நான் ஒரு முஸ்லிம் இந்த பாடலை கேட்கும் போது என உடல் எனை அறியாமல் சிலிர்த்தது ...... கண்களில் கண்ணீர் வந்தது 😢😢
@the_black_lover88885 ай бұрын
அம்மா எல்லோர்க்கும் அம்மாதான் அக்கா.
@SankarSankar-ec6gsАй бұрын
ஊங்கள் பெயர் ஊர் ஜெய்ஹித். நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SankarSankar-ec6gsАй бұрын
நான் தான். MLS
@runstarbyrotech94772 жыл бұрын
நான் ஒரு கிறிஸ்தவ மதத்தை சார்ந்தவன் ஆனால் எனக்கு இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் என்னையே அறியாமல் கண்ணீர் வருகின்றது அருமையான படைப்பு 🙏🙏🙏🙏🙏
@999ytselva62 жыл бұрын
It's really
@kannavasu2 жыл бұрын
Athu podara music murugesa,
@prapakaranprapakaran22092 жыл бұрын
P
@PraveenKumar-lt9yp2 жыл бұрын
Hi
@kanthasamyselvaganapathi48022 жыл бұрын
Ya it's true
@dass00732 жыл бұрын
நான் 100 தடவை மேல் பார்த்திருப்பேன் எனக்கு கண்களில் கண்ணீர் தான் வருகிறது. இந்த வீடியோ எடுத்த அந்த புகைப்பட கலைஞருக்கு நன்றி(🤝வாழ்த்துக்கள்)👏.நான் நேரில் சென்று பார்த்தது போல் உள்ளது.நன்றி பிரபு அண்ணா.🙏🏻
@sprem8546 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@sprem8546 Жыл бұрын
👆S bro video super ah irukka Anna thanks Anna
@prabhuhi-techdigitalstudio Жыл бұрын
Thank you
@erode_kd_padanga72199 ай бұрын
It's really same feelings bro ❤️
@thilagarajr94884 ай бұрын
ஆம்
@மரகதமணிசத்யா Жыл бұрын
ஆத்தா தாயே நல்லபடியாக எனக்கு குழந்தை பிறக்கனும் துணையாக நீ வேண்டும் அருள் புரிவாய் தாயே
@prabhuhi-techdigitalstudio Жыл бұрын
கொன்னையூர் ஸ்ரீ முத்துமாரி அம்மன் உங்களுக்கு எப்போதும் அருள் புரிவாள்
@RevathiR-d3f9 ай бұрын
amma thunai eruppa kavalai vendam
@sriramtube62838 ай бұрын
Antha ammave oinggalukku pullaya porakkum
@karthikumar90136 ай бұрын
Thangachi Amma arul purivanga..
@katturaja1655 ай бұрын
அந்த முத்து மாரியம்மன் அருள் உங்களுக்கு கண்டிப்பாக கிடைக்கும்
@nicedigital85342 жыл бұрын
என்ன ஒரு அருமையான படைப்பு அந்தப் புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்....பார்த்தவுடன் உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது... அருமையான படைப்பு
@manipriya7576Ай бұрын
Super bro❤
@s.p.gsekar25242 жыл бұрын
இந்த வீடியோவை பார்த்தவுடன் உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது.... ஓம் சக்தி பராசக்தி மாரியம்மா...🙏🙏🙏🙏
@parveenbanu62452 жыл бұрын
its true
@karthikeyanramalingam47522 жыл бұрын
உண்மைதான் நண்பரே
@balachadarbabu92482 жыл бұрын
I am also 😭🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@KalaiKalai-yh1xu2 жыл бұрын
🖒💥💖
@moorthyvasu29292 жыл бұрын
Yes
@krishnakrish81932 жыл бұрын
இந்த படைப்பை உருவாக்கிய புகைப்பட கலைஞருக்கு வாழ்த்துக்கள் மற்றும் மேலும் மேலும் உயர வேண்டும்...♥️
@sangasathish3404 Жыл бұрын
Yes great work
@sivanrajsivanraj4465 Жыл бұрын
Valka valamudann
@typeguy574 Жыл бұрын
Camara man is very good and love u anna❤
@saileshajay609210 ай бұрын
உடல் முழுவதும் சிலிர்த்து என்னை அறியாமல் கண்களில் கண்ணீர் வழிந்தது,🙏🙏🙏 அருமையான படைப்பு,நான் 100 தடவை மேல் பார்த்திருப்பேன் எனக்கு கண்களில் கண்ணீர் தான் வருகிறது. 🙏🙏🙏🙏🙏🙏 AMMA........
@drone_tamil Жыл бұрын
எனக்கு கண்களில் கண்ணீர் தான் வருகிறது. இந்த வீடியோ எடுத்த அந்த புகைப்பட கலைஞருக்கு நன்றி(🤝வாழ்த்துக்கள்)
@PraveenKumar-sl3dh2 жыл бұрын
என்ன ஒரு அருமையான படைப்பு அந்தப் புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.....
@palaniyappan70942 жыл бұрын
Correct than 🙏😍
@prabhuhi-techdigitalstudio2 жыл бұрын
நன்றி சார்
@SathishKumar-fd3rc2 жыл бұрын
@@prabhuhi-techdigitalstudio வாழ்த்துகள்
@subramanisubramanian83502 жыл бұрын
super Amman video facebook
@ranjithkumarranjithkumar21122 жыл бұрын
Super editor
@mashaniganesh79292 жыл бұрын
இந்த பாடலை எடிட்டிங் செய்த கேமரா மேனுக்கு என்றென்றும் அம்மாவின் அருள் கிடைக்க வேண்டுகிறேன்
@palanithangam48642 жыл бұрын
Super 💝 u நானும் அந்த ஊர் தான் இந்த வருஷம் அங்க வந்து பாக்க முடியல வெளி ஊர்ல இருக்கேன் நன்றி பிரபு ஸ்டுடியோஸ்
@jillamano99482 жыл бұрын
என்ன ஊரு நண்பா
@kalaiarasuramya41072 жыл бұрын
🙏🙏🙏 கடவுள் நல்லவங்கல சோதிக்கும் ஆனா ஒருநாளும் கை விடாது 🙏🙏🙏
@kalaiselvanvetri2506 Жыл бұрын
😊
@k.aarthi62742 жыл бұрын
மெய் சிலிர்த்து விட்டது 🙏🏻ஓம் சக்தி பராசக்தி தாயே🤗
@m1404852 жыл бұрын
🙏🙏
@nagarajrajan72372 жыл бұрын
இப்படி ஒரு வீடியோ நான் பார்த்ததே இல்லை அருமையான வீடியோ அருமையான எடிட்டிங்
@naturenanban96822 жыл бұрын
இதை பார்த்து கண்ணீர் வடித்தேன் ..... உள்ளம் உருகி போனது ஏனோ 🙏🙏🙏
@manimegalairaja58652 жыл бұрын
❤️💯💯
@manimegalairaja58652 жыл бұрын
💯💯 oi 👍
@arunjothi9514 Жыл бұрын
Yes
@RameshR-ec2nu2 жыл бұрын
நீ தான் தெய்வம். இப்பாடலை அருமையா பதிவு செய்த உமக்கு நன்றி
@NilaEdits-official16939 ай бұрын
இந்த video பார்க்கும் போது உடம்பு சிலிக்கும் கண்களில் கண்ணீர் தான் வருகிறது ......🙏🙏🙏
@silambarasan_esagan3758 Жыл бұрын
மெய் சிலிர்க்க வைக்கிறது இந்த பாடல்...💯😇
@vkssankari7239 Жыл бұрын
பார்க்கும் போது பக்தியுடன் கண் கலங்குகிறது.மெய் சிலிர்த்து விட்டது 🙏🏻
@sobithuruvan-ji4jl Жыл бұрын
இந்த வீடியோவ எடுத்த கலைஞர்க்கு ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
@am.prakasamauto83352 жыл бұрын
கடவுள் ஆசிர்வாத்தோடு உன்னுடைய தொழில் மேலும் வளர்ச்சி அடையுனேம் முத்துமாரியம்மன் கோவில் நிகழ்ச்சியில் எடுத்த அனைத்து வீடியோக்களும் அருமையாக உள்ளது நன்றியுடன் உங்களின் ஒருவரான ஏஎம் பிரகாசம் ஆட்டோ ஒட்டுநர் சென்னை மாகாணம்
@chinnasanjay96662 жыл бұрын
என்னை அறியாமல் என் கண்களில் கண்ணீர் தழும்புகிறது வா தாய் பொட்டு வச்ச மகமாயி குழந்தை குரல் அருமை அருமையான வீடியோ நன்றி ஐயா
@rangarajboopathi8859 Жыл бұрын
இதை பார்க்கும் போது மெய்சிலிர்த்து கண் கலங்கிவிட்டேன்
@tamilcricket62902 жыл бұрын
இன்று காஞ்சிபுரத்தில் கோவில் திருவிழாவில் இந்த பாடல் ஒலித்தது எனக்கு பெருமையாக உள்ளது 🙏🙏🙏🙏🙏🙏🙏 நன்றி!!!! ❤️❤️❤️❤️❤️❤️ பிரபு ஸ்டுடியோ 👑❤️
@BalaBala-io3uq2 жыл бұрын
அருமையான வீடியோ பாக்குப்போதே புல்லரிச்சி போச்சு 🙏🙏🙏🙏
@RamKumar-bu1sq4 ай бұрын
இந்த பாடலை இந்த பதிவோட எத்தனை முறை பார்த்தாலும் உடல் சிலிர்க்கிறது என்னை அறியாமல் கண்ணீர் வருகிறது....
@anbumuthu74352 жыл бұрын
பார்க்கும் போது பக்தியுடன் கண் கலங்குகிறது ஓம் சக்தி பராசக்தி
@murugadossmurugadoss2189 Жыл бұрын
கடைசியாக அந்த சிறுவன் செல்லும் போது மெய் சீலிர்க்க வைக்கிறது 🔥
@PandianPandian-qt5sq Жыл бұрын
Intha song ketkum pothellam kanner varum
@aravinthc12722 жыл бұрын
சிறப்பான ஒளிப்பதிவு.. என்றும் கொண்ணையூரால் துணை..
@saravanansaran86732 жыл бұрын
1.03 Goosebumps 🔥🙏🏻🙏🏻🙏🏻 பார்க்கையிலே தெரியுதடி கோடி அற்புதமே 🙏🏻🙏🏻
@munusamye53912 жыл бұрын
🙏🙏இந்தப் பாடலைக் கேட்கும்போது என் உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டன 🙏🙏🙏🕉️🔱, ஓம் சக்திபராசக்தி🔱🕉️🙏🙏
@sureshjcdm5811 Жыл бұрын
இந்த பாடலுடன் வீடியோ பார்க்கும்போது கண்களில் கண்ணீர் வருகிறது🙏🙏🙏.
@eswareswar6049 Жыл бұрын
தலைவா சூப்பர் எடிட்டிங் வேற லெவல் இந்த பாடலை இரவு நேரத்தில் அதிகம் முறை கேட்கும் பாடல்
@AshokAshok-jg4wq4 ай бұрын
01.57 யாரெல்லாம் கவனித்தீர்கள்.. ஒரு தாயும் மகனையும்....
@17Timepass24 күн бұрын
🙋♂️
@AshokAshok-jg4wq24 күн бұрын
@17Timepass 🤝💐
@charulatha2435 Жыл бұрын
இந்த பாடலை கேட்கும் போது அழுகையா வருது 😭😭😭 ஓம்சக்தி
@vijayanmalaisamy16982 жыл бұрын
அனைவரையும் காணும் போது புள்ளரிக்கின்றது.மெய் சிலிர்க்கிறது.... 🙏🙏🙏🙏🙏
@freemind91882 жыл бұрын
பார்க்கும் போது கண்ணீர் வருகிறது பக்தி. இது தான் உண்மை பக்தி
@arulgowthami36442 жыл бұрын
Same feeling
@kalaiselvanvetri2506 Жыл бұрын
😊
@ramraismart2626 Жыл бұрын
🙏🏻🙏🏻
@RajaRaja-sx8hh2 жыл бұрын
இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது அம்மனை பார்ப்பது போல் உணர்வு இருக்கிறது. வீடியோ எடுத்த நண்பருக்கு நன்றி நன்றி
@tamilthesiyam_tn652 жыл бұрын
உண்மையில் மனது இளதாகி... கண் அம்மன் அருளால் குளமாகியது....தங்களின் இந்த திறமை உங்களுக்கு சாதரணமாக இருக்கலாம்......உண்மையில் உங்களின் பிறவி பயன் என்றே நான் கூறுவேன்......உடல் முழுவதும் சிலிர்த்து விட்டது நண்பா❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️❣️
@sureshjothijothi30122 жыл бұрын
அருமை இந்த வீடியோ வை பார்தவுடன் உடல் சிலுக்கிறது அருமை🙏🙏🙏🙏
@Akkarai_2 жыл бұрын
பூங்குழி இறங்கும் அனைவரின் கண் குளமாகி உள்ளது ... வலியினால் அல்ல அன்னையின் திருமேனி அடைந்தோம் என ஆனந்தத்தில்
@Rahul-rr7mc2 жыл бұрын
Crt 💯
@SIVAKUMAR-us7gn Жыл бұрын
உண்மை
@GjLANCE Жыл бұрын
அருமையான ஒரு படைப்பு....பாடல் இன்னும் நேர்த்தியாகிவிட்டது...பக்தியைய் பூர்த்தி செய்து விட்டது...
@ramyaviki1691 Жыл бұрын
எனக்கு பாட்ட கேக்கும் போதல்ல அழுகையா வருது 👌👌👌👌 எடிட்டிங்
@mahasrisathishkumar90719 ай бұрын
ஓம் சக்தி பராசக்தி இந்தப் பாடலில் கேட்க கேட்க கேட்க கேட்க கேட்க என் கண்ணீர் அம்மாவின் பாதத்திற்கு🙏🙏🙏🙏
@dhilipkumar9672 жыл бұрын
பார்க்கும் போதே உடம்பு சிலிர்க்கிறது அருமையான வீடியோ
@Dineshkumar-ni3ub Жыл бұрын
ஆருமையான ஒளி பதிவு மெய்சிலிர்க்க வைத்துவட்டது நண்பரே தாயே மகமாயி நியே துணை அம்மா 🙏🙏🙏🙏🙏🙏
@ManiKandan-oj5no2 жыл бұрын
அம்மா தாயே 😭😭😭எல்லாருடைய வேண்டுதலும் உன் அருளால் கண்டிப்பா சீக்கிரமே நிறைவேற்றி வை அம்மா 😭😭😭 இத பார்க்கும் போது ரொம்ப கஸ்டமா இருக்கு
@palpandimuthukalai77956 ай бұрын
அருமையான காணொளி எத்தனை முறை பார்த்தாலும் சலிப்பு தட்டாமல் கண்ணில் கண்ணீர் வர வைக்கும் காணொளி,! நன்றி நண்பரே! சிறந்த புகைபட கலைஞர் விருது உங்களுக்கு கொடுக்கலாம்
@anbudigital74652 жыл бұрын
அருமையான படைப்பு புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்🌷🌷🌷🌷🌷🌷🌷
@dharshinimalini16352 жыл бұрын
உடல் முழுவதும் சிலிர்த்தது அம்மண் பாடல் வீடியோகாட்சி
@vinayakprabhu69142 жыл бұрын
மிக அருமை அண்ணா....பாா்க்கும் போது மனம் மகிழ்கிறது.....தாயின் திருவிழா....ஓம்சக்தி பராசக்தி
@vetrisudar68332 жыл бұрын
என்ன ஒரு etiting wow அருமை நண்பரே,, புதுக்கோட்டை vetrisudar channel சார்பாக வாழ்த்துக்கள்,
@manisvision18562 жыл бұрын
அருமையான வீடியோ காட்சிகள்.... கண்கள் கண்ணீர் வருது என்னை அறியாமலே...
@busgamenagaarjun3255 Жыл бұрын
இந்த பாடலுக்கும் முத்து மாரியம்மன் பூக்குழி வீடியோ க்கும் 100% பொருத்தமான வீடியோ பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை ஓம் சக்தி பராசக்தி முத்துமாரியம்மன் ஆதிபராசக்தி 🙏🙏🙏🙏🙏🙏🏼🙏🙏🙏
@chandrub.avivasayi18662 жыл бұрын
வீடியோ மற்றும் அம்மன் பாடல் சூப்பர் அருமை
@varandaii.6340 Жыл бұрын
Bor etha video na oru 10000 pathalum broafikathu Bor Vera level neega ...... samma.....🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝 Ya marriage neega vathu photo video yaduganum bor.........
@cut2cut822 жыл бұрын
அருமையான படைப்பு சிறப்பான ஒளிப்பதிவு புகைப்பட கலைஞருக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..... 82 Prabhu Hi-Tech Digital Studio ponnamaravathy
@mskamaraj Жыл бұрын
உன்னை தானே அம்மானு நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன் உன்னை தானே அம்மானு நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன் உன் பேர சொல்லி சொல்லி என் மனச பொங்கவச்சேன் உன்னை தானே அம்மானு நான் எல்லாருக்கும் சொல்லிவச்சேன் உன் பேர சொல்லி சொல்லி என் மனச பொங்கவச்சேன் உறவுக்கு உயிரூட்ட உறவுக்கு உயிரூட்ட தவிப்பா தான் தாலாட்ட வா தாயீ எட்டுவச்சு வா தாயீ பொட்டுவச்ச மகாமாயீ எட்டுவச்சு வா தாயீ பொட்டுவச்ச மகாமாயீ தண்ணீரை வேருந்தான் ஓடி ஓடி தேடுது புயலில் பூவுந்தான் போராடுது அலைகின்ற ஆடிது தாயை தேடி ஓடுது சிந்தி வச்ச கண்ணீரில் நீராடுது துயரங்கள் உயருதம்மா கழுத்து வரை வெள்ளமா அத்தனையும் தெரிஞ்சிருந்தும் கல்லு போல உள்ளமா இன்னும் வர தாமதமா இதுதான் அட உன் மகமா வா தாயீ எட்டுவச்சு வா தாயீ பொட்டுவச்ச மகாமாயீ எட்டுவச்சு வா தாயீ பொட்டுவச்ச மகாமாயீ உனக்கும் எனக்கும் இருக்கும் வழக்கு முடியாதா இருண்டு கிடக்கும் மனதின் கிழக்கு விடியாதா எரியும் உயிரில் கருணை மழையும் பொழியாதா அழுது தவிக்கும் குரலில் அமுதம் வழியாதா பூமி நடுங்க வானம் அதிர பாதம் படட்டுமே சூழும் வினைகள் சேதி முடிக்க சூலம் வரட்டுமே பணியும் உதிரம் போதாதா இனியும் துயரம் தீராதா இதுவும் சரியா திரிசூலி நானும் வரவா தீயாகி
@AvelsamyVelu Жыл бұрын
Full song venum anuppunga
@sparturnguys707 Жыл бұрын
வணக்கம் எல்லாருக்கும் நான் ஒரு கிறிஸ்டின் ஆனால் எனக்கு இந்த படல கேக்கும் போது உடம்பு சிலுற்கிறது
@cuteponnu52762 жыл бұрын
என்னோட fav temple... semmaiya irukkum muduncha intha koviluku pokathavaga one time poittu vaanaga frds.. 🥰
@thenmozhlisathish68572 жыл бұрын
Ena ooru
@cuteponnu52762 жыл бұрын
@@thenmozhlisathish6857 பொன்னமராவதி கொன்னையூர் மாரி அம்மன்
@tsmlinga70042 жыл бұрын
சிறப்பான முறையில் ஒளிப்பதிவு செய்துள்ளார் God is great
@sundaresanm5702 Жыл бұрын
நான்100தடவை மேல் பார்த்திபேன் எனக்கு கண்களில். கண்ணீர் தான் வருகிற து.இந்த விடியா 🎉🎉🎉
@chinrasup93012 жыл бұрын
மிகவும் அருமை அருமையான படைப்பு அந்த புகைப்படம் எடுத்த நண்பர்களுக்கு வாழ்த்துக்கள்
@akwhatsappstatus41412 жыл бұрын
கண்ணீர் தான் வருது. 🙏🙏🙏🙏 ஓம் சக்தி🙏🙏
@ManjuManju-tx5fx Жыл бұрын
I miss you.. My mother.. And my life my happiness my everything in my life my best friend ... Saku( dummi)... I miss my whole life missing.. In two members.. 🎉🎉🎉🎉
@a.kanchanamuthu28012 жыл бұрын
பாடல் வரிகளுக்கு ஏற்ப வீடியோ அருமையான பதிவு 👍
@SakthiSakthi-uh6it2 жыл бұрын
வீடியோ எடிட்டிங் Mass Bro.... ஒடம்பு சிலுத்து விட்டது...தண்ணை அரியாமல் கண்களில் கண்ணீர்..
@sujeshsri2970 Жыл бұрын
நிஜமாகவே கண் கலங்குகிறது❤
@vinayagamr46932 жыл бұрын
எந்த கவலைய் இருந்தலும் அம்மன் பக்தி பாடல் கேட்டால் மனதுக்கு அமைதி தரும் கன்னிரும் ஆனந்தம் சந்தோஷம் அம்மன் பக்தி பாடல் யனக்கும் மிகவும் பிடிக்கும்
@govindjeeva2763 Жыл бұрын
Unmai
@kpeditingstudio5717 Жыл бұрын
yappa sami vera level editing and camera work pullarikuthu bro,
@seethapathi.eyadav6907 Жыл бұрын
இந்த பாட்ட பல தடவை கேட்டுக்கொண்டு இருந்தேன் செம்ம எடிட்
@prakashthala9332 жыл бұрын
உணர்வுகள் சிலுர்த்தது 🙏🙏🙏🙏🙏ஆயிரம் கண்ணுடையாள்
@balasubramanigunasekaran935 Жыл бұрын
கண்களில் கண்ணீர்❤🙏 அம்மா தாயே இவ்வுலகில் அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் 🙏🙏
@JCANSCSC Жыл бұрын
UNMAIYAVEY VIDEO PARTHU KANNER VANDHUTU 😍😍😍😍😍😍😍😍
@gunasekar102310 ай бұрын
இந்த பாடலை எத்தனை முறை பார்த்தாலும் உடனே கண் கலங்கும்
@prakashg6676 Жыл бұрын
Editing pakka mass❤
@YogaRajan-n7o9 ай бұрын
❤ super Anna na alavayal to covai samma
@deepaparamasivam45962 жыл бұрын
இந்த வீடியோ வ பார்த்ததும் என்னால் அழுகையை அடக்க முடியல ரொம்ப அழுதேன் என் மனமார்ந்த நன்றி அண்ணா உங்களுக்கு
@hemaram06152 жыл бұрын
மிக அருமையான பாடல் வரிகள்...கேட்க கேட்க பரவசம் மிகுந்த ஆர்வமான பாடல்....... அம்மா தாயே என்றேன்றும் துணை கொண்டு காக்க வேண்டும் தாயே 🙏🙏🙏
@deltasiva9375 Жыл бұрын
ப்பா..👌🔥 உடல் சிலிர்த்தது ,பரவசத்தில் கண்களின் கண்ணீர் வந்தது..😢 காணொலிக்கு நன்றி 👏
@ManjuManju-tx5fx Жыл бұрын
Most favorite video🎉🎉🎉🎉
@pandianpandian93152 жыл бұрын
நண்பரே நன்றி 🙏 மிகவும் சந்தோசம்
@bharath32312 жыл бұрын
Really nice video good song Evolo vatti pathukitu iruken...
@AnbuNekha2 жыл бұрын
அருமையான படைப்பு நீங்கள் தேர்ந்தெடுத்த பாடல் மிகவும் அருமையாக உள்ளது மேலும் தொடர்க இது போன்ற பாடலும் இது மாதிரியான காணொளியையும் பதிவு செய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் கொள்கிறோம்
@ekvlogs39842 жыл бұрын
பார்க்கும் போது கண்களங்குகிறது🥺🥺🙏🙏🙏
@srimanikandan78462 жыл бұрын
Ayyao... Vera level..... Kanneer thanave varuthu very mass
@dhanalakshmisornam7329 ай бұрын
Kadavule amma enga appa kastam thiranum thaayee🙏🙏🥺
@abishekabishek2005 Жыл бұрын
நானும் கிருஸ்டின் தான் அனால் இந்த பாடலை பார்க்கும் போது கண்ணீர் வருகிறது
@gajendiranc63962 жыл бұрын
ஒரு மண்டலம் விரதம் இருந்து வேண்டுதல் நிரவேத்தினா என்ன சந்தோசம் கிடைக்குமோ அந்த திருப்தி. உங்களுக்கு அம்மாவின் அருள் நிரஞ்சிருக்கும்.
@sasmitharaghul81302 жыл бұрын
மிகவும் அழகாகவும் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் நண்பா வாழ்த்துக்கள்
@masilamanipuviyarasu9487 Жыл бұрын
இந்த பாடல் படத்தில் இருப்பதை விட மிக சிறப்பாக இருக்கு சார்
@tnmasterkabaddi62232 жыл бұрын
சூப்பர் சகோ வீடியோ ♥️♥️
@sriangalaparameswaricranes9522 Жыл бұрын
இந்த காணொளியை படைத்தவர்க்கு பாராட்டுக்கள்.அருமை
@silambuoliv Жыл бұрын
அருமையான படைப்பு: Thanks Prabhu Studio, Super Creative Congratulations by Kamala Media Pondicherry
@vishnukumar-er2oh2 жыл бұрын
அருமையான பதிவு அண்ணா ..பார்க்கும்போது கண்ணீர் வருகிறது...
@vanaviltnpscacademy83542 жыл бұрын
1.57 such ah melting crying very feel love you mom and son ❤️❤️❤️❤️
@kalaikrishnanofficial2 жыл бұрын
Yes I'm also crying that moment
@CR7sportsNathamCR7 Жыл бұрын
Intha songu power illa Videogu power irugu Nice eadting super super na