Vanakkam ji🙏guru chandran nin sagada yogam patri arumaiyana vilakkam ji🎉nanri 🎉vazhga valamudan 🎉❤🙏
@vinayagaselviselvi401 Жыл бұрын
சங்கடம் தரும் இந்த யோகத்தை கூட நமக்கு இல்லாமல் கடவுள் பண்ணிட்டாரு அண்ணா...😮🙄மீண்டும் நன்றி நன்றி 👏⭐️
@gopuvijay9471 Жыл бұрын
S sister.100% correct..
@gopuvijay9471 Жыл бұрын
😂
@vinayagaselviselvi401 Жыл бұрын
@@gopuvijay9471 😅
@musictorelaxandunwindАй бұрын
Someswarar Kudanthaikaronam Temple Kumbakonam Pariharam stahalam , guru and chandran bhaghavan worshipped in this place. Sagada Dosha , Guru Chandra dosham
@jayakhumarnarayanan9957 Жыл бұрын
Thanks sir for clear explanation on sagada yogam. Now I understand better.
@canpc4725 Жыл бұрын
தெளிவான விளக்கங்கள்.மிக்க நன்றி ஐயா🙏🙏
@pradeeppradeep1114 Жыл бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@Preethi2412 Жыл бұрын
இரவு வணக்கம் குருஜி 🙏
@ponnaiahempee9150 Жыл бұрын
மாலை வணக்கம் குருவே
@DhineshKumar-yx4nf Жыл бұрын
Vanakkam ji 💐💐💐💐💐
@lathamahesh241 Жыл бұрын
நன்றிகள் ஜீ 🙏
@sathishkumark7523 Жыл бұрын
Sir na unga biggest fan
@pothiyappanp4088 Жыл бұрын
வணக்கம் ஐயா😍
@GanesamurthiGanesh4 ай бұрын
Arumaiyana vilakkam ayya❤
@rajkumarkodangi9034 Жыл бұрын
மிக்க மகிழ்ச்சி
@arasannananbupaiyan860 Жыл бұрын
SRI Devi Narayani namashthuthe iyya 🙏 100 💯💯
@sachinsrinu3051 Жыл бұрын
Jodhida vallal ye valtha vayathu illai vanangikiran guru ji 🙏🙏🙏
Meena laknam guru in kanni. Ammavasi chandran in mesham. Guru in uttram 3padam.moon in bharani 2padam. Good r bad r medium. Last 3 year finance in stable .after 22 years. Now rahu dasa guru புத்தி
@tna7131 Жыл бұрын
Always👌👌💐💐💐
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
Welcome sir, 🙏✨
@DhanaLakshmi-nm4rh Жыл бұрын
✨
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@banumathiks2314 Жыл бұрын
வணக்கம் அருமையான விளக்கம் ,பரிகாரம் சொல்லுங்கள்
@RamKumar-wv2eh Жыл бұрын
It's true, dhanusil guru, chandiran viruchigam, na verum 7 k salary poitu iruntha, thidiru vera job kedachuthu 50+k ku. En colleagues elarum shocked, enakum puriyala epdi kedachuthunu
@nagalakshmim1102 Жыл бұрын
நன்றி ஐயா
@velusamynatarajan68117 ай бұрын
எந்த தசை புத்தியில் சகட யோகம் வேலை செய்யும்.
@nithinnarayanan7408 Жыл бұрын
Thank you for the clear explanation, I have similar in my horoscope, I am Mithuna rasi punarpoosam, Guru in makara rasi thruvonam nakshathram.
@shridharshridhar5661 Жыл бұрын
Thanks sir
@jothimanikuppannan7213 Жыл бұрын
Good Evening Gurujii🙏🙏🙏🙏🙏 Sir Chandran thiruvonam Guru punarpoosam 3 Suriyan poosam pathippu kodukkuma Gurujii🙏🙏🙏
அய்யா நீங்கள் சொன்னது 100 % உண்மை , நான் கடக லக்னம் , உத்திர நட்சத்திரத்தில் கன்னி ராசியில் குரு , அஸ்வினி நட்சத்திரத்தில் மேஷ ராசியில் சந்திரன் .... வாழ்கை நீங்கள் சொல்வது போல தான் செல்கிறது ... உங்களுடைய பிற வீடியோவை வைத்து கேட்கிறேன் ,, குரு எனக்கு பாக்யதிபதி , சந்திரன் லக்னாதிபதி , இருவரும் நன்மை மட்டுமே செய்வார்கள் என்று சொல்வீர்கள் அதனால் எதாவது சகட யோக பிரச்சினை குறைய வாய்ப்பு உண்டா ? தயவு செய்து பதில் அளிக்கவும்
@naveenakumari35 Жыл бұрын
Good evening sir..simha lagnam..kanni raasi(uthiram-2)..guru in kumbham..suriyan in mesham..inda graha amaipu ku inda palan irukumaa sir...reply please sir 🙏
@seenivasanp7676 Жыл бұрын
🙏🏼🙏🏼🙏🏼 எந்த லக்னமாக இருந்தாலும் குரு வலுவுடன் அமையப் பெற்றால் பொருளாதார முன்னேற்றம். அடைந்து விட முடியுமா. குருவே 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@karuppasamias4665 Жыл бұрын
நன்றி ஐயா விருச்சிக லக்னம் மகரத்தில் ராகு சிம்மத்தில் சனி இந்த ஜாதகத்திற்கு ராகு திசை எப்படி இருக்கும் பதில் கூறவும் ஐயா
@mythriagnivesh5212 Жыл бұрын
Sir, guru, 6,8 il atchi, ucham petral ithu porunthuma?
@saravananv-p3c Жыл бұрын
ஐயா மகர லக்னம் மிதுன ராசி திருவாதிரை நட்சத்திரம் மகரத்தில் குரு மிதுணத்தில் சந்திரன் சகட யோகம் இருக்க இல்லையா
@sakthi3711 Жыл бұрын
விருச்சிகம் குரு, சந்திரன் மிதுனத்தில். சந்திரன் புதன் பரிவர்த்தனை உள்ளது சகடை யோகம் வேலை செய்யுமா?
@gokulavani5333 Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏 மகர லக்னம், தனுசில் குரு ஆட்சி வக்ரம், ரிஷபத்தில் சந்திரன் (கார்த்திகை 2ஆம் பாதம்) சகடயோக பாதிப்பு எவ்வளவு சதவீதம் ஐயா
@manojsed Жыл бұрын
Sir, rishaba chandiran, thanusu guru... sagada yogam or not?
@verapandiverapandi6490 Жыл бұрын
குருவே மிதுன லக்னம் 6இல் சந்திரன் நீசம் 9இல் செவ்வாய் 3இல் குரு இது சகட யோகமா
@SowndaryaT-t1e Жыл бұрын
Thanush laknam magara veetil chanran thiruvonathil guru simma veetil uthira starla idhu sagada yogama sir plz reply sir
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@SowndaryaT-t1e3 ай бұрын
🙏
@Pavi203 Жыл бұрын
Chandran rahu in meenam guru in mesham for magara lagnam. Sagada yogama sir??
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No
@dineshbabu7827 Жыл бұрын
மேஷத்தில் சந்திரன், கன்னியில் குரு, குரு பகவான் ஹஸ்தம் நட்சத்திரத்தில் அமர்ந்து உள்ளார் , இது சகட யோக நிவர்த்தி யா ஐயா 🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@s.m.karthik9304 Жыл бұрын
வர்கோத்தமம் அடைந்த அமாவாசை நோக்கி போய் கொண்டிருக்கும் சந்திரன் வர்கோத்தமம் அடைந்திருந்தால் இழந்த ஒளியை திரும்ப பெறுவாரா குருஜி.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not exactly
@mr.x1044 Жыл бұрын
Chandran and Guru thaninthu irundhaal dhaa indha sakata yogam velai seiyuma?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Yes
@bhoopathyv1884 Жыл бұрын
ஐயா வணக்கம் மீன லக்னம் குரு தனுசில் சந்திரன் விருச்சிகத்தில் சகடையோகம் வேலை செய்யுமா?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No
@manimalas52 Жыл бұрын
Sir சந்திரன் கும்பம் அவிட்டம் நட்சத்திரத்தில் உள்ளது. குரு மகரம் அவிட்டம் நட்சத்திரத்தில் உள்ளது. ரெண்டும் ஒரே நட்சத்திரம். இது சகடயோகத்தில் சங்கடம் எதாவது வருமா sir
@sreeraaam9186 Жыл бұрын
No problem
@Vigneshvenk_110 Жыл бұрын
Sir, if guru is in meena rasi and chandran is in simma rasi(6th place) is this sagada yogam?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No
@Kavinathan_ Жыл бұрын
குரு ஜி, இந்த அமைப்பில் சந்திரன் குருவிற்கு ஆறில் மறைந்தாலும், செவ்வாய் உடன் பரிவர்த்தனை ஆகி கடகத்திற்கு சென்றாலும் இது சகட யோகம் தானா, குரு ஜி? நன்றி.
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@Kavinathan_ Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 thank you guruji ❤️
@Logesh_Official4567 Жыл бұрын
Thanusu lagnam meshathil chandran 12 il viruchigathil guru ithu sagadai yogama sir
தனுசு லக்னம், குரு மீனத்தில் (உத்திரட்டாதி) சந்திரன் சிம்மத்தில் (மகம்) சகடயோக பாதிப்பு எவ்வளவு சதவீதம் ஐயா? 🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
35
@gokulavani5333 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி ஐயா 🙏
@deepaks227310 ай бұрын
குரு ரிஷபத்தில்..0°,moon மேஷத்தில்..3°...please clarify...
@srivishnu3642 Жыл бұрын
தனுசு மீன ராசிக்கு சகட யோகம் இல்லை. சரியா சார் ?
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
Not exactly
@sivasivakkolundu7055 Жыл бұрын
வணக்கம் குருஜி🙏 குருபகவான் மிதுன த்தில் புனர்பூசம் 3 ல் சந்திரன் வளர்பிறை நவமி திதி மகரம் உத்திராடம் 3 ல் இந்த நிலை சகட யோகம் எத்தனை ०/० வேலை செய்யும் நன்றி🙏
@shrimahalakshmi-premium5868 Жыл бұрын
No problem
@sivasivakkolundu7055 Жыл бұрын
@@shrimahalakshmi-premium5868 நன்றி குருஜி🙏
@srivaylan2631 Жыл бұрын
Sir, will this yogam work if Guru or Chandran is 'Aatchi' or 'Ucham'? For example Guru is in Thulam and Chandran in Rishibam.