சமயபுரம் கோவில் வைப்பு நிதி! ரூ.422 கோடி மாயம்? | Samayapuram Temple | Deposit Fund | Sekar Babu

  Рет қаралды 99,306

NewsTamil 24X7

NewsTamil 24X7

Жыл бұрын

Watch NewsTamil 24x7 Live for the latest news updates: • NewsTamil 24x7 Live | ...
********** சமயபுரம் கோவில் வைப்பு நிதி! ரூ.422 கோடி மாயம்?
#SamayapuramTemple #DepositFund #MinisterSekarBabu #NewsTamil24X7
About the channel:
News Tamil 24x7 is a 24-hour Tamil news channel. News Tamil 24x7 brings you the latest news on politics, economy, sports, panel discussions with eminent personalities, and noteworthy commentaries.
Follow us for more updates:
Facebook: / newstamiltv24x7
Twitter: / newstamiltv24x7
Instagram: / newstamiltv24x7
Telegram Channel: newstamiltv24x7
Website: newstamil.tv

Пікірлер: 302
@chellathurai.t4772
@chellathurai.t4772 Жыл бұрын
அமைச்சர் சேகர் பாபு அறிக்கை வெளியிடாமல் ‌வெள்ளை அறிக்கையாக வெளியிட வேண்டும்
@mrajan3378
@mrajan3378 Жыл бұрын
மாரியம்மனா!? அட‌போங்கப்பா
@kannanp4619
@kannanp4619 Жыл бұрын
ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதி வினை உண்டு ஓம் நமசிவாய அன்பே 🙏 சிவம்
@prabhakaran4920
@prabhakaran4920 Жыл бұрын
Ipadiye pesitu ukanthruka vendiyathu than
@yuvarajkarthi1187
@yuvarajkarthi1187 Жыл бұрын
தவறு யாரு செய்தாலும் பொய்களை யாரு பரப்பினாலும் நிச்சயமாக சமயபுரம் மாரியம்மன் தண்டனை வழங்கும்
@durairajvelayutham4882
@durairajvelayutham4882 Жыл бұрын
கோவில் சொத்துக்களை இவர்கள் ஆட்டைய போட்டால் இவர்கள் வாழ்க்கையை தெய்வமே ஆட்டைய போட்டு விடும்
@muthus7594
@muthus7594 Жыл бұрын
நீ கூட இருந்து பாரு
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 Жыл бұрын
அப்படியா? அந்த கல்லு எப்புடிட தண்டனை கொடுக்கும்.
@anandramanujam6029
@anandramanujam6029 Жыл бұрын
​@@retnamanyjoseph1686 Jesus also
@user-ni4qe9ir3q
@user-ni4qe9ir3q Жыл бұрын
@@retnamanyjoseph1686 மரியாதையாக பேசு கல்லு கில்லுன மிக கொடுறமாக தண்டிக்கப்படுவ
@vrchandrasekaran56
@vrchandrasekaran56 Жыл бұрын
நல்ல வேலை , திருப்பதி ஆந்திராவில் அமைந்து விட்டது.
@manikandannathan6409
@manikandannathan6409 Жыл бұрын
அங்கேயும் நடக்குது sir லட்டுla துட்டு Gold la கைய vachaanga நிலம் வாடகைக்கு விடுவதில் முறைகேடு.... ஆக மொத்தம்.... எல்லாமே துட்டு...
@sasikumars273
@sasikumars273 Жыл бұрын
😂
@ravichandransivasamy7363
@ravichandransivasamy7363 Жыл бұрын
மந்திரி ஐயா சேகர் பாபு அவர்களே தாங்கள் இந்த குற்றச்சாட்டுகளுக்கு வங்கி வைப்பு நிதி சர்டிபிகேட் மற்றும் தேவையான பத்திரங்களை சான்றிதழ்களை வெளியிட்டு திராவிட மாடல் அரசு மீது தவறில்லை என நிரூபிக்குமாறு தமிழகத்தைச் சேர்ந்த இந்து பொது மக்கள் சார்பாக கேட்டுக் கொள்கிறோம் 🙏
@parthibans4969
@parthibans4969 Жыл бұрын
That is why we have RTI.
@duraisamys.m.d8696
@duraisamys.m.d8696 Жыл бұрын
தைரியமாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டியதுதானே.மக்கள் புரிந்து கொள்ள வசதியாக இருக்கும் அல்லவா
@karthiboxer9699
@karthiboxer9699 Жыл бұрын
சாமி இடத்தை ஆக்கிரமிப்பு, திருடுதல் இதெல்லாம் மக்களால் தண்டனை வழங்க முடியுமா தெரியவில்லை ஆனால் நிச்சயமாக கடவுள் தண்டிப்பார். நீங்கள் எல்லாம் சாப்பிட கூட கை ஏந்தும் நிலை வரும்..
@priyaselvan5904
@priyaselvan5904 Жыл бұрын
இப்ப எல்லாம் கடவுள் கெட்ட வங்க பக்கம் தான் 😢
@srenterprisessrenterprises9823
@srenterprisessrenterprises9823 Жыл бұрын
அப்படி பார்த்தா பூஜை செய்யபவன்தான் கை ஏந்னும்.
@pandipandiyam9912
@pandipandiyam9912 Жыл бұрын
@@srenterprisessrenterprises9823 பூஜை செய்பவர் கையேந்தனும் உன்னை மாதிரி கடவுளை திட்டுபவன் சிலையை உடைப்பவன் எல்லாம் நல்லா இருப்பான்.நாயே இந்து கோவில்கள் பற்றி பேச உங்களுக்கு என்ன அறுகதை இருக்கு.போங்கடா சர்ச்சுக்கும் மசூதிக்கும்.
@retnamanyjoseph1686
@retnamanyjoseph1686 Жыл бұрын
சாமியா ? அந்த கல் சிலையா?
@kavyavasan4286
@kavyavasan4286 Жыл бұрын
@@retnamanyjoseph1686 ஏசு சிலை மாதிரி தான்
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o Жыл бұрын
நிர்வாக வசதிக்காக அறநிலையத்துறை அதிகாரிகளுக்கு பல்லக்கு வாங்கி கொடுங்கள் அல்லேலூயா சேகர் பாபு அவர்களே
@sathiamoorthyvajiravel7483
@sathiamoorthyvajiravel7483 Жыл бұрын
நாம்தான் காசு வாங்கி கொண்டு ஓட்டு போட்டு தேர்ந்தெடுத்து பாலுக்கு காவலாக பூனையை வைத்துள்ளோம்.
@seetharaman9358
@seetharaman9358 Жыл бұрын
தொடர் கொள்ளையா...! தொடரும் கொள்ளையா...! வேடிக்கை பார்ப்பவர்கள் யார்.. யார்...?
@ashokpriya1302
@ashokpriya1302 Жыл бұрын
ஆட்டயபோடுறதுக்கே ஒரு துறை அதற்கு ஒரு அமைச்சர் திராவிட மாடல்
@PRABU53
@PRABU53 Жыл бұрын
ஒரு ரவுடி அறநிலைத்துறை அமைச்சர் இதுதான் நடக்கும்
@manicivil5141
@manicivil5141 Жыл бұрын
Yes
@Peacemaker155
@Peacemaker155 Жыл бұрын
உங்களமாதிாி சோடாபாட்டில் ரவுடிகளுக்கு அவர்தான் சாியான ஆள்
@bittertruth277
@bittertruth277 Жыл бұрын
Well said 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
@karthib2839
@karthib2839 Жыл бұрын
ஒருவேளை ரமேஷ் அவர்கள் தவறான தகவலை சொல்லி இருந்தால் அவர் மீது ஏன் ஆளுங்கட்சி வழக்கு தொடுக்கவில்லை
@raguvrs
@raguvrs 2 ай бұрын
good question
@duraiganesan8088
@duraiganesan8088 Жыл бұрын
இந்த பணத்தை எல்லாம எடுத்து கெண்டு போய் தின்றுவிடுவார்களோ என்னவோ
@stephanjancy943
@stephanjancy943 Жыл бұрын
அரசாங்கத்தின் மீது பழியை போட்டுவிட்டு இவர் தன் சுயநலத்திற்காக ஏன் எடுத்திருக்கக் கூடாது என்று சந்தேகம் வருகிறது இப்படி குற்றம் சொல்லு வரை அரசு விசாரிக்க வேண்டும்
@palanis6730
@palanis6730 Жыл бұрын
ரமேஷ்சார் கோயில்நிர்வாகத்திலா இருக்கிறார்? அவர் ஒரு சமூக ஆர்வலர்
@dassimmanuvel3452
@dassimmanuvel3452 Жыл бұрын
அதனால் தான் சொல்கிறேன், கோயில் பராமரிப்பில் உள்ளது தங்க நகைகளை குறைந்த விலையில் ஏலம் விடலாம்.மக்கள் அனைவரும் பாராட்டுவர்
@vijiadmkvijiadmk3521
@vijiadmkvijiadmk3521 Жыл бұрын
சார் உங்க குடும்பத்துக்கு நீங்க ரொம்ப முக்கியம் சார் இதெல்லாம் பெரிது படுத்தாதீர்கள் சாமி பணத்தை சாமியை பாதுகாக்கும் சாமி இருக்காங்கன்னு நீங்க சத்தியமா நம்பினால் அந்த சாமி உங்களுக்கு பதில் சொல்லும் உங்க குடும்பத்துக்கு நீங்க ரொம்ப அவசியம்
@suriyanarayan71
@suriyanarayan71 Жыл бұрын
விசாரணை நடத்த வேண்டும்
@Senthilandavarthunai
@Senthilandavarthunai Жыл бұрын
கோவில் திராவிடதுறை என்று கூறுங்கள்.
@nithyanantham2703
@nithyanantham2703 Жыл бұрын
பணத்த ஆட்டய போட்டா பரவயில்ல,கோயில ஆட்டய போடாதிங்க
@p.karthikeyanp.karthikeyan7394
@p.karthikeyanp.karthikeyan7394 Жыл бұрын
திருவண்ணாமலையார் கோயில் சொத்தையே ஆட்டைய போட்ட கட்சி திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் கட்சி🙊
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz Жыл бұрын
சாமிக்கு ஏன் காசு போடுகிறார்கள், என்பதுதான் புரியாத புதிராக இருக்கின்றது....
@ramarajagopal8928
@ramarajagopal8928 Жыл бұрын
சாமிக்கு காணிக்கை செய்வது அவர் அவர் வேண்டுதல் அந்த காசை (காணிக்கையை) சாமி கோவில் பராமரிப்பு உற்சவம் நடத்த செலவு செய்ய வேண்டும் கொள்ளை அடிக்ககூடாது
@VasanthVasanth-pt4fz
@VasanthVasanth-pt4fz Жыл бұрын
@@ramarajagopal8928 சார், இதில் யார்மீது தவறு உள்ளது....
@Ksuruliv
@Ksuruliv Жыл бұрын
​@@VasanthVasanth-pt4fz சாமி தண்டிக்கும் போது பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்
@apalaniraj3897
@apalaniraj3897 Жыл бұрын
File case against this issue to CBI investigation immediately with evidence
@vetrivelmuruganm3075
@vetrivelmuruganm3075 Жыл бұрын
422 கோடிக்கும் காரா வாங்குனாங்க
@raumathnisha8103
@raumathnisha8103 Жыл бұрын
எவ்வளவுதான்ஆட்டையப்போட்டாலும்அசராமபதில்சொல்றதைஉங்ககட்சியைஅடிச்சிக்க.ஆளேஇல்லைஉலகளவில்
@beinghuman5285
@beinghuman5285 Жыл бұрын
Government should immediately respond to the allegations. The matter is very very serious.
@NavinKumar-iu2yh
@NavinKumar-iu2yh Жыл бұрын
Aataya poda sonadhey governmentdhana.
@vijayvijaykannan.k9161
@vijayvijaykannan.k9161 Жыл бұрын
கோவில் பணம் , சொத்துக்கள் கொள்ளை அடிக்க படுகிறது என்பது உண்மை.
@ravichandransubramaniam6169
@ravichandransubramaniam6169 Жыл бұрын
திரு சேகர் பாபு அவர்கள் ஒரு வெள்ளை அறிக்கையாக HRCE கீழ் வரும் அனைத்து கோயிலின் வைப்பு நிதி மற்றும் தங்க நகைகள் திமுக ஆட்சி ஏற்கையில் எவ்வளவு இருந்தது, இப்பொழுது எவ்வளவு இருக்கிறது, எவ்வளவு ஏறியது, எப்படி ஏறியது, எவ்வளவு செலவு செய்தார்கள், எதற்காக என்ற வெள்ளை அறிக்கை கொடுத்தால் இந்த விடயம் முடிவுக்கு வரும்.
@balakrishnan5089
@balakrishnan5089 Жыл бұрын
Yes sir
@sankarkps9558
@sankarkps9558 Жыл бұрын
கொஞ்ச நாளைக்கு முன்னாடி கோயிலில் பணியிடம் போட்டாங்க அதுவே மாயம் ஆச்சு பார்த்து கோயில் மாயமாயிராம ..
@user-ph3ek4kq4o
@user-ph3ek4kq4o Жыл бұрын
உண்டியலில் காணிக்கை செலுத்தவேண்டாம்
@manikandanchnnathambi6703
@manikandanchnnathambi6703 Жыл бұрын
சமயபுரம் மாரியம்மன்.தக்கா.தண்டனைய்வழங்க.வேண்டும்
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
குயின்ஸ்லேண்ட் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்டாச்சா சினேக் பாபு... 🐍🐍🐍🐍🐍
@Yamihgk
@Yamihgk Жыл бұрын
ஊழல் அமைச்சர் மீது வழக்கு பதிய வேண்டும்
@sudhakaralapilla3932
@sudhakaralapilla3932 Жыл бұрын
பணியின் வேகம் என்றால் எப்படி காணாமல் போக செய்வதா
@rajaramramaswamy2283
@rajaramramaswamy2283 Жыл бұрын
கார் கோயில் காசில் வாங்கி யாருக்கு கொடுத்தார்கள்
@manin3567
@manin3567 Жыл бұрын
Draveda model government I think given to Jerusalem
@isktall1663
@isktall1663 Жыл бұрын
Please file case
@prabhuumapathy8467
@prabhuumapathy8467 Жыл бұрын
நிர்வாக ரீதியில் நீங்க கார்ல சொகுசு பயணம் செய்ய கோவில் பணம் தான் கெடச்சதா? இந்த 3 வருஷத்துல இருக்க பணத்துக்கு வட்டி தானே வந்து இருக்கு? ஒரு ருபாய் கூட நீங்க வங்கி வைப்பு நிதி செய்யல அப்போ? இந்த மூணு வருஷம் மக்கள் உண்டியலில் போட்ட பணம் எங்கே? ஆண்டு வருமானம் எவ்வளவு? நீங்க எவ்ளோ செலவு செயிரீங்க என்பதை தெரிந்து கொள்ள தான் இந்த குற்றசாட்டு
@anandamoorthys7553
@anandamoorthys7553 Жыл бұрын
Sir what would happen if Thirupathi temple was in tamilnadu Hindu religious department
@Mininkravu
@Mininkravu Жыл бұрын
Perumal ke namam potrupagq
@selvakumarsundararaj598
@selvakumarsundararaj598 Жыл бұрын
Go to the court .... Let the court decide and give proper punishment to the culprits, if it is true.
@gramadevathaiamman
@gramadevathaiamman Жыл бұрын
ரமேஷ் அவர்கள் சொல்வது உண்மையாக இருக்கலாம்
@rajamallan2447
@rajamallan2447 Жыл бұрын
Kollai adichitanunga... Sodalai &co
@SivaSiva-fn3qz
@SivaSiva-fn3qz Жыл бұрын
Shahar Babu Tamil Nadu all Hindu Temple good development my area Srivilliputhur madavar vallagam Sivan Temple. Very good maintenance 1000 your old temple shivaya namah Om.......
@vijayalakshmi.r.t.8237
@vijayalakshmi.r.t.8237 Жыл бұрын
Now, Samayapuram temple also getting that much collection and day by day it is increasing. The queue for darshan itself is witness
@user-vs8py9pf8i
@user-vs8py9pf8i Жыл бұрын
😲😲😲🥺🥺🥺🥺
@MohanKumar-nq9hg
@MohanKumar-nq9hg Жыл бұрын
Shekar baby will be arrested and sent to jail if an iT raid is conducted with EDand CBI in all locations of Shekar bay house and offices and his friends and relatives houses immediately
@greatgood5321
@greatgood5321 Жыл бұрын
Ayokiyan kaiyil, hrce. Pavam 😭. Samapuratha sakthi vaithaval, viraivil mudivuku varalam .
@vijayvijaykannan.k9161
@vijayvijaykannan.k9161 Жыл бұрын
தங்கம் உருக்க பட்டு வைப்பு நிதி. இப்போ வைப்பு நிதி அம்போ . அல்லே லுயா பாபு பதில் சொல்ல வேண்டும் . கேட்டால் இது திராவிட மாடல் என்று சொல்லுவார்கள்
@YouTubeCutz
@YouTubeCutz Жыл бұрын
Intha thuraiyai kalaithu vittu arangavalar kita kodutha sari, avangalavathu sapitu pogatum
@benjaminr.a.4505
@benjaminr.a.4505 Жыл бұрын
Enga sir pochi ithuthan dravida model
@guhang7796
@guhang7796 Жыл бұрын
Kovil kasugalai eatuppavanukku iruthiyil appudha
@sanjayvijay7369
@sanjayvijay7369 Жыл бұрын
Enda koil sotha kuda veeda matakeranga da
@vigneshwaranp7661
@vigneshwaranp7661 Жыл бұрын
Kadavuldaium vittu vaikaliya entha vidiyal
@kalimuthu7772
@kalimuthu7772 Жыл бұрын
திராவிட மாடல், எங்கள் கை ✋ அரிக்கத்தான் செய்யும். ஆட்டையை போடுவோம் ஏனா எங்கள் பெரியார் திராவிடர் கொள்ளை இல்ல கொள்கை அப்பிடி அவ்வ் 😁😁😁
@kalimuthu7772
@kalimuthu7772 Жыл бұрын
@@saraswathysridhar6410 200ஓவா
@aravindan1369
@aravindan1369 Жыл бұрын
​@@saraswathysridhar6410inba aiya ku mandi podu
@arunachalama5962
@arunachalama5962 Жыл бұрын
Bakrhargalukku vendukol?kadavulai dharisikka sirappu dharisana ticket vangaadheer? Pirarthanai kaanikkaigalai panamaga vundiyalil podadheer. Cheq&Gpay moolam anuppungal.edhai kadaipidungal.kovilgal valarum!
@maruthapillai5772
@maruthapillai5772 Жыл бұрын
422 godiyappa thadiya ppa enna nadakkuthu
@parameshwarivinothkumar7074
@parameshwarivinothkumar7074 Жыл бұрын
D m k aacchi ki varum mun. . . Kovil sami silai. . Sami silai meedu aninthu erukum nagaugal maayamaanathe. . . Kovil karuvaraiel erukum silaigal nagaigal . . Kovil undiyal and. . . Tamilnadu kovileel kaanamal pogum sami silaigal . Kadal thaandi yeduthu sendru. Kodiel virpanai seidargale. . Edu yellame yeppadi kaanamal pogum yendru sindika vaikkirathu. . . Evvalu nadakumbothu. Kovilin chavi yaar kaiel erukum. And. Erunthathu. . . Kovileel oru porutkalai kaanaavillai yendral udane Kovilai nirvaagikum nabargal thaan . . Kaaval thuraiel pugar seidu eruka vendum anaal.. . adu pondra pugar seiya mun vara maatargal... . A d m k aacchi ki varumbothu yellam. Intha Kovil sami silai to aanaithume kaanamal pogum. . . Ippo ennana 42 kodiya kaanumaam. Oru velai kovileel 42 kodi kaanamal poee erunthaal. . Kovil nirvaagam aadarathudan. Police station pugar seidu erukalame. . . 42 kodi kaanamal pogum nerathil. C c t.v puteg erukum allava. .
@arulappalawrence500
@arulappalawrence500 Жыл бұрын
File a case against him and arrest him.
@rabindra518
@rabindra518 Жыл бұрын
What is the stand on wrong information given on a party in media.
@sbala2719
@sbala2719 Жыл бұрын
File a case against this guys if he is wrongly portrait this issue
@vijayalakshmi.r.t.8237
@vijayalakshmi.r.t.8237 Жыл бұрын
It's public amount, nature will punish seriously if it's misused.
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 Жыл бұрын
இப்படி தான் G Square கும் சொன்னீங்க
@sabarinathan154
@sabarinathan154 Жыл бұрын
": இந்த குற்றச்சாட்டை மத்திய அரசிடம் முறையிடலாமே அதை ஏன் நீங்கள் செய்ய வில்லை . ? . "
@stephanjancy943
@stephanjancy943 Жыл бұрын
பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை அந்தந்த மாதத்தில் செலவு செய்ய வேண்டும் அரசு வைப்பு நிதி வைக்கக் கூடாது எந்தக் கோவிலிலும்
@dandocus160
@dandocus160 Жыл бұрын
Temples should be governed by a Judge Team and entire HRECE should be headed by them. All members should belong to Hindu Community. Government should publish a white paper on this allegation publicly in papers and website. Cars are not for officials. It is public money
@venkatachalam.a6686
@venkatachalam.a6686 Жыл бұрын
தயவுசெய்து தலைப்பை மாற்றுங்கள். அவர் விளக்கம் அளித்த பின்பு இப்படி ஒரு செய்தியை ஏன் போடுகிறீர்கள் என்று. குற்றச்சாட்டுகு அமைச்சர் சேகர் பாபு விளக்கம் என்று செய்தியை போடலாமே
@muruganandam05
@muruganandam05 Жыл бұрын
Katharals
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
சினேக் பாபு 🐍🐍🐍🐍🐍🐍🐍பொய் சொல்லுகிறார்...
@perumalsamy2978
@perumalsamy2978 Жыл бұрын
இவ்வளவு நாளா சங்கிகள் பொறுக்கி தின்னானுங்க இப்போது பொறுக்க வழி இல்லை என்றவுடன் கதறுகிறார்கள்
@kandhasamy1002
@kandhasamy1002 Жыл бұрын
@@perumalsamy2978 திருடி தின்பது பொறுக்கி தின்பது அடித்து பிடுங்கி தின்பது இதெல்லாம் திராவிட புத்தி.
@Gowthamthamizh_123
@Gowthamthamizh_123 Жыл бұрын
​@@perumalsamy2978 ada thevdiya payale undiyal panam eppadi ennavanganu theriyumaa thelungu eena naye poi therinjuthu vanthu pesu. Undiyal kaasu tamilnadu govt ku sonthamanathu Kovil aalunga yaarum kai veika mudiyathu. Kovil undiyal saavi yellam govt kitta than irrukkum ennum pothu bank officers police aranilayathurai dept officials munnadi than open pannuvaanga.panam kaasu ellaam kanakku panni bank than eduthutu pogum.
@narayananmohan342
@narayananmohan342 Жыл бұрын
எப்படி? மேல இருக்கவன் பாக்கணும்.
@kumaru2578
@kumaru2578 Жыл бұрын
அழிவு காலம் ஆரம்பம் அமைச்சரே
@alaguraja4572
@alaguraja4572 Жыл бұрын
சாராய வியாபாரி ஸ்டாலின்
@ganesan.mm.ganesan3631
@ganesan.mm.ganesan3631 Жыл бұрын
Sekar babu should come out the fact or God will damage his eyes
@pkskathir8484
@pkskathir8484 Жыл бұрын
சேகர் பாபுவ விசாரிங்க
@madhusudanansrambikkal6190
@madhusudanansrambikkal6190 Жыл бұрын
கணக்கு தெரிய அண்ணாமலை வழக்கு தொடருவார்
@gokulnirmalkumar9591
@gokulnirmalkumar9591 Жыл бұрын
With out any evidence don't put any fake thumbnails. Try create peace don't create problem. If some one tell.something about you will you accept
@sujathaalagappan6789
@sujathaalagappan6789 Жыл бұрын
அம்மா பாத்துப்பா
@robertnesamony9335
@robertnesamony9335 Жыл бұрын
True..... Great minister 👍. Mr shakar Babu
@chittukuruvi8888
@chittukuruvi8888 Жыл бұрын
1:38 111 கோடி என்பது ஏற்கனவே இருந்த வைப்புநிதிக்கு வழங்கப்பட்ட வட்டி என்ற உண்மை வாய்வரை வந்துவிட்டது. வைப்புநிதி உயர்வு என்ற பொய்யை சொல்ல நினைத்தாலும் வட்டி என்ற உண்மையை சொல்லவைத்தது என் தாய் அல்லவா.
@marimuthumuthu4197
@marimuthumuthu4197 Жыл бұрын
450 கோடிக்கு 111 கோடி வட்டியா வரும்? மூளை வலிமை ஜாஸ்த்தி உள்ளவா சொன்னா சரியாத்தான் இருக்கும் ஓய். சமயபுரம் இணை ஆணையருக்கு ஒரு RTI போட்டு கேட்டா போச்சு. பொய் யார் சொல்ரா ங்கிறது தெரிஞ்சிடப் போவுது.
@chandrasekark2244
@chandrasekark2244 Жыл бұрын
வினை விதைத்தவன்....😮
@dineshk928
@dineshk928 Жыл бұрын
Kovil iyars ku pangu poi irukomoo
@rajarammrs6664
@rajarammrs6664 Жыл бұрын
Dmk vantha ippdithan
@ayyappansay9023
@ayyappansay9023 Жыл бұрын
Undiyal pnam podathinka sr
@a.thangaveluthangavelu7784
@a.thangaveluthangavelu7784 Жыл бұрын
papaan eppavume podamaattaan...
@Matheshwar538
@Matheshwar538 Жыл бұрын
சேகர்பாபு கை வைத்த தம்பியை உள்ளே வை.
@ashadurai8662
@ashadurai8662 Жыл бұрын
Yaru yaru thappu pananga antha samy ku theriyum..
@sasikumars273
@sasikumars273 Жыл бұрын
Mm👌
@umapadhmanaban4917
@umapadhmanaban4917 Жыл бұрын
Idhu mun irundhadhukku aadhaaram thaevai
@anantharaman7730
@anantharaman7730 Жыл бұрын
***" Rameshai ,komattula kutthi, oulla podunga sir!!
@MR-nh9yt
@MR-nh9yt Жыл бұрын
கோயிலே காணமல் போனாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.
@sanjayvijay7369
@sanjayvijay7369 Жыл бұрын
Tamilnadu Jayalalithaa Mari thaliver illai mudalvar irundalum ethir kachi thalivara irundalum Jayalalithaa mgr. Mari thaliver illa na Stalin and company tamilnadu kuru padudum
@mod1959
@mod1959 Жыл бұрын
Idhuku dhan temples ah Govt keezha kondu vandhingalaa.. 😂😂
@user-tx6jf1yj5t
@user-tx6jf1yj5t Жыл бұрын
Ayyayoooo.... Nehru jiNehru ji
@hemanathans3885
@hemanathans3885 Жыл бұрын
😳😲😲
@prakashvanjinathan2357
@prakashvanjinathan2357 Жыл бұрын
அடப்பாவிகளா. நீங்கள் கொள்ளை அடிக்காத துறை எதுடா மிச்சம் இருக்கு?
@suryanarayan1926
@suryanarayan1926 Жыл бұрын
Dravida model Of runningvtemples inTamil Nadu
@Saitotal
@Saitotal Жыл бұрын
Sudalai na apadithaan
@easenganesan3622
@easenganesan3622 Жыл бұрын
already ponnu enna kasta padutho ippo athulae ithu mathiri kadavul sabam vera
@varalakshmibalasubramanian6549
@varalakshmibalasubramanian6549 Жыл бұрын
Kadavul erukaru kumaruu wait and see😅😅
@rajunsiva2798
@rajunsiva2798 Жыл бұрын
அதுதான் திராவிட மாடல்
@sathish389
@sathish389 Жыл бұрын
Next DMK problem ready 😂... Daily oru news vandhute iruku, maanam ketta thiruttu pasanga 🤬🤬🤬... We want CBI investigation for everything in DMK 🤬
@narayananraja8274
@narayananraja8274 Жыл бұрын
கோவில் பணத்தை ஏமாத்தினிங்கனா உருப்படவே மாட்டீங்க
@rajamanickam5780
@rajamanickam5780 Жыл бұрын
அதுதான் இப்போ தூக்கமே இல்லை இனிமேல் துக்கசெய்திகள்தான்
@kannan7500
@kannan7500 Жыл бұрын
Ipolam oru kodi rendu kodilam illa... 100.kodi 1000 kodidhan
Jumping off balcony pulls her tooth! 🫣🦷
01:00
Justin Flom
Рет қаралды 18 МЛН
Пранк пошел не по плану…🥲
00:59
Саша Квашеная
Рет қаралды 6 МЛН
I Can't Believe This Happened To Me in Sri Lanka 🇱🇰
24:40
Emeka Iwueze
Рет қаралды 2,4 МЛН