சம்பந்தன் மறைந்தார் !

  Рет қаралды 41,612

ARV Loshan News

ARV Loshan News

3 күн бұрын

#சம்பந்தன் #sampanthan #Tamil #SriLanka #News
சம்பந்தன் மறைந்தார் !
மூத்த தமிழ் அரசியல்வாதியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரும் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் இன்று கொழும்பு தனியார் வைத்தியசாலையொன்றில் காலமானார்.
இறக்கும்போது அவருக்கு வயது 91.
/ arvloshannews
-----
#ARVLoshanNews Whatsapp குழுமத்தில் இணைந்துகொள்வதன் மூலம் உடனுக்குடன் செய்திகளைப் பெற்றுக்கொள்ள
chat.whatsapp.com/D1zSEyjeROp...
உடனுக்குடன் செய்திகளை அறிந்துகொள்ள Facebook வழியாக - / arvloshannews
இந்தக் காணொளியை முழுமையாகப் பார்த்து உங்கள் கருத்துக்களைப்பதிவிடுங்கள்.
காணொளி பிடித்திருக்கும் பட்சத்தில் உங்கள் நண்பர்களோடும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
Watch full video and comment your views!
#ARVLoshan #Loshan #ARVLoshanNews #ARVLoshanToday
--------------------------------------
விளையாட்டுச் செய்திகளில் ஆர்வமுடையவர்கள் உடனுக்குடன் சர்வதேச மற்றும் முக்கியமான உள்நாட்டு விளையாட்டுக்கள் தொடர்பான செய்திகளை அறிந்துகொள்ள :
Follow My Other Channel: / arvloshan
Subscribe செய்துகொள்வதுடன் உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்திடுங்கள்
--------------------------------------
Follow ARV Loshan On:
Instagram: / loshan
​Twitter: / arvloshan
​Facebook: / loshanarv
www.arvloshan.com
Podcast : anchor.fm/arvloshan
www.mixcloud.com/arvloshan/
--------------------------------------
Let's start to think and act for our society.
எங்கள் சமூகத்துக்காக இன்றே ஆரம்பிப்போம்.
என் சிறு பங்களிப்பில் உங்களையும் இணைத்துக்கொள்ள..
www.paypal.com/donate/?hosted...
For Business Queries contact me : arvloshan@gmail.com
--------------------------------------
நண்பர்களே, இந்தக் காணொளி உங்களுக்குப் பிடித்திருந்தால், பகிரத்தக்கதாக இருந்தால், தாராளமாக உங்கள் நண்பர்களுடன் இதை share செய்து பகிர்ந்துகொள்ளுங்கள்.
எனினும் இந்தக் காணொளியைத் தரவிறக்கி(download), அதை உங்கள் பக்கங்களில் அல்லது இணையத்தளத்தில் ஏற்றுவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.
புரிந்துணர்வுக்கு நன்றி.
இந்தக் காணொளி பற்றிய உங்கள் கருத்துக்கள் தான் மேலும் முழுமையை வழங்கும்.
காணொளி மற்றும் இதில் குறிப்பிட்டுள்ள கருத்துக்கள் பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.
தொடர்புகளுக்கு : arvloshan@gmail.com

Пікірлер: 496
@vamana4239
@vamana4239 Күн бұрын
தமிழ் மக்களின் சாபக்கேடு ஒன்று தொலைந்தது...இறைவனுக்கு நன்றி.
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 Күн бұрын
அடுத்ததும் மிகவிரைவில் தொலைந்தால் தமிழ் மக்களுக்கு விடிவுகிடைக்கும்!
@georgehorton3293
@georgehorton3293 Күн бұрын
@@sivarajahsivanesan78சாத்தானின் அடிமைகள் பல இருக்கின்றனவே.. எதைச் சொல்கிறீர்கள்,???🤣
@sivarajahsivanesan78
@sivarajahsivanesan78 Күн бұрын
@@georgehorton3293 சுத்துமாத்து சுமந்திரன் என்னும் சாபக்கேடு!
@georgehorton3293
@georgehorton3293 Күн бұрын
@@sivarajahsivanesan78 மொத்தமும் சாத்தான்கள்தான் இவன் அந்தக் கூட்டத்தின் தலைவன்.
@user-zk8ov1yw6t
@user-zk8ov1yw6t Күн бұрын
தமிழனுக்கு இனிமேல்தான் கரிகாலம்
@renukafromgermany1808
@renukafromgermany1808 2 күн бұрын
தமிழனுக்கு இனி நல்ல காலம்! RIP
@user-wq9cp7bm6v
@user-wq9cp7bm6v 2 күн бұрын
😂
@mamimamie2130
@mamimamie2130 2 күн бұрын
உண்மை
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g Күн бұрын
உண்மை
@STAAAS
@STAAAS Күн бұрын
💯
@ponnambalamganeshanathan2698
@ponnambalamganeshanathan2698 Күн бұрын
போனவர் தான் இன்னொரு கழுதை இருக்கு அவரையும் கூட்டிக்கொண்டு போய் இருக்கலாம்
@user-tm2fy5mi1i
@user-tm2fy5mi1i Күн бұрын
ஒருவர் இறந்து விட்டார் என்பதற்காக அவர் செய்த பச்சை துரோகத்தை மறைத்து புனிதம் ஆக்குவது நாளை இன்னொரு அரசியல் வியாதி அதே துரோகம் செய்ய ஊக்குவிக்கும் செயல்.
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Күн бұрын
@@user-tm2fy5mi1i உண்மை நன்றி ஐயா
@VithyananthanGunavathy-uw7uo
@VithyananthanGunavathy-uw7uo Күн бұрын
சம்பந்தன் தமிழரசு கட்சியை சிதறடிச்சவர் போராட்டத்தை அழித்த பங்கும் உண்டு
@nadarasabaskaran6673
@nadarasabaskaran6673 Күн бұрын
உண்மை 100000000000000000%
@devadev6468
@devadev6468 Күн бұрын
சிறப்பு தம்பி
@user-it8qx1xp6x
@user-it8qx1xp6x Күн бұрын
True .. speak out 3:00 truth I agreed
@ThiruchelvamSivasekaram
@ThiruchelvamSivasekaram Күн бұрын
நல்ல செய்தி இனியாவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும்
@Thas08
@Thas08 Күн бұрын
இவர் இருந்து என்ன பயன் .இவர் பற்றிய நியூஸ் வேண்டாம்
@keisiyanmatthew806
@keisiyanmatthew806 Күн бұрын
இறா சம்பந்தர் இறந்தார் என்பது இவ்வருட தீபத்திருநாள்
@rkmix9910
@rkmix9910 Күн бұрын
இனிமேல் பொங்கலுக்கு தீர்வு. சித்திரை க்கு தீர்வு என்று யார்பேசுவார்கள்
@thushanththushanth2219
@thushanththushanth2219 Күн бұрын
Mariyathaiyaka pesuda nayei Eni UN ammakku thipavali pillaiyan koththa Karuna erukkan pothaddi solluda nanum varan
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Күн бұрын
@@rkmix9910 😂😄😄😂😄😄😄💓
@rasiahpat7005
@rasiahpat7005 Күн бұрын
Suna manthiran thaan
@mahalingammanimaran1306
@mahalingammanimaran1306 2 күн бұрын
விடுதலைப் புலிகளை காட்டி கொடுத்ததில் இரா சம்பந்தனும் ஒருவர்
@geethadeva-js6gk
@geethadeva-js6gk Күн бұрын
தமிழனுக்கு இனி நல்ல காலம்!
@thushanththushanth2219
@thushanththushanth2219 Күн бұрын
​@geethadeva-js6gkun ammakku Nalla Kalam koththa Karuna pillaiyan vaippan
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Күн бұрын
உண்மையில் , அரசியல் வாதியாகவும் , தமிழனாகவும் இருந்து , தமிழ் இனத்துக்கும், அதன் விடுதலைக்கும் ஒரு தடைக்கல்லாகவே வாழ்ந்து இன்று மறைந்தார் , இத்துடன் இந்த மனிதனை மறந்து விடவும் , தமிழ் இனம் வெறுக்கபட வேண்டிய மனிதன் 😢😢😢😢
@shasijeen
@shasijeen Күн бұрын
ஒருபடியாய் சனியன் தொலைந்தது !!!! தமிழர்களுக்கு பிடித்த நெடுநாள் பீடை தொலைந்தது 🎉🎉🎉🎉
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Күн бұрын
Don't insult the saniyan. at least we pray 🙏 him.
@shasijeen
@shasijeen Күн бұрын
அங்க ஒரு இரங்கல் செய்தி ஒன்றும் இல்லை இது ஒரு சந்தோசமான சமாச்சாரம் 🎉🎉🎉🎉
@jscmano
@jscmano Күн бұрын
தமிழனுக்கு இனி விடிவுகாலம். ஓம் நமசிவாய
@yogarajm1627
@yogarajm1627 Күн бұрын
தமிழர்களின் தடைக்கல் உடைந்தது ஐயா விரைவாகவே சுமந்திரனையும் இணைத்துக்கொண்டால் தமிழர்க்கு எந்நாளும் தீபாவளி!!!!!!!
@user-ur6px5cj5h
@user-ur6px5cj5h Күн бұрын
@@yogarajm1627 சிறப்பு நன்றி ஐயா
@georgehorton3293
@georgehorton3293 2 күн бұрын
அண்ணா இது நல்ல செய்திதானே எதற்காக துயரச் செய்தி என்கிறீர்கள்.?😂
@geethadeva-js6gk
@geethadeva-js6gk Күн бұрын
😀🤣
@Vishnu06S
@Vishnu06S Күн бұрын
😂😂
@Sovat340
@Sovat340 Күн бұрын
😂😂😂😂
@manothambi623
@manothambi623 Күн бұрын
😂😂😂😂😂
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Күн бұрын
He is from trinco ?
@dunstanloganathan3271
@dunstanloganathan3271 2 күн бұрын
தொலைந்தது ஒரு பீடை
@user-wq9cp7bm6v
@user-wq9cp7bm6v 2 күн бұрын
🤩😂
@selladuraijeyaseelan6926
@selladuraijeyaseelan6926 Күн бұрын
நன்றி அண்ன நல்ல நியூஸ்
@u.km.r7299
@u.km.r7299 2 күн бұрын
Super santhosham
@nimalanvairavanathan4649
@nimalanvairavanathan4649 Күн бұрын
கோடரிக்காம்பு.
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 күн бұрын
மகிழ்ச்சி நிறைந்த தீபாவளி வாழ்த்துக்கள்
@balathiyaga5724
@balathiyaga5724 Күн бұрын
🤣🤣🤣
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 2 күн бұрын
ஹலோ ஒரு நாய் இறந்து விடடால் கூட கவலை ப் பட முடியும் இது நாய் விட என்ன வார்த்தை சொல்ல பாண்டி
@dirtyarjun
@dirtyarjun 2 күн бұрын
Nice one
@patrickthavamani3619
@patrickthavamani3619 Күн бұрын
ivarai pattri perumayaga pesa ontum illai thayahu saith pesawendam thamilargalin alivukkum ivarum karanam
@94akeepan
@94akeepan Күн бұрын
தருத்திரம் ஒழிந்தது
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 2 күн бұрын
சந்தோசமா இருக்கு நன்றி
@rameshkumarshylaja2113
@rameshkumarshylaja2113 Күн бұрын
இனி தான் தமிழருக்கு நல்ல எதிர்காலம். ஒருவரின் இறப்பு என்பது அவர் செய்த நற்செயல் மக்களுக்கான தியாகம் சேவை வழிநடத்தல் அந்த வகையில் இவர் செய்த துரோகங்கள் தான் கண் முன் வருகிறது. இந்த இறப்பு சக மனிதர்களுக்கு ஏற்படும் இறப்பு அவ்வளவுதான். நன்றி சகோதரர் உங்கள் காணொளி இணைப்புக்கு.
@johndrio803
@johndrio803 Күн бұрын
அண்ணா துயரச்செய்தி இல்லை.....தமிழனின் ஏழறைச்சனி கழிஞ்சிது......சந்தோசமான செய்திதானே.....
@GaneshThamu
@GaneshThamu Күн бұрын
மகிழ்ச்சி.
@pavanpavan5257
@pavanpavan5257 Күн бұрын
தமிழரின் காலம் நன்றாக இருக்கும்
@vamana4239
@vamana4239 Күн бұрын
யாழ்ப்பாணத்தில் சிங்கள அரசியல் வாதிகளுடன் இணைந்து சிங்கக் கொடியை தூக்கிப் பிடித்த பெருமையும் இவரையே சாரும்.அந்த நற்செயலை தமிழ் மக்கள் என்றும் மறக்கமாட்டார்கள்.
@geethadeva-js6gk
@geethadeva-js6gk Күн бұрын
தமிழனுக்கு இனி நல்ல காலம்!
@user-kk3ot3iw3j
@user-kk3ot3iw3j Күн бұрын
இன்னும் சில தலைகள் போனாத்தா ஓகேவா இருக்கும்.
@babut5257
@babut5257 Күн бұрын
இந்த நல்ல நாள் காலம் கடந்து வந்திருக்கிறது.
@user-zv3ny4mx2y
@user-zv3ny4mx2y 2 күн бұрын
சம்மந்தனுக்கு எமது தீபாவழி வாழ்த்துக்கள் உரித்தாகுக.
@amutham2000
@amutham2000 Күн бұрын
😁
@nijeensm
@nijeensm Күн бұрын
🤣🤣🤣🤣
@user-ut3gf2tr3w
@user-ut3gf2tr3w 2 күн бұрын
Hello Sri-Lanka Tamil People familial good news World END. Thank so much
@Raj-ug3ul
@Raj-ug3ul 2 күн бұрын
😂😂😂😂மற்றஅரசியல்வாதிகளுக்கு.முன்கூட்டி..கண்ணீரஞ்சலிகள்....சீக்கிரம்செத்திருங்கடா...
@kamalNathan-ov6jy
@kamalNathan-ov6jy Күн бұрын
😂
@geethadeva-js6gk
@geethadeva-js6gk Күн бұрын
🤣😂😅
@kajeeparraveenthiran140
@kajeeparraveenthiran140 Күн бұрын
மிக்க மகிழ்ச்சி
@Bro.Ragupathy
@Bro.Ragupathy Күн бұрын
சம்மந்தன் பிள்ளையையும் கிள்ளி தொட்டிலையும் ஆட்டி , தமிழ் மக்களின் இரத்தம் குடித்த மூட்டைப்பூச்சி அந்த முட்டையில் உருவான அனேகமூட்டைப்பூச்சிகள் இன்னும் தமிழ் கூட்டமைப்புக்குள் இருக்கின்றன என்பது மறக்கமுடியாத உண்மை ,இளைஞர்கள் யுவதிகள் அழிவுக்கு காரணமே செல்வா,அமுதலிங்கம் ,சம்மந்தன் என்பவர்களே முக்கிய காரனிகள் இவர்களுக்கு மோச்சமே கிடையாது நரகத்திலும் எரிநரகம் தான் உண்டு.
@kulatheepansulakshan8164
@kulatheepansulakshan8164 Күн бұрын
இந்த காணொளிக்கு வந்த கமெண்ட்ஸ்க்கு தான் நான் அதிக லைக் போட்டுள்ளேன். ஏனெனில் மக்களாகிய நாம் எதுவும் செய்யமுடியாதநிலையில்இருந்தோம் இப்போது எமது ஆதகங்களை வெளிப்படுத்துகின்றோம் அவ்வளவுதான்.
@charlesa2412
@charlesa2412 Күн бұрын
இவர் என்னத்த கிழிச்சார். இவரால எந்தவொரு ஆணியையும் பிடுங்க முடியவில்லை. உனக்கு வேற வேலை இல்லையா லோசா லூசா ! 😅😅😅😅😅😅
@charlesa2412
@charlesa2412 Күн бұрын
நாய் தமிழன். அந்நியனுக்கு குண்டி கழுவி விடுவதில் இவர்கள் காணும் திருப்தியில் தான் இன்னும் தொடர்கிறது தமிழரின் அடிமை வாழ்வு. யூதர்களின் ஒற்றுமையால் இஸ்ரேல் உருவானது. யூதர்களைப் பார்த்து திருந்துங்கோடா.
@94akeepan
@94akeepan 2 күн бұрын
தமிழரின் நல்ல காலம் ஆரம்பம்
@shantha59
@shantha59 Күн бұрын
Wow. Very good news for us. 👍👍👍👍👍
@user-dm7wn4db2y
@user-dm7wn4db2y Күн бұрын
மகிழ்ச்சின் உச்சத்தில் உள்ளோம் 🎆🎇👍
@sabaganesa6003
@sabaganesa6003 2 күн бұрын
Very very good News I heard this Special news I am very Happy ❤❤👍🏼
@georgehorton3293
@georgehorton3293 2 күн бұрын
எனக்கொரு சந்தேகம் இந்த விசித்திரப் பிராணி அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் எண்ணவாகப் பிறக்கும்.??? 😂
@karunasri2249
@karunasri2249 Күн бұрын
விலாங்கு மீனாக பிறப்பான்
@mhdsiyam9043
@mhdsiyam9043 Күн бұрын
ippadi yellaam sinthikka vaanam ulaham Alikkappattu meendum makkalai uyir koduththu yeluppuvaan, uyir yellaam iraivan pakkam senru vidum , udambu mannaraikku, manizanin udambil oru Anu Alavu onrai veithullaan Azu neruppil vehaazu mannum Arikkaazu, in tha Anu Alavu onrukku thaan uyir koduththu yeluppappadum, yaarum veramaaziri pirakkaazu,
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Күн бұрын
சம்பந்தனுக்கே, இவ்வளவு , அநுதாப செய்திகள்🎉🎉🎉 அப்படியானால் , கருணா, டக்ளஸ் , பிள்ளையான் , உயிரோடு இருக்கும் , இப் பிராணிகள் , தங்கள் இறப்பின் போது , தம்மீது தமிழ் மக்கள் , 🎉🎉🎉🎉🎉😂😂😂😂
@jeyakumarymuhunthan3865
@jeyakumarymuhunthan3865 Күн бұрын
🐛🐛🐛😊
@ponkuna
@ponkuna Күн бұрын
ஓநாயாகப் பிறப்பான். 😂😂😂
@srikanthcolin4675
@srikanthcolin4675 Күн бұрын
Good news in 100 years. Thank God ❤❤❤❤
@GaneshThamu
@GaneshThamu Күн бұрын
மகிழ்ச்சி.
@user-iw2ft6zv5m
@user-iw2ft6zv5m Күн бұрын
சுமத்திரனையும் கூட்டி சென்றிருக்கலாமே? இன்னும் ஒருவர்போனால்தான் தமிழ்தக்களுக்கு விடிவுகாலம்
@georgehorton3293
@georgehorton3293 2 күн бұрын
Happy New year to Tamils 😂😂😂
@jsivatharshini1893
@jsivatharshini1893 Күн бұрын
வாழ்த்துக்கள்
@kugancad6891
@kugancad6891 Күн бұрын
Very good news good luck to Tamils
@sri078
@sri078 Күн бұрын
தருத்திரம் ஒழிந்தது.நல்ல செய்தி இனியாவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்கட்டும்.
@vinohkalista853
@vinohkalista853 Күн бұрын
தமிழ் அரசியல் தலைவர்களில் பத்தோடு பதினொன்று வேறு ஒன்றும் இல்லை இருந்தாலும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்
@hsi9285
@hsi9285 2 күн бұрын
ஒருவர் இறந்த பிறகு அவருடைய நல்ல பக்கத்தை தான் கதைக்க வேண்டும் என்று சொல்வார்கள். அதற்காக இல்லாததை எல்லாம் சொல்லக் கூடாது.
@georgehorton3293
@georgehorton3293 2 күн бұрын
சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்.😂
@ThamilNesan
@ThamilNesan 2 күн бұрын
இவர் அப்படி என்ன நன்மை செய்தார் எடுத்து விடுங்கப்பா பார்க்கலாம்😂
@user-ui3cp2wu7g
@user-ui3cp2wu7g Күн бұрын
பொதுஇடத்தில் எங்கே இவர் பிரசன்னம் ஆனார்?
@hsi9285
@hsi9285 Күн бұрын
இறந்துவிடடார் என்ற நாகரிகம் கருதி இந்த செய்தியில் அவர் செய்ததாக கூறப்படட பல செயல்களுக்கு உடன்பாடு இல்லாத போதும் எதிர் கருத்துக்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை. சுருக்கமாக சொல்வதானால் எந்தக் கொடியை அசைத்தும் அவருடைய வாழ்நாளில் அவரால் எந்த தீர்வையும் பெற்று தர முடியவில்லை. மாறாக நிலைமை நாளுக்கு நாள் மோசமாவதை தான் பார்க்கிறோம்.
@vamana4239
@vamana4239 Күн бұрын
நல்லதா...இவரா...😮
@kajenkanaga
@kajenkanaga Күн бұрын
நல்ல செய்தி, இப்படி இன்னும் பலபேர் நாட்டில் தமிழர்களுக்கு சபக்கேடாக இருக்கிறார்கள் அவர்கள் எப்போது. அந்த நல்ல செய்திக்கும் காத்திருக்கேன்.
@EelathinKural
@EelathinKural 2 күн бұрын
தமிழின பீடை ஒழிந்தது இனி தமிழர்வாழ்வில் ஏறுமுகம் தான்
@kugankugan2971
@kugankugan2971 Күн бұрын
தொலைந்தது சனியின் இவர் தமிழ் மக்களுக்கு எதுவும் செய்ய வில்லை இவர் இருந்ததால் என்ன இறந்ததால் என்ன
@santhanamseliyan7659
@santhanamseliyan7659 Күн бұрын
Good news
@peterramsithamparapillai2544
@peterramsithamparapillai2544 Күн бұрын
திரு. சம்பந்தன் அவர்களின் ஆத்மா இறைவனின் திருவடியைச் சேர இறைவன் திருவுளச்சித்தம்கொள்ளவேண்டுமென இறைவனை இறைஞ்சுகிறேன். ஈழத்து தமிழர்களின் ஒரு தேர்நதெடுக்கப்பட்ட தமிழர்களின் அரசியல்தலைவராக இருந்த இவர் தமிழ் மக்களுக்கு என்னென்ன சேவைகள் ஆற்றினார் என்பதை யாராவது தமிழறிஞர்கள் பட்டியலிட்டுக் குறிப்பிட்டால் நலமாயிருக்கும். இளைய தலைமுறைத் தமிழர்களுக்கு அந்தத் தகவல் பயன்படும். 🙏
@KaneshKanesh-fv7pw
@KaneshKanesh-fv7pw Күн бұрын
இனியாவது தமிழ் மக்களுக்கு விடிவு கிடைக்குமா
@Gain714
@Gain714 2 күн бұрын
Happy news for Tamil people
@veeratamilan2677
@veeratamilan2677 Күн бұрын
இது தமிழர்களுக்கு நல்ல செய்தி
@FAHIRAHMEDFAWZUDEEN
@FAHIRAHMEDFAWZUDEEN Күн бұрын
ஆழ்ந்த இரங்கலை கவலையுடன் அறியத் தருகிறேன் 😢😢😢😢
@chandiramathy.uthayasathun1227
@chandiramathy.uthayasathun1227 Күн бұрын
😢😢😢😂😂😂இன்றுதான் தமிழ் இனத்தின் சாபக்கேடு நீங்கி தீபாவளி திருநாள்
@aloysiusjesuthasan5264
@aloysiusjesuthasan5264 Күн бұрын
மகிழ்ச்சியாக இருக்கப்பா
@user-du7nn7ww5e
@user-du7nn7ww5e Күн бұрын
Good time in future to all world tamil people .
@user-cf4rp4ps1d
@user-cf4rp4ps1d 2 күн бұрын
தமிழ் மக்களுக்கு இனி நல்ல காலம் பிறக்கப் போகுது
@Sovat340
@Sovat340 Күн бұрын
அப்பாடா இப்பசரி சம்பந்தனுக்கு சாவு வந்துச்சே. ரொம்ப சந்தோசமா இருக்கு. இனிதான் கட்சி உருப்படும்.
@sivapalanmanikkavasagar3309
@sivapalanmanikkavasagar3309 Күн бұрын
இவர் தமிழர்களுக்கு என்ன செய்தார்??
@ratnasingamratnakumar5189
@ratnasingamratnakumar5189 2 күн бұрын
ஹலோ இன்று தமிழ் மக்கள் சந்தோசமா இருக்க வேண்டிய நாள்
@kanish81
@kanish81 2 күн бұрын
Saniyan..tholansu poiddu..
@user-lb6kr4hb5f
@user-lb6kr4hb5f Күн бұрын
சம்மந்தன் ஜயா நேரத்திற்கு உங்களுக்கு துனையாக சுமந்திரனையும் கூட்டிக்கொண்டு போக வேண்டும் என பிராத்திப்போம் தழிழர்களின் பீடைகள் அணைவரும் ஒழிக தமிழினம் வாழ்க வளமுடன் நன்றி
@jenajenit95
@jenajenit95 Күн бұрын
இன்னும் பொங்கல் வரவில்லயே ஐயா! எங்களுக்கு தீர்வும் வரவில்லையே ஐயா! அங்கு போய் சரி அரசியல் பண்ணி மக்களை ஏமாற்றாமல் நிம்மதியாய் உறங்குங்கள். உங்கள் ஆத்மா சாந்தியடையட்டும்.
@mahendrarajaharumugam9159
@mahendrarajaharumugam9159 Күн бұрын
My Deepest Happiness and Tamilar in future good life 🫵😃😃😃😃🇨🇦
@user-sf8mn6rd1v
@user-sf8mn6rd1v Күн бұрын
இந்த வருடத்தில் இருந்து தமிழனுக்கு நல்ல காலமுங் என்று சொல்லுக தம்பி சனிய தொலைந்து
@vamana4239
@vamana4239 Күн бұрын
அது சரி சுமந்திரனுக்கு என்ன வயதுங்கோ.
@geethadeva-js6gk
@geethadeva-js6gk Күн бұрын
😄😄😄
@User77997
@User77997 12 сағат бұрын
😅😅😅
@murugesooshaseekaren8996
@murugesooshaseekaren8996 Күн бұрын
இறைவா...! இவனது ஆத்மாவை நேரடியாக நரகலோகத்துக்கு உடனே அனுப்பிவைக்கவும். இன்று சிறந்த நாள்....தமிழீழ தமிழர்கள் எல்லோருக்கும் சிறந்த நாள். HAPPY DAY FOR SRI LANKAN TAMIL. ❤
@mithu9478
@mithu9478 Күн бұрын
இனந்தெரிமாத ஒரு மன நிம்மதி இது தவறா இல்லை இயற்கையா
@nanthansekar2886
@nanthansekar2886 Күн бұрын
Tamillanku eani gud days
@thambipillaiinthiran
@thambipillaiinthiran Күн бұрын
சந்திரிகாவிடம் இருந்து வாங்கிய குண்டுதுளைக்காத வாகனம் புலிகளால் தனக்கு பாதுகாப்பு இல்லை என்று அந்த வாகனம் இப்பவும் இருக்கா? 2009 இலங்கை சுதந்திரதினத்தில் ஆட்டிய கொடியை போர்த்துவிடலாம் மரணம் என்பது மகிழ்ச்சி இல்லை
@shomyarmy702
@shomyarmy702 Күн бұрын
இந்த நாயும் ஒன்று இந்தியாவில் இருக்கும் கருணாநிதியும் ஒன்று இவ்விரு அவர்களின் சொத்து மதிப்புகள் எவ்வளவு😂
@u.km.r7299
@u.km.r7299 2 күн бұрын
Supper 🎉😅😅
@jaufarsulthan7835
@jaufarsulthan7835 Күн бұрын
ஊடக நண்பர்களுக்கு ஏத்தி வைக்க நினைக்கின்றேன் தமிழில் கூற வேண்டிய வார்த்தை முன்னாள் அரசியல்வாதியுமான தமிழ் மக்களின் தலைவர் மாற சம்மந்தன் ஐயா அவர்கள் காலமாகிவிட்டார் என்று கூற வேண்டும் தமிழ் எழுத்திலேயே கொச்சைப்படுத்துகின்றார்கள் பார்க்கும்போது ஊடகங்களை கவலையாக இருக்கின்றது
@vadaivada1638
@vadaivada1638 Күн бұрын
இவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்ளும் அதேவேளை தற்போது இருக்கும் தமிழ் பிரதிநிதிகள் ஒரு விடயத்தை புரிந்து கொள்ள வேண்டியது அவசியம் இவரால் தமிழர்களுக்கு என்ன நல்ல காரியங்கள் நடந்தது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்
@LovelyBreakfast-dg7bh
@LovelyBreakfast-dg7bh Күн бұрын
ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்
@sakthysatha1780
@sakthysatha1780 2 күн бұрын
ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன் ஓம் நமசிவாய 🙏🙏🙏🙏🙏
@sivaguruchandramohan5389
@sivaguruchandramohan5389 Күн бұрын
ஆழ்ந்த அனுதாபம் இவர் இருந்தும் ஒன்றுதான் இல்லாமல் விட்டும் ஒன்றுதான். தமிழ் மக்களுக்கு ஒரு நன்மையும் கிடைக்கவில்லை
@umasanthithayalarajah-vv3fn
@umasanthithayalarajah-vv3fn 2 күн бұрын
ஓம் சாந்தி சாந்தி 🙏🏼🙏🏼🙏🏼😭
@ThamilNesan
@ThamilNesan Күн бұрын
இவரைப் போய் கும்பிடுறீங்களா தாங்க முடியல்ல சாமி டோய்🤣
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n Күн бұрын
😂😂😂 😂
@jeyk9948
@jeyk9948 Күн бұрын
அப்பாடா!! நிம்மதி!"😊😊😊
@balasiva4371
@balasiva4371 Күн бұрын
இனிவரும் இனிவரும் காலங்கள் எங்களின் காலம்கள் தமிழீழ விடுதலைக்கான நீண்ட காலத் தடைக் கல் ஒன்று அகன்றது.
@arumugamperinpanayagam1125
@arumugamperinpanayagam1125 Күн бұрын
இப்போது தமிழர்களின் இழிவான குணம் வெளிப்படுகின்றது.நல்ல காலம் தந்தை செல்வா இன்று இருந்திருந்தால் அவர் நிலையும் இவ்வாறு தான் விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கும்.
@ganeshasivarajah7779
@ganeshasivarajah7779 2 күн бұрын
நல்ல காலம் இனியாவது பிறக்குமா?
@saravanamuthu31
@saravanamuthu31 2 күн бұрын
Don't be stupid
@SureshKuttyiayh85
@SureshKuttyiayh85 2 күн бұрын
Nee Ellam uyiroda iruntha eppadi nadakkum nee seththa un kudumbam ean Tamil makkalukku videvu khalam kidaikkum
@சுரேஸ்தமிழ்
@சுரேஸ்தமிழ் 2 күн бұрын
​@@saravanamuthu31 ஒரு தரித்திரம் பிடித்த நாய் இறந்துவிட்டது மிக்க மகிழ்ச்சி
@georgehorton3293
@georgehorton3293 2 күн бұрын
பிறக்காது இந்த நாய் செத்துத் தொலைந்ததை யிட்டு கொஞ்சம் சந்தோஷப்படலாம் அவ்வளவே...😂 பாவம் மோடிக்குத்தான் தான் வளர்த்ததொரு அடிமை நாயொன்று செத்து விட்டது. 😂😂😂
@user-ub5uy4mq6n
@user-ub5uy4mq6n Күн бұрын
@@saravanamuthu31 வெள்ளைக்கார துரை😂😂😂
@jsivatharshini1893
@jsivatharshini1893 Күн бұрын
தமி ழ் ம க் க ளி ன் வா க் கை பெ ற் று து ரோ க ம் செ ய் த து ச ம் ம ந்த ன் இ வ ரைப் ப ற் றி சொல்ல வேண்டாம் இ வ ர் செ த் த து நல் ல ம் வாழ்த்துக்கள்
@jsivatharshini1893
@jsivatharshini1893 Күн бұрын
தீ ர் வு வ ரு ம் எ ன் று சொல்லி தமி ழ் ம க் க லி ன் வா க் கை பெ ற் று ஏ மா த் தி நடு ரோ ட் டி ல் வி ட் டு ட் டு செ த் தி ட் டா ன் மகிழ்ச்சி
@jeyakumarymuhunthan3865
@jeyakumarymuhunthan3865 Күн бұрын
போடுடா பட்டசை சாத்தான் செத்தான்
@amarasinghamsivaneasharaja2185
@amarasinghamsivaneasharaja2185 Күн бұрын
Very good comment and u are great show ur good quality
@ranjankandavanam9053
@ranjankandavanam9053 2 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் ஓம் சாந்தி
@ttheva8616
@ttheva8616 Күн бұрын
சும்மா தீர்வு தீர்வு என்று கத்துவார் இனி தீர்வு சரிஞ்சிற்று தம்பி சாணக்கியன தலைவரா போடுங்கப்பா
@selvaduraipriya-yh8yg
@selvaduraipriya-yh8yg Күн бұрын
Do you mean that chameleon ?
@user-ru3nx8ci8w
@user-ru3nx8ci8w Күн бұрын
இறால் சம்மந்தன் மறைவு இலங்கை இனவாத அரசுக்கு பெரும் இழப்பு. தமிழருக்கு இனி நல்லகாலம்.
@sivabalabalachandran7103
@sivabalabalachandran7103 Күн бұрын
ஆழ்ந்த இரங்கல்
@jeyaseelansebastianpillai5856
@jeyaseelansebastianpillai5856 Күн бұрын
வாழ்த்துக்கள் இந்த முதலாம் திகதியில் நல்ல ஒரு தகவலை கொண்டு வந்ததற்காக வாழ்த்துக்கள் ஒரு சாத்தான் தொலைந்து நீங்களும் இந்த ஸ்ரீதரனுக்கு வால் பிடிப்பது எல்லாவற்றையும் நிறுத்திக் கொள்ளுங்கள் இந்த புடுங்குன வரலாறு எல்லாம் எங்களுக்கு தெரியும் இவர்கள் யாரும் இலங்கை தமிழ் மக்களுக்காக ஒன்றுமே புடுங்க வில்லை அனைவரும். சாத்தான்கள். இந்த நாய்கள் அனைவரும் தொலை சிங்கள மக்களோடு நாம் தமிழினம் நன்றாக ஒன்றி வாழ எல்லா விஷய சிங்கள மக்களுடன் திருமணத்தில் தொடங்கி பெண் கொடுத்துப் பெண் வாங்குவது எல்லா விஷயத்திலும் நாங்கள் ஒன்றாக வாழ்வதற்கு இப்போது சந்தர்ப்பம் கிடைத்துள்ள ஒரு சாத்தான் தொலைந்துவிட்ட வாழ்க இலங்கை தமிழ் மக்கள்
@strongasagirl4434
@strongasagirl4434 Күн бұрын
I am not even sad.
@thineshkumar3335
@thineshkumar3335 Күн бұрын
ஒருவர் மறைவில் ஆனந்தம் கான்பது தவறு ஆனால் அதை தான்டி மனம் ஆனந்தம் கொள்கிறது
@showki
@showki Күн бұрын
மறைந்த மனிதனைத் தூற்றும் ஓர் உன்னத கலாச்சாரமிக்க தமிழர்கள்... வாழ்த்துக்கள்...
@amutham2000
@amutham2000 Күн бұрын
உமது தத்துவத்தில் கொள்ளியை வைக்க... அடோல்ப்ஃ ஃகிட்லர் கூடத்தான் மறைந்துபோனான்..ஜெர்மானியர்களை உலக அரங்கில் தலைகுனியவைத்த அவனைப் போற்றுவீரோ? தக்கார் தகவிலர் என்பது அவரவர் எச்சத்தாற் காணப் படும். சிங்களவன் கொடுத்த மாளிகையில், கிழட்டு வயதிலும் சுகபோகமாக வாழ்ந்த சொறிநாய் இது. அதற்காகவே,சிங்களத்தின் அனைத்து ஆக்கிரமிப்புகளுக்கும் ஆதரவளித்த சுயநலப்பேய் இது! சரி.. நான் குறிப்பிட்டவைகளைப் பொய் என நிரூபிக்கும் வகையில், இந்தாள் தமிழினத்துக்காகச் செய்த ஒன்றைச் சொல்லமுடியுமா? சிங்களவர்களுக்காகச் சிங்கக்கொடியையே ஆட்டியிருக்கிறது இந்த பொணம்..
@nadarajyogaratnam7958
@nadarajyogaratnam7958 Күн бұрын
இப்படி, வெறுக்கும் அளவுக்கு , சம்பந்தன் ஒரு பிராணியே😢😢😢
@yogarajm1627
@yogarajm1627 Күн бұрын
இது மக்கள் மன்றம்
@ponkuna
@ponkuna Күн бұрын
மகிந்த, கோத்தா, கருணா இறந்தாலும் நாங்கள் இரங்க வேண்டுமா, தம்பி!
@showki
@showki Күн бұрын
@@ponkuna அதுபோல பிரபாகரன் இறந்த பின் சில மக்கள் பாட்சோறு சமைத்ததில் எந்த தவறும் இல்லையே?
@sarmilansrmilan4937
@sarmilansrmilan4937 Күн бұрын
அடுத்த தீபாவளிக்கு தீர்வைப் பெற்றுத்தர இனி எமக்கு யார் இருக்கின்றார்? இறைவா! ஏன் இவரை இவ்வளவு விரைவாக அழைத்தாய்?
@smileinurhand
@smileinurhand Күн бұрын
அரசில் அனுபவத்தை பகிர்ந்த மனிதன். சில குறைகள் இருந்தாலும். ஆழ்ந்த அனுதாபங்கள்
@tharaniveth7292
@tharaniveth7292 Күн бұрын
நன்றி....
@kannappansivakumar3329
@kannappansivakumar3329 Күн бұрын
Happy new year for tamil people
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27
The joker's house has been invaded by a pseudo-human#joker #shorts
00:39
Untitled Joker
Рет қаралды 15 МЛН
Action King Arjun Compilations | Marudhamalai Movie | Vadivelu | Suraj
42:35
KalaignarTV Movies
Рет қаралды 594 М.
Hirunika | Rj Chandru Report
6:59
Rj Chandru Report
Рет қаралды 123 М.
Survival skills: A great idea with duct tape #survival #lifehacks #camping
00:27