒட்டகம் இவைகளை மிருகம் என்று யாரும் கூறுவது இல்லை..* *உயிரினங்கள் என்றுதான் கூறுவார்கள்....* *புலி,சிங்கம் போன்ற அசைவ உணவு உண்ணியே மிருகமாகிறது..* *சைவ உண்ணிகளுக்கு மிருகம் என்ற பெயர் காட்டில் கூட இல்லை நண்பர்களே..* *உடலால் மனித பிறவி சைவம்...* *உயிரால் மனித பிறவி சைவம்...* *குணத்தால்மனித பிறவி சைவம்...* *மனித பிறவியின் உணவு சைவமாக இருத்தலே தர்மமாகிறது...* *அறிவில் சிறந்த நம் முன்னோர்கள், மகான்கள், யோகிகள், சித்தர்கள் மனித பிறவிக்கு சிறந்தது "சைவம் உணவு" என வழிகாட்டி சென்றுள்ளனர்...* *"சைவ உணவையே உண்ணுவோம்....."* *பாவகர்மாவில் இருந்து விடுபட்டு ஆரோக்கியமான, ஆனந்தமான வாழ்வை வாழ்வோம்...* 💐💐💐💐
@raniks50435 ай бұрын
மிக அழகான உண்மையான கருத்துகள். கோழி வெட்டப்பட்டு துடிக்க, அன்று கறியை உண்ண முடியாம இருபது வருடங்களாக சைவமாக மாறி விட்டேன்
@pitchaimuthuanburajan84805 ай бұрын
பாப்பணுக இப்போ அசை வம் சாப்பிடுறங்க
@seenumadurai95445 ай бұрын
அருமை
@pushparajr27865 ай бұрын
அய்யா அருகம்புல் பற்றிய வீடியோ ஒன்று பதிவிடவும்
@devi92025 ай бұрын
This man should study thirukural, and vallar books,
@mirdad3695 ай бұрын
காற்றை சமைத் துண்ணும் கலை யறிந்தார்க்கு... கூற்றை உதைக்கும் திறன் அது வாய்க்கும்...
அணு வினை யும் கடந்து காணும் பெரும் பொருள் இறை... அண்டமும், அகிலமும், பிண்டமும் அதனுள் பொருந்திய உயிரும் அணு... கொண்டதுவும் கொடுத்ததுவும், விண்டதுவும் விண்ணதவும் அணு... அனைத்திலும் ப்ரதானமாய் அமர்ந் தெழுந்து ஓங்கிய உன்ன உயர் உயிர்ப் பொருள் அணு... ஆக்கலும், அழிதலும் அதை உற்று நோக்களுமாய் நோக்கி தோற்றுதல் அணு... அகிலாண்ட கோடி அணு வது வின் கூடி பிரியும் கூத்ததுவே உலக மயமும் அது கடந்த அல்லாமையும்... உடல்களும் அதில் பொருந்திய உயிர்களுமான பிறப்பும், மறைவும்... அணு அல்லாத எது வதுவும் இங்கு எங்கும் ஒரு பொருளும் இல்லை, ஓரு போதும் இல்லை... அணு வல்லாத ஆக்கமோ, ஆற்றலோ, அறிவோ ஒன்றுமே இல்லை... அணுத் துகள் வெளிக் கொணரும் ஒலி துகளின் தொடர் நிலை யதுவே இயக்கமும், பெருக்கமும், ஏகமும்... அலகும், அதிர்வும் அளவுடன் கூடி வெளிப் படும் முதிர்வின் உதிர்வே ஆற்றல்... பல் பொருளும், அதில் பொருந்திய அறிவும் அது புலம் பெயர்ந்த தனித் துவ பரிணாம நிலையுமாய் வெளி கொணர்ந்தது ஆற்றல்... பொருள் துகள் அனைத்துமே அணுத் துகள் களால் ஆனதே... அணுத் துகள் அனைத்துமே உயிர்த் துகள் களால் ஆனதே... உயிர்த் துகள் அனைத்துமே ஒளித் துகள் களால் ஆனதே... ஒளித் துகள் அனைத்துமே இறைத் துவத்தினாள் ஆனதே... இறைத் துவம் என்பது கோணலோ, குறைகளோ அல்லாத அளவிடற்கு அரிய நிகரில்லா நித்திய உத்தம உன்னத உயர் மிகு தத்துவம், திரு நிலை கொண்ட அம்பலத்து திருத் தவம்... இறைத் துவம் உற்பனம் வளி பொருள் தாங்கிய பெரு வெளி நிலையில் அல்லவோ... பெரு வெளி நிலை என்பதே அடி முடி அற்ற இருள் நிலை பெரும் பொருள் வெளியில் உள்ளதே... இறைப் பொருள் என்ன வென்று எல்லோ வரும் எப்போது அறிவீரோ... எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க, திருச்சித்தம்பலம்.
@PerumPalli5 ай бұрын
💖💖💖
@Sithesh-xe3sr5 ай бұрын
உண்மை வித்து எப்ப முளைக்கும் முளைகட்டிய பிறகுதான் வேர்விடும் வித்தா இருக்கும் போது அது சாபபிட கூடியது
@Asuran10005 ай бұрын
அப்படி பார்த்தால் நீங்கள் கூட ஒரு உணவை தொடர்ந்து இருபத்தி ஏழு நாட்கள் சாப்பிட்டால் உடல் ஏற்றுக் கொள்ளும் என்று சொன்னீர்கள் அப்போ அது பொய்யா 🫤?
@rajeshg905 ай бұрын
Am a non vegetarian suddenly I change to vegetarian for some spritual reason..after 6 months I faced some health issues like vision and bone weaknesses and fatigue.. but I would like to continue as a vegetarian please provide your advice.. thank you sir.
@arunraja15455 ай бұрын
Take vitamin b12 supplement for some time until ur body used to it. Do some pranayama. I did the same now I'm alright. Great pros of vegetarian food is ur body and mind becomes very calm. I really felt it. Trust me vegetarian food is really do wonders. I have never went to hospital for the past 8 years. Do this breathing practice inhale fully hold the breath until u feel stress inside and exhale slowly, like u r in a swimming pool. Increase the holding time of the breath. This single pranayama helped me lot..... Take multigrain powder poridge (sathumavu) It will give more protein to the body equal to meat.
@rajeshg905 ай бұрын
@@arunraja1545 thank u so much sir for your Experienced answer for me. I'll follow it...
@vikramdharma6155 ай бұрын
Take Daal a lot, dosai with etc ghee, and especially Your Thoughts plays a main role.
எங்களுக்கு கிடைத்த பொக்கிஷம் திரு ஐயா சி கே நந்தகோபால் ஐயா நன்றி வணக்கம்
@alaguthevarpadmanaban42745 ай бұрын
👌🌹🌹🌹🙏🙏🙏🙏
@maran7611115 ай бұрын
great info
@narayananmscinfotech17085 ай бұрын
ஆவிகள் உலகம் topic என்னாச்சு pls continue
@revathidevotional37365 ай бұрын
For my kidsno hunger monthky fevrr cold wheezing problem pkease friends give details to contact dr sir
@manikandannanu5 ай бұрын
👍🤝❤️
@shivanibs66235 ай бұрын
What if non veg person became a vegetarian after 18 years, please tell sir
@dhanraj4915 ай бұрын
👍👍👍👍👍👍👍
@ManimaranA-z1h5 ай бұрын
சஞ்சீவி ஆயில் ஒரு வாரம் பயன்படுத்தியும் மூலம் நோய் குறையவில்லை
@Namathupantuvam5 ай бұрын
Thuthi illai, karunai kilangu
@MAHADEVAN-zn4jn5 ай бұрын
🙏🙏🙏
@mohammadrafikmahabu19085 ай бұрын
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@shwetagirishpatel5 ай бұрын
Sir, does food have effect on human behaviour (psychological) can it rectify certain anti-social behaviour?? Asking this, with respect to Kolkata doctor's murder. The suspects behaviour etc. If you can your point of view. plz thank you sir
@RajeshKumar-up3wj5 ай бұрын
Sir our system is ready to take any food. And adaptation is so beautiful in human system. Im finding difficult to agree to what you say sir sorry sir
@shajahanshaj75045 ай бұрын
Metabolism colaaru vandadu enakku. Doctor sonnaanga veg mattum saapdunganu,na kekala ,bcoz of that. Enakku RA vanduducchu.
@abileshanand35355 ай бұрын
வணக்கம் ஐயா 18 வயதிற்கு மேல் நாம் பாரம்பரிய அரிசியை உட்கொண்டால் உடல் ஏற்றுக் கொள்ளுமா
@revathidevotional37365 ай бұрын
How to buy dr .CKN sir medicine please give details i need சஞ்சீவி oil for my fathers legamint craker
@arjunvennila1055 ай бұрын
அவர் பேசும்போது video வில் கீழே number,வருது பாருங்கள். அதை தொடர்பு கொள்ளவும் .
@prakash-kw8sy5 ай бұрын
Anchor plze keep it up... இதே மாதிரி இருங்க அதிகம் பேசாமல் 👍
@malinic60945 ай бұрын
Nice sir .sir pls give me a tips for kids to deworming.
@divinegoddess_35 ай бұрын
✅
@vallipuramthava16355 ай бұрын
Hello my appa ❤❤❤❤
@RajKumar-fp4vw5 ай бұрын
உங்க அப்பா வா
@madhavanj68885 ай бұрын
🎉🎉🎉🎉
@ssspcs87765 ай бұрын
ஐயா நான் கடந்த நான்கு ஆண்டுகளாகஅசைவ உணவை நிறுத்திவிட்டு சைவ உணவிற்கு மாறிவிட்டேன் இது நல்லதா நானாக மாறவில்லை தானாக மாறிவிட்டது
@sivaganeshm29785 ай бұрын
நல்லது
@mirdad3695 ай бұрын
முதலில் ஜீவன் எனும் ஒரு கருவி எத்தனை கலவை நிறைந்த ஒன்று என எத்தனை பேர் புரிந்து வைத்திருக்கிறோம்... நான் என்ற கருவி உடலா? உயிரா? ஆன்மாவா? இறைப் பொருளின் ஒர் அங்க இயக்கமா? அப்படியானால் 4வித கூறுகள் அடங்கிய இந்த கருவியில்... ஒவ்வொன்றிற்குமான ஆகாரம் எது? உடல் ஆகாரம் சக்திப் பொருள்... உயிரின் ஆகாரம் ஆற்றல் பொருள்... ஆன்மாவின் ஆகாரம் அறிவு... இறையின் ஆகாரம் அருள்... உணவு மிகுதியானால் விரைவில் நோய் வாய்ப்பட்டு மரணம் நிகழும்... ஆற்றல் மிகுதியானால் ஆன்ம விழிப்பு நிகழும், மூளை அபரிமிதமாய் செயல்படும், இச்சை, பற்று, பாசம், ஆசை அகளும்... அறிவு மிகுதியானால் ஞானம் பிறக்கும், தெளிவு கிடைக்கும், தவ நிலை மேவும், மௌனம் தோன்றும்... அருள் மிகுதியானால் ஒளி உடல் பூணும், உயிர் நிலை ஒன்றென்று மாறும், திரு நிலையாம் இறை நிலை மேவும்...
@koorimadhavan89515 ай бұрын
சார் வணக்கம் நீர் சுத்திகரிப்பு செய்து குடிக்க வேண்டுமா .
@AnilKumar-q1v1l5 ай бұрын
Unavu udalai valarkaa vendum + uyirai azhikka koodaathu !! thootheri !! ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ compassion with all beings !! BE VEGAN FOR DEVINE LIFE !!
@muralisankar23765 ай бұрын
நமக்கு தெரிந்து ஒரு உயிரை கொன்று சாப்பிடுவது பாவம் அது நமக்கு உரிமை இல்லை
@maharajan69825 ай бұрын
அப்படி என்றால் நீங்கள் எந்த உணவையும் சாப்பிட முடியாது இலைகளுக்கு உயிர் உள்ளது காய் கனி விதை அனைத்தும் உயிருள்ளது அது தெரியுமா உங்களுக்கு
@karnalsavarimuthu24085 ай бұрын
நாம் காய் கணிகளை மரத்தில் இருந்து எடுத்தாலும் எடுக் வில்லை என்றாலும் காய் கனி கீளே தான் விழும் இது இயல்பு ஆனால் ஒரு உயிரை கொல்லும் போது அந்த உயிர் அதிக பயத்துடன் உடல் நடுங்கி அதிக படபடபுடன் இறக்கும் உயிர் எவ்வளவு சமைத்தாலும் அந்த பய அதிர்வு அலை அந்த உடலில் இருக்கும்
@maharajan69825 ай бұрын
@@karnalsavarimuthu2408 புகா எந்த பழத்தையும் நாம் உணவில் சமைப்பது இல்லை தக்காளி போன்ற பழங்களை தவிர மற்றபடி காய் கீரை இவைகளுக்கும் உயிர் உள்ளது உங்கள் உடலுக்கு என்ன தேவையோ அதை தாராளமாக எடுக்கலாம் அஸ்ட்ட கர்மாவை தவிர மீன் ஆடு மாடு உயிர்களுக்கும் காய்கறி வைகளுக்கும் தனியாக கர்ம பதிவுகள் இல்லை நமது உடல் அமைப்பு இரண்டையுமே ஏற்க்கும்
@RajeshKumar-up3wj5 ай бұрын
Then you dont belong to earth. Plants are also lives only
@sivakumarsivakumar86945 ай бұрын
Sir.phone.nampar
@uyirulagam.98275 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் இந்த வீடியோ போடாமலே இருந்திருக்கலாம். ஏனென்றால் நீங்கள் ஒரு உயிரைக் கொன்று அதன் மூலம் உணவை உட்கொள்ள அனுமதி தருகிறீர்கள். இத நீங்க போடாம இருந்தாலும் இதுதான் நடக்க போகுது அசைவம் சாப்பிட போறாங்க. சைவ உணவிற்கு மாறுவார்கள் கூட மாறாமல் தள்ளி போவதற்கு நீங்கள் ஒரு காரணமாக அமைந்து விடுகிறீர்கள் இது என்னுடைய கருத்து நன்றி
@Jayalakshmi-q4e5 ай бұрын
Podangu
@maharajan69825 ай бұрын
சைவம் என்று ஒரு உணவை சொல்லுங்க பாப்போம்
@Murugamuruga-ft8yx4 ай бұрын
உயிர் உள்ள உடல் அனைத்தும் சைவம்தான நம்மை போன்ற மாமிச ஒரு உடல் உயிரை தன் சுய உணவுக்காக வதம் செய்து கொடூரமாக கொலை செய்து விட்டால் அதுதான் அசைவம்.
@vanithapugazh28445 ай бұрын
சஞ்சீவி எண்ணெய் எங்குகிடைக்கும்
@RajKumar-fp4vw5 ай бұрын
எண்ணெய் கடையில
@alvsam5175 ай бұрын
Epperpatta varigal.. Uruttu 2.0
@alvsam5175 ай бұрын
9:00
@balatcode5 ай бұрын
நீங்க ஏன் எப்பொழுதும் கண்ணாடி அணிகிரீர்? காரணம் இருக்கா?
@anandbabu94355 ай бұрын
தன்ஊன் பெருக்கற்குத் தான்பிறிது ஊனுன்பான் எங்ஙனம் ஆளும் அருள். This is written by valluvar people who are feeling they are genius than valluvar can support non veg here
@anbudandasan275 ай бұрын
I'm not accept it
@mathiyazhagib80435 ай бұрын
That's your will and wish. He is telling what is best for our health.