No video

உப்பு தீபம் வெள்ளிக்கிழமை இப்படி ஏற்றினால் கோடிஸ்வர யோகம் கிடைக்கும்/Salt Deepam in Tamil/Advaita 7

  Рет қаралды 5,821,207

Advaita 7 Channel

Advaita 7 Channel

Күн бұрын

வெள்ளிக்கிழமை உப்பு தீபம் இப்படி ஏற்றினால் கோடீஸ்வர யோகம் கிடைக்கும்/ Salt Deepam In Tamil/advaita7channel
instagram link : ...
சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதா சத்ரு புத்தி வினாசனம் தீபம்ஜோதி நமோஸ்துதே
************************************************************************************************************************************
English version slokam👇👇
Shubham Karoti Kalyanam arogyam dhansampada Shatru Buddhi vinashanam Deepam Jyothri namasthuthe
saltdeepam uppu Deepam rock salt Deepam salt Deepam in Tamil kal uppu Deepam Aishwarya Deepam Friday Deepam Mani Deepam devotional uppu Deepam
traditional kalluppu Deepam
#uppudeepam#saltdeepam#diya
kubera deepam link below 👇
• Money tips// குபேர தீப...
Maha sankatahara Chaturthi link below👇
• மஹா சங்கடஹர சதுர்த்தி ...
rama nama Mahimai video link below 👇
• #ராம நாம மகிமை # RAMA ...
benifits of sita palam video link below 👇
• Sita Palam maruthuva g...
Agal Vilakku Deepam nanmaigai video👇
• அகல் விளக்கு தீபம் நன்...
navagraha homam video link below 👇
• Navagraha homam//Navag...
Kanavan manaivi otrumai deepam👇
• கணவன் மனைவி ஒற்றுமையாக...
Manjal tiri video link below👇
• மஞ்சள் திரி சுலபமாக வீ...
kuberar 108 pottery video link below👇
• செல்வம் தரும் குபேர 10...
for very soon marriage video link below👇
• விரைவில் திருமணம் நடைப...
Support forever
subcribe my channel, like, share, comments
Thank you for your love and support

Пікірлер: 4 100
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
தீபம் ஏற்றும் போது கூறவேண்டிய ஸ்லோகம்: சுபம் கரோதி கல்யாணம் ஆரோக்கியம் தன சம்பதா சத்ரு புத்தி வினாசனம் தீபம்ஜோதி நமோஸ்துதே
@swathysekar1237
@swathysekar1237 3 жыл бұрын
Swarthi daughtet
@abia.m.abishsik10c19
@abia.m.abishsik10c19 3 жыл бұрын
Nallathu
@sathyamoorthys5181
@sathyamoorthys5181 3 жыл бұрын
@@swathysekar1237 000000000000000000000000000
@sathyamoorthys5181
@sathyamoorthys5181 3 жыл бұрын
@@swathysekar1237 8-)
@pragatheeshparvesh3797
@pragatheeshparvesh3797 3 жыл бұрын
thak you
@gvkarthikarthi1129
@gvkarthikarthi1129 Жыл бұрын
கோடீஸ்வரர் யோகம் வேண்டாம் கடன் இல்லாமால் இருந்தால் நிம்மதி
@dakshiththalattupadalgal
@dakshiththalattupadalgal Жыл бұрын
😄😄
@SSharmila-bg7ce
@SSharmila-bg7ce Жыл бұрын
Its correct bro
@RagusanvikaRagusanvika-vh3ho
@RagusanvikaRagusanvika-vh3ho Жыл бұрын
It is true
@InanyaSri-fc7xv
@InanyaSri-fc7xv Жыл бұрын
😂
@anandkannan3679
@anandkannan3679 Жыл бұрын
True
@kousalyaravi3964
@kousalyaravi3964 Жыл бұрын
அம்மா இந்த தீபம் ஏற்றி நானும் பலன் அடைந்துள்ளேன் மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நன்றிகள் கோடி அம்மா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் எல்லா வளமும் நலமும் பெற்று வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் வாழ்க மகிழ்ச்சியுடன் 🎉🎉🎉🎉
@sureshrajini4222
@sureshrajini4222 Жыл бұрын
நான் ஏற்றினேன் மிகவும் பயனுள்ளதாக இருந்தது . நான் முதலில் மெட்டி வாங்கினேன் .பிறகு எனக்கும் என் செல்ல மகளுக்கு கொலுசு வாங்கேன்.பிறகு 1/4 பவுன் கம்மல் வாங்கினேன்.முதலில் ரேசன் அரிசி கூட கிடையாது சாப்பிட கஷ்டம் . இந்த தீபம் ஏற்றி வழிபட்டால் சகல விதமான தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள கடவுள் வழி செய்கின்றது.நம்பிக்கை உடன் செய்தேன் நன்றாக இருக்கிறது.🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@advaita7channel403
@advaita7channel403 Жыл бұрын
Wow, super ma
@vidhyavidhya6127
@vidhyavidhya6127 Жыл бұрын
Sister friday Friday ethanhma sister
@sureshrajini4222
@sureshrajini4222 Жыл бұрын
@@vidhyavidhya6127 ஆமா சிஸ்டர் 3வருடமாக ஏற்றி வருகிறேன்.ரிசல்ட் சூப்பர்
@preethimani1702
@preethimani1702 Жыл бұрын
Sister 1 velakula enna potanum
@user-ki9tj4fs5e
@user-ki9tj4fs5e 6 ай бұрын
Nan onum potala.sister.venum appatina pacha arichi manjalla mix pani potalam.​@@preethimani1702
@karthimakarthima5393
@karthimakarthima5393 2 жыл бұрын
உப்பு .. தினமும் மாற்ற வேண்டுமா அல்லது.. ஒரு முறை எடுத்த உப்புயினை வைத்து தினமும் தீபம் ஏற்றி வழிபட்டாலாமா
@poonguzhalis6340
@poonguzhalis6340 2 жыл бұрын
அருமையான மற்றும் எல்லோருக்கும் மிகவும் பயன்பட கூடிய பயனுள்ள தகவல்😊😊😊Thank u mam💥💥
@ajithaji9676
@ajithaji9676 Жыл бұрын
Amma vanakam .naan ammavasai uppu parikarm seithu ennaku vittil irunthu seira velai kidaithathu. Melum 4poun gold chain vanghinen. Melum en husband 's sisterku intha parigaram sonnen avanga flat nalla sales annathu.appuram avanga husbandku manager a promotion kidaithathu. Thank you very much.
@vidhyavidhya6127
@vidhyavidhya6127 Жыл бұрын
Etha week ethanhma
@elavenkat
@elavenkat 3 жыл бұрын
Amma nengal sonna uppu parigaram seithen.. Intha friday tha start panna amma.. Two days tha potan.. Today I got gold earrings.. Thank u so much amma.. Nalathe nadakum nu nambi seithen... Nejamave nadanthruku... Romba nandri amma🙏🙏🙏🙏🙏🙏🙏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Super ma
@ananthavallir3969
@ananthavallir3969 2 жыл бұрын
Akka thotarnthu two days uppu deepam pottinkala
@elavenkat
@elavenkat 2 жыл бұрын
@@ananthavallir3969 no two fridays
@ananthavallir3969
@ananthavallir3969 2 жыл бұрын
@@elavenkat ok thanks.akka ninka vilakku yeththa use panna uppa evlo neram kalichu edukanum and atha enka epti podanum nanka village so inka sinkulam illa athan kekuren
@elavenkat
@elavenkat 2 жыл бұрын
@@ananthavallir3969 nenga use panra uppu next Thursday mathanum.then athu chedi keezha potuklam
@champs9830
@champs9830 2 жыл бұрын
Mam this Friday I lighted salt deepam and a little part of gold loan I payed and returned my jewel thank u very much mam
@advaita7channel403
@advaita7channel403 2 жыл бұрын
🙏🙏🙏
@Nishasijeesh1919
@Nishasijeesh1919 2 жыл бұрын
அம்மா நான் உப்பு பரிஹரம் 1மாசமா பண்ணிட்டு வர நேத்து நா வெள்ளி கொலுசு, gold kamal vaingana romba nantri ammma🙏🙏🙏
@sindhuparvathi6398
@sindhuparvathi6398 2 жыл бұрын
Yepo yendha tim LA pananum
@ESivaranjanS
@ESivaranjanS 2 жыл бұрын
@@sindhuparvathi6398 murukansenk
@sindhuparvathi6398
@sindhuparvathi6398 2 жыл бұрын
@@ESivaranjanS purila sis
@gowris5066
@gowris5066 2 жыл бұрын
Bhul bbye mool mool
@laxmananravi9577
@laxmananravi9577 2 жыл бұрын
@@sindhuparvathi6398 mi
@grammarinhands808
@grammarinhands808 3 жыл бұрын
உப்பு தீபம் எஏற்றுவதால் நன்மை ஏற்படும் என்பதை உணர சில நாட்கள் ஆகலாம். ஆனால் மாலை நேரம் இதை ஏற்றி வைத்தால் வீட்டில் ஒளி கூடும். மனம் லேசாகி மகிழ்ச்சி அளிக்கிறது.
@jananisiva2776
@jananisiva2776 2 жыл бұрын
எந்த நேரத்தில் எந்த திசையில் உப்பு தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லுங்கள்
@karunanithivenkatasalam5748
@karunanithivenkatasalam5748 2 жыл бұрын
Pg
@subbulakshmi4251
@subbulakshmi4251 2 жыл бұрын
Tanks mam
@ramalaksmi
@ramalaksmi Жыл бұрын
Thanaka vilakku Malawi eranuma amma.solluinka amma
@geethawilliams5890
@geethawilliams5890 Жыл бұрын
மதியம் தீபம் ஏற்றலாமா
@mariappanmuthu8033
@mariappanmuthu8033 3 жыл бұрын
நல்ல படைப்பு அம்மா நானும் உப்பு தீபம் பண்ணிருக்கேன் எனக்கு ஒரு நல்ல ரிசல்ட் கிடைச்சுருச்சு அருமை 👍👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Super ma
@deepag6621
@deepag6621 2 жыл бұрын
தினமும் விளக்கு ஏத்தும் போது உப்பு மாற்ற வேண்டுமா slu ga மஞ்சள் தடவ வேண்டுமா
@revathiselvi7376
@revathiselvi7376 3 жыл бұрын
Yes it's true. I lighting this lamp everyday morning and evening in my home. Now me and my family are happy. When I struggle money the money come to me. Blessings to all
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thank u for your feedback ma
@subaranjanak2954
@subaranjanak2954 3 жыл бұрын
தினமும் உப்பு மாற்றி,விளக்கை சுத்தம் செய்து ஏற்ற வேண்டுமா
@praschan5765
@praschan5765 3 жыл бұрын
Hi mam where do we dispose the salt
@subaranjanak2954
@subaranjanak2954 3 жыл бұрын
@@praschan5765 use clean sink to dispose that salt
@revathiselvi7376
@revathiselvi7376 3 жыл бұрын
@@subaranjanak2954 no weekly once.
@preethajayakumar325
@preethajayakumar325 3 жыл бұрын
Super I like u very much for patience for answering all comments mam... Nan paatha vara Ella comments ku reply panna orae al neenga mattum dhan super 👌🙏🙏🙏🙏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thank u ma 🙏🙏🌹
@shanthikarthi3804
@shanthikarthi3804 2 жыл бұрын
உப்பு தீபம் ஏற்றினேன் ஏன்னுடைய மகன் ஒரு பிரபலத்தினால் வெளியே சென்றவன் தீரும்பி வந்துட்டேன் தங்கம் யூ sister
@vijayarani1824
@vijayarani1824 Жыл бұрын
Hi, Sister , இன்றைய தினம் தான் உப்புசம் ஏற்றிருக்கின்றேன்,நன்றி
@ArunaanandhanAnandhan-zb1jj
@ArunaanandhanAnandhan-zb1jj 10 ай бұрын
Am doing this parikaram......when I started doing this .....I am feeling better in financially....am doing in ammavasai.....it's nearly from 6months am doing.... getting gd result....thank you🙏🙏
@mallikar4010
@mallikar4010 3 жыл бұрын
Thanks amma.. nan jan.1st 2021 la erunthu start pandrean ma.....
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Ok ma
@laurakitchen2930
@laurakitchen2930 3 жыл бұрын
Ungalukku palan kedithatha
@kaladhiya7077
@kaladhiya7077 2 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா 🙏🙏🙏
@selvianbu2712
@selvianbu2712 3 жыл бұрын
Amma naan six months sa uppu deepam eathru kiren engaluku pana pulakam paravaa eruku. Neegal sollu vathu pool karma kalium enpathai naan nambuketen. I feel the little changes in our fund rotation. Thanks a lot🙏🙏🙏amma
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
God is great ma
@kothaiv1327
@kothaiv1327 3 жыл бұрын
Tq sis, நான் கண்டிப்பாக செய்து பார்க்கிறேன் 🙏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Ok thank you ma
@venkateswarigopinath8538
@venkateswarigopinath8538 2 жыл бұрын
எங்கள் வீட்டில் கண் திருஷ்டி அதிகம் இருக்கிறது எனவும் அதற்கு இந்த தீபம் வீட்டின் நுழைவாயிலில் ஏற்றவும் கூறினார்கள். நுழைவாயிலில் ஏற்றலாமா
@deepa3189
@deepa3189 Жыл бұрын
Thank u mam. .engalukku kadan prob and 18 years ah baby illa mam. We tried all types of treatment and remedies but now we have taken the last attempt for baby thru hospital...money prob romba irukku mam... amount irundhaldha engaluku treatment pannamudiyum...we are expecting money to get a baby thru treatment...i hope ur message will be useful for me.. thank u mam❤❤❤❤...pls viewers engalukkafa pls god kitte pray pandringla... just oru baby kudukka sollunga kadavula....kadavul peyar solli andga babya valakirom. Pls this is humble request for a baby....life ah close panniklam nu mudivu varum sila samayam but god kudupanga apadinu namburom..
@Vijay_ayyadurai_arts
@Vijay_ayyadurai_arts 2 ай бұрын
ராமேஸ்வரம் நம்பு நாயகி அம்மன் கோவில் சென்று அன்னைக்கு மஞ்சள் அரைத்து கொடுத்து அவளை மனதாா நம்பி குழந்தை வரம் கேளுங்கள் நிச்சயமாக வரம் தருவாள்!
@ambigaambi2235
@ambigaambi2235 2 жыл бұрын
Madam vanakkam im sasikala from srilanka romba payanulla visayam sonnegga thanks madam ❤
@suriyakala1451
@suriyakala1451 2 жыл бұрын
Hi Mam உப்பு தினமும் மாற்றுமா இல்லனா மாசத்துக்கு ஒரு முறை மாற்றலாமா
@ananthavallir3969
@ananthavallir3969 2 жыл бұрын
Weekly once
@sakimathu
@sakimathu 3 жыл бұрын
பார்க்கவே ஆசையாக உள்ளது
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
நன்றி மா
@poongothai8259
@poongothai8259 2 жыл бұрын
Mahalakshmi uupu deepam. Nalla palan koduthathu amma thankyou so much
@kishorekannan6569
@kishorekannan6569 2 жыл бұрын
அம்மா ‌வணக்கம் இந்த தீபத்தை எங்கு செய்ய வேண்டும் பூஜை அறையில் செய்ய வேண்டுமா இல்லை‌ வீட்டில் ‌எந்த இடத்தில் செய்ய வேண்டும் ‌அம்மா‌ சொல்லுங்கள்
@ramyamaheswari3594
@ramyamaheswari3594 3 жыл бұрын
Thank you so much Amma 🙏🙏🙏very good information 🙏🙏🙏🙏
@Karthikk685
@Karthikk685 3 жыл бұрын
இது உண்மை தான் நானும் செய்துவிட்டு வருகிறேன்
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
S ma
@RamchezhiyanSMP
@RamchezhiyanSMP 3 жыл бұрын
Unmaiya
@rmsmetalsranjith2595
@rmsmetalsranjith2595 3 жыл бұрын
Really
@seenilakshmi9756
@seenilakshmi9756 3 жыл бұрын
நங்கள்எங்கமாமனர்இறந்துட்டங்காஅதானலாநங்கசாமிகும்புடக்குடது
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Ok
@abarna9303
@abarna9303 3 жыл бұрын
Amma Friday anaiku uppu deepam yethunan amma next dayvea nalla result...thank u so much amma...
@durgabaib6173
@durgabaib6173 3 жыл бұрын
விளக்க வியாழன் கிழமை சுத்தம் சேய்யலம
@nachammail7002
@nachammail7002 3 жыл бұрын
Thank u mam I face so many problems in my lyf but I cleared one of my problem Thank u mam
@rammohan1201
@rammohan1201 3 жыл бұрын
Yenaku tha neraya kastam irukunu nenacha.... Yelarum kum iruku... But yenaku solamudiyatha kastam
@maheswaryshanmohanan7141
@maheswaryshanmohanan7141 2 жыл бұрын
@@rammohan1201 hi brother you do this prayer sure your problem will solve, I just today morning do and I believe my problem will solve
@rammohan1201
@rammohan1201 2 жыл бұрын
@@maheswaryshanmohanan7141 ok bro
@rammohan1201
@rammohan1201 2 жыл бұрын
Bro but itha v2la vaika kudathunu vera channel la soldranga
@gayugayu5810
@gayugayu5810 3 жыл бұрын
Super sister...na kandipa enga office la etha try panna pora...thank you so much sister 😍😍😍
@AnmigaBharatham
@AnmigaBharatham 2 жыл бұрын
அருமை! வாழ்க வளமுடன்! தாயே பராசக்தி! அனைவரையும் காத்து அருள்வாய் !
@ramelumalai7578
@ramelumalai7578 2 жыл бұрын
,7#
@ramelumalai7578
@ramelumalai7578 2 жыл бұрын
Ll
@ramelumalai7578
@ramelumalai7578 2 жыл бұрын
Llll #
@smcookingchannel6502
@smcookingchannel6502 3 жыл бұрын
Poojai kaana palan kidaithadhu .Indha padhivukku nanri.
@MaheshwariMaheshwari-rz6si
@MaheshwariMaheshwari-rz6si 2 ай бұрын
ரொம்ப நன்றி அம்மா.. 🙏 ஒரு தடவை ஏற்றினால் ஒரு வாரம் பயன்படுத்தலாமா?
@ramamurugan4473
@ramamurugan4473 2 жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா
@karthibassai5554
@karthibassai5554 3 жыл бұрын
அம்மா இப்போ தினமும் விளக்கு ஏற்றினால் வாரத்திற்கு ஒருமுறை உப்பு மாற்றினால் போதுமா இல்லை தினமும் மாற்ற வேண்டுமா அகல்விளக்கு தினமும் சுத்தம் செய்ய வேண்டுமா
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
உப்பு வாரத்திற்கு ஒரு முறை விளக்கு தினமும் சுத்தம் செய்ய வேண்டும்
@indumathyrameshkumar7836
@indumathyrameshkumar7836 3 жыл бұрын
@@advaita7channel403 what we have to do with the salt when we change once in a week
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Weekly once dilute salt in water
@r.d.m7815
@r.d.m7815 3 жыл бұрын
σk
@durgapoorani2666
@durgapoorani2666 3 жыл бұрын
Madam oru velaku vachi than 48 days velaku ethanum ah illa alternative velaku vachi mathi mathi use panikalam ah
@lavanyasiva8445
@lavanyasiva8445 Жыл бұрын
I started today....we r in lot of money pblms...many of the people cheated us by buying money from us...now we r in critical situation...so I started this today...hope for good results
@gomathigomathi9969
@gomathigomathi9969 Жыл бұрын
ரொம்ப நன்றி அம்மா இது போன்ற நல்ல நல்ல விஷயங்கள் எல்லாம் எங்களுக்கு தெரியப்படுத்து மாமா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@geethabalanpalanisamy3167
@geethabalanpalanisamy3167 3 жыл бұрын
Hi mam...indha deepathai pooja room la yethanuma Illa veetu Vasala yethanuma...pls konjam sollunga mam 🙏🙏
@sumathysrinivasan3803
@sumathysrinivasan3803 3 жыл бұрын
Very nice explanation. Thank you.
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thank u ma
@mpriya2415
@mpriya2415 7 ай бұрын
I'm doing this pariharam...... Good result
@indhuindhira9691
@indhuindhira9691 2 жыл бұрын
Romba nandri madam. Nanum payan adaidhen. Valga valamudan
@sasi.sasikala251
@sasi.sasikala251 2 жыл бұрын
எத்தனை வெள்ளிக்கிழமை செய்ய வேணும் விளக்கு ஏற்ற முடியாதா நாட்களில் விட்டு ஏற்றலாமா பதில் தாங்க கடன் பிரச்சனை குறையுமா
@anbumalar1285
@anbumalar1285 3 жыл бұрын
Naanum enoda friends kitta soliruken. Ellarum maximum follow up panranga.... 🙏Ur wordings👍👏👏👌👌👌
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thanks ma
@asarudeengold580
@asarudeengold580 2 жыл бұрын
உப்பை தினமும் மாத்தணும் மா இல்லை வாரம் ஒரு முறை மாத்தணும் நன்றி அம்மா
@saganasagana2639
@saganasagana2639 3 жыл бұрын
Hi amma.naanum 48days uppu vilaku poten.unmaya solren enda problem ellam clear aahidichi ma.na nambikayoda vilaku poten.ninychadu nadanthirichi.romba romba thanks amma
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thanks ma
@kumarasamyv273
@kumarasamyv273 3 жыл бұрын
Akka nega sollum pothu enku romba happyaaa irruku akka...nega appouvm Happy irrukua akka
@kumarasamyv273
@kumarasamyv273 3 жыл бұрын
Hi....akka enku kochum doubt clear panndrigala please akka... reply
@saganasagana2639
@saganasagana2639 3 жыл бұрын
Sollunga
@saganasagana2639
@saganasagana2639 3 жыл бұрын
@@kumarasamyv273 enna doubt
@mathujaga6140
@mathujaga6140 2 жыл бұрын
Pls elarume nambikaiya deepam podunga pls it's my experience pls share for all ...
@ramyaraj6496
@ramyaraj6496 3 жыл бұрын
Hi iam trying this since 4 months really it works thanks a lot mam my problems getting solve
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thank u for your valuable feedback ma
@magesharjunan1815
@magesharjunan1815 2 жыл бұрын
@@advaita7channel403 yentha place la yethanum mam
@magesharjunan1815
@magesharjunan1815 2 жыл бұрын
Vitla yentha place la yethanum mam
@revathinagaraj627
@revathinagaraj627 2 жыл бұрын
@@magesharjunan1815 8
@schoolbook2695
@schoolbook2695 2 жыл бұрын
Change panra salt enna panringa
@sarassaras4136
@sarassaras4136 3 жыл бұрын
Amma entha poojaai vellikelamai vellikelamai seiyallama...pls reply....
@r.sharmila2597
@r.sharmila2597 2 жыл бұрын
அம்மா வெற்றிலை deepam நெல்லிக்காய் deepam and உப்பு deepam வெள்ளி கிழமை ஓரு நாள்ளி எற்றலமா
@rhonalekshmi3204
@rhonalekshmi3204 Жыл бұрын
உண்மை.தான். சகோதரி. நன்றிங்க.பலகோடி
@anbumalar1285
@anbumalar1285 3 жыл бұрын
Naan daily indha deepam yetri varugiren.... Manam peaceful ah iruku mam. 🙏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
🙏🌹
@kirthesh37081
@kirthesh37081 3 жыл бұрын
salt aa aanapanuviga sis
@paviravitamil3043
@paviravitamil3043 2 жыл бұрын
Salt ah yena pannunvinga
@gamingwithdevil9913
@gamingwithdevil9913 3 жыл бұрын
எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்.உப்பை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்.
@vasugivadivelu6054
@vasugivadivelu6054 3 жыл бұрын
I'll
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
கிழக்கு அல்லது வடக்கு வாரத்திற்கு ஒரு முறை மா
@velusamyn7553
@velusamyn7553 3 жыл бұрын
பயன்படுத்திய உப்பை என்ன செய்ய வேண்டும் ஆண்கள் இதை செய்யலாமா
@Sena1422
@Sena1422 3 ай бұрын
வெள்ளிக்கிழமை சுக்கிர ஓரையில் ஏற்றலாமா.பதில் சொல்லுங்கள் mam
@sheebhas3008
@sheebhas3008 2 жыл бұрын
🙏👍அம்மா நா ட்ரை பன்ற ரிசல்ட் எப்படி இருக்கு சொல்லறேன் நன்றி 🙏
@ranjinirachaelrockers552
@ranjinirachaelrockers552 3 жыл бұрын
Vanakam I get good energy. I do this prayers at my home. Thank you
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Power ful deepam ma, tq
@mrajaram7676
@mrajaram7676 Жыл бұрын
Amma how many times to tell the slogam.
@aneeshjeeva7322
@aneeshjeeva7322 3 жыл бұрын
வெள்ளிகிழமை மட்டும் விளக்கு ஏற்றினால் மற்ற நாட்களில் அந்த விளக்கை அப்படியே வைத்திருக்கலாமா
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
சுத்தம் செய்து வைத்துக்கொள்ளுங்கள்மா
@aneeshjeeva7322
@aneeshjeeva7322 3 жыл бұрын
@@advaita7channel403 நன்றி அம்மா
@mathujaga6140
@mathujaga6140 2 жыл бұрын
Amma ungaluku kodi nandrigal...enga life supera mariduchu .......avolo kastapata enga family ipo deepam podu one weekla enoda appa land vithu amount suddena kudukum pothu santhosathuku alave ila mam thank you so much mam....
@advaita7channel403
@advaita7channel403 2 жыл бұрын
Super ma
@sharmilasharmi2751
@sharmilasharmi2751 Жыл бұрын
அம்மா நான் இந்த வாரம் வெள்ளி கிழமை ஆரம்பிக்கிறேன் அம்மா..... நிறைய டவுட் இருந்துச்சு இதுல இருக்க கமெண்ட்ஸ்ஸ் நீங்க answer பண்ணுனதை பார்த்து புருஞ்சு கிட்டேன்... என்ன ஆசிரவாதிங்கள் அம்மா... எனக்கு 2 பெண் குழந்தைகள் 2ந்து ஒன்னு LKG Amma... என்னோட நகை எல்லாமே பேங்க்ல தான் இருக்கு இத கண்டிப்பா ட்ரை பண்ணி நான் மேல வருவன்னு நம்பிக்கை இருக்கு உங்க ஆசிர்வாதம் வேண்டும் அம்மா..... உங்க கிட்ட காண்டாக்ட் பண்ணி பேசணும்னா எப்படி பேசுறது அம்மா.... நான் GNM நர்சிங் படிச்சுட்டு புள்ளைங்க சின்னதா இருக்கானால லோக்கல் தான் போறன் சம்பளம் செட் ஆக மாட்டிங்குது அம்மா
@vishnupriya8117
@vishnupriya8117 3 жыл бұрын
அருமை அருமை நன்றி அம்மா 🙏🙏🙏
@vidhyaruckmani4929
@vidhyaruckmani4929 2 жыл бұрын
உப்பு வாரத்திற்கு ஒரு முறை மாற்றும்போது பழைய உப்பை என்ன பண்ண வேண்டும்
@b.p5296
@b.p5296 Жыл бұрын
எனக்கும் அதே டவுட் 🤔
@krishnapriya360
@krishnapriya360 Жыл бұрын
கையில் படாமல் ஒரு கிண்ணத்தில் நீர் விட்டபின் அதனுள் கொட்டி முடிந்தால் நீர் நிலைகளில் அல்லது வீட்டின் வெளிப்புறத்தில் கொட்டிவிடவும் , flat இல் இருப்பவர்கள் கிச்சின் சின்க் (sink) இல் போட்டு நீரை விடலாம்
@sugarajnagaraj3201
@sugarajnagaraj3201 Жыл бұрын
@@krishnapriya360 aAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAAA
@VijayKumar-ph9ys
@VijayKumar-ph9ys Жыл бұрын
தண்ணீர் போட வேண்டும் அந்த தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்ற வேண்டும்
@monishaanandhan9360
@monishaanandhan9360 Жыл бұрын
Thennai marathil vaikalama
@shanthinivijay1804
@shanthinivijay1804 2 жыл бұрын
நன்றி அம்மா அற்புதமான பதிவு நன்றி
@sahana7037
@sahana7037 2 жыл бұрын
உப்பு தீபத்திற்கு உப்பை தினமும் மாற்ற வேண்டுமா ?
@venkateshs3447
@venkateshs3447 3 жыл бұрын
Ninga seirathai parkave manasuku niraiva erukku mam 👏👏👏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
நன்றி மா
@rajapriya4855
@rajapriya4855 3 жыл бұрын
Amma 48 days thala kulichutu than intha deepathai etra venduma nalaiki etralamnu iruken etralama plz reply amma🙏❤️
@ravidevi5674
@ravidevi5674 2 жыл бұрын
Nantri Amma
@veerichettyveerichetty4764
@veerichettyveerichetty4764 3 жыл бұрын
அம்மா வணக்கம் அம்மா நான் உப்பு தீபம் ஆணி மாதம் இருந்து ஏற்றி வருகிறேன் அம்மா என் வேண்டுதல் திருமணம் நடக்க வேண்டும் என்று தினம் ஏற்றி வருகிறேன் அம்மா எனக்கு ஆவணி 30,31அன்று திருமணம் நடக்க உள்ளது அம்மா நன்றி அம்மா
@Yuvaraja1234
@Yuvaraja1234 2 жыл бұрын
Madam can I light the lamp in Brahma muhurtham daily and weekly once can I clean the lamp and change salt is that ok plz mam
@Ravan786
@Ravan786 3 жыл бұрын
super madam. you have made me to realise the purpose of lighting the lamp through another light. So great.
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thank you so much sir🙏
@umadevim7191
@umadevim7191 Жыл бұрын
தினமும் ஏற்றுவதாக இருந்தால் உப்பும் தினம் மாற்ற வேண்டுமா அம்மா
@saraspadeejoghee2000
@saraspadeejoghee2000 2 жыл бұрын
Vannackum, I'm a Mauritian ,I don't know Tamil language,will you please translate it in English or French.what oil do you use and what will you do with the rice and the salt,and hope you will answer me soon,I 'm waiting please.🙏🙏🙏🙏🙏
@advaita7channel403
@advaita7channel403 2 жыл бұрын
Gingelly oil or ghee, keep the rice under the tree and dissolve the salt in the water.
@anaitrust9753
@anaitrust9753 2 жыл бұрын
Thank u so much mam ... this deepam is very powerful.. seriesly ..thank u so much....
@advaita7channel403
@advaita7channel403 2 жыл бұрын
🙏
@abiramiprakasam
@abiramiprakasam 2 жыл бұрын
How plz explain
@radhasriram1853
@radhasriram1853 2 жыл бұрын
உண்மையா pls reply
@gayathiri9566
@gayathiri9566 Ай бұрын
Daily ethanuma or every Friday
@amudhavallivyp2404
@amudhavallivyp2404 2 жыл бұрын
Thank you Amma 🙏🙏🙏🙏
@reegancine2674
@reegancine2674 2 жыл бұрын
நானும் முயற்ச்சி செய்கிறேன் அம்மா
@sarojinis9202
@sarojinis9202 Жыл бұрын
Amma na inniki tha intha uppu vilaku yethi vacha daily yethivaikalama ma uppu yeppo mathanum ma.super ma thank you
@dhakshayanikumar1649
@dhakshayanikumar1649 3 жыл бұрын
Excellent narration
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thank u ma
@srimathisreenivasan3476
@srimathisreenivasan3476 3 жыл бұрын
Very useful video. Do we need to light 48 times or 48days?
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
48:days ma
@srimathisreenivasan3476
@srimathisreenivasan3476 3 жыл бұрын
Thank you
@jeevaranin4896
@jeevaranin4896 2 жыл бұрын
Mam oru time use pannita marupatium athaye use pannalama
@jeevanthireddy7650
@jeevanthireddy7650 2 жыл бұрын
Must i light this lamp daily. How often should the salt be changed.
@saranyas7318
@saranyas7318 3 жыл бұрын
Supb mam,i try it.... Enaku Kjm changes nadanthuchii.... It's true....
@manjulakondappan6328
@manjulakondappan6328 3 жыл бұрын
Very nice mam...i try tis pooja..plz blessing me🙏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
God bless you ma
@mathunirush242
@mathunirush242 3 жыл бұрын
Any improvement. Please reply.
@snekalathatamilselvan9087
@snekalathatamilselvan9087 2 жыл бұрын
பலகோடி நன்றிகள் அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@ashokanilukshi1391
@ashokanilukshi1391 2 жыл бұрын
அம்மா காலையில் உப்பு தீபம் ஏற்றி அதே உப்பில் மாலையும் விளக்கேற்றலாமா
@rajiSuresh-hl1vw
@rajiSuresh-hl1vw 5 ай бұрын
Amma romba nanri na entha deepam etrinen enaku nalla palan kidachirukuma
@karunagaranarumugam8082
@karunagaranarumugam8082 3 жыл бұрын
My friend Munis and her family highly benefited from this parigaram. Om Jai Sri Sai Raam Saranam Om Jai Sri Sai Raam Saranam Om Jai Sri Sai Raam Saranam Om Hrishigeshaya Namaha
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
It's powerful parigaram 🙏🙏
@praveenmech9442
@praveenmech9442 2 жыл бұрын
🏣🏣
@bharathii7990
@bharathii7990 Жыл бұрын
@@advaita7channel403 E
@mrajaram7676
@mrajaram7676 Жыл бұрын
Amma enakku slogam sollikudigamma
@pathimani1989
@pathimani1989 Жыл бұрын
Naan. 8thiri. Potu. Dheepam Sariaga. Etrinen. Anal. Sariaga. Eriavillai. Konjam.neram. Kalithu. Ennai. Sudaagivittu. Kodhikira. Maadhiri. Aagiveettadhu. Adhanal. Naan. Rombaneram. Eriavillai. Iravilum. Third madam. Madanu. Eria. Arambithu. Veettadhu. Enaku. Ennavendre. Puriavillai
@elarajendran9368
@elarajendran9368 3 жыл бұрын
Thankyou so much for your response and replies 😊வாழ்க வளமுடன்💐💐💐
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Thank u ma
@yanasawndarikumara918
@yanasawndarikumara918 3 жыл бұрын
Kulandai illathangaluku our parigaram solluga amma
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Ok ma
@livelife3003
@livelife3003 2 жыл бұрын
Which direction we need to light deepam
@muthulakshmi1254
@muthulakshmi1254 3 жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🙏.
@user-ft5lw8pt4h
@user-ft5lw8pt4h Жыл бұрын
🙏🙏🙏
@durgaishana6858
@durgaishana6858 3 жыл бұрын
Where we have to keep inside the pooja room or in entrance of the house
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Inside pooja room ma
@sundharim7076
@sundharim7076 Жыл бұрын
அரிசியை என்ன செய்ய வேண்டும்
@luxmiprabha
@luxmiprabha 3 жыл бұрын
Is that enough to change salt weekly once? Diya with manjal can be used for whole week or only particular day ma'am?
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Weekly once same way in the video ma
@priyssuresh6068
@priyssuresh6068 3 жыл бұрын
நானும் கண்டிப்பாக இதே மாதிரி விளக்கு ஏற்றுகிறேன் சகோதரி
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Ok ma
@mehndiartistsaipadmamehndi188
@mehndiartistsaipadmamehndi188 3 жыл бұрын
I have also started this pujai ma.Kanavan manavi otrumaiku Enna seiyanum sollungamma.
@kanchanasuresh8865
@kanchanasuresh8865 2 жыл бұрын
Uppa yappa atha yatuthu kottanum sollunga madam , Friday @ tomorrow
@saranyamurugesan6700
@saranyamurugesan6700 3 жыл бұрын
நல்ல பதிவிற்க்கு நன்றி nga ma... ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர....🙇🙏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
🙏🙏🙏🙏
@lathaantony3558
@lathaantony3558 3 жыл бұрын
Vanakkam amma nalla padhivu poturkinga na idhai kadaipidipen 🙏🙏
@advaita7channel403
@advaita7channel403 3 жыл бұрын
Ok ma thank you
@rangaswamyk5251
@rangaswamyk5251 2 жыл бұрын
Indrudhan mudhal muraiyaga indha parikarThai enadhu vitil seithullen amma🥰ungalin pudhiya subscriber naan en venduthal niraivera ungalin assirvatham vendhm amma,,🙇‍♀️🙏
@thanamrajagopal5772
@thanamrajagopal5772 Жыл бұрын
Every friday yetrinen....palan adaintein,thank u...🙏🙏🙏
@advaita7channel403
@advaita7channel403 Жыл бұрын
Super ma
@nijandivya9414
@nijandivya9414 8 ай бұрын
Intha uppa ena senjiga
@SuvayinRagasiyam
@SuvayinRagasiyam 4 жыл бұрын
அருமையான பதிவு 👍❤️
Пройди игру и получи 5 чупа-чупсов (2024)
00:49
Екатерина Ковалева
Рет қаралды 4,2 МЛН
WHO CAN RUN FASTER?
00:23
Zhong
Рет қаралды 46 МЛН
拉了好大一坨#斗罗大陆#唐三小舞#小丑
00:11
超凡蜘蛛
Рет қаралды 13 МЛН