டீசல் விக்கிற விலைல எப்டிங்க சுத்தி போக முடியும்?

  Рет қаралды 510,320

PT Kovai

PT Kovai

Күн бұрын

Пікірлер
@PawanKumar-qe2zd
@PawanKumar-qe2zd 2 жыл бұрын
டிசல், வாடகை, வியாபாரம்- இதை விட முக்கியமானது இயற்கை, காடு, விலங்கு.
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 2 жыл бұрын
வனங்களின் பாதுகாப்பே முக்கியம். அதில் எந்த சமரசமும் கூடாது.
@yuvaraja3086
@yuvaraja3086 2 жыл бұрын
மகாராஷ்டிரா மாநிலத்தில் இது போன்ற இடங்கள் உண்டு அங்கு எல்லாம் நான்கு வழி சாலைகள் உண்டு ( கண்டால காடுகள்) வனப்பகுதியில் ஒரு தாலுக்கா உள்ளது பல ஆயிரம் ஏக்கர் விளைநிலங்கள் உள்ளது பல ஆயிரம் மக்கள் கதை நம்பி உள்ளனர்
@mohanmohankk9714
@mohanmohankk9714 2 жыл бұрын
subbiah katuppiah ne eanna work pannra mothila solu. earuma madu
@rsmotovlogger8992
@rsmotovlogger8992 2 жыл бұрын
Apo vegitable sapdatha
@k.c.senthilkumar1169
@k.c.senthilkumar1169 2 жыл бұрын
வனங்களின் பாதுகாப்பு முக்கியம் என்றால் வெளிநாடுகளில் இருப்பது போல விலங்குகள் கடந்து செல்ல வழிவிட்டு உயர்மட்ட பாதைகளை அமைக்க வேண்டுமே தவிர ஒரு தாலுக்காவின் மக்களையே வெளி உலகத்துடன் இருந்து துண்டிப்பது ஏற்க்க முடியாதது.... மதுக்கரை - பாலக்காடு இடையே இதுவரை எத்தனை யானைகள் ரயிலில் அடிபட்டு இறந்துள்ளன என்பது தெரியுமா? அதற்காக ரயில் போக்குவரத்தை ஏன் இரவில் நிறுத்தவில்லை??? ஏனெனில் அது அரசின் போக்குவரத்து நிறுவனம். இங்கே அப்பாவி பொதுமக்கள் தடுக்கப்படுகிறார்கள்....
@arunmechanic.619
@arunmechanic.619 2 жыл бұрын
லோடு வண்டி (T BOARD) எல்லாம் ஒருவாரம் நிறுத்துனா தெரியும்..நீங்க எப்படி சோறு சாப்பிடுவீங்கனு
@sudhakaranks8315
@sudhakaranks8315 2 жыл бұрын
நானூம் இதே பகுதியில் உள்ளேன்.இவர்கள் அனைவரும் அவரவர் வருமானம் போகிறது என்று கவலைப் படுகிறார்கள். வனப் பகுதியில் வேகமாக வாகனம் இயக்கி வனவிலங்குகளுக்கு பாதுகாப்பு இல்லாத சுழலை ஏற்படுத்தி வருகிறார்கள். இது அவைகளின் வனம். நாம் அனைவரும் அவைகளின் நன்மைக்காக சில கட்டுப்பாடுகளை கடைப்பிடித்தால் என்ன
@sivaperumal5313
@sivaperumal5313 2 жыл бұрын
It's an stupid solution to put blanket ban on traffic, Instead they can implement speed limit strictly to 30 KM and monitor with Simple road side monitors for every half KM with 5 Lakh budget , one time expense can be collected from vehicles . Any speed drivers can be hefty fined , so that everyone will be scared to drive beyond the speed limit. Fine can be as high as 2000 as per motor vehicle act. Blanket ban is easy way to fix the issue , not the right way
@sarvandoss1034
@sarvandoss1034 2 жыл бұрын
mr.bull Bull.. try to find solution rather than stupid Idea..
@sudhakaranks8315
@sudhakaranks8315 2 жыл бұрын
@@sarvandoss1034 hi bro another way to Mysore~kollegal~anthiyur~sathiyamangalam
@logeshwarans4323
@logeshwarans4323 2 жыл бұрын
@@sivaperumal5313 Anna I am from local (sathy) speed limits had been implemented strictly even before an year.Do you really think we do follow the traffic rules seriously if you think so then that is gonna be a stupid thought.India is the only country which has more numbers of tigers in the world and if you don't know this route comes under Sathyamangalam Tiger Reserve and I'm damn sure that you will not have any idea of how much animals are getting killed by the vehicles especially lorries.Recently a 3 month old leopard cub has been killed. And yes I accept the fact that farmers do get affected because of this issues.But I think we need the board to draw.It is a move to keep the Board (Earth ) alive we can find an alternate way to solve any issue but Nature cannot be saved through any alternate way we need to preserve it🙏
@dr.sekarhealthcare.6047
@dr.sekarhealthcare.6047 2 жыл бұрын
Sari Neenga pannunga.
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 жыл бұрын
வனமில்லையேல் மனிதவாழ்வு கேள்விக்குறியே!!!!வனப்பகுதியை காப்போம் வனவிலங்குகளை பாதுகாப்போம் 🙏🙏🙏🙏
@RanjithKumar-to5tr
@RanjithKumar-to5tr 2 жыл бұрын
காடு தான் முக்கியம்.... இயற்கை இல்லை என்றால் நாம் இல்லை....காட்டின் மகத்துவம் தெரியவில்லை அதனால் தான் போக்குவரத்து வேண்டும் என்று கூறுகிறார்கள்....விலங்கில் இருந்துதான் மணிதன் தோன்றினான் நிணைவில் வைத்துக்கொள்ளுங்கள்.....ஒரு நாட்டிற்கு பெறுமை இயற்கை தான்.....
@pradeepvlogger07
@pradeepvlogger07 2 жыл бұрын
இந்தியாவிலேயே பாதுகாக்கப்பட்ட , கடந்த பத்து வருடங்களில் புலிகளின் எண்ணிக்கை அதிகரிப்பிற்கும் மற்றும் ஆக்கிரமிப்பு இல்லாத வனசரகமாக ஈரோடு மாவட்டம் இருப்பதற்கு சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் மற்றும் ஈரோடு வனச்சரகத்திற்கும் முக்கிய பங்கு உண்டு , இயற்கை இயற்கையாகவே இருக்கட்டும் ,
@Sakthivel-hv4pt
@Sakthivel-hv4pt 2 жыл бұрын
Boss aakiramippu undu
@இயற்கைகாதலன்-ப3ர
@இயற்கைகாதலன்-ப3ர 2 жыл бұрын
விலங்குகளுக்கு பெரும் தொந்தரவு இந்த வாகன ஓட்டிகள் தான் சிறிது நாட்களுக்கு முன் ஒரு சிறுத்தை வாகனத்தில் அடிபட்டு இறந்தது. இது போன்ற நிறைய பிரச்சனைகள் வாகன ஓட்டிகலால் வருகிறது. மிகவும் சத்தமாக ஹாரன் அடிப்பது, வேகத்தை குறைக்காமல் செல்வது போன்ற காரணங்களால் தான் இது போன்ற பிரச்சனைகள் வருகிறது. மேலும் வன விலங்குகளுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் வன பகுதிகளில் பிளாஸ்டிக் பொருட்களை போடுவது. வாகனங்களின் பழுதடைந்த பொருட்களை வன பகுதியில் போடுவது போன்ற காரணங்களால் வன பகுதி மேலும் பாதிக்க பாதிக்க படுகிறது.மேலும் காரில் வரும் நபர்கள் வன பகுதியில் மது அறிந்திவிட்டு மது பட்டில்களை வன பகுதியில் தூக்கி வீசுவது போன்ற செயல்களை செய்கின்றனர். வன பகுதியை நாம் தான் பாதுகாக்க வேண்டும்.வன பாதுகாப்பு குறித்து நிறைய அறிவிப்பு பலகைகள் இருந்தாலும் இந்த யாரும் அதை பின்பற்றுவது இல்ல. இதை எல்லாம் news ல சொல்ல மாட்டீங்க வந்துட்டாங் news சொல்றேன்னு சொல்லிக்கிட்டு #புதியதலைமுறை @புதியதலைமுறை
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் வேகமாக ஓட்டுகிறார்களா.. நீ போய் பார்த்தாயா..
@இயற்கைகாதலன்-ப3ர
@இயற்கைகாதலன்-ப3ர 2 жыл бұрын
@@m.thiyagarajantga3675 வேகமாக ஓட்டாமல் தான் அந்த சிறுத்தை இறந்ததா, car போன்ற வாகனங்கள் எவ்வளவு வேகமாக செல்கிறது என்று உங்களுக்கு தெரியுமா...
@DeepanMCE
@DeepanMCE 2 жыл бұрын
@@m.thiyagarajantga3675 hahaha periya driver ahh eruparo🤣🤣🤣🤣🤣🤣🤣
@DeepanMCE
@DeepanMCE 2 жыл бұрын
@@இயற்கைகாதலன்-ப3ர nanum sathiyamangalam than speed ethula yarum porathu ila
@DeepanMCE
@DeepanMCE 2 жыл бұрын
@@இயற்கைகாதலன்-ப3ர oru vela 50+ la speed nu solringalo😀
@Anbesivam510
@Anbesivam510 2 жыл бұрын
அனைத்திலும் சமரசம் இந்த உலகில் மிக கொடிய உயிரினம் மனிதன்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
திரும்ப திரும்ப திராவிட திருட்டுக்கட்சிகளுக்கே ஓட்டு போட்டு செயிக்க வைத்தால் எதுவும் மாறாது.
@Anbesivam510
@Anbesivam510 2 жыл бұрын
@@intelligentforcedivision இப்போ ஆமை கறியானுக்கு ஒட்டு போட்டா எல்லாம் மாறிடும். இந்த பேச்சு உரிமை வாங்கி கொடுத்தே திராவிட கட்சிகள் தான்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
@@Anbesivam510 சரி சரி 😛😛😛😛😛 😛 இன்னும் மூன்றரை ஆண்டுகள் மட்டும்தான் உங்கள் ஆட்சி 😃😃😃😃😃
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 2 жыл бұрын
@@intelligentforcedivision miga sariya soneenga bro Thirutu both dmk admk dravida thellavarigal past 55 yrs tamilnadu natural resources thirudi vithukitu irukanunga athailam ivargal ketkamatanunga NAM TAMIZAR achiku varuvathu than itherkellam ore solution
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 2 жыл бұрын
இரவு நேரத்தில் பயணம் செய்ய கூடாது மிகுந்த கவனம் வேண்டும் 🙏 பகல் நேரத்தில் மிகுந்த கவனம் அவசியம் ஒவ்வொருவரும் குடும்பம் உள்ளது
@sanjai784
@sanjai784 2 жыл бұрын
ஒவ்வொருவருக்கும்
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 2 жыл бұрын
@@sanjai784 தாங்க முடியல சாமி
@sanjai784
@sanjai784 2 жыл бұрын
@@sendhilkumarsenjai1321 என்னத்த தாங்கமுடில?
@sendhilkumarsenjai1321
@sendhilkumarsenjai1321 2 жыл бұрын
@@sanjai784 ஒவ்வொரு வருக்கும் சொன்னிங்க அதற்கு தான்
@jeevabalasanmugam3911
@jeevabalasanmugam3911 2 жыл бұрын
எங்க ஊரு சத்தியமங்கலம் 👍💪
@bcompanybalkybhai572
@bcompanybalkybhai572 2 жыл бұрын
ஈரோடு
@infointamil5715
@infointamil5715 2 жыл бұрын
ஆணியே புடுங்கவேண்டாம் காடுகளும் வனவிலங்குகளும் தான் முக்கியம் இந்த பதிவு தேவைஇல்லாதது
@Tamizhnadu2993
@Tamizhnadu2993 2 жыл бұрын
வனம் பாதுகாக்கப் பட வேண்டும்.
@venkatesans162
@venkatesans162 2 жыл бұрын
In day time also deters, elephants,leopards, monkeys are crossing or standing on the road..So it correct to ban nighttime activities...when we were in Mysore, we use this route to go to Erode..During our travel oneday a wild elephant standing on the road for half an hour that to in daytime..Most of the lorries are travelling with heavy loads..that is the reason for breakdown of the lorries...what Erode collector's ban on 6pm to 6 am travelling is correct.
@ponnusamyk2970
@ponnusamyk2970 2 жыл бұрын
Yes bro
@sarathirambaskaran7094
@sarathirambaskaran7094 2 жыл бұрын
வனவிலங்கு நடமாட்டம் உள்ள பகுதிகளில் இரவுநேர வாகன தடை செய்தது சரியே
@parthasarathikasirajan3697
@parthasarathikasirajan3697 2 жыл бұрын
விலங்குகள் உள்ளது மேலும் சாலை வளைவுகள் அதிகம் அதனால் இது சரியான முடிவு தான்.
@aarthybabu333
@aarthybabu333 2 жыл бұрын
விளங்குகள் பாதுகாப்பும் மிக முக்கியம்.
@varshabromedia7958
@varshabromedia7958 2 жыл бұрын
உங்கள் செய்தியில் பாதி உண்மை இருக்கு
@royalsathishs3558
@royalsathishs3558 2 жыл бұрын
நான் இந்த சாலையில் செல்லும் போது கவனித்தேன் சில சரக்கு வாகனங்கள் அதிவேகமாக ஓட்டுகின்றனர்.. அதே சமயம் ஹாரன்களை பயன்படுத்துகின்றன.அந்த நேரத்தில் நாங்கள் காட்டு விலங்கைக் (வரை ஆடு)கவனித்தோம், அது பீதியடைந்து ஓடியது. மற்ற மாநில காட்டுச் சாலைகளை போல இந்த சாலையும் நேரம் கடைபிடிப்பது நல்லதுதான் …
@nosorrynothanksonlyfriends7916
@nosorrynothanksonlyfriends7916 2 жыл бұрын
It's very dangerous Road. sila per vegama porathunala than intha issues.... Namba makkal slow uh poga po mataga
@regeshanand6212
@regeshanand6212 2 жыл бұрын
No it's not about the speed
@prabhakaranprabhakaran8553
@prabhakaranprabhakaran8553 2 жыл бұрын
Tamil laa solu paa
@GAMERZBILLA
@GAMERZBILLA 2 жыл бұрын
@@prabhakaranprabhakaran8553 இது மிக ஆபத்தான சாலை. சில பேர் வேகமாக செல்வதால் தான் இந்த பிரச்சனைகள். நம்ப மக்கள் மெதுவாக செல்லமாட்டார்கள்
@andavarkovai
@andavarkovai 2 жыл бұрын
மனிதர்கள் கால் படும் இடங்கள் எதுவும் வீணாகவே போகும்.இருக்குற கொஞ்ச நஞ்ச வனங்களையாவது காப்பாற்ற வேண்டும்.
@intelligentforcedivision
@intelligentforcedivision 2 жыл бұрын
திரும்ப திரும்ப திராவிட திருட்டுக்கட்சிகளுக்கே ஓட்டு போட்டு செயிக்க வைத்தால் எதுவும் மாறாது.
@விஜய்குமார்
@விஜய்குமார் 2 жыл бұрын
Dhimbam 👌
@matheshbnmw4654
@matheshbnmw4654 2 жыл бұрын
அத்தியாவசிய பொருட்கள்,உணவு பொருட்களை கொண்டு வரும் வாகனங்களுக்காவது அனுமதி தர வேண்டும்.....விவசாயிகளின் உழைப்புக்கான பலனை கருத்தில் கொண்டு மறுபரிசீலனை செய்ய வேண்டும்......👉👉👉🙏🙏🙏 நீதிபதியாக இருந்தாலும் சாப்பிட்டு தான் கோர்ட்டுக்கு செல்ல முடியும் என்பதே,இந்த பிரபஞ்சத்தின் விதி 😊😊👍🙏
@RANDOM-mq9pm
@RANDOM-mq9pm 2 жыл бұрын
மனிதர்களுக்கு மட்டும் இவ்வுலகம் சொந்தம் இல்லை அதை புரிந்து கொ‌ள்ளு‌ங்க‌ள் புதிய தலைமுறை
@lakshulakshman3667
@lakshulakshman3667 2 жыл бұрын
எங்கள் ஊர்
@mpavan3218
@mpavan3218 2 жыл бұрын
வனங்களை வனவிலங்குகளை பாதுகாப்பது முக்கியம்
@Starmusic-gmh
@Starmusic-gmh 2 жыл бұрын
கட்டுபாடுகள் மிகவும் அவசியம் வனம் காப்போம் save wild life
@prakashs974
@prakashs974 2 жыл бұрын
My Home Town 🔥🔥🔥
@thangavelmythra7433
@thangavelmythra7433 2 жыл бұрын
பறக்கும் பாலம் அமைப்பது தான் ஒரே வழி
@hariprasath7756
@hariprasath7756 2 жыл бұрын
Entha MP ethai poi parliament pasaporaga.no work all Tamil Nadu MP a
@vavanatharabdulkuthoose4142
@vavanatharabdulkuthoose4142 2 жыл бұрын
No compromise... Equal rights to live on the earth
@Naveenkumar-x5g4o
@Naveenkumar-x5g4o 2 жыл бұрын
Enga area sathyamangalam. Sandal city sathyamangalam. . Sathyamangalam Tiger Reserve (STR) 🔥
@raj_kvlog4577
@raj_kvlog4577 2 жыл бұрын
Naan andha salaaiyai payanpaduthi irukien.. yaarum forest area vil slow poganumnu rules follow pandradhu illai.. pala vilangugal vipathil sikkukiradhu.. enavey dhadai seivathu ondry adharku thervu.. manithan thirundha povadhu illlai
@anithasellamuthu4401
@anithasellamuthu4401 2 жыл бұрын
I'am SATHYAMANGALAM 💪💪
@mahendranjanu5563
@mahendranjanu5563 2 жыл бұрын
இல்லையெனில் பவானிசாகர் வழியாக தெங்குமரஹடா மசனகுடி முதுமலை வழியாக வாகனத்தை இயக்க வேகத்தடைகளுடன் கூடிய வழியை அமைத்தால் அது கூடலூர் மக்களுக்கும் மூன்று மாநிலங்களுக்கும் போக்குவரத்து எளிதாக அமையும் கூடலூர் மக்களுக்கு 2:30 மணி நேரம் போக்குவரத்து நேரம் குறையும்
@SureshKumar-bn6sq
@SureshKumar-bn6sq 2 жыл бұрын
Thengumaragatta la irunthu masinagudi porathukku route irukka ga
@mahendranjanu5563
@mahendranjanu5563 2 жыл бұрын
இதற்கு மாற்று தீர்வு பண்ணாரி முதல் ஆசனூர் வரை மலையை குடைந்து தனல் மூலமாக வாகனங்களை இயக்கினாள் எந்த விலங்குகளுக்கும் பாதிப்பும் இல்லை அபாயகரமான போக்குவரத்தும் இருக்காது தமிழக அரசும் மத்திய அரசும் இரு மாநிலங்களுக்கு இடையேயான விவசாயம் மற்றும் வியாபார ரீதியான போக்குவரத்தை மாற்றி மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்க வேண்டும்
@prasgold7496
@prasgold7496 2 жыл бұрын
நடைமுறைக்கு வராது சொல்வதற்கான நல்லா இருக்கலாம் நகர்த்துக்குள்ளே சும்மா மெட்ரோ ரயில் மேம்பாலம் கட்டத்துக்கு அஞ்சு வருஷம் இருக்கிறாங்க இது தான அண்ணா இது சாமி நூறு வருஷம் இருப்பாங்க சாமி
@narasimhannarasimhan3571
@narasimhannarasimhan3571 3 ай бұрын
இந்த சாலையில் தான் கோயம்புத்தூர் திருச்சி மதுரை போன்ற ஊர்களில் இருந்து மைசூர் பெங்களூர் பம்பாய் போன்ற ஊர்களுக்கு துன்பம் வலை பாதை வழியாகத்தான் போக வேண்டும் இது அடர்ந்த காட்டுப் பகுதியாக இருக்கிறது இதற்கு ஒரு மாற்று வழி செய்யாததால் மக்களுக்கு பல சிரமங்கள் ஏற்படுகிறது வியாபாரிகளுக்கு பெரிய நஷ்டமும் போக்குவரத்து தொழிலுக்கு மிகுந்த நஷ்டம் ஏற்படுகிறது
@pradeepvlogger07
@pradeepvlogger07 2 жыл бұрын
வனம் மற்றும் வன விலங்குகளை பாதுகாக்க கடுமையான சட்டங்கள் கொண்டு வர வேண்டும்
@selvakumargoodmorning2339
@selvakumargoodmorning2339 2 жыл бұрын
மேம்பாலங்கள் அமைப்பதன் மூலம் இதற்கு ஒரு நல்ல தீர்வு இருக்கும் இதை இந்த மூன்று மாநில அரசாங்கங்களும் தெரிந்து கொள்ள வேண்டும்
@erodeemperor
@erodeemperor 2 жыл бұрын
பாலங்கள் கட்டினால் காட்டுகள் சிறிதளவு அழிக்கப்படும்
@pondicherrypigeonclub
@pondicherrypigeonclub 2 жыл бұрын
மத்தியபுலிகள் காப்பகம் ரிசர்வ் பாராஸ்டில் எப்படியா பாலம் அமைக்கமுடியும் 🤣🤣🤣🤣மத்திய வனத்துறை சுற்றுசூழல்துறை கனிமவளத்துறை வனத்துறை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைதுறை என பலஅனுமதிகள் வாங்கவேண்டும் அப்படியிருக்கயைில் இது சாத்தியமில்லாத ஒன்று
@gangadharanm4413
@gangadharanm4413 2 жыл бұрын
ரொம்ப சிரமப்பட்டுபவர்கள் வியாபாரி இல்லை விவசாயிகள் தான்
@yadavvasudevan
@yadavvasudevan 2 жыл бұрын
மிகவும் அவசியம் இந்த பாதை. இந்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும். அந்தியூர் - பர்கூர் - கொள்ளேகால் வழியாக இரவில் செல்ல முடியுமா? தெரிந்தவர்கள் பதில் போடவும்.
@RANDOM-mq9pm
@RANDOM-mq9pm 2 жыл бұрын
tough bro
@saravanakumarv7821
@saravanakumarv7821 2 жыл бұрын
ஊர சுத்தி போகனும் என்றால், டீசல் விலையை குறை. இல்லை என்றால் மனிதவள விரோதமான சட்டங்கள் தேவையா என்று யோசிக்கவும்.
@omvengateshan6580
@omvengateshan6580 2 жыл бұрын
விலங்குகளின் உயிரும் முக்கியம்
@erode7tv629
@erode7tv629 2 жыл бұрын
Sandal city Sathyamangalam🔥
@raviganesh4647
@raviganesh4647 2 жыл бұрын
Eanga ooru mass thaan ,, king of tiger reserve
@vigneswaran5226
@vigneswaran5226 2 жыл бұрын
Time 9varakum panlam. Aana athuku mela 6am varakum allow pana mudyathu. Atha kekavum kudathu. Yena antha 9hours than animals nimathiya suthi varuthu. Last month kuda oru tiger adi patruchu.
@rajkayu5528
@rajkayu5528 2 жыл бұрын
பாவம்
@hepsibaharish8509
@hepsibaharish8509 2 жыл бұрын
ரோடு ரொம்ப விரிவாக மேட்டுப்பாளையம் -ஊட்டி ரோடு மாதிரித்தான் உள்ளது.
@pradeepvlogger07
@pradeepvlogger07 2 жыл бұрын
Save wildlife , Save forest, save nature
@Tamizhnadu2993
@Tamizhnadu2993 2 жыл бұрын
மனிதனால் அழிந்தது பல உயிர்கள் மனிதன் வாழ மட்டும் உலகம் நாசமாகிறது.
@KarthiKeyan-xp6rj
@KarthiKeyan-xp6rj 2 жыл бұрын
6மணி அல்ல காலை 8 மணி முதல் பிற்பகல்6 மணி வரை மட்டுமே அனுமதிக்க வேண்டும்
@ipn5309
@ipn5309 2 жыл бұрын
Right decision by govt... no need to change
@saravanank6412
@saravanank6412 2 жыл бұрын
Naanum driver sathiyamangalam than nit pokama irukkirathu nallathu than nit niraiya mirugam adipaduthu nga vegetable vandi ellaam over speed timing nue solli animalus pavam ippadiyae iruntha nallathu
@கதிரவன்-ப5த
@கதிரவன்-ப5த 2 жыл бұрын
Speed breaker ah anga podunga ellam sari aadum
@MUTHUKUMAR_23
@MUTHUKUMAR_23 2 жыл бұрын
கர்நாடக விவசாயிகள் பாதிக்கப்பட்ட உங்களுக்கு என்ன நம்ம வன விலங்குகள் நம்ம காட்டின் வளம் தான் நமக்கு முக்கியம்
@sabariharish7136
@sabariharish7136 2 жыл бұрын
பண்ணாரி முதல் திம்பம் வரை நேர் கோட்டில் புதிய சாலை அமைத்தால் மட்டுமே சாத்தியம். மத்திய அரசு மற்றும் வனத்துறை இலாக்காவால் மட்டுமே இது சாத்தியம்.
@ManojVlogss
@ManojVlogss 2 жыл бұрын
TN36 ❤️❤️
@Life_beatz7
@Life_beatz7 2 жыл бұрын
Other countries layum indha maari areas irku Anga full height bridges tha use panranga. Metro train Ilana kuda ok but kadu irundha tha naadu irkum
@1719ism
@1719ism 2 жыл бұрын
நீதிமன்றம் சரியான தீர்ப்பு சரியே
@Robert-nx3do
@Robert-nx3do 2 жыл бұрын
கோயம்புத்தூர்ல Best City நா அது எது பிரதர்?????
@sivaperumal5313
@sivaperumal5313 2 жыл бұрын
It's an easy solution to put blanket ban on traffic, not the right one.instead they can implement speed limit strictly to 30 KM and monitor with Simple road side monitors for every half KM with 5 Lakh budget , one time expense can be collected from vehicles . Any speed drivers can be hefty fined at both ends of forests , so that everyone will be scared to drive beyond the speed limit. Fine can be as high as 2000 as per motor vehicle act by checking speed adopted to cross the forest stretch with the help of devices before allowing the vehicle to leave at checkposts Blanket ban is easy way to fix the issue , not the right way
@RANDOM-mq9pm
@RANDOM-mq9pm 2 жыл бұрын
good idea
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 2 жыл бұрын
Please remember that you have to pay rs. 1000 for not wearing the helmet.. Do you think it's happening?... Simply police people took 100 rs and leaving them.. It Will be happening like that..
@sivaperumal5313
@sivaperumal5313 2 жыл бұрын
@@JayaPrakash-ob8wk It could be simply automated , challan can be sent home or can be tracked in mparivaan app , In Chennai it's there . Also in kodaikanal . And TN govt opted not to impose higher penalty suggested by Union Govt. its always free to adopt revised penalty on sensitive zones like this Given that court also involved in this issue. I know it's all difficult to implement. But that would be the right course wouldn't it ?.
@laxkarthikn
@laxkarthikn 2 жыл бұрын
அண்ணே மூக்கு பொடப்பா இருந்தா இப்படித்தான் யோசிக்கணும்.. இயற்கை விஷயத்தில் மனிதன் ஆகிய நாம் விட்டுக்கொடுத்து தான் அடுத்த சங்கத்தின் இருக்கு நீ இயற்கை அழகு காண முடியாத அளவு பன் செய்து வைத்திருக்கிறோம். அழகு மட்டுமல்ல மனிதனின் வாழ்வு ஆதாரமே இயற்கை தான்
@sivaperumal5313
@sivaperumal5313 2 жыл бұрын
@@laxkarthikn yeah , we should ban night traffic in kodaikanal , Ooty, yercaud roads too.
@HarishInfotech
@HarishInfotech 2 жыл бұрын
Spend money and make tunnel like nearby start done know. If tunnel made means then no danger for animals and also it will be more short for vehicle to trave at this place. For our selfishness we can't need to extend time. After sunset only all animals will be crossing, for our selfishness we can't extend it till 9pm, animals won't wait till 9pm and cross, they all will try to cross at sunset timing only. They all drivers know they will close the path at 6pm so they only need to plan accordingly and come before 6pm, for example at 6pm train will go means will they will come late or will they come before 6pm to catch that train. Like that only they all need to plan drive
@vky.r6782
@vky.r6782 2 жыл бұрын
I live in thalavadi recently my dad around 9clk he started having cheast pain we can go to karnataka for treatment bt still he did not accept Tht so we had to wait till mrng to take him to our hsptl.... Appa was like namaa oorlayae katikalaa paa anganaa ethachum kekaa kuda nala irukum......nd notebly thalavadi Gh doesn't take emergency cases and thr s no duty doctors at nit either so living in thalavadi with ths kind of restriction is tough
@vky.r6782
@vky.r6782 2 жыл бұрын
Nd th next day we knew he was having an mild attack......so we did angio nd he s fine now.....so may be if u can consider wild animals life i hve seen tigers roam around at day time so btr solution is to limit speed and track r fine th vehicles over speeding at both day nd nit r else improve th medical facilities in thalavadi gh
@shamax180
@shamax180 2 жыл бұрын
Why you are showing these as a news please explain. They already said it's a forest. And that BGM wow it's short flim????
@pradeepvlogger07
@pradeepvlogger07 2 жыл бұрын
தேனி மாநிலம் மலைகள் மாறி பன்னிராதிங்க
@kathireshgovindasamy144
@kathireshgovindasamy144 2 жыл бұрын
Only time duration limit is not permanent solution for this problems. Instead of that government can should concentrate this matter to take the step at immediately to apply the number of speed breakers at every certain kms or km so that maximum number of problems will be solve at both including wildlife animal's side and human being side.
@chutzpahtalks
@chutzpahtalks 2 жыл бұрын
சத்தியமங்கலம் தனி மாவட்டமாக வேண்டும். 10 மணி வரை போக்குவரத்துக்கு அனுமதி வழங்கலாம்.
@boominathans-fr7ig
@boominathans-fr7ig 2 жыл бұрын
DHIMBAM ROAD...ALAGHUM AABATHUM NIRAINTHA PAATHAI....
@shamax180
@shamax180 2 жыл бұрын
Wtf is bgm why this bgm please reply
@sarathsam2931
@sarathsam2931 2 жыл бұрын
Naaga erode district
@sreestravelvlogs
@sreestravelvlogs 2 жыл бұрын
Traffic and Goods Transportation is Important but at the same Animals life is Much Important like Human Rights They also have the rights to live we need to accept we are in their territory building all mode travel facilities One side This Pain and other Side Wild life Animals also dying by speeding incidents Atleast government should give time till 8pm my opinion 🤔🤔
@ponnusamyk2970
@ponnusamyk2970 2 жыл бұрын
Yes bro
@abhilashkerala2.0
@abhilashkerala2.0 2 жыл бұрын
North india la forest nadula transport Ku vendi bridge kattunga Mela road um under La forest um appo animals ku yendha bhadhippum varadhu.andha madhri enga pannalam Ellana road ha close pannunga..save the forest and save the animals.
@Karan-dh9fs
@Karan-dh9fs 2 жыл бұрын
So many long vehicles trucks are travelling this way its very toughest to turn these hair pin bends sometimes they met an accident this way connects mysore easily but the toughest one is these hair pin bends and its very dangerous way
@AgriAutoIndia
@AgriAutoIndia 2 жыл бұрын
National highway number is NH :948.... you are mentioned wrongly as NH:958 ....please give correct information ! But nice video. Before that it was NH:209.... I am from Sathyamangalam area !
@prakash.k5655
@prakash.k5655 2 жыл бұрын
இதற்கு ஒரு மாற்று வழி ஏற்படுத்தலாமே.மத்திய அரசு அனுமதித்த அளவு பாரம் ஏற்றக்கூடாது என்பது எந்த விதத்தில் நியாயம்.
@sanjeevi.t1046
@sanjeevi.t1046 2 жыл бұрын
Vidiyal disel kami pannum pls wait
@kumaresanmahendran9005
@kumaresanmahendran9005 2 жыл бұрын
Save forest sollaravinga ooty pathipesunga
@georgesanthoshgeorge9739
@georgesanthoshgeorge9739 2 жыл бұрын
Intha road use panna mudiyatha pothu Salem nh le than poy aaganum. Ithellam arasiyal thanthiram
@JayaPrakash-ob8wk
@JayaPrakash-ob8wk 2 жыл бұрын
Appo neenga road potirukkkave koodadhu...
@selvamkaran7499
@selvamkaran7499 2 жыл бұрын
மேம்பாலம் போடலம்.
@rajarajasekar6370
@rajarajasekar6370 2 жыл бұрын
Sathyamangalam
@surya.s6557
@surya.s6557 2 жыл бұрын
This is an biodiversity place many animals live there so don't break the rules.....save forest
@10csu004
@10csu004 2 жыл бұрын
Ambulance service stop ahumuga ennada news channel neenga
@shamax180
@shamax180 2 жыл бұрын
So new government going to spend on building a tunnel ☺️☺️☺️
@balajiar3126
@balajiar3126 2 жыл бұрын
Even once I have seen two leopards afternoon at road side ,while back to erode,,it's good decision close roads
@stephenpaul4376
@stephenpaul4376 2 жыл бұрын
Draiver vela evalo kastam theriyuma
@ManiKandan-oh1by
@ManiKandan-oh1by 2 жыл бұрын
Kindly consider this issue to solve this issue 👍
@karthickmba5426
@karthickmba5426 2 жыл бұрын
Animals most important....
@m.thiyagarajantga3675
@m.thiyagarajantga3675 2 жыл бұрын
திம்பம் மலைப்பாதையில் முக்கால் வாசி பகுதியில் செல்போன் சிக்னல் கிடைக்காது. ஒரு வேளை வாகனம் பழுதாகி நின்று விட்டாலோ. அல்லது விபத்து ஏற்பட்டு விட்டாலோ மிகவும் சிரமம்..
@navaneethakrishnan7092
@navaneethakrishnan7092 2 жыл бұрын
Enga oru Sukha savade eruththa nallaerukkum
@ddtravels5561
@ddtravels5561 2 жыл бұрын
Makkalin thevaigalai mattume parka koodadhu. Anaithu uyirgalin thevaigalaiyum parka vendum
@pullinangalarun8105
@pullinangalarun8105 2 жыл бұрын
It s a forest so it should be followed strictly
@akashraj9355
@akashraj9355 2 жыл бұрын
It is k but we all are in daily needs so please extended to 9 pm
@vigneshraajvicky2098
@vigneshraajvicky2098 2 жыл бұрын
Ulagathila... Manitha enam... Mattum tha iruku... Vera entha ennamum illa...
@Tamizhnadu2993
@Tamizhnadu2993 2 жыл бұрын
மனிதனின் பேராசையால் இயற்கை வளம் அழிகிறது.காட்டையழித்து
@pragatheeswarans
@pragatheeswarans 2 жыл бұрын
They are not concerned on environment issues and all... Tolls in Salem-Bangalore road is are getting affected due to this road. For those toll corporates benefit, the are closing this road.....
@shagbala7952
@shagbala7952 2 жыл бұрын
Milk tanker driver singaram
@panneerselvi5416
@panneerselvi5416 2 жыл бұрын
Sathyamangalam -Veerappan ayaa
@halammalraju5567
@halammalraju5567 2 жыл бұрын
uyiruckum uthiravatham illai vilaivitha poruluckum vilai illai yarid solla
@saisuren6488
@saisuren6488 2 жыл бұрын
Talk with lorry service guys get extra money our earth is in last breath save them
@subramanisubhu2898
@subramanisubhu2898 2 жыл бұрын
Farast safe important
@chinchan8289
@chinchan8289 2 жыл бұрын
ஏண்டா யானை புலி ஊருக்குள்ள வந்தா தொறது திறதுனு திறதுறீங்க நீங்க மட்டும் அதுங்க இடத்துக்கு எப்போ வேணும்னாலும் போலாம் வரலாம் அதுங்கள தொல்ல பண்ணிட்டு என்ன ஞாயம் இது...
@rajasakthi1702
@rajasakthi1702 2 жыл бұрын
புலி, கரடி, யானை, சிறுத்தை அனைத்து வனவிலங்குகளை கூப்பிட்டு பேசி ஒரு முடிவு எடுங்க
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
It’s all not real
00:15
V.A. show / Магика
Рет қаралды 20 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41