அரியவகை விளக்கங்களைக் கூறியுள்ளார்கள் நித்திலன் நன்றி நாம் இறந்தார் கண்டிப்பாக வெளிச்சத்திற்கு தான் செல்வோம் முடிந்தவரை வாழும் நாட்களில் யாருக்கும் கெடுதல் நினைக்காமல் வாழ்ந்தால் போதும்
@vars2010 Жыл бұрын
Such a complex matter, explained in such a simple way…..simply superb…..hat’s off to you
@HarishKumar-hg7km Жыл бұрын
I am really happy knowing that you took my book suggestions and also interpreted with our books. I am so happy bro thanks.
@sathasivamgk938927 күн бұрын
தியானம் என்பது மரணத்துக்கு பிந்தைய அனுபவம் தான்.
@lightinfinite7487 Жыл бұрын
சொன்னது நான். விளக்கி பகர்ந்ததற்கு கோடி நன்றிகள்.
@smartwings99649 ай бұрын
Nandri..
@kokilap4586 Жыл бұрын
நன்றி தோழர் என்னுடைய மன கேள்விக்கான பதில்களை இறைவன் உங்கள் மூலம் தெரிவிக்கிறார்.
@surej6071 Жыл бұрын
Don't know which births blessings we are able to listen to all this from you !!🙏
@ambikadevi765 Жыл бұрын
உறங்குவது போலும் சாக்காடு உறங்கி விழிப்பது போலும் பிறப்பு 😊 விழிப்புணர்வு பதிவு 👏நன்றி நித்திலன்💐🙏
Hey man I seened ur video as u r beginner youtuber like 2k subscriber, u got good maturity and never hurting or blaming anyone in ur videos, now happy that u got 200 k subscribers
@Mohanakannan369 Жыл бұрын
🧘🏻♂️ கேட்கவே அருமையாக உள்ளது உணர்ந்தால் எப்படி இருக்கும் என்று நினைக்கிறேன்..... குருமார்களுக்கும் இறைத்தன்மைக்கும் சக நண்பர்களுக்கும் நன்றி. நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே🎉🎉
புத்தகத்தில் படிப்பதை விட நீங்கள் சொல்வது எளிமையாக இருந்தது. நன்றி
@priyatharsinisuri2440 Жыл бұрын
தமிழ் மொழியில் எழுதப்பட்ட புத்தகங்களை பரிந்துரைத்தால் மிகவும் நன்றாக இருக்கும்.
@subbiahkarthikeyan1966 Жыл бұрын
திருமந்திரம் அனைத்தும் உள்ளது.. தமிழில் வேதம்.. Example.. திருமந்திரம் பாடல் வரிகள்.. இறைவன் இருப்பிடம்.. 917 எட்டு நிலையுள எங்கோன் இருப்பிடம் எட்டினில் ஒன்றும் இருமூன்றும் ஈரேழும் ஒட்டிய விந்துவும் நாதமும் ஓங்கிடப் பட்டது மந்திரம் பான்மொழி யாலே. 918 மட்டவிழ் தாமரை மாதுநல் லாளுடன் ஒட்டி இருந்த உபாயம் அறிகிலர் விட்ட எழுத்தை விடாத எழுத்துடன் கட்டவில் லாருயிர் காக்கவல் லாரே. 919 ஆலய மாக அமர்ந்தபஞ் சாக்கரம் ஆலய மாக அமர்ந்தஇத் தூலம்போய் ஆலய மாக அறிகின்ற சூக்குமம் ஆலய மாக அமர்ந்திருந் தானே.. அம்பிகையின் வேதங்களை (திருகூத்து) எடுத்துரைக்கும் பாடல் வரிகள் . 77. மாலாங்க னேஇங்கு யான்வந்த காரணம் நீலாங்க மேனியள் நேரிழை யாளொடு மூலாங்க மாக மொழிந்த திருக்கூத்தின் சீலாங்க வேதத்தைச் செப்பவந் தேனே
@HarishKumar-hg7km Жыл бұрын
Bro, as a next book suggestion please try Agartha: The Earth's Inner World and let us know if there is any relativity of our culture with this book. I don't know if this can be related to Shambala in our culture.
@Rldk.a Жыл бұрын
எப்படிப்பட்ட ஆழமான கருத்துக்களை இப்படி எதார்த்தத்துடன் தெளிவாக சொல்லி உள்ளம் சிலர்த்து, பூரிக்க வைக்க காரணமாக இருக்கின்ற உங்களுக்கும் , அனைத்து ஆன்ம ரூபங்களுக்கும் , இந்த பிரபஞ்சத்துக்கும் நிறைந்த அன்பும் கோடான கோடி நன்றிகளும் சமர்ப்பணம் ❤ 🙏
@viduthalaivirumbi4991 Жыл бұрын
அடேங்கப்பா என்ன ஒரு தெளிவு ஞானம்👍👍👍👌👌👌👋👋👋🙂
@asodakrishnan8110 Жыл бұрын
OMG such a excellent explanation thambi no words my big hugs and kisses for my Nithilan thambi take care frm Penang Malaysia
@கனிமலர் Жыл бұрын
நன்றி சகோ உமது பணி போற்றுதற்கு உரியது அறிவில் தெளிவடைய பாதைஅமைத்தீரே
@kaluma.....6768 Жыл бұрын
All these happened for my mother...in 5 last days of her life. She had cancer. First she lost her eye sight, next consciousness, next hand she couldnt lift, then she tightened her teeth, tongue and mouth that's the last 😢. Last few minutes ,she rolled in a bed very fast .... For pain and slowly stopped the soul
@rajabs61853 ай бұрын
No sister... This book is about the journey about after life
@narmadhamanivannan8949 Жыл бұрын
மிக மிக அருமை🎉 இந்த மாதிரியான விஷயங்களை கண்டறிந்து அதை பகிர்ந்து தந்ததற்கு மிக்க நன்றி சகோ🎉🎉🎉
@mahalakshmisanthanam5071 Жыл бұрын
Today is Ammavasai and you rendered this topic -- all our ancestors wanted to know this thru Nithilan !
@pradeepyadhave6619 Жыл бұрын
ஐயா வணக்கம் என் பெயர் பிரதீப் நீங்கள் சொன்ன மாதிரி என் வாழ்க்கையில் நடந்தது ஆனால் இப்பொழுது இல்லை தியானம் செய்யும் போது வந்தது 16 வருடங்களுக்கு முன்பு இப்படி இருதயச் சக்கரம் ஒளி ஆனால் இப்பொழுது அது ஆனால் 16 வருடங்கள் முன்பு அதை நான் உணர்ந்தேன் இப்பொழுது தான் எனக்கு விடை கிடைத்தது நன்றி
@hemalathar1989 Жыл бұрын
Wow!!!!! No words to say. Totally astonished.
@palanivel9173 Жыл бұрын
இவ்வளவு நாள் இதை அறியாமல் இருந்தேன் .... மிக தெளிவாக எடுத்து உரைத்தீர் நன்றி அண்ணா
@nanthakumar1591 Жыл бұрын
நீங்கள் தான் என் குரு
@MrKing2309 Жыл бұрын
Yes What I tried longtime. Today I got reason behind, Thanks for your valuable time.
@chandrashekarseshadri3606 Жыл бұрын
Also read a book between life and death. Dolores cannon and explain in tamil as usual in simple terms. Nandri vazthukal.
வணக்கம் நித்திலன். மிகவும் அருமையான பதிவு. நன்றி 🙏 நித்திலன் 🐞🍀 இவன்லஷ்மி
@deepakkumar-gj8zf Жыл бұрын
Hi Nithilan , requesting for DESTINY OF SOULS series
@vasumathi805 Жыл бұрын
When my father expired,,,,he had all these experiences,,,,but we never understood this,,,,coz before 2days he expired he had lot of weakness,,,and colours he couldn't make out,,,,and he had heart attack.... But we thought he is suffering from heart attack and admitted him to hospital,,,and next day he was no more.... I feel,,,,he had these experiences but we can never know,,,, after listening i doubt he had these few experiences... I miss my dad.... Love u and miss u appa🙏
@nigivinsha8170 Жыл бұрын
Thanks en doubt um clear aachii🎉🎉🎉🎉🎉🎉🎉🎉 Thiyanam la en chandhira mandalam, suriya mandalam porom nu yosichen. Great 👍 this video cleared me now. Thanks a lot. Guruve thunai. 🙏🙏🙏🙏🙏🙏🙏
அருமை நித்திலன் சார் 🌹👍விஞ்ஞான் பைரவ தந்தரா வாசித்து விளக்கம் சொல்லுங்க 🙏
@HaranNirosshanBoys Жыл бұрын
Thank you brother, Great efforts tht you put to Enlite many Souls... Keep going may al Souls WHO listening to you to keep going with their meditation... And reach the high stages... 😊
@s.vanitha2669 Жыл бұрын
Good Job, Nithilan. I was wondering, could you do an analysis of similarities and differences between Yoga Vasistham, Laws of the Spirit World and Many Lives Many Masters? This would be a span of different cultures and their findings on spirituality. I absolutely love your videos and have learnt so much from it. Its been eye-opening and has given me answers to my many questions on spirituality and motivated me to return to meditation. God Bless You. Maybe this is part of your purpose in this birth....
@R-hi5zm Жыл бұрын
வணக்கம் நித்திலன் எனக்கு ஒரு சந்தேகம் நான் தியானத்தில் இருந்து பழகி சில நாட்கள் பிறகு தூங்கும் போது ஒரு நிகழ்வு என்ன என்றால் கண்ணுக்கு எட்டும் தூரம் வரை அடர் வெள்ளை நிறம் சுற்றிலும் அழகான பூச் செடிகள் இதன் நடுவில் நான் மட்டும் நெடுந்தூரம் பயணம் செய்கிறேன் இது மிகவும் அழகாக உள்ளது... இது எதனால் ஏற்படுகிறது 🤔🤔🤔
@gnalini6832 Жыл бұрын
Super arumayana vilikkam manathelivu kidaithathu vaalkain thathuvathai vilakiyatharkku nandri
@lakshmikalyanaraman9370 Жыл бұрын
Must read. I read more than once. Good choice. Keep going 🙏
@msfoods2042 Жыл бұрын
No words to express my gratefulness for this video. Explained very simply and déeply. Thank you
@deepabalakrishnan5627 Жыл бұрын
Vanakam sago 🙏 video super pa. Thank you sagothara 🙏👍♥️
While meditating in a statue stage with open eyes I seen many times like clouds passing also very very smaller than a light flashing insect moving even if we take sand and throw it glitters.
@geetharaman8972 Жыл бұрын
Very interesting & unknown facts of stages of death!!
@shreevidhya2860 Жыл бұрын
Thank you Nithilanji for the wonderful explanation of valuable message.
@poornimaparithipriyan71686 ай бұрын
Thank you bro for your wonderful explanations 👌👏👏🙏🙏🙏
@sumie3341 Жыл бұрын
Very nice explanation.....Thank your for enlightening us with your knowledge...🙏🙏🙏
@Anabhayan10 ай бұрын
Beautifully said!!
@SudhirN-jc6dx Жыл бұрын
Thanks for posting. Many things did co relate during the death of my father and as informed by experienced people.
@rathijeya25 Жыл бұрын
Amavasai & athan முன் பின் நாட்களில் மனம் மிகுந்த போராட்டம், family prlm அதிகம் வருகிறது.. Any solution?
No words to say….Thank you for your wonderful explanation.
@sandhiyaanju2568 Жыл бұрын
Iraivanukum, ungaluku nandri🙏🙏
@hemalathar1989 Жыл бұрын
Thank you Harishkumar for suggesting this book.
@smartwings99648 ай бұрын
Superb explanation sir..❤
@ambigasuppuramany3117 Жыл бұрын
I am truly amazed to have this information to know. Thank you so much sir.
@kmaha4867 Жыл бұрын
God bless u my child
@umamageshwarij1610 Жыл бұрын
Thank you sir ketkkave puthiyathaga irukkirathu thodarattum ungal pani
@mayuri7923 Жыл бұрын
Tis book came in some other spiritual video.. But story was updated by u oly sir.. 👍
@sivanadiyaar.92 Жыл бұрын
மிக்க நன்றி தம்பி 🙏
@மாணவர்கள்பயிலரங்கம் Жыл бұрын
ஆன்மீக பயணம் தரும் மன குழப்பங்களால் சொர்வு ஆகிறேன் அண்ணா என்ன செய்வது
@AnbeSivam1111 Жыл бұрын
*நித்திலன்* ,பிறப்பு மற்றும் இறப்பின் போது நடக்கும் அனுபவம் காரண பஞ்சாட்சரம், காரிய பஞ்சாட்சரம், மகா காரண பஞ்சாட்சரம் என்று குருநாதர் பாட்டு சித்தர் ஐயா மெய்பொருள் உபதேசம் தரும்போது விளக்கி கூறுவார்... நீங்கள் மெய்பொருள் உபதேசத்தை நன்கு உள்வாங்கி இருந்தீர்கள் என்றால் இது எளிதில் விளங்கியிருக்கும். மற்றும் *இருதய கமலம்* என்றால் நம் இதய உறுப்பு இருக்கும் இடம் அல்ல,அது சுழுமுனை புருவமத்தி... அங்கு தான் இறந்த பின்பு ஒருவருடைய ஆன்மா இருதய கமலத்தை பிளந்துகொண்டு வெளியேறும்.. எப்படி இந்த ஆன்மா பஞ்சபூத தத்துவத்தால் உடலுக்குள் வந்து பின்பு வெளியேறுகிறதோ,அதேபோல் தான் இந்த அன்டமும் பராபரத்தால் படைக்கப்பட்டு பின்பு ஊழி காலத்தின் போது பராபரமே அன்டத்தை உள் வாங்கிக்கொள்ளும் என்பதை சற்குரு நாதர் எனதய்யன் *காகபுசண்டர் பெருமான்* தனது பெருநூல் காவியம் ஆயிரம் என்ற நூலில் விளக்கி கூறியிருப்பார்... நன்றி🙏🏼
wow😲superb content brother,Thank you brother and thank you universe
@chellakannan8465 Жыл бұрын
அருமையானா தகவல் 🙏🙏
@ramyarathip5200 Жыл бұрын
வணக்கம் 🙏sir Accident மூலம் இறந்தவர்களுக்கு இதே அனுபவம் ஏற்படுமா? Or இயற்கை மரணம் அடைந்தவர்களுக்கு மட்டும் ஏற்படுமா? தவறாக கேள்வி கேட்டு இருந்தால் மன்னிக்கவும்🙏
@daneshkumar4765 Жыл бұрын
Well beautifully explained.❤
@sarladeeya3809 Жыл бұрын
Excellent msg,
@saravanakumarp9441 Жыл бұрын
உணர்வை தூண்டும் பதிவு
@maheswarik2862 Жыл бұрын
Nanri 🎉🎉🎉
@bhavaniraman7478 Жыл бұрын
Explained the complicated process in a simple way in tamil..Thanks ji.
@jagannathan8916 Жыл бұрын
super effort bro thanks for valuable information 👍
@drawingchanneldrawcutestuf44675 ай бұрын
நன்றி
@madhudanan1686 Жыл бұрын
Sir you zre very great.i will purchase this book.youe quest for such things are amazing.
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
we r very thankfull to u always for giving such a big theary in to simple way . Thank u so much for ever
@lakshminarayanan2158 Жыл бұрын
Etha ya thambi ku na pakkathu la erunthu paththurukka , hospital la erukkum pothu , entha mathiritha nadanthathu , Ava koma stage ku pokurarhukku munnadi niraya sonna , 😭😭😭 koma stage 3 naal erunthu death akitta😭😭😭
@karunakaran55119 Жыл бұрын
Thanks for sharing informations.
@perumalr9756 Жыл бұрын
🙏🙏🙏ரொம்ப நன்றிங்க ஐயா
@SanjeevKumar-vu7ug Жыл бұрын
God bless you to bring it light to us
@reenar4788 Жыл бұрын
Thank you for your excellent explanation 🙏🙏🙏
@harshithaaganesh7740 Жыл бұрын
Thanks for your clarity messages 🙂
@chandrarenganchandrarengan903 Жыл бұрын
வணக்கம் தம்பி நித்திலன் 😊❤
@HarishKumar-hg7km Жыл бұрын
Bro I am amazed by the relativity of our books and Tibetan book of dead. Super bro. Bro there is a concept of rebirth or reincarnation on this or some other book, padma vambava mark the procedures about remembering the stuffs even after rebirth, like during judgment from yama how he escapes and takes rebirth something of that kind, it shows like a story but I am pretty sure you will crack the inter concept of this concept even today monks chant the prayers for reincarnation.
@sharojavasavan6524 Жыл бұрын
Very interesting I am very impressed thank you
@sharojavasavan6524 Жыл бұрын
I am 69 years old and am really happy to see someone so young explaining the stages of death and how we continue as rebirth as souls thank you so much
@ajayjoyt8 ай бұрын
Many lives many masters is the book when i click the link