No video

Can Souls be Vengeful | Will souls try to Kill Us for Vengeance | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 17,821

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Күн бұрын

Sunday (13.08.2023) Live Link - kzbin.info...
-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/c...
▶ Telegram - t.me/nithilan_...
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #spirituality #death #saivam #tamilpoet #saint #spirituality #soulworld #spirit #spiritualawakening #spiritualguidance #experience

Пікірлер: 120
@mjpasupathi4653
@mjpasupathi4653 Жыл бұрын
நித்திலன் எனக்கு வயது 26. இன்னும் ஓரிரு வாரத்தில் நான் சன்னியாசம் மேற்கொழ்கிறேன். உண்மையான வாழ்க்கை எங்கே உள்ளது என்று உன் வீடியோ பார்த்த பிறகு அறிந்து கொண்டேன். தியானம் அடிக்கடி செய்தேன். தியானம் செய்ய பாம்பும், வெண்ணிற ஒளியும் வழக்கத்திற்கு மாறாக கண்ணுக்கு தெரிந்தது. இப்பிறவியில் சன்னியாசம் மேற்கொண்டு இறைவனை அடைய உன் ஆத்ம ஆசிர்வாதம் எனக்கு எப்போதும் கிட்ட வேண்டும் 🙏🏻❤️.
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
வாழ்த்துக்கள்
@AshokKumar-nf2jt
@AshokKumar-nf2jt Жыл бұрын
நீங்கள் சொல்லுவது உண்மையா? நான் நம்பவில்லை. தாய் தந்தை மீதான அன்பு இல்லாத மனம் இறைவனை சேராது. அன்பு பெருகி ஆசையும் காமமும் கரைந்து கருணையின் ஊற்றாக மாறும் உள்ளமே சன்னியாசம் அடைய சிறந்த வழி.
@SelvaKumar-px7te
@SelvaKumar-px7te Жыл бұрын
தம்பி சரியான குருவின் வழிகாட்டுதல் படி ஆன்மீக முன்னேற்றம் அடைய முயற்சி பன்னுங்க.நீங்க சொல்ர விடயங்கள் எல்லாமே ஆரம்ப நிலையாக்கூட இருக்கலாம். வாழ்வின் கடமைகளை செய்து முடிக்கும் போது சன்யாசம் தானே தேடி வரும் .
@mjpasupathi4653
@mjpasupathi4653 Жыл бұрын
@@AshokKumar-nf2jt இறைவன் எனக்கு இரக்கம் குணம் கொடுத்துள்ளார் 🙏🏻💜. உண்மை சம்பவம் சொல்கிறேன். எறும்பு, ஈ கூட ஆத்மாவாக என்னும் குணம் எனக்கு உள்ளது. ஒரு நாள் என் தாய் சிறு வண்டினை அடித்து கொன்று. நான் தடுத்தும் கேட்க வில்லை. மனம் கேட்கவில்லை. சிதைந்த வண்டினை கையில் எடுத்து அழ தொடங்கினேன். கடவுளிடம் மன்னிப்பு கேட்டேன். அன்று இரவு அருட்பிரகாச வள்ளலார் கனவில் காட்சி கொடுத்தார் 🙏🏻. அவரை கனவில் கண்டேன். அவருக்கும் எனக்கும் ஈரடி தூரம். அவர் என்னிடம் எதும் பேச வில்லை. ஆனால் என் மீது இரு முறை மின்னல் போல் வெளிச்சம் பட்டது. அந்த உணர்வு தெளிவாக எனக்கு புரிந்தது.100% உண்மை. அவர் சொன்ன விஷயம் "நான் தான் நீ ". உடனே விழிப்பு வந்தது.💜💜 என்னுள் ஏதோ ஒரு விஷயம் உள்ளது என்று புரிந்து கொண்டேன். முதலில் நான் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும். நான் சன்னியாசம் மேற்கொள்ள இப்பிறவியே தக்க சமயம் 🙏🏻💜.
@mjpasupathi4653
@mjpasupathi4653 Жыл бұрын
@@AshokKumar-nf2jt பணம், மண், பொண், பொருள் ஆசை உண்மையில் எனக்கு எழவில்லை. என் மனம் அதிகம் இறைவனை நாடுகிறது. ஏன் என்றும் தெரியவில்லை 😪❤️
@Tamilselvie23
@Tamilselvie23 Жыл бұрын
More than the story, the way u expressing it was so impressive, Dam sure it will make an impact those who listen just like that also.இது வரை நீங்க சொன்ன கதையிலயே, இந்த கதையிலயே நீங்க மூழ்கிட்டிங்க என்பதே உண்மை😂 . நல்ல ஆத்மாக்களுக்கு சிறு சிறு கோபம்கூட வெளிபடுத்துவாங்க நம்மை தவறை சுட்டிகாட்ட, மனதில் நாம் சின்னதா நினைத்தாலும் சுலபமா மாட்டிக்கிவோம், இது அனுபவ உண்மை
@adhilakshmi4202
@adhilakshmi4202 Жыл бұрын
நானும் இப்படி ஒரு அரக்கர் கூட்டத்தின் நடுவில் தான் வாழ்ந்து எல்லாம் விதி nethilan sir
@Rajan1967-tq3if
@Rajan1967-tq3if Жыл бұрын
நாம் கெடுதல் செய்யும் பட்சத்தில் இறந்த சில ஆத்மாக்கள் நமக்கு உணர்த்தும் அதை புரியும் சக்தி நம்மளுக்கு வேண்டும்
@kumbakonam7176
@kumbakonam7176 Жыл бұрын
Complete wrong information vedas does not talk about spirits and ghosts your actions depends on your karma
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Suggested read: Adarvana Veda
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
What I said is from a live experience bro. I can’t show any proof and all. To ask such question itself is stupid. I suggested you to read Adarvana Veda because it talk about Entities other than human and how we can use them for our purpose. In local term, Manthirigam. If you don’t know that Adarvana Vedam talks about this, pity you. Study well before commenting
@DevotionalPP
@DevotionalPP Жыл бұрын
Absolutely “ what goes around .. comes around 👌💯 . Good valuable one 👌👍. Siva Siva 🙏
@raji6000
@raji6000 Жыл бұрын
Your students are very lucky you r best teacher and interesting story teller
@pikachupiki6906
@pikachupiki6906 Жыл бұрын
oh ...anna school sir ah
@kumbakonam7176
@kumbakonam7176 Жыл бұрын
He is fooling you with imaginary stories there is no ghosts and spirits as per vedas.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Just to put an end to your dumbness I searched online “Vedas talks about Ghosts”. They say Adarvana Veda talks about Atma Shanthi else the soul would take form of Ghost😄 don’t even have to read the entire Adarvana Veda dude, simple online search would have given you an answer. Additional hint. There is an Upanishad specifically called “Atma Upanishad” 😄. Funny guy man you are 😄
@catnotcat9793
@catnotcat9793 Жыл бұрын
வணக்கம் நிதிலன் 🙏 என் குரு நீங்க சொன்னதுனால விடுறேன், இல்லேனா அந்த மர மண்டைய இன்னைக்கு திட்டி தீத்திருப்பேன். அன்புடன் உஷா
@jothimani2362
@jothimani2362 Жыл бұрын
நித்திலன் தன்ட பாணி அவர்களுக்கு ஜோதிமணியாகிய என் வயது இப்போது 67L வாழவந்த மருமகளின் சூழ்ச்சியால் புதியதாக கட்டிய வீட்டில் 6 மாதம் கூட தங்கவிடாமல் கடந்த 2 வருடத்திற்குமேல் அனாதை போல் இருக்கிறேன்
@krishnavenivenugopal9412
@krishnavenivenugopal9412 Жыл бұрын
1000% unmai unggal karathu. Marumagalum oru vuyirthane un magalaipol, oru penthane unaipol. Mikka nandri nithilan thambi 🙏🙏🙏. Sirapaana thalaipu. VAALGA VALAMUDAN 💪💪💪
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
அப்போ காஞ்சனா படம் உண்மையா😮..... லார்ட் ஆஃப் தி ரிங்ஸ் கோஸ்ட் ஆர்மி ....... நல்லதே நினை நல்லதே செய் நல்லதே நடக்கும்.... மிக்க நன்றி அண்ணா
@kasthuribai2233
@kasthuribai2233 Жыл бұрын
அன்பு சகோதரரரே அற்புதம். இது கதையாக எடுத்துகொண்டு நகரும மனப்பக்குவம் தான் இங்கு உள்ளது பல பேருக்கு. இது போல நாங்கள் மிகவும் ஆதித்ய தம்பதிகள் நானும் என்கணவரும் இப்போது என்கணவர் இறந்து விட்டார் தற்போது என்னை பழிவாங்குகிறார்கள் நான் இன்றும் கூட சிரித்த முகத்துடன் காட்சி தருவது பலருக்கு பிடிக்கவில்லை இது ஏன் நான் யாருக்கும் இதுவரை கஷ்டப்படுத்தியதில்லை மேலும் என்னிடம் பணம், நகை, வீடு, நிரந்தரவருமானம் எதுவும் இல்லை என்னிடம் இருப்பது கடவுள் நம்பிக்கை மற்றும் புன்னகை
@ESANINADIMAIKULUARAKATTALAI
@ESANINADIMAIKULUARAKATTALAI Жыл бұрын
சிவாயநம ஐயா ஜல சமாதியை பற்றி ஜலசமாதி எப்படி அதன் விளக்கம் தயவுகூர்ந்து
@jayanthisuresh7215
@jayanthisuresh7215 Жыл бұрын
நான் என்னோட 59 வயசுல என் தோழிகள் உறவுகள்னு எனக்குதெரிஞ்சவரை நல்லதுதான் பண்ணியிருக்கேன்.ஆனா என்னோட 5 வயதுலருந்து இன்றுவரை செய்யாத தப்புக்கு தண்டனை அனுபவிக்குறது,அன்பே இல்லாத உறவுகள் முதுகுல குத்துற நட்புகளௌனு தான் போகுது.நானும் இது கர்மானு நினைச்சு அனுபவிக்குறேன்.சிலபேர் மேல கோவம் ஆத்திரம் இருந்தது.இப்போ எல்லாத்தையும் பகவான் ட்ட சரணடைஞ்சுட்டேன்.எனக்கு வேற என்ன பணௌறதுனு சொல்லுங்க பிளீஸ்.எனக்கு தீங்கு செய்தவங்களை மன்னிச்சுட்டேன்.
@user-po6pw5gf2h
@user-po6pw5gf2h Жыл бұрын
எனக்கும் இதே நிலைதான். ஐம்பதுவயதாகும் இந்த நேரத்திலும் சுற்றி பொய் உறவுகள் தான். எல்லாம் தெரிந்தும் இப்போதெல்லாம் வாழ்க வளமுடன் ஓம் நமசிவாயம் என்று சொல்லி அமைதியுடன் இருக்க கற்றுக் கொண்டேன்.
@gopalakrishnanchinnadurai8409
@gopalakrishnanchinnadurai8409 Жыл бұрын
I had heard this story from my mother but she told that husband became insane.
@ArunRaj-vi2ns
@ArunRaj-vi2ns Жыл бұрын
Your voice and the content both are so soothing to the heart bro!! I just want to hear it by closing my eyes before going to sleep❤❤
@varahithayesaranam
@varahithayesaranam Жыл бұрын
Yen life eh solra maari iruku.... But my husband is a intelligent man... Adhunaala iniki Naa vaazhren iniki .... Enaku andha pen eh nenacha romba kashtama iruku .... Idhey maari dha elaarukum nadakum , nalavangala thunburuthuna... 🙏
@djealatchoumyjayaraman4771
@djealatchoumyjayaraman4771 Жыл бұрын
Sir what to say. I don't give back when i am hurt. I burry everything within myself which took me to depression. I've never suffered physical assault but l' ve undergone a lot of mental torture. But i leave everything to God.
@selvimani9994
@selvimani9994 Жыл бұрын
அருமையான பதிவு brother 🙏❤️
@sivam.s7104
@sivam.s7104 Жыл бұрын
👍👍அருமை. நல்ல மாமியார்கள்🙏🙏🙏🙏🙏 நன்றிகள்
@subalakshmi8402
@subalakshmi8402 Жыл бұрын
நீங்கள் சொன்ன கதையில் மருமகள் என்ன பாவம் செய்தால்? முன் ஜென்ம பாவமோ, அவள் ஏன் இவ்ளோ கொடுமை அனுபவிக்க வேண்டும்?
@s.vanitha2669
@s.vanitha2669 Жыл бұрын
In this case the soul was justified to take revenge. How about cases where a soul's vengeance is due to ownselve's misunderstanding? Does that mean karma will still hit back? For eg. the soul was in the wrong and got hit by a person. There is no justification for a revenge. How does karma and free will work here.
@muraliaj5129
@muraliaj5129 Жыл бұрын
Sari ippo maamiyarum , naathanaarum peiyaga maruvatharku vaaipu ullathe.
@gsdurai
@gsdurai Жыл бұрын
சூப்பர் ......கதை சொல்லும் விதம் அருமை ..
@amalaveer-zw7je
@amalaveer-zw7je Жыл бұрын
Sunday Q&A : பெற்றோர்கள் செய்யும் பாவம், புண்ணியம் பிள்ளைகளுக்கு சேருமா.... ? பிள்ளை ஆக இருந்தாலும் அது தனிநபர் ஆன்மாதானே அப்படி இருக்கும்போது ஏன் பெற்றோர் செய்தது பிள்ளைகளை சேர வேண்டும்..... எல்லாரும் திட்டும்போதோ இல்லை பெருமையா பேசும்போது ஏன் பெற்றோர்கள் செய்தது என்று சொல்கிறார்கள்
@muruganmadasamy7559
@muruganmadasamy7559 Жыл бұрын
இப்பயாச்சும் சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏
@Respect.Respect565
@Respect.Respect565 Жыл бұрын
Hi nithilan . Yoga vasistam 6th part Nirvana prakaranam
@yvanbador4086
@yvanbador4086 Жыл бұрын
வணக்கம் நித்திலன். நல்ல பதிவு நன்றி🙏 நித்திலன் 🐞🍀 இவன்லஷ்மி
@poojaarora8835
@poojaarora8835 Жыл бұрын
Intresting story 👌
@SelvaKumar-px7te
@SelvaKumar-px7te Жыл бұрын
அண்ணா ஆன்ம தோசம் பற்றி ஒரு முழு பதிவு போடுங்க...
@ktselvam3004
@ktselvam3004 Жыл бұрын
அண்ணா உன் வாசி பயிற்சியோட உங்களோட அணு எப்படி இருக்குன்னு கேட்டு இருந்தேனே சொல்லவே இல்லை அண்ணா
@nalinimadhavan2168
@nalinimadhavan2168 Жыл бұрын
Nethilan in my life similar like happened but small difference is my husband no more but all my in laws still here but any how I am the sufferer those who hurt me even now huting me saying her son died in accident because of me 😢 but still i am living for my children's sake my whole life is waste
@ramyarathip5200
@ramyarathip5200 Жыл бұрын
இந்த வீடியோ pakkum போது என் மனசு ஒரு நிலையில் இல்லை என் மகன் வயது 18 school போகும் போது ஆக்சிடன்ட் ல spot la இறந்துடன் mana வேதனைல இருந்து வெளிய வர முடில அவன் இறந்து 3 மாதம் கழித்து கனவில் வந்தான் , நான் அவன் கிட்ட என் தமிழ் ipdi அச்சு நு கேட்டேன் 3 முறை அவன் கீழே விழுந்ததை காண்பித்தான் எனக்கு ஒன்னும் புறில நான் அவனிடம் கேட்டேன் நான் எப்படி ப வால்றது அவன் பெரிய வயதனவன் போல் பதில் solran அம்மா இங்க வாழ்ரது வாழ்கை இல்லை இது உலகம் இல்ல மா மேல இருக்கு மா எல்லாமே Ne தினமும் சாமி ku விளக்கு போடு சாமி கும்பிடு சாமி தா எல்லாமே அப்டின்னு சொன்னான் நான் கேட்டேன் அவ்ளோ தனா pa nu அவனோட பதில் அம்மா என்னால் அவ்ளோ தா சொல்ல முடியும் எல்லாமே சொல்ல mudiyathu nu சிரிச்சிட்டு மரஞ்சிடன் நான் திடீர்னு தமிழ் தமிழ் nu முளிசிடன் Ithu என்னனு என்னால தெளிவா புரிஞ்சிக்க mudila மற்றவர்களிடம் கேட்டல் அவர்கள் அது உன்னோட நினைப்பு nu சொல்லிட்டாங்க ஆனா அவன் கனவில் 18 வயது மகனாக வரவில்லை 6 வயது சிறு வயதில் இருப்பது போல bright ah vanthan Athuku apram ipdi oru கனவு இது வரை வரவில்லை 7 மாதம் ஆகிறது எனக்கு வந்தது கனவா இல்லை மற்றவர்கள் சொல்வதை போல என் நினைப்பா தெரிந்தால் சொல்லுங்கள் 🙏
@akilaperumal
@akilaperumal Жыл бұрын
அது உண்மை தான் . நாம் வாழும் இந்த உலகம் தான் போய்
@subashinisundaram5256
@subashinisundaram5256 Жыл бұрын
It's True..This is Maya world
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
Listen to playlist of The journey of a soul and Laws of spiritual world ! Your questions are answered there
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
Listen to playlist of The journey of a soul and Laws of spiritual world ! Your questions are answered there
@Hm-cm-24
@Hm-cm-24 Жыл бұрын
In Nithilan’s YT channel itself
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
✋PRESENT SIR😉
@harishwer0493
@harishwer0493 Жыл бұрын
Bro sivavakkiyar pathi poduga bro
@muruganmadasamy7559
@muruganmadasamy7559 Жыл бұрын
இதோடு நான் உங்களுக்கு இந்தக் கொஸ்டின்ரெண்டு வாரமா அனுப்பிட்டு இருக்கேன்
@mummum_vlog
@mummum_vlog Жыл бұрын
என்னம்மா அந்த கேள்வி
@kiwiack3529
@kiwiack3529 Жыл бұрын
Just a question: If a soul takes the life of another person as vengeance then what happens to the other soul when that party dies. :(
@richardxraj
@richardxraj Жыл бұрын
Both souls would go to lower level as he mentioned in other videos and sinner and sinned are both adding bad karma
@Goodie477
@Goodie477 Жыл бұрын
Nd they get a chance to surrender in another life until they do, they reincarnate
@kumbakonam7176
@kumbakonam7176 Жыл бұрын
All complete wrong information
@saravanakumarp9441
@saravanakumarp9441 Жыл бұрын
நல்ல பதிவு நன்றி நண்பரே
@manonmaninatarajan246
@manonmaninatarajan246 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி தம்பி
@kanakaramiah6392
@kanakaramiah6392 Жыл бұрын
நன்றி 🎉
@kamakshisridhar8083
@kamakshisridhar8083 Жыл бұрын
Need of the hour...🎉
@gsdurai
@gsdurai Жыл бұрын
Thank you
@shereneselvakumar7054
@shereneselvakumar7054 Жыл бұрын
நன்றி சார் 🙏🏻🙏🏻🙏🏻
@raja.p1418
@raja.p1418 Жыл бұрын
Super
@gokularamana8030
@gokularamana8030 Жыл бұрын
அண்ணா துரியம் சக்கரத்திற்கு மேலே எத்தனை சக்கரம் உள்ளது எதில் தான் முடிவு பொறும்.
@devika2438
@devika2438 Жыл бұрын
கொஞ்ச நாளா எனக்கு யாருனு தெரியாது அவங்களுட ஞாபகம் வருது ஆன அவங்க இறந்துட்டாங்க ஆன அவங்களோட பேசணும்னு என்னோட மனசு சொல்லிக்கிட்டு இருக்கு ஏன்னு எனக்கு தெரியல நா அவங்க ஆன்மாவோட பேச முடியுமா அவங்க கூப்பிட வருவாங்களா சொல்லுங்க
@lekhas8040
@lekhas8040 Жыл бұрын
What happens to soul of unexpected sudden death of electrocuted pet adorable kind cat
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Om nama shivaya💙💥🙏
@vickysmart75
@vickysmart75 Жыл бұрын
Anbe shivam ❤
@deviram5928
@deviram5928 Жыл бұрын
Inga rombo per ippadi than irukanga.eppo maruvangalo
@sys09
@sys09 Жыл бұрын
Andha naathanar and mamiyar athma next jenmathil meendum andha pennai pazhi vaanguma
@KarthikKarthik-vm3dt
@KarthikKarthik-vm3dt Жыл бұрын
அண்ணா திருமணம் செய்யாமல் சாமியாராக போகலாமா? இது தாடங்கலா இருக்குமா? 🙏🙏🙏❤❤🙏❤🙏🙏🙏🙏❤❤🙏🙏🙏
@shaminishamini-mk8bj
@shaminishamini-mk8bj Жыл бұрын
​@@Shiva-k11❤
@shankarganesh1700
@shankarganesh1700 Жыл бұрын
🙏
@r.j.balajijeevanmachinist1352
@r.j.balajijeevanmachinist1352 Жыл бұрын
Vanakkam nanba
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏 ♥️
@nakshatrar1502
@nakshatrar1502 Жыл бұрын
Hi Good evening iyya
@inparanithangarajah9959
@inparanithangarajah9959 Жыл бұрын
🙏❤️😊
@NagarajJeevitha-bw9po
@NagarajJeevitha-bw9po Жыл бұрын
Naan epadipata manithrgal sulave valgiren 😢
@Sriramana_077_
@Sriramana_077_ Жыл бұрын
Bro make more vedio on sivavakkiyar padal or bhagwan nama rasodayam nool.
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@vanithavelumani6346
@vanithavelumani6346 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@sakthivani9825
@sakthivani9825 Жыл бұрын
Hai sir❤
@muruganmadasamy7559
@muruganmadasamy7559 Жыл бұрын
அண்ணா கடவுள் இருக்கிறது உண்மைதான் ஆனா மனுஷனுக்குள்ள கடவுள் வந்து அருள்வாக்கு சொல்றது உண்மையா சொல்லுங்க அண்ணா 🙏🙏🙏😊
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
I have answered your question in a reply comment, couple of time in Sunday Q&A. Sorry that you missed everything and still saying i haven’t ansewered bro.
@mjpasupathi4653
@mjpasupathi4653 Жыл бұрын
@@NithilanDhandapani சித்தர்கள், ஞானிகள் போல், வாழும் போதே மோட்சம் அடைந்த ஆத்மாக்களை தவிர்த்து, சாதாரண மனிதர்கள் தன் வாழ்க்கை கடமை வாழ்ந்து இறந்த பிறகு, தான் மோட்சம் அடைந்த விஷயம் ஆன்மாக்கள் அறிய முடியுமா? (குறிப்பு : இறந்த பிறகு அறிய முடியுமா?)
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
@@mjpasupathi4653 Ya. If you are a higher soul in top most realm you know almost everything
@selvibm6293
@selvibm6293 Жыл бұрын
🙏🙏🙏
@ondrekulamoruvanedevan
@ondrekulamoruvanedevan Жыл бұрын
Hello how r u bro?
@sukanyasuku9031
@sukanyasuku9031 Жыл бұрын
Hi sir ☺️
@Vanithabharathi
@Vanithabharathi Жыл бұрын
Thanks 🙏🙏🙏🙏
@ambikaarasu7572
@ambikaarasu7572 Жыл бұрын
Hi Bro, Good evening. Thanks for your videos. And I have a doubt about meditation posture. Is it OK to meditate in a sleeping position ( as u Said sitting idle in a thoughtless state )? When I try to sit for more than 20 minutes, I face some issues like numbness feel on my legs and that disturbs my concentration ...so is it ok to meditate in a sleeping posture?
@Goodie477
@Goodie477 Жыл бұрын
I do it in sleeping position. Bcs of back pain. But it serves difrnt purpose
@rksidharthasic809
@rksidharthasic809 Жыл бұрын
🙏🏻 bro
@sasiasaithambi9751
@sasiasaithambi9751 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@srinivasK.R-hv1yr
@srinivasK.R-hv1yr Жыл бұрын
Hi bro, siddargal avanga wife ah anayayam ah konna kuda neega sonna maari amaithiya irupangala
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Sir this question is idiotic on all levels
@lokigaming2995
@lokigaming2995 Жыл бұрын
Bro we want this like story more you can say we all waiting for you ❤❤❤
@hariramF5
@hariramF5 Жыл бұрын
💙
@usharaniusharani7008
@usharaniusharani7008 Жыл бұрын
👏
@reegogeorge3232
@reegogeorge3232 Жыл бұрын
இதில் எனக்கு உடன்பாடு இல்லை.
@aarthisancaran742
@aarthisancaran742 Жыл бұрын
😢
@trooptamil1035
@trooptamil1035 Жыл бұрын
😇✨✨✨✨✨✨
@ManjuRagu-qb2nj
@ManjuRagu-qb2nj Жыл бұрын
அண்ணே நீங்க படிக்கிறவங்க ஆனா 😆😆😆😆
@kamalaa3007
@kamalaa3007 Жыл бұрын
You telling 1918yrs happen. Iwill tell you the truth. My horoscope brother. He s 60 that time now 72yrs his only daughter lovely child forced to marry even hesDr but went to america they she studied well got gold medal he got angry murder her with in 15days husband died in. Road ccciident because she was pregnant ghat time she. Took revgengeonhim because she is beautiful girl only daughter parent pit too but dad id middle class they put 100sov gold in Usa bank till they never took still father cryieing good family loveable daughter
@jothimani2362
@jothimani2362 Жыл бұрын
குறிஞ்சிப் பாடி
@skkannan480
@skkannan480 Жыл бұрын
அந்த பெண்ணை புதைத்தார்களா அல்லது எரித்தார்களா
@kumbakonam7176
@kumbakonam7176 Жыл бұрын
Foolish fellow how can atma can take revenge if soul takes revenge no.body can live in this world. Wrong information vedas never talks about ghosts spirits etc etc
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Suggested read : Adarvana Veda.
How do we look after Death | The Soul Secrets | Nithilan Dhandapani | Tamil
23:04
Touching Act of Kindness Brings Hope to the Homeless #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 18 МЛН
Your Dreams may show your Past and Future Life | Nithilan Dhandapani | Tamil
20:16
Stages of Death | Do not miss today's video | Nithilan Dhandapani | Tamil
19:00
There is no Meditation or the Meditator !!! | Nithilan Dhandapani | Tamil
13:27