சமயபுரம் மாரியம்மன் மாட்டு பண்ணை|பண்ணையில் ஒரு நாள் வேலை

  Рет қаралды 301,963

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

Жыл бұрын

தரமான மாடு வாங்க
திரு.மணிகண்டன்
call:-96985 55517
Whatsapp 96985 55527
கருங்கல் பாளையம்
ஈரோடு தாலுகா
ஈரோடு மாவட்டம்
பொறுப்பு துறப்பு :
விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலில் பேட்டி கொடுப்பவர்கள் கூறும் கருத்துக்கள் அனைத்தும் அவரவர்களுடைய சொந்த கருத்துக்களே. பேட்டியாளர்கள் கூறும் கருத்துக்களுக்கும் விவசாய ஆர்வலர்கள் யூடூயூப் சேனலுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை.
DISCLAIMER :
The comments made by the interviewers on the Vivasaya arvalargal KZbin channel are all their own opinions. The comments made by the interviewers have nothing to do with the Vivasaya arvalargal KZbin channel.
Join this channel to get access to perks:
/ @vivasayaarvalargal
join facebook group
/ 240375151302455
join facebook page
/ vivasaya-arvalargal-10...
For any enquiries and advertisment related(Vivasaya Arvalargal) KZbin channel
WhatsApp:-9524011102
email:-tarsrajesh@gmail.com
#vivasayaarvalargal
#cows
#cow
#karungalpalaiyam
#erode

Пікірлер: 70
@florencesuriya114
@florencesuriya114 Жыл бұрын
எல்லா பசுக்களும் செழிப்பாக இருக்கிறது. காரணம் சத்தான உணவு சுகாதாரமான இடம் பராமரிப்பு. உங்களின் இந்த பண்ணை மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@user-cu1tn1sl4t
@user-cu1tn1sl4t 9 ай бұрын
இது இவர் பண்ணை இல்லை.இவருக்கு பண்ணையே இல்லை.நான் நேரில் சென்று பார்த்தேன்.சிறிய இடம் தான் உள்ளது
@paariraaju9688
@paariraaju9688 Жыл бұрын
Well maintained farm!!👌👌👌👍🏻
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 Жыл бұрын
Superrrrrrrrrr Congratulations God bless you
@madhankumar229
@madhankumar229 9 ай бұрын
Good maintenance
@faozerrahman3562
@faozerrahman3562 11 ай бұрын
Super boss ❤
@sankarr5933
@sankarr5933 Жыл бұрын
👌👏🙏🙏
@vijayakumariuthayakumaran5379
@vijayakumariuthayakumaran5379 Жыл бұрын
Happy to see your farm, Keep doing your best work all the best as well as you have done hard work and God bless always guys.
@user-on2jt6vx9p
@user-on2jt6vx9p 11 ай бұрын
😊😂
@rohith9995
@rohith9995 Жыл бұрын
Nice video quality
@chengkodan9220
@chengkodan9220 Жыл бұрын
Namo guru namo krishna
@varungandhi6167
@varungandhi6167 Жыл бұрын
அண்ணா மணி அண்ணணிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறேன் அடுத்த காணொளியில் எனக்கு பதில் வேண்டும். ஒரு மாட்டின் கறவை முடிந்ததும் அதை விற்று வேறு மாட்டை வாங்கி பால் கறந்து விற்பனை செய்து கறவை முடிந்ததும் மீண்டும் அப்படியே செய்தால் அது சரியா ? எனக்கு பதில் வேண்டும். வெளியிடுங்கள் நன்றி!!!
@3D007
@3D007 Жыл бұрын
Enga 2 madum inniki 2 kannu potturuku , onnu kalai, onnu ketari kannu
@user-ut9fi7tm2h
@user-ut9fi7tm2h Жыл бұрын
👍👌❤️❤️
@paarampariyam
@paarampariyam Жыл бұрын
Naan paal society dhaan nadatharan average rate 36 to 60 varaikum varum fat and snf poruthu rate maarupadum
@venkatv3321
@venkatv3321 Жыл бұрын
திருவண்ணாமலை 33 தான் விலை..!
@suntharamoorthi3885
@suntharamoorthi3885 Жыл бұрын
அடதம்பி என்ன இப்படி மூச்சுவாங்குது டாக்டரப்பாரு
@dss2218
@dss2218 11 ай бұрын
அண்ணா மாடு பெரிய மடி வருவதற்கு என்ன பண்ணனும்... சொல்லுங்கா
@selflover003
@selflover003 Жыл бұрын
🖤
@gowthamshobiya9281
@gowthamshobiya9281 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏👍👍👍👍👍
@muneesmarees812
@muneesmarees812 Жыл бұрын
Super super
@tninfomedia7597
@tninfomedia7597 Жыл бұрын
மூச்சு vaangudhu ஃபிட்னஸ் ல கவணம் seluthunga மணி அண்ணே
@AJAYKUMAR-jh7hc
@AJAYKUMAR-jh7hc Жыл бұрын
Location plz
@ramesharavindh704
@ramesharavindh704 Жыл бұрын
Hlo brother
@suganmahi5091
@suganmahi5091 Жыл бұрын
24 rs per litre enga oorula
@naagha8597
@naagha8597 Жыл бұрын
thavidu poduringala anna. athu godhumai thavidu ha ila karuka thavidu a
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
கருக்கா தவிடு
@malagumari2200
@malagumari2200 Жыл бұрын
எங்க ஊருல பால் ரூபாய் 30 தான்
@parthipanarun7654
@parthipanarun7654 Жыл бұрын
Avrage engalukulam 35rs than varuthu. Dindugul disrt la kudukuranga
@classicalmusic2193
@classicalmusic2193 Жыл бұрын
Entha company ku milk thariga
@classicalmusic2193
@classicalmusic2193 Жыл бұрын
Nanum Dindigul tha bro
@vengayam7750
@vengayam7750 Жыл бұрын
Rs 30 only in vadamadurai
@krthikrthi3116
@krthikrthi3116 Жыл бұрын
நான் வேடசந்தூர் ஆவின் ல 32 பிரைவேட் ல 39
@rajarajkumar6356
@rajarajkumar6356 8 ай бұрын
Price?
@ramapraba8325
@ramapraba8325 Жыл бұрын
41 entha Milkestore. Name sollu.
@AshokKumar-ln1qn
@AshokKumar-ln1qn Жыл бұрын
பால் மடி பெருசா இருக்கு நான் வச்சுறக்க மாடு பால் மடி சின்னதா இருக்கு பால் அதிகம் கறக்க என்ன பண்ணனும்
@rokeshsakthivel1878
@rokeshsakthivel1878 Жыл бұрын
Anna parthikotta kg how much anna
@RajiRaji-vf6tp
@RajiRaji-vf6tp Жыл бұрын
50kg 2100
@noobgaming8766
@noobgaming8766 Жыл бұрын
78 rs in madurai .paruthikottai ...not paruthikottai punnaku
@tamilcricketlife5761
@tamilcricketlife5761 Жыл бұрын
25rs tha varudhu
@vasunrp45
@vasunrp45 Жыл бұрын
Brother entha Jersey madugal Andhra Thirupathi vulla climate ku set aguma... Please reply
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
அங்கு இருக்கும் பண்ணைகளை சென்று பார்வையிடுங்கள்
@vivekak1790
@vivekak1790 Жыл бұрын
Bro Vivek palladam hai
@VelMurugan-lh1rj
@VelMurugan-lh1rj Жыл бұрын
Bro palladam la enga bro
@kavithachandran963
@kavithachandran963 Жыл бұрын
Rate average 35 a thandathu...40 kandippa varathu...
@mohanshan178
@mohanshan178 Жыл бұрын
Thambi entha ooru nee. 48 ye varum pa
@senthilrajamanikam1262
@senthilrajamanikam1262 Жыл бұрын
@@mohanshan178 ckikkkskkkkkkk
@yogeshd.c4047
@yogeshd.c4047 Жыл бұрын
எங்களுக்கு average 38-40 வரும். HF மாட்டுல ரேட் வராது. ஜெர்சி மாட்டுல ரேட் அதிகமா வரும்.
@konguvellalar701
@konguvellalar701 Жыл бұрын
இல்லை சகோ. எங்க கிட்ட 2 Hf 2 ஜெர்ஸி 3 கலப்பினமாடுகள் இருக்கிறது. Rate குறைந்த பட்சம் 42 க்கு குறையறதில்லை.
@krthikrthi3116
@krthikrthi3116 Жыл бұрын
ஆவின் ல ஊத்துனா 32 க்கு மேல வர்றதில்ல பிரைவேட் ல ஊத்துனா 39 க்கு கம்மியா வர்றதில்ல
@vetripasi
@vetripasi Жыл бұрын
44 வருது
@LC-en8io
@LC-en8io Жыл бұрын
Foreign cows not good. Please change to native Indian cows
@manjuramachandra9460
@manjuramachandra9460 Жыл бұрын
Nambar. Kudga bro
@AllinoneAIO21
@AllinoneAIO21 Жыл бұрын
Rate over bro
@murugesanp737
@murugesanp737 Жыл бұрын
Poi sollalam ipadi yellam solla kudathu ..Evan solrathu la pathi poi
@p.r.rajaraja962
@p.r.rajaraja962 Жыл бұрын
Moochu, vanguthu,
@andrumindrumendrum232
@andrumindrumendrum232 Жыл бұрын
இதுல எதுவும் நாட்டு மாடு இல்லை எல்லாம் கலப்பினம் மாடு தான் இருக்கு
@andrumindrumendrum232
@andrumindrumendrum232 Жыл бұрын
ஒரு மாடு கூட திமில் இல்லை
@parthipanarun7654
@parthipanarun7654 Жыл бұрын
Avrage engalukulam 35rs than varuthu. Dindugul disrt la kudukuranga
@keerthanakeerthana3675
@keerthanakeerthana3675 Жыл бұрын
Madu erukka bro
@parthipanarun7654
@parthipanarun7654 Жыл бұрын
@@keerthanakeerthana3675 ellabro nanga permanent ah vachu karanthutu erukkom. 10 maadu eruku
Эффект Карбонаро и нестандартная коробка
01:00
История одного вокалиста
Рет қаралды 10 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 112 МЛН
Inside Out Babies (Inside Out Animation)
00:21
FASH
Рет қаралды 22 МЛН
#hf & jersey cow sales in Damroad , krishnagiri(district), Tamil Nadu.
2:52
SRINI COW SALES FARM KRISHNAGIRI
Рет қаралды 2,7 М.
Cat litter factory in China. Cat litter china supplier. Mineral cat litter factory price #pets
0:18
Farm Life & Activities in Romania - Part 2
0:20
Eugen Danca | Butchery & Farm Life
Рет қаралды 8 МЛН
Минусы коротких лапок 🥲#dog #doglover #shorts
0:38
Cat short video10
Рет қаралды 2,6 МЛН
Tried to call a friend, but his cat took the phone #cat #shorts #cat
0:11