இங்க பல பேரது நவ துவாரங்களால் புகை புகயாய் வருவத பார்க்க ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு.. 😂😂
@Adhafera15-j8nКүн бұрын
உங்களின் வயிறு எரிகிறது என்று வெளிப்படையாக தெரிகின்றது 🤪🤪🤪
@nrcreativecollection843Күн бұрын
மானம் பறக்குது..... ஹிறு சக்தி comments a பாரும்... எங்கள் இனத்துக்கு வெக்கக்கெடு.... Comments la படித்த கோமாளி, அறைப்பைத்தியம் என்று கூறுகிறார்கள்......
@mrvj8073Күн бұрын
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் சஜீத் பிரேமதாசவின் திருகோணமலை பொதுக் கூட்ட மேடையில் இருந்து கீழே இறக்கப்பட்ட டொக்டர் அர்ச்சுனா, இன்று பாராளுமன்றத்தில் அதே சஜீத் பிரமேதாசவின் ஆசனத்தில் அமர்ந்து கடைசி மட்டும் அதே இடத்தில் இருந்தது என்பது டொக்டர் Purposely எடுத்த Revenge மட்டும் தான் அதற்கும் ஒரு கெத்து வேணும். இது மட்டுமல்ல, அதிகாரத்தை பயன்படுத்தி தன்னை ஒதுக்கிய/ தனக்கு உதவாத டக்ளஸ், அங்கஜன், சுமந்திரன் போன்றவர்களை தோற்கடித்து அவர்கள் இருந்த பாராளுமன்ற ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார் டொக்டர் அர்ச்சுனா. பைத்தியம், .ஜோக்கர், கிறுக்கன் என்கிற ஏளனங்களையும் ஹெயார் என்றும் பொருட்படுத்தாது சிரித்துக் கொண்டே கடந்து, சாதித்தும் காட்டியிருக்கிறார். யாரையும் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதற்கு இதுவொரு உதாரணம். அவரின் சிறுபிள்ளைதனமான செயற்பாடுகள் மீது ஆயிரம் விமர்சனங்கள் உண்டு. ஆனாலும் டொக்டர் அர்ச்சுனா தெரிந்தே அனைத்தையும் செய்கிறார், தன்னை எப்போதும் பேசு பொருளாகவே வைத்துக்கொள்வதில் முனைப்பாக இருக்கிறார். அவரின் காரியத்தில் கண்ணாய் இருக்கிறார் டொக்டர் அர்ச்சுனா குறைத்து மதிப்பிடப்படக் கூடியவர் அல்ல. அவரின் இந்த அசாத்திய தைரியம், துணிச்சல் வேற லெவல்... பாராளுமன்றம் படப்போகும் பாட்ட நினைத்தால் தான்...
@AkilaSiva-g3yКүн бұрын
💯/💯 உண்மை!!!!🎉🎉🎉🎉🎉🎉👏👏👏👏👏👏👏👏👏👏
@rajasathiya137013 сағат бұрын
அருசுன்னாவுக்கு எப்படி தெரியும் அந்த ஸீட் சஜித்தினுடையது என்று சும்மா பீத்தக்கூடாது முள்ளிவாய்க்கால் யாபகம் இருந்தால் சரி
@nikshanniksh5190Күн бұрын
அர்சுனாவின் பெயரை பாவிக்காமல் தவிர்க்க. முடியுமா
@nrcreativecollection843Күн бұрын
செய்கின்ற வேலை அப்படி.....❤❤❤❤ Vekkakkedu
@622901056Күн бұрын
இந்த முறை படித்தவர்கள் பலர் உள்ளே போயிருக்கிறார்கள். ஆகவே, பாராளுமன்ற வேலையாட்கள் அதற்கு பழக்கப்படவேண்டும். முதல் நாள் யாரும், எங்கும் இருக்கலாம் என்று சொல்லி விட்டு, எழும்புங்கள், இது சஜித்துக்குரியது என்பது சரியல்ல. எதிர்க்கட்சி தலைவருக்கு உரிய இடம் என்று எழுதி வைத்திருக்க வேண்டும். ஆகவே இவ்விடயத்தில் தவறு, வேலையாட்கள் மீது.
@nikshannikshan67Күн бұрын
எவரும் எங்கும் இருக்கலாம் என்றால் புதியவர்கள் அமர முடியாது சஜித்தின் எதிர்க்கட்சி ஆசனம் என்றால் விட்டிட்டு மரியாதையாக பின்னால் போக வேண்டியதுதான் ...இங்கு உயரிய சட்ட மன்று இந்த கோமாளி ஆட்டத்தை தொடர்ந்து அனுமதிக்க மாட்டார்கள்.
@622901056Күн бұрын
@@nikshannikshan67 : உங்களிலும் பார்க்க, அதிகமாக அர்ச்சுனா மீது எனக்கு ஆர்வம் இல்லை. ஆனால் இவ்விடயத்தில், பாராளுமன்ற அலுவர்க்ள மீது தவறு. பாராளுமன்று தொடங்கும் முன்னர், சஜித் எதிர்க்கட்சி தலைவர் இல்லை. முதல் நாள் யாரும் எங்கும் அமரலாம் என்று பத்திரிக்கைகளில் அறிவிப்பு செய்தார்கள். இங்கே பிரதமர் இருப்பார் என்று முடிவு செய்த, அலுவலர்கள், இங்கே புதிய எதிரிகட்சி தலைவர் இருப்பார் என்று அந்த இருக்கையினை குறியீடு செய்திருக்க வேண்டும். 8ம் இலக்கம் ராசி இல்லை என்று வேறு இடம் பார்ப்பார் என்று அதிகாரிகள் இருந்திருக்க கூடும். போனமுறை 8 ம் இலக்கத்தில் இருந்தேன், இப்பவும் அதுவே வேண்டும் என்று சஜித் விரும்பி இருந்தால், அதுக்கு முன்னதாக அலுவர்களை தொடர்பு கொண்டு ஏற்பாடு செய்திருக்க வேண்டும். அனுபவம் இல்லாதவர்களை, இங்கே தான் வழமையாக இருப்பேன், எழும்பி ஓடு என்றால், தவறுதானே. சஜித் இவ்வாறான தவறுகள் அதிகம் செய்வார் என்பது பலருக்கு தெரியும். அவரது தவறுக்கு, அர்ச்சுனா பொறுப்பு இல்லை என்பது எனது நிலைப்பாடு. டிசம்பர் 3, இவர்கள் திரும்பும் போது, ஒவொருவருக்கும் பெயர் குறிப்பிட்டு இடம் ஒதுக்கப்பட்டிருக்கும்.
@AkhilM-qb2cnКүн бұрын
எவ்வளவு காலமாக பொறுப்பாக இருந்தவர்கள் மக்களுக்கு பொறுப்பானவர்கள் என்று இருந்தவர்கள் எவரும் பொறுப்போடு செய்தது இல்லை தானே . சில வேளைகளில் இவர் பொறுப்பாக செய்யக்கூடும்
@JanahanPathmanathanКүн бұрын
Dr.Archuna a young promising educated person.He is more suitable to be a parliament member.The particular seat has to be covered by a Reserved Card. whereas no reserved card was there as it was the first day the members were allowed to sit as they pleased.This is whose mistake this is the mistake of the seats arrangement makers.Not archuna's mistake.He is not a comedian,he is well a joyful pleasant young man.
@vithygunam392016 сағат бұрын
கதிரை விடயத்தை முன்னர்ஆராய்ந்து பார்க்க வேண்டும்
@ThivyaganthanThiyagarajah18 сағат бұрын
Doctor is great he is doing well ❤❤❤
@vathshalanavanathan149722 сағат бұрын
அர்ச்சனாவின் செயற்பாடுகள் தமிழரை தலை குனிய வைக்கும்.
@somasuntharampragalathan3547Күн бұрын
அரச சபையில் ஒரு தென்னாலி ராமன் வாழ்க நம் மக்கள் பொழுது போகும்
@prammasthram2.072Күн бұрын
தெனாலி ராமன் புத்திசாலி என்பது கூட தெரியாமல் சில முட்டாள்கள்..யார்ரா நீங்கல்லாம்?? 😂
@AkilaSiva-g3yКүн бұрын
நீயும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் டொக்டர் அர்ஜ்ஜுனா அவரகளிடன் சென்று தைரியம் இருந்தால் சொல்! நீங்கள் தென்னாலி ராமன் என்று
அர்ச்சுனா 8ம் இலக்கத்தில் அடுத்த உரிமையாளராக மாறப்போகின்றார் என்பது உண்மையாக நடக்கப்போகின்றது அதுதான் இதன் அர்த்தம் என்பதை பெருமையாக கூறுகின்றேன்,
@Kumaar75Күн бұрын
Dr ❤❤❤❤❤❤
@vithygunam392016 сағат бұрын
அமெரிக்காவில்அர்சனா போன்ற காமெடியாக பேசி வெற்றிபெற்றோர் பலருண்டு
@loganravi90617 сағат бұрын
மிகவும் நூறு வீதம் உண்மை. 👏🏽👍🏽
@PaulSundar-h3gКүн бұрын
சிங்களமக்களுகு எதிராக அடிபடவில்லை.
@aflalmusthafa5546Күн бұрын
இடைக்கிடை ஜோக் இருந்தால் தான் படம் நன்றாக ஓடும்
@nikshannikshan67Күн бұрын
இங்கு யோக்கடிக்கும் இடமல்ல அதி உயரிய சட்ட உருவாக்கு மன்று ....இவரின் Live ல் வீடியோ ஏனைய கோமாளிக் கூத்துகளை வெளியே வந்து காட்டலாம். நிச்சயம் இவர் தண்டிக்கப்படுவார்.
@kausalyanallainathan1721Күн бұрын
He is looking for financial support from public thst is why he mentioned about car and house. He got full financial support from people outside of SriLanka. He is very smart.
@AalamparaКүн бұрын
He is backed by NPP!! Few months ago he released the video supporting Anura ! He is making Jaffna people joker!! Already NPP propagating internationally that Sri Lankan Tamils accepted Sinhalese regime and unitary constitution! எனி நாசம் தான்! எங்கடையள் விட்ட பிழை!
@ParamajothyVythilingamКүн бұрын
First of all should understand that in the first day anyone can sit anywhere. So Honourable Dr Aruchuna Ramanathan is seated in the parliament. What is wrong? Please kindly do not blame doctor. Doctor explained clearly. Please allow him to concentrate in development in northern province. Please help him to develop northern province.
@Thendralselva877Күн бұрын
I don't understand why many people are writing against Dr. A . I think those people didn't see previous parliament activities. It was very worse. They even fought with chairs 🤦
@nalinikannan3345Күн бұрын
வாழ்த்துகள்்🙏🏻
@yogadevarajah888418 сағат бұрын
ஐயா முதல் நாள் பாராளுமன்றத்தில் இடம் ஒருவருக்கும் ஆசனம் ஒதுக்கீடு செய்யவில்லை. எனவே அவர் செய்வது தவறா? இதை தொடர்ந்து விமர்சனம் செய்வது அழகல்ல.
@AalamparaКүн бұрын
He wants publicity!! 😂😂😂
@raneguna573920 сағат бұрын
Arjuna mass❤❤❤
@jabeerharoos951Күн бұрын
எத்தனை பட்டம் பதவி இருந்தாலும் சந்தர்ப்ப அறிவு என்பது அந்த பட்டம் பதவியை விட சிறந்த அறிவு என்பது நிருபனமாகி உள்ளது
@christoman2548Күн бұрын
இத்தனை நாள் எங்கே போயிருந்தீர்கள். மக்களுக்காக என்ன செய்யப் போகிறார் என்று பார்ப்போம்.
@subramsubramaniam1327Күн бұрын
Congratulations HE the President to remove countrywide caste racism to unite all Sri Lankans to develop the country to alleviate countrywide poverty to educate children with God Blessings
@gnanamanyritaschmitz-sinna1953Күн бұрын
This Dr can tell;our majority is Shingles ;our president is very humble ; and wisely man ;what ever you all shout ;Akd is appointed; this dr all ways proud ;
@DohaQatar-r5eКүн бұрын
Dr my goodness
@babumathihanthan629123 сағат бұрын
Superb ❤ Anas
@sharmileesharmileeКүн бұрын
உங்களுக்கு வேறு வேலை இல்லை யோ
@devamalardavid3679Күн бұрын
பிரபாகரன் அது இது என்று உழரவேண்டாம்
@malinipaskaran181823 сағат бұрын
Archchuna mass.
@MahesanLogaКүн бұрын
I am not encouraging this, but he is on all Singala media & the world media talking about him. 1st Hon.President, 2nd Dr. Aruchchana. Thank you.
@kausalyanallainathan1721Күн бұрын
He likes publicity. He also likes to act like a hero in a movie. Now he wants the whole srilanka to know about him. Disgrace that people elected him and sent to the parliament. I am sure he purposely did it to become popular. Comedy show stated today. He won’t stay longer as a MP. He will go to another field. The end only entertainment but no action to resolve issues.
@danpathmarajah5849Күн бұрын
Reflecting ignorance and naivety of Jaffna people, particularly that of Thenmaratchi. Sad.
@chandraalageson9146Күн бұрын
@@danpathmarajah5849absolutely
@rupanrupan27497 сағат бұрын
வெள்ள வேட்டி பச்சை கள்ளர் கள்ளர் கள்ளர்
@Sayan-g9mКүн бұрын
இவரை இனி MPMP (MBBS) என்று அழைப்போம். அதாவது Member of Parliament மண்டைப்பிழை (MBBS).
@AkilaSiva-g3yКүн бұрын
உனக்கு மண்டைபிழை வர நேரம் செல்லாது?
@paramesperampalam313318 сағат бұрын
Get a life
@Sanjeevan-g4oКүн бұрын
I though this media will maintain their standard, but they also fall into wrong heading
@pradeepselvaraja52Күн бұрын
He is interesting character. Let’s see how he conducts himself.
@marinoroy2397Күн бұрын
சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது
@VasantiVasanti-qu9gwКүн бұрын
❤😎🩺😎🩺👍👍🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍👍👍👍🌹🌹🌹💞♥️
@mudkip470915 сағат бұрын
Better than TNA?He didn’t damage Tamil as did TNA. Didn’t act as India’s agent !
@buharynashar9984Күн бұрын
Akd government their is mental minister's akd well done
@raniveethivoice5347Күн бұрын
100%
@manoharanramesh926220 сағат бұрын
எவ்வளவோ முக்கிய விடயங்கள் இருக்க வீணாப் போன இந்த விடயத்தில் ஏன் நேரத்தைச் செலவழிக்கிறீர்கள்.....
@PuniPunithan-t1fКүн бұрын
Iyoo iyooo vadivelu.
@kumarguru7092Күн бұрын
மாதன முத்தா
@AkilaSiva-g3yКүн бұрын
நீயா?
@selveratnemsureshharan347215 сағат бұрын
யாரு நீ முத்தா 🤣
@dharmamelchior292Күн бұрын
23 am pulikesi pulam pejar makkalin panam than ivarin kurikol makkale usar .👨🏻🔬
@AkilaSiva-g3yКүн бұрын
உனக்கு தமிழும் தெரியாது? English ம் தெரியாது?
@prabaharanarulampalamКүн бұрын
👌👌👌❤❤💐💐🇨🇭🇨🇭🇨🇭🇨🇭
@Ragesh91Күн бұрын
ஏதோ அவரால் KZbinக்கு செய்தி கிடைக்கிறதே😜அவரேதான் அதை தனது Facebook இல் போட்டுள்ளார்!அந்த கதிரை சம்பிரதாய இடம் என்றால் அதை மாற்றத்தான் வந்திருக்கிறேன் என்றுள்ளாரே🤔பாரளமண்றம் இரண்டுபட்டால்😜😜😜😜…
@nikshannikshan67Күн бұрын
அந்த கதிரையை மாற்றுவது ஊழல் எதிர்ப்பு இல்லை ..இங்கே தான் சொன்ன பொய்களை ஆதாரத்துடன் முதல் நிரூபிக்கட்டும்.18 வழக்குகள் நிலுவையில் உள்ளது. நா.மன்றில் போய் ஆணி புடுங்கவா மக்கள் அனுப்பினார்கள் இவ்வாறு தனது தேவைக்கு அப்பாற்பட்ட. விடயங்களையே தொடர்ந்து செய்து மூக்குடைகிறார்.
புதிய புதிய youtuber arsuna கோமாளியின் கூடாரமாகிவிட்டது தமிழ் அரசியல்.
@sritharvadivelu4174Күн бұрын
தங்கத்த கானேல😂😂😂
@kalaishan17 сағат бұрын
ஐயா உங்களுக்கெல்லாம் அர்ச்சனாவை விட்டால் செய்தி கிடையாது இத்தனை காலமாக எமது எத்தனை அரசியல்வாதிகள் என்னென்ன செய்தார்கள் இவர்கள் பின்னுக்கு இரண்டாவது போயிருக்கிறீர்களா இவரை மட்டும் நோண்டி மணப்பது எதற்கு நாத்தம் உங்களுக்கு அவருக்கு அல்ல அவரை கோமாளி என்று நினைப்பது நீங்கள் தான் கோமாளியாக படுவீர்கள் அது ஒன்றும் தவறல்ல அது ஒரு பெருமை பரம்பரையாக இருந்த கதிரையை இவர் போனவுடன் அகட்டி இருப்பது என்பது பெருமை இதை சிறுமை என நினைப்பது உங்களின் போல சின்ன தனத்தான அவர்கள்
@Deborah69_777Күн бұрын
Tamil people(20000)wasted their votes 😢😢
@AalamparaКүн бұрын
Exactly if they voted someone else it would have helpful!
@stephencaron641619 сағат бұрын
As soon as going to jail 😅😅😅😅
@paramesperampalam313318 сағат бұрын
All these years all mps nothing happen had a good lavish life, you all no talk, only Archuna stop it.
@Deborah69_77714 сағат бұрын
@paramesperampalam3133 In his first interview, he said that he wants to buy a new car, build a house, and servants salary etc. Go and check his previous videos. NOW, he DECLARED he is a Buddhist ☸️ AKD IS LOYAL TO HIS PEOPLE AND HIS RELIGION, BUT Archuna is a cheap cheater.
@balaab4168Күн бұрын
No harm done Arjuna!
@prabhaDhaya-c9dКүн бұрын
There is a tradition President, Prime Minister, Opposition leader and Speaker's seat already allocated.But others can sit anywhere where ever they like today only(1st day). Next sit they will allocate for each person. This fellow don't know and sat that seat. Then the parliament worker came and told,that time he was on live,so he started his heroism.He wants money from diaspora that's why this type of heroism.First of all taking live in the parliament is against the law .These Srilankan KZbinrs only brought him this level.All credits go to Chavakacheri people and his blind followers 😢🇨🇦
@RajeswariSivam23 сағат бұрын
😅😅😅😅😅
@chandraalageson9146Күн бұрын
Andhare. In the king’s court
@marzbossibm1318Күн бұрын
எல்லாப் படங்களிலும் ஒரு நகைச்சுவை இருப்பது போல... பாராளுமன்றத்திலும்... ஆரம்பத்திலயே அமர்க்களம் அப்பா..😂😂
@BaranikumarKumar-o5xКүн бұрын
Lawyer thangathukka oru penna avamanam lawyer gowsalya illaya
@gnanamanyritaschmitz-sinna1953Күн бұрын
Exactly your are right; unbelievable this dr A like a his behave fisherman;irritated sad ;this man proud
@rasanvarthatharasa7139Күн бұрын
@karthimaha6702Күн бұрын
😂
@danpathmarajah5849Күн бұрын
Mental imbalance has been observed.
@balachandranr910220 сағат бұрын
இலங்கையின் சீமான்.
@ahmedmarsuikabdulraheem3124Күн бұрын
Monkey can sit on any branch as it has no law. Shame on him, his community, school, teachers & those who elected. There are bunch of guys who glorify his any action.
@MariadasJeyakumar20 сағат бұрын
Pavam muddal makkal
@UkVillaUkVillaКүн бұрын
Karunakaran sonnathu sari.but arjuna loosan
@DohaQatar-r5eКүн бұрын
He is playing boys
@somasuntharampragalathan3547Күн бұрын
சுமத்திரனுக்கு அறிவு ஆளுமை ஆற்றல் நிறைய உண்டு அதை அவர் பாவிக்கும் முறையே பிழை அதேபோல் dr இல்லை ஆனாலும் இருக்கிறது நல்லதுக்கு பாவித்தாலும் தென்னாளி ராமன்
@AkilaSiva-g3yКүн бұрын
முதலில் தமிழ் கற்றுக்கொள்
@kalithasansathiyaseelan919Күн бұрын
Anas❤🎉salam alaikkum vanakkam
@RajeswariSivam23 сағат бұрын
Injection always .. talk said uneducated people .. not right .. injection always think only him is an educated in the world .. Padi thadinal arivu Petror aaaairam undu.. paaadam padikkatha methai halum aaaairam unndu
@hendrykajendrakumar2615Күн бұрын
Dr. Is an Attention Seeker.
@AalamparaКүн бұрын
Archuna was sent by NPP! Chandrasekhar to divide the Jaffna people’s vote!! Few months ago he made a video wearing Anura’s Tshirt!! Supporting Anura & NPP! Imagine if the vote he received went to ITAK then NPP would got only 1 seat! In Jaffna!!
@chandraalageson9146Күн бұрын
No this fellow went to all the politicians stage. But everyone rejected him. So he contested as an independent
@VaalgavazhamudanКүн бұрын
அவர் சமூகவலைத்தளங்களில் பின்தொடர்பவர்களின் உளவியலை நன்கு அறிந்து வைத்திருக்கிறார். ஏனைய தமிழ் உறுப்பினர் ஒத்துழையாமை செய்யப் போகின்றதென்பது, எதற்காக? விளங்கவில்லை!!!
@iqgk2837Күн бұрын
இவருக்கு வாக்களித்த மக்களுக்கு ஏமாற்றம் மட்டுமே கிடைக்கும்?
@nikshannikshan67Күн бұрын
100-1000% உண்மை
@diyanselvamalar2333Күн бұрын
பக்கத்தில் தங்கம்
@AkilaSiva-g3yКүн бұрын
உன்ரை தங்கம் கவனம்?
@sayansella39022 сағат бұрын
Waste
@buharynashar9984Күн бұрын
Akd is great actors one side cheating tamil cominuty other side getting revenge from Muslim community we are accept akd or NPP he made traitors for ad
@rasaeasan8533Күн бұрын
அர்ஜுனா கோமாளித்தனம் இது பெருமை அல்ல
@dhamik7822Күн бұрын
திருகோணமலையில் கதிரையை வைத்து அர்ச்சுனாவை ஏமாற்றுய சஜித், இப்படி நடக்கும் என்று ஒரு கணம் கூட நினைத்து பார்த்து பார்த்திருக்க மாட்டார். வைத்து செய்து இருக்கிறார் போல....
@selveratnemsureshharan347215 сағат бұрын
சரிங்க கோமாளி
@AalamparaКүн бұрын
11:24 அவனை அனுப்பியதே அநுராவின் கட்சி தான்! நான்கு மாதங்களுக்கு முன் வெளியிட்ட ஒரு காணொளியில் அநுரவின் ஆதரவாளர் என தன்னை அறிவித்து கொண்டார்!
@chandraalageson9146Күн бұрын
இல்லை இவன் ஒவ்வொரு மேடையாக ஏறி வாய்ப்பு கேட்டு எல்லோராலும் விரட்டப் பட்டவன்
@RitaRaj-r3nКүн бұрын
Archuna he is a doctor the behavier is very bad you lern manners first
@AriyaraththinamSarmilaКүн бұрын
Eni yar Dr archichanva vemarsiththal. Saddam. Paum
@AkilaSiva-g3yКүн бұрын
Look yr bag
@pathymohan5267Күн бұрын
குரங்கின் கையில் ......
@nilameganathan8014Күн бұрын
அவர் தங்கத்தை தேடியது யாரோ ஒர்வர் லைவ் இல் தங்கம் எங்கே என்று கேட்டதால் தான். நீங்கள் இதனை முழுமையாக பார்க்கவில்லையா.
@JJ-pj1jv23 сағат бұрын
You are not a real person. So cunning. Who is this Karuna from batticalo person .
@Educational4117Күн бұрын
சாவகச்சேரி மாடுகள் அனுப்பிய மாடு 😂😂😂😂😂😂😂😂😂😂😂
@AriyaraththinamSarmilaКүн бұрын
Savakachicari vaththu solu
@AkilaSiva-g3yКүн бұрын
சாவகச்சேரி மாடுகள் எல்லாம் சேர்ந்து வந்தால் உனக்கு உன் சலங்கையே இருக்காகது உன்க்கு தெரியாது சாவகச்சேரி மாடுகளைப்பற்றி?
@rajasathiya137013 сағат бұрын
சாவகசேரி படிக்காத மாடுகள் செய்த வேலை இது சோமாலியாக்காரன்போல் அந்த சனங்கள்
@stephencaron641619 сағат бұрын
As soon he going to jail 😢😢😢😢😮
@jegatheeswaraniyathurai267223 сағат бұрын
Arjuna oru lusan Kenak kirukkan
@baskikaran9609Күн бұрын
Is this your problem?talk about tamil peoples necessary ,it's people's sessions, you can't complain it
@mansooryseemas8362Күн бұрын
நிலாம்டீன் sir சொன்ன மாதிரி காதல் மன்னன் மன்மத லீலைகள் பாகம் ஒன்று
@kandhaiasivakaran3599Күн бұрын
பாராளுமன்றில் வடிவேலுவாக நடிகன் அர்ச்சுனா
@blackgold8717Күн бұрын
காசு சேர்க்க வந்தவர்
@AkilaSiva-g3yКүн бұрын
கள்ளனுக்க ்அதே குணம்??
@paramathe6692Күн бұрын
நாம் இம்முறை ஈயம், பித்தளை, பழய பாத்திரங்களோடு .. ஒரு மென்ரலையும் அனுப்பி உள்ளோம்!