பாமர மக்களுக்கும் சென்றடையும் வண்ணம் தங்களது காணொளிகள் சிறப்பாக செயல்பட்டு வருவது மிகுந்த பாராட்டுகளுக்கு உரியது. இந்த சேனலில் தங்கள் விளக்கம் தரும் வழக்கு தீர்ப்புகள் , அரசு ஆணைகள் இவற்றிற்கான Link ஐ இதில் தந்தால் மிகவும் பயன் தருவதாக இருக்கும். தங்களது மக்கள் நலப்பணிகள் மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்.
@vijayakumarv8728 Жыл бұрын
தெளிவான விளக்கம் மேலும் எடுத்துக்காட்டுகளுடன் கூடிய வழக்குகளை தெரிவித்தமைக்கு நன்றி மேலும் பணி தொடர வேண்டுகிறேன் நன்றி வணக்கம்
@saravanarv14602 жыл бұрын
Excellent information!!! Please continue the awesome work to reach all TN people…
@sankaranmariappan2180 Жыл бұрын
மிக்க நன்றி. வாழ்த்துகள். வாழ்க வளத்துடன். எங்கள் எதிர் வழக்காடி மதுரை உயர்நீதிமன்றத்தில் 2வது அப்பீல் செய்திருக்கிறார்.1வது அப்பீல் அவருக்கு சப்கோர்ட்டில் டிஸ்மிஸ் செய்யப்பட்டது. இந்த 2வது அப்பீலை காரணம் காட்டி எங்கள் பட்டா மனுவை நிராகரிக்கிறார். ஆகவே தாங்கள் இப்போது சொன்ன தீர்ப்பின் படி மீண்டும் தாசில்தார் அலுவலகத்தில் முறையிடலாம் தானே? தாங்கள் தயவு செய்து ஆலோசனை வழங்க மிக்க பணிவன்புடன் வேண்டுகிறேன். நன்றி
@JPCBE2 жыл бұрын
மிக சிறப்பான பயனுள்ள கானொளி சார்
@simsim21632 жыл бұрын
Awesome Explanation and your very good advice at the video end. Thank you sir
@rajendrann3477 Жыл бұрын
Thanks sir please continue grade 1 subregistrar good explanation
@dharmalingammp14622 жыл бұрын
Absolutely wonderful speech Anna
@aiyashamani9475 Жыл бұрын
அண்ணா உங்க போன் நம்பர் தாங்க அண்ணா நீங்க சொல்ற விளக்கம் எல்லாமே அருமையாக இருக்கிறது ரொம்ப நன்றி
@nagaiahgovindraj85362 жыл бұрын
Super Sir Thank for clearly explained as a movie running in front me👏👍
@ramsrinivasan7534 Жыл бұрын
நன்றி நண்பரே தாங்கள் கூறியது போல பொன்னேரி தாலுக்கா அலுவலகத்தாரால் நிலுவையில் உள்ள பாகப்பிரிவினை வழக்கில் அட்டவணையில் உள்ள பல சர் வே எண்கள் கொண்ட வெவ்வேறு சொத்துக்களுக்கு பட்டாக்களை வாரி வழங்கியுள்ளனர்.
@susiravi2893 Жыл бұрын
நன்றி
@ponrajkumar454 Жыл бұрын
Arumai Arumai sir!!!
@saraswathikannan41752 жыл бұрын
Thanks for clarifying our doubts ..
@Siva-qq7yp Жыл бұрын
இரண்டு உயில் பதிவு செய்யப்பட்டுள்ளது அதில் முதல் நபர் பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்து. பட்டா வாங்கிவிட்டார் மற்றும் அந்த இடத்தின் பெயரில் லோன் வாங்கி விட்டார் என்றால் நிலம் யாருக்கு இரண்டு உயில்களும் ரத்து செய்யப்படவில்லை
@muthuelectricals67903 ай бұрын
good news thanks
@athiselvam63762 жыл бұрын
Super explanation sir
@parasuramanmt62492 жыл бұрын
Party in person ஆக partition suit நடத்துவது பற்றிய viedo பதிவிடவும் ஐயா
@arockiaannaitvrajakamangal316 Жыл бұрын
ஐயா வணக்கம் இரண்டுமுறை தள்ளுபடி செய்து ஹை கோர்ட்டுக்கு போகாத போலி பட்டா ரத்து செய்த பின் மேல்முரையீடு செய்ய வாய்ப்புள்ளதா? பட்டா ரத்து செய்து பாத்தியப்பட்டவா்களுக்கே உரிமை வழங்கி பட்டா பெயா்மாற்றம் செய்தபின்
@ramaswamy.s8920 Жыл бұрын
வழக்கு நிலுவையிலுள்ள நிலையில் பட்டா மாற்றம் நடந்துள்ளன. அதை ரத்து செய்ய நாங்கள் என்ன செய்ய வேண்டும்
@vivekanandanbharat4064 Жыл бұрын
சார் உங்க பெயர் என்ன பட்டா தொடர்பான வழக்கு தொடர வேண்டும்
@mannarpillaisathyanarayana3357 Жыл бұрын
Super sir pl. Give me your phone number.
@MuruganMurugan-ry5uf2 ай бұрын
ஐயா இந்த வாழ்வில் மணிகண்டனின் நிலமைதான் நானும் உள்ளேன் நான் என்ன செய்ய வேண்டும்
@shanthigoatfarms2 жыл бұрын
super brother very useful
@krishnans4505 Жыл бұрын
ஐயா இந்த தீர்ப்பின் நகல் டெலிகிராமிலும் இல்லை. டிஸ்கிரிப்ஷன் பாக்சிலும் இல்லை. பதிவேற்றம் செய்தால் பேருதவியாக இருக்கும்.நன்றி
@VijayKumar-ro2gg2 жыл бұрын
Builders patta illadha land, survey numbers vechi flats build pandranga, adhu ok VA sir, flat vangalama ? Future I'll patta prachanayi vandha ? UDS ku patta yeppadi kidaikum ?
@blackfalcon-yz4ld Жыл бұрын
Thanks for valuable lawful informations, my relative no any sales their land but some illegally get chitta patta by vao influnce how to report cancel the patta chitta who is this first authority for taluk office given the petition.
@asokan45307 ай бұрын
Sir, case no. & suit year /ஜுட்ஜ்மெண்ட் தேதி கொடுக்க.
பட்டா உரிமை ஆவணம் அல்ல அனுபவம் ஒரு உரிமை ஆவணம் கிடையாது.பதிவு படாத ஆவணம் பயன்பட்டாது patta is நிலத்தின் ஒரளவு அடையாளத்தை காட்டும் ஆவணம். அடையாள ஆவணத்திற்கு உரிமை ஆவணத்துக்கு பிரச்சனைக்கு தீர்ப்பளித்த நீதிபதிக்கு நன்றி. .
@asokan4530 Жыл бұрын
Partition suit final decree property registration department registrar office How to register to explain details please immediately.
@PrakashPrakash-ts6ut Жыл бұрын
பட்டா ரத்து பண்ணா சிவில் நீதிமன்றதுக்கு அதிகாரம் இருக்க?
@shunmugaiahshunmugaiah19932 жыл бұрын
சார் பட்டா பெயர் மாற்றம் செய்து வட்டாட்சியர் பட்டா வழங்க உரிமை உள்ளதா
@vanajamuniyan1286 Жыл бұрын
தொலைபேசிஎண்தருக
@rajkamalv5151 Жыл бұрын
உங்கள் செல்போன் நம்பர் வேண்டும் சார்
@jeevathanneerministrytrust78622 жыл бұрын
Vanakkam Sir....we are running a Trust (NGO)Non profit Trust...we are desided to start "Free Medical hospital"so we are decided to sell Trust property (15000square feet)we 5 Trustees...how can sell it to individuals?