சந்தன மல்லிகையில் | Santhana Malligaiyil Male Version | HD Video Song | வடிவேலு | Rajakali Amman

  Рет қаралды 25,566,118

Tamil Movieplex

Tamil Movieplex

Күн бұрын

சந்தன மல்லிகையில் | Santhana Malligaiyil Male Version | HD Video Song | #வடிவேலு, ரம்யா கிருஷ்ணன் | Rajakali Amman
Click on the link to subscribe your favourite Tamil Movieplex Channel :- bit.ly/3kQYq1h
Get notified about our Latest Video and update by Clicking the Bell Icon
Superhit Tamil devotional Video song from the Movie : Rajakali Amman ( ராஜகாளி அம்மன் )
Singers : Vadivelu, Swarnalatha
Music director: S. A. Rajkumar
Director: Rama Narayanan
Rajakali Amman is a Hindu devotional film in the Tamil language released in the year 2000. This movie has extensive graphics to recreate the mythological story of Hindu Goddess Kali or Amman in Tamil.
#RamyaKrishnan #Vadivelu #TamilMovies #RajakaliAmman #TamilMovieplex #BlockbusterMovies #SuperhitMovies #TamilCinemaMovie #ராஜகாளிஅம்மன்

Пікірлер: 2 000
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
அப்பா அம்மா இனிய தமிழ் புத்தாண்டு நள் வாழ்த்துக்கள் ❤🎉🍬🧁🌸
@veeramuthu1616
@veeramuthu1616 3 жыл бұрын
சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ வேப்பில வீசிக்கிட்டு பாட்டு சொல்லுறேனே கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்லப் பிள்ள நானிருக்கேன் என் கவலை தீர்க்க வேணாமா கண் வளரு தாயி சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ பாம்பே தலையணதான் வேப்பிலையே பஞ்சு மெத்த ஆத்தா கண் வளர ஆரிராரோ பாடும் புள்ள எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கெடைக்கல ஆனந்தம் பொங்குதம்மா விட்டு விட்டு கண்ணுல தாயி மகமாயி நான் என்ன கொடுத்து வச்சேன் பாதம் திருப்பாதம் அதில் நெஞ்ச எடுத்து வச்சேன் சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ ஒருவாய் சோறு உனக்கு ஊட்டி விட்ட வேளையில உலகம் பசி அடங்கி உறங்குதம்மா நேரத்துல உதட்டு பருக்கையில ஒன்னு ரெண்டு சிந்துதடி அத நான் ருசிப் பாத்தே மோட்சம் இங்கே வந்ததடி தாயே இனி நீயே என் நெஞ்சினில் தங்கிவிடு போகும் வழி யாவும் நீ எங்களின் கூட இரு சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண்வளரு தாலே லல்லேலோ வேப்பில வீசிகிட்டு பாட்டு சொல்லுறேனே கேட்டு நீ கண் வளரு தாலே லல்லேலோ இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்ல பிள்ள நானிருக்கேன் என் கவலை தீர்க்க வேணாமா கண் வளரு தாயி. சந்தன மல்லிகையில் தூளி கட்டி போட்டேன் தாயி நீ கண் வளரு தாலே லல்லேலோ.
@knallasivam1099
@knallasivam1099 3 жыл бұрын
.
@arunKumar-ss6ix
@arunKumar-ss6ix 3 жыл бұрын
🙏🙏🙏🙏💐💐💐
@techpro7521
@techpro7521 2 жыл бұрын
🙏🙏🙏
@padmaselvam8598
@padmaselvam8598 2 жыл бұрын
🙏🙏🙏🙏
@vimaladhithyanraja
@vimaladhithyanraja 2 жыл бұрын
அற்புதம்
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
எந்தனை முறை கேட்டாலும் நல்லதே நடக்கும்ஓம் என்றுநமசிவாய ஓம் சக்தி பரா சக்தி
@Prakash.MPrakash.m-x4f
@Prakash.MPrakash.m-x4f 2 ай бұрын
😂🎉
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
இப்படலை கேட்கும் போது எவ்வளவு சந்தோசம்
@Valli3320
@Valli3320 2 ай бұрын
I❤u amma
@revathyachu9590
@revathyachu9590 8 күн бұрын
2025 ல் இந்த பாடலை கேட்பவர் யாராவது இருக்கிறீர்களா
@SSathustan
@SSathustan 2 күн бұрын
Naan
@sakthimalar5133
@sakthimalar5133 2 жыл бұрын
அம்மா என் அப்பா அம்மா நூற்றாண்டு வரை மகிழ்ச்சியோடு சந்தோஷமாக இருக்க அருள் புரிய வேண்டும்.
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
இப்படலை தினமும் காலை மாலை கேட்போம் மன மகிழ்ச்சி அடைகிறேன் எல்லாம் அவர் செயல் சிவ சிவ ஓம் சக்தி பரா சக்தி துணை
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
ஹேப்பி சந்தோசமான சிவராத்திரி நல் வாழ்த்துக்கள் அப்பா அம்மா துணை
@manikandan0705
@manikandan0705 Жыл бұрын
2023 லும் இந்த பாடலை கேட்கும் ரசிகர்கள் சார்பாக பாடல் இனிமை குறையாமல் இருக்க வாழ்த்துக்கள் 🙏🏻♥️
@suryasaran1571
@suryasaran1571 Жыл бұрын
Innum 100 varsam aanalum intha song super tha
@god_lover_2
@god_lover_2 Жыл бұрын
❤❤❤❤❤
@தமிழன்-ள5ச
@தமிழன்-ள5ச Жыл бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
@kannank2393
@kannank2393 Жыл бұрын
Ko
@kannank2393
@kannank2393 Жыл бұрын
, ji 💋💋💋👌👌👌😭😭😭🙏🙏🙏
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
இந்த உலகை ஆளும் தாய்க்கே செல்லப்பிள்ளை நான் இருக்கேன் எல்லாம் சிவமயம்
@My_Ability_is_Boy
@My_Ability_is_Boy 7 ай бұрын
Mass❤
@My_Ability_is_Boy
@My_Ability_is_Boy 7 ай бұрын
😊😊
@karna4622
@karna4622 2 жыл бұрын
எந்த ஒரு பிள்ளைக்குமே இந்த வரம் கிடைக்கல 😍😍😍 தாயே சமயபுரத்தாள்😍
@priya.spriya.s376
@priya.spriya.s376 Жыл бұрын
😊
@NaveenKumar-cv6xe
@NaveenKumar-cv6xe 7 ай бұрын
😊
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 2 ай бұрын
வனக்கம்
@jeyaramayyappan1347
@jeyaramayyappan1347 Жыл бұрын
சாமி வேடத்திற்கு பொருததமானவர், ரம்யாகிருஷ்ணன், மீனா, எந்த உடையிலும் அழகாக இருப்பார்கள்
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
@sivaabarathi307
@sivaabarathi307 Жыл бұрын
2024 இல் இந்த பாடலை கேட்டு கொண்டு ரசிப்பவர்கள் எட்டண பேர் ❤️
@lyricsworld7799
@lyricsworld7799 11 ай бұрын
Me
@KrishnAsmredits
@KrishnAsmredits 10 ай бұрын
Me
@yamuna1993
@yamuna1993 10 ай бұрын
@FunnyBulldogPuppy-hn2yr
@FunnyBulldogPuppy-hn2yr 10 ай бұрын
​@@lyricsworld7799😊😊
@dineshkumars3379
@dineshkumars3379 10 ай бұрын
ம்
@SivaSivalingam-db7vx
@SivaSivalingam-db7vx Жыл бұрын
காமெடி மட்டுமல்ல. நல்ல பாடல்கள். பாடியவர்.. எங்கள் அண்ணன் வடிவேலு😘
@BalaBala-zr7es
@BalaBala-zr7es Жыл бұрын
Qi
@ashokp3772
@ashokp3772 Ай бұрын
🥲
@Karthigalogeshwaran
@Karthigalogeshwaran 3 жыл бұрын
கிடைத்த அத்தனை வேடங்களிலும் உம்மை போல் அருமையாக நடிக்க நகைச்சுவை நடிகர் எவரும் இல்லை..
@vivekeee7715
@vivekeee7715 2 жыл бұрын
இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் கேட்டாலும் திகட்டாத பாடல் நினைபவங்க ஒரு லைக் பண்ணுங்க..
@amuthavalli9136
@amuthavalli9136 2 жыл бұрын
T
@nagamalarrajendra3503
@nagamalarrajendra3503 2 жыл бұрын
98
@loganathansarangapani8297
@loganathansarangapani8297 2 жыл бұрын
You
@appusamy1154
@appusamy1154 Жыл бұрын
Real bro
@muruganmojo777
@muruganmojo777 Жыл бұрын
Correct☺️
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
அம்மன் பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் இதுதான் ஓம் நமசிவாய ஓம் சக்தி பராசக்தி துணை
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
அப்பா அம்மாவை காணும் போது எனக்கு பேரானந்தம் வருகிறது நீங்கள் தான் பாஸ் பண்ண வைக்க வேண்டும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை
@GKmotivatesU
@GKmotivatesU Жыл бұрын
2024இல் நம்ம இந்த அம்மன் பாடலை யார் கேட்கிறீர்கள்🙏❤️
@b.avadaivalli4608
@b.avadaivalli4608 11 ай бұрын
நான்
@VigneshV-cl3xr
@VigneshV-cl3xr 10 ай бұрын
@timepass2158
@timepass2158 10 ай бұрын
Me
@premasampath5742
@premasampath5742 10 ай бұрын
Naan. Intha .padalai. Virupi. Ketgoren
@ganeshbharathi-i3x
@ganeshbharathi-i3x 8 ай бұрын
@ramprs8875
@ramprs8875 2 жыл бұрын
ஆத்தா கண் மலர ஆரிராரோ பாடும் பிள்ள....எந்த ஒரு பிள்ளைக்கும் இந்த வரம் கிடைக்கல....❤️❤️❤️❤️❤️
@manigandanmanigandan7148
@manigandanmanigandan7148 2 жыл бұрын
என் அம்மா வை நான் வர்ணிக்க நினைத்ததை வடிவேல் சார் வார்த்தைகள் என்னை மட்டும் இல்லாமல் அத்தனை அம்மன் பக்த்தர்களையும் ஆனந்ததில் மூழ்கடித்து விட்டது 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்டுக் கொண்டு இருக்கும்போது எந்த பிரச்சனை இருந்தாலும் எதிர்த்து நிக்கலம் எல்லாம் அவர் செயல் 🙏🌿📿❣️😉
@sivakarthikeyanarmy304
@sivakarthikeyanarmy304 Ай бұрын
Ethirneechal, briyani movie motivation song -ethurthu nill song😂😂😂
@anbankarthik193
@anbankarthik193 Ай бұрын
2025 லும் இந்தப் பாடலைக் கேட்கும் அனைத்து பக்தற்கோடி பெருமக்கள் அனைவருக்கும் அம்மனின் அருள் நிச்சயம் உண்டு🙏
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
அப்பா அம்மா இருவரும் நான் என்றும் அடிமை சிவ சிவ ஓம் சக்தி பரா சக்தி துணை
@arumugamp1611
@arumugamp1611 Жыл бұрын
இப்பாடலைக் கேட்போர் உலகில் ஏழையாக இருந்தாலும் ஒருபோதும் கைவிடமாட்டார் சிவன் சக்தி என்றும் அன்புடன் துணை இருப்பார்கள்
@santhanabala2193
@santhanabala2193 3 жыл бұрын
இந்த உலகை ஆளும் தாயிக்கு செல்லபிள்ளை நான் இருக்கேன் 🙏
@kalmumaikalmunai8717
@kalmumaikalmunai8717 2 жыл бұрын
Hi
@santhanabala2193
@santhanabala2193 2 жыл бұрын
@@kalmumaikalmunai8717 hi
@gopikrish5736
@gopikrish5736 Жыл бұрын
ஸ்வர்ணத்தின் குரல் அல்லவா ஸ்வர்ணம் போலே ஜோலிக்கிறது
@anthonippillaijeevaraj2091
@anthonippillaijeevaraj2091 Жыл бұрын
Vadivelu also sang well
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
அப்பன் அம்மன் மடியில் படுத்து உறங்குவது போல் இருக்கும் ஓம் நமசிவாய வாழ்க வளமுடன் ஓம் சக்தி பரா சக்தி துணை
@DivyaBala-v4p
@DivyaBala-v4p Ай бұрын
2025 yarlam intha amman pattu kekkiringa❤
@SnehamaruthuPapa
@SnehamaruthuPapa 15 күн бұрын
All time favourite song 2025 illa en uru irukura varaikum intha pattu kepan
@banupriya9718
@banupriya9718 13 күн бұрын
Me
@RAMAKRISHNAN-ne3li
@RAMAKRISHNAN-ne3li 2 жыл бұрын
ஒரு வாய் சோறு உனக்கு ஊட்டி விட்ட வேளையில உலகம் பசி அடங்கி உறங்குதம்மா இரவு நேரத்தில அருமையான வரிகள் 👍
@sakthi-tz4ve
@sakthi-tz4ve 2 жыл бұрын
2023-ம் வருடமும் பார்க்கிற்களா 2025-.ம் வருடம் ஆனாலும் பார்ப்பிற்களா
@VasanthVasanth-u7f
@VasanthVasanth-u7f 9 ай бұрын
Yes
@rathinaselvi8556
@rathinaselvi8556 2 жыл бұрын
இந்த பாட்டா கேட்டாலே கண்ணுல இருந்த அழுகை வருது அம்மா om santhna mariiiiiii amma🙏🙏🙏🙏🙏😭😭🥺🥺🥺🥺🥺😭😭😭
@vigneshvijaykumar2895
@vigneshvijaykumar2895 2 жыл бұрын
🥲😢😥😿
@drdivya3353
@drdivya3353 2 жыл бұрын
❤️❤️❤️
@vimaladhithyanraja
@vimaladhithyanraja 2 жыл бұрын
நன்று
@sivaranjani2049
@sivaranjani2049 2 жыл бұрын
Ninga entha uru ....slunga plz
@zero-og4ng
@zero-og4ng 2 жыл бұрын
Alu daa haha othaa
@kalyanamm4768
@kalyanamm4768 Жыл бұрын
மகமாயி தாயே உலக உயிர் அனைத்தும் நலம் பெற்று வாழ உன் அருள் வேண்டும் அம்மா.
@ssujitharan
@ssujitharan Жыл бұрын
I'm Muslim but always this song top in my Play list I love this song and video of vadivelu
@muruganmp4071
@muruganmp4071 2 жыл бұрын
வடிவேல் அப்பா குரல் எனக்கு மிகவும் பிடிக்கும்❤️❤️
@aadhi2657
@aadhi2657 2 жыл бұрын
உக்ரகாளியம்மனே போற்றி 🙏 என் தாயே என்றும் யாம் உம் காலடி சரணம் 🔱🙏
@munusamye5391
@munusamye5391 2 жыл бұрын
இந்தப் பாடலை எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத எனக்கு மிகவும் பிடித்த பாடல் ஓம் சக்தி🙏🕉️🔱🙏🙏🙏
@thaitamilan2951
@thaitamilan2951 Жыл бұрын
Iam Hindu but iam like this song 😅
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
உங்களை பார்க்க பார்க்க எனக்கு வெற்றியை அள்ளித் தரும் ஆஞ்சநேயர் கருப்பன் துணை
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
அவர்கள் நம்மை பார்த்து கொள்வர் யாருக்கும் எந்த கெடுதல் விளைவிக்க கூடாது அப்பா அம்மா கப்பட்டுர்வார்
@ThiruAkash-q5s
@ThiruAkash-q5s Ай бұрын
2025 la intha songa kekkuravaga yaru.. 🖐️
@GRIESH-n7n
@GRIESH-n7n 14 күн бұрын
🖖
@VithyaV-s9i
@VithyaV-s9i 11 күн бұрын
👋🏻
@ns_boyang
@ns_boyang 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல்!!! என் ஆருயிர் அன்னை மீனாட்சி!!!💖💐🙏
@RaiganaRaiRai
@RaiganaRaiRai Жыл бұрын
Meenatchi இல்ல மாரியாயி
@RaiganaRaiRai
@RaiganaRaiRai Жыл бұрын
Meenatchi இல்ல மாரியாயி
@rockraj4409
@rockraj4409 Жыл бұрын
இந்த பாடலை கேட்காத நாட்களே இல்லை, இன்றைக்கும் இந்த பாடல்தான் எனக்கு ஆறுதல்🙏🥰
@VasuMariyammal
@VasuMariyammal 10 ай бұрын
❤❤🥺எந்த ஒரு புள்ளக்குமே.... இந்த வரம் கிடக்கில்ல.... ஆனந்தம் பொங்குதம்ம .... விட்டு விட்டு கண்ணைல .... ஆயி...மகமாயி .... நா என்ன கொடுத்து வெச்சேன் ....❤❤🙏🙏
@user-RANJITH206
@user-RANJITH206 Жыл бұрын
2024 ல் யாரெல்லாம் இப்பாடல் கேட்டுள்ளி ர் கள்
@puroshikkakutty5356
@puroshikkakutty5356 11 ай бұрын
2024yearla yarum ellam intha song kekkuinga🙋‍♀️
@saravananmk
@saravananmk 2 жыл бұрын
Vadivelu sir. oru legend singer also.. idhayatha katti potaru indha paatu la..epa ketalum nimmadhi um nithirai um tharum paadal.. 🥺👏
@roboraja3543
@roboraja3543 2 жыл бұрын
I’m Muslim but always this song top in my play list I love this song and voice of Vadivelu Specifically this line ( aayi magamaayi na enna koduthuvachen paatham thirupaadham adhil nenja eduthuvachen) ❤️❤️
@prasanthnandha5960
@prasanthnandha5960 2 жыл бұрын
😍🫂
@thamizhthamizh7090
@thamizhthamizh7090 2 жыл бұрын
W
@thamizhthamizh7090
@thamizhthamizh7090 2 жыл бұрын
Nu
@noname2345noname
@noname2345noname 2 жыл бұрын
✨💯🥰
@mr_probelm2220
@mr_probelm2220 2 жыл бұрын
❤️🥹💯This type of peoples
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
எந்த ஒரு பிள்ளைக்கும் எந்த வரம் கெடைக்கில ஆனந்தம் பொங்குதம்மா நிகழ் என் கூட இருக்கில
@jananiinsulation4499
@jananiinsulation4499 10 ай бұрын
ஒரு வாய் சாப்பாடு நீ சாப்பிட்டதில் உலகமே, பசி அடங்கிடுச்சி, அதில் விழுந்த ஒரு சோற்றை நான் சாப்பிட்டதில் எனக்கு மோட்சே கிடைத்தது. என்ன ஒரு அறுமையான வரிகள். கவிஞருக்கு எண் நன்றி
@asharafu4800
@asharafu4800 3 жыл бұрын
I'm a Muslim but I like this Song And Voice Vera Level Vadivel sir
@pb1barathi160
@pb1barathi160 3 жыл бұрын
சகோ இந்து, முஸ்லீம், கிறிஸ்தவம் எல்லா மதமும் ஒன்று தான். நாங்கள் தான் அதை பிரித்து பார்க்கிறோம்.
@sameenarafi3442
@sameenarafi3442 3 жыл бұрын
Same too
@rahulkrish9840
@rahulkrish9840 2 жыл бұрын
Evlo periya adhisayam paaren.
@sujisaravanan3982
@sujisaravanan3982 2 жыл бұрын
@@pb1barathi160 ç
@suganthinipradeepa2758
@suganthinipradeepa2758 2 жыл бұрын
Lov u brother
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
இந்த பாடலைக் கேட்கும் போது மன கஷ்டமாக இருந்தால் அதற்கு மாறாக மன நிம்மதி கிடைக்கும் ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
அப்பா அம்மா இருவரும் இணைந்து நிக்கள் தான் இங்கிலீஷ் பாட்னி விலக்கியல் வேதியல் இ ற்பியல் பாஸ் பண்ண வைக்கவும் சிவ சிவ ஓம் சக்தி பரா சக்தி துணை
@My_Ability_is_Boy
@My_Ability_is_Boy 10 ай бұрын
Endha pillai kume Endha varam kedakkila Anandham ponguthamma nigal En kuda Erukkila ❤😊🎉😊😊
@esakkiraj3535
@esakkiraj3535 2 жыл бұрын
ஸ்ரீ பத்திரகாளி அம்மா ❣️ *இந்த உலகை ஆளும் தாய்க்கு செல்ல பிள்ளை நான் இருக்கேன்*...
@srichandru1850
@srichandru1850 Жыл бұрын
Appaitellaam ungalai neengale emaatrikollaatheergal. Sariyaanamaathiri pinnaal kashtapattu vedhanayil thavikka vendi irukkum. ovar bakthiyaal naan nadutheruvil inru ellaam ilanthu saagamudiyaamal thathalikiran.
@esakkiraj3535
@esakkiraj3535 Жыл бұрын
@@srichandru1850 nanum Yella kastamum vethanaiyum pattachu... எதுவுமே அளவா இருத்தல் தான் அழகு... மீறினால் ஆபத்து... பக்தி மனசுல இருக்கனும்... Neenga nadutheruvula nikka neenga thaa karanama irukkanum...
@ajithkumarr7520
@ajithkumarr7520 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் நெஞ்சமே உருகுதம்மா என் தாயே மாரியம்மா எங்ககுலதெய்வமே 🙏🙏
@arumugamp1611
@arumugamp1611 6 ай бұрын
😊 இந்த மாதம் ஆடி மாதம் வேப்பிலைக்கு இந்திய மருந்தும் இல்லை கூழுக்கும் மிஞ்சிய விருந்தும் இல்லை யாரெல்லாம் கூல் குடுப்பீங்க❤
@My_Ability_is_Boy
@My_Ability_is_Boy 11 ай бұрын
Appa Amma dhan 10 11 12 th manava manavi padikum pullaigala pass panna Vaikka Vendum Siva Siva Sakthi love you
@udhayakumar253
@udhayakumar253 10 ай бұрын
இந்த உலகை ஆளும் தாய்க்கு செல்லப்பிள்ளை நான் இருக்கேன் என் கவலை தீர்க்க வேணாமா கண் வளரு தாய்🙏
@magikalai299
@magikalai299 Жыл бұрын
நடிகர் வைகை புயல் வடிவேலு அவர்கள் இந்த பாடலை பாடியது அவர் நீண்ட ஆண்டுகள் அம்மன் அருள் பெற்று வாழ வழ்துக்கள்
@ranjithvj289
@ranjithvj289 Ай бұрын
Vadivel Sir and Swarnalatha Mam Voice ...❤❤😢😢😢
@unbeatablebharu5096
@unbeatablebharu5096 2 жыл бұрын
என் குழந்தைக்கு தாலாட்டு பாட்டு இதுதான் ☺️😊
@nesamani2106
@nesamani2106 Жыл бұрын
Nanum entha song tha patran😀
@SriValli-ed7kz
@SriValli-ed7kz Жыл бұрын
💋💋💋💋💋😘😘😍😍
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
2024என் அப்பன் அல்லவா மற்றும் சந்தன மல்லிகையல் இந்த பாடல் இநிமை குறைய வில்லை
@Sivaje9800
@Sivaje9800 Жыл бұрын
எந்த ஒரு பிள்ளைக்கு இந்த வாரம் கிடைக்கல ஆனந்தம் பொங்குதாம்மா🤲😊
@gkaviyarasu5581
@gkaviyarasu5581 Жыл бұрын
வேண்டியதை நிறைவேற்றிய தீர்த்தமாக ஜோதியாக உருவமாக காட்சியளிக்கும் ஶ்ரீ தாழம்பூ காளியம்மன் போற்றி... ஜவ்வாது மலை அடிவாரம் கிளையூர்
@allinallrajasurya..4975
@allinallrajasurya..4975 2 жыл бұрын
வடிவேலு சார், ஸ்வர்ணலதா அம்மா அருமையான குரல் 😘😘😘
@renjithk1881
@renjithk1881 2 жыл бұрын
Nambha mudiyala vadivelu singing 🦋💙
@g.vinothkumar3886
@g.vinothkumar3886 2 жыл бұрын
Eppo kettalum thigattatha song
@nithyadevi8263
@nithyadevi8263 2 жыл бұрын
I'm Sakthi
@NaveenKumar-bg1mn
@NaveenKumar-bg1mn 2 жыл бұрын
Amma yanna unnoda payyana yethuka Amma 🙏🙏🙏🙏🙏
@periyasamyhotel9942
@periyasamyhotel9942 2 жыл бұрын
.
@s.aishwaryasankar3598
@s.aishwaryasankar3598 2 жыл бұрын
ஓம் சக்தி தாயே போற்றி அம்மா 🔱⚜️🕉️💚🌟🙏.....
@poongavanamvanam8461
@poongavanamvanam8461 2 жыл бұрын
Ii
@dhanalakshmisakthi2687
@dhanalakshmisakthi2687 Ай бұрын
❤❤❤❤
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
இந்தப் பாடலைக் கேட்கும் போது கோயிலுக்கும் போதே நமக்கு தோன்றும்
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
அம்மன் பாடல்கள் இது முதன்மை பாடலாக கருதப்படும் சிவமயம்
@arumugamp1611
@arumugamp1611 7 ай бұрын
அப்பா அம்மா அனைவரும் நோய் நோடி இல்லாமல் நலமுடன் வாழ வேண்டும் தாய் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் போற்றி
@madrisudheer763
@madrisudheer763 2 жыл бұрын
I'm Christian but I like this song
@manimaya6855
@manimaya6855 3 жыл бұрын
My fav song, இந்த பாடல் கேட்டால் மன அமைதி கிடைப்பது போல் உணருகிறேன்
@keerthanask2880
@keerthanask2880 2 жыл бұрын
same to you 🥺
@jeeviscookingchannel3773
@jeeviscookingchannel3773 2 жыл бұрын
Gyggni❤
@jeeviscookingchannel3773
@jeeviscookingchannel3773 2 жыл бұрын
தானே கவர்
@kdhemalatha6821
@kdhemalatha6821 2 жыл бұрын
Same too
@manikandanpanneer8909
@manikandanpanneer8909 14 күн бұрын
Na maadu Muruga annava nenachitha amman pattu kekkuran ❤🎉
@SenthamizhSelvan-lk7ho
@SenthamizhSelvan-lk7ho 2 жыл бұрын
2022 லும் இந்த பாடலின் இனிமை குறையவில்லை 💐💐💐
@raniyogas4564
@raniyogas4564 2 жыл бұрын
Eapaum kurayathu
@lindhraganthi2990
@lindhraganthi2990 2 жыл бұрын
@@raniyogas4564 b
@bobmani8139
@bobmani8139 2 жыл бұрын
💯
@yod5isodoy
@yod5isodoy 2 жыл бұрын
Semma song
@BalaMurugan-ss2pf
@BalaMurugan-ss2pf 2 жыл бұрын
@@raniyogas4564 0o
@vijiannan4446
@vijiannan4446 3 жыл бұрын
வடிவேல் அப்பா குரல் அருமை 💞💝
@jokermoorthi2210
@jokermoorthi2210 3 жыл бұрын
🤔
@vijai_ram2981
@vijai_ram2981 3 жыл бұрын
@@jokermoorthi2210 😂😂
@shreeedits693
@shreeedits693 3 жыл бұрын
@@jokermoorthi2210 in to
@lavanyatips737
@lavanyatips737 3 жыл бұрын
K.
@prabakaran_murugan
@prabakaran_murugan 3 жыл бұрын
Appa sounds lovelyy
@KaviyaN-x7h
@KaviyaN-x7h 6 ай бұрын
தாயே கருமாரி நான் என்ன கொடுத்து வெச்சேன் பாவம் திருப்பாதம் அதில் என் நெஞ்சில் அடச்சு வச்சேன் அம்மா❤🎉😊
@arumugamp1611
@arumugamp1611 3 ай бұрын
அம்மா என்ற சொல் மிகவும் அழகானது ❤ சந்தன மல்லிகை ❤
@jyothivinay3374
@jyothivinay3374 3 жыл бұрын
THE LEGEND ..SIR VADIVELU
@surya-qb2hd
@surya-qb2hd 2 жыл бұрын
தெய்வீக குரல் என் அன்னை சுவர்ணலதா அவர்களுக்கு...❤🙏
@pandiansubbu2071
@pandiansubbu2071 2 жыл бұрын
திருப்பதி
@kalmumaikalmunai8717
@kalmumaikalmunai8717 2 жыл бұрын
whatsapp 🙏🙏
@kalmumaikalmunai8717
@kalmumaikalmunai8717 2 жыл бұрын
Hi
@kalmumaikalmunai8717
@kalmumaikalmunai8717 2 жыл бұрын
​@@pandiansubbu2071
@vasanthkumar257
@vasanthkumar257 Жыл бұрын
Yes 🥰
@sangee396
@sangee396 4 ай бұрын
2024 entha padalai ketpavargal oru like potuvidunga❤
@arumugamp1611
@arumugamp1611 8 ай бұрын
சந்தன மல்லிகையில் துளி கட்டி போட்டேன் அம்மன் பாடலின் முதலிடம் அம்மா ❤
@kalimuthudeenap2567
@kalimuthudeenap2567 Ай бұрын
2025 na pattu kekkura
@EzhilvalavarEzhilvalavar-gg6ko
@EzhilvalavarEzhilvalavar-gg6ko Жыл бұрын
ஸ்வர்ணாலதா இவருக்கு நிகர் இவரே அருமையான குரல்
@arumugamp1611
@arumugamp1611 6 ай бұрын
அம்மா அப்பா என்ற சொல் மிக அருமை எவ்வளவு குடுத்து வைத்து இருக்க வேண்டும் 😊
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
பாம்பே தலையனய வேப்பிலையை பஞ்சு மெத்தை 🙏🌿📿😊🌸❣️💜❣️💜
@arumugamp1611
@arumugamp1611 10 ай бұрын
இந்த பாடலை அனைவரும் கேட்க வேண்டும்
@AriharaSudhan-td6uj
@AriharaSudhan-td6uj 5 ай бұрын
ஆடி கடைசி வெள்ளி அம்மனோட இந்த பாடலை காண வந்தவர்கள் எத்தனை பேர் ❤❤❤❤❤ ஓம் சக்தி ஆதிபராசக்தி
@kuppusamy3244
@kuppusamy3244 2 жыл бұрын
அம்மன் பாடல் என்றால் அது இப்படி தான் இருக்க வேண்டும்
@jai_niran2266
@jai_niran2266 Жыл бұрын
Mamannan raasa kannu ketutu straight ahh inga tha vara. Vaigai Puyal's emotional side ❤️
@KaviyaN-x7h
@KaviyaN-x7h 6 ай бұрын
இந்த பாடல் அம்மன் மற்றும் அம்மன் பக்தர்கள் மிக அருமையாக நடனம் செய்கிறார்கள் வாழ்த்துகள் 🎉
@AshokKumar-pf7cs
@AshokKumar-pf7cs 10 күн бұрын
I don't understand words but feel full of emotions 🙏🙏
@SivaSivalingam-db7vx
@SivaSivalingam-db7vx Жыл бұрын
அருமையான குரல் வடிவேல் அண்ணனுக்கு 💯
@mkr2.068
@mkr2.068 3 жыл бұрын
மனதுக்கு நிம்மதி தரக்கூடிய பாடல்
@MuthuS-dw4bv
@MuthuS-dw4bv Жыл бұрын
Tamil 2:36
@ManoManomanoj
@ManoManomanoj 2 ай бұрын
ஓம் சக்தி வாய்ந்த தாயே போற்றி போற்றி போற்றி அப்பா அம்மா
@arumugamp1611
@arumugamp1611 11 ай бұрын
அப்பா அம்மா தாயே செல்லப்பிள்ளை நான் இருக்கிறேன்
@Arunachal2003
@Arunachal2003 10 ай бұрын
இன்று மட்டும் அல்ல இனி என்றென்றும் அன்புடன் கேட்டு மகிழ்வேன்...தாயே ஆதி பராசக்தி
@SivaKumar-qw4ig
@SivaKumar-qw4ig Жыл бұрын
My favorite song is this Na eppavum kekura pattu ithu
@ssselvi3180
@ssselvi3180 3 жыл бұрын
Vadivelu sir voice arummai 👌👌🙏🙏🌺
@venkatachalamvishnu99
@venkatachalamvishnu99 3 жыл бұрын
கேட்கும் போதே இனிமையாக இருக்கும்
@kalmumaikalmunai8717
@kalmumaikalmunai8717 2 жыл бұрын
Hi
@arumugamp1611
@arumugamp1611 Жыл бұрын
ஓம் நமசிவாய ஓம் சக்தி பரா சக்தி துணை என்ற வார்த்தை ஒருபோதும் சொன்னால் நல்லது சிவன் சக்தி நம்மை கைவிட மாட்டார்கள் 🙏📿🌅🌿✨🤙
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
“Don’t stop the chances.”
00:44
ISSEI / いっせい
Рет қаралды 62 МЛН
When you have a very capricious child 😂😘👍
00:16
Like Asiya
Рет қаралды 18 МЛН
Sri Ranganatharukku HD | Roja | Devayani | K.S.Chitra | Kottai Mariamman | Tamil Devo Songs
5:41
Master Music Collection Songs
Рет қаралды 2,5 МЛН
KONNAIYUR SRI MUTHUMARI AMMAN KOVIL AGNI KAAVADI 2022 HIGHLIGHTS | PRABHU HI-TECH DIGITAL STUDIO
5:25
Prabhu Hi-Tech Digital Studio ponnamaravathy
Рет қаралды 8 МЛН
Мясо вегана? 🧐 @Whatthefshow
01:01
История одного вокалиста
Рет қаралды 7 МЛН