No video

சக்தியை வசீகரம் செய்!சகலமும் வெற்றி ஆகும்! | KAVANAGAR KARJANAI | EP 548

  Рет қаралды 123,912

KAVANAGAR KARJANAI

KAVANAGAR KARJANAI

2 жыл бұрын

🙏கவனகர் அய்யாவின் 💫ONLINE CLASS யில்
பங்கேற்க விரும்புவோர்
visit : kavanagarkarja...
📲 94865 19591
📲 99449 55176
----------------------------------------------
☺️கவனகர்அய்யாவின் வெளியீடான
👍விழிப்பாய் தமிழா வெற்றிநிச்சயம் படித்துவிட்டீர்களா?👌இதோ இங்கே கிளிக் செய்யுங்கள்...
BOOK LINK: drive.google.c...
-----------------------------------
👍கவனகர்அய்யாவின் திருக்குறள் உணர்வுரை,எங்கும் வெற்றி எதிலும் வெற்றி, நாம் தான் கடவுள்,சிவசூத்திரம் அவ்வைக்குறள்,நினைவாற்றல் வளர நூல்களைப் படித்துப்பயன்பெறுங்கள்.
Everyday Kavanagar Ayya's Self-Motivational,Health, Wealth, Mind and Spiritual Awareness Speech THROUGH THIS CHANNEL Do Subscribe
For one day, three day's workshops and other products(books, CDs and Health items,)
For Details CONTACT :
94865 19591,
99449 55176,
98414 64388,
98418 04493,
94440 55166.

Пікірлер: 250
@sivakumarvelu1105
@sivakumarvelu1105 2 жыл бұрын
சீர்கெட்டுப் போய் உள்ள மனித ‌மும் நாடும் சீராகும் வரை தொடர்ந்து உங்களுடைய சக்தியின் கர்ஜனை ஒலிக்கட்டும் ஐயாவுக்கு என்றென்றும் நன்றிகள் பல.
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
நிச்சயமாக
@moorthismoorthis2796
@moorthismoorthis2796 6 ай бұрын
அவருக்கு ஒரு மயிரும் தெரியாது
@puthuvaikrishna6325
@puthuvaikrishna6325 2 жыл бұрын
பெண்ணைத்தாயாகப்பார்க்கும் கலையே தமிழர் கலை. அருமை ஐயா.
@RAVICHANDRAN-pw8ku
@RAVICHANDRAN-pw8ku 2 жыл бұрын
வணக்கம் ஐயா அற்புதம் அற்புதமே மற்றும் போற்றி புகழ்ந்து இருந்து பொய்கெட்டு மெய்யானார் மிட்டு இங்கு வந்து வினைபிரவி சராமே
@successsiva4473
@successsiva4473 2 жыл бұрын
தமிழையும் தமிழினத்தையும் வெகுவாக நேசிக்கும் ஐயா வாழ்க நீடூழி....!நன்றிகள்..பலகோடி,..
@guru.subbaraj7894
@guru.subbaraj7894 2 жыл бұрын
ஐயா அவர்களின் ஆசி எம் தமிழ் மக்கள் அனைவருக்கும் கிடைக்கச் செய் லஷ்மி தாயே..
@kalaiselvi5017
@kalaiselvi5017 2 жыл бұрын
அருமையான தகவல் ஐயா.நன்றி.உங்கள் காணொளியை தவறாது பார்த்து கேட்டு வருகிறேன்
@selvimatheswaran6975
@selvimatheswaran6975 2 жыл бұрын
வணக்கம் அய்யா நல்ல பதிவு இதைக் கேட்ட ஆவது மக்கள் திருந்த முயற்சி செய்யட்டும்
@nagarajanerode
@nagarajanerode 2 жыл бұрын
அய்யா அதி அற்புதமான பயனுள்ள பதிவு. பின்பற்றுவோம் வெற்றி பெறுவோம். ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
@cikgusivam9631
@cikgusivam9631 2 жыл бұрын
ஓம் நமசிவாய. சித்தமெல்லாம் சிவமயம். அம்மையப்பன் துணை. குருவே சரணம். நன்றி சமர்ப்பணம்.
@singaravelusingaravelu1430
@singaravelusingaravelu1430 Жыл бұрын
கவனகர் கர்ஜனை அவர்கள் வெற்றிக்கான மந்திரத்தை அழகாக எடுத்து கூறிய மாமனிதர் அய்யாவை வாழ்த்தி வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏
@manonmanirani5736
@manonmanirani5736 2 жыл бұрын
சிவாயநம ஐயா 🙏🙏🌷🌷 சிறப்பான பதிவிற்கு நன்றி 🙏🌷😀 மகிழ்ச்சி👍👍👌
@Vshu_hope
@Vshu_hope 2 жыл бұрын
ஐயா நீங்கள் நம்மளுடைய சமய நெறிகள் பற்றி அன்னையை பற்றி கூறிய கருத்துக்கள் அனைத்திற்கும் நன்றிகள் கேட்க கேட்க இனிமையாக இருந்ததுஐயா நன்றி ஓம் நமசிவாய
@vtamilmaahren
@vtamilmaahren 2 жыл бұрын
நன்றி ஐயா. நீங்க என்னைக்கும் நல்லா இருக்கணும் 🙏🏽
@raghuramg1289
@raghuramg1289 2 жыл бұрын
அய்யா ... நன்றிகள்.. அற்புதம் அற்புதம் 🙏🙏🙏
@narbaveesivaraj7677
@narbaveesivaraj7677 2 жыл бұрын
நன்றி, மிகவும் மகிழ்ச்சி, வணக்கம்
@pearl3693
@pearl3693 2 жыл бұрын
Arumai arumai. Iyya nantrigal. Kodi Ayya neengal neetudi pallandu pallandu. Vazha iraivan arul puria venduvoum
@VijayaLakshmi-fj4rs
@VijayaLakshmi-fj4rs 2 жыл бұрын
ஓங்காரி... மறைவிளக்கம் அருமை ஐயா 🙏வாழ்க வளமுடன் l🙏
@anathuraikalimuthu5620
@anathuraikalimuthu5620 2 жыл бұрын
I'm
@paramisakthivel240
@paramisakthivel240 2 жыл бұрын
ஓம் நமச்சிவாயா உண்மை ஐயா தகவலுக்கு நன்றி🙏🏻🙏🏻🙏🏻
@MaheshKumar-eb6cg
@MaheshKumar-eb6cg 2 жыл бұрын
இந்த பூமியே எனக்கு சொர்க்கம் தான். அருமை ஐயா, வாழ்க தமிழ் :)
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
மிக அருமை
@sriambalprabhu2553
@sriambalprabhu2553 Жыл бұрын
Super👌 ayya
@k.s.prakashkumar2355
@k.s.prakashkumar2355 2 жыл бұрын
நன்றி ஐயா 🙏 ஓம் சிவ சிவ ஓம் 🙏
@abiramiilangovan3963
@abiramiilangovan3963 2 жыл бұрын
Omkari enbar avaloru pennpilla aha arumaiyana explanation nanri iyya neengal needulivalavendum
@mbrajaram3246
@mbrajaram3246 29 күн бұрын
தங்களின்பக்தியை தூண்டும் பதிவுகள் ஒப்பற்றது. மாக்களாக இருக்கும் சில மனிதர்களின் நிலை பற்றிய தங்களின் ஆதங்கத்தை, ஆவேசத்தை உணர்கின்றேன். தமிழன் விழித்தால் இந்த தரணியை ஆளலாம் .வெற்றி நிச்சயம், தங்கள் கூறுவதுபோல .ஆதி பராசக்தி அருளால் காலம் கனியும். காத்திருப்போம். நன்றி
@rajalakshmi9933
@rajalakshmi9933 2 жыл бұрын
நன்றி அய்யா நவராத்திரி விழாவின் போது தாங்கள் சொன்னது வாலை த்தாய் ஆசிர்வாதம் kidaithathupol உள்ளது நான் பின்பற்றுகிறேன்🙏🙏🙏🙏ஆசிர்வாதம் கிடைத்துவிட்டது 🙏🙏🙏🏵️🏵️
@mosikeerans5966
@mosikeerans5966 2 жыл бұрын
Ayya, naan paarthavarai niraiya Muslim institutions and Christian institutions pengalai aangalukku eppadiyo adangi vaazhvathai than saatrugiraargal, bothikkiraargal. Aanal athu just societal view. Physical view, societal view aagiyavatrai thaandi divine view vilethan thamizhargal pengalai paarka vendum endru neengal vazhikattiyathu matrum parpala vidayangalai ikkkaanoliyile kooriyathu pramaathamaaga en manathai kulirviththathu. Mikka mikka nandri Ayya. 😊
@lswamym1077
@lswamym1077 2 жыл бұрын
Please write in Tamil or English, what u wrote its difficult to read.
@mosikeerans5966
@mosikeerans5966 2 жыл бұрын
@@lswamym1077 thank you for telling politely 🙂. That's also a nice idea. I will start including that practice from next time.
@umamageswaran799
@umamageswaran799 2 жыл бұрын
ஐயா மிகவும் அருமையான பதிவு. நன்றி வணக்கம்
@24780792
@24780792 2 жыл бұрын
அருமை அற்புதம் ஓம் நமசிவாய
@sivamani5166
@sivamani5166 2 жыл бұрын
அருமை ஐயா தொடரட்டும் உங்கள் விழிப்புணர்வூட்டும் சேவை
@visvaambikayathy
@visvaambikayathy 2 жыл бұрын
Nanri kavanagar Ayya, Enakkum Thayin arulaal pala nanmaigal erpettana.
@kvshanmugasundaramkvshanmu2227
@kvshanmugasundaramkvshanmu2227 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@kanagarajraj2649
@kanagarajraj2649 2 жыл бұрын
குருவே சரணம் சரணம் சரணம்...🙏🙏
@paramasivan-xn4pi
@paramasivan-xn4pi 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி ஓம் சக்தி ஓம் சக்தி ஓம்
@vivekanandansambamoorthy5177
@vivekanandansambamoorthy5177 2 жыл бұрын
எங்கே போகும் தமிழக நிலை யாரோ யாரோ அறிவரோ நன்றி வணக்கம் ஜி வி சாம்பமூர்த்தி பிள்ளை சமூக சீர் திருத்த ஆர்வலர்
@user-mt2jr1ni9c
@user-mt2jr1ni9c 2 жыл бұрын
ஓம் சிவ சிவ ஓம் அருமை மிக அருமை ஐயா
@chandranchandrasikaran9987
@chandranchandrasikaran9987 2 жыл бұрын
ஓம் ஸ்ரீயோகி இராம கனக சுப்புரத்தினம் சுவாமி திருவடிகள் போற்றி. அம்மை அப்பன் திருவடிகள் சரணம். அன்னையின் பெருமை அற்புதம். இங்குள்ள புத்தகக் கடைகளில் உங்கள் புத்தகங்கள் கிடைப்பதில்லையே சுவாமி. மிகவும் வருத்தமாகயிருக்கிறது சுவாமி. Triple"sSs" உறுப்பினர் சிரம்பான் மலேசியா சந்திர சேகரன் தென்னாட்டுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி.
@Robo_Rithul
@Robo_Rithul 2 жыл бұрын
Excellent information Ayya 🙏, No one can explain very clearly except yourself .
@kalyanisubramaniam5441
@kalyanisubramaniam5441 2 жыл бұрын
Awesome interesting video. Agilanda nayagiye pottri!! Om namasivaya
@murughanapn2505
@murughanapn2505 2 жыл бұрын
நன்றி நன்றி வணக்கம் ஐயா அவர்களுக்கு
@saravananramalingam8153
@saravananramalingam8153 2 жыл бұрын
Thank you iyya valga valamuden🙏🙏🙏🙏
@user-uw5wd2iy1x
@user-uw5wd2iy1x 2 жыл бұрын
ஐயா திருவடிகள் போற்றி போற்றி போற்றி
@puviarasan4250
@puviarasan4250 2 жыл бұрын
அப்பா போற்றி🙏
@RajaRam-hf6lj
@RajaRam-hf6lj 2 жыл бұрын
Nandri iyya valzha valamudan
@pushpalatha7765
@pushpalatha7765 2 жыл бұрын
மிகவும் நன்றி ஐயா 🙏🙏
@a.r.balasubrahmanyama.r.ba6596
@a.r.balasubrahmanyama.r.ba6596 2 жыл бұрын
Great excellent explanation! Thanks a lot!!
@user-qz4lc9yy3y
@user-qz4lc9yy3y 2 жыл бұрын
அற்புதம்..அற்புதம்..அற்புதம்.. ஆதிசித்தரின் அருள் பெற்றவரே.. நீவிர் வாழ்க பல்லாண்டு... வளமுடன் நலமுடன்... உங்களுடைய விளக்க உரைக்கு நன்றி வணக்கம் ஐயா... சித்தர்கள் அருள்
@pranitha46
@pranitha46 2 жыл бұрын
Thank you 🙏🙏💐💐🌸🌹ayya good ness🙂🌸💐
@godgod4408
@godgod4408 2 жыл бұрын
Vazhga valamudam Ayya
@kavithakumaran9947
@kavithakumaran9947 2 жыл бұрын
நன்றி. அய்யா🙏
@dhanalakshmic7781
@dhanalakshmic7781 2 жыл бұрын
ஓம் சக்தி பராசக்தி 🌹🙏🌷💐🌺🌹நன்றி ஐயா🙏
@manjulakrishnamurthy4467
@manjulakrishnamurthy4467 Жыл бұрын
Om sri shakti potri potri🙏🙏🙏🙏🙏🙏
@RajaRaja-br1iy
@RajaRaja-br1iy 2 жыл бұрын
ஓம் நமசிவாய நமஹ குருவே சரணம் குருவின் பொற்பாதம் போற்றி போற்றி போற்றி🌹🌹🌹🌺🌺🌺🌻🌻🌻🌼🌼🌼🌷🌷🌷🌿🌿🌿🌿🌿
@lathaexpo
@lathaexpo 2 жыл бұрын
🙏மிக்க நன்றி ஐயா 🙏
@cosmonaut3684
@cosmonaut3684 2 жыл бұрын
Nandri ayyah....
@kumareshkumaresh2782
@kumareshkumaresh2782 2 жыл бұрын
Arumai ayya
@muralisubash291
@muralisubash291 2 жыл бұрын
அய்யா 🙏வணக்கம் 🙏
@sweethomecrafts1226
@sweethomecrafts1226 2 жыл бұрын
அற்புதமான பதிவு நன்றி அய்யா 🙏🙏
@kumaravel6988
@kumaravel6988 2 жыл бұрын
குருவே சரணம்
@archanaelumalai9570
@archanaelumalai9570 2 жыл бұрын
Pppp
@archanaelumalai9570
@archanaelumalai9570 2 жыл бұрын
000
@archanaelumalai9570
@archanaelumalai9570 2 жыл бұрын
.
@rhythmofworld4100
@rhythmofworld4100 2 жыл бұрын
Nandri appa
@user-re3po1hq3i
@user-re3po1hq3i 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாக சொல்வதற்கு உங்களை விட்டால் ஆளே இல்லை ஐயா. நீங்கள் தமிழ் இனத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வரம் ஐயா. நாங்கள் எல்லாம் பாக்கியவான்கள் ஐயா. தங்களின் பகிர்வுகளுக்கு மிகவும் நன்றி ஐயா.
@SELVAPRABU700
@SELVAPRABU700 2 жыл бұрын
🙏🙏🌹🌹💕💕ஓம் சிவசிவ ஓம்💕💕🌹🌹🙏🙏
@lakshmanasamy.r1440
@lakshmanasamy.r1440 2 жыл бұрын
சந்தோஷம் அய்யா. நல்லதே நடக்கட்டும்.
@kalaiyarasisankar7690
@kalaiyarasisankar7690 2 жыл бұрын
பல்லாண்டு வாழ்க 🙏🙏🙏🌷🌷🌷
@krdhanasekar8473
@krdhanasekar8473 2 жыл бұрын
Good service. Thanks.
@sajeesh1667
@sajeesh1667 2 жыл бұрын
Meekka nandri ayya 🙏🙏🙏
@R.Haasini_6
@R.Haasini_6 2 жыл бұрын
🙏🙏நன்றி ஐயா 🙏🙏
@sivakumarvijayalakshmi7544
@sivakumarvijayalakshmi7544 2 жыл бұрын
Excellent message
@gowsikamohan9212
@gowsikamohan9212 2 жыл бұрын
Thank You Ayya
@saro9808
@saro9808 Жыл бұрын
Thanks sir for very important true information about our Hinduism. Please carry on your valuable information. Jaihind
@narayananc.n.4343
@narayananc.n.4343 2 жыл бұрын
Om Nama Shivaya !!!
@venkattramanah6644
@venkattramanah6644 2 жыл бұрын
Great information Ayya...
@saro9808
@saro9808 2 жыл бұрын
Very good speech sir feel very happy to listen to you . May god bless you and give you long life jaihind, jaimodiji.
@7d2h3an9d8
@7d2h3an9d8 2 жыл бұрын
The marvels of all aspects of the Mother Divine are adequately explained. Humble nandrigall to Kavanagar Ayyaa !
@yogaram9681
@yogaram9681 Жыл бұрын
பணிந்து வணங்குகிறேன் ஐயா! sss ல் இணைந்து கொள்ள ஆசைப்படுகிறேன். அது பற்றிய விளக்கம் தாருங்கள் ஐயா!
@m..sivanarulsivanadiyar2583
@m..sivanarulsivanadiyar2583 2 жыл бұрын
வெற்றி நிச்சயம் தமிழ் நாட்டுக்கு ஓம் நமசிவாய🌏
@thurais2748
@thurais2748 2 жыл бұрын
Vannkkam Aiya 🙏
@pyingkilibaskaran5814
@pyingkilibaskaran5814 10 ай бұрын
ஐயா உங்கள் திருவடியில் பனிகிண்றேன் உங்கள் கருணைக்கு நன்றி இன்று உங்களை பார்த்தது எனக்கு கிடைத்த வரம்😊
@dhanalakshmin3099
@dhanalakshmin3099 2 жыл бұрын
Valgavalamudan
@ponnusamy2979
@ponnusamy2979 2 жыл бұрын
நல்ல ஆண்மீக கருத்துக்களை கொடுத்த மைக்கு நன்றி வாழ்க வளமுடன்
@radha.welfitradha.welfit6422
@radha.welfitradha.welfit6422 2 жыл бұрын
Nantri ayya....
@kanagarajkanagaraj4899
@kanagarajkanagaraj4899 2 жыл бұрын
உங்களின் தாழ் பணிகிரேன் ஐயா நான் படிாக்காதவன் என்னை முழு ஆண்மீக மார்கத்தில் வந்ததற்க்கு 85% தங்கள்தான் சிரம் தாழ்கிரேன்
@ranganathanl.r705
@ranganathanl.r705 2 жыл бұрын
அருமை ஐயா.
@sarrveshsk8101
@sarrveshsk8101 2 жыл бұрын
ஓம் நமசிவாய... எங்கள் சிவனே பரம்பொருள்...சிவநேறி செல்வர் மகான் ஸ்ரீ ஸ்வாமி ஜீ அவர்களுக்கு எங்கள் சிரம் தாழ்த்தி வணங்குகிறோம்...
@jambukesan9167
@jambukesan9167 2 жыл бұрын
Fine speech super
@venugopalganesan4076
@venugopalganesan4076 2 жыл бұрын
அன்புள்ள கவர்னர் அய்யா அவர்களுக்கு வாழ்க வளமுடன் வாழ்க பல்லாண்டு வாழ வாழ்த்துக்கள் அன்பே சிவம். எப்பொழுதும் உங்கள் ஆசீர்வாதம் பெற்று என் வாழ்க்கையில் வெற்றி பெற அருள் புரியுங்கள். ஓம் சிவாய நம. தென்னாடுடைய சிவனே போற்றி
@healthyyogacenterumapathy1323
@healthyyogacenterumapathy1323 9 ай бұрын
தங்களின் விளக்கத்திற்கு மிக்க நன்றி ஐயா 🙏
@saravananmuthirulandi6929
@saravananmuthirulandi6929 2 жыл бұрын
Nandrigal Kodi Ayya
@sivaanantham5073
@sivaanantham5073 2 жыл бұрын
வணக்கம் ஐயா
@inbavalliselladurai9136
@inbavalliselladurai9136 2 жыл бұрын
Atma namaste thankyou🙏🙏🙏🙏
@rishikesh.d6528
@rishikesh.d6528 2 жыл бұрын
Naathighanai patri kooriyadharkku 🙏🙏🙏 Annaiya potri vazhikaatiyadhakum 🙏🙏🙏
@ganeshsuper476
@ganeshsuper476 2 жыл бұрын
மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களே மண்டல் கமிஷன் அறிக்கை கலாவதி நாள் வருடம் என்ன என்று உடனடியாக அறிவிக்க வேண்டுகிறேன் நன்றி கணேஷ் மணப்பாறை திருச்சி மாவட்டம் 🙏 மகளீர் மட்டும் தொகுதிகள் ரோஜா உரம் பிளீஸ்
@tharrshineahalya1329
@tharrshineahalya1329 2 жыл бұрын
Mikka nandri aiya.
@mohansundaram2798
@mohansundaram2798 Жыл бұрын
உங்கள் கர்ஜனை யில் 100K Viewers தொட்ட முதல் வீடியோ இதுதான்! வாழ்த்துக்கள் ...திருச்சிற்றம்பலம்
@inbavalliselladurai9136
@inbavalliselladurai9136 2 жыл бұрын
Atma namaste🙏🙏🙏
@imacstudio3295
@imacstudio3295 3 күн бұрын
ஓம் நமசிவாய நமஹ ஓம் குருவே சரணம்
@sanskritx
@sanskritx 2 жыл бұрын
நன்றி ஐயா!....அற்புத பொக்கிஷம் நீங்கள் இன்று அருளியது!
@kiranshiva5175
@kiranshiva5175 2 жыл бұрын
Nantri Ayya 💥💥💥
@lalithaselam6578
@lalithaselam6578 2 жыл бұрын
கண்ணீர் வருகிறது இந்துகள் எப்பொழுது திருந்துவார்கள்
@acvijayvijay7917
@acvijayvijay7917 Жыл бұрын
Arumaiyana vilakkathirku nandrigal aiya, annai nammai vaazvangu vaaza vaippal🥰🙏🙏🙏🙏
@karthikeyanshanmugam4929
@karthikeyanshanmugam4929 2 жыл бұрын
Great
@gopalramadoss5684
@gopalramadoss5684 2 жыл бұрын
ஐய௱ இந்த பதிவில் பர௱சக்தியின் அம்சங்களையும்,அவளுடைய பக்தியைப் பற்றியும் மிகவும் விவரம௱கவும் எடுத்துறைத்து ஆன்மீக மக்களிடத்தில் கொண்டு சென்று உள்ளீர்கள்.நன்றி ஐய௱.
@mahasayar
@mahasayar 2 жыл бұрын
இன்று கொல்லூர் ஸ்ரீமூகாம்பிகை கோவிலில் இருந்து கேட்கிறேன். கோடி செல்வம் ஈர்த்துத்தரும் அன்னை ஸ்ரீமூகாம்பிகைத்தாய் திருவடிகள் போற்றி
@baranidharan1047
@baranidharan1047 2 жыл бұрын
Nandri iyya
@ponmaniselvi7879
@ponmaniselvi7879 2 жыл бұрын
Vanakam ayya
@subalakshmi4823
@subalakshmi4823 2 жыл бұрын
வணக்கம் ஐயா ஒரு சந்தேகம் ஐயா, சிவன் வேறு ஈஸ்வரன் வேறு என்று சிலர் கூறுகிறார்கள் இருவரும் ஒன்றா? அல்லது வேறா? இதனை விளக்கவும் ஐயா ஓம் நமசிவய
@mangalakumar3127
@mangalakumar3127 2 жыл бұрын
ஒருவரே!
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН
艾莎撒娇得到王子的原谅#艾莎
00:24
在逃的公主
Рет қаралды 44 МЛН
小丑和奶奶被吓到了#小丑#家庭#搞笑
00:15
家庭搞笑日记
Рет қаралды 7 МЛН
Can A Seed Grow In Your Nose? 🤔
00:33
Zack D. Films
Рет қаралды 32 МЛН