நன்றி நிலாடீன் அய்யா.நல்ல விளக்கம் நேர்மையான அனுபவமிக்க வர்
@sanmugarasaarulraj6671Ай бұрын
அரசியல் களத்தில் நிலாம் அவர்களின் பேச்சு இலங்கை வாக்காளர் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று இருக்கிறது ஆகவே தினமும் ஒரு ஊடறுப்பு நிகழ்ச்சியை வழங்க நமது தயாரிப்பாளர் முன்வர வேண்டும். சிறப்பான ஒரு ஊடறுப்பு சமர் நன்றி
@a-safi9807Ай бұрын
நிலாம் ஒரு ஊது குழல் அனுராவின் வெற்றி உறுதி கள்வர்களின் திட்டம் முறியடிப்பு
@sharvikasarveswaran4649Ай бұрын
நீங்கள் இஸ்லாமியராக இருந்து கொண்டு தெளிவான கருத்துக்களையும் நல்ல சிந்தனைகளையும் விதைக்கும் நீங்கள் வாழ்க வளர்க உங்கள் அறிவும் தெளிவும் வாழ்க வளர்க
@cricketmoments1565Ай бұрын
தமிழ் பேசும் ஒருவனாக அனுரவிட்கு 🧭❌ திசைகாட்டி
@cricketmoments1565Ай бұрын
யாரு யாரோட சேர்ந்துலும் அவர்கள் கள்வரகளே! நாம் வாழ வேண்டிய நாடு என்று நினைத்தாவது சரியான தெரிவாக அனுர உள்ளிட்ட திசைகாட்டிக்கு 🧭❌ வாக்களிப்போம். ❤❤❤❤
@paulthevaranjan441Ай бұрын
Mr.Nilam very good advice this moment for tamils.
@antonbtslАй бұрын
இந்தியா யார் ஜனாதிபதியாக வரக்கூடாது என விரும்புகிறதோ அவருக்கே மக்கள் வாக்களிக்க வேண்டும். ஏனென்றால் இந்தியா தனது நலத்தை மாத்திரமே சிந்திக்கும்
@MrGeethgeethАй бұрын
Vote for Anura. Thr whole tamil community will be benifited.
@pathmarajansk9407Ай бұрын
உண்மையான உண்மை
@maharajam1863Ай бұрын
தமிழர்க்கு உதவும் நல ..... திட்டங்கள்......கொள்கை... உறுதிமொழி ....கொடுக்கிற இலங்கை தலைவர்க்கு .....ஒட்டு...... போடவும்😅😅😅🎉🎉❤❤🎉🎉🎉🎉😅😅😅😅😅😅😅
@sarababa683Ай бұрын
அண்ணா அனுரா ஓரு நேர்மையான.. தலைவன். உண்மை பேசுகிறார் நாடு மக்கள் விட மாட்டோம் அனுராவுக்கு எங்கள் தேர்தல் வேலையை துரிதமாக வேகமாக செய்வோம்
@sriharanindiran2252Ай бұрын
இந்தியாவின் சுயநலனை உதறித்தள்ளிவிட்டு ஒரு சிறந்த தலைவனை தேர்வு செய்வதே மேல் . fra
@MrGeethgeethАй бұрын
The choice is Anura
@shiranipeiris5746Ай бұрын
Anure kumara Good give the gift to srilanka 🇱🇰 all srilankan people must handstand 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@pararajasinghamkandasamy1584Ай бұрын
தமிழர்கள் ஒட்டுமொத்தமாக ஒருவருக்கு வாக்களிக்கும் நிலைமை இல்லை, இம்முறை அநுர குமார திசாநாயக்கா அவர்களுக்கும் தமிழ் மக்கள் வாக்கு போடுவார்கள்.
@MrGeethgeethАй бұрын
Very good decision
@PUBGX_FAANNNSАй бұрын
@@MrGeethgeeth77
@mohamedaashiq7970Ай бұрын
உங்கள் தெளிவை எண்ணி பெருமை அடைகிறேன் நன்றி சகோதரரே. நேர்மை என்பது ஒரு சிறந்த பண்பாகும். வாழ்துக்கள். இறைவன் உங்களுக்கு அருள் புரியட்டும்.
@GamininandanaDesilvaАй бұрын
மாலி மாவுக்கு எல்லா யாழ்ப்பான மக்கள்
@cricketmoments1565Ай бұрын
மத வாதம் பார்க்காத அனுர உள்ளிட்ட திசை காட்டிக்கு வாக்களிப்போம் அனுர 🧭❌ திசை காட்டி 🧭❌
@thiruvengadamsivagnanam1618Ай бұрын
அநுர குமார திசாநாயக்க அவர்கள் உண்மையை பேசுகிறார். நேர்மையாக பேசுகிறார். பேச்சில் எந்தவித தளம்பலும் இல்லை.
@user36623Ай бұрын
💯 correct
@saveLankaАй бұрын
அனுர நேர்மையானவர் அல்ல🥹 ஊழல் செய்தவர்களை தண்டிப்பாரம். ஆணால் கொலைசெய்த இராணுவத்தை காப்பாற்றுவாரம்😡 இவருக்கும் ராஜபக்சவுக்கும் வித்தியாசம் இல்லை.
@MrGeethgeethАй бұрын
Absolutely Correct.
@reginmariyanayagam5044Ай бұрын
ஐயா நிலாம்டீன் அவர்களே, தற்போதைய சூழ்நிலையின் யதார்த்தமான கருத்துக்களை ஆய்வு ரீதியாக வெளியிட்டு வரும் உங்களுக்கு எனது நன்றிகளும் பாராட்டுக்களும்."உண்மையை உரைப்பதுதான் சமுகத்தின் உன்னதமான பணி" என்பதனை என்றும் மறந்துவிடாதீர்கள். தொடரட்டும் உங்கள் பணி.....
@WarnakulasooriyaFernando-rf4wyАй бұрын
அநுரவின் வெற்றி உறுதி நீர்கொழும்பு அநுரவுடன் Maalimaawata ජයවේවා
@farookmohamedbareek6516Ай бұрын
சிறப்பான விளக்கம்
@Parani-uv5iuАй бұрын
4:30 ~ உண்மையில் எனது பலநாள் கேள்வி இதுவே , இஞ்சி முட்டை இறக்குமதி செய்யும் அளவுக்கு எங்கள் நாடு பணக்காற நாடோ என்று .
@kiyasrifk5337Ай бұрын
Next president AKD
@rajasathiya1370Ай бұрын
கிழட்டு தமிழர்களும் இஸ்லாமியர்களும் யாருக்கும் போடட்டும் நாங்கள் இளஞ்ஜார்கள் அனுராவுக்குத்தான் வாக்குபோடுவோம்
@jfasil5880Ай бұрын
சூப்பர் ப்ரோ
@jfasil5880Ай бұрын
சூப்பர் ப்ரோ
@jfasil5880Ай бұрын
சூப்பர் ப்ரோ
@AanathAanath-ok7kfАй бұрын
❤❤ Anura ❤❤👍👍👍
@SivaKumar-nn4ezАй бұрын
இம்முறை ரணில் விக்கிரமசிங்கவுக்கும் சீலரதன தேரருக்கும் இடையில் போட்டி நிலவுகிறது.😂😂😂😂
@user36623Ай бұрын
Yeah 🤣🤣. Anura is the clear winner.😊
@bastiananthony3392Ай бұрын
சிறப்பான நேர்காணலுக்கு நன்றி.
@subrayuth4778Ай бұрын
சஜித் க்கு தமிழ்மக்கள் ஆதரவு அளித்தால், சஜித் நாட்டை பிரித்துக் கொடுத்து விடுவார் என்ன நினைத்து சஜித்ககு ஆதரவாக இருக்கின்ற சிங்கள மக்கள் ரனிலுக்கு வாக்களிப்பார்கள் இதுதான் சுமந்திரன் ரணில் டீல் ஆக இருக்கலாம்.
@user36623Ай бұрын
இம்முறை சிங்கள மக்கள் ரணில், ராஜபக்ச, சஜித் ஆகிய ஊழல் தலைவர்களை எல்லாம் நிராகரித்துவிட்டு அநுராவைச் சுற்றி திரண்டுள்ளனர். நீங்களும் தன்னுடன் சேருங்கள் என்று அன்பான வேண்டுகோள் விடுத்தார்
@MrGeethgeethАй бұрын
The best choice is Anura
@thahamohemed4747Ай бұрын
Ranil ❤❤❤❤❤
@Kumakumar9984Ай бұрын
Pee thinnu
@thahamohemed4747Ай бұрын
@@Kumakumar9984 ஆனுர வந்தால் பியும் உனக்கு கிடைக்காது பினம்தான் கிடைக்கும் சப்புட ஓரிச்சேர்க்கை ஆதரவாலர் அனுரவுக்கு பீய் முக்கு கொடுக்கவா வந்தீங்க பீ கிடைக்கும் அனுரவிடம்
@sarababa683Ай бұрын
அண்ணா உண்மை சொன்னிங்க வாழ்த்துக்கள் அண்ணா 🙏🏾👌🏾. வெற்றி அனுராவுக்கு.. நல்லதாம் அன்றைவின் பக்கம் மக்கள் போகுறார்கள்..
@inpakumarbenjamin4537Ай бұрын
Thank you 💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@RsRmeuropАй бұрын
❤❤❤🤲✝️☸️☪️🕉🤲❤️❤️❤️Anura Allahata kaval 🤲🤲🤲
@jppaul2811Ай бұрын
நிலாம்டீன் உங்கள் கணிப்பு மிகவும் தவறானது ரணிலும், சஜித்தும் ஒன்றிணைந்தாலும் மக்கள் அனுராவை தீர்மானித்து விட்டார்கள், vip களை மாரிகொண்டாலும் அனுரா ஜனாதிபதி 😂
@Mohamed-x7f4iАй бұрын
I am very happy and pray to God to win Anurakumaratissanayakka.. .....
@Hero-b7pАй бұрын
All tamils pls vote npp gavamant
@hishamsalahudeen9062Ай бұрын
Sajeet vinar❤❤❤❤❤❤❤❤
@Hero-b7pАй бұрын
Anura kumara Disanayak jayawawa npp jayawawa
@MohamedIkbal-lk6xmАй бұрын
Anure❤❤❤❤
@nadenKalliАй бұрын
வணக்கம் தமிழ் சிறப்பான நிகழ்ச்சி வாழ்த்துகள்
@kamalarajakumaran5097Ай бұрын
Great all Tamils should be voted to common candidate Ariyanerthiran
@rrmedia7512Ай бұрын
Ranil is a next president 100% sure
@mohammadnazar3594Ай бұрын
Sajith grate jaya anura dreeming tamilnado. Support for Sajith
@ItIt30Ай бұрын
நிலாம்தீன் இன்னும் நன்றாக ரணிலை நக்கவும். வாழ்த்துக்கள்
@MrGeethgeethАй бұрын
Vote for Anura
@mohamedjahfer8331Ай бұрын
மிக மோடத்தனமான ஆய்வு ரணில் சார்பான ஆய்வாளர் நிலாம்டீன் சிங்கள கிராமியப் பிரதேசங்களில் வீட்டுக்கு வீடு சென்று பார்த்துவிட்டு நேர்காணலுக்கு செல்லுங்கள் நிலாம்டீன் ரணிலுக்கு நன்றாக கடைக்கு போகிறார்
@Mohamed-x7f4iАй бұрын
You are telling truth sir.
@surendrantheivendran6718Ай бұрын
திரு நிலம்டீன் தனது அரசியல் பகுப்பாய்வைச் சொல்ல வேண்டும், மாறாக அவர் தமிழ் வேட்பாளருக்கு வாக்களிக்கச் சொல்கிறார். திரு நிலம்டீன் ரணிலை ஆதரிக்கிறார் மற்றும் சஜித்துக்கு வாக்களிக்க தமிழ் மக்களை நிறுத்த முயற்சிக்கிறார்
Anura tissanakka definitly will be win. I am 100-/- sure......
@ehiyaakram2822Ай бұрын
சிறப்பான முன்னோட்டத்துடனான இராஜதந்திரமிக்க நேர்காணல் கண்ணோட்டம். வாழ்த்துக்கள் ஐயா 🎉🎉🎉
@pushpasangar262Ай бұрын
நிலாம்டீன் வாழ்த்துக்கள்.
@RAP18Ай бұрын
ரணில் சார்பு நிலாம்தீன் தேர்தல் கு பிறகு உங்கள் ஊடக விமர்சனத்தை கை விடவும்
@thambunadarajah9964Ай бұрын
Mr.nilamdeen.. .... l welcome your prediction.
@kulandavalesudhahar3921Ай бұрын
Ranil no 3 or 4
@vetrivel7122Ай бұрын
எங்கள் வாழவும் எங்கள் வளமும் மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு...
@Shan-tz7ctАй бұрын
The information from the ground is that there is overwhelming support for Tamil common candidate. Hope to hear more comments from Nilamdeen till election.
@sathiyanthaya2422Ай бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@MohamedMohamed-ne5kmАй бұрын
❤❤❤
@mfazlunnazeemАй бұрын
Ungalin kaluththaruppu Nikalchi very best
@brambram5912Ай бұрын
ஆஹா சஙகே வடகிழக்கில் மக்கள் உமது முழக்கத்தின் ஓசை கேட்டு ஆவலோடு உள்ளார்கலாமே.. அப்ப என்ன கொண்டாட்டம் தான்.
@MrGeethgeethАй бұрын
You can celebrate if Anura wins only. Others have cheated tamils by giving broken promises.
@ParamajothyVythilingamАй бұрын
Neelamdeen indirectly supporting Ranil. He doesn't like to disclose to public.
@IsmailVanisaththarАй бұрын
Ranil is best
@thavamt1776Ай бұрын
Known ghost is better than unknown ghost.... Ranil ❤
@Kumakumar9984Ай бұрын
Ponil
@GamininandanaDesilvaАй бұрын
ரனில் மக்கள் ஏமாத்தரதி
@chendur1285Ай бұрын
“திசைகாட்டியே “❤ சிறந்த தெரிவு❤ நிச்சயம் மாற்றம் வரும்…. தமிழ் முஸ்லிம் அரசியல் தலைமைகள்..அரசியல் அநாதைகள்….
@RoshanAhamed-cu1gzАй бұрын
It will be your imagination bro
@rizmiriyal8134Ай бұрын
Anura ❤
@HithayathullahSareefАй бұрын
இவன ரனலுக்கு பிரச்சாரம் செயகின்றான்
@hamzaaboobakkar8126Ай бұрын
நிலாமுடீன் நீங்கள் அனுர பக்கமா அப்படிதான் நீங்கள் பேசுவீர்கள்
@farookmohamedbareek6516Ай бұрын
அவர் மட்டும் அல்ல நாங்களும் அநரதாள்..❤
@vetrivel7122Ай бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது மாற்றம் வேண்டும்..
@MrGeethgeethАй бұрын
If you need a change , please vote for Anura
@nagalingamsivabalan9319Ай бұрын
Both paid well. Only two weeks. After 21st every hour breaking news.
@SivaKumar-nn4ezАй бұрын
This time we cannot survive by deceiving the people. People have decided that Anura Kumara is the President of Sri Lanka.🕊️🕊️🕊️🕊️🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰
@mahendranmahendran9550Ай бұрын
ஊழல் வாதிகளின் விடயத்யதை ஒருபுறம் வைத்துக்கொள்வோம் உள்ளூர் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டம் வரவேற்க வேண்டும். ஆனால் சீர்திருத்த வாதமாக அமையக் கூடாது முழுமையான மாற்றம் தேவை. இந்த மாற்றம் இடம்பெறுமா???
Ranil wickremesinghe sure wine nilamuten turnt very
@SivaRan-j8zАй бұрын
உங்களுடைய கணிப்புகள் துரநோக்கற்ரவை.
@ketheswarАй бұрын
வணக்கம் தமிழரசு வணக்கம் நிலாம்டீன் சிறப்பு சிறப்பு நீங்கள் எங்களுடைய தமிழ் மக்களுக்கு வாக்களிப்பு விடயத்தை விபரமாக எடுத்து கூறவேண்டும் புள்ளடி போடும் நிலைப்பாட்டை வாக்கு X போடுவது இல்லையாம் 1 2 3 என்ற மாதிரி போடவேண்டுமாம் எனவே தயவுசெய்து இந்த விடையத்தை உடனடியாக தமிழ் மக்களுக்கு தெரிவியுங்கள் காரணம் விளம்பரங்கள் சங்கும் X புள்ளடி தான் உள்ளது எனவே சரியான தகவல்கள் மிகவும் முக்கியமானது ❤❤❤❤
@mohamedinsar-bi5ezАй бұрын
எவ்விதமான உண்மைத்தகவல்களும் இன்றி இவர் உருட்டுகிறார். அதேபோல நடுவுநிலைத்தன்மையின்றி கூறி சிறுபான்மை மக்களை நட்டாற்றில் விட்டுவிடாதீர்கள். 21ஆம்திகதி உமதுவண்டவாளம் தெரிந்து விடும்.
@jfasil5880Ай бұрын
இம்முறை அநுர குமார திசாநாயக வெற்றி பெருவார்
@NadrajRaj-xo3lqАй бұрын
All tamilians and Muslims vote for sajith
@shridharanjoseph7697Ай бұрын
Anura
@user36623Ай бұрын
@@NadrajRaj-xo3lq no. We vote for Anura
@educationalview1380Ай бұрын
இவர் ரனிலின் தீவிர ஆதரவாளர்.
@YogarasaYogarani-yk4zkАй бұрын
ஊடறுப்பின் உயிர்த்துவம் சரியாகத் தோன்றுகிறது.சரியைத் தவறாக்கும் கொடியவர்களின் பட்டியல் வெளி வர காலம் நெருங்கி வருகிறது.திருந்த வேண்டும்: இன்றேல் அவமானம் தாங்காது ??? சிலரின் விபரம் பகிரங்கமாகும்.1 கு 2மோ 3 4 .....
@PremathevaАй бұрын
Nilamden Aiya arasiyal aaivu good
@AbubakkerSubairАй бұрын
Nilamdeen you Ranildeen
@TJ_Benjamin_vlogАй бұрын
Ranil He will win the game of elections for this year and 2029.too, Because he has sound mind to win , Therefore Tamils will be able to support his own candidate.for great Ranil.
@jeg533Ай бұрын
யார் வேண்டுமானாலும் வரலாம் ஆனால் முதலில் central bank Bureaucrats உடன் தான் கதைக்க வேண்டும் அங்கு தான் ஆப்பு
@MrGeethgeethАй бұрын
Please vote for Anura . The Tamil Society will definitely be benifited .