அநுரவின் நகர்வில் அவதானம் அவசியம்! வெளியான முன் எச்சரிக்கை | Udaruppu

  Рет қаралды 74,458

Lankasri News

Lankasri News

Күн бұрын

Пікірлер: 212
@kanzuleiman1181
@kanzuleiman1181 6 күн бұрын
சிறந்த அறிவுபூர்வமான நிபுணத்துவ விளக்கம் .பாராட்டுக்கள்.
@kanthasamyrajakopal4444
@kanthasamyrajakopal4444 6 күн бұрын
பேராசிரியர் அவர்கள் நல்ல விளக்கம் தந்தார் நன்றி ஐயா உங்கள் கருத்துக்கு 🎉🎉🎉
@ThamilNesan
@ThamilNesan 6 күн бұрын
பேராசிரியர் பேராசிரியர் தான் பா சூப்பர் அண்ணா 🤝👏👏👏மாற்றம் வேண்டும் மாறியே ஆகவேண்டும் இல்லையேல் நாறியே தீரவேண்டும் 🇨🇦
@ajanantonyraj2063
@ajanantonyraj2063 6 күн бұрын
சிறந்த விளக்கம். நன்றி இப்படியான சிறந்த அறிஞ்ஞர்களை பேட்டி காணுங்கள். கற்பனைக்கதைகள் சொல்லும் ஆரூஸ் போன்னவர்களை தவிருங்கள்
@chandrikarobinson2344
@chandrikarobinson2344 6 күн бұрын
அருமையான விளக்கம், மக்கள் அனைவரும் சிந்தித்து செயற்பட வேண்டிய தருணம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவரும் ஜனாதிபதியின் கரங்களை வலுப்படுத்த ஒன்றினைவோம்.
@KkK-sy4ie
@KkK-sy4ie 3 күн бұрын
அனைத்து மக்களும் ஒன்றா"க இணைவோம். ஒன்றிணைவோம். K.k.n.
@UmarUmar-gh2gg
@UmarUmar-gh2gg 6 күн бұрын
உண்மையான தாவல் நான் கிழக்கு மகாணம். இங்கும் புதிய தலைவர்களைதான் எதிர்பார்க்கிறோம்.
@neithalthinesh4984
@neithalthinesh4984 6 күн бұрын
கொழும்பு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருக்கின்ற போதும் ஆங்கிலம் இல்லாமல் அழகு தமிழில் நீங்கள் வழங்கும் பேட்டிகள் மிகச் சிறப்பு.
@renukafromgermany1808
@renukafromgermany1808 6 күн бұрын
பக்கச் சார்பற்ற அருமையான விளக்கம். படித்தவர்கள் படித்தவர்கள் தான். 👍
@rilwanriswan6208
@rilwanriswan6208 6 күн бұрын
சிங்கள மொழி பேசு இளைஞர்கள் ஒற்றுமை படும் போது ஏன் தமிழ் பேசும் நம்மவர்கள்ஒற்றுமை பட கூடாது
@axabiranjan813
@axabiranjan813 6 күн бұрын
மும்மொழித் திறமை கொண்ட எங்கள் பேராசிரியரையும் புதிய அரசு இனைத்துக்கொள்ளலாம்தானே
@rammuralitharan863
@rammuralitharan863 6 күн бұрын
திரு.அமிர்தலிங்கம் ஏதோ நினைத்து சொல்ல வருகிறார்.அவர் நினைப்பது யாவும் நிறைவேறட்டும்.நல்லதை நினைப்போம்.மாற்றம் ஒன்றே மாறாதது.நன்றி.🙏🇨🇦
@paramanathannagalingam5295
@paramanathannagalingam5295 6 күн бұрын
இராணுவ செலவினம் குறைக்க வேண்டும்
@1975praba
@1975praba 6 күн бұрын
சரியான பதிவு. இருந்து பார்ப்போம். என்னதான் நடக்கிறது என்று பார்ப்போம். முக்கியமா தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் வேண்டும் என்பதை புதிய தலைமுறையினரும் சிந்திக்க வேண்டும்.
@satgusatgunanathan
@satgusatgunanathan 6 күн бұрын
😂Km❤
@satgusatgunanathan
@satgusatgunanathan 6 күн бұрын
😂Km❤
@jegatheswaranjegathes4496
@jegatheswaranjegathes4496 6 күн бұрын
சர்வதேச புலனாய்வு ஊடகங்கள் ஓடு அனுர வெற்றி பெற வேண்டும்... எமது ஆதரவு எப்போதும் அவருக்கு இருந்தால் வெற்றி எமக்கே...😊😊😊
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 6 күн бұрын
இரண்டு லட்சம்உயிர்கள் நாளை நீயும் பேரினவாதம் இன்னும்சாக வில்லை
@fouzmohammed4330
@fouzmohammed4330 6 күн бұрын
🎉😢
@nayeemullahaadam5684
@nayeemullahaadam5684 6 күн бұрын
ج١😊
@thavamt1776
@thavamt1776 6 күн бұрын
Amirthalingkam is anti-Srilankan
@srilankanalaba383
@srilankanalaba383 6 күн бұрын
@@nagendramthangarajah2551 athu innum irukkurathu ungala mathiri akkalae
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 6 күн бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது
@Vaalgavazhamudan
@Vaalgavazhamudan 6 күн бұрын
இலங்கைக்கு பிடித்திருந்த ஏழரைச் சனி இப்போ விலகிவிட்டது… 😂😂
@sathiyanthaya2422
@sathiyanthaya2422 6 күн бұрын
உங்கள் தகவலுக்கு மிக்க நன்றி 👍
@senthuranyogendran6260
@senthuranyogendran6260 5 күн бұрын
ஐயா... மிகவும் தெளிவான விளக்கம்... மாற்றம் ஒன்றே மாறாதது... வடக்கு கிழக்கிலும் ஒரு தடவை மாற்றித்தான் பார்ப்போமே...
@blackgold8717
@blackgold8717 6 күн бұрын
வடக்கு கிழக்கு மக்களுக்கு புதிய தகவல்கள் கிடைக்கவில்லை இப்பொழுது நிலைமை மாறிவருகிறது இனிமேல் அநுரவிற்கே ஆதரவு பெருகும்
@nthurai6414
@nthurai6414 6 күн бұрын
நல்ல விளக்கம்.
@manoharanrasathurai6629
@manoharanrasathurai6629 6 күн бұрын
இருவரின் நெறியாள்கையும் தரமாக உள்ளது அமிர் அண்ணரின் கருத்து அருமை வாழ்த்துக்கள்
@HarichandraThangarajah-kx1mk
@HarichandraThangarajah-kx1mk 6 күн бұрын
அருமையான ஆய்வு.
@nathansubramaniam5685
@nathansubramaniam5685 6 күн бұрын
Super 👍✌️unmai
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 6 күн бұрын
மாற்றம் ஒன்றே மாறாதது
@Sacuntary
@Sacuntary 6 күн бұрын
Super sir unmai Amirdalingam sir kuuruvadu varavetka thaka vidaiam.🎊👌👍🙏
@nagendramgnanaselvam1139
@nagendramgnanaselvam1139 6 күн бұрын
மிக அருமையான உன்மை
@bmdulfy1725
@bmdulfy1725 6 күн бұрын
මැදපෙරදිග රටවල්වලට එන තානාපතිවරුන් රටට යහපත් දෙයක් කරන්න ඕන කියලා හිතලා වැඩ කරනවා නම් රටට ඕනෑ තරම් ඩොලර් ගන්න පුළුවන්.. ඔවුන් ඇවිල්ලා තමන්ගේ කාලය භාවිතා කරලා ඔවුන් සහ ඔවුන්ගේ පවුල්වල අය පොහොසත් වෙනවා.. මෙහි ඉන්න අයටත් කඩිනම් සේවයක් කරන්නෙත් නෑ තවද රටට යහපත් දේ කල යුතු ආකාරයෙන් කරන්නෙත් නෑ.. ගරු ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතා මේකට හොද විසදුමක් කරයි කියලා අපි බලාපොරොත්තු වෙනවා
@Prami_D
@Prami_D 6 күн бұрын
ඔයා කියපු දේවල් අනිවාරෙන් ඉදිරියේදී ක්‍රියාත්මක වෙනවා.ජනාධිපතිතුමා ඒ ගැන කියල තීනවා.තව ජනාධිපතිතුමා කිව්වා ඔයාලගෙ ඩොලර් ආයෝජනය කරල ඒකට පොලියක් දෙනවා කියල.තව රට ඉන්න අයට සන්වර්ධන කටයුතු වලට ඩොලර් ආයෝජනය කරන්න පුළුවන් කිව්වා.තව රටේ ණය ගෙවන්නත් පිටරට ඉන්න අයට දායක වෙන්න ක්‍රමයක් සකසාවි.මොන දේ කරන්නත් කලින් පාර්ලිමේන්තුවේ 2/3 අනිවාරෙන් තිබුය යුතුයි.ශක්තිමත් තීරණ ගන්න පුළුවන් එවිට 💪❤️
@Anasdeen777
@Anasdeen777 3 күн бұрын
ஐய்யா தாங்களின் கருத் து மிக அருமை தங்களை போன்றவர்கள் ஆலோசகர்களாக இருக்கவேன்டும் NPPக்கு யனாதிபதி பொது நிதியம் ஒன்றை மாவட்டறிதியாக ஆரம்பிக்க வேன்டும் அதனுடாக வறியவர்களுக்கு உதவவேன்டும் நம்நாட்டில் ஒரு உயிரும் பட்டினியால்!போககூடாது அடுத்து சட்டம் அனைவருக்கும் சமம் என்ற நிலை வரவேன்டும்❤❤❤❤❤❤ திருடர்களை பாராலமன்றம் அனுப்பகூடாது❤❤❤❤
@balendransangarapillai9979
@balendransangarapillai9979 6 күн бұрын
அய்யா உங்களின் இருவருடைய உரையாடல் மிக நன்று.நல்ல விளக்கம்.
@ajitpathman9600
@ajitpathman9600 6 күн бұрын
சுப்பர், நன்றாக விளங்கப்படுத்தினார்
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z 6 күн бұрын
உண்மை நல்லவிடயம்
@joelkamalrajhalagarajah241
@joelkamalrajhalagarajah241 4 күн бұрын
I love your speech, Sir, especially in our mother tongue, Tamil, Rich, fact & fair contents... Once I hated politics, but now I listen to many... I can see the changes in mindsets Thank very much to you all!
@JesudasanKanagarajah
@JesudasanKanagarajah 6 күн бұрын
எதிர்மறை சிந்ந்தனையையே முக்கியமான விடயமாக தூக்கிப்பிடித்துக்கொண்டால் எப்படி முன்னேற முடியும்.
@fouzmohammed4330
@fouzmohammed4330 6 күн бұрын
❤100% CORRECT
@surensivaguru5823
@surensivaguru5823 6 күн бұрын
Really great and true explanation,thank you Sabesan Canada 🇨🇦
@shivasitt
@shivasitt 6 күн бұрын
இலங்கையிலும் சரி வெளிநாடுகளில் சரி வாழும் தமிழர்கள் மனநிலை இப்ப மாற்றமடைந்திருக்கின்றது நாம் இழந்த இழப்புக்கள் இழந்து விட்டது இனி அதைப் பற்றி கதைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று மனநிலையில் நிறைய தமிழர்கள் வந்துள்ளார்கள் இதற்குக் காரணம் நம் இன அரசியல் வியாபாரிகளின் துரோகத்தனங்களும் சுயநலமும் தான் முக்கிய காரணம் போராளிகளின் தியாகங்களும் எங்கள் மாவீரர்களின் எதிர்பார்ப்புகளும் கேலிக்கு உட்படுத்தப்பட்டு விடுமோ என்ற கவலை என் போன்ற ஆட்களுக்கு வருகின்றது வேதனையாய் இருக்கின்றது
@santhan.k6395
@santhan.k6395 6 күн бұрын
உண்மை
@thineshthiru6687
@thineshthiru6687 6 күн бұрын
மோடி கையில் இந்தியா மாட்டித்து 10 வருடம் பட்ட பாடு இருக்கே நினைக்கும் போது நெஞ்சமெல்லாம் புண்ணா இருக்கு ஐயா நமக்கு 13 இல்ல 19 இல்லை அதற்கு கீழயும் இல்லை ஒன்று பட்டு வாங்க என்றால் நாங்களும் சரி என்று போனால் எல்லா மாவட்டங்களிலும் பெரும்பான்மையான சிங்கள குடியேற்றங்கள் வரும் தொழில் , வேலைவாய்ப்பு பறிபோகும் போது மீண்டும் ஒரு யூலை தான் மிஞ்சும். ஆசை வார்த்தைகளை தம்பி பெரும்பான்மையை கொடுக்க வேண்டாம் தமிழ், முஸ்லிம் மக்களே அவர்களின் இனவெறிக்கு நாம்தான் கருவியாக பயன்படுத்த படுவோம்😢
@sutharsundar2192
@sutharsundar2192 6 күн бұрын
Great explanation, within the paparameter , yes there are so many contradictions, but we too the same though. There's a point we should start, I believe this is an opportunity for that.
@fouzmohammed4330
@fouzmohammed4330 6 күн бұрын
Mr Amir u are 100% correct.
@ThilagaThilaga-w8p
@ThilagaThilaga-w8p 6 күн бұрын
Mr:ammer your 100%correct
@sivasothyduraisamy5082
@sivasothyduraisamy5082 6 күн бұрын
Very useful Interview & Informations to Our Country.
@User19659
@User19659 6 күн бұрын
Good interview now hope for better life and equality.
@bmdulfy1725
@bmdulfy1725 6 күн бұрын
வளைகுடா நாடுகளில் உள்ள தூதுவராலயங்களில் இருக்கும் Ambassadors நாட்டுக்கு நம்பிக்கையுள்ளவர்களாக இருந்திருந்தால் 76 வருடங்களுக்குள் எவ்வளவோ நலவுகளை செய்திருக்கலாம்... ஆனால் இவர்களின் காலப்பகுதியில் நாட்டின் முன்னேற்றத்திற்கு செய்தது மிகவும் குறைவு ஆனால் அவர்களும் அவர்களின் குடும்பங்களும் சுகபோகமாக இருந்ததுதான் மிகுதியானது
@francischrissty5181
@francischrissty5181 6 күн бұрын
Professor abosolutely correct
@navalannathan3529
@navalannathan3529 6 күн бұрын
Hats off Thamilarasu
@vkrishnaruban
@vkrishnaruban 6 күн бұрын
மக்களுக்கு ஒன்று கூறவிரும்புகிறேன் நீங்கள் 2 1/2 மணித்தியாளத்தில் படத்தில் நடக்கிற மாதிரி எதிர்பார்பது
@ahmedshiraj3921
@ahmedshiraj3921 5 күн бұрын
நல்லதே நடக்கும் என நினைத்தால் ஒரு விளைவும் கிடையாது.
@panupanu5166
@panupanu5166 6 күн бұрын
தெளிவான சரியான கேள்வி. தெளிவான விளக்கம். சூப்பர்
@Gnanendran1000
@Gnanendran1000 6 күн бұрын
தெளிவான கேள்விகள். சொதப்பலான விளக்கங்கள்
@faissamara9700
@faissamara9700 6 күн бұрын
Dear sir, very good update. Well done much. Appreciate it
@karikalan7040
@karikalan7040 6 күн бұрын
நெறியாளர் நீங்கள் ஏன் உங்கள் முகம் காட்டுவதில்லை
@suntharnada5271
@suntharnada5271 5 күн бұрын
வணக்கம் உங்கள் நிகழ்ச்சி காத்திரமானது தான் ஆனால் ஒரு நாட்டின் நிலையான பொருளாதார வளர்சிக்கு எல்லா இனத்தவருக்கான தீர்வுகளுடனான அரசியல் அமைப்பு மாற்றத்துடனான நிலையான தீர்வினாலேயே எல்லோருக்குமான தீர்வு கிடைக்குமென எனது கணிப்பீடு காலம் பதில் சொல்லும் நன்றி
@yogaselva8963
@yogaselva8963 6 күн бұрын
Npp என்ன பேசினார்கள் என்பது பெரியவிடயமல்ல எப்படி இந்த இடத்திற்கு வந்தார்கள் என்பதுதான் Diplomacy நாங்களும் பலபேச்சுக்களையும் பலகொள்கைகளையும் பார்த்தவர்கள்தான்
@JayavelK-n3o
@JayavelK-n3o 6 күн бұрын
இலங்கை மக்கள் வாழ்வில் நம்மை நடக்கட்டும்❤
@dasanthambyrajah569
@dasanthambyrajah569 6 күн бұрын
God bless 🙌 AKD. We love you❤
@Theepan-g6b
@Theepan-g6b 5 күн бұрын
இப்போது சிஙகள மக்களின் மனங்களை வெல்வோம் என்பது அவர்களின் இலக்கு ......... பின்னர் அவர்களின் இலக்கு வேறாக இருக்கலாம் JVP சிறுபான்மையினரின் உரிமைகளை மதிப்பார்களா என பார்ப்போம்
@nasurudeencader7567
@nasurudeencader7567 6 күн бұрын
Ur speech everything exelent
@anthonyrajaratnamsoosai7990
@anthonyrajaratnamsoosai7990 6 күн бұрын
Fantastic explanations thankyou ❤❤❤❤
@gangakumarisenthilrajah190
@gangakumarisenthilrajah190 6 күн бұрын
👏🏻👏🏻👏🏻👍
@antonyalbert33
@antonyalbert33 6 күн бұрын
Well predictions Amir.
@JesuThas-b1q
@JesuThas-b1q 6 күн бұрын
நிச்சயமாக மாற்றம் தேவை என்று கூறினார்கள்.உண்மை நானும் ஏற்றுக்கொள்கிறேன். இன்று சிங்களவர்கள் மேல் கைவைக்கும் போது ரசிக்கிறீர்கள். நாளை உங்கள் மேல் கவனம். வடகிழக்கில் பயன்படாமல் இருக்கும் காணிகள் மேல் சத்தமில்லாமல் கவனம் செலுத்தப்படுகின்றது. எல்லோரும் உங்கள் காணிகளை பாதுகாத்துக் கொள்ளுங்கள்.
@DharmendraPonnuthurai
@DharmendraPonnuthurai 6 күн бұрын
Thank U sir
@reggiea1007
@reggiea1007 6 күн бұрын
Arumaiyana aayvu perasiriyarin karuthukkal varavetkathatkathu.
@Punniyamoorthy-v8z
@Punniyamoorthy-v8z 6 күн бұрын
பாடசாலையில் விவசாயம் ஊக்குவிக்கவேண்டும் குரங்குகளையும் யானைபோன்ற வனவிலங்குகளை ளித்து விவசாயத்தை ஊக்குவிக்கவேண்டும்
@sathasivamsaravanapavan2372
@sathasivamsaravanapavan2372 6 күн бұрын
பேராசிரியர் ஆய்வு அருமை
@hasniahamed5971
@hasniahamed5971 6 күн бұрын
Good economic adviser
@KathirTest-nz7zp
@KathirTest-nz7zp 6 күн бұрын
இவர்( (Interviewer) ஸ்ரீதரன் MP இன் மிக நெருங்கிய உறவினர். November 14th Election இக்கு பயப்படுகிறார்.
@mullaimathy
@mullaimathy 6 күн бұрын
பேராசிரியர் அமிர்தலிங்கம் அவர்களின் வாதங்களை நான் ஆதரிக்கிறேன்.
@Nawfar77
@Nawfar77 6 күн бұрын
Super Sir
@yogaselva8963
@yogaselva8963 6 күн бұрын
இனவாதத்தை பரப்பியதில் பெரும்பங்கு ஊடகங்களும் இனவாத ஊடகவியலாளருக்கும் உண்டு
@KuzhaliCholan
@KuzhaliCholan 6 күн бұрын
பொறுமையை இழக்காமல் பேராசிரியன் கருத்துக்காக இதை பார்த்தேன் .
@ThamilNesan
@ThamilNesan 6 күн бұрын
அண்ணா சொல்வது போல் இன்று வியட்நாம் தொழில்நுட்ப எலக்ரோனிக்ஸ் தயாரிப்புகள் Taiwan இற்கு அடுத்ததாக சைனாவிற்கு போட்டியாக வளர்ந்து வருகிறுது
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 6 күн бұрын
மக்கள் பொறுமை காக்க வேண்டும்
@Logeswaran-d1x
@Logeswaran-d1x 6 күн бұрын
உண்மை! தமிழரசுவும் கவனம் நெடுக உசுப்பேத்த முடியாது
@safeerahmed9800
@safeerahmed9800 6 күн бұрын
Old news engalukku theva illa
@theresavela5583
@theresavela5583 6 күн бұрын
நிச்சயமாக மாற்றம் தேவை.புதிய ஜனாதிபதி மாற்றத்தை கொண்டு வருவார் என்று நம்ப வேண்டும். பழைய அரசியல் பேசி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம். மக்களை சிந்திக்க விடுங்கள்.
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 6 күн бұрын
தமிழர்களுக்கு விமோசனம்???
@யேசுநேசன்
@யேசுநேசன் 6 күн бұрын
தமிழரசு, பழையதைப் பேசியே, எதிர்காலத்தை வீணடிப்பதை தவிர்க்கவும்!
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 6 күн бұрын
அவசரப்படாதீங்க பொதுத்தேர்தலுக்குப்பின் பாருங்க இனவரலாற்றை மறந்தவன் தன்னையும் மறந்துவிடுவான்
@யேசுநேசன்
@யேசுநேசன் 6 күн бұрын
@@nagendramthangarajah2551இனவரலாற்றை மறக்க கூடாது! மன்னிக்க வேண்டும், ஆனால் மறக்க கூடாது! நெல்சன் மண்டேலா தென் ஆபிரிக்காவில் செய்தது போன்று, ஆணைக்குழு அமைத்து விசாரித்து, மன்னித்து, எதிர்காலத்தை ஒற்றுமையாக ஒருமித்த இலங்கையராக ஒளிமயமாக கட்டி எழுப்ப வேண்டும். ❤❤❤❤❤❤❤
@tamilsathuriyam5736
@tamilsathuriyam5736 6 күн бұрын
பேராசிரியர் பேராசிரியர் தான்.
@sugumaranratnasabapathy2423
@sugumaranratnasabapathy2423 6 күн бұрын
Konjam summa irungha.Enakku kakkusukku poganum 😂
@ஈழத்தமிழன்திருமலையான்
@ஈழத்தமிழன்திருமலையான் 6 күн бұрын
பேராசியரின் கருத்து தரமானது
@shri9933
@shri9933 6 күн бұрын
I like Anura hope he will make our tiny island becomes utopia in future
@prabakaranchandrakumar6314
@prabakaranchandrakumar6314 6 күн бұрын
பெயரை பாரு ஊடறுப்பு..எதுக்கு எல்லாம் ஊடறுப்பு என்று பெயர் வைக்குறது என்று ஒரு விவஸ்தை இல்லை..ஒரு 50000rs கெமேரா வச்சு கொண்டு ஊடறுப்பு பண்றாங்களாம் டூவாகூர்கள் 😂
@VjSutha
@VjSutha 6 күн бұрын
Nalla nerkaanal mr.thamilarasu
@LoveMusical24
@LoveMusical24 6 күн бұрын
சோத்துக்கு வழி இல்லாவிட்டாலும் வாய்க்கு பஞ்சம் இல்லை. பட்டினி போட்டாத்தான் சரி வரும்
@sunkam584
@sunkam584 6 күн бұрын
Nee yaaru ?
@kumarasamythavaraj250
@kumarasamythavaraj250 6 күн бұрын
Sir முதலாவதாக ரூபாய் 5000.00 நாணயத்தாளை ஒரு காலக் கேடு விதித்து இடைநிறுத்த வேண்டும்... 🙏🙏🙏 இதனை ஏற்படுத்த முடியாதா?
@RamachandranKandiah
@RamachandranKandiah 6 күн бұрын
பேராசிரியரிடம் நல்ல கேள்விகள் கேட்கின்றீர்கள்
@srisuthan5343
@srisuthan5343 6 күн бұрын
Aija perasiriyar avarkalai ningal Janathipathi kadsila serthu payanithal miga sirapaka irukum Nala munneram varum
@KathirTest-nz7zp
@KathirTest-nz7zp 6 күн бұрын
Killinochi, Mannar i Bar Licence ஊழலுக்கு யார் பொறுப்பு?
@GnanaChelvam
@GnanaChelvam 6 күн бұрын
💯
@antonystanley9559
@antonystanley9559 6 күн бұрын
தான் பேச நினைத்திருக்கும் விடையங்களுக்கப்பால் கேளவிகளைக் கேட்கக்கூடாது என்று கட்டளையிடுகின்றாரா பேராசிரியர்!
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 6 күн бұрын
இரண்டுவருடத்திற்கு முன் அநுரா ஓரு மேடையில் ஏராளமான பைல்களைக் கொண்டுவந்து யார் யார் என்னன்ன ஊழல் எத்தனை கோடியில செய்தார்கள் என்று வாசித்துக்காட்டினாரே அதை நீதிமன்றில் சமர்ப்பித்து விசாரிக்காமல் இருப்பது ஏன் சந்திரிகா வந்தபோது தமிழ் மக்கள் இவ்வாறுதான் புகழ்ந்தார்கள் சந்திரிகா சாறி சந்திரிகா காப்பு சந்திரிகா சீப்பு சந்திரிகா சோப்பு எல்லாவற்றையும் நானும் வேண்டியிருக்கேன்
@JeyamJeni-g7h
@JeyamJeni-g7h 6 күн бұрын
உண்மை தான் இப்பவும் இந்தா கைது என்கிறாகளே ஒழிய ஒருவரையும் இதுவரை கைது செய்யவில்லை எல்லாம் புஸ் வானம் ஆ போகப்போகுது
@godblessme3242
@godblessme3242 6 күн бұрын
சர்வதேச அழுத்தும் காரணமாக அவைகளை உடனடியாக செய்ய முடியாமல் உள்ளன
@kandasamymanogarasingam2757
@kandasamymanogarasingam2757 6 күн бұрын
Ranil would have done better job I he has been given mandate
@sooriyakumarvallipuram2586
@sooriyakumarvallipuram2586 6 күн бұрын
தமிழர்களுக்கு விமோசனம்???
@wimalism
@wimalism 6 күн бұрын
தமிழை தனித்தனியாக நினைத்தால் வளர்ந்த நாட்டையே பார்க்க முடியாது
@nagendramthangarajah2551
@nagendramthangarajah2551 6 күн бұрын
​@@wimalismசிங்ளத்தில் பதிவிடலாமே உன்இனத்தை மறந்தால் நீயும் உன்னை மறந்து விடுவாய் உன்னைதாக்க வரும்போது உனக்காக குரல் கொடுப்பது உனது இனம்தான்
@யேசுநேசன்
@யேசுநேசன் 6 күн бұрын
@@nagendramthangarajah2551தமிழர்கள்,சிங்களம் கற்ற வேண்டும், அதேநேரத்தில் சிங்களவர்கள் தமிழ் கற்க வேண்டும்! இதனை சிறு வயதிலிருந்தே பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு கற்பிக்க வேண்டும்!
@raji7van
@raji7van 6 күн бұрын
​@@யேசுநேசன்தமிழர்கள் சிறிலங்காவை சுழற்சி முறையில் ஆளவேண்டும் அப்பதான் ஒற்றுமை உண்டாகும் mr அடிமை சிங்களவர்களுக்கு படிப்பிக்க வேண்டும்
@gnanavadivelsubramaniyam3444
@gnanavadivelsubramaniyam3444 5 күн бұрын
@@யேசுநேசன்No one is stopping you learning a new language. Please don’t force language into others Thanks
@danielthanaraj9637
@danielthanaraj9637 6 күн бұрын
Mr.Amirthalingam Sir Whtat is your comments about mr. N.Rengarajan, Indian Political analyzer’s speech? Please give your comments. 😢
@mareencafor7941
@mareencafor7941 6 күн бұрын
Well said professor we are one we are Sri lankans we will vote for NPP candidates. ⭐⭐⭐⭐⭐⭐⭐
@santhan.k6395
@santhan.k6395 6 күн бұрын
பேராசிியர் சொல்வதை நெறியாளர் விளங்கிகொள்ளவில்லை இப்படிப்பட்டவர்களுக்கு பேட்டி கொடுக்க தேவையில்லை
@RamachandranKandiah
@RamachandranKandiah 6 күн бұрын
இப்போதைய இளைஞர்களுக்கு பழைய அரசியல் சரித்திரம் தெரியாது
@rebeccamiranda2521
@rebeccamiranda2521 6 күн бұрын
We need new leadership for a better future and a developed economy. Instead of talking about the past, think about the future.
@balachandrangiridharan8886
@balachandrangiridharan8886 6 күн бұрын
Rohan wijevera was sacked from lumuba university.
@TheDubailankan
@TheDubailankan 6 күн бұрын
உங்கள் திட்டம் யதார்த்தமாக மேம்படுத்தப்பட வேண்டும் நீங்கள் ரிப்போட்டராக கடந்த காலத்தைப் பற்றி பேச வேண்டாம் கடந்த காலம் என்பது ஒரு அனுபவம் மட்டுமே, இப்போது ஜென்ஸுக்கு எதிர்காலம் முழுவதும் ஒரு வாய்ப்பு தேவை, அதையே எதிர்பார்க்கிறது. நீங்கள் எப்பொழுதும் கடந்த கால மற்றும் இன விஷயத்தைப் பற்றி மீண்டும் பேசுகிறீர்கள் என்பது என் கருத்து பயனுள்ள சிலவற்றை மக்கள் மனதில் கொண்டு வாருங்கள்
@Theepan-g6b
@Theepan-g6b 5 күн бұрын
தமிழ் மக்கள் இந்திய அரசியலை புறக்கணித்து விட கூடாது...... கடந்த கால வரலாற்று தவறுகளை விட கூடாது அவதானம் தேவை.... புதிய தலைமுறை தேவை ஆனால் வாக்கு பிரிவினால் தமிழன் பிளவு படக்கூடாது We should travel carefully with new political regime புது விளக்குமாறு நல்லா கூட்டும்
@thambiyah9201
@thambiyah9201 4 күн бұрын
இந்திய அரசின் கொள்கைகளால் தமிழர்களின் பிரச்னை களுக்கு தீர்வு கிடைக்க போவது இல்லை ஆகவே சீனா அரசுடன் தமிழ் இளைஞர்களால் அரசியல் தலைமை களை பொறுப்பு ஏற்று பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.. பலஸ்தீன பிரச்னைக்கு இரு தேச தீர்வு தான் சரியான து இருக்கும் என்று குறிப்பிட் டது கவனிக்க பட வேண்டியது. எங்கள் தலைவர்கள் தனித்தனியா ன கொள்கைகளை வைத்து வீணே மக்களை பிரிக் கின்றார்கள். தனி தமிழ் ஈ ழம் 13ம் திருத்தம் பொது சன வாக்கெடுப்பு தேர்தல் பகிஸ்கரிப்பு பொது வேட்ப்பாளர் இப்படி ஒரு முடிவு எடுத்து ஒரே தலைமை யில் அணி திரளமுடியாத பலவீனம் கொண்ட தலைவர்கள். இனி வரும் கா லங்களில் எல்லாஇளம் தலைவர்கள் ஒன்று கூடி ஒரு திடமான முடிவு எடுத்து செயல் ஆற்ற வேண்டும். பழைய சகல தலைவர்களும் புதிய வர்களுக்கு பின் நின்று வழி காட் டவேண்டும். விக்கினேஸ்வரன் ஐயா முன் மாதிரி செயல் பட்டுள்ளார். 🌹😔
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
The joker favorite#joker  #shorts
00:15
Untitled Joker
Рет қаралды 30 МЛН
Will A Guitar Boat Hold My Weight?
00:20
MrBeast
Рет қаралды 264 МЛН
А ВЫ ЛЮБИТЕ ШКОЛУ?? #shorts
00:20
Паша Осадчий
Рет қаралды 9 МЛН