I have sakatai yogam. I have lost crores. Now going upwards again. What you are saying is 100% true. I have experienced this very strongly.
@ravichandranravichandran70695 жыл бұрын
அன்பு சிவ சொந்தமே சகடை யோகம் பற்றி விரிவாக சொல்லி இருக்கிறிங்க கிருஷ்ணன் அவர்களே உங்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@kumaravelramesh575 жыл бұрын
நல்லபதிவு.நல்லவிளக்கம். நன்றி.iyya.நன்றி..
@baskars27805 жыл бұрын
குருவே...தங்களது பதிவிற்கு கோடனகோடி நன்றிகள்... நடக்க வேண்டியது அனைத்தையும் சிறப்பாக நடத்திவிட்டார்கள்...எனக்கு இது தாமதமான பதிவுதான்.. தலைஎழுத்து என்ன செய்வது..நன்றி ஐயா....
@thilakakrishna98525 жыл бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா
@kwtkwt13295 жыл бұрын
நன்றி வாழ்த்துக்கள் ஜயா
@SelvamSelvam-zf9iy3 жыл бұрын
மிக்க நன்றி குருஜி🙏
@arunakarang5545 жыл бұрын
மிக நல்ல பதிவு அய்யா
@geethakarthikeyan4205 жыл бұрын
Good evening aiya 😊🙏 Bed room il mirror vaikkalama? koodatha? Explain pannunga aiya🙏
@bharathip64595 жыл бұрын
Good eveng sir Thank you.
@astrolearner88625 жыл бұрын
Nalla,pudhiya pathivu.
@sibihussain31135 жыл бұрын
Unique information and padhivu sir 💐
@sreebalajisree5 жыл бұрын
ஐயா, நீச்ச சூரியன் தசா புக்தி எப்படி இருக்கும் என்று ஒரு பதிவு போடுங்க
@VadiveluNakshatranadi27735 жыл бұрын
Thank you sir, grateful to you. 🙏💕
@bhanumathit83075 жыл бұрын
அருமை அண்ணா
@deepalaksmi3535 жыл бұрын
Sir Chandran vargotham, guru ucham vakkiram Enna palan
@sdevkavin50615 жыл бұрын
Superb message 👌🙌
@aboorvaa28105 жыл бұрын
Nandri... Apdiye unga address sonna nalla erukkum sir😊
இராணுவத்தில் வேலை செய்யும் அமைப்பு பற்றி பதிவிடுங்கள் சார்
@manimani-jp2dj5 жыл бұрын
மதிய வணக்கம் ஐயா மிக நல்ல பதிவு பதிவிற்கு நன்றி ஐயா எம தீபம் எண்ணெய் குளியல் லட்சுமி குபேர பூஜை இந்த தீபாவளிக்கு செய்யும் நேரம் எப்போது என்று தீபாவளி ஸ்பெஷல் என்ற தலைப்பில் ஒரு ஏற்கனவே இதைப் பற்றிய முழு வீடியோக்கள் தனித்தனியே இருந்தாலும் இதைப் பற்றிய வீடியோ ஒரே வீடியோவாக ஒரு முன்னோட்டம் போடுங்களேன் ஐயா
@balaji-fe3wf5 жыл бұрын
Sir moolam natchathiram pathi thelivana video podunga sir moolam natchathiramnu marriageku yosikaranga
@joysonnadar3915 жыл бұрын
Thnxx Guru ji
@divyamai315 жыл бұрын
Hai sir first view and first comment
@menagamenaga575 жыл бұрын
Sir ippo suriya thasai Nadakirathu aduthu Chandra dasa varum guru dasavum varum ethil sagada yoga palan alikkum ippo age 7 irandu thasayume pathikkuma sir
@vijay11835 жыл бұрын
Sir please explain about yama thebam
@kovamsam5 жыл бұрын
Ayya I am midhuna rasi kanni lagnam.eppadi oruvarkku rasi and lagnam same athipathiyaga erukkirathu.(it means pudhan).
@sindhudinesh58295 жыл бұрын
Asdalakhmi yogam pathi sollunga pls sir
@bharathikavi14705 жыл бұрын
Same enakum sollanum
@jayamuthu30555 жыл бұрын
ஐயா, எனக்கு சகடை யோகம் உள்ளது. இப்போது குரு திசை நடக்கிறது. நீங்க சொல்வதை பார்த்தால் பயமாக இருக்கிறது.
*ஐயா இனிய மாலை வணக்கம்... ஐயா எனக்கும் சகடை யோகம் ஆனால் ராசி கும்பம் ,உச்சம் கடகம் குரு இதுவும் ஒரு தோஷம் நிவர்த்தியாகுமா இதற்கு எல்லாம் ஒரு பரிகாரம் கூறுங்கள் மாற்றியமைக்கும் ஷக்தி இருந்தால் கூறுங்கள் நான் அதை செவ்வனே செய்து பயன் பெறுவேன் நன்றி.... அருமை பதிவு....👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌*
@thamizhanmediaa5 жыл бұрын
சந்திர தரிசனம், கருவறை தீப வழிபாடும் செய்யுங்க
@skothandaramanskothandaram7255 жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு சதய நட்சத்திரம் லக்னம் கடக லக்கனம் எனக்கு சகட யோகம் என்று ஜோதிட கூறுகின்றார் வாழ்க்கையில் நான் இப்படியேதான் இருப்பேனா எனக்கு ஒரு பயம் வருகின்றது அடிக்கடி எண்ணங்கள் சரி இல்லை தற்கொலை முயற்சி தான் வருகின்றது எனக்கு தயவுசெய்து பதிவிடவும்
@skothandaramanskothandaram7255 жыл бұрын
எனக்கு ஒரு வழி சொல்லவும் என்ன செய்வதென்று
@beautifulearth78055 жыл бұрын
@@thamizhanmediaa நன்றிகள் ஐயா....
@Barathkumar-iu8xx5 жыл бұрын
sir fist cmt sir♥
@ragulganthia89375 жыл бұрын
Sir magara laganam 2and place Chandran+sukran+suryan. 7Th place guru+kethu itha pathi solugaaa
@vidhyar80685 жыл бұрын
My daughter is Rishabha. Lagnam. Magara. Rasi. Kumbathi. Guru This is. Sagadai. Yogama? Please replay
@Vazgavalamudan1232 жыл бұрын
எனது ராசி மகரம்.நட்சத்திரம் திருவோணம் ஒன்றாம் பாதம்.லக்னம் துலாம்.எனது ஜாதக ராசி கட்டத்தில் துலாம் லக்னத்தில் சனி பகவான் மற்றும் செவ்வாய் இணைந்து உள்ளது.இரண்டில் கேது,மூன்றில் குரு, நான்கில் சந்திரன், எட்டில் ராகு, ஒன்பதில் சூரியன், பத்தில் புதனும் சுக்கிரனும் மாந்தியும் இணைந்து உள்ளது . எனக்கு சகடை யோகம் உள்ளதா. தற்போது குரு திசை புதன் புத்தி நடைபெறுகிறது. ஒரு வருடமாக உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு கஷ்டப்பட்டு வருகிறேன்.பதில் கூறுங்கள் ஐயா.
@westernranchers4 жыл бұрын
Navamsathil mattum sagada yogam irundhal baathippu unda sir?
@veljack32335 жыл бұрын
Sir I'm kanni langna thanusu rasi guru and kethu at 3rd house from lakna I'm keep failure any dosa?
விருச்சிக லக்கினம்..3ல் மகரத்தில் சனி சந்திரன் மற்றும் 10ல் சிம்மத்தில் குரு சுக்கிரன் உள்ளது.. எனக்கு சகட யோகம் எப்படி ஐயா?
@manohara30603 жыл бұрын
Sir I am having . 30.07.1977 8.0am tuticorin. Makara Rasi Sima laknam
@colorpattamtv67915 жыл бұрын
Kumbathil laknam guru sukran kethu and 8 th place la chandran. Enna palan sir. How to relieve?
@thamizhanmediaa5 жыл бұрын
கவனம் திடடமிடல் முன்யோசனை கடவுள் நம்பிக்கை
@beautifulearth78055 жыл бұрын
*ஐயா தீபாவளி பூஜை நாள் பற்றிய பதிவு வேண்டும் தயவு விரைவில் பதிவேற்றம் வரும் என்று காத்திருக்கேன் ... நன்றி...*
@subburaj8695 жыл бұрын
அன்பு நண்பரே வணக்கம், நான் வெகு நாட்களாக எதிர் பார்த்த பதிவு 3ஆம் ஆண்டில் பதிவிஇட்டு உள்ளேர் நன்றி, எனக்கு கும்ப லக்கினதிற்கு 6இல் சந்திரன், 11இல் குரு இரண்டு பேரும் ஆட்சி யில் உள்ளனர், அப்போதும் சகடை யோகம் காடுமேய்ஆக உள்ளது இதற்க்கு விளக்கம் அளிக்கவும், மற்றும் குரு பயற்சி பலன்கள் எனக்கு 100%பொருந்துவது இல்லை ஏன் என எனக்கு தெரியல பதில் கூறுங்கள், அட்வான்ஸ் தீபாவளி வாழ்துக்கள், தங்கள் முகவரி தாருங்கள் தீபாவளி இனிப்பு மற்றும் எங்கள் ஆருயிர் நண்பர் 3ஆம் ஆண்டில் ஒரு மில்லியன் subcribare மேல் வுயர்த்து கொண்டுசெல்ல எனது வாழ்துக்கள் தெரிவிக்க நண்பரே, மற்றும் தங்கள் நண்பர் Pd. ஜெகதீஸ்வரன் அவர்களை தங்கள் பெயர் சொல்லி அறிமுகம் ஆனேன் எனெய் மன்னித்து வுடுங்கள் . நன்றி
எனக்கு சிம்மத்தில் குரு மகரத்தில் சந்திரன் சனி இதுவும் சகடை யோகம் ஆகுமா
@banker38065 жыл бұрын
Sir enaku lagnathipathi guru than dhanusu lagnam 12 le guru 7 le santhiran sagadai yogam irukirathu ipo guru dasa than nadakuthu 2025 varaikum enakku pathikuma?
@thamizhanmediaa5 жыл бұрын
கவனமா இருங்க... கடைசி நேரத்தில் ஏதாவது செய்யலாம்.
@banker38065 жыл бұрын
@@thamizhanmediaa ok sir kadasi nerathula than pathikuma ipo udane illale
@kovamsam5 жыл бұрын
Ayya I am midhuna rasi kanni lagnam. 7th place in guru and kethu after sani peyarchi . But my birth jathagam in kajagesari yogam /guru Sandra yogam erukkirathu .eppadi use pannuvathu.
@thamizhanmediaa5 жыл бұрын
பிறப்பு ஜாதகத்தில் குருவும் சந்திரனும் ஒரே ராசியில் இருக்கா
@kovamsam5 жыл бұрын
Ayya erukkuthu. Rasi short kannikku 10th place midhunathil guru,sandran,pudhan and sun.
@baskarand76015 жыл бұрын
அருமை ஐயா ரிஷபம் லக்னத்தில் குரு, மேஷத்தில் சந்திரன் இது சகடயோகமா. இதன் பலன் எப்படி இருக்கும்?(8-11) தயவு செய்து பதில் வேண்டுகிறேன். எதிர்பார்ப்புடன்.
@thamizhanmediaa5 жыл бұрын
சகடை யோகம்தான். ஆனால் திசை வந்தால்தான் கவலைப்படனும், கவனமா இருக்கனும்.
சரிவிலிருந்து மீண்டு விடலாமா!? நடப்பு திசை, சந்திர திசை. சகட யோகம் இருக்கிறது. விருச்சிக ராசி.இழந்த்தை மீட்டு விட முடியுமா!? நல்ல திருப்பம் வருமா!? தயவுசெய்து ரிப்ளை கொடுக்கவும்.
@thamizhanmediaa5 жыл бұрын
நிச்சயமாக. தசை முடிந்ததும் மாறும்
@sabarikrishnan77885 жыл бұрын
ஐயா மேஷத்தில் குரு கன்னியில் சந்திரன் சுயசாரம் பெற்று இருக்கிறது இது சகடயோகமா?
@drrevathisupreme97544 жыл бұрын
நல்லது ஐயா. சகடை யோகம் அமைப்பில் குரு, சந்திரனும் வேறு கிரகங்களும் இணைந்து இருக்க கூடாது. அவ்வாறு இருந்தால் அது சகட யோக பலன்களை தராது என்கின்றார்கள். உண்மையா ஐயா?
@Rபிரபாகரன்5 жыл бұрын
Sir vanakkam
@cv-ve2gy5 жыл бұрын
Bhavaga maatram enraal ena?
@pavithras68875 жыл бұрын
,eda na othaka mata eda vishayathall 7,9 guru erukarugu nalada erukagu
@lathas604 жыл бұрын
ஐயா, என் கணவர் மகர லக்னம் மீன இராசி உடன் புதன் இருக்கிறார். சந்திரனுக்கு 8 ல்(சுக்கிரன் வீட்டில்) குருவும் ராகுவும் இருக்கிறார்கள். பலன் என்ன ஐயா. தற்பொழுது சந்திர தசை நடக்கிறது எப்படி இருக்கும்
@devipriyadharshini.s46925 жыл бұрын
ஐயா கேட்டை சிட் யோகம் நன்மையா
@bharathikavi14705 жыл бұрын
Astalakshmi yogam sollunga
@thamizhanmediaa5 жыл бұрын
ok
@sindhudinesh58295 жыл бұрын
Thanitha guru,chanthrana ilana vera kiragankoda serntha guru chanthrana??
@thamizhanmediaa5 жыл бұрын
நீங்க என்ன கேட்கிறிங்கன்னு புரியலை
@sindhudinesh58295 жыл бұрын
Thamizhan Mediaa enaku guru oru kaddathula thaniya ila..athukoda puthan chevvai iruku..ithuka 12 la chandran sooriyan iruku ithu sagada yogama
@susisri46395 жыл бұрын
Simmam lagnam guru 4il Santhiran kethu 9 il sagadai yogam ingu evalavu work pannum Ipa santhira puthi nadakuthu aiyaa remba kastamah poguthu nalla paduchi um job ilama iriken
@sankareswaran70955 жыл бұрын
Susi.mem.enna.disai.odhudu
@mkperumal20165 жыл бұрын
சதயம் நட்சத்திரம் துலாம் லக்னம் எப்படி இருக்கும் என்பதை சோல்லவும் ஐயா
@alaguraman70235 жыл бұрын
ஐயா என்னுடைய ஜாதகத்தில் 4 கிரகங்கள் உச்சம் பெற்றுள்ளன என எனது நண்பர் சொல்லுகிறார். நான்கு கிரகங்கள் உச்சம் பெற்றால் பிச்சை எடுக்கும் நிலை வரும் என்கிறார் தயவு செய்து பதில் கூறுங்கள் ஐயா Please
@Quantumanandha5 жыл бұрын
சகடயோகம். சுதர்சனம் சக்கரம் ✳
@user.dinesh8885 жыл бұрын
Ena solringa purila
@shakila30125 жыл бұрын
என் பொண்ணுக்கு (30.04.95).பரணி 3ம் பாதம்.மேஷ சந்திரன் ப்ளஸ் கேது சூரியன் உச்சம்..விருச்சிகம் குரு.2021 Sept சந்திர திசை முடியுது..8 வருடமா கஷ்டபட்டாச்சு.அவ அப்பா 2019 இறந்திட்டார்...நல்ல படிப்பா.. இப்ப Software job.. இப்ப வெளி நாடு படிக்க Try பண்றா.Apply பண்ணிருக்கிறா... இந்த சகட யோகம் கெடுதல் பண்ணுமா??? RISHABA LAGNAM
@harinid16595 жыл бұрын
Sir guru simmam la chandran kadagam la... Idhu epdi sir
pls speak about "sagada dosham cancellation or sagada dosha bangam".chandran lagnathiruku kendrathil(1,4,7,10) irunthal sagada yogam will work sir??? i read from this webpage www.moonastro.com/yogas/shakata%20yoga.aspx
@drrevathisupreme97544 жыл бұрын
யவன காவியத்தில், நறுமனம் தருமீண் கன்னியும் நண்டுடன் எருது தண்டு திறமுடன் சசியே நிற்கில், குருவிற்கு 6 8, 12 ல் சந்திரன் வரில், திறமுடன் அது விலகும் என்றும், அவர்களுக்கு பின்னலாகி, செல்வம் வழங்கும் என சொல்லியிருக்கிறார் ஐயா. இது உண்மையா ? தெளிவு கூறுங்கள். நன்றி ஐயா.
@narasimmalurajasekaran7185 жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு மேஷ லக்னம், பத்தில் குரு, மிதுன ராசி வெட்டியா உட்கார்ந்து இருக்கேன் பெத்த தாயும் மதிக்கவில்லை, கட்டிய மனைவியும் மதிக்கவில்லை பெயர் ராஜசேகரன் பிறந்த தேதி 13/03/73 பிறந்த நேரம் 08:15 am பிறந்த இடம் விழுப்புரம் ஐயா இங்க இருந்தே சேவிக்கிறேன் வழி காட்டுங்க சாமி
@gopalkrishnan48665 жыл бұрын
ஐயா வணக்கம். இப்பதிவு நிம்மதி தருகிறது. சந்திரனுக்கு 12 ல் குரு இருப்பதுதான் சகடயோகம் என் சில நூல்கள் கூறுகின்றன. எனக்கு கும்பத்தில் சந்திரன். மகரத்தில் குரு(நீசம்). இது சகடயோகம் இல்லைதானேஐயா?
@thamizhanmediaa5 жыл бұрын
illai
@vijiviji20575 жыл бұрын
ஐயா எனக்கு ஒரு சந்தேகம் குரு பெயர்ச்சி பலன்களில் மேஷம். கும்பம் இரண்டிற்கும் ராஜயோகம் என்று கூறினீற்கள் எனக்கு இரண்டு பெண் குழந்தைகள் பெரிய பொண்ணுக்கு 5 வயது மேஷம்.சின்ன பொண்ணுக்கு 3வயது கும்பம்.இவர்கள் ராசிபடி ஏதாவது நல்லது நடக்குமா கணவருக்கு ஒரு வருடமாக வேலை இல்லை இருந்த வாடகை வீட்டையும் காலி பண்ணிவிட்டு உறவினர் வீட்டில் தஞ்சம் எங்கள் சூழ்நிலை மாறுமா பதில் கூறுங்கள் ஐயா Pls குழந்தைகள் ராசி இப்போ எங்களுக்கு வேலை செய்யாதா தயவுகூர்ந்து கூறுங்கள்
@thamizhanmediaa5 жыл бұрын
குரு சாதகமாகவே வருகிறார். கவலை வேண்டாம்
@vijiviji20575 жыл бұрын
@@thamizhanmediaa மிக்க நன்றி ஐயா
@thirunavukkarasumeena62675 жыл бұрын
ஐயா வணக்கம் உங்களுடைய நண்பரின் தொலைபேசி எண் எப்பொழுதுமே அணைத்து வைக்கப்பட்டுள்ளது
@thamizhanmediaa5 жыл бұрын
11 am to 01pm
@nethajifreedomfighter86195 жыл бұрын
@@thamizhanmediaa iyya unga nanbar number kudunga iyya
@venkatesanskv55405 жыл бұрын
திருநாவுக்கரசு அவர்களுக்கு ஒரு வேண்டுகோள், தயவு செய்து srikrishan அவர்களின் தெலைபேசி எண் எனக்கு கொடுக்கவும், இது எண்ணுடைய எண்9499974933
@Srees_Village_Feast5 жыл бұрын
Ungal Vaak sthanathai patri oru video podavum... Swarasyamaha pesugirir.
@inbaminbam41895 жыл бұрын
குரு பெயர்ச்சிக்கு பிறகாவது நாங்கள் எதிர்பார்த்த தமிழ் மாத பிறந்த பலன் கிடைக்குமா சார்
@thamizhanmediaa5 жыл бұрын
கண்டிப்பா... நான் ஏன் அப்ப நிறுத்தினேன்னா... மாதப்பலன்கள் போடும் போது... பெரிசா யாரும் பார்க்கலை. 5,000, 6000 பேர் தான் பார்த்தாங்க. அதான் நிறுத்தினேன்.
@inbaminbam41895 жыл бұрын
@@thamizhanmediaa நன்றி சார் நீங்கள் கொடுக்கும் பதிவு இன்று அல்ல எந்த காலமும் அனைவரும் தமிழன் மீடியாவில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.அதனn ல் எந்த பதிவு இவ்வளவு பேர் தான் பார்க்கிறார் என்று நினைக்கதீர்கள் சார். நீங்க ஒரு பொக்கிசம் .நீங்க முடிந்த வரைஎவ்வளவு பதிவு வேண்டும்னாலும் போடுங்க நாங்க இருக்கிறோம். எனது ஜாதகத்தை ஒரளவு நானே தெரிந்து கொள்ள முடிகிறது சார். நீங்கள் பதில் அனுப்பியது என் அருகில் இருந்து கூறியது போல் இருந்தது.நன்றி விருதுநகர் இன்பம்