குமரித்துறைவி | ஜெயமோகன் | Bharathy Bhaskar

  Рет қаралды 60,379

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 120
@savithirisurendran418
@savithirisurendran418 Жыл бұрын
தினம் ஒரு கதை சொன்னால் மகிழ்ச்சியாக இருக்கும்..😀
@sujathas8294
@sujathas8294 Жыл бұрын
Yes sister 🎉
@aditya11nanda
@aditya11nanda Жыл бұрын
What a touching way of narrating madam. You are extremely gifted. Please upload a divine story every day for the benefit of current and future generations. Thank you very much
@poovaipoo2544
@poovaipoo2544 Жыл бұрын
ஆரல்வாய்மொழியில் நடந்த கல்யாணத்தைக் கதை மூலம் கண்ணாரக் கண்டு களித்தது போன்ற மனவுணர்வினைக் கதையின் முடிவில் உணர்ந்தோம். நெகிழ்ச்சி! மகிழ்ச்சி; நன்றி!
@umavisu7181
@umavisu7181 Жыл бұрын
செண்பக ராமனுக்கு பெரியவர் கூறிய போது கண்களில் இருந்து எவ்வளவு நீர் வழிந்தது என்று தெரியவில்லை ஆனால் பெரியவர் கூறியதைக் கேட்ட போது என் கண்களில் இருந்து சாரை சாரையாக நீர் வழிந்தது. தங்களது கதை மூலம் தாய் மீனாட்சி சுந்தரேஸ்வரரை எங்கள் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியதற்கு நன்றி.🙏🙏
@punithadevi1987
@punithadevi1987 Жыл бұрын
மேடம் இந்த கதையை இன்றுதான் தெரிந்து கொண்டேன் மிக சிறப்பு
@__V_ishu
@__V_ishu Жыл бұрын
இந்த கதையை கேட்கும் போது என்னை அறியாமலே கண்களில் தாரையாக நீர் அறும்பியது. அன்னை மீனாக்ஷி வாழ்க. ஐயன் சுந்தரேசன் வாழ்க.இந்த கதையைப்படித்த தங்களுக்கு நன்றிகள்.
@subramani2985
@subramani2985 Жыл бұрын
மிக அருமையான முறையில் எடுத்துரைத்தீர்கள் , மிக்க நன்றி, எங்கள் ஊரில் மதுரை மீனாட்சி இத்துணை வருடங்கள் இருந்ததை கேட்டு மெய்சிலிர்க்கிறது, மதுரை அங்கையர்கன்னி பாண்டிமாதேவி மதுரை மீனாட்சிக்கு சொக்கநாத பெருமானுடன் திருகல்யாண வைபவம் செய்வித்து அனுப்பிய பெருமை உடைய திருஆரல்வாய்மொழி பதியை சேர்ந்தவன் என்பதில் பெருமிதமடைகிறேன் 🙏🙏🙏முருகா🙏🙏🙏
@shobanabalakrishnang7952
@shobanabalakrishnang7952 Жыл бұрын
அருமை.B.B.😍👌👌👌👏👏👏 கதையை படித்துவிட்டு, உள்வாங்கி கொண்டு, அதை முகபாவனைகளுடன், தத்ருபமாக நீங்கள் எடுத்து சொல்லும் அழகோ அழகு. புல்லரிக்கிறது 😍😍😍❣️❣️❣️ மிக்க நன்றி🙏 நல்ல உடல் ஆரோக்யத்துடன் வாழ்க பல்லாண்டு வாழ்க வளத்துடன்🙏🙏🙏🙏🙏❤🎉🎉🎉
@balachandarmanikandan
@balachandarmanikandan Жыл бұрын
மிக அருமையாக இருந்தது எங்கள் ஊர் அம்மையை பற்றி தெரியாத தகவலை தெரிந்து கொள்ளகிடைத்த நல்ல வாய்ப்பு நன்றி.
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
கேட்டும்போதே கண்ணீர் வந்துவிட்டது ஆனந்தத்தில்..... மிக்க நன்றி மா
@preethimurugesan3127
@preethimurugesan3127 Жыл бұрын
அம்மா செண்பகராமன் கண்கள் மட்டுமல்ல எங்களுடைய கண்களும் தான் உங்கள் வாய்மொழி யில் கதை கேட்டதும்
@shanmugams5661
@shanmugams5661 Жыл бұрын
நல்லதொரு கதைகளெல்லாம் நாவழியே பிறக்கும் நல்ல தந்தை ஆசிரியர்க்கு நன்றியுடன் வணக்கம் சண்முகம்
@darshinidevi7659
@darshinidevi7659 Жыл бұрын
Bharti mam....u r doing an amazing job....i wish you to narrate so many ethics related stories and events that can be understood by kids....so that there is a possibility of giving a best life lessons for future generations ...u hv the best tool of doing that....ur voice and way of story telling is mesmerizing....i believe u have the ability to spread and inject the good things to the present and future generations.....few examples to start would be aathichudi meaning and stories....
@ezhilarasids6505
@ezhilarasids6505 Жыл бұрын
Nalladhoru padhiu idhai kettu sandhoshama irukku sister🙏🙏🙏🙏🙏
@latharamachandran2389
@latharamachandran2389 Жыл бұрын
Idhu varikum en indha kallazhagar and Meenakshi thirukalyanam nadakkiradhu yenru theriamalbirundhabyenakku indha kadaiyaibkettadhu manam thelivadaindhadhu. Mikka nanri🙏🙏🙏🌹🌹🌹🌹
@bhuvanab9760
@bhuvanab9760 Жыл бұрын
Sagothari manam niraintha nanri.seerodum sirappodum vazha Meenakshi ammanai prarthikkiren 🙏🙏🙏🙏
@srividya2192
@srividya2192 Жыл бұрын
ஆஹா...அற்புதம்...ஆனந்த கண்ணீர் தான் 🙏🙏🙏அழகி மீனாட்சி 🙏
@charlesprestin595
@charlesprestin595 Жыл бұрын
அருமை அருமை கேட்க கேட்க சொன்ன விதம் சிலிர்த்து விட்டது நீங்க சிறந்த கதை சொல்லி அம்மா எதற்கு இந்த நிகழ்வு நடக்கிறது என்று தெரியாமல் இருப்போற்கு உதவும்
@harankumar2103
@harankumar2103 Жыл бұрын
Miga miga nandri , intha pathivuku. 🙏
@arunavijayaragavan924
@arunavijayaragavan924 Жыл бұрын
Arpudham 🙏 niraya padhivugal podunga mam.. keka aanandhama iruku
@thanikaiselvi4332
@thanikaiselvi4332 Жыл бұрын
மிக அருமை அம்மா
@COOK_WITH_DOG
@COOK_WITH_DOG Жыл бұрын
En kanniley kanner vanthuruchu..... Super story..... first time ketkuren
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
மீனாட்சி அம்மை சுந்தரேஸ்வரர் பற்றி கேட்டதில் மிகுந்த மகிழ்ச்சி அம்மா. கூறியமைக்கு மிக்க நன்றி.
@Rraji-jg6ms
@Rraji-jg6ms Жыл бұрын
❤ அருமையான கதை பாரதிம்மா மீனாட்சி அம்மனின் கதை அவள் தேர்ந்தெடுத்த சுந்தரேஸ்வரர் திருமணம் செய்து கொள்ளட்டும் பெண்கள் எப்போதும் அழகைக் தானே விரும்புவர்கள் அருமையான வரிகள் ஏனோ கண்களில் கண்ணீர் வரவைத்து மீனாட்சி அம்மனின் சுந்தரேஸ்வரர் திருமண கோலத்தை நினைத்து.நன்றிம்மா.R.ராஜி
@SurajKumar-tm9cb
@SurajKumar-tm9cb Жыл бұрын
இந்த கதையை அறிமுகப் படுத்தியமைக்கு நன்றி. நான் நாஞ்சில்நாட்டை சேர்ந்தவள் என்பதால் கூடுதல் மகிழ்ச்சி. கதை சொன்ன விதம் அற்புதம். ஆரம்பத்தில் நீண்ட கதை என்று சொன்னீர்கள். குறுகிய நேரத்தில் முழு கதையையும் சுவாரஸ்யமாக வழங்கியது சிறப்பு. நன்றி🙏🙏
@shanmugapriyagunaseelan7977
@shanmugapriyagunaseelan7977 8 ай бұрын
Thank you so much Amma. Your voice and messages are very soothing and gives hope during difficult times
@priyaandmahil
@priyaandmahil Жыл бұрын
எவ்ளோ அழகா சொல்லுறீங்க... அருமை.. நன்றி
@revathyshankar3450
@revathyshankar3450 Жыл бұрын
மிக அருமையாக இருந்தது மெய்சிலிர்த்தது 👌மிக மங்களகரமாக கோலாகலமாக இருந்தது🙏🪷🪷🙏 மிக்க நன்றி 🙏வணக்கம் 🙏வாழ்க நலமுடன்🙏
@ravichandhiran7711
@ravichandhiran7711 Жыл бұрын
நீங்கள் சொன்ன கதை நான் இப்பொழுது தான் கேட்டேன் நன்றி
@nirmalasubbu3306
@nirmalasubbu3306 Жыл бұрын
இனிமை இனிமை காதுக்கு இனிமை Bharathi அவர்களே
@hariharanrr656
@hariharanrr656 Жыл бұрын
நன்றி அக்கா நான் தெரியாத தகவல் நான் மதுரை தான் அக்கா அன்னையின் அருள் அனைவருக்கும் கிடைக்கட்டும் 🙏
@padmag22
@padmag22 Жыл бұрын
Azhago azhaghu, thanks for sharing this beautiful story
@vallivasanthi2686
@vallivasanthi2686 Жыл бұрын
இந்த கதையை இன்று தான் கேட்டேன்.....மிக்க மகிழ்ச்சி... நானும் ஆரல்வாய்மொழி தான் என்பதில் இன்னும் அதிக மகிழ்ச்சி 🙏🙏🙏🙏
@meenakshimurali5864
@meenakshimurali5864 Жыл бұрын
பல முறை படித்துள்ளேன். மனம் நெகிழும் தருணங்கள் பல உள்ளன. சுருக்கமாக ஒரு வடிவத்தில் கொணர்ந்தமைக்கு நன்றி 🙏🙏
@sangeethar7136
@sangeethar7136 Жыл бұрын
இன்னும் நிறைய ஆசானின் கதைகளை நீங்கள் கூற வேண்டும் அம்மா 🙏
@natarajankrishna2204
@natarajankrishna2204 Жыл бұрын
அருமை அற்புதம் 🪷🙏🤩 Madam
@jaya9977
@jaya9977 9 ай бұрын
ரொம்ப அருமை
@Wbuffbuff
@Wbuffbuff Жыл бұрын
மிக்க அருமையாகச் சொல்லப்பட்ட கதை..கண் முன் நடப்பது போன்ற ஒரு அழகிய நடையில் ..நன்றி பாரதி..கதை படிக்கும் பழக்கம் மட்டுமே உள்ள என்னை உங்கள் குரலும் நடையும் கட்டிப் போட்டு விட்டது
@shanthamahadevan2670
@shanthamahadevan2670 Жыл бұрын
I am hearing the story for the first time ver nice tku mam
@ravichandhiran7711
@ravichandhiran7711 Жыл бұрын
இந்த கதை இது வரை நான் தெரிந்து கொள்ளலாம் இருந்தேன்
@Puthiya_Vaanam
@Puthiya_Vaanam Жыл бұрын
Amazing 🙏
@rajihari6658
@rajihari6658 Жыл бұрын
Wow. The way you said ❤️❤️❤️superb Mam. Could feel goosebumps 👌🏼👌🏼👌🏼
@cutehearts3964
@cutehearts3964 Жыл бұрын
Super amma very nice. கதைக்குள் இன்னும் ஒரு குட்டி கதையும் அதன் சொன்ன moral super amma
@manjulamurugan5100
@manjulamurugan5100 Жыл бұрын
I have seen the wedding through your speech, thank you so much❤
@adithyak3727
@adithyak3727 Жыл бұрын
இந்த முழு கதையும் இலக்கிய ஒலி என்ற youtube channel ல இருக்கு ரொம்ப நல்ல இருக்கும்
@kavithag5232
@kavithag5232 Жыл бұрын
Very nice way of narrating 👌
@sivasivakumar3436
@sivasivakumar3436 Жыл бұрын
Super amma Romba arumaya sonniga
@venugopalsamy8001
@venugopalsamy8001 Жыл бұрын
Situation Very suitable & nice
@geetakumar3918
@geetakumar3918 Жыл бұрын
Arumai....
@-UMT-OMPRAKASHS
@-UMT-OMPRAKASHS Жыл бұрын
தாங்கள் மீனாக்ஷி இன் மரு வடிவம். என் மனதில் இருந்த பல நாள் சந்தேகத்தை இன்று தாங்கள் தீர்த்துவைத்து என்னை மனம் இன்புற செய்திர்கள். எல்லாம் வல்ல அன்னை தம்மை என்றும் மகிழ்விக்கட்டும்.
@-UMT-OMPRAKASHS
@-UMT-OMPRAKASHS Жыл бұрын
பாரதி தாயே தம் ஆணையை ஏற்கிரென்.
@ranganathanlatha8569
@ranganathanlatha8569 Жыл бұрын
Super sirappu
@jayavarshan5279
@jayavarshan5279 9 ай бұрын
மீனாட்சி யே கதைசொன்னதுபோல இனிமை
@malara7366
@malara7366 Жыл бұрын
என் கண்களில் கண்ணீர் வந்து விட்டது❤❤❤
@anandakkannan5946
@anandakkannan5946 Жыл бұрын
வரலாற்றை அருமையாக கூறியதற்கு நன்றி 🙏 சகோதரி
@chanemourouvapin732
@chanemourouvapin732 Жыл бұрын
One of my favorite jayamohan story❤. Thanks for narrating this story Bharathy baskar madame 🎉🎉🎉
@karthis3634
@karthis3634 Жыл бұрын
நிரம்ப பிடித்திருக்கன்றது 🌳🌳🌳🌳
@007kesa
@007kesa Жыл бұрын
நன்றி
@prakasamgovindaswami8134
@prakasamgovindaswami8134 Жыл бұрын
Thank you for sharing the story
@nirmalasubbu3306
@nirmalasubbu3306 Жыл бұрын
அருமை அருமை கதை சொல்லும் Ahzlagu அருமை
@rjanrajan7970
@rjanrajan7970 Жыл бұрын
மிக அருமையான தருனம் வாழ்த்துக்கள் 🎉🎉மிக அருமை!!
@padmavathiprabhakaran6073
@padmavathiprabhakaran6073 Жыл бұрын
Puthagathai padikumpothu nam veetu kalyanam pola irukkum . Ethuvum nadanthura koodathaenu irunthathu..
@ctvasanthi2332
@ctvasanthi2332 Жыл бұрын
I never knew this story. Thank you
@jothimanijeevananthan9683
@jothimanijeevananthan9683 Жыл бұрын
Thank u mam.....Very good information
@v.gomathy3818
@v.gomathy3818 Жыл бұрын
Thank you Akka🙏
@bhuvanatamil6561
@bhuvanatamil6561 Жыл бұрын
Yes happy for story again thank you mam❤
@jansiranid113
@jansiranid113 Жыл бұрын
ஆஹா தங்கள் குரலில் அருமை.
@கோபிசுதாகர்
@கோபிசுதாகர் Жыл бұрын
Arputhamaana pathivu
@rajeswarimuthukumar8356
@rajeswarimuthukumar8356 Жыл бұрын
அருமை. மிக்க நன்றி அம்மா.
@murugesanm5176
@murugesanm5176 Жыл бұрын
அருமை அம்மா.....
@ARUNBIT-qh6te
@ARUNBIT-qh6te Жыл бұрын
Nice story 😍😊😊
@dpadmanabhan997
@dpadmanabhan997 Жыл бұрын
பொற்காலமாக இருந்தது.
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 Жыл бұрын
Sooper sooper mam
@kottravaisiva662
@kottravaisiva662 Жыл бұрын
நன்றி. வாழ்க வளமுடன்.
@shanthiramesh3552
@shanthiramesh3552 Жыл бұрын
Very interesting. That too from your narration
@gangaparameswari21
@gangaparameswari21 Жыл бұрын
Just by the last week I saw the video of GANGAMMA FESTIVAL in KZbin.. Related to that when hearing the story behind the Gangamma and Meenakshiamman in this video really I stunned...
@dhanwanthtilak4202
@dhanwanthtilak4202 Жыл бұрын
Wow no words ro say ❤
@disney_world5806
@disney_world5806 Жыл бұрын
கதைகேட்கையில் புல்லரிக்கிறது
@shanthisundhar4595
@shanthisundhar4595 Жыл бұрын
பாரதி அக்கா மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் வை போகும் ஆற்ப்புதம் நன்றிஅக்கா
@padmavathiprabhakaran6073
@padmavathiprabhakaran6073 Жыл бұрын
🙏🙏🙏 kumarithuraivi my favorite..
@svlalithavenkataraman1255
@svlalithavenkataraman1255 Жыл бұрын
😂superb story, very impressive ,very good narration.Thank you madam.
@saravanangurusamy4658
@saravanangurusamy4658 Жыл бұрын
Asusual Arumai Arumai.... This made my day complete....
@bhagavathiperumal9732
@bhagavathiperumal9732 Жыл бұрын
மிக்க நன்றி
@saranyaanandasubramoniyan6797
@saranyaanandasubramoniyan6797 Жыл бұрын
Wow ... Didn't know this story ... Wonderfully explained....
@sangeethar7136
@sangeethar7136 Жыл бұрын
அருமை 👌👌👌
@adithyak3727
@adithyak3727 Жыл бұрын
My favourite story
@rameshp9214
@rameshp9214 Жыл бұрын
Nandri madam
@mahalakshmiparasuraman3742
@mahalakshmiparasuraman3742 Жыл бұрын
Goosebumps Bharathi Akka, thank you, its as of I witnessed the celestial wedding ❤
@raghavganesan3490
@raghavganesan3490 Жыл бұрын
This is one of the best novel of JM. All positive only
@gopalakrishnanramasubraman7915
@gopalakrishnanramasubraman7915 Жыл бұрын
Madam, It's really interesting to know a lot of information regarding Sri Meenakshi Kalyanam, the narration takes us smoothly to the Kings era. Thanks keep going. Best wishes
@dr.mohanaselviselvi5983
@dr.mohanaselviselvi5983 Жыл бұрын
Excellent mam. Thank you
@sankarvijay8985
@sankarvijay8985 11 ай бұрын
Amma ungalin magan Singaporela irukken I love you Amma
@deenadaylanshanmugam4711
@deenadaylanshanmugam4711 Жыл бұрын
அருமை
@chandrakalaravi4095
@chandrakalaravi4095 Жыл бұрын
Meenakshi thirukalyana varnanai neengal sonnal nalla irkum yendru ninaithean intha pathivai parthathum magilchi amma
@sutheshsam4551
@sutheshsam4551 Жыл бұрын
Excellent
@thirumari8428
@thirumari8428 Жыл бұрын
Alaga sonniga ma super ❤
@rtk9755
@rtk9755 Жыл бұрын
Jeffery archer's story please
@selvaganesh8115
@selvaganesh8115 Жыл бұрын
Nan nagercoil dhaan ma.. Aralvaimoli la innum meenakshi sundarareswar koil iruku.. Pandiya mannargal adaikalam pugundha paguthi.. Nanjil naatoda ellai... Aralvaimozhi oru kanuvai paguthi.. Athu pakathile muppandhal nu oru idam iruku.. Chera Chola Pandiya mannargal ange pandhal amaithu sarchai seithathal atharku muppandhal nu peru vanthichu.. Athuku thalamai thaangiyavar அவ்வையார்.. Innum sirappu Aralvaimozhi la Avvaiyar ku thani koil iruku.. Ippadi varalattu sirappana idam dhaan aralvaaimozhi
@natarajankrishna2204
@natarajankrishna2204 Жыл бұрын
அறிந்த திருவிழா, அறியாத கதை 😰😮
@analaram3418
@analaram3418 Жыл бұрын
🙏🙏🙏
@soundararajanvenkataraman1445
@soundararajanvenkataraman1445 Жыл бұрын
மீனாக்ஷி பட்டிணத்தில், வருடத்திற்கு, 16 மழை பெய்யும் என்று ஒரு ஐதீகம், இன்றும் உள்ளது.
@ponnuthuraichandrakumary7381
@ponnuthuraichandrakumary7381 Жыл бұрын
❤wow
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН
Quando eu quero Sushi (sem desperdiçar) 🍣
00:26
Los Wagners
Рет қаралды 15 МЛН
Quilt Challenge, No Skills, Just Luck#Funnyfamily #Partygames #Funny
00:32
Family Games Media
Рет қаралды 55 МЛН