பாலில் வரும் வருமானத்தை விட சானதில் வரும் வருமானம் அதிகம்|நாட்டு மாடுகள்

  Рет қаралды 140,223

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

விவசாய ஆர்வலர்கள் Vivasaya Arvalargal

Күн бұрын

Пікірлер: 98
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் Жыл бұрын
யாருங்க 😱🥵சைமனை இழுப்பது😡🙆 நம் 🙏மண்ணின் மைந்தர் நம்மாழ்வார் 🙏பரப்பிய பல அரிய தகவல்களில் இதுவும் ஒன்று 🤗🌹🙏
@jeyaganthan724
@jeyaganthan724 Жыл бұрын
செம்ம பதில்
@chandransekar2884
@chandransekar2884 Жыл бұрын
மாட்டு சாணத்திலிருந்து பெயிண்ட் தாயாரிப்பு பயிற்சி வீடியோ தேவைப்படுகிறது நன்றி நன்றி...
@deepthideepthi7953
@deepthideepthi7953 2 ай бұрын
நாங்கள் விவாசயம் குடும்பம் 4 ஏக்கர் தோட்டம் உள்ளது எங்க தோட்டத்தில் 2மாடுஇருக்கு சானத்தை விவாதத்திற்கு மட்டும் பயன்படுத்தி இருக்கின்றோம் சானத்தின் அருமை தெரியும் இந்த பொருள்கள் செய்யும் நன்றி அக்கா பல்லாயிரம் ஆண்டு வாழ்க🙏🙏🙏
@lashmilashmi1953
@lashmilashmi1953 Жыл бұрын
விளக்கம் அருமை.இளைஞர்கள் தன்னுடைய திறமையை பயன் படுத்துவதில்லை. கைபேசி உபயோகம் அதிகம். வடமாநிலத்தவர்கள் ஆதிக்கம் என புலம்பல்.இளைஞர்கள் விழிப்படைந்தால் சிறப்பு.
@priyatharshinipriya4673
@priyatharshinipriya4673 Жыл бұрын
நன்றி எனக்கும் இது போன்ற பொருங்கள் செய்ய ஆர்வமாக உள்ளேன் கற்றுக் கொள்ள உங்களை தொடர்பு கொள்வது எப்படி
@ammus579
@ammus579 3 ай бұрын
Super mam .. இயற்கை தாய் மகள்❤❤❤❤❤
@mahamaha3017
@mahamaha3017 Жыл бұрын
மேடம் பயி்ற்சி படிக்க விருப்ப ம் பயிற்சி மையம் விலாசம் தரமுடியுமா
@tamilselvimurugan3373
@tamilselvimurugan3373 Жыл бұрын
Nandri mam ungaloda vilakam super Naangalum naatu madu 2 vachirukom aanal engalaku eppadi manufacturing panaradhu nu therila mam.
@posadikemani9442
@posadikemani9442 Жыл бұрын
Madam you are really great gem' housewife who are o r all seeing this episode should come forward and put some hard work which will yell their family and give inspiration to to the ir family and financial also help also will be there. I on behalf of this society salute to the madam
@ஸ்ரீநிவாஸ்
@ஸ்ரீநிவாஸ் Жыл бұрын
யாருங்க😱🥵சைமனை இழுப்பது😡🙆 நம்மண்ணின் மைந்தர் நம்மாழ்வார் 🙏பரப்பிய பல அரிய தகவல்களில் இதுவும் ஒன்று 🤗🌹🙏
@elangothaya158
@elangothaya158 Жыл бұрын
நன்றி அம்மா
@sudhaslifegallery2172
@sudhaslifegallery2172 Жыл бұрын
Thanks for your information
@RxiDe-gv6of
@RxiDe-gv6of 8 ай бұрын
Very useful vedio🎉🎉
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 9 ай бұрын
Excellent....madam....
@kanagarathinam9966
@kanagarathinam9966 8 ай бұрын
Karukka means the husk of nellu, i mean nelloda umi thaana?
@VivasayaArvalargal
@VivasayaArvalargal 8 ай бұрын
Yes
@munuswamy2415
@munuswamy2415 Жыл бұрын
மேடம் நாங்கள் செய்கிறோம் என்றால் விற்கும் முறை விளைபட்டியல் எங்களுக்கு சொல்வீற்களா
@KarupuRamya
@KarupuRamya Жыл бұрын
Super akka, god bless you 🙏
@manimanikandan5950
@manimanikandan5950 Жыл бұрын
உற்பத்தி செய்து கொடுத்தால் விற்று தரும் வழிமுறை உள்ளதா
@priyaPriya-ru1uh
@priyaPriya-ru1uh 3 ай бұрын
Thank you
@MurugesanMurugesan-do1ec
@MurugesanMurugesan-do1ec 7 ай бұрын
17:56 தேங்க்ஸ் மேடம் இது வந்து எப்படி செய்யணும் என்று எனக்கு ட்ரெய்னிங் கிடைக்குமா உங்களை எப்படி தொடர்பு கொள்வது
@மகிழ்ச்சி-வ9ப
@மகிழ்ச்சி-வ9ப Жыл бұрын
Super madam... Really great
@pitchaimuthupitchaimuthu7296
@pitchaimuthupitchaimuthu7296 10 ай бұрын
மேடம் பூச்சி விரட்டி எப்படி செய்வது என்கிற அளவீடுகளை கொஞ்சம் குறிப்பிடணும் சொல்லுங்க
@kaviedge9064
@kaviedge9064 Жыл бұрын
Super sister
@dominicparimalamthdominicp9647
@dominicparimalamthdominicp9647 Жыл бұрын
செல்லுகிறது எல்லாம் நல்லாத்தான் இருக்கு தொடர்புக்கு👆👆👆👆
@தமிழ்தபால்பெட்டி
@தமிழ்தபால்பெட்டி Жыл бұрын
நாம் தமிழர் சீமன் இந்த பொருளாதாரத்தைதான் வழியுறுத்துகிறார் தமிழன் வாழ்க
@raviswaminathan8275
@raviswaminathan8275 Жыл бұрын
என்னடா தம்பி தலைவன் பெயரையும் அவர் குழ குழா வழ வழா என பேசுவதை வழியுறுத்துகிறார் என்பதும் சீமான் தும்பி என்பதை நிரூபிக்கிறது.
@gurunathangopi7857
@gurunathangopi7857 Жыл бұрын
அட பைத்தியக்கார பயலே....
@dkarivazhagan
@dkarivazhagan Жыл бұрын
Painting thaan venum ...semmah
@jayalakshmib941
@jayalakshmib941 Жыл бұрын
Madam what is Karka in English
@ganapathysundharam9900
@ganapathysundharam9900 Жыл бұрын
Superrrrrrrrrr Congratulations
@k.kishorkumarkumar5819
@k.kishorkumarkumar5819 Жыл бұрын
அமிர்தகரைசல் அளவு பற்றி விளக்கம் கூறவும்
@selvamaniselvamani7115
@selvamaniselvamani7115 Жыл бұрын
Valuable information bro❤️
@MT-ss5kb
@MT-ss5kb Жыл бұрын
1 ஒரு மணிநேரம் வீடியோ போடாதீங்க. நான்கு அல்லது ஐந்து பாகங்கள் போடலாம். 2 சாணம் விலைக்கு வாங்குவீர்களா?
@boopathit2907
@boopathit2907 Жыл бұрын
Very very nice video ❤️❤️❤️❤️❤️
@rajar6764
@rajar6764 Жыл бұрын
வணக்கம்💞👌👍
@tamilselvis3274
@tamilselvis3274 Жыл бұрын
Karika badil anna use pannalam
@SivaSankar-vt5bc
@SivaSankar-vt5bc 10 ай бұрын
super pa👌👌👌👌👌👌👌
@banklootful
@banklootful Жыл бұрын
சாணம்...
@shankararya5138
@shankararya5138 Жыл бұрын
Madam you having any group please add
@thennavanarthi4986
@thennavanarthi4986 11 ай бұрын
நாட்டு மாடு சாணி தயாரிக்க முடியுமா. இல்ல கிராஸ் மாட்டுல தயாரிக்க முடியுமா
@suganthiadhi532
@suganthiadhi532 Жыл бұрын
Vanakkam mam mikayum arumai mam unngala eppadi contact panarathu mam enakum eppadi panna pidikum mam romba nandri mam .Nan sila per kita ketan avarkal solavilli mam.nandri mam.
@saravanansathya4593
@saravanansathya4593 Жыл бұрын
எனக்கு இந்த பயிற்சி வேண்டும் தருவீர்களா
@DhamuDhamu-m5e
@DhamuDhamu-m5e Жыл бұрын
Good
@ravipiya2010
@ravipiya2010 Жыл бұрын
Nattu madu la mattum tha pana mudiuma
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
நாட்டு மாட்டில் செய்தால் சிறப்பு...
@saravanakumar2682
@saravanakumar2682 Жыл бұрын
Super
@infantm388
@infantm388 Жыл бұрын
Super da sago
@aravinthpudhugai6457
@aravinthpudhugai6457 7 ай бұрын
அண்ணா கறவை மாடு எங்கயாச்சும் கிடைக்குமா
@srisaikiruthvikcollections9055
@srisaikiruthvikcollections9055 6 ай бұрын
Entha ooru neenga
@KAVI6644
@KAVI6644 Жыл бұрын
எனக்கும் விருப்பம் கற்றுக்கொள்ள...
@jothilakshmi4203
@jothilakshmi4203 Жыл бұрын
Romba nallavana ketpavarkku katrukolkiren vazi solungannu kettal no answer 👎👎👎👎👎
@mercymano4244
@mercymano4244 Жыл бұрын
Ghee eruka madam.
@punitha3435
@punitha3435 Жыл бұрын
அக்கா உங்க நம்பர் கிடைக்குமா? நாட்டு மாட்டு சாணத்தில் மட்டும் தான் தயாரிக்கனுமா
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+919841417443
@drrajarathinamsivakumar9283
@drrajarathinamsivakumar9283 9 ай бұрын
❤❤
@krishvagv2018
@krishvagv2018 Жыл бұрын
Super mam
@punitha3435
@punitha3435 Жыл бұрын
எங்கள் வீட்டில் மாடு இருக்கு நாட்டு மாடு இல்லை இது எல்லாம் இயற்கையான முறையில் தயாரிக்க ஆசை சேல் பண்ண முடியாது என்றாலும் சொந்த யூஸ்க்கு பயன்படுத்தலாமே
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+919841417443
@venkatm4425
@venkatm4425 Жыл бұрын
Vilai nirnayam Eapty pannurathu
@josephbritto3474
@josephbritto3474 Жыл бұрын
நானும் ஆதம்பாக்கம் தான்
@chengkodan9220
@chengkodan9220 Жыл бұрын
Namo guru👍
@kavidhai5922
@kavidhai5922 Жыл бұрын
Bro entha sei muri vedio poduga. Onnum onnum thaniya vedio with full explain pannuga
@kavidhai5922
@kavidhai5922 Жыл бұрын
Marakama vedio poduga sir
@muthupandiyan3267
@muthupandiyan3267 Жыл бұрын
👌🤝🙏
@anithaa3560
@anithaa3560 7 ай бұрын
நாம் தமிழர் சீமானின் கொள்கை
@akshayaprakruthi3481
@akshayaprakruthi3481 Жыл бұрын
🙏🙏🙏👌
@muthuvel2062
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅🏅🏅💐💐💐🙏🏻
@yasodhasanjai9925
@yasodhasanjai9925 Жыл бұрын
மேடம் உங்க போன்நம்பர்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+91 98414 17443
@renuskitchen2985
@renuskitchen2985 Жыл бұрын
First cow dung. Should be kept fresh and clean
@salaiyurshanmugam
@salaiyurshanmugam Жыл бұрын
Mekameliciana
@AnaKis-o2z
@AnaKis-o2z 10 ай бұрын
DE
@love-np9js
@love-np9js Жыл бұрын
Ithu than da ntk soluchu
@vijia3052
@vijia3052 Жыл бұрын
😅😅
@mrmrs5395
@mrmrs5395 Жыл бұрын
வைக்கோல் வேணும் என்றாள் என்னை அழைக்கவும்
@HariKrishnan-xx6gx
@HariKrishnan-xx6gx Жыл бұрын
P
@vengaipandivengaipandi9291
@vengaipandivengaipandi9291 Жыл бұрын
Sister naanga paal pannai vaithullam pls contact num
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+91 98414 17443
@pandant1
@pandant1 Жыл бұрын
Can we get the contact number of the presenter please.. Thank you much!
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+91 98414 17443
@vengaipandivengaipandi9291
@vengaipandivengaipandi9291 Жыл бұрын
Phone pls
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+91 98414 17443
@Kannan-hc6su
@Kannan-hc6su Жыл бұрын
Mam unga number
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+91 98414 17443
@sivaraman5409
@sivaraman5409 Жыл бұрын
உங்கள் உங்கள் போன் நம்பர் உங்கள் வாட்ஸ்அப் நம்பர்
@VivasayaArvalargal
@VivasayaArvalargal Жыл бұрын
+919841417443
@nagarikakomali
@nagarikakomali Жыл бұрын
小路飞嫁祸姐姐搞破坏 #路飞#海贼王
00:45
路飞与唐舞桐
Рет қаралды 29 МЛН
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 11 МЛН
规则,在门里生存,出来~死亡
00:33
落魄的王子
Рет қаралды 32 МЛН