உன்மையான காதல் இந்த உலகில் இல்லை லட்சத்தில் ஒன்றுதான் உன்மையான காதல் யாரையும் நம்ப முடியல,
@al-tc3fe Жыл бұрын
Unmai...
@al-tc3fe Жыл бұрын
Hi
@al-tc3fe Жыл бұрын
Life la yarrum unmai ila amma ,appa matum unmai..
@vijayababu3265 Жыл бұрын
@@al-tc3feaAaaaa 15:07
@germdios5 жыл бұрын
Mrs Lakshmi's tactics to prove effect of suspecting the spouse...............super!!!!!
@sreelathas54814 жыл бұрын
Lock down effect el pakaravar like podumgo
@bremaannal11014 жыл бұрын
Me 🙋
@perinbarajprema88064 жыл бұрын
I am
@Maran.1234 жыл бұрын
Yeppa patha yenna??????
@muthumeena42824 жыл бұрын
@@bremaannal1101 k
@lovelyworld65603 жыл бұрын
Ipdiye solli like vankitrathu
@saras14936 жыл бұрын
உன் அன்புக்கு தகுந்தவள் இவள் இல்லை தம்பி , உன் வாழ்வில் நிறைய சாதித்து முன்னேறி வா.... உனக்கு தகுந்த நல்ல பெண் உன்னை தேடி வரும்... அப்போது இவள் உன்னை நினைத்து ஏங்குவாள்
@Iniya_Tamizh5 жыл бұрын
Nenga solra alavukku avan nallavanellam kedayathu
@gunasunthari20244 жыл бұрын
Appe eppadi padde paiyan
@thulasiravichandran64144 жыл бұрын
நீயும் சைக்கோ ஆன் கிளம்பு
@gutsnuts20004 жыл бұрын
நீங்க எபிசோட முழுசா பார்க்கலன்னு நினைக்கிறேன். கடைசி 20 நிமிசத்துல தம்பி சிக்கிகிட்டான்.
@vellayeekumarasamy59384 жыл бұрын
@@Iniya_Tamizh m
@mrhero2zero9633 жыл бұрын
தனது துணையின் ஒவ்வொரு செயலையும் சந்தேகப்படும் குடும்ப வாழ்க்கை இருவருக்குமே தினம் தினம் மன உளைச்சலை கொடுக்கும்.. சந்தேக நோய் எளிதில் குணமடையாது.. மேலாக, அவளை சந்தேகப்படுமளவுக்கு அந்த பையன் யோக்கியனாக இல்லை..! அந்தப் பெண் தப்பித்தாள்..!
Santhega padura edathula vazha mudiyathu Santhegam oru uyir kolli Santhegam oru mental torcher 😭😭😭😭 😭😭😭😭😭😭
@ravithiru22105 жыл бұрын
Kandipa ga neenga solradhu unmai tha
@sathyasathya66984 жыл бұрын
Yas
@PibithaAji9 ай бұрын
S enakku antha kolli vanthuttu sis
@PibithaAji9 ай бұрын
Aana ippa na santhega padama hpy ya irukkurom 😊
@selvamani90997 ай бұрын
1qqqqqqqIf@@ravithiru2210
@RajuViyagularajah5 жыл бұрын
எப்படி சரி பிரிச்சி வச்சிட்டீங்க மேடம் சந்தோசம்....... அந்தப் பையன் பாவம் மேடம் உண்மையா அவள love பண்ணி இருக்கான்
@renukaswamy13573 жыл бұрын
2021 la pakuravanga oru like pottu ponga guys
@chandranchennai87433 жыл бұрын
லக்ஷ்மி மேடம் சூப்பரா பேசுறாங்க 👍👌
@malamala9169 Жыл бұрын
Llĺlllĺll
@malamala9169 Жыл бұрын
Llllĺĺllĺĺllĺĺ
@malamala9169 Жыл бұрын
0Unkala llllllllll0
@malamala9169 Жыл бұрын
L0l
@malamala9169 Жыл бұрын
Lpllllllllll0llllllllllll
@selvi8665 Жыл бұрын
பாவம் இந்த பையன்
@gcrgcr26584 жыл бұрын
சந்தேகம் தான் குடும்ப பிரச்சினை க்கு காரணம்
@aaxrani24024 жыл бұрын
நம்ம நேசிக்கிங்களைவிட நம்மள நேசிக்கிறவங்கள நேசி. வாழ்க்கை இனிக்கும்.பையன் Innocent.பொண்ணு நல்லா அனுபவிச்சுட்டு ஏமாத்திட்டா.தம்பி சந்தோஷமா இரு.உன்னை புரிந்து நேசிக்க உனக்கு ஏத்த ஒருத்தி வருவாள்.
@dramazone0.24 жыл бұрын
5.7.2020 ku piragu pakravanga like podunga
@balajisundaram83083 жыл бұрын
who is deepa please tell me...
@manikarnan97293 жыл бұрын
@@balajisundaram8308 ஙைங
@panidassnatarajan1065 жыл бұрын
முடிஞ்சது முடிஞ்சி போச்சினு மூடிகிட்டு போக வேண்டியதுதானடி, முதல் காதலன பற்றி நீ சொல்லும் போதே அவனோட நீ என்னல்லாம் பன்னிருப்பானு அவனுக்கு யோசனை தானாகவே வந்திடும், சந்தேக பட்டுட்டான் சந்தேக பட்டுட்டான்'னு ஏன் கத்துறீங்க
@SK_Vibez219 ай бұрын
Ivanga Munaal kadhalinga pathi pesa arambicha naaridum intha naainga pullaipu
@purushothamn.vpurushothama3803Ай бұрын
Super
@renurenuga-yz3zi Жыл бұрын
2023 pakkuravunga yaru. One. Like
@rajaalgau2604 Жыл бұрын
ஜாதகம் பார்க்கிறவங்களுக்கு ஜாதகம் சரியில்லை
@shilpas95894 жыл бұрын
Same problem in my love also finally breakup 😭
@GK-hn2pv4 жыл бұрын
Shilpa don't worry ungalukku pidicha mari oru naal life marum
@magalakshmi9213 жыл бұрын
No feeling
@VijiViji-fs6kb9 ай бұрын
Naladhu nu nenchikonga
@VijiViji-fs6kb9 ай бұрын
Santhegam vandhaaa life Nala irukadhu....u have to bright future....... God bless you dr
அவர் தன் தரப்பை அச்சமின்றி கூற சற்றே பொறுமையாக கேளுங்கள்.
@hdghgxvhj62159 ай бұрын
Super boy u have good life Insaalla🎉🎉🎉❤❤❤
@nilameganathan8014 Жыл бұрын
ஊட்டி. கொடைக்கானல் கூட்டிப் போனது ஆட்களுக்கு உன் காதலை புறு பண்ண. இப்ப உன் நடவடிக்கைகள் பிடிக்காமல் இருக்கலாம்
@aari43385 жыл бұрын
Aven love rompa rompaaa true but Nejamave handle pante theriyama poituchu but aven nallaven. Antha ponnum pavam dhan. Nalla mudivu
@rranji30634 жыл бұрын
Antha paiyan pavam 😔
@kavithakavitha13204 жыл бұрын
Ama 😢😢😢😥😥
@robinsonjebaraj7229 Жыл бұрын
Anda ponnu nalla pesudhu....kekkavey sirippa irukku...
@blue_moon1_18 ай бұрын
Irukum irukum....
@vallipurammoorthy82234 жыл бұрын
மூன்று வருஷம் ஒருத்தனோட மூன்று வருஷம் இன்னொருத்தனோட சுத்தி திரிந்தவள் இனி இன்னொரு தன்னோட தானே வாழ போறாள் எப்படி இருக்கு வாழ்க்கை ஒரு பெண்ணின் விருப்பம் இல்லாமல் கெடுக்கப்பட்டால் அவளை திருமணம் செய்ய மறுக்கும் ஆண்கள் இப்படி பட்ட பெண்களை காதலிக்கிறார்கள் திருமணம் செய்கிறார்கள் இது தான் வேடிக்கை
@samsudeenmohamedanifa12815 жыл бұрын
சொல்வதெல்லாம் உண்மையிலே அதிகமா மணிதான் வர்ராங்க
@nathant3824 жыл бұрын
Ella problemum mani sampathapatathuthan. Nalla yosinga puriumnu ninaikiren
@ramaprabharamaprabha7735 Жыл бұрын
இனிமேல் இது சொல்வதெல்லாம் உண்மை இல்லை வர்ரதெல்லாம் மணி. னு சொல்வோமா?
@premkumarmppremkumarmp6262 Жыл бұрын
😂😂😂
@VembayiKasivembayi8 ай бұрын
superGood
@rithiksha83223 жыл бұрын
Ungala romba romba pudikkum Mam ❤️ love you mam ❤️
@priyadharshinip47315 жыл бұрын
Anna Nenga romba cute ta erukinga ungala puruchukitta Nalla Ponu kidaikuma Anna
@evershinealuminiouminterio77114 жыл бұрын
Sure
@GK-hn2pv4 жыл бұрын
Priyadarshini I love you 😍
@priyadharshinip47313 жыл бұрын
@@GK-hn2pv enna
@priyadharshinip47313 жыл бұрын
@@GK-hn2pv helo
@SK_Vibez219 ай бұрын
Moodevi evano oruthana annan nu solalama sontha annan ah annan nu koopidu. Ivan ena jokiyama.. ithula cute ahm. Una pola cute mayiru parthi tha intha show la 99% emaanthu varithunga
@abdulrasheedk27204 жыл бұрын
good decision for future.... 👍 otherwise life long very difficult 🙏
@SwayamKrish726 ай бұрын
That Final work "Konjam sringa Thambi" is more hurting him....
காதல் ஒரு கண்ணாமூச்சி இதில் பேதம் இல்லை மனம் அறிந்து காதலிக்க வேண்டும்
@ajithkumar9800 Жыл бұрын
Prashant, all the best for future... God is there always with you 👍
@Tamil8372Ай бұрын
Face : handsome Character: psycho
@rahimullapathan20223 жыл бұрын
Mam unggala ennku romba pudikkum mam
@lunajupiter54025 жыл бұрын
Mam :Avan taniya irukutta ...force pannadhinge.. Mam inside mind :avan one month le inorru ponna love panna poran ..😂😂
@ashiqmohamed89985 жыл бұрын
Ha ha ha
@Maran.1234 жыл бұрын
Innoru ponna love pandravana iruntha inga yethuku vara poranthurukkuda???
@z.sanavarsha55134 жыл бұрын
ஏம்பா...blue சட்டை இத விட நல்ல சந்தர்ப்பம் உனக்கு கேடைகாது அவள விட்டு ஓடிடு...
@anug27114 жыл бұрын
செம்ம
@sumithra53584 жыл бұрын
Correct
@gopikagopal80354 жыл бұрын
😂😂😂
@priyapriya-iv7rp4 жыл бұрын
Vodafone domain
@jayakodysuppaiha1936 Жыл бұрын
😂😂😂😂
@rahamanmanoj7547 Жыл бұрын
Love today special 💝 episode 💓
@rajeswarisilambarasan98655 жыл бұрын
இது என்ன பழக்கம் இது என்ன பழக்கம்.
@vino_sandhiya Жыл бұрын
My husband yan phone na pakave mataga l love my mama
@athangamani144 жыл бұрын
super daaa sema
@ravichandran-pc9jf8 ай бұрын
பையன் பாக்கெட்டுல மணி காலி இப்ப அவன விட்டுட்டு ஓட பாக்குறா.
@rvjayaram8718 ай бұрын
Aayiram kaalathu payaru illai madam Payir Means crop
@bharathiraja1941 Жыл бұрын
ராசி பலன் சொல்ற மாதிரியே பேசுறான்,ஜோசியக்காரன்.
@sujisuji94844 жыл бұрын
Intha amma pavam pakavae azhuka varuthu
@minimini31299 ай бұрын
Nan 👍
@shivaranirammurthy26593 жыл бұрын
Ye paa unk aathro unk 24yrs tha inno nalla valamudiyo job paathko nalla ponn paath kalyano panniko paa..amma ve tambi ye paathko..vaalkele nee nalla irkno sandoshama irpaa... forget everything and move on in life my dear..think that what ever happened is a bad dream in your life...paavon da unga Amma..
@Muruganirukirar Жыл бұрын
Amma romba innocent pola ithu epdi amma va thituthu😮
@kamalajavaworld53275 жыл бұрын
25:35 very true.
@KK-bs6io5 жыл бұрын
Correct madam correct pasam gura pera la trocher Correct word Etha anubavikura vangaluku therium 😭😭😭😭😭
@helloy55164 жыл бұрын
Yes it's true
@boomanaren7232 Жыл бұрын
This guy hit her. And Lakshmi Ramakrishnan is not asking about that. What right does he have to hit her? Kalyanathuku munadi ippadi na, after wedding he will be even worse. On top of it he doubts her. Best to separate.
@naren6133 жыл бұрын
aanathikam illa mam namaku matum than sontham வேர yarukum poida kudathu nu nenaikurom ana athuvum thapu than... nu ipo puringikitom
@radhika19848 ай бұрын
Correct
@murugesangopal30654 жыл бұрын
இரண்டு மாத காதல்,இது காதலா காமமா,அதுக்குள்ளையே கசப்பா.
@arunaramram2185 Жыл бұрын
முதிர்ச்சி அற்ற பையன்; விழித்துக் கொண்ட பெண்.
@jasnajasna74855 жыл бұрын
Andaaa anne super👍
@Gnesh_KingMaker Жыл бұрын
Title for this episode 👇👇👇👇👇👇👇👇 😅 Sontha Kasil Suniyam 😁