யாருக்குத்தான் பிடிக்காது... சிறுவயது முதல் அவர் சொற்பொழிவை எல்லாம் கேட்டு வளர்ந்தவர்கள் நாம்
@anjali0190-ev5bfАй бұрын
Eanaku rompa pudikum.....
@nehaarika19Ай бұрын
Lots of changes in my life .....love you amma
@சக்திசிவன்Ай бұрын
Idhalam oru Kelviya... Avanga en pudikalanu solla poranga idha kettu vera therinjikanuma
@Meenaajay581Ай бұрын
Amma enakku onnnume theriyathu poojaiya pathi unga vedios pathuthaa kadhukura nomba nandri ma 🙏
@ambikasasi6580Ай бұрын
அம்மாவை ரெம்பபிடிக்கும்.
@kamesraj592Ай бұрын
தன்திறமையால் முன்னுக்கு வந்தவர் பின்புலம் இல்லாமல் திறமைக்குத்தான் வெற்றி.
@dishitaranidishitarani4376Ай бұрын
ஓம் நமோ நாராயணாய நமக ❤ கோவிந்தா கோவிந்தா ❤
@ThoorikaMakeoverRameswaramMuaАй бұрын
இந்த பதிவினை எதிர் பார்த்து கொண்டிருந்தேன் அம்மா ❤ நன்றி அம்மா
@VaraLakshmi-e9kАй бұрын
மிகவும் நன்றி அம்மா என்னதான் வருடா வருடம் பதிவுகள் போட்டாலும் அந்த மாதத்திற்கான பதிவுகள் பார்த்தால் தான் ஒரு தெளிவு பிறக்கிறது மிகவும் நன்றி🙏🙏🙏
@PushpaPoobalanАй бұрын
அம்மா நீங்கள் என் தாய் எனக்கு குருவும், தாயும், எல்லாம் நீங்க. உங்களை ரொம்ப பிடிக்கும். 🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️♥️💞💞💞💞
@PushpaPoobalanАй бұрын
♥️
@SenbagavalliSenbagavalli-bf5ldАй бұрын
பதிவு அருமையாக உள்ளது நன்றி அம்மா. சனிக்கிழமை வழிபாடு செய்யும் பதிவிற்காக தான் காத்துக்கொண்டிருந்த ன்
@vanisrir-hi3ssАй бұрын
நம் தாய்மொழி தமிழ் உங்கள் வாய் வழியாக அதைக் கேட்கும் போது இன்னும் மேலும் இனிக்கிறது உங்களைக் நேரில் பார்க்க பாக்கியம் எனக்கு இருக்கா என்று தெரியவில்லை இருந்தால் ரொம்ப மகிழ்வேன் ஓம் முருகா சரணம்
@KavithaT-jm7lwАй бұрын
மிகவும் சந்தோசம் அம்மா எதிர் பார்த்து காத்திருந்த பதிவு நன்றி மா 🎉🎉❤
@bhavanidevarajan5469Ай бұрын
அம்மா உங்களை நேரடியாக பார்க்க ஆசையாக இருக்கு அம்மா. 🙏
@SenbagavalliSenbagavalli-bf5ldАй бұрын
எனக்கு ரொம்ப ஆசையா இருக்கு
@devidevi2550Ай бұрын
அவங்களை எல்லோருக்கும் பிடிக்கும் நமக்கு ஒரு கடவுள் மாதிரி கடவுள் கொடுத்த வரம் 🙏🙏🙏🙏
@shanthir1914Ай бұрын
அம்மாவை ரொம்ப பிடிக்கும்
@SelviselvarajSelviselvaraj-u4dАй бұрын
வணக்கம் அம்மா. தங்களுடைய பதிவுகளை பார்க்க ஆரம்பித்த பின்பு தான் என்னுடைய தீய குணங்களை மாற்றிக் கொண்டிருக்கிறேன் அம்மா.என்னால் முடிந்த வழிபாடு களையும் விரதங்களையும் கடைபிடித்து வருகிறேன் அம்மா. இதற்கு முன்பெல்லாம் விரதமே இருந்ததில்லை. அம்மாவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொல்வதைவிட அவர்கள் காட்டிய வழியில் நடப்பதே அம்மாவுக்கு பிடிக்கும் அம்மாவுக்கு நாம் செய்யும் மரியாதை என்பது என்னுடைய கருத்து. நன்றி அம்மா.
@vimalavelumani4147Ай бұрын
🙏🙏 மிகவும் நன்றி அம்மா எத்தனை முறை கேட்டாலும் ஒவ்வொரு முறையும் மனதிற்கு மிகவும் சந்தோஷமாக இருக்கும் 🙏
@harinithangaraj8726Ай бұрын
தங்கள் யாத்திரை சிறந்த முறையில் நடக்க இறைவனை வேண்டுகிறேன்..
@jeyaLakshmi-b2rАй бұрын
உங்க பதிவு எங்களை நெகில வைக்கிறது.... எங்க இருந்தாலும் நாங்கள் உங்க பதிவை எதிர்ப்பதிறோம் என்பதை நினைத்தைற்கு நன்றி அம்மா 🙏🙏🙏
@velanvelan21Ай бұрын
உங்களை பல பேருக்கும் பிடிக்க இன்னொரு காரணம் உண்டு அம்மா வழிபாட்டை மிகவும் எளிமையாக சொல்கிறீர்கள் அல்லவா அன்போடும் பக்தியோடும் செய்தால் இறைவன் நிச்சயம் ஏற்றுக்கொள்வார் என்பதை கூறுவதால் அனைவருக்கும் மிகவும் உங்கள் பதிவு பிடித்திருக்கிறது
@KMohan-nf9ivАй бұрын
❤ ❤
@pramothkumark3049Ай бұрын
அம்மா நீங்க ரொம்ப அதஷ்டசாலி உங்களுக்கு எல்லா கடவுளையும் பார்க்க கொடுத்து வச்சிருக்கு அம்மா உங்கள ஒரு முறை பார்க்க ஆசை அம்மா love you so much amma
@anbuudaya2096Ай бұрын
உங்கள் சொற்பொழியை நான் பின்பற்றுவதால் என்னுடைய வாழ்க்கை நன்றாக உள்ளது அம்மா,🎉.
@anbuudaya2096Ай бұрын
நான் முதன்முறையாக வரலக்சுமி பூஜை செய்தேன்,, என் க குடும்பத்திற்கு நல்ல பலன் கிடைத்ததது அம்மா🎉
@murugesmurugesmurugesmurug6967Ай бұрын
அம்மா உங்களை எனக்கு ரொம்ப பிடிக்கும் அம்மா
@subramanianmurugan2033Ай бұрын
அடியேணின் பணிவான வணக்கம் அம்மா ! மிகவும் முக்கியமான உபயோகமான தகவல் அம்மா ! மிக நன்றி அம்மா !🌹🌹🌹🙏
@shreehariharasastha4206Ай бұрын
அம்மா தங்களை பற்றி சொல்ல வார்த்தையே இல்லை இந்த உலகத்திற்கு அம்மன் நேரில் வந்து பேசியது போல் உள்ளது இந்த பதிவிற்காக த்தான் நான் காத்திருந்தேன் மகிழ்ச்சி அம்மா
@vadivelrajavel3780Ай бұрын
மிக்க நன்றி அம்மா 🙏🙏🙏🙏🌹🌹🌹
@ramyaraja2060Ай бұрын
Enaku romba pudikum
@SuryaSurya-u6iАй бұрын
அம்மா மிகவும் நன்றி. எனக்கு மிகவும் உதவியாக இருக்கிறது
@jb19679Ай бұрын
சனிக்கிழமை வழிபாடு பற்றிய பதிவு அருமை அற்புதமான விளக்கம் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் சகோதரி 🍏🍏🌹🌹🙏🙏
@kalaiselvyudayakumar7219Ай бұрын
I'm eagerly waiting for your video's Amma ❤🎉🙏👍
@premalathasrineevasan1141Ай бұрын
Thank you so much Amma
@premabhuvana6499Ай бұрын
எப்பவுமே உங்க பதிவுகளை எதிர்பார்ப்போம் யாத்திரையில் இருந்தாலும் கூட எங்களுக்காக இந்த பதிவுகளை குடுக்குறீங்க ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு மிக்க நன்றிமா🙏🙏🙏🙏🙏🙏
@hdivya5196Ай бұрын
உங்கள் யாத்திரையை பற்றி ஒரு பதிவு கொடுங்கள் அம்மா
@lakshmin7045Ай бұрын
I love தெய்வத்திருமகள் அக்கா....❤❤❤❤
@aravindanm2548Ай бұрын
திருப்பதி ஏழுமலை யானேஓம் நமோ நாராயணா நாராயணாஎல்லோருக்கும் எல்லா நலமும் வளமும் தந்து அருள வேண்டுகிறேன் நன்றி வாழ்க வளமுடன் நலமுடன்
@padmachandrasekar6616Ай бұрын
எனக்கு அம்மாவை ரொம்ப பிடிக்கும் தெய்வீகம் கனிவான குரல் நன்றி பதிவு சுப்பர்
@sarithak4074Ай бұрын
அம்மா மூன்றாவது வாரம் தளிகை போடலாமா அம்மா ..சனிக்கிழமை விரதம் மற்ற விரதநாள் போல மாலை விரதம் முடிக்கனுமா மதியம் தளியல் படையலிட்டு சாப்பிபிலாமா பதில் கூறுங்கள் அம்மா...
❤amma🙏🙏unga speech my favourite amma,and naraiya unga sorpoliu kettu tha na therinthukolkiren.thanks 🙏ma
@rohini4708Ай бұрын
அத்தை வீட்டில் அனையா விளக்கு ஏற்றுவது எப்படி விளக்கு ஏற்றிய பிறகு வீட்டில் துணி துவைப்பது மாப் செய்வது பாத்திரம் சுத்தம் செய்வது போன்ற வேலைகளை செய்யலாமா உங்கள் வீட்டில் நீங்கள் செய்யும் வேலைகளை ஒரு டெமோ வீடியோ போடுங்கள் அத்தை🙏❤❤
தமிழ்ல எவ்வளவு எளிமையா விளக்கம் சொல்லி இருக்காங்க. மறுபடியும் இப்படி கேள்வி கேக்குறீங்க
@M.vijayalakshmiLakshmi-vs7xzАй бұрын
அம்மா மாலை ஏற்றும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி எங்கு வைக்க வேண்டும் பூஜை அறை யாக அல்லது முன்னோர் படத்தின் முன்பா
@SnAnu-fo2mdАй бұрын
❤Ammava romba romba romba romba pitikum ❤
@gangeshwarandevi9074Ай бұрын
உங்களை யாருக்குத்தான் பிடிக்காது கடவுள் நமக்காக அனுப்பி வைத்த அம்மா
@darjun6579Ай бұрын
நன்றி அம்மா மிகவும் தெளிவாக கூறுகிறீர்கள் 🙏
@HemaLatha-j1lАй бұрын
வணக்கம் அம்மா 🙏. நான் வாசி தீரவே காசு நல்குவீர் பதிகம் படித்து கொண்டு இருக்கிறேன். கடன் பிரச்சினை தீர இந்த பதிகம் படிக்கலாமா சொல்லுங்கள் அம்மா 🙏
@soniyasoniya5293Ай бұрын
😊😊😊❤❤❤❤ நன்றிங்க அம்மா, எல்லாரும் நல்லா இருக்கனும் அப்படி ன்னு நீங்க சொல்லும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு மா😊😊
@KalaiPrakash-p8hАй бұрын
அவர்களை யாருக்குத்தான் பிடிக்காது எல்லாருக்கும் பிடிக்கும்
@chaki1274Ай бұрын
Nandri Amma neengal menmelum sirappaga vala valthukkal Amma
@swethaiyer2323Ай бұрын
Endha time pooja pananum solalaye amma
@LakshmiKalasri-nd8etАй бұрын
ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய நமோ நமஹ 🙏🙏🙏🙏🙏 காலை வணக்கம் அம்மா💐🙏🙏 போன வருடம் பதிவில் வீடியோ பார்த்தேன் தழிகை போட்டு காட்டினீங்க அம்மா ரொம்ப பயனுள்ளதாக இருந்தது மிக்க நன்றி அம்மா🙏🙏
@revathisuresh8451Ай бұрын
இப்படி வழக்கம் இல்லை அம்மா ஆனாலும் இந்த மாதிரி வழிபாடு புதியதாக செய்யலாமா அம்மா
@nithyat4504Ай бұрын
You can do it ,you can do simple with thulasi thretham
@padmak5078Ай бұрын
U r like an God mother to ppl who have no elders to guide
@saraswathisakthivel2287Ай бұрын
வேலூர் வழக்கப்படி நாட்டுக் காய்கறிகள் எத்தனை இருக்குமோ அத்தனை தனித்தனியாக பொரியல் பச்சரிசி பொங்கல் தயிர் சாம்பார் அல்லது பயறு கத்தரிக்காய் போட்டு குழம்பு உளுந்து மற்றும் கடலைப்பருப்பு வடை பாயசம்....துளசி தீர்த்தம் ... ஐந்து இலை பூஜை நடு வீட்டில் படையல் போடுவோம்..நடு இலையில் உள்ளவற்றை அனைத்தும் பிசைந்து வீட்டில் உள்ள அனைவருக்கும் பிரமாதமாக கொடுப்பார்கள்... அந்த சுவை சொல்வதற்கில்லை...எம் பெருமான் ஏழுமலையான் உண்டு மீதம் வைத்த சுவை அல்லவா...
@AkiladeswariSenthilkumarАй бұрын
நன்றி சகோதரி 🙏🙏🙏🙏🌹
@saisri5545Ай бұрын
2nd Saturday thaligai podalama mam ?
@devikumar9394Ай бұрын
அம்மா ஏகாதேசி யில் தலுகை போடலாம
@karthikasundaramoorthy5Ай бұрын
@@devikumar9394 nandri ma enakum indha doubt irundhichu
@goodness.-1Ай бұрын
கேள்வி கேக்குறதுக்கு வருவீங்களா. எத்தனை விளக்கமா சொன்னாலும் புரியல உங்களுக்கு
@goodness.-1Ай бұрын
யூடியூப் வீடியோ சேனல் நடத்துவது எவ்வளவு கஷ்டம்னு உங்க கேள்வியை பார்த்தா தெரியுது. அம்மா பதில் சொல்ல மாட்டாங்க. தமிழ்ல போட்டு இருக்காங்க. ஒன்னு ஒன்னு ரெண்டு என்று சொன்னால் , அம்மா ஒன்ப்ளஸ் 1 = 2 என்பது சரியா என்று கேட்கிறீர்கள். வீடியோ முதல்ல இருந்து பாருங்க😊
அம்மா எங்களுக்கு இப்படி எல்லாம் பழக்கம் இல்லை ஆனால் புரட்டாசிக்கு தலையை போட வேண்டும் என்று நான் புதிதாக கழுவி போடலாமா
@goodness.-1Ай бұрын
தலையை போடுறீங்களா??? அப்படின்னா என்ன
@manjuk6299Ай бұрын
@@goodness.-1 தளிகை
@maheshselvi393Ай бұрын
சகோதரியை எனக்கு மிகவும் பிடிக்கு❤️💫
@kanchananarayanasamy323Ай бұрын
மிக்க நன்றி சகோதரி தெளிவான விளக்கம் கொடுத்தீர்கள் வாழ்க வளமுடன் 🙏🙏🙏
@SanvikaleeАй бұрын
Amma ungala pakum bodhu manasu kulla oru santhosham 🙏 Oru adhi parasakthi yaa ungallkulla pakuren ma...yaanga amma ungalakulla pakaren MA❤ Om sakthi parasakthi🙏
@solaikarthi905Ай бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@VelMurugammal-n9pАй бұрын
நன்றி அம்மா வாழ்த்துக்கள் யாத்திரை இறைவன் அருளால் நலமாக அமையட்டும் அம்மா என் மகன் உடல் நலமும் மனம் நலமும் தெளிவு அடைய அந்த கைலாச நாதர் சிவபெருமானிடம் பிரார்த்தனை பண்ணிங்க அம்மா நன்றி நன்றி
@bhuvaneshwari5021Ай бұрын
வணக்கம் அம்மா 🙏 மிக மிக நன்றி அம்மா இந்த தகவலுக்கு 🙏
@karpagaselvi3963Ай бұрын
🙏om namasivaya 🙏 Mikka nandri Amma 🙏
@kanimozhi5663Ай бұрын
மிக்க நன்றி அம்மா, I am eagerly waiting for your upcoming videos , based on ur words I'm following all the rituals in my home
@vijayalakshmiravi4402Ай бұрын
நன்றி சகோதரி நீங்கள் எங்கு இருந்தாலும் எங்களுக்கு தேவையான பதிவை சரியான நேரத்தில் கொடுப்பதற்கு மிக்க நன்றி 🙏🙏🙏
@senthamaraimalaiyan2614Ай бұрын
அம்மா சூப்பர் பதிவு போட்டீங்க மிக்க நன்றி மா
@krishnaveni6475Ай бұрын
நன்றி மாம்
@arulmozhichandrasekaran6469Ай бұрын
எனக்கு மிகவும் பிடித்தமானவர்
@rajasekaranm5590Ай бұрын
எனக்கும் அவரது பேச்சு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.
@DiyanTamizhАй бұрын
நன்றி அக்கா...உலகளந்த பெருமாளை அடைய சிறந்த வழி புரட்டாசி விரதம்
@jeevanprasad.n1885Ай бұрын
மிக்க மிக்க நன்றி அம்மா 🙏🙏❤
@LeelaRamesh-nj6uqАй бұрын
ஓம்சரவணபவ காலைவணக்கம்குருமாதா
@jananim9417Ай бұрын
அம்மா நீங்க சொல்ற எல்லா வழிபாட்டு முறைகளும் ரொம்ப புடிச்சிஅம்மா நீங்க சொல்ற எல்லா வழிபாட்டு முறைகளும் ரொம்ப புடிச்சிஅம்மா நீங்க சொல்ற எல்லா வழிபாட்டு முறைகளும் ரொம்ப புடிச்சி இருக்குது ரொம்ப நன்றி
@pavithra3540Ай бұрын
நன்றி நன்றி அம்மா 🙏🙏🥰🥰
@muthuselvi4073Ай бұрын
நன்றி வணக்கம் வாழ்க வளமுடன்
@rajimohan1972Ай бұрын
மிக்க நன்றி அம்மா...
@thivithjeevith1006Ай бұрын
ரொம்ப பிடிக்கும்❤❤❤
@paramesshwari.dshwari9Ай бұрын
Amma unga pathivu than enakku epodum vedha vakku, unga elimaiyana vazhi muraiyai nan epodum pinpatruvrn nantry amma ❤
@idhayammaladhi8186Ай бұрын
குருவே சரணம் 🙏🙏🙏
@thatchinamoorthymary1440Ай бұрын
நன்றி அம்மா வாழ்க வளமுடன் தாயே
@santhikamaraj5228Ай бұрын
I love you Amma Thanks for your support Amma
@poovendrangailcom2472Ай бұрын
எனக்கு அம்மாவ ரொம்ப பிடிக்கும்....
@munirajn8806Ай бұрын
வாழ்த்துக்கள் நன்றி அம்மா 🙏💐💐
@BanumathiBanu-f6xАй бұрын
நான் அம்மாவை அனைக்கட்டு தொகுதில் பார்த்தேன். சந்தோசம்
@kavitharavi2356Ай бұрын
அம்மா எனக்கு எல்லாமே என் நாராயணன் தான் அம்மா 🙏இந்த பதிவை பார்த்துக்கொண்டு இருக்கும்போது கண்களில் கண்ணீர் பெருகுகிறது அம்மா 🙏 நீங்கள் நீடூழி வாழ வேண்டும் 🙏 எம்பெருமான் ஸ்ரீமன் நாராயணன் உங்களுக்கு எல்லா புகழையும் கொடுப்பார் 🙏🙏
@SakunthalaDevi-gm3bpАй бұрын
வணக்கம் அக்கா....மிகவும் நன்றி ❤🎉
@NeelaSakthivel-h2qАй бұрын
இனிய காலை வணக்கம் அம்மா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நன்றி அம்மா
@visaga_hindiclass4647Ай бұрын
Enakum Ammava rembha pidikum ❤❤❤❤❤
@VelumaniVelu-c7zАй бұрын
Thank you amma ❤ ongala ennaku romba romba romba piddikkum amma 🎉
@Hemalatha-xb4whАй бұрын
Mekka Nandri Amma மிகவும் நன்றி🌹🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾💐💐💐💐❤️🩷🌹
@N.Varshini-p4xАй бұрын
வணக்கம் அம்மா ♥🙏👍🏻👍🏻மிக்க நன்றி அம்மா♥🙏
@mkcollections5808Ай бұрын
Background view super mam....
@komathimurugan2130Ай бұрын
அம்மா நான் உங்களுடைய திருவாசகம் எல்லாமே நீங்க சொல்லும் கருத்துக்களை நான் கேட்டு மிகவும் சந்தோசம் அடைந்திருக்கிறேன் குறும்பு நான் என்னன்னே தெரியாது மா எனக்கு நீங்க சொல்லும் வார்த்தைகளை கேட்டு தான் நான் படிப்படியாக முன்னுக்கு மிகவும் நன்றி அம்மா என் மனமார்ந்த நன்றிகள் ❤❤❤❤❤❤