மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I
@KasthuriKanna-l4c3 күн бұрын
3 net
@702kalyani3 күн бұрын
Very fine explanation very g0od keep it up
@AalayamSelveer3 күн бұрын
Thank you sister
@elancheran744721 сағат бұрын
அருமையான தகவல் சகோ❤❤
@AalayamSelveer13 сағат бұрын
நன்றி சகோ. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@musictravel23474 күн бұрын
After some time one video. Thank you.
@AalayamSelveer4 күн бұрын
🙏🙏🙏 thanks, we regularly post temple videos need your support on that too
@lalithabalaji139336 минут бұрын
Arumayana vilakam
@sathyabama731614 сағат бұрын
விளக்கம் கூறியதுக்கு நன்றி
@AalayamSelveer13 сағат бұрын
🙏🙏🙏
@SudhaSenthil-nl5fpКүн бұрын
நன்றி நன்றி வாழ்த்துக்கள் சார்
@AalayamSelveerКүн бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@palanimurugan76663 күн бұрын
ஓம் ஆதவன் போற்றி போற்றி போற்றி போற்றி
@AalayamSelveer3 күн бұрын
🙏🙏🙏
@dr.n.lakshmigvgvc5433 күн бұрын
Running matter over writes slogas and content. Please revise. Very useful
@AalayamSelveer3 күн бұрын
Ok Dr. Kindly switch off the captions option in your video settings so that the running matter will get stopped 🙏🙏👍
@sumathiramaiah31423 күн бұрын
Thanks brother🎉🎉
@AalayamSelveer2 күн бұрын
நன்றி சகோதரி. வாழ்க வளத்துடன்🙏🙏👍👍☺️☺️
@ramkumarr40933 күн бұрын
ஓம் ஸ்ரீ ஆதித்யாய நமோ நமஹா 🙏🙏🙏
@AalayamSelveer3 күн бұрын
🙏🙏🙏
@banubanumathi904319 сағат бұрын
🌺Om Surayanarayanai namaha 🌺🕉🙏🙏🙏🙏🙏🙏🙏🕉🌺
@AalayamSelveer13 сағат бұрын
🙏🙏🙏
@chellameena7522Күн бұрын
Very clear
@AalayamSelveerКүн бұрын
🙏🙏🙏
@Saraa09273 күн бұрын
நன்றி ஐயா
@AalayamSelveer3 күн бұрын
🙏🙏🙏
@AshokKumar-ul9ut3 күн бұрын
ஓம் சாந்தி ஓம்
@AalayamSelveer3 күн бұрын
🙏🙏🙏
@usharamanathan5526Күн бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@Padmavathi-m1j3 күн бұрын
🙏🙏🙏
@AalayamSelveer3 күн бұрын
🙏🙏🙏
@janarthavps24865 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@AalayamSelveer3 күн бұрын
🙏🙏🙏
@dhivyasrinath36475 күн бұрын
Ayya shyamala navarathri intha month date sollunga ayya and shyamala navaratri patri sollunga
@AalayamSelveer3 күн бұрын
Its celebrated betwen 30th Jan to 06th Feb, 2025 sister, we will try to do a post on this
@Dhayalan-k3rКүн бұрын
மதிப்பிற்குரிய sir வணக்கம் Shyamala Navratri சியாமளா நவராத்திரி ஒன்பது நாட்களும் செய்ய வேண்டிய வழிபாடும் நெய் வைத்தியங்களும் எப்படி வழிபாடு செய்வது முதல் நாள் என்ன என்ன வழிபாடு செய்ய வேண்டும் என்று வீடியோ கொடுங்கள் தயவுசெய்து கேட்கிறேன் மிகவும் தாழ்மையுடன் கேட்கிறேன் உடனடியாக பதிவு போடுங்கள் ஐயா 🥹 நவராத்திரி என்று என்னென்ன பதிகம் படிக்க வேண்டும் என்னென்ன பாடல் படிக்க வேண்டும் ஐயா😊
@AalayamSelveer13 сағат бұрын
வணக்கம் சகோ, சியாமளா தண்டகம், சியாமளா அஷ்டோத்திரம் மற்றும் சகஸ்ரநாமம் பாராயணம் செய்யலாம். இவை அனைத்தும் வட மொழியில் உள்ளது தமிழில் இதுவரை நாங்கள் கடந்து வரவில்லை அம்பிகைக்கு பிடித்தமான பழங்களை நைவேத்தியமாக ஒன்பது நாட்களும் படைக்கலாம். மாதுளை சியாமளாவிற்கு மிகவும் பிடித்தமான பழமாகும். தற்சமயம் நாங்கள் பிரயாணத்தில் உள்ளதால் தனி பதிவு உடனே வெளியிட முடியவில்லை, மன்னிக்கவும்🙏🙏
@Dhayalan-k3r13 сағат бұрын
பரவாயில்லை brother இதுல என்ன இருக்கு நீங்க எப்போ ஆன்மீக உங்களுடைய பயணம் எப்போ நிறைவு முடியுது அப்பொழுது பதிவை போட்டால் போதும் ஐயா நீங்கள் கமெண்ட். என்னென்ன பதிகம் படிக்கணும் என்று சொல்லி விட்டீர்கள் அதற்கு நான் மிக நன்றி
@swatzy202 күн бұрын
Anna can we buy any gold or do financial transactions in this day ?
@AalayamSelveer13 сағат бұрын
Yes can be done sister
@brindharaghavendhran97413 күн бұрын
Slokam green colouril....... adhuvum yellow back ground ........... kannu theriyumaa iyyaa?????
@AalayamSelveer3 күн бұрын
Sister thanks for your feedback, kadantha 6 varudamaga ithe colour thaan use seikirom yarum complaint panna villai, ungalukku siramam irunthal aalayamselveer@ gmail.com unga email anupunga we will send the full mantra to your email, we will change the colours going forward, thank you🙏🙏🙏
Children ku ithu seiya tevai illai sister.. Only periyavargal seithal pothum
@VijayaLakshmi-nk5ed3 күн бұрын
Brama muhurtha nerathil kulithal payan ilaiya sir
@AalayamSelveer3 күн бұрын
சகோதரி ரத சப்தமி என்பது சூரிய பகவானுக்கான வழிபாடு என்பதால் சூரிய உதயம் ஆகும் நேரத்தில் சப்தமி திதியில் செய்யப்படவேண்டியது
@VijayaLakshmi-nk5ed3 күн бұрын
@@AalayamSelveer nandri sagothara
@AalayamSelveer3 күн бұрын
🙏🙏🙏
@shubanskitchen5806Күн бұрын
Satptami Devi than sollanuma sir suryanarayanan solla koodadha ?Edharku sptami devi soldreenganu konjam explain panunga sir Pls .
@AalayamSelveerКүн бұрын
Sister Saptami is lord suryan's favourite devi, so the prayers are offered through saptami devi, if you watch the next slogam and prayers its all for lord suryan, there is no harm in directly offering prayers to lord suryan
@kr-nd8zk3 күн бұрын
செவ்வாய்க்கிழமை எதிர்பாராமல் ஒரு மணியில் இருந்து 2:00 மணி இருக்கும் ஆக்சிடென்ட் ஆயிடுச்சு அண்ணா படிப்பா கொஞ்சம் பரவால்ல நல்லா இருக்கேன் காலில் தான் நல்ல அடினா அண்ணா லைட்டா நடக்க முடியல வலி கொஞ்சம் அதிகமா இருக்கு கால் நரம்புகளை அடிபட்டால் ரத்தம் மட்டும் இன்னும் கொஞ்சம் அப்படியே லைட்டா வந்துட்டே இருக்கணும் அண்ணா
@AalayamSelveer3 күн бұрын
சிவ சிவ, ஒரு முறை மருத்துவரிடம் காட்டி ஆலோசனை பெறுங்கள் சகோதரி, xray எடுத்து பாருங்கள், விரைவில் பூரண குணமடைய ஈசனை வேண்டிக்கொள்கிறோம்.
@kr-nd8zk3 күн бұрын
@AalayamSelveer அப்பவே ஆஸ்பத்திரி போனா 3தையல் போட்டிருக்காங்க அண்ணா இப்ப கொஞ்சம் பரவால்ல அண்ணா...
@AalayamSelveer3 күн бұрын
@kr-nd8zk நன்கு ஓய்வு எடுங்க சகோதரி
@kr-nd8zk3 күн бұрын
@@AalayamSelveer ok anna....
@mayukhiiboutiq23583 күн бұрын
Oru person ku 7 venuma brother
@AalayamSelveer3 күн бұрын
Yes sister
@YeshwanthImax.sky224 күн бұрын
வணக்கம் ஐயா இந்த வருடம் காரடையான் நோன்பு நேரம் போடுங்கள் ஐயா
@AalayamSelveer3 күн бұрын
வணக்கம் கட்டாயம் பதிவிடுகிறோம்
@AalayamSelveer5 күн бұрын
மிகப்பழமையான சக்தி வாய்ந்த பாடல் பெற்ற சிவாலயங்கள் /பரிகார தலங்களின் மற்ற பகுதிகளை காண இந்த லிங்கை கிளிக் செய்யவும் kzbin.info/www/bejne/gJ-VpYBsr6yLm5I