சமூகநிதி காப்பாற்றப்பட்டதா? - Jambhavan Arun

  Рет қаралды 19,692

Ilaya Bharatham-இளைய பாரதம்

Ilaya Bharatham-இளைய பாரதம்

Күн бұрын

#JambhavanArun #Annamalai #DMK #ADMK #TVK
Ilaya Bharatham Junior Link : / @ilayabharathamjunior
Whatsapp Link : www.whatsapp.c...
Please Like & Follow Our new Facebook Page
Link : / ilayabharathamkgf
FOR VOLUNTARY CONTRIBUTIONS TO SUPPORT THE EFFORTS OF ILAYA BHARATHAM
ACCOUNT NAME :ILAYA BHARATHAM
ACCOUNT NUMBER: 209121010000037
IFSC CODE:UBIN0920916
UNION BANK OF INDIA ,CHENNAI,MOGAPPAIR BRANCH
FOLLOW US ON FACEBOOK:
/ ilayabharathamkgf
FOLLOW US ON TWITTER :
/ ibharatham
FOLLOW US ON INSTAGRAM :
/ ilaya.bharatham
FOLLOW US ON KZbin:
/ @ilayabharatham

Пікірлер: 190
@shivani6thdkml940
@shivani6thdkml940 6 күн бұрын
அண்ணன் ஜாம்பவான் சார் அடிக்கடி மதிப்பிற்குரிய சோ அவர்கள் இல்லாத குறையை நிவர்த்தி செய்கிறார் மிக்க நன்றிகள் ❤🇳🇪🙏
@aravasundarrajan766
@aravasundarrajan766 6 күн бұрын
அப்பாவி போல ( முகத்தை வைத்துக் கொண்டு ) கேள்விகள் கேட்பவருக்கும் ( கலாய்ஸ் ) பாராட்டுகள்...
@agasthyarvlogkv8779
@agasthyarvlogkv8779 6 күн бұрын
நெறியாளர் மாஸ் ஜம்புவன் sir super நல்ல நேர்காணல்👍👍👍
@SunderarajanVelayutham
@SunderarajanVelayutham 6 күн бұрын
அனைவருக்கும் அன்பு வணக்கம் 🙏🏻 வழக்கம் போல அருண் அவர்களின் அருமையான நேர்காணல் சூப்பர் 👍🏻👌🏻🇮🇳
@radhanandagopal572
@radhanandagopal572 6 күн бұрын
நெறியாளர் முகபாவத்தை ரசித்தேன். திருப்தி அளிக்கிறது. மனம் அமைதி அடைந்தது. அருமை.
@geeth1959
@geeth1959 6 күн бұрын
எப்படி சிரிக்காமல் இருக்க முடிந்தது 😊😊
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 6 күн бұрын
​@@geeth1959She may be a great grand daughter of Late P.V. Narasimha Rao.
@soumyav2933
@soumyav2933 6 күн бұрын
@@RamadossVaidyanathan 😂😂😂
@sutheeshb8735
@sutheeshb8735 6 күн бұрын
Yep,sister is really good
@panneerselvamnatraj133
@panneerselvamnatraj133 5 күн бұрын
எப்ப ட்ரைலர் பாத்தே 😂😂
@muralinaidu6848
@muralinaidu6848 6 күн бұрын
திரு அருண் சார்,,, நீங்கள் நேர்மையான காமெடி, ஜாம்பவான் தான் சார் sooooper, கமலை மிஞ்சி விட்டீர்கள் 😄 ஒன்று மட்டும் புரிகிறது, நேர்மை யானவர்களுக்கு குரல் கொடுப்பவர், நேர்மை இல்லாதவர்களுக்கு டோஸ் கொடுப்பீர்கள், வாழ்க அருண் ஜி,, 🙏🌹🙏
@srinivasanranganathan5465
@srinivasanranganathan5465 6 күн бұрын
அருண்சார் வணக்கம்🙏 அமிர்தாவாழ்த்துக்கள் ✋
@nagaselvam8105
@nagaselvam8105 6 күн бұрын
தாமரை வணக்கங்கள் பல.. அருமையான காணொளியிது..நன்று
@kashmonyklik
@kashmonyklik 6 күн бұрын
Credit to the anchor for concealing her laughter and remain serious and focused on her questions. She is able to skim through the ocean of sarcasm and focus on his cryptic remarks. Take a bow
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 6 күн бұрын
Great Speech Arun ji Avarhale 👌👌👏👏❤️❤️🌹👍
@SakthiVel-km9fk
@SakthiVel-km9fk 6 күн бұрын
நெறியாளர் அவர்களின் முகபாவங்கள்...! மிக அருமை.
@mss3125
@mss3125 6 күн бұрын
Anchor அவர்களின் குரல் தெளிவாகவும், கணீர் எ‌ன்று‌ம் உ‌ள்ளது. மேலும் சிறக்க All the best.
@bhaskarann.rnationfirst4388
@bhaskarann.rnationfirst4388 6 күн бұрын
நிறையவே நக்கல் பிடித்தவர்கள் ஐயா இருவருமே. ஐயோ நேர்காணல் முடிந்து விட்டதே என்ற வருத்தம் தான் ஏற்பட்டது எனக்கு.
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
உண்மை ஜீ
@subramreddykbsubramreddy5191
@subramreddykbsubramreddy5191 6 күн бұрын
MR ARUN SIR SPEECHES VERY VERY GREAT, EXCELLENTLY , MY FAVORITE BAN MR ARUN SIR , ILAYABARATHAM FOUNDER MR KARTHIK GOBI NATH JI THANKS JI , GOD JAI SHREE RAM BLESS MR ARUN SIR AND KARTHIK GOBI NATH JI ,
@scmukunda3368
@scmukunda3368 6 күн бұрын
Sirichu mudila da saami Amirdha he is sarcastic and the way u asked questions excellent
@kravi223
@kravi223 6 күн бұрын
வணக்கம். நீங்க வேற லெவல். எங்களை ஆளை விடுங்க. நன்றி.
@thiyagarajan1773
@thiyagarajan1773 6 күн бұрын
மிகவும் ரசிக்கும் படியான நேர் காணல் IB க்கு நன்றி.
@santhanamganesh6708
@santhanamganesh6708 6 күн бұрын
Super IB super Arun Jaambhavan
@soumyav2933
@soumyav2933 6 күн бұрын
Just enjoyed this interview..enough sarcasm.. She and her expression 😂😂😂 ..nice 👌
@user-jh9it6cc5v
@user-jh9it6cc5v 6 күн бұрын
Thanks IB 😂😂 sema arun sir
@user-ut1ir6wb4o
@user-ut1ir6wb4o 6 күн бұрын
Arun sir... neenga Morattu muttu tarennga sir... far better than 200upi! ❤ Semma fun talk!
@WeekendGamer2kBG
@WeekendGamer2kBG 6 күн бұрын
Thaaramaru interview.rofl..kusumbu sir ungaluku
@rangaraj3548
@rangaraj3548 6 күн бұрын
ஜெய் மோடி சர்கார் ஜெய் அண்ணாமலை வெல்க தாமரை ஜெய் ஹிந்த் வாழ்க பாரதம்
@endeegeear3131
@endeegeear3131 6 күн бұрын
தமிழிசை அவர் கட்சிக்குள் இருக்கிறார் என்றும் கவர்னர் நினைப்பிலேயே பேட்டி கொடுக்கிறார்.நினைப்பது பொழப்ப கெடுக்கும்
@endeegeear3131
@endeegeear3131 6 күн бұрын
கேவலமான அரசியலைகூட நகைச்சுவை யாக கூறும் அருண் ஜி சூப்பர்
@endeegeear3131
@endeegeear3131 6 күн бұрын
ராகுல் கல்யாணம் முடிந்து இரண்டு குழந்தைகள் இருப்பதாக போட்டோ வலைத்தளத்தில் வந்து
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
​@endeegeear3131 👌👌👌
@scmukunda3368
@scmukunda3368 6 күн бұрын
End song.. Punch dialogues.. Sarcastic conversations .. Made my day Thanks karthik and IB team
@vendhanjeyanandhan1215
@vendhanjeyanandhan1215 5 күн бұрын
இருவரும் சிறந்த காமெடி பண்ணுகிறார்கள்👍👍👍
@user-jh9it6cc5v
@user-jh9it6cc5v 6 күн бұрын
Her point is correct about kilambakkam took 3 hrs to cross during weekends
@ShanmugamNaadaar
@ShanmugamNaadaar 6 күн бұрын
அக்கா தமிழிசை ரிடையர் ஆகிவிட்டார் அதனால் தான் இந்த புலம்பல்
@vasanthseenivasagam1432
@vasanthseenivasagam1432 6 күн бұрын
Tamizhisai Katchikku Virothamaaha Seyal paduhiraar. Ivarai Katchiyil irundhu Udane Neekkungal.......
@ShanmugamNaadaar
@ShanmugamNaadaar 6 күн бұрын
@@vasanthseenivasagam1432 பாஜக ஒன்றும் திமுக அல்ல இங்கு எல்லோரும் ராஜா தான் சுப்பிரமணிய சுவாமி உட்பட
@shivanadimai8032
@shivanadimai8032 6 күн бұрын
Awesome sir👌
@Jags_1008
@Jags_1008 6 күн бұрын
எவற்றையும் ஆழ்ந்து பார்க்க வேண்டும். 360 degree யோசிக்க வேண்டும்..
@ShanmugamNaadaar
@ShanmugamNaadaar 6 күн бұрын
👌👌👌🔥🔥🔥
@vsamithadithya719
@vsamithadithya719 6 күн бұрын
Excellent anchor
@muthukumaraswamysubramanian814
@muthukumaraswamysubramanian814 6 күн бұрын
Sir neenga kalakuringa. Interesting. Expect more from Jambavan sir
@nocommentsgaming7322
@nocommentsgaming7322 6 күн бұрын
Subscribed just for this interview
@user-jh9it6cc5v
@user-jh9it6cc5v 6 күн бұрын
She looks innocent 😂😂😂 arun sir
@jayaramansekar7584
@jayaramansekar7584 6 күн бұрын
சாம்பு பாவம் அந்த அம்மா... செரி அக்கா... செரி செரி பாப்பா... (என் பொண்ணை பாப்பானு தான் கூப்புடுவேன்) அத்த்தே உட்டுடு நாயனா.. கூட்டணி பத்தி சொல்லிக்கிணு எனக்கு பிசேப்பி தலீவர் பதவி மாணாம்னு சொல்ட்டேன்னு கலாய்க்கிறியே.... பாவம்...
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
இந்த கமெண்ட் வைத்து உங்கள் வயதை கண்டுபிடிக்க முடியவில்லை தலெ
@user-jh9it6cc5v
@user-jh9it6cc5v 6 күн бұрын
Cycle... bromance...french..study..vivasayam.. guys am at office canteen😂😂
@WeekendGamer2kBG
@WeekendGamer2kBG 6 күн бұрын
Kilambakkam vry true..weekend pochu ..am at krompet ..how much we suffer couldn't explain Karthik share this in wider so ppl shouod understand
@sideeshsiddu3150
@sideeshsiddu3150 6 күн бұрын
Smart clarification jambhavan arun Kumar 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 super duper punch 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@fdpgaming4558
@fdpgaming4558 6 күн бұрын
😂😂 good one
@ShivaShiva-gt1vh
@ShivaShiva-gt1vh 6 күн бұрын
அருமையான நெறியாளர் அக்கா 😅😊😊😊
@gopinathan6501
@gopinathan6501 5 күн бұрын
நெறியாளர் பெண்ணும் நன்றாக நக்கல் அடிக்க கற்றுக் கொண்டார்
@harisomeshwar7579
@harisomeshwar7579 6 күн бұрын
How many SC ST OBC are selected for the F4 car race. Tamil Nadu DMK Government must answer to Italian breed Raul Vinci.
@aravasundarrajan766
@aravasundarrajan766 6 күн бұрын
சம்பந்தம் ; அலையன்ஸ் ... Hmm , மார்கபந்து முதசந்து , ஒரே கலாய்ஸ் கலாய்ஸ் தான்... கலாய் ஜாம்பவான்...
@ga.vijaymuruganvijay9683
@ga.vijaymuruganvijay9683 6 күн бұрын
I love Modi ji namo again 🇮🇳mala da Annamala 🇮🇳🙏👍👌
@elangovanak9427
@elangovanak9427 6 күн бұрын
Super Mr Arun thanks
@omfinancessomfinancess
@omfinancessomfinancess 6 күн бұрын
🎉javambavan sir & teams
@soumyav2933
@soumyav2933 6 күн бұрын
nanmaigal Who is sarcastic..arun u r her ?😂😂
@kramasubramaniyan
@kramasubramaniyan 6 күн бұрын
Loved the satire. Hearing such wonderful satire after Cho's period!
@kumaravelkumaran3120
@kumaravelkumaran3120 6 күн бұрын
Superb Arun Sir🎉
@muralijayaraman169
@muralijayaraman169 6 күн бұрын
Sarcasm at it's best
@ushakrishnamoorthi879
@ushakrishnamoorthi879 6 күн бұрын
Ponnaana neram-- ponnaana Arunji-- ponnaana channel!! Jai Hind! Jai Shriram!
@sathiyaseelansithambaram7318
@sathiyaseelansithambaram7318 Күн бұрын
I enjoyed the lady's way of interaction. As always Arun indeed Jampavan.
@shakthi5751
@shakthi5751 6 күн бұрын
கலக்கல் கலாய் அருண் சார்
@seethalakshmi137
@seethalakshmi137 6 күн бұрын
Super super sarcasm by Arun sir.I enjoyed the program
@jayaramansekar7584
@jayaramansekar7584 6 күн бұрын
அநியாய சர்காசம்...
@jayaramansekar7584
@jayaramansekar7584 6 күн бұрын
பல கச்சிங்களுக்கு கொள்கே இன்னான்னே தெரியாது... இருந்தாத்தானே தெரிஞ்சிக்க?????? கொள்ளேதான் உண்டு கொள்கே கடியாது...
@subramreddykbsubramreddy5191
@subramreddykbsubramreddy5191 6 күн бұрын
CONGRATULATIONS
@sankaranmahadevan9985
@sankaranmahadevan9985 6 күн бұрын
சமூக நீதி எங்க ஜாதி வெறி பிராமண விரோதம் இதுதான் சமூக நீதி
@ShanmugamNaadaar
@ShanmugamNaadaar 6 күн бұрын
👌👌👌
@lifeisgood722
@lifeisgood722 5 күн бұрын
#பாரததேசம், #மோடி3.0,, #அண்ணாமலை#தமிழகம்#ஞானதிறவு,,, #ராஜா#நற்சிந்தனையாளர்,,,
@GopalKumaran
@GopalKumaran 5 күн бұрын
முட்டு கொடுக்க 300 வழிகள் புத்தகம் எனக்கு ஒன்றும் 😂😂😂😂😂😂😂😂😂😂
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
Contact mr kmv😂😂😂
@kumargnanapragasam1345
@kumargnanapragasam1345 6 күн бұрын
Excellent answer to this thimuka upis....kudos ❤
@unknown-ne8gr
@unknown-ne8gr 6 күн бұрын
Cycle is ultimate..she is controlling her laugh 😂😂😂
@mjayrbi
@mjayrbi 6 күн бұрын
ஆங்....சாதிகள் ஒழியும்....கலப்பு திருமணம்...இதையெல்லாம் விட்டு விட்டீர்களே....ஐயா....😅
@panneerselvamnatraj133
@panneerselvamnatraj133 5 күн бұрын
நீ எப்படிம்மா சிரிக்காமல் பேட்டி எடுக்குற 😂😂😂😂
@balaravichandran2880
@balaravichandran2880 Күн бұрын
After Cho, Arun sir plays the comody very nicely. The anchor very managing without laughing keeping a very innocent face and giving tough fight to Mr. Arun's sir.
@ganapathybalakrishnan4948
@ganapathybalakrishnan4948 6 күн бұрын
Superb
@r.l3223
@r.l3223 6 күн бұрын
😂😂 eppadinga sir ithellaan neenga sirikkaamaye pesaringa semma ponga 🤣🤣🤣🙏 nalla vairu kulunga sirichen nandringa arun sir semma super 👌😂🙏
@sridharv8085
@sridharv8085 6 күн бұрын
Enjoyed a sarcastic interview.
@panneerselvamnatraj133
@panneerselvamnatraj133 5 күн бұрын
நான் பேட்டி கொடுத்திருந்தால் இப்படித்தான் கொடுத்திருப்பேன் செம நக்கல் நையாண்டி இந்த பசங்களுக்கு இப்படி சொன்னா தான் புரியும் 🤪 புத்திமான் பலவான்
@priyashankarinareshraj2588
@priyashankarinareshraj2588 6 күн бұрын
Really enjoyed this interview 😂😂😂👌👌👌
@SureshKumar-jp7qz
@SureshKumar-jp7qz 5 күн бұрын
அருமை அண்ணா 😂😂😂❤
@chandrasekarm8930
@chandrasekarm8930 6 күн бұрын
டாஸ்மாக்ல ஒரு கட்டிங் xtra போடலாம் அதை ஏன் வுட்டுடிங்கோ.😂..கட்டிங் போட்டுட்டு சைக்கிள்ல போனா போலிஸ் பிடிக்க மாட்டாங்க😂😂😂😂
@radhanandagopal572
@radhanandagopal572 6 күн бұрын
16:55 சைக்கிள் சமூகநீதி
@eswaranarunachalam101
@eswaranarunachalam101 6 күн бұрын
இந்த girl பாவம் innocent மாதிரி எவ்வளவு நேரம் நடிப்பாங்களோ😂. Arun Ji over sarcastic can reduce 😂
@Vijaykumar-ym9sh
@Vijaykumar-ym9sh 6 күн бұрын
பின்னிட்டீங்க அருண்
@harisomeshwar7579
@harisomeshwar7579 6 күн бұрын
Very good combination.
@panneerselvamnatraj133
@panneerselvamnatraj133 5 күн бұрын
ஐயா உங்க பேட்டி உடைய எல்லா லிங்க் அனுப்புங்க கண்டிப்பா பார்த்தே ஆகணும்
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
Thedailypunch வாட்ஸ்அப் குழுவில் இணையவும்
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
Thedailypunch இரசிகர்கள் குழுவில் இணையும் நன்றி
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
சென்னை பஸ்ஸ்டாண்ட் மட்டும் மதுராந்தகத்துக்கு மாற்றப்படும் அப்பாலே எத்தனை பேர் சாம்பு வை கழுவி ஊற்றுவார்களோ😂😂😂
@ramanir6902
@ramanir6902 6 күн бұрын
நெறியாளர் பெயர் என்ன? Interesting conversation with lot of Sirs
@soumyav2933
@soumyav2933 6 күн бұрын
Amirdha.. She is good even I like her
@lalithkumar4873
@lalithkumar4873 6 күн бұрын
👍🙏🇮🇳💐🎉🎉🎉🎉🎉
@kalyanapasupathyvenkatrama6308
@kalyanapasupathyvenkatrama6308 6 күн бұрын
No body will not come forward to invest in TN due to law order problem and Commission
@jayaramansekar7584
@jayaramansekar7584 6 күн бұрын
கொத்தவால் சாவடி கோயம்பேடு ஆச்சி.. கொத்தவால் சாவடி அடுத்த பிராட்வே பஸ்ஸ்டாண்டு கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு ஆச்சி.. இப்பம் கோயம்பேடு பஸ்ஸ்டாண்டு கிளாம்பாக்கம் பஸ்ஸ்டாண்டு ஆயிடுச்சி.... அப்போ...... கோயம்பேடு மார்க்கெட்டு கிளாம்பாக்கம் மார்க்கெட்டு ஆயிடுமா??????
@srk8360
@srk8360 6 күн бұрын
👏👏👏👏👏😂😂😂 superb...🤭🤭🤭👍👍🤣🤣🤣
@honeyhoney2140
@honeyhoney2140 6 күн бұрын
அமிர்தா என்னா கேள்வி கேட்டு தலமேல‌ கத்திய அருணுக்கு தொங்க விடறீங்க. ஆனாலும ' நக்கல் மன்னன்' (பட்டம் சரியா) அருண் பிச்சி உதறிட்டார்... செய் காமெடியா நீங்க விஜய் பத்தி கேட்பதும் தல காமெடியா பதில் சொல்வதும்...‌செம
@sundaribala7113
@sundaribala7113 6 күн бұрын
Sir,sir,sir….ethannai SIR😅
@hemapadmanabhan4913
@hemapadmanabhan4913 6 күн бұрын
Jambavan Arun sarcasm is of vera level. Interviewer's expression and tone show she is not able to keep up with him..
@rajalakshmikarthikeyan1242
@rajalakshmikarthikeyan1242 6 күн бұрын
Jambavan. Jambavan than
@porchelviramr4404
@porchelviramr4404 6 күн бұрын
🎉🎉🎉🎉🎉
@radhanandagopal572
@radhanandagopal572 6 күн бұрын
17:52 ராஜீவ் சமூகநீதி?
@ManiS-wd2eu
@ManiS-wd2eu 6 күн бұрын
Tamilisai vijay katchiyil seralam periya pathavi kidaikkum. Yarum kurai sollamattargal.
@relaxplease4994
@relaxplease4994 6 күн бұрын
கார் ரேஸ் நடந்தால் கல்வி தரம் முன்னேறும். சரி, நாய் ரேஸ் நடந்தால்?
@jayaramansekar7584
@jayaramansekar7584 6 күн бұрын
டீம்கா எது நடத்தினாலும் எல்லாம் முன்னேற்றம்தான்.... அடீம்கா பிசேப்பி எது நடத்தினாலும் எல்லாம் பின்னேற்றம்தான்....
@relaxplease4994
@relaxplease4994 6 күн бұрын
@@jayaramansekar7584 ஓஹோ. அப்படீன்னா நாய் ரேஸ் கூட திமுக தான் நடத்திச்சா?
@jayaramansekar7584
@jayaramansekar7584 6 күн бұрын
@@relaxplease4994 ஏன்????? இப்போ மாகாவிட்டுணு (ஹ சொல்லமாட்டம் டிராவிட்ஸ் நாங்க) வே வய்ச்சிக்கிணு வாய் ரேஸ் நடத்தலியா???? அது உன் கண்ணுக்கு தெரீலியா??? கார் ரேஸ் நாய் ரேஸ் தாய் ரேஸ் வாய் ரேஸ் எதுவானாலும் எங்குளுக்கு வோணுமுன்னா நடத்துவம்...
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 4 күн бұрын
நாம் பிரியாணி கிடைக்கும்
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 4 күн бұрын
​@@jayaramansekar7584நாய் பிரியாணி கிடைக்கும்
@sulochanagopalsami286
@sulochanagopalsami286 6 күн бұрын
மாலில் கோல்..மால்? அவ்வளவு தான்
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
அதாவது மால் உண்மையான ஓனர் ஒருவர் பொய்யான ஓனர் ஒருவர் 😂😂😂
@Akash-gd2op
@Akash-gd2op 6 күн бұрын
A Cho among the KZbinRS.
@db_67
@db_67 6 күн бұрын
நம் முதல்வரை அமெரிக்கா முதலீடு செய்ய அழைத்து உள்ளது.
@ShyamalaH-b8g
@ShyamalaH-b8g 4 күн бұрын
ஆஹா அருமை
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
சூப்பர் பஞ்ச்
@sundarivenkatrao9803
@sundarivenkatrao9803 5 күн бұрын
திமுகவின் இசை இப்ப விஜயின் இசையா மாறப் போகுதோ.போய் தொலையட்டும்
@sundarapandiyanpandiyan5143
@sundarapandiyanpandiyan5143 6 күн бұрын
என்னங்கடா எங்க டீம்கா அரசியலை கலாய்க்கிறீங்களா
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
ஓ புரியுதா 😂😂😂
@rgvsmanian2010
@rgvsmanian2010 6 күн бұрын
நல்ல அறிவான சுயமரியாதையோடு ஸ்டாலின் ஐயா பிட்டெடுடெல்லாம் போடாம மக்களுக்கான கேள்வி கேட்கும் நெறியாளரை வைச்சு கேள்வி கேட்கவும்.
@jayaramaniyer3193
@jayaramaniyer3193 6 күн бұрын
சிலர் சிரிப்பார், சிலர் அழுவார், சிலர் சிரித்துக்கொண்டே அழுவார்???? உங்கள் நெறியாளர் எந்த ரகம்??? கார்த்திக் ஜி பதில்???
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
அந்த பிக்பாஸை சாம்பு தலைமை ஏற்று நடத்தினால் என்ன?
@radhanandagopal572
@radhanandagopal572 6 күн бұрын
15:23 அந்த சைக்கிள் இங்கு அதே மாதிரி manufacture செய்ய வேண்டும்.
@jayaramansekar7584
@jayaramansekar7584 6 күн бұрын
40 பரசண்ட்டு குடுக்கிறியா சொல்லு.. நாளீக்கே லைசன்ஸு கெடிக்க வைக்கிறேன்..
@RamadossVaidyanathan
@RamadossVaidyanathan 6 күн бұрын
One person told I am not going to purchase Taj Mahal. The other person replied I never told you that I shall sell out Taj Mahal.
@nandakumarvm1158
@nandakumarvm1158 6 күн бұрын
தல கவனம் .ஐயா வந்ததும் உங்களையும் கவனிப்பார்.
@indiahindunadu
@indiahindunadu 4 күн бұрын
அண்ணாமலை வந்ததும் அவருக்கு பயந்து ஒளியவே நேரம் சரியாக இருக்கும்
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 10 МЛН
Or is Harriet Quinn good? #cosplay#joker #Harriet Quinn
00:20
佐助与鸣人
Рет қаралды 54 МЛН
小丑和白天使的比试。#天使 #小丑 #超人不会飞
00:51
超人不会飞
Рет қаралды 44 МЛН
எச்.ராஜா உச்ச கட்ட ஆவேசம்
19:06
Ilaya Bharatham-இளைய பாரதம்
Рет қаралды 588
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 10 МЛН