சரியான நேரத்தில், சிறப்பான நேர்காணல், மக்களுக்கு பல துரோகிகளை உங்கள் நிகழ்ச்சி மூலம் இனம் காட்டி உள்ளீர்கள், இனி வரும் தேர்தல்களில் மக்கள் சரியான நபர்களை தேர்வு செய்வார்கள். சங்கே முழங்கு 👍
@mahesharatnammanickavel6787Ай бұрын
பொது வேட்பாளர் மூலம் தமிழர்கள் உலகத்திற்கு காட்டவேண்டிய தேசியக் கோட்பாடு வெற்றி பெற சங்கிற்கு வாக்களிப்பது தமிழர்களின் கடமை
@thavamt1776Ай бұрын
Argentina is still suffering from Bankruptcy for 5 years but Srilanka did very well and came out faster... Credit to Ranil ❤
@MrNuggets_25Ай бұрын
I love you, Professor❤️❤️❤️ தமிழரசுக் கட்சி தமிழர்களுக்கு ஆபத்தான அரசியல் கட்சியாகச் செயற்படுகிறது என்பதை மிகவும் தெளிவாகவும் வெளிப்படையாகவும் உடைத்துப் பேசியதற்கு மிக்க நன்றி ! ஐயா🙏🏻
@kanisadevi7724Ай бұрын
சுமத்திரன் பச்சோந்தி என்பது தமிழ்மக்களுக்கு புரியும் தமிழ் இனமே தயவு செய்து நாம் தமிழர்களாக ஒன்றினைவோம் சங்கே முழங்கட்டும் உறவுகளே விழித்தெழு❤❤❤
@sathiyanthaya2422Ай бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றிகள் சிங்கள அரசியல்வாதிகளை விட தமிழ் அரசியல்வாதிகள் தான் தமிழ் இனத்திற்கு ஆபத்து தமிழ் இனமே விழித்துக்கொள்
@josephariyanayagam2388Ай бұрын
எல்லாவற்றுக்கும் பணமும் பதவியும் தான் தந்தை செல்வா அன்று சொன்னது ஆண்டவன் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று
@ranisankar2120Ай бұрын
தமிழர்களிடம் என்றுமே ஒற்றுமை இல்லை அதுவே நம் வீழ்ச்சிக்கு காரணம்
சஜித் இன் யாழ் மாவட்ட செயலாளர் உமா பிரகாஷ் ஊடக வியளாளர் சந்திப்பில் தமிழ் பொது வேட்பாளருக்கு முதலாவது வாக்கையும் இரண்டாவது வாக்கை சஜித்க்கு வழங்கும் படியும் கேட்டிருந்தார், உடனே அவரை தொடர்பு கொண்ட Sumanthiran நாங்கள் முதலாவது வாக்கை சஜித்க்கு வழங்குவதற்கு தமிழ் மக்களுக்கு கூறுவதற்கு இருக்கிறோம், நீர் ஏன் இரண்டாவது வாக்கை போடும் படி கேட்கிறீர் என கூறியதாக, உமா பிரகாஷ் பின்னர் கூறி இருந்தார், ஆக Sumanthiran ஏற்க்கனவே தான் எடுத்த முடிவை கட்சிக்குள் திணித்துள்ளார்.
@mangamotionАй бұрын
Who is going to listen to his request? No one will listen to him because the way he is behaving. Only his people he has appointed in the common group may listen to him.
@chemistrshivakumarMScАй бұрын
தமிழரசு கட்சி பற்றி கதைப்பதை இனி தமிழ் ஊடகங்கள் கைவிட வேண்டும் அது காலாவதியான கட்சி
@jeyathevankulasingham1336Ай бұрын
வாக்கு பெடிகளை இறுதியில் மாற்றுவார்கள். ரானீல் முன்பு யாழில் செய்த தில்லு முள்ளுகள் தமிழ் மக்களுக்கு நல்ல பரீட்சயம். தமிழ் மக்கள் ஆந்தை குழுவை விழிப்புடன் இருக்க வைக்கவும். சங்குக்கு வாக்களிக்கவும். சங்கு ஆதரவாலர்கள் யாகிரதையாகவும் விழிப்புடனும் செயல் படுத்தவும். சங்கே முழங்கு. வாழ்த்துக்கள்.
@inpakumarbenjamin4537Ай бұрын
Thank you 🔥💐💐💐🙏🏾🙏🏾🙏🏾
@SivaSiva-oc4wbАй бұрын
ஓடுங்கோடா வீட்டுக்கு.
@patrickkamaleswaran4580Ай бұрын
Vote for Tamil ❤
@selvaaselvanantham4976Ай бұрын
தமிழரசுக்கட்சியில் வாக்குகேட்பவர்களை நம்பி தமிழர்கள் வாக்களிக்க வேண்டாம்.
@najeebcareem3149Ай бұрын
NPP❤❤❤
@Pushparani5569Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@dylan-8889Ай бұрын
All the Tamil MPs are same..even sangu also will soon.. just for money..
@User19659Ай бұрын
Sumanthiran and chanakiyan working for their family and their race.but I don’t know why the rest of five support them.
@KuzhaliCholanАй бұрын
கள யதார்த்தம் ஒன்றும் தெரியாத இவரை ஏன் இந்த ஊடகம் திருப்ப திருப்ப கொண்டு வருகிறது
@kirushnapavaanMuththukirushnanАй бұрын
அவ்வளவு கூட காசு கொடுக்கிறார்கள் அந்தக் கட்சிக்கு வாக்கு அளிப்பார்கள்
@kga230Ай бұрын
எல்லா முக்கிய ஜனாதிபதி வேட்பாளருக்கும் ஒரே விடயத்தை எழுதிக்கொடுத்ததாகவும் SJB மாத்திரமே அதில் பெருமளவை உள்ளடக்கியதாகவும் , NPP யும் பலவற்றை உள்ளடக்கியதாகவும்தான் கூறினார். BKயின் காசுக்கு கூவுவோரில் ஒருவராக நீங்களும் ஒருவராக மாறியுள்ளது துரதிஷ்டவசமானது.
@Yogarasa-n5lАй бұрын
Sumaththiran kallan
@kirushnapavaanMuththukirushnanАй бұрын
அவ்வளவு காசு கூட கொடுப்பார்கள் அந்தக் கட்சிக்கு ஆதரவு அளிப்பார்கள் சலுகைகள் கேட்பார்கள் தேர்தல் விஞ்ஞாபுரத்தில் மக்கள் 40 வீதம் மக்கள் வாக்களித்தாள் போதும் அவர்களின் வேலை முடிந்து விடும் தமிழ் மக்களைப் பற்றி யார் சிந்திப்பார்
@kirushnapavaanMuththukirushnanАй бұрын
அரசியல்வாதிகள் வணக்கம் பதவிக்கும் பணத்துக்கும் தான் அரசியலில் ஈடுபடுகிறார்கள் என்பதை அறிவீர்களா மக்களுக்கு சேவை செய்வது என்றா முனிவராக இருக்க வேண்டும்
@shabdaswarasshabdaswaras5752Ай бұрын
The bloody sport of the Sri Lankan politicians........................................ We have been experiencing political and politicians for 75 years in Sri Lanka. None of them were good for minorities and liberation. Each and every election was our nightmare for our hopes. The betrayal of the government is not strange for us. Examples: SLFP
@vama1944Ай бұрын
ஆதரவு கொடுப்பதற்கு எத்தனை சூட்கேஸ் கிடைக்கும் என ஒப்பந்தம் செய்வார்கள் தமிழரசுக்கட்சியினர்
@shawnsarvaa6804Ай бұрын
Talking about Tamil politics is waste of time. They can’t even run a hospital. No democratic rules in Tamil political parties. Common Candidate for Tamil, Ariyendran is a fail leader for last ten years and can’t speak English. Anura is the only Candidate who can stop the corruption and arrest corrupted leaders like Mahinda & Ranil to recover the stolen money. Sri Lanka will be better for a change.
@aflalabulhassan9790Ай бұрын
As a muslim i see our majoroty muslims are voting for AKD
@parakitssongspara1090Ай бұрын
Thamilanai God with saved, father Selva said this statement.
@saminatharbastiampillai8234Ай бұрын
All are corrupted Waste of time.
@ArulJosephAseervatham-wj8fgАй бұрын
தமிழி அகராதியில் ஒப்பந்தம் என்னும் சொல்லை வெறுப்பவர் சிவி 13 ம் திருத்தம் உற்பட திருமண ஒப்பந்தத்தையுமா?
@kirushnapavaanMuththukirushnanАй бұрын
நீங்கள் வாக்குத்தான் அளிப்பீர்க பணம் பதவியும் கொடுப்பீர்களா
நாங்கள் இலங்கையில் 75 வருடங்களாக அரசியல் மற்றும் அரசியல்வாதிகளை அனுபவித்து வருகிறோம். அவற்றில் எதுவுமே சிறுபான்மையினருக்கும் விடுதலைக்கும் நல்லதல்ல. ஒவ்வொரு தேர்தலும் எங்கள் நம்பிக்கைக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. அரசாங்கத்தின் துரோகம் எமக்கு விசித்திரமானது அல்ல. எடுத்துக்காட்டுகள்: ஸ்ரீ.ல.சு.க
@TheglobalpeaceАй бұрын
Even after listening this whole interview, this kind of opinion is absurd.
Dear Professor, Without proper knowledge you are commenting here. 1. Mr. Sajith Premadasa has clearly stated that he will ensure the full implementation of the 13th Amendment. That is because it is already part of the constitution. 2. How can a person say what will be a new constitution? His party can initiate it, but one party cannot clearly state the whole constitution. A new constitution is a process and will be part of democratic process. 3. Your prediction has gone out of the window. You may have to understand the people and what their current mentality before making any strong comments.
@balaerampamoorthy3877Ай бұрын
கீத பொன்கரன் - தென்னிலங்கை தேர்தல் முடிபுகள் நீங்கள் கூறுவது போல் அமையாது என்பது எனது கருத்து. பொறுத்திருந்து பார்ப்போம்.
@praneethmadusanka6758Ай бұрын
All tamil joined win to Anura kumara Dissanayaka ❤❤❤ for good Life ❤❤❤
@ramalingambhaskaran1407Ай бұрын
Sivaghanam 2nd loose case . Oberai thevan Tela LEADER has to come back to punish sivaghanam from Kalviyankadu.😂😢😅😮😊
@ramalingambhaskaran1407Ай бұрын
Please Don't waste our time discussing about members of தமிழரசு கட்சி confused members - FOOLS.
@jaganathanvaiyapuri2229Ай бұрын
Doa
@sritharannadarajah4504Ай бұрын
மக்களே யாரையும் நம்பவேண்டாம் நாம் தமிழர் என்று உலகத்துக்கு காட்டினல் நல்லது எமதுஒற்றுமை இளம் சமுகத்துக்கு எமதுஒற்றுமையை விட்டு செல்வேம் ❤
@Pushparani5569Ай бұрын
Unmaithaan tamil argal otrumayaga eillai
@jey2472Ай бұрын
Looks like professor upset with older gang's, there thick head people, very sad as tamil
@shabdaswarasshabdaswaras5752Ай бұрын
Remmber the day 26th may 2009 of JVP and their claim.
@JuBrDeny2084Ай бұрын
👉🐚🐚🐚🐚🐚🐚👉🗳️♥️👍
@kandiahmahendran1385Ай бұрын
Super. 🦮🦮
@lemmanuekАй бұрын
Pls don't waste your time with useless ITK
@MohamedIkbal-lk6xmАй бұрын
Anure.❤❤❤
@navalannathan3529Ай бұрын
PAN = P. Ariyanethiran
@1975prabaАй бұрын
பணத் வாங்கி விட்டு எப்படி எல்லாம் சொல்கிறார்.
@tharumarethinamthamilventh8695Ай бұрын
சனியனே
@shawnsarvaa6804Ай бұрын
Ariyendran is a failed Leader. What is the point of voting for that failed leader? Tamils have to learn a lot.
@aoustenaloysious8324Ай бұрын
Please enlighten us... I would like to listen to your perspective... Leave a link of your writings or speech.
@thambubalasubramaniamАй бұрын
Donkey not talk
@parakitssongspara1090Ай бұрын
T
@diroshrАй бұрын
AKD❤
@navalannathan3529Ай бұрын
PAN = P. Ariyanethiran
@diroshrАй бұрын
@@navalannathan3529 😆😆😆
@alexx2836Ай бұрын
சுமந்திரன் ஐயா எழுதி கொடுத்தது தமிழ் மக்களுக்கு என்ன தேவைஇவர்கள் இருவரும் தமிழ் மக்களை குழப்புகிறார்கள்
@mohammadanas4739Ай бұрын
ALL TIME Tamil Real politics Leaders Sir CHELVANAYAKAM Sir M A Sumanthiran Sir Shanakkiyan RASAMANICKAM
@sethasetha7597Ай бұрын
Vote for AKD ❤❤❤❤❤❤
@rajakanagarathnaraja8795Ай бұрын
Akd thamil muslimgalai veruppawargal.
@cooljazz20Ай бұрын
All uruttu kings camouflaging as experts. Zero awareness of the real ground realities. 😂😂😂😂
@Thendralselva877Ай бұрын
இஸ்லாமியர் பலர் தமிழராக வேடமிட்டு அனுராவுக்கு, சஜித்துக்கு ஆதரவு தெரிவிக்கிறார்கள்
@rajakanagarathnaraja8795Ай бұрын
Anura oru thamil muslim throgi endradai maranduwittargal.