சகோதரச் சுவை | சூடாமணி | Bharathy Bhaskar

  Рет қаралды 48,480

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 113
@ChitraL.M
@ChitraL.M 9 ай бұрын
அருமையான கதை. எழுதிய சூடாமணி அம்மாவுக்கும் வாசித்த உங்களுக்கும் நன்றி❤
@saltstory3031
@saltstory3031 Жыл бұрын
அழகான நினைவுகளை வரிகளில் தந்த சூடாமணி அவர்களுக்கும் அதை காதுக்கு இனிமையாக எங்களுடன் பகிர்ந்த பாரதி பாஸ்கருக்கும் நன்றி 🙏😊
@rekhachadraiah657
@rekhachadraiah657 Жыл бұрын
Cant finish listening without tears in eyes.... An Humble request, do give regular stories mam...... My inner soul feels good with ur way of Narration....
@visalakshishanmugam6738
@visalakshishanmugam6738 Жыл бұрын
எவ்வளவு touching ஆன கதை Superb! கண்ணில் நீர் வருகிறது. மகளின் புரிதல் அருமையோ அருமை! அனைவருக்கும் மிக்க நன்றி!❤😊
@aakassavaanisumiranjankris6217
@aakassavaanisumiranjankris6217 Жыл бұрын
கூடப்பிறந்தவர்களோடு கூடும் போது சிறகடிக்கும் சந்தோஷம் அண்மையில் உணர்ந்தேன் நன்றி சகோதரி
@nadanasabapathyratnasabapa4409
@nadanasabapathyratnasabapa4409 Жыл бұрын
அருமையான கதை.கண் கலங்காமல் கேட்க முடியவில்லை.
@jamunamaths-cbse2985
@jamunamaths-cbse2985 Жыл бұрын
it's so heart touching mam, started crying❤❤
@srividya2192
@srividya2192 Жыл бұрын
அருமையான கதை....👌🙏அழுதுகொண்டே கேட்கிறேன் mam. எனக்கும் என் தம்பிக்கும் 3 வயது தான் வித்யாசம்...நிறைய பாசம்...சண்டைகளுடன் கழிந்த பள்ளி நாட்கள்...என் திருமணம் பிறகு...என்னை வழி அனுப்பும் பொழுது...அவன் அப்படி அழுதான்...எனக்கு குழந்தை பிறந்த பொழுது என் படுக்கை பக்கத்தில் நின்று,நான் அழும் பொழுது அழுது, அவ்வளவு அன்பாக இருந்தான்.என் குழந்தையை அப்படி கொஞ்சுவான்...அவ்வளவு பாசமான என் தம்பி .... இப்போது காணவில்லை....அவனுக்கு வேலை கிடைத்ததும் கொஞ்சம் பேச்சை குறைத்தான், கல்யாணம் முடிஞ்சதும் கொஞ்சம்...அவனுக்கென்ற family வந்ததும் கொஞ்சம் என்று....இப்போது sms இல் சில முக்கியதகவல்கள் .. அவ்வளவுதான் எங்கள் உரையாடல். பாசம் தொடர பணம் அதிகம் வேண்டும் mam... இப்போ எல்லாம்...
@Nada4356-r8e
@Nada4356-r8e 9 ай бұрын
மதிற்கு இதமான சுகத்தை தரும் கதை நன்றி❤❤❤❤
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
Wow! Very heart touching story. சகோதரர் பிணைப்பு மட்டும் அல்ல அம்மாவை புரிந்துகொண்ட மகளின் அன்பும் மிகச் சிறப்பு.. நன்றி அம்மா🙏🏽🙏🏽🙏🏽...
@chocksmithra9562
@chocksmithra9562 10 ай бұрын
என் கண்ணிலும் ஒரு துளி கண்ணீர் வந்தது, நன்றி பாரதி பாஸ்கர் madam ku , அருமை, நீங்கள் சொன்ன விதம் இன்னும் அருமை❤
@devisekar5095
@devisekar5095 Жыл бұрын
Lovely mam listening to thi story!!! The anger on my brother went away ❤❤❤
@thanamlatchume1072
@thanamlatchume1072 Жыл бұрын
இந்த கதையை கண்ணீரோடுதான் கேட்டேன் சகோதரி அருமை👌🙏
@veeranganait4087
@veeranganait4087 Жыл бұрын
ஆஹா அருமையான கதை. சிறுவயதில் பட்டம் விடச் சென்ற அண்ணாவின் பின்னால் ஓடி மதிய உணவிற்கு வீடு செல்ல செல்ல வழி தெரியாமல் மாலையில் ஒருவழியாக வீட்டை அடைந்த போது அம்மாவிடம் விசிறிக்காம்பில் அடி வாங்கி 😂இப்போது நினைத்து மகிழ்கிறேன். இன்றளவும் என் அண்ணன் என் எல்லா இன்ப துன்பங்களிளும் எனக்கு பக்கபலமாக இருந்து வருகிறார். சூடாமணியின் இந்தக் கதை எந்தப் பதிப்பக வெளியீடு என்பதையும் தெரிவித்தால் நாங்கள் அதை வாங்கி வாசிக்க வசதியாக இருக்கும். வாழ்த்துகள் சகோதரி ❤வாழ்க வளத்துடன் 💐🥰
@lakshmirangarajan5527
@lakshmirangarajan5527 Жыл бұрын
Beautiful story...enga vittil ippavum anna thangaigal ippadi dan irukkar.very well attached..affectionate..ungakuralul kathai innum suvaiyaga irundadu..thanku mam.👃
@manimuthun681
@manimuthun681 Жыл бұрын
நன்றி🙏👩‍👧‍👦
@virginiebidal5434
@virginiebidal5434 11 ай бұрын
Thank you very much very intersting emotionel story.
@pattabiraman54
@pattabiraman54 Жыл бұрын
அருமையான பதிவு
@umaramasamy2806
@umaramasamy2806 Жыл бұрын
Super madam 👌👌👌நன்றிகள் பல
@nithyadevi7177
@nithyadevi7177 Жыл бұрын
Super mam, the way you narrates feel more emotional, nice story mam... Thankyou
@deepanarasimhan6899
@deepanarasimhan6899 10 ай бұрын
My eyes are melting with tears
@kavithaselvarajan8492
@kavithaselvarajan8492 Жыл бұрын
Really nice to hear...story last la 'ipothu antha sagodarasuvai ivalukum inikka arambithuvitathu' nu sonnapo sooo heart touching...
@nanthininagarajan8597
@nanthininagarajan8597 Жыл бұрын
Pppaaa.... romba naaal kalichu oru kathai..... missed it so much.... thank you mam ❤
@vijayaselvaratnam6133
@vijayaselvaratnam6133 Жыл бұрын
💕💕💕💕. Love you amma💕💕💕😍
@sundararajans1394
@sundararajans1394 Жыл бұрын
அருமையான கதை.பிரமாதமான narration.
@yellowlotus919
@yellowlotus919 Жыл бұрын
பாசத்தை இதை விட அழகாக புரியவைக்க. முடியாது. இரண்டு சொட்டு கண்ணீர் வரவில்லை.இரண்டு லிட்டர் கண்ணீரை வரவழைத்து விட்டது.❤
@srisakthiaadhi7752
@srisakthiaadhi7752 Жыл бұрын
அம்மா , உங்க கதைக்காக நான் எப்போதும் காத்துகொண்டிருப்பேன். நீங்கள் அடிக்கடி கதை சொல்ல வேண்டும். என்னுடைய ஃபேவரைட் சூடாமணி அவர்கள்.
@murialfranklin4255
@murialfranklin4255 Жыл бұрын
Wow! what a wonderful sister and brother love.
@meenakshisundaram7295
@meenakshisundaram7295 Жыл бұрын
கடந்த கால நினைவைக் கொண்டு வந்த உணர்ச்சி மிக்க கதை.
@chandrakk319
@chandrakk319 Жыл бұрын
Valga valamudan. Nandri tholi
@kaviyashanmugavel3213
@kaviyashanmugavel3213 Жыл бұрын
Yes mam Kannula thanni vanthuduthu....😊
@nnvsvs4969
@nnvsvs4969 Жыл бұрын
Wonderful 😢😢😢
@preethiprakash3251
@preethiprakash3251 Жыл бұрын
Thank you mam for narrating a beautiful story, though we 3 sisters already enjoy alot together, this story has given a new turning point to forgive and forget any mistakes or bitterness in the relationship❤
@Mahi-nv3ws
@Mahi-nv3ws Жыл бұрын
PS 2ல் அந்த காட்சி இப்போது ஒரு புதிய பரிமாணமத்தில் தோன்றுகிறது. அரச குடும்பத்தவராக இருந்தாலும் அவர்கள் அண்ணனின் மரணம் மாபெரும் இழப்பாக, நீங்கா வடுவாக இருந்திருக்கும். இக்கதை படித்தமைக்கு நன்றி. உங்கள் சொற்கள் உண்மையில் மிகுந்த மன ஆறுதல் அளிக்கிறது. நன்றி🙏💕
@1sangeetha
@1sangeetha Жыл бұрын
True. Now after hearing this story, in many families there would be such trip
@premkumarpremkumar.n1739
@premkumarpremkumar.n1739 Жыл бұрын
கதை சொல்லும் விதமும், முக பாவனையும் மிக அருமை
@geetharavichandar1797
@geetharavichandar1797 Жыл бұрын
அருமையான கதை, நன்றி மேடம்
@shanthia211
@shanthia211 Жыл бұрын
Thank you ma'am for another story from choodamani madam
@vetrivelvetrivel5443
@vetrivelvetrivel5443 Жыл бұрын
அந்த இறைவனுக்கும் கிடைக்காத ஒரு உறவு முறை உடன் பிறந்தவர்களான அக்கா,தம்பி,அண்னண்,தங்கை...
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
அருமையான கருத்து.
@manjulamanju4350
@manjulamanju4350 Жыл бұрын
I love my brother's and sisters very very much really it's beautiful journey in our life We can not buy but it is god's gift we have to enjoy it whether it is good or bad time always to be together we are lucky
@kalyanibalasubramanian4738
@kalyanibalasubramanian4738 Жыл бұрын
Excellent story Narration is amazing
@devikashanmugam1145
@devikashanmugam1145 Жыл бұрын
Excellent story madam.......
@kamalaa538
@kamalaa538 Жыл бұрын
Thank you for reminding us of that strong bond that always exist but somehow hiding deep inside
@ARUNBIT-qh6te
@ARUNBIT-qh6te Жыл бұрын
Super story Amma 😊
@padmag22
@padmag22 Жыл бұрын
Beautiful story and of course beautiful narration, thanks
@arula9323
@arula9323 Жыл бұрын
story is great, thank you ma'am
@ramyaramar9912
@ramyaramar9912 Жыл бұрын
நல்ல கதை நீங்கள் இது போல் நிறைய கதைகள் சொல்ல வேண்டும்
@rinushree5902
@rinushree5902 Жыл бұрын
Non stop tears😢😢😢
@kanchanadhakshinamoorthy8541
@kanchanadhakshinamoorthy8541 Жыл бұрын
நாங்கள் சிஸ்டர்ஸ் இது போல் சென்று கொண்டிருக்கிறோம்
@dr.mohanaselviselvi5983
@dr.mohanaselviselvi5983 Жыл бұрын
Welcome back mam. Feel so happy. Share some... Jeffrey's stories... Mam. Thank you🙏
@pattimandramraja2778
@pattimandramraja2778 Жыл бұрын
Sure 😊
@umamohandas3096
@umamohandas3096 Жыл бұрын
Lovely narration and storytelling .Awesome idea.thanks a lot .Keep telling stories we are just waiting for it
@கோபிசுதாகர்
@கோபிசுதாகர் Жыл бұрын
அருமையான கதை 💝💝
@natarajankrishna2204
@natarajankrishna2204 Жыл бұрын
அருமையான கதை, 🪷🙏
@kousalya978
@kousalya978 Жыл бұрын
Yes beautiful story
@murugesanm5176
@murugesanm5176 Жыл бұрын
Super amma...
@ranganathanlatha8569
@ranganathanlatha8569 Жыл бұрын
Super sirappu
@muruganop1
@muruganop1 11 ай бұрын
tamil number 1 short story writersudamani ammavin evvalavoo katheyl ethuthan ungaluku pedichitha irukattum irukattum...
@saravanakumars3729
@saravanakumars3729 Жыл бұрын
Great madam 🙏
@253Azeez
@253Azeez Жыл бұрын
Chanakya, birbal, thenaaliraman kadhaigal sollunga mam.
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 Жыл бұрын
Kalyaniyin vayadhu thaan enakkum😊😊✌
@vaithehirajathelakan8181
@vaithehirajathelakan8181 Жыл бұрын
வயோதிப வாசலில் கால்பதித்திருக்கும் எனக்கும் இதேபோல் ஆசை உண்டு இரண்டு சகோதரிகளும் மூன்று சகோதரர்களும் எனக்குண்டு பெண் சகோதரிகள் நாம் மூவரும் பேசிக் கொள்வோம் தனிய கணவர் பிள்ளைகளை விட்டு மூன்றுபேரும் வேறொரு நாட்டில் ஒரு கிழமையாவது தங்கிவர வேண்டும் என பேசிக்கொள்வோம் மூவரும் வெவ்வேறு நாட்டில் வசிக்கின்றோம் ஒருவர் கனடா மற்றவர் சுவிஸ் நான் ஸ்கொட்லாந்தில் பிள்ளைகள் ஒகே வளர்ந்து விட்டார்கள் வளராத குழந்தை கணவர்மார் தான் இவர்களை கடத்திவிட்டு எப்படி போவது என திட்டம் போட்டுக்கொண்டே இருக்கின்றோம்😂 கதையை கேட்னவுடன் கண்கலங்கியது நாம் ஆறுபேரும் மிகவும் அன்பாக இருக்கும் சகோதரர்கள் ஆனால் சகோதரத்தனிமை கிடைக்கவில்லை. 😢
@SenthilKumar-oi9kp
@SenthilKumar-oi9kp 11 ай бұрын
Arumai akka
@Gladiya-vd
@Gladiya-vd 9 ай бұрын
Ungal kannaga yen nan pirakavillai endra kavalai ipothu enakku varugurathu amma
@dineshmanikandanp5800
@dineshmanikandanp5800 Жыл бұрын
Nice story mam. You only introduced many writers name to us. Thank you mam kindly share stories continuously mam. Thank yo😊😊😊
@Risami-sz7qc
@Risami-sz7qc Жыл бұрын
Jeffrey's stories mam, thank u.
@bhamathyranatangirala3621
@bhamathyranatangirala3621 Жыл бұрын
Ma'am!! Romba arumai... Fantastic!! I would like to plan this with two of my elder brothers... 👍👍✌❤❤😊Virumbi ketten.. Azhagaa kannu munnale characters aa kondu vandheenga😊😊❤✌👍👌
@harankumar2103
@harankumar2103 Жыл бұрын
Nice story 👏
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Жыл бұрын
Hope Gangadharan's family also allows this yearly tour proposal!
@sunandamohan7824
@sunandamohan7824 Жыл бұрын
Even I liked that situation in ps2 .Very touching scene.
@v.gomathy3818
@v.gomathy3818 Жыл бұрын
Thank you Akka
@kathakokilateluguaudiobook3730
@kathakokilateluguaudiobook3730 Жыл бұрын
Yes, Mam I remember my sister
@kokiladharshini6217
@kokiladharshini6217 Жыл бұрын
Super ma🥺🥺
@laxmi1088
@laxmi1088 Жыл бұрын
Beautiful story Heartouching ❤❤
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Жыл бұрын
I don't have any siblings. This tour proposal for 10 days in a year looks new! Anyway, it is upto us to decide whether it would really work for us.
@arula9323
@arula9323 Жыл бұрын
you are correct mam
@vanajakavendappan8233
@vanajakavendappan8233 Жыл бұрын
Tq maam
@aarthiaarthi8778
@aarthiaarthi8778 Жыл бұрын
Asusuall Beautifully narrated Bharathy ma'am ❤.. Its always so heartwarming to hear stories from you😌🫂❤.keep doing for us pls😅
@pattimandramraja2778
@pattimandramraja2778 Жыл бұрын
Thank you so much
@giridharan.m7675
@giridharan.m7675 Жыл бұрын
👍
@chitras2883
@chitras2883 Жыл бұрын
👌
@shyamalakannan501
@shyamalakannan501 Жыл бұрын
Very true
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 Жыл бұрын
Pramadham mam
@Chandra-dv2gm
@Chandra-dv2gm Жыл бұрын
Video yeppo varumnu wait pannitte erunthen medam
@gowriammal
@gowriammal Жыл бұрын
Arumai ❤
@srilatha8081
@srilatha8081 Жыл бұрын
Why madam no stories for a long time Bala's long stories please 👩❤
@vanithamuthukumar2472
@vanithamuthukumar2472 Жыл бұрын
😢😢👌
@priyapandi1521
@priyapandi1521 Жыл бұрын
Enaku 1 sister eruntha eppo illa kathi kekum pothu alukai than vanthu
@rajinipragal5120
@rajinipragal5120 Жыл бұрын
Super medam💐
@mythilirethi8896
@mythilirethi8896 Жыл бұрын
Goodnight Mam🙏
@ponnuthuraichandrakumary7381
@ponnuthuraichandrakumary7381 Жыл бұрын
True
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 Жыл бұрын
என் சகோதரி க்கு நான் இந்தப்வீடியோவை அனுப்பிட்டேன்
@pujytandfriends4966
@pujytandfriends4966 Жыл бұрын
Me too
@meenap6248
@meenap6248 Жыл бұрын
Volume low mam
@mahalakshmiganapathy6455
@mahalakshmiganapathy6455 Жыл бұрын
Azhagana kathai ninaivalaikalai sagothararkalidam azhaithu selkiradu
@jagadeeshdeva8627
@jagadeeshdeva8627 Жыл бұрын
🙏
@cutehearts3964
@cutehearts3964 Жыл бұрын
Super amma itha kettathum en thambi ku share pannunen so nice hearing in your voice and after long time your new video was waiting for this moment seen your Atlanta pattimandram your speech in between it was nice enjoyed but this is something different direct contact with you thank you amma. Thank you for this very nice story also. Have you returned to chennai amma I tried to meet you but not able ok let me see God surely make a way. I met meera mam.
@murugesanm5176
@murugesanm5176 Жыл бұрын
Super amma
@jagadeeshdeva8627
@jagadeeshdeva8627 Жыл бұрын
👍
@sudhashankar6379
@sudhashankar6379 Жыл бұрын
சில இடங்களில் நிஜமாக இருந்தது... ஆனால் இன்று பலர் வீடுகளிலும் "சகோதச் சுமை" ஆகி விட்டது மிகவும் வருத்தமாகவும் இருக்கிறது
@arula9323
@arula9323 Жыл бұрын
after marriage we could not contact our own family
@bhuvaneshbhuvanesh7584
@bhuvaneshbhuvanesh7584 Жыл бұрын
Ean, kangalli, thninier, vaanthuvttau😧😧😧😧😧😧😧😧😧😧😧😧
@vigneshwarankanagaraj1708
@vigneshwarankanagaraj1708 Жыл бұрын
I am crying and call my brother.
@andrewsandrews4780
@andrewsandrews4780 Жыл бұрын
நான் அப்படி செய்ய முடியாது என்றால் என் தங்கை பேச முடியாது
Vetha salomi Tirunelveli 🙏 is live
Vetha salomi Tirunelveli 🙏
Рет қаралды 5
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН
முள்முடி சிறுகதை - தி.ஜானகிராமன்
5:05
THADARU(Learn Tamil-Live as Tamil)
Рет қаралды 669
Clean Sweep Ignatius | Jeffrey Archer | Bharathy Baskar | Pattimandram Raja
24:06
We Attempted The Impossible 😱
00:54
Topper Guild
Рет қаралды 56 МЛН