🥶Canada குளிர் -10 degree கப்பல் பயணம் 🚢 Day 91 செம fun

  Рет қаралды 1,800,301

Sailor Maruthi

Sailor Maruthi

Күн бұрын

Пікірлер: 356
@xaviervenancious778
@xaviervenancious778 Жыл бұрын
கள்ளம் கபடம் இல்லாத ஒரு குழந்தை போல சிரிப்பு❤! அருமை அருமை ❤❤!
@mibasith
@mibasith 11 ай бұрын
வலைதளம் உள்ளதால் உங்கள் உணர்வையும் எங்களுக்கு கிடைக்காத அனுபவத்தை நாங்களும் உங்களுடன் பயணிப்பது போல அனுபவம் தந்த உங்களுக்கு நன்றி நண்பரே!
@ashrafaliabdulrahman3345
@ashrafaliabdulrahman3345 11 ай бұрын
தம்பி உன் பெருமையற்ற சந்தோஷம் என் முகத்தில் புன்னகை... வாழ்க வளர்க....
@krmziaudeen8854
@krmziaudeen8854 Жыл бұрын
பார்க்கும் போதே பயமா இருக்கு.பாதுகாப்பாய் இருங்கள்.வாழ்க தமிழ்!
@shakila7518
@shakila7518 Жыл бұрын
துன்பம் வரும் போது சிரிங்க 😅😅ன்ற மாதிரி என்ன அழகான சிரிப்பு😀 bro 😁🤩enjoy ,உங்க மகிழ்ச்சி எங்களுக்கு சந்தோஷம்🎉
@thilagavathi3836
@thilagavathi3836 3 ай бұрын
உங்க சிரிப்புக்கு ரொம்ப நன்றி 🙏பாத்து வேலை பாருங்க சந்தோசமா இருங்க.. ரொம்ப அழகா பேசுறீங்க..🙏🙏🙏
@sundars3088
@sundars3088 Жыл бұрын
கொடுத்து வைத்தவர் நீங்கள் இந்த காட்சி பார்க்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன் தோழர் நன்றி
@keepopenyoureyesandmindswh8736
@keepopenyoureyesandmindswh8736 Жыл бұрын
😂😂😂
@ishankishan455
@ishankishan455 Жыл бұрын
Enga vanthu paarunga theriyum 😢😢
@vivekjaasritha1912
@vivekjaasritha1912 11 ай бұрын
Idu romba kashtam pakradukum Anga valrarukum samandam illai
@ajay316
@ajay316 11 ай бұрын
​@@ishankishan455athaan avlo salary kudukraanga
@ஸ்ரீகாந்த்-ச2ச
@ஸ்ரீகாந்த்-ச2ச 11 ай бұрын
உங்க கூட பேசணும் எப்படி
@muthukumarm2046
@muthukumarm2046 9 ай бұрын
தமிழா நீ வாழ்க வளத்துடன் வளர்க நலத்துடன் 🌹
@rajinikanthsanthirajinikan5082
@rajinikanthsanthirajinikan5082 Жыл бұрын
எங்கும் தமிழ் எதிலும் தமிழ் ❤❤
@muthuramalingam6822
@muthuramalingam6822 10 ай бұрын
உங்கள் முகத்தில் உள்ள தெளிவும், தமிழ் உச்சரிப்பு விதமும், சூழல் விளக்கமும் ஒன்றை ஒன்று மிஞ்சுகிறது.. மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன்..
@Neelakkadal
@Neelakkadal Жыл бұрын
குளிரிலும் சந்தோசம் அடிக்கடி வீடியோ பதிவு செய்யுங்கள்
@thayakaran7540
@thayakaran7540 Жыл бұрын
கஷ்ரமான நேரத்தையும் சூப்பரா கையாளுக்கின்றேல் 👌
@paramesparames5294
@paramesparames5294 2 ай бұрын
சாய்லர் மாருதி அவர்களுக்கு வாழ்த்துக்களும் வணக்கமும்
@vallivinayak7154
@vallivinayak7154 11 ай бұрын
நன்றி நன்றி முடிந்த வரைக்கும் தமிழ் வளர்ப்போம்.... தூத்துக்குடி தமிழ் வெறியன்
@JashimUddin-wm8su
@JashimUddin-wm8su Ай бұрын
நன்றி உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கவும்
@allinallgp2407
@allinallgp2407 Жыл бұрын
மழலை சிரிப்பு தம்பி. Happy journey
@Tejas.Krishnaa
@Tejas.Krishnaa 11 ай бұрын
ரொம்ப அழகான மரியாதையான வார்த்தைகள்..❤
@GOPINGL-w6r
@GOPINGL-w6r 8 ай бұрын
அழகு தமிழ் பேசுறீங்க ❤மிக்க நன்றி 👌👌
@augustinaugu2273
@augustinaugu2273 Жыл бұрын
ஆரோக்கியத்தை பார்த்துக்கொள்ளவும் சகோ
@saravananbravo3368
@saravananbravo3368 Жыл бұрын
Jolly ah irunga kadavul thunaiya irupparu safe ah irunga 😊
@dhanapalan4023
@dhanapalan4023 Жыл бұрын
அழகான பதிவு 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤
@90_s-Batch
@90_s-Batch Жыл бұрын
Semma super aah irunthathu....kutty pullayavea maarittingea❤❤❤😂😂😂
@salaudeenm.5404
@salaudeenm.5404 Ай бұрын
பாதுகாப்பு முக்கியம் ப்ரரோ!take care n Good bless u!❤
@Davidratnam2011
@Davidratnam2011 8 ай бұрын
Jesus yesu bless you brother I am from Canada near Toronto MississUga city
@muruganmani6023
@muruganmani6023 9 ай бұрын
சிறந்த பதிவு தம்பி ❤ வாழ்த்துக்கள்
@jamesyacob5051
@jamesyacob5051 Жыл бұрын
நான் வான்கூவர், கனடாவில்தான் உள்ளேன்... நீங்கள் சொல்வது போல் நல்ல குளிராகதான் உள்ளது
@ramadossg3035
@ramadossg3035 9 ай бұрын
நன்றி SIR..! கவனமாகவும் .. பாதுகாப்பாகவும் இருங்கள்.
@dhivyarameshdhivyaramesh1370
@dhivyarameshdhivyaramesh1370 Жыл бұрын
அண்ணா சூப்பர் ❤❤❤❤ அண்ணா மொபைல் நெட்வொர்க் எல்லாம் அங்கே clear ah kidaikuma Anna.... take care of hole team....
@kandhasamykandhasamy5896
@kandhasamykandhasamy5896 7 ай бұрын
கப்பல் பயணம் அருமையான பயணம்எங்களுக்கு இந்த வாய்ப்பு கிடைக்குமாமகிழ்ச்சி சிறப்பு சூப்பர்,⭐🔥🌺🙏🙏
@reshmaammu7455
@reshmaammu7455 Жыл бұрын
Super Anna...plz take care...be careful... enjoy with snow 🌨️❄️ love you ❤❤❤
@KalatmmKalatmm
@KalatmmKalatmm 10 ай бұрын
Anna super Anna really nice...... thanks Anna entha mathiri video pottathukku........ safe aaa work panunka Anna.......
@sivasiva901
@sivasiva901 Жыл бұрын
கவலைப்படாதே சகோதரா தங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன் 🙏🏽
@jegan-k7q
@jegan-k7q 11 ай бұрын
பாதுகாப்பாக இருங்கள் நண்பா,உங்களுடன் நாங்கள் இருக்கிறோம்
@brahma-nadar1947
@brahma-nadar1947 7 ай бұрын
Great sir thank you for showing this vedio... Tc you and your team ...... Your loveable always with you...... FROM INDIA MUMBAI.......🙏🙏🙏🙏🙏🙏
@mariarathika4805
@mariarathika4805 Ай бұрын
Super information..thanks for sharing.
@marisakthijai4741
@marisakthijai4741 Жыл бұрын
அண்ணா உங்கள் தமிழ் உச்சரிப்பு மிகவும் நன்றாக உள்ளது🎉
@shakila7518
@shakila7518 Жыл бұрын
அது எங்க கோவை கொங்கு தமிழ் 😊
@janu5077
@janu5077 Жыл бұрын
​@@shakila7518தமிழ் என்றால் அது தேன் தான் நாங்கள் பேசும் தமிழ் வித்தியாசம் from Europe,,, srilanka
@Simply_Sathish
@Simply_Sathish 2 ай бұрын
இந்த Boat ⛵ Map Edit எப்படி செய்றிங்க... சொல்லுங்க அண்ணா
@juliegovindapoulle
@juliegovindapoulle 2 ай бұрын
Bravo, amusez vous bien 😊👍
@mageshramalingam8424
@mageshramalingam8424 9 ай бұрын
சிறப்பு. நீங்கள் தமிழ்நாட்டில் எந்த பகுதியை சேர்ந்தவர்
@mohammedjaveed6605
@mohammedjaveed6605 8 ай бұрын
வாழ்க வளமுடன் 🌹வாழ்த்துக்கள்
@padmapalani2685
@padmapalani2685 6 ай бұрын
Wow super, thanks alot for shere...this view
@amazingWorld-qm6bk
@amazingWorld-qm6bk 2 ай бұрын
Looks lonely 😮Be safe bro
@senthilkumarmsv969
@senthilkumarmsv969 9 ай бұрын
எப்போது கரைக்கு திரும்புவோம் என்று நாட்கள் எண்ணிக்கொண்டு இருக்கிறார்.எவ்வளவு தான் வருமானம் வந்தாலும் எண்ணமெல்லாம் வீட்டின் மீதும் குடும்பத்தினர் மீதும் தான் இருக்கும்!❤
@ShiyamaRazik
@ShiyamaRazik Ай бұрын
Thank You very much for sharing your experiences with us 🎉 greetings from Sri Lanka
@wilsongautam2637
@wilsongautam2637 Жыл бұрын
அருமை சகோ... instrument technician வேலை வாய்ப்பு உள்ளதா சகோ இருந்தால் கூறுங்கள்
@ramuktnecniv003
@ramuktnecniv003 9 ай бұрын
Very nice thank you thank you wish you happy new year
@muthukkumaran9369
@muthukkumaran9369 11 ай бұрын
உங்களின் தமிழ் அருமை
@sureshg2659
@sureshg2659 8 ай бұрын
Thanks for your video amaravadhiyarey🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@sheikkhaliqeallahbakash3824
@sheikkhaliqeallahbakash3824 Жыл бұрын
குவைத்தில் மாங்காப் பகுதியில் அண்ணமாலை என்ற தமிழ் ஹோட்டல் அருமையா நான் அங்கு 5வருடம் இருக்கும் வரை எனக்கு மூன்று வேலை நல்லா சாப்பாடு டிபன் அருமையாக இருக்கும் 🙏
@ganapathy6711
@ganapathy6711 3 ай бұрын
இந்த பனிப்பொழிவு கெட்டியாக மாறும் போது risk அதிகம் Snow shoe போடுவீங்களா😊
@murugavelv9961
@murugavelv9961 10 ай бұрын
அந்த. பனி. குளிரிலும் தங்கள். பணி. சிறக்க. என். வாழ்த்துக்கள்
@karthisans.g1309
@karthisans.g1309 2 ай бұрын
நண்பா இந்த கப்பல் ல குளிர்க்கு சரக்கு கொடுபாங்களா? சரக்குக்கு ஐஸ் க்யூப் தேவை இல்லை ல
@Andrews-007
@Andrews-007 Жыл бұрын
Anna oru nall unga food and cook vid podunga ga Anna
@nvenkat75
@nvenkat75 Жыл бұрын
Fuel freeze ஆகிடாதா
@Nallavan497
@Nallavan497 Жыл бұрын
வண்டி on laye irukkum
@bk6071
@bk6071 Жыл бұрын
Enjoy Maruthi
@ananthank563
@ananthank563 11 ай бұрын
Happy journey brother with enjoy
@ibnaas7447
@ibnaas7447 9 ай бұрын
பயங்கரமான வேலை தான் இருந்தாலும் adventure ஆன வேலை வாழ்த்துக்கள்
@VimalanathanKannan
@VimalanathanKannan 11 ай бұрын
கலோ நான் கனடாவில இருக்கின்றேன் அருமையான பதிவு நன்றிகள்
@dharmapooven5167
@dharmapooven5167 Жыл бұрын
இந்த ஆறு நன்னீரா அல்லது உப்பு நீரா?
@kannanlakshman1819
@kannanlakshman1819 25 күн бұрын
Your pronunciation & details about ship & the life on ship is very exemplary, hat off
@rabbitvdm
@rabbitvdm 10 ай бұрын
நீங்க கோயமுத்தூர் ஆ சகோதரா?
@kalaiarasimuthusamy4349
@kalaiarasimuthusamy4349 9 ай бұрын
Unga smile azhagu anna
@krishnantheerthagiri7202
@krishnantheerthagiri7202 Жыл бұрын
சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉 என்றென்றும் அன்புடன் திருப்பூர் தீர்த்தகிரி
@sabipaul2011
@sabipaul2011 11 ай бұрын
Bro rooms normal ah irrukuma illana heat ah irruka matheri set panni irrupaingala
@AdamsFamily-g7h
@AdamsFamily-g7h 9 ай бұрын
Take care brother,I have travelled in ferry,Cruz,shuttle its not dat ease.that to halting in middle Sea.Have a safe journey
@moorthysekar3696
@moorthysekar3696 10 ай бұрын
அண்ணா கண்டிப்பா கோயம்பத்தூர் வந்த ஒரு வீடியோ போடுங்க 🎉❤️
@julayanaxavier4625
@julayanaxavier4625 Жыл бұрын
GOOD MORNING PA.. B SAFE PA GODBLESS UUUU....🌹🌹🌹👍👍
@m.k6734
@m.k6734 6 ай бұрын
Valukki vila romba vaaipu irukkume yepdi survive pannuvinga
@jakkichan
@jakkichan 9 ай бұрын
Job kidaikkuma brother
@AvengerGanesh7422
@AvengerGanesh7422 5 ай бұрын
Supper Nanba
@SuganthanA-ud5vy
@SuganthanA-ud5vy 11 ай бұрын
அண்ணா கப்பல் வேலைக்கு வருவதற்கு என்ன படித்திருக்க வேண்டும் ஆனா சொல்லுங்க அண்ணா
@dk-world6195
@dk-world6195 11 ай бұрын
தமிழன்டா 💪💪💪💪
@prabakaranraju5618
@prabakaranraju5618 9 ай бұрын
லாரி business போல தான்,Be safe Bro
@Ragul-oh3uc
@Ragul-oh3uc Жыл бұрын
Summa ship hanker la irrucum pothu Engine on la irrucu ma illa off la irrucu ma!! Solluga
@darshantubes3103
@darshantubes3103 Жыл бұрын
You so lucky bro... Keep it up 👍👍👍👍
@adhilakshmi7345
@adhilakshmi7345 11 ай бұрын
Happy to see this video❤
@KaliMuthu-tp4pw
@KaliMuthu-tp4pw 9 ай бұрын
Sir 🙏 carefull.❤❤❤enjoy your life..sir neenga tamil nattil entha place.what is your name sir 🙏💐💐💐👍👍👍
@gkcutoff-mind3653
@gkcutoff-mind3653 Жыл бұрын
bro drink kidaikuma
@yogapriya6139
@yogapriya6139 Жыл бұрын
So happy to see you happy..
@SivaOffical7
@SivaOffical7 Жыл бұрын
Hii bro yapadi irukenga Bro nan bsc nursing padichirukn Yapadi navy nurse ku apply pananum bro Solunga
@austintamil4481
@austintamil4481 Жыл бұрын
Unga sirippu positive aha feel panna vaikuthu anna😊
@dhanalakshmimanian3420
@dhanalakshmimanian3420 11 ай бұрын
Neenga Coimbatore a bro?
@JarinaBegum-dv5db
@JarinaBegum-dv5db 5 ай бұрын
Arumai❤❤❤❤
@meeranmydeen5139
@meeranmydeen5139 9 ай бұрын
கொஞ்சம் தூரம் கப்பல் ல போனாலே எனக்கு பயமா இருக்குது ப்ரோ அதுக்கு என்ன காரணம் சொல்லுங்க ப்ரோ
@kirubyrajarul2937
@kirubyrajarul2937 10 ай бұрын
Velai kidaikumaa
@mahendran6755
@mahendran6755 11 ай бұрын
நண்பா உங்கள் கப்பள் லா வேளை இருந்த சொல்லுங்க
@Anrakunji
@Anrakunji Жыл бұрын
வாழ்த்துக்கள்
@SRDMMTPJ
@SRDMMTPJ 2 ай бұрын
Enjoy & Be Safe GvR
@Viswanathan-t6h
@Viswanathan-t6h 2 ай бұрын
மகிழ்ச்சி 😂❤🎉
@welcomechennai5218
@welcomechennai5218 11 ай бұрын
Bro job கிடைக்குமா pls , qualification -+2
@maheswaranj8197
@maheswaranj8197 Ай бұрын
Super ❤ thamil ,👍
@kdharshana1173
@kdharshana1173 11 ай бұрын
Anna mudal murai kadalil doorapayanam seidapodhu thaggal mananilamai yeppadi yerundadhu?
@vsrivasan1977
@vsrivasan1977 11 ай бұрын
every profession has something interesting and your video might inspire so many to join marine industry
@kuttalkuttan5434
@kuttalkuttan5434 Жыл бұрын
Thambi ENJOY. BUT BE CAREFUL.
@Ding-b1w
@Ding-b1w Жыл бұрын
Family ah miss panna maattingala ??
@sakthisaravananarumugam2790
@sakthisaravananarumugam2790 Жыл бұрын
Unga ship oda rental yeavalavu bro
@PaneerSelvam-mv5hh
@PaneerSelvam-mv5hh 2 ай бұрын
Arumai Nanpa
@thilagasuthakar4530
@thilagasuthakar4530 Жыл бұрын
Anna epo video upload pannvenga Chandrayan 3 pathi sollunga anna ❤❤❤😊😊😊😊
@sivanchannelvideos9956
@sivanchannelvideos9956 11 ай бұрын
enjoy your life anna 💖
@amry1007
@amry1007 Жыл бұрын
Ice breaking ships videos irunda upload pannunga
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 14 МЛН
CAN YOU DO THIS ?
00:23
STORROR
Рет қаралды 32 МЛН
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,7 МЛН
Não sabe esconder Comida
00:20
DUDU e CAROL
Рет қаралды 46 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 730 М.
Un coup venu de l’espace 😂😂😂
00:19
Nicocapone
Рет қаралды 14 МЛН