திகடசக்கரம் | அ.முத்துலிங்கம் | பாரதி பாஸ்கர்

  Рет қаралды 60,327

Pattimandram Raja

Pattimandram Raja

Күн бұрын

Пікірлер: 114
@VishnuVis-wp2xm
@VishnuVis-wp2xm Жыл бұрын
அம்மா நான் வெயிலில் வெளிநாட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் வாலிபன்... உங்கள் கதைகள் தான் எங்களுடைய வெறுமையான நாட்களை மகிழ்ச்சியாகவும், சிந்திக்க தக்க தாகவும் மாற்றுகிறது 🙏🙏🙏❤ thank you so much........
@healthyrecipes5871
@healthyrecipes5871 Жыл бұрын
@shanthamahadevan2670
@shanthamahadevan2670 Жыл бұрын
Super story madam the way u narrated was excellent tku
@kpmuthuswamimuthuswami8206
@kpmuthuswamimuthuswami8206 Жыл бұрын
மிகவும் சிறப்பாக விரிவாக்கம் செய்த தங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுகள்
@nbshanthi
@nbshanthi Жыл бұрын
திகடசக்கரம் என்ற வார்த்தைக்கு அர்த்தம் புரியாமல் கேட்க ஆரம்பித்தேன்.மிக அருமையான கதையை கேட்ட துடன், கந்த புராணம் பற்றிய விபரமும் கேட்டேன்.ஆசிரியரின் கதை அருமை என்றால் அதை பாரதி அவர்கள் விவரித்தது மிக அருமை.
@ktvenkatesh1787
@ktvenkatesh1787 Жыл бұрын
அருமையான பதிவு. இதுவரை கேட்டிராத புதிய வார்த்தைகள். சகோதரி கதை சொல்லும் விதம். வாழ்க வளமுடன்.
@periyasamym5165
@periyasamym5165 Жыл бұрын
திகடசக்கரம் அருமையான பதிவு அ. முத்துலிங்கம் கதையை உங்கள் சொல்லால் சொன்னவிதத்தால் தெளிவாக புரியும் வகையில் ‌சொன்னீர்கள் கந்தபுராணம் படிக்காதவர் கூட படிக்க ‌தூண்டும் நன்றி பாரதிபாஸ்கர்🎉
@rtk9755
@rtk9755 Жыл бұрын
திகடசக்கரம் என்ற வார்த்தையை புதியதாக முதன்முதலாய் கேட்கிறேன்.. கந்த புராணத்தின் முதல் வரியின் பொருளை சொன்னது அருமை..
@saraswathinagarajan8965
@saraswathinagarajan8965 Жыл бұрын
அருமை, அழகான கதை, அதை கேட்கும்போது கதையோடு ஒன்றி நாங்களும் பயணம் செய்வது போல சொல்வது உங்கள் sataegy பாரதி mam 😊
@SheikAbdullah-y6m
@SheikAbdullah-y6m Жыл бұрын
திகடசக்கரம்" ஆழ்ந்த பொருள் கொண்ட கதையினை, தங்களது அழகு தமிழ் சொறோ்களில் கேட்டு மகிழ்ந்தேன்❤
@kavithasatheesh6943
@kavithasatheesh6943 11 ай бұрын
சிரித்து கொண்டே கேட்டேன். Thankyou Madam
@jaykrish3566
@jaykrish3566 Жыл бұрын
Excellent different story. Indians are very talent in psychological approach. Good narration
@subashbose1011
@subashbose1011 Жыл бұрын
இப்படி ஒரு twist எதிர்பாக்கல 😂.... அருமை அருமை
@ThanujaThavakumaran-g1v
@ThanujaThavakumaran-g1v Жыл бұрын
Mam, your speach is great. Not only ur speach but also ur story
@vigneshramachandran0703
@vigneshramachandran0703 Жыл бұрын
அபாரமான கதை. இன்னும் நிறைய கதைகளை எதிர்பார்கிறோம்.
@sivabalanmoorthy
@sivabalanmoorthy Жыл бұрын
அருமை. சிறுதிருத்தம். வடதுருவத்திற்க்கு எதிர்முனை தென்துருவம்,இடதுருவம் அல்ல..
@rajasingam9991
@rajasingam9991 9 ай бұрын
அழகான அருமையான பதிவு! மிக்க நன்றி.
@asprasannaable
@asprasannaable Жыл бұрын
ஒவ்வொரு கதையும் அதை நீங்கள் சொல்லும் விதமும் அருமை.இந்த கதைகள் podcast வர வாய்ப்பு இருக்கிறதா...
@penme
@penme Жыл бұрын
வணக்கம். திகடசக்கரம். திகழ்+ தச+ கரம். நமக்கெல்லாம் பெரியது எது , நாளை விடிகின்ற பொழுது பெருசு,தலைக்கு மேல கிடக்கின்ற 1008 வேல பெருசு,என்ன சமையல் செய்றது அது ரொம்ப பெருசு, நம்மை சுற்றியுள்ள லூசுகளையும் தொல்லைகளையும் சமாளிப்பதுருக்கே அது பெரிதிலும் பெரியது. திகழ் என்றால் அதற்கு பெரியது என்றும் அர்த்தம் கொள்ளலாம் , கந்த புராணம் பத்தாயிரம் பாடல் எவ்வளவு பெரிது, கச்சியப்பருக்கு இக்கட்டான வேளையிலே உதவ ஓடி வந்த முருகனின் மனசு எவ்வளவு பெரியது, தமிழ் எவ்வளவு பெரியது, வினாயகரின் வயிறு எவ்வளவு பெரியது. அந்த வயிற்றை சுற்றி உள்ள பாம்பு ,பாம்பின் தலையில் இருக்கும் மாணிக்கம் சூரியன் அளவு பெரியது , சூரியனோ சிவபெருமானின் தேர்ச்சக்கரம் என்றால் அப்போ நம்ம சிவபெருமான் அவர் பெரிதிலும் பெரியவர் . அப்டீண்ணா சிறியது எது , நம் காலுக்கு அடியில் வாழுகின்ற எறும்புகள் உயிர்கள் சிறியவை ,அவர்கள் மொழி சிறியவை ,அவர்கள் ஆயுள் சிறியவை, அவர்கள் சமூகம் சிறியவை, அவர்கள் உறவுகள் சிறியவை, அவர்கள் கண்ணீர் சிறியவை, அவர்கள் கவலைகள் மட்டும் நம்முடையது போல என்றென்றும் பெரியவை. அணை கட்டப்பட்டால் அந்த சிறிய உயிர்கள் பொட்டி படுக்கைகளை கட்டிக்கொண்டு எங்கே போகும்.🙏
@bharathybhaskar6767
@bharathybhaskar6767 Жыл бұрын
மிக அருமையான பதிவு!
@eshaccount
@eshaccount Жыл бұрын
Madam, as always, I enjoyed the story and your story telling. I did not get to learn Tamil in my school life and always loved the language when listening to Tamil debates. I would love to learn the language from a story teller like you. Today, I got to learn about Kacchappar was the author of Kandapuranam. This would sound lame wanting to learn so late .Thank you.
@ramanikrishnamoorthy8839
@ramanikrishnamoorthy8839 Жыл бұрын
The strategy is nice and very useful
@GS-lt2lg
@GS-lt2lg 9 ай бұрын
Lovely story with excellent storytelling 😊
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Жыл бұрын
Very nice story. The way you narrate the story is excellent. Being a CA myself, this strategy will be very useful to tackle audits!!!
@manjulaarumugam8524
@manjulaarumugam8524 11 ай бұрын
Lovely story ❤️
@shanbagavallis8362
@shanbagavallis8362 Жыл бұрын
Super Amma
@MuhammadMahdhi-q9j
@MuhammadMahdhi-q9j Жыл бұрын
The way u told is a best help for me mam and I'm blessing u to continue like this stories.Tnx Mam.
@fazeel3
@fazeel3 Жыл бұрын
கதைச் சொல்லல் அருமை.
@thinakaran3562
@thinakaran3562 Жыл бұрын
அருமை
@kalyanasundaramthirugnanas7820
@kalyanasundaramthirugnanas7820 Жыл бұрын
Arumai Arumai 🙏🙏🙏
@chitrakala6413
@chitrakala6413 Жыл бұрын
Miga miga arumai madam, vazhga valamudan 🙏
@sri365
@sri365 Жыл бұрын
Hi mam I enjoyed your speech in many videos but this time in Delhi Tamil Sangam I enjoyed it live.. Felt so blessed.. I want to speak on that time but got some hesitation.. Next time went I meet definitely want to speak to you. Hope god will make that happen.. Many time In my life your speech gave me directions and motivate to do many things.. Thank you for your dedication work towards our society.. ❤ I love you mam🎉
@sivapalankavipriya
@sivapalankavipriya Жыл бұрын
👍amma👍❤️
@Vaishnavip-s5j
@Vaishnavip-s5j Жыл бұрын
Thigadasakkaram - Murugan arulala intha sol nam ellor sevigalaium vanthu adainthu irukirathu . Acharyamana oru kadhai madam ,romba azhaga, interesting ah kadhai sonninga ,thank you so much 🙏.
@lalitharavichandran1622
@lalitharavichandran1622 Жыл бұрын
மிக அருமை நன்றி அம்மா
@murugesanm5176
@murugesanm5176 Жыл бұрын
அருமை அம்மா......
@KousalyaKG
@KousalyaKG Жыл бұрын
Started to read a lot because of you mam. Addicted to your story telling. Just wanted to say, If anyone can share their sadness they are so lucky bcoz some we can't even share. I hope you will see this comment and give me mental strength through stories. God bless you mam.
@kavithadilip
@kavithadilip Жыл бұрын
A beautiful story.
@bharathr2575
@bharathr2575 Жыл бұрын
I watched this 10 time. ❤
@chanemourouvapin732
@chanemourouvapin732 Жыл бұрын
Superbe story Bharathy baskar madame 🎉🎉🎉
@saraswathy.nsaraswathyvija1117
@saraswathy.nsaraswathyvija1117 Жыл бұрын
வணக்கம்.கேட்பவர்களை சீட்டுநுனிக்கு கொண்டுவரும் கதை.கேட்ப்பித்தமைக்கு நன்றி.
@ravimtts
@ravimtts 9 ай бұрын
I have read this in You can negotiate anything book. The situation was when a boss lists a lot of your faults, wait to hear everything and just take one point and rebut it. If the boss gets convinced, then all your faults will get cleared
@srividya2192
@srividya2192 Жыл бұрын
அருமையான கதை அம்மா...🙏
@MeenakshiChandrasekaran-p4w
@MeenakshiChandrasekaran-p4w Жыл бұрын
Thigada chakkaram very nice and messagable story .
@lakshmi5804
@lakshmi5804 Жыл бұрын
Thankyou mam.
@sundararajanmurari222
@sundararajanmurari222 Жыл бұрын
Neenga oru chinna arunugathirku piragu kadhai padithal sirappaga irukkum
@SivagnanamSiva-ps5xm
@SivagnanamSiva-ps5xm Жыл бұрын
Super Mom
@lakshmibalasubramanian6309
@lakshmibalasubramanian6309 Жыл бұрын
Very very very nice story tw 19:45 q u mam.tq u b
@sujathasoundappan2431
@sujathasoundappan2431 Жыл бұрын
Excellent story mam. 😊 Thank u 🙏 Your background nice , video quality is also good
@ganesansarojinimaadithottam
@ganesansarojinimaadithottam Жыл бұрын
Super madam.
@geetharao6090
@geetharao6090 Жыл бұрын
Ma'am ur explanation was awesome
@ushaprakasam6446
@ushaprakasam6446 Жыл бұрын
I am a big fan of you. I love the way you tell the story
@kcsubramaniam
@kcsubramaniam Жыл бұрын
Very Good
@Gopalselva99
@Gopalselva99 Жыл бұрын
Excellent story 🎉
@manirajah811
@manirajah811 Жыл бұрын
அருமையான பதிவு👍
@venkiteswaranvenkitachalam1406
@venkiteswaranvenkitachalam1406 Жыл бұрын
Super presentation.
@chitrabalasubramanian3341
@chitrabalasubramanian3341 Жыл бұрын
அருமையான பதிவு
@telephone63
@telephone63 Жыл бұрын
அருமையான கதை 👍
@vasantharamanujam6667
@vasantharamanujam6667 Жыл бұрын
பாரதி பாஸ்கரைஎவ்வளவு பாராட்டி ஆனாலும். மிகையாகாது
@bharathiilaykiyaperavai6271
@bharathiilaykiyaperavai6271 Жыл бұрын
சிறப்பு வாழ்த்துகள்..
@sumathisivaraman8609
@sumathisivaraman8609 Жыл бұрын
Arumai mam sooper
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Жыл бұрын
அகம் சொல்லாண்மைக்கு தலை வணங்குகிறேன்
@Anabhayan
@Anabhayan Жыл бұрын
You are an awesome human being!
@kannananandan959
@kannananandan959 Жыл бұрын
அருமை...
@saravanakumars3729
@saravanakumars3729 Жыл бұрын
Great madam
@shanthimurugan924
@shanthimurugan924 Жыл бұрын
Excellent madam,my home town kanchipuram 🙏
@ushakrishnan4246
@ushakrishnan4246 Жыл бұрын
Thank you very much for sharing such a beautiful story
@santhoshkumarr3798
@santhoshkumarr3798 Жыл бұрын
அருமை.......
@ESTAXCONSULTANCY
@ESTAXCONSULTANCY Жыл бұрын
arumai
@chitraaraj9011
@chitraaraj9011 Жыл бұрын
Superb.
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Жыл бұрын
பாரதி அம்மா திகட சக்கரத்து காப்பு இளமையான பருவத்தில் பாடசாலையில் ஆசிரியர் சொல்லித் தருவார் படித்தோம்
@indirapattabiraman1506
@indirapattabiraman1506 Жыл бұрын
Puthiya Cheithi Arumai Magale 🎉
@umamaheswaran598
@umamaheswaran598 Жыл бұрын
ரொம்ப விவரமப்பா...😂😂❤❤
@ctvasanthi2332
@ctvasanthi2332 Жыл бұрын
Excellent story
@mahmoodsulaimanlebbai5549
@mahmoodsulaimanlebbai5549 Жыл бұрын
நல்ல ஒரு தகவல்
@sureshsuper0143
@sureshsuper0143 Жыл бұрын
Romba nalu kapuram Super ungha voice than waiting
@glnarasiman
@glnarasiman Жыл бұрын
Arumai
@dineshkumar.p730
@dineshkumar.p730 Жыл бұрын
Great story..
@v.gomathy3818
@v.gomathy3818 Жыл бұрын
Thank you Akka 🙏
@dhivya1696
@dhivya1696 Жыл бұрын
Nice story...!🙏🏽
@jothimanijeevananthan9683
@jothimanijeevananthan9683 Жыл бұрын
Good story with good information....Thank you mam
@SumithraMuruga
@SumithraMuruga Жыл бұрын
the way you are telling the story was very fabulous mam .can you share me more and more story mam.i love you very much mam i am from Bangalore 😍😍
@balajiloganathan1828
@balajiloganathan1828 Жыл бұрын
Very nice
@bharathianbudairiestamil9460
@bharathianbudairiestamil9460 Жыл бұрын
Bomb threats elam solraanga mam veeta vitu velila vandha shoot at site order potrukanganu solranga govt nu solranga mam.
@rameshp9214
@rameshp9214 Жыл бұрын
Good madam. Pls try "THE SECOND LADY " BY I.WALLACE
@bharathianbudairiestamil9460
@bharathianbudairiestamil9460 Жыл бұрын
Agoris ellam theriranga mam.
@chitramuthu8284
@chitramuthu8284 Жыл бұрын
Super
@bharathianbudairiestamil9460
@bharathianbudairiestamil9460 Жыл бұрын
Madam enaku konjam help pannunga mam.Mummies ellam kannuku theri ranga mam.I AM SCARED MAM.
@petergeorge9473
@petergeorge9473 Жыл бұрын
Please talk about Chandrayan 3 soft landing. We would like to hear your views on it. .
@krishnavenu886
@krishnavenu886 10 ай бұрын
I like yr storey telling accent.one minor mistake in this. Vadathuruvam , idathuruvam illai Mam. Vadadhuruvam , thendhuruvam is correct.
@SVN-e3z
@SVN-e3z Жыл бұрын
Nice ❤
@bharathianbudairiestamil9460
@bharathianbudairiestamil9460 Жыл бұрын
Mam do help our family mam.
@bharathianbudairiestamil9460
@bharathianbudairiestamil9460 Жыл бұрын
Enna panradhunu puriyala mam.
@kalaiselvip4456
@kalaiselvip4456 Жыл бұрын
Super 👌👌👌 keep it up....
@jagadeeshdeva8627
@jagadeeshdeva8627 Жыл бұрын
🙏
@meerasanthanagopalan2157
@meerasanthanagopalan2157 Жыл бұрын
As a Nalla strategy
@jagadeeshdeva8627
@jagadeeshdeva8627 Жыл бұрын
👍
@hemasubramani8563
@hemasubramani8563 Жыл бұрын
🎉
@sudhasaravanan3727
@sudhasaravanan3727 Жыл бұрын
@guruguru1354
@guruguru1354 Жыл бұрын
🙏👍🙏👍🙏
@jananipalanisamy1110
@jananipalanisamy1110 Жыл бұрын
When I'm depressed use to hear ur stories ❤ thank u mam
@sotheswarysivapragasam2967
@sotheswarysivapragasam2967 Жыл бұрын
பைத்தான் வள்ளுவர் கற்க கசடறக் கற்க என்றார்
@bramishtanmuraleedharan6705
@bramishtanmuraleedharan6705 Жыл бұрын
These stories are boon to ppl like me who have limited ability in reading tamil.
@ananthanarayananmeenakumar2212
@ananthanarayananmeenakumar2212 Жыл бұрын
ஒரு சதம், திகட சக்கரம் திகட்டாத கதைகள்
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
人是不能做到吗?#火影忍者 #家人  #佐助
00:20
火影忍者一家
Рет қаралды 20 МЛН
The Coup | Jeffrey Archer | Bharathy Baskar
31:46
Pattimandram Raja
Рет қаралды 107 М.