Follow My New Facebook Page for Latest Updates facebook.com/UlagamSutrumTamizhanoffl
@cirilciril27972 жыл бұрын
Silaila ulla thalaiya than udaika mudiume thavira, History oru pothum avanganala Alika mudiyathu Anna...
@rxrock39292 жыл бұрын
tamil kadaval than g
@ggggangai2 жыл бұрын
We are really Proud of TAMILAN...Hats off bro for your tremendous efforts 💐 congratulations for 1M ...
@mithu94782 жыл бұрын
ஒரு வேண்டுகோள் அண்ணா இந்து என்று கூறாமல் சைவம் என்று கூறுங்கள் சிறப்பாக இருக்கும்
@milir1232 жыл бұрын
தமிழர் வரலாறு எப்பொழுதுமே மறைக்கப்படுவதும் மழுங்கடிக்கப்படுவதுமாகவே உள்ளது. உங்களின் பயணம் இதுபோன்ற தமிழர் எச்சங்களை உலகிற்கு எடுத்துக்காட்டும் பயணமாக இருக்கட்டும். உலகில் அனைத்து நாடுகளிலும் தமிழர்கள் உள்ளனர் அதில் தமிழ் மறந்த தமிழர்களும் உள்ளனர். ஒரிசா பாலு ஐயா அவர்களிடம் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ளுங்கள் அவர் பல நாடுகளுக்கு பயணப்பட்டவர் உலக தமிழர்கள் தொடர்பு கிடைக்கும். நன்றி சு.சதீசு
@madangowri2 жыл бұрын
Amazing work bro! Kudos! ❤️🔥🖖🏻
@TamilTrekkerOfficial2 жыл бұрын
Thank you thalaiva
@schoolkid18092 жыл бұрын
Twitter la oru Share pannividu Thala 💥👌 Madan bro .... 😂 katharatum
@sumathim9462 жыл бұрын
Super oru youtuber inoru youtuber ku wish pandratu amazing
@sycoooo77722 жыл бұрын
2yrs munadiya video potaru mg
@tushardewangan9582 жыл бұрын
AAP yaha bhi sirji mai aapka video dekhta hu
@TamilTrekkerOfficial2 жыл бұрын
800k vandhuvittom anaivarukkum nandri 🙏🙏🙏
@shinchan43992 жыл бұрын
வாழ்த்துகள்
@MrNikke-kb3lj2 жыл бұрын
Vaalthukal nna❤
@pandakutty66822 жыл бұрын
🥳🥳🥳
@yasothayasotha11012 жыл бұрын
Congrats Anna mass panringa
@vannipodiyan2 жыл бұрын
Congratulations anna 👏
@bharathshiva78952 жыл бұрын
தமிழனின் வரலாறை பறைசாற்றும் கம்போடிய அங்கோர் வாட் கோவிலை தரிசிக்க உங்கள் காணொளி உதவுகிறது 😍😍😍❤️❤️❤️ மிக்க நன்றிகள் 😇😇🙏🙏
@kumaresamanikaruppasamy91652 жыл бұрын
வார்த்தைகளால் வர்ணிக்க முடியா மன உளச்சலால் உந்தப்பட்டு நீங்கள் வெளிப்படுத்தும் ஒவ்வொரு சொல்லும்..ஆழ்மனத்தில் அதிக வலியை ஏற்படுத்துகிறது. நன்றி புவனி..மிக்க நன்றி
@mugeshmugesh11112 жыл бұрын
தினத்தந்தி நாளிதழில் படித்தேன் அங்கோர்வாட் ஆலயம் பற்றி இப்பொழுது கணொளிமூலம் பார்க்கிறேன் மிக்க மகிழ்ச்சி...,
@5MinutesSPACE2 жыл бұрын
தமிழர்கள் வாழ்ந்ததை விட வீழ்ந்ததே அதிகம்...முக்கிய காரணம் ஒற்றுமையின்மை 🙏🥲
10:03 தமிழனின் வரலாறு ஒரு சிறிய நிலப்பரப்பில் அடக்க உலகம் முழுவதும் முயற்சிகள் (நடந்தன) நடக்கின்றன என்றே தோன்றுகிறது 💔😔... இந்த காணொளி நமது வரலாற்றை உணர்த்த வரும் காலங்களில் முக்கிய பங்கு வகிக்கும்... வாழ்த்துக்கள் சகோதரா 800K 💙🇮🇳
@cynthiabalag2 жыл бұрын
Hats off to you bro🙏 very proud உண்மைய ரொம்ப நாள் மறைக்க முடியாது .சிலைகள் உடைக்க பட்டிருப்பதை பார்த்தாலே தெரிகிறது . நீங்க தமிழன் bro அதான் பயம் அவர்களுக்கு .
@thangamanithangavel61882 жыл бұрын
இந்த கோயிலுக்கு 2004 அதன்பிறகு 2018 சென்றிருக்கிறேன் 2004இல் நான் சென்ற போது நிறைய சிவலிங்கங்களை அங்கங்கே பார்த்திருக்கிறேன் 2018 போகும்போது கூட விஷ்ணு சிலை யை பார்த்தேன் அது போல நிறைய அடையாளங்கள் அழிக்கப்பட்டு இருக்கிறது உண்மைதான் 2004ஆம் ஆண்டு எடுத்த வீடியோக்கள் படங்கள் நிறைய வைத்திருக்கிறேன் தமிழர்களின் நீர்வழி பாதைக்கு இன்றும் அடையாளமாக இருப்பது இந்தக் கோயில்
@pakalavan76082 жыл бұрын
அந்த கானோளிகளை அனுப்ப முடியுமா சகோ
@karthicks8592 жыл бұрын
சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!
@manivasagamb45002 жыл бұрын
@Visag d Unique WHAT ARE YOU TELLING TAMIZHAN ONLY
@jowaran76202 жыл бұрын
Bro please upload to any platform..
@cricketmasti33242 жыл бұрын
@Visag d Unique sorry avaru rebuild pannanaru paa.....
@kamaleshwarankalaiselvam2 жыл бұрын
எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.இங்கு பிறப்பினும் அயலான் அயலானே.அதுபோலத் தான் தமிழனின் கலாச்சாரம்,பண்பாடு எங்கே இருந்தாலும் அது நம்முடையதே.அதை நம் சந்ததியினருக்கு கடத்திக் கொண்டே இருக்க வேண்டும்.அது தான் நம் தலையாய கடமை.
@msenthilkumar33162 жыл бұрын
பார்க்கவே வேதனையாக உள்ளது, தமிழர் உண்மை வரலாற்றை அறிவோம்... நம் பிள்ளைகளுக்கு அதை கடத்துவோம்...💪🏼
@pattukkottaikarthik2 жыл бұрын
தமிழனின் பெருமை வெளிப்படுத்துவதற்கு மிக்க நன்றி நண்பா... 🙏🙏
@wolverinevivek61922 жыл бұрын
இதே கோயிலை வேறு எவனாவது கட்டியிருந்தால் உலக அதிசயமாக காட்டியிருப்பான் பாவம் எவனாலும் அசைக்க முடியாத தமிழ் மன்னர்களால் கட்டப்பட்ட அதிசயத்தின் அதிசயம்.தமிழன் மீதுள்ள பொறாமையால் மறைக்கப் பட்டுள்ளது.
@CharalTamizhi2 жыл бұрын
ம்ம்ம் தஞ்சைப் பெரிய கோவிலும் அப்படித்தானே
@pookuti66052 жыл бұрын
This Temple was not build by Tamil or their descendants. They are Khmer people.
@wolverinevivek61922 жыл бұрын
இரண்டாம் சூரியவர்மனால் கட்டப்பட்டது.Khmer (கம்போடிய) வம்சத்தால் பிற்காலத்தில்ஆளப்பட்டது.உலகின் மிக பெரிய விஷ்ணு ஆலயம்.அங்கிருந்த இந்து சாமி சிலைகள் உள்நாட்டு போரால் சிதைக்கப்பட்டன.சிவலிங்கங்கள் மியூசியத்தில் உள்ளன.அவற்றை புகைபடம் எடுக்க கூட அனுமதி மறுக்கப்படுவதாக கேள்விப்பட்டோம்.அந்த வம்ச பெண்களை பல்லவர்கள் மணந்துள்ளார்கள்.தற்போது இந்து மத அடையாளங்கள் அழிக்கப்பட்டு பௌத்த கோயிலாக மாற்றி புத்தர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.அங்குள்ள தமிழ் கல்வெட்டுகளும் அகற்றபடுகினறன.யுனஸ்கோவின் பாரம்பரிய சின்னமாகவும் கம்போடியாவின் தேசிய கொடியிலும் இக்கோயில் இடம் பெற்றுள்ளது.பல்லவ மன்னர்களின் வரலாற்றை படிக்கவும்.
@pookuti66052 жыл бұрын
@@wolverinevivek6192 Suryavarman is a Khmer King and their religious belief is Hindu but there is no proof that they were Tamils.
@rosinasiva70102 жыл бұрын
Exactly 💯🙄
@maanikphotography2 жыл бұрын
தமிழனின் வரலாற்றை அழித்தாள்தான் இங்கு பலருக்கு வரலாறே பிறக்கும் (பொய் வரலாறு)... இந்த காணொளி பார்த்துவிட்டு பல விடயங்களை யோசிக்காமல் கடக்க முடியாது... வாழ்த்துக்கள் புவனி 👏🏼💪🏼
@roshanthroshanth88332 жыл бұрын
புத்தர் சிலை அல்ல இது எல்லாம் நம் இந்துக்கள் வாழ்ந்த மறைந்த இடம்
@dhandapanibani52142 жыл бұрын
திராவிட மாடல்?
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
@@dhandapanibani5214 திராவிடம் என்ற ஒரு சொல் இடையில் வந்தது பிராமணர்களின் வீட்டுப் பெயர் தமிழர்கள் திராவிடர் இல்லை 15ஆம் நூற்றாண்டில்தான் தமிழிலிருந்து மலையாளம் பிரிந்தது திராவிடத்தை தூக்கிப் பிடிப்பவர் தமிழ்நாட்டில் திருடி தின்பதற்காக தமது மொழியை மறைத்து பிழைப்பு நடத்துவதற்காக
@karthicks8592 жыл бұрын
சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!
@சுரேஸ்தமிழ்2 жыл бұрын
@@karthicks859 ஈழத்தில் 1500-க்கும் மேற்பட்ட தமிழர்களின் கோவில்களை உடைத்தவர்களை பாதுகாக்கும் இந்து மோடி அரசாங்கம் சிங்கள-பௌத்த அமைப்பை பாதுகாப்பதற்காக பல மில்லியன் நீதிகளை அள்ளிக் கொடுத்தது ஒரு படி மேலே போய் சுப்பிரமணிய சுவாமி ராம் போன்ற பிராமணர்கள் மனித மிருகம் ராஜபக்சவுடன் சேர்ந்து கூடி கும்மாளம் அடிக்கின்றனர் எப்படியடா எமது இந்துக் கோயில்களை குண்டு போட்டு தீ வைத்து இடித்து உடைத்து அந்த இடங்களில் பவுத்த கோவில்களை கட்டுவீர்கள் என்று அதிகாரம் மிக்க எந்த ஒரு இந்து தலைவர்களும் வாய் திறக்கவில்லை காரனம் அது தமிழர்கள் கோவில்
@rrkatheer2 жыл бұрын
திட்டமிட்ட கோயில் அழிப்பு. தமிழனின் வீரத்தின், கட்டிடகலையின் அடையாளம் அங்கோர்வாட் கோயில். கம்போடியாவும் அதுவும் அப்பால் உள்ள சில நாடுகளையும் ஆண்டவன் தமிழன். For more details refer Orissa Balu books and interviews.
@karthicks8592 жыл бұрын
👍பல தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பேர் வைத்து உள்ளீர்கள்?கோவில் நிலங்கள் சிலை தினமும் இடிக்கிறானே😭
உலகத்தை ஆண்டான் தமிழன் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி 🔥🔥❤️❤️❤️. தமிழன் என்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா... ❤️
@CharalTamizhi2 жыл бұрын
தரணியை நீ வெல்லடா👌👍
@vinodhgm2 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு....நன்றி புவனி....Iam a fan of ur voice over....💐💐💐
@VigneshVignesh-ks3vh2 жыл бұрын
தமிழர் வரலாற்றை தமிழர் தான் பாதுகாக்க வேண்டும். நாம் இழந்தது போதும். மீட்டெடுபோம் தமிழர் வரலாற்றை✊
@MohamedIbrahim-cx2iu2 жыл бұрын
தமிழனின் வரலாறை யாராலும் மறைக்க முடியாது, அளிக்க முடியாது.
@karthicks8592 жыл бұрын
சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!
@Munuswamy.G2 жыл бұрын
மற்றவர்களால் மறைக்கப்பட்ட தமிழக சரித்திரம். தமிழக அரசு மற்றும் இந்திய அரசு அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கிறது. தங்களது காணொளியில் கண்ட அங்கோர்வாட் கோவில் கொஞ்சம் என்றாலும் மிகவும் மகிழ்ச்சி. நன்றி நண்பரே.
@veerasamynatarajan6942 жыл бұрын
6 வருடத்திற்கு முன்பு நான் போய் வந்திருக்கிறேன். மொத்தமாக 6 பார்க்க முடிந்தது. சன்செட் பார்க்க அழகாக இருந்தது. வீடியோ எடுத்திருக்கிறேன். சாப்பிட எதுவும் கிடைக்கவில்லை. 8 மணியளவில் இருந்து மாலை 5 மணி வரை பார்த்தேன். தனி ஆளாகப்போனேன்.
@longbora30172 жыл бұрын
Great welcome dear thank you ! Cambodia is the land of temple after we got chronic war more thousands of temple still cannot find because of landmine and disaster ❤
@vathananguna32012 жыл бұрын
நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மைதான் நானும் இந்த கோவிலை பற்றி படித்து இருக்கிறேன் மிகவும் அருமையான பதிவு நன்றி சகோதரா
@Pincode-yz3pr2 жыл бұрын
நீங்க எல்லாத்தையும் அழிச்சிட்டங்கன்னு சொல்லும் போது ரொம்ப கஷ்ட பட்டுத்தான் சொல்றிங்க .உண்மைய பார்க்கும் போது நீங்க வர்த்தபடுறது என்னக்கும் கழ்டமாக உள்ளது. உங்க எல்லா வீடியோ நான் பார்க்கிறேன் உங்கள் ஒருவருக்காக எனக்கு பிடித்த முதல் youtuber நீங்கள் தான் அண்ணா
@karthicks8592 жыл бұрын
சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!
@lohaswaranlohaswaran37592 жыл бұрын
தமிழர் கட்டிடக்கலையில் மிகவும் சிறப்பு வாய்ந்ததில் ஒன்றுதான் அங்கோர் வாட் கோயில் 🙏❤️
@wearekhmerwelovekhmer9973 Жыл бұрын
🤮🤮🤮🤮
@balakumarv4042 жыл бұрын
மிக அற்புதம் பிரமிப்பாக இருக்கிறது, இந்த கோவிலை கட்டிய நம் முன்னோர்களுக்கு நாம் அனைவரும் வணங்க வேண்டும்.
@alagudon82202 жыл бұрын
Ajees bro video pathu yarlam vanthinga✊✊✊✊
@kargi012 жыл бұрын
அருமையான பதிவு நண்பா... தமிழர்களின் அடையாளங்கள் அழிக்கபட்டு தமிழரின் பெருமையை ஒடுக்க நினைக்கிரார்கள்.
@SachinSachin-qz7rh2 жыл бұрын
2500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒரு நாட்டைப் பற்றி நாம் பேச வேண்டிய முக்கிய காரணம், நம் கலாசாரத்தை பெரிதும் கொண்ட நாடு. வாழ்க்கையில் ஒருமுறையாவது நாமும் பாரம்பர்ய அங்கோர்வாட் கோயிலுக்குச் சென்று வர வேண்டும்.
@sathishkumarsk63372 жыл бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் தமிழன் கால்பதிக்காத இடம் இல்லை
@BahrainTamil2 жыл бұрын
நன்றி..... நன்றி... என்னுடைய வேண்டுகோளையும் ஏற்று கோயிலுக்குச் சென்று காணொளியை காட்டியமைக்கு மிக்க நன்றி 🙏
@k.aravindarajraj65622 жыл бұрын
content illa mame ajjeesh vlog la erunthu vanthan anga pakka mudila so inga vanthan 👍
@V2atDubai2 жыл бұрын
Most awaited video bro …. But after watching really heartbreaking to see the headless status and the way how they are slowly erasing everything from history 😢
@muraliamudha80562 жыл бұрын
புரட்சி வாழ்த்துக்கள் சகோதரர் இந்த உலகமே தமிழர்களுடையது சகோதரர்
@boopathip90412 жыл бұрын
இவ்வளவு கஷ்டப்பட்டு எங்களுக்காக இந்த வீடியோ காட்சிகள் காட்டியது நன்றி ஜி
@mohankumarmd83432 жыл бұрын
This palm tree itself represent Tamil community ❤️
@Gauth19902 жыл бұрын
Damn true. Adhunalayo enavo patent rights vaangiduranga.
@தமிழன்-ச6வ2 жыл бұрын
யாரு எல்லாம் ajees bro சொன்னதும் வீடியோ pakka vanthinga
@devilgamers10362 жыл бұрын
Dai joker punda
@sparkgamer2542 жыл бұрын
Proud to be a tamilans❤️
@FishWithHanish2 жыл бұрын
Very well presented Bhuvani, hard truths hope you are out of the country before releasing the video, stay safe, advanced wishes to 1M well it should have been 10M at least by now, but unfortunately bathroom tour stuffs sell more than well documented presentations like yours, stay put and do what you love to, cheers
@TamilTrekkerOfficial2 жыл бұрын
Thank you
@dennisn48712 ай бұрын
Am Khmer. No worry, anyone can come to visit and you can tell us about Tamil more. We are not stingy or narrow minded. Welcome to visit Angkor Wat.
@bharathiraja79262 жыл бұрын
மிக்க நன்றி.,... உங்களது ஒவ் ஒரு வீடியோ பார்க்கும். போது நேரில் பார்ப்பது போல இருக்கு...thanks to Bhuvani..
@bastiananthony33922 жыл бұрын
உண்மைதான்! இலங்கையில் கதிர்காமததுதிற்கு நடந்தது தான் கம்போடியாவிலும் நடைபெற்றிருக்கிறது. காணொளிக்கு நன்றி.
@prasath-ray2 жыл бұрын
நான் எதிர்பார்த்த காணொளி வந்துவிட்டது ரொம்ப நன்றி அண்ணா.... இன்னும் சிவன் கோவில்களைப் பற்றி கொஞ்சம் நிறைய சொல்லுங்க அண்ணா❤❤❤
@rajarajacholan72122 жыл бұрын
தமிழர்கள் கட்டிய கோயில்களை தமிழர்களாகிய நாம் விரைவில் மீட்டு பாதுகாப்போம் இது நம் ஒவ்வொருவரின் கடமை 🙏🙏🙏
@cricketmasti33242 жыл бұрын
அப்படி என்றால் மு க ஸ்டாலின் மறுபடியும் முதலமைச்சராக வேண்டும்
@treatseaweed11 ай бұрын
@@cricketmasti3324 avan ozhiya vendum
@dennisn48712 ай бұрын
Come to Cambodia and Visit Angkor Wat.
@raveendrann47812 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோ ... பல தடைகள் கடந்து இந்த காணொளி வெளியிட்டது
@mohamedraffiudeen44782 жыл бұрын
Enna dhan video eduthalum presentation dhan mukkiyam, background music, voice and video ellam vera level iruku.. oru tv channel na pakkura madiri feel... camera super sasi bro excellent work...
@TamilTrekkerOfficial2 жыл бұрын
Thank you
@vijayakumar52672 жыл бұрын
தொன்மை வாய்ந்த வரலாறு தமிழனுடைய வரலாறு. நம்முடைய இந்திய நாட்டில் கூட தமிழனுடைய பெருமையை மறைக்க முற்படுகின்றனர். ஆனால் வரலாற்றில் தமிழன் என்றும் நிலைத்து இருப்பார்கள் என்பதில் எந்த ஐயமில்லை. நன்றி🙏💕🙏💕 நண்பரே
@kanagarajkanagaraj93412 жыл бұрын
உண்மை தான் தமிழ்சித்தர்கள் கண்டு உணர்ந்து உருவாக்கிய கோவில்கள் மந்திரம் தந்திரம் இயந்திரம் வழிபாடு முறைகள் எல்லாம் இதை நோகாமல் திருடி திரித்து வடக்கனுக்கு சொந்தம் என நம்பவைத்து ஏமாற்றி வருகின்றனர் தமிழ்சித்தர்கள் உருவாக்கிய மந்திரம் சுலோகம் தான் இன்றைய சமஸ்கிருதம் இதை விளங்காத தமிழர்கள்
@righttime61862 жыл бұрын
உண்மை எத்தனை கடல்கோள்கள் எத்தனை போர்களை பார்த்த இனம் தமிழர்கள் தமிழர்களையோ அவர்கள் வரலாறையோ யாரும் அழித்துவிட முடியாது 💪💪💪💪💪
@shanmugarajt50072 жыл бұрын
We Indians especially Tamils must pay a visit this temple in large numbers ASAP.....
@dennisn48712 ай бұрын
Yeah, there is a direct flight from India and Cambodia. Welcome to the Kingdom.
@udhayudhay1422 жыл бұрын
Unga back ground music vera maari.... movie climax scene pakkura maathiri iruku nanba
தமிழர்கள் வரலாற்றை உலகிற்கு தெரிய உங்கள் முயற்சி அருமை நன்றி வாழ்த்துக்கள் 🙏🙏
@nazarethtamilachi32362 жыл бұрын
மிகவும் அருமையான காணொளி தம்பி சூப்பர் வாழ்க வளமுடன் 🎉🎉
@mugimugesh54042 жыл бұрын
Unga valarchi yettatha place ku innum pokanum nenga number 1 KZbinr ah aganum bro
@Sivaram_kdm2 жыл бұрын
Ajees video patthutu vanthu pathangal yaru content illa mamae
@Malamala-kb2di2 жыл бұрын
Poda bottu 🤣
@Freefree.100212 жыл бұрын
I already see the video
@parthasarathysubramanian83502 жыл бұрын
கவலைபடாதே..புவனி.... கடவுள் இருக்கிறார்...!
@harisanthos17082 жыл бұрын
அற்புதம் வாழ்க தமிழ் ❤
@joshuajoshua85402 жыл бұрын
உங்கள் தைரியத்திற்க்கு பாராட்டுக்கள் புவனி.
@sasikumarj16872 жыл бұрын
Photography and videography Vera Maari..🔥and Indha Video ku Nalla Reach varum Bro❤️💯
@k.kathirvel51392 жыл бұрын
அண்ணா உங்களின் படப்பதிவு மிகவும் துல்லியமாக உள்ளது..🤩🤩🤩
@malaniramya79272 жыл бұрын
தமிழன் என்றாலே ரொம்ப கஷ்டமான சூழ்நிலையில் தள்ள படுகிறான் அப்படியும் இருந்தும் மேல் வர்றோம் அதுதான் தமிழன்டா நன்றி 🙏🏾 நாம் தமிழர் மலேஷியா
@CharalTamizhi2 жыл бұрын
வணக்கம் மலேசிய உறவுகளே 🙏🏼 ஈழத்தமிழ் 🇱🇰
@tharunop91332 жыл бұрын
Enaku ena nu therila bruh ungala patta enaku perumaiii😇 ahh eruku luv u bruh ❤️ Day by day videos la improve agitey pogudu💥
@rxkalai10052 жыл бұрын
புவனி அண்ணா உங்க வீடியோ பாக்க வெறி புடுச்சு இருக்கே 🥰🥰🥰
@vetrivelvelusamy43952 жыл бұрын
தமிழ் மண்ணே வணக்கம் நமது முன்னோர்களுக்கு நாம் அனைவரும் தலைவணங்குவோம்.வெற்றிவேல் கோவை
@girishanM2 жыл бұрын
Extraordinary editing !! ♥️
@bouviram5497 Жыл бұрын
Good attempt bro we don't even read such valuable heritage of our Tamil kings in our history books... everything has been planned and systematically distorted... nevertheless you have done a fantastic job... keep rocking
@jaffnaSuthan2 жыл бұрын
😢கடுமையான பாதுகாப்பு
@VIKKYind2 жыл бұрын
Tamil trekker ii sandhithirgalaaa thalaivaaa....
@pandakutty66822 жыл бұрын
Hi anna 😄
@vannipodiyan2 жыл бұрын
ஓம் அண்ணா
@Tamilkathir-x3g2 жыл бұрын
சுதன் நீங்கள் ஏன் புவனியுடன் சேர்ந்து பதிவு போடவில்லை.வடபகுதியிலே அவருடன் நீங்கள் இணைந்து பதிவுகள் எடுத்தீர்கள்.???🤔🤔🤔🤔
@jaffnaSuthan2 жыл бұрын
@@Tamilkathir-x3g அவர் முதலே கம்போடியாவை விட்டு சென்றுவிட்டார் சகோ😀
@kumargowsikd59262 жыл бұрын
அருமையான காணொளி 👌🏻சகோதரரே ...
@herbalpatti2795 Жыл бұрын
மிகவும் அருமையாக உள்ளது பழங்காலத்து கோயில்களை பார்ப்பதற்கு நீங்கள் கேட்ட அந்த படம் அனைவரும் போட்டில் பயணம் செய்கின்றார்கள் அங்கே குறுக்கே மீன்கள் செல்கிறது
@sheiksyedebrahim29402 жыл бұрын
BGM and video photography semma keep it up All the best 👌👍👍
@logesh72972 жыл бұрын
அருமையான பதிவு.. புவனி உங்கள் உழைப்புக்கு என்றும் நான் தலைவனகுகிரேன்..
@plukejayakumar802 жыл бұрын
When the Tamil culture and the history is being destroyed by the Indian Government itself we can not accuse Cambodia for doing the same.
@rav-pq1pw2 жыл бұрын
Don't blame india bro congress government is responsible even in north india they destroyed most of our culture, temples in their regin of 70yrs
@parthipanselvaraj26292 жыл бұрын
Dumbo what history destroyed? Actually now only it's much more recognised than congress entire period.
@FUNTIME-dx4jv2 жыл бұрын
@@rav-pq1pw crt bro
@jimmatrix72442 жыл бұрын
Congress is responsible for not protecting Hindu culture. Hindus too are being stupid and questioning Hindu culture along with Muslims and Christians. They think secularism will protect Hinduism automatically.
@jimmatrix72442 жыл бұрын
@Xam deKiller Hindus have moved from the caste system. It is people who are against Hindus still using the same argument. Be updated or stay backward.
@dymohan2 жыл бұрын
சகோ உங்க வீடியோ அருமை . ஒவ்வொரு பயணத்தின் செலவுகளை தனி விடியோவாகவோ அல்லது வீடியோ இல் attachment டாக்குமெண்ட் ஆகவோ குடுத்தாள் மேலும் சிறப்பு ..
@ravikumarb41612 жыл бұрын
வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவணிதரன் நான் உங்கள் சென்னை தமிழன் இன்றைய காணொளி மிகவும் வறுத்த தக்கவிதமாக உள்ளது தமிழனின் பெருமை வீரம் வரலாறு அனைத்தையும் அழிக்கப்படுகின்றன இதை காக்க வேண்டுகிறேன் இதற்கு யார் முன்வருவார்கள்? உலகளாவிய தமிழ்மக்கள் குரல் கொடுக்கவேண்டும் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள் தம்பி புவணிதரன்🙏🙏👍
@karthicks8592 жыл бұрын
சொந்த தமிழகத்தில் பல கோவில்கள்+சிலை இடித்து அந்நிய கும்பல் மதமாற்றுகிறானே. தமிழர்களே தமிழ் மதிக்கலையே🙄.ஏன் நம் முன்னோர்கள அடிமை செய்த ஆங்கிலேயன் அரபி பெயர் உதாரணம்!
தமிழுக்கும் அமுதென்று பேர் அந்தத் தமிழ், இன்பத்தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!
@senthiltamilan2 жыл бұрын
அருமையான வீடியோ காட்சிகள் தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா வாழ்த்துக்கள் புவணி
@prasad.d6402 жыл бұрын
Bro unga video quality and audio ellam day by day improving ❤️and proud to be. Tamilan ❤️thanks for showing this temple bro
@s.thiyagu42512 жыл бұрын
புவனி அண்ணா.... சூப்பர் I am always support you anna
@dvivekvinoth2 жыл бұрын
100% true this is hindu temple, nobody can't hide history ,
@meenalmuthu83362 жыл бұрын
ரொம்ப பெருமையா இருக்கு தமிழனாக பிறந்ததை நினைத்து
@siddharthgv89552 жыл бұрын
Finally... The most awaited Angkor War 😍
@TAMILAN.s.2 жыл бұрын
உங்கள் மூலமாக தமிழனின் கட்டிய கோவிலை பார்த்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அங்கிருக்கும் பனைமரமே தமிழர்களின் ஆதாரம். அதேவேளையில் அதை தமிழின் கட்டியது என்று சொல்வதை மறுக்கிறார்கள் அல்லவா அது வேதனையாக இருக்கிறது. தமிழனின் அடையாளம் இது போன்ற பல இடங்களில் மறைக்கப்பட்டு கொண்டுதான் இருக்கிறது இதையெல்லாம் எப்படி மீட்கப் போகிறார் என்று தெரியவில்லை 😔?
@aakashvk31352 жыл бұрын
Very proud of you brother 🙏 👏
@danush2708 Жыл бұрын
Uingaloda 2yearsa pakisthan video la irunthu uinga subscriber nana🥰
@umashankar12102 жыл бұрын
தஞ்சாவூர் மக்கள் சார்பாக வாழ்த்துகள் அண்ணா💐❤
@sanjaybond0072 жыл бұрын
Valaratra azhikka muzhusa Vela pakuranunga. Namma adayalame anga irukka kudthunu DHA ungala edukka vidamatranunga. Ana unma eppavume Marathu. Nandri Thambi.
@தமிழ்வீராதமிழ்வீரா2 жыл бұрын
தமிழன் வரலாறு மிக பெருங் கடல் நண்பா 🔥🔥🔥
@spinKSlucky2 жыл бұрын
மேலும் வளர்ந்து பல சாதனைகளை படைக்க வாழ்த்துகள் நண்பரே
@rajmohan_ramasamy2 жыл бұрын
Exactly bro. 4 year aga I have visited temple where there were few murugam statues. Combodia gov massively chopped of all hindu god head from statue and replaced with buddha or blank. We cant blame them as there is no strong hindu community in this country. My heart pain when i see sucj brutal change over in this temple and slowly they are changing history
@peterparker-pl8wt2 жыл бұрын
This is what happening in Sri Lanka too. Idk why Buddhist whoever has same mentality distroying especially Hindu temples and history. Temples are Tamils' history. But in SL they have Hindu Gods in Buddhist temples but distroying outside temples or planting Buddha inside or beside of Hindu temples. Dirty minded people.
@padmavathykrishnamoorthy89352 жыл бұрын
If we are secular, same will happen in India, especially in TN.
@longbora3017 Жыл бұрын
Don’t be headaches and painful with my culture. By the way of you are thinking was wrong no one change God head To Buddha rethink again and try to study history
@LMAO4real Жыл бұрын
They got looted they did not chop off any heads. Look up Cambodians stolen treasures.
@guhang37012 жыл бұрын
Othala super video thala ....nalla padhivu .. new info nanga theringikitom adhuvum illama tamilan varalaru and avangaloda aatchi murai yum therinjikitom