சுமைய சுகமா நினைக்கிற தம்பிக்கு அக்காவ பிறக்கிறது வரம் அது எல்லாருக்கும் அமையாது super pa
@travelwithiyappan Жыл бұрын
நன்றி சகோ ❤️🙏
@anbu440-s2u Жыл бұрын
Health ரொம்ப முக்கியம் bro👍👍👍
@KK1982tv Жыл бұрын
பேச முடியாத அளவிற்கு குரல் இருக்கிறது பார்த்துக் கொள்ளவும்
@travelwithiyappan Жыл бұрын
ஆமா அண்ணா இன்று இரவு போற ஹாஸ்பிடல் ☹️
@KK1982tv Жыл бұрын
@@travelwithiyappan கூடிய விரைவில் குணமாக வாழ்த்துகள்
@sherif_vlogs Жыл бұрын
உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள் சகோதரன் ♥️💯
@travelwithiyappan Жыл бұрын
ஓகே ப்ரோ 💖
@sathiyasathiya2065 Жыл бұрын
நலம் பெற வாழ்த்துக்கள்
@travelwithiyappan Жыл бұрын
🙏
@karthikeyankpy1345 Жыл бұрын
உங்க உடம்பை பத்திரமாக பார்த்துக்குங்க நண்பா உண்மையா உழைச்சா அதற்கும் பலன் நிச்சயமாக கிடைக்கும் நீங்க சொல்றது உண்மைதான் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்து சிஸ்டர் தலை பொங்கல் வாழ்த்துக்கள் என்றும் அன்புடன் கார்த்திகேயன் தாராபுரம் 💐💐💐💐💐💐🙏🙏🙏🤝
@jaisuriya3155 Жыл бұрын
நன்றி அண்ணா ☺️☺️உங்களுக்கும் உங்க குடும்பத்திற்கும் பொங்கல் பண்டிகை வாழ்த்துக்கள்💐💐
பாலில் மஞ்சள் பொடி போட்டு கொதிக்க வைத்து சீனி( பனங்கற்கண்டு) போட்டு படுக்கும் முன் தினமும் குடிக்கவும்.
@KK1982tv Жыл бұрын
14:38 நல்ல கருத்து
@travelwithiyappan Жыл бұрын
💖🙏💖
@ShahulHameedAK-hr5gk Жыл бұрын
Daily 2- 4 times hot water la kal uppu and little manjal thool (turmeric powder) poti vaiya nalla anandhu kopali, then milk kuda turmeric powder and pepper potu light sooda day and night kudinga, finally nalla vedhu puringa sant and turmeric potu, Soon u ll be fine
@travelwithiyappan Жыл бұрын
Already milk turmeric powder kudikura anna
@ShahulHameedAK-hr5gk Жыл бұрын
@@travelwithiyappan kk gud warm water matum kudi few days ku u ll be alright, we want our old iyappan with full of positive ⚡ energy and bold voice as vanakam nanbargalea, After recovery u start ur intro as vankam nanbargalea your iyappan is back
@vijaykumar-kf1ix Жыл бұрын
சுடு தண்ணிரில் உப்புயை போட்டு வாயில் கோப்பலிக்கவும் குரல் நன்றாகி விடும்
@rajvelm9139 Жыл бұрын
நாளை என் அக்கா மகனுக்கு பிறந்த நாள் உங்கள் வாழ்த்துக்களை கானெளியில் பகிருங்கள் அண்ணா சித்தார்த்
@travelwithiyappan Жыл бұрын
Ok anna ❤️......
@peterpollathavan1790 Жыл бұрын
Udamba pathukonga brother
@travelwithiyappan Жыл бұрын
Ok brother 💖
@ZaaraMediaOfficial Жыл бұрын
You are very gentleman bro. Your videos are nice always. Keep rocking bro.
@shahulhameed-wu6sg Жыл бұрын
Udamaba parthukonga bro unga video Parthu manasu romba kastama iruku I am praying for your good health ❤
@Jervinjinu Жыл бұрын
நண்பா உடல் நலம் மிகவும் முக்கியம் பார்த்து கொள்ளுங்கள்.
@travelwithiyappan Жыл бұрын
Ok நண்பா 🙏💖
@Ank29 Жыл бұрын
Odamba pathuko thambi. Nee seriya sapdrathe illa.. adikadi fruits vaangi sapdu.. velai irundhutu dhan irukum aana health dhan most important. Vinoth thambi epdi irukaru? All of you take care pa..
@travelwithiyappan Жыл бұрын
Ok akka vinoth maplaiku ipo cold attack☹️
@basiriya Жыл бұрын
Video very nice bro 😍🤗 Please bro ounga oudam pathu konga bro...🤗 Safetya irunga bro🤩 Take care bro...🤗🤩 Ounga video pathala romba happy irukum bro..😍🤗 Nala health yana food sapudunga bro...🤩🤗
@travelwithiyappan Жыл бұрын
தேங்க்ஸ், bro 💖
@neethirajan9903 Жыл бұрын
தம்பி வாழ்த்துக்கள் 🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳😇😇😇😇😇😇👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏
@priyankapalani3993 Жыл бұрын
Bro tablet Azithromycin throat pain podunga ,salt hot water potu mouth gargle pannunga Anna,soup kudinga
@travelwithiyappan Жыл бұрын
Ok sister
@SAKTHISAKTHI-gp6wq Жыл бұрын
பால் மற்றும் மிளகு பொடி செய்து சேர்க்கவும் சிறிதளவு மஞ்சள் தூள் நன்கு கொதிக்க வடி கட்டி சுகர் சேர்த்துக் குடிக்கவும் சளி தொண்டை வலி நன்கு கேட்கும்
@jaivani2535 Жыл бұрын
Nalla sapudunga health ah pathukonga
@travelwithiyappan Жыл бұрын
Ok sago💖
@joesamuel8469 Жыл бұрын
You are a good character because you are a family responsibilities person may God bless you and your family in all your needs and aspiration very good
@Mr.VK360 Жыл бұрын
எங்க (என்)முதலாளி தங்க முதலாளி..😊
@shiva_rj Жыл бұрын
🥰🥰🥰🥰❤️❤️
@saran_d_cruze6306 Жыл бұрын
1 view bro...odamba Nala pathukonga🥺
@travelwithiyappan Жыл бұрын
💖🙏ஓகே ப்ரோ
@mohanp7728 Жыл бұрын
Take care bro 👍 wish you speedy recovery 🎉
@travelwithiyappan Жыл бұрын
Thanks anna🙏
@Latestmovies12344 Жыл бұрын
Unga videokaka wait pannitu iruthen udamba paathuko ga bro
@KK1982tv Жыл бұрын
சவூதி அரேபியாவில் சாலைகள் அருமையாக இருக்கும் என்று நினைத்தேன் ஆனால் இந்தியாவில் உள்ள சாலைகள் போலத்தான் குண்டு குழியுமாக இருக்கிறது
@senthurrealestatemayiladut1434 Жыл бұрын
இது சவுதி
@shiva_rj Жыл бұрын
Some place matum apdithan erukum bro
@kavikanal Жыл бұрын
Happy to see you bro. Take care
@travelwithiyappan Жыл бұрын
Thank you so much 🙏
@Hyper56789 Жыл бұрын
நான் இந்த video today 3.06pm (Coimbatore, India) க்கு தான் பாக்குறேன் 👍
@ushaprabhakaran_lifestyle Жыл бұрын
🙏 anna, hot water avi pudi ga na zandu bombu India as nga erundha endhu thailom water add 10 min daily 2 times.
@travelwithiyappan Жыл бұрын
Ok sis today night try pandra
@sekarg8968 Жыл бұрын
take care helath mr iayappan
@kadarmideen1354 Жыл бұрын
பிரதர், சுடு தண்ணீரே குடிங்க....உடம்பு சரியானதும் எளிய சுவாச பயிற்சி செய்யுங்கள்... எதிர்ப்பு ஆற்றல் கிடைக்கும்
@travelwithiyappan Жыл бұрын
Ok அண்ணா ❤️🙏
@chandrasekarv5082 Жыл бұрын
Enam Pol valkai iyyappa. Unga manasu Pola neenga periya ala varuvinga . All the best ❤️
@kamurudeensamsudeen7677 Жыл бұрын
Leave Keil da tharuvanga iam Saudi arebiya.unaku Nala manasu da super.
@kilbertrajan2863 Жыл бұрын
பொங்கலே பொங்கல்
@SingaravelS-p5f Жыл бұрын
👍 கவனமாக இருக்கவும் தண்ணீரை சுட வைத்து குடிக்கவும்
@raguraja9294 Жыл бұрын
Take care brother you are such a amazing person and hope you feel better soon
@rajakumarievijayakumar5277 Жыл бұрын
Udamba pathukonga Iyappan rest edunga bro
@karthikamalp878 Жыл бұрын
Take care thambi Ayyappan
@travelwithiyappan Жыл бұрын
Ok sago💓
@KK1982tv Жыл бұрын
15:25
@darunvetri7497 Жыл бұрын
Take care of u r health maams 🥰
@travelwithiyappan Жыл бұрын
Ok da mapla💖
@ennavenum8896 Жыл бұрын
Odambu ready aanadhukku apram Street food review Podunga bro ♥️🥰 Take care ✨😇♥️
@travelwithyuvaraj93 Жыл бұрын
Saudi Arabia la Pongal festival celebration panuvangala iyappan anna
@shiva_rj Жыл бұрын
Hmm pannuvanga broo.
@travelwithiyappan Жыл бұрын
Pannuvanga nanba
@mekalasankar2325 Жыл бұрын
Take care ayyappan
@travelwithiyappan Жыл бұрын
💖🙏
@tejasri6029 Жыл бұрын
Take care of your health anna
@travelwithiyappan Жыл бұрын
Ok sis🙏
@mayamegam2678 Жыл бұрын
Comitments its really super god bless you
@mubeenairshadirshadmubeena1744 Жыл бұрын
Brother daily video podungga
@kuttimakuttima6423 Жыл бұрын
Neenga dha sapudave matringha non veg adhigama sapudadhinga vegetable nariya sapudunga
@ZaaraMediaOfficial Жыл бұрын
I like your positive speech, take care of your health bro.
@kirupakaran2529 Жыл бұрын
Jolly ah irukinga pola........😂😂 Seekiram seri aagirum bro
Take care of your health bro get well soon advance Happy Pongal
@travelwithiyappan Жыл бұрын
Happy pongal sago💖
@sharplovesharplove2897 Жыл бұрын
Video epdi edit panrenga nu podunga
@rahimabanutasin3687 Жыл бұрын
Ur looking same like my brother
@prabunoel7680 Жыл бұрын
Advance Pongal wishes brother
@sheelanspeedsheelanspeed8284 Жыл бұрын
Bro nanum Saudi Arabia la than iruken dammam la iruken
@annadurairamachandran1389 Жыл бұрын
Take care yourself Iyappen
@travelwithiyappan Жыл бұрын
Ok Anna 🙏
@ramyanijeesha4473 Жыл бұрын
Heavy license yeduthukkunu periya lorry driver ah poga mudiyadha bro
@chandrasekarchandru519 Жыл бұрын
Super bro keep it up your job take care bro
@travelwithiyappan Жыл бұрын
Thank you 💖bro
@Rajaraja-gf2wb Жыл бұрын
Jir jir என்றாள் இஞ்சி என்று பொருள்
@rpscreaters4524 Жыл бұрын
take care bro keep safety
@pandianangamuthu6702 Жыл бұрын
GOD BLESS YOU IYAPPAN. GET WELL SOON. 🙏
@prakash5418 Жыл бұрын
Poingll,nalvalthukal,proo🌋
@travelwithiyappan Жыл бұрын
பொங்கல் வாழ்த்துக்கள் 💐ப்ரோ
@rajakumarievijayakumar5277 Жыл бұрын
1000n like a nan thattitan bro wait panni
@vergheesegerard6775 Жыл бұрын
Aiyappan looks your not well seriously....take care
@radhav1111 Жыл бұрын
அண்ணா எனக்கு திருநெல்வேலி மாவட்டம்.உங்க சேனலில் வரும் அனைத்து வீடியோக்கள் தவறாமல் பார்த்து கொண்டு இருக்கிறேன்.
@travelwithiyappan Жыл бұрын
Thanks 💖
@aas452 Жыл бұрын
Iyappa green desert video podhuga
@travelwithiyappan Жыл бұрын
Desert porapa podura bro
@nafishabanu4289 Жыл бұрын
Nice bro
@harikumars9102 Жыл бұрын
Take care brooo safe ya eruga
@vijaykumarp6750 Жыл бұрын
voice switchoff adiduchi😂
@bhavanibhavani6560 Жыл бұрын
Take care brother
@jaisuriya3155 Жыл бұрын
🥰☺️bro is back 🥰💐
@dhamodaran4191 Жыл бұрын
Take care bro
@AnandKumar-zz5wq Жыл бұрын
Take care your health
@eswaranpraveen6429 Жыл бұрын
Anna enakum athey problem than anna
@RajiRk7 Жыл бұрын
Anna neenga tamilnadula entha ooru
@travelwithiyappan Жыл бұрын
Thiruvarur
@RKKINGDRIVENG Жыл бұрын
Na than fist comment and like
@KK1982tv Жыл бұрын
அங்கே பொங்கல் எப்படி
@travelwithiyappan Жыл бұрын
பொங்கல் தமிழர் நடத்துறாங்க ப்ரோ
@godwilldavidbai5496 Жыл бұрын
Anna thaadi trim panunga pls
@razinhamza9394 Жыл бұрын
உடம்பு இப்போ எப்படி இருக்கு நன்பரே...
@travelwithiyappan Жыл бұрын
☹️ஆமா
@razinhamza9394 Жыл бұрын
@@travelwithiyappan நானும் ஊரில் மருந்தகம் தான் வைத்துள்ளேன் நன்பரே.ஆனால் நான் சொல்லும் மருந்தை அங்கு வாங்க வேன்டும் என்றால் அதிகம் அதிகம் செலவு ஆகும் அவ்வளவு விலை அதிகம் என்று என்னுடைய தம்பி ஒரு முறை கூறினான்..
@pavanvenkat1094 Жыл бұрын
Bro unga video va miss panom bro pls take care of your health
@priyas6940 Жыл бұрын
Anna odamba paththukonga
@crazyCFF Жыл бұрын
Take care brother....
@travelwithiyappan Жыл бұрын
🙏
@aswin4319 Жыл бұрын
Enna mobile bro use pannuringa
@travelwithiyappan Жыл бұрын
Samsung a32
@peterpollathavan1790 Жыл бұрын
Romba days routine video missing bro
@travelwithiyappan Жыл бұрын
Will upload soon bro💖
@peterpollathavan1790 Жыл бұрын
@@travelwithiyappan okk brother 😻😻😻
@indhu4394 Жыл бұрын
Happy pongal bro
@travelwithiyappan Жыл бұрын
Same to you💐
@simman3609 Жыл бұрын
Ithu yelarkum irku bro
@deepthivelavan407 Жыл бұрын
உங்க ஓனர் வீட்டில் நறைய பேர் வேலை பார்ப்பாங்க உங்களுக்கு உடம்பு சரியில்லைங்கிரதை ஞாபகம் வைத்து இதைசெய்து கொடுத்துஇருக்காங்க அவங்களுக்கு. நன்றி சொல்லுங்க bro
@travelwithiyappan Жыл бұрын
சொல்லிட்டான் அண்ணா ❤️
@senthilmurugan1985 Жыл бұрын
அண்ணா உடம்பு சளி பிடிக்காமல் பத்திரமா பாத்துக்கங்க.