சந்திராசாமிக்கும் எனக்கும் என்ன தொடர்பு? - அதிர்ச்சி தகவல் | Kamatchi naidu|chandraswami|exclusive

  Рет қаралды 54,036

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

#kamatchinaidu #chandrasamy #subramanianswamy #karunaltte #DhiravidaTamilarMunnetraKazhagam #DTMK #Teluguminority #seeman #tamilthesiyam #mkstalin #dravidam #kamatchinaidu #dmk #telungu #velupillaiprabhakaran
#karunanidhi #NTK #Telugu #Caste #Religion #Dravidam #TamilDesiyam
Raavanaa |Dmk |Admk |Tamil |Ops |Eps |Stalin |Seeman |Delhi |Modi |Bjp |Eagalaivan |Tnpoltics |தமிழ்நாடு
#Tamil #DMK #ADMK
Facebook - l.facebook.com...
Messanger - l.facebook.com...

Пікірлер: 321
@raavanaa2020
@raavanaa2020 2 жыл бұрын
கருத்துரைக்கும், பார்வையிடும் அனைவருக்கும் நன்றி. மறக்காம subscribe - Share பண்ணிடுங்க நண்பர்களே
@tamilretro3655
@tamilretro3655 2 жыл бұрын
ஏகலைவன் ஐயா உங்களோடு சில விடயங்ககள் பேச வேண்டும் . சில நிமிடங்கள் ஒதுக்கித்தர முடிந்தால் எவ்வாறு என தெரியப்படுத்தவும் . நன்றி
@சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்
@சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந் 2 жыл бұрын
ஐயா தங்களிடம் ஈழதமிழர் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச வேண்டும் நேரம் கிடைக்குமா. நான் திருவண்ணாமலை.ஐயா.
@சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந்
@சாதிமறைப்பேசாதிஒழிப்புகு.செந் 2 жыл бұрын
ஐயா தங்களிடம் ஈழதமிழர் தமிழ்நாட்டு அரசியல் பற்றி பேச வேண்டும் நேரம் கிடைக்குமா. நான் திருவண்ணாமலை.ஐயா.
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த 2 жыл бұрын
உங்கள் வலையொளி எல்லாம் மக்கள் மத்தியில் சென்றடைய வேண்டும் ஐயா நானும் உங்களுக்காக மக்கள் உண்மை அறிய எல்லோரிடமும் பகிர்கிறேன்.
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த 2 жыл бұрын
ஐயா காமாட்சி நாயுடு பக்குவ பட்ட மாதிரி தெரியுது.
@kalugasalamoorthy1509
@kalugasalamoorthy1509 2 жыл бұрын
ஆவலுடன் காத்திருக்கிறேன். நாம் தமிழர் 💪💪🌴🌴🙋🙋🙋🙋🙋🙋🙋
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
இவரை பாதுகாத்தால்... நிறைய உண்மைகளை வெளிக்கொண்டு வரலாம்.
@sjeyakumarkamaraj1160
@sjeyakumarkamaraj1160 2 жыл бұрын
சிறப்பான உரையாடல். ஐயா.திரு.ஏகலைவன் அவர்களின் நேர்த்தியான கேள்விகள்
@singampillai8283
@singampillai8283 2 жыл бұрын
இப்போ ஆவது புரிகிறதா தமிழ் தேசியம் ஏன் முக்கியம் என்று.
@Ntksonnathu
@Ntksonnathu 2 жыл бұрын
இந்த காணொலியை ரொம்ப நாளாக எதிர்பார்த்தோம் ஐயா 🙏👌
@sundararajs3985
@sundararajs3985 2 жыл бұрын
மிகவும் விலை மதிக்க முடியாத நேர்காணல் நிகழ்ச்சி, மிக்க நன்றி.
@albertantony3161
@albertantony3161 2 жыл бұрын
திரு காமாட்சி நாயுடு அவர்களை பாது காத்து வைக்க வேண்டும். அவர்தான் நாம் தமிழர் கட்சி வளர துணை புரிபவர். நாம் தமிழர் 🔥🔥
@Twm494
@Twm494 2 жыл бұрын
உண்மை. பொன் முட்டை இடும். வாத்து
@NadaPuvee
@NadaPuvee 2 жыл бұрын
தன்னை சுற்றி ஒரு ஒளிவட்டம் நாம் தமிழருக்கு சாதகமாக தெரிவது கூட அறியாத கூமுட்டை காமாச்சி நாயுடு
@chandrasenancg5354
@chandrasenancg5354 Жыл бұрын
Highly matured person Mr. Ekalaivan congratulations❤❤❤❤❤
@சிந்துவெளிதமிழன்
@சிந்துவெளிதமிழன் Жыл бұрын
எவ்வளுவு பலவீனமான அரசியல் முறைகளை ஆமை குஞ்சுகள் நம்புகிறீர்கள்... பாவம்...காமாட்சி காங்கிரஸாம் ..... டேய்.... காமாட்சியிடம் நீங்க மாட்டிகிட்டு இருக்குறீங்க .... உங்கள் தரம் தாழ்த்த அரசியல் தான் காமாச்சி மூலம் ஏற்படும் ..
@samivel1781
@samivel1781 2 жыл бұрын
குறிஞ்சான்குளம் காமாட்சி நாயுடு வாக்குமூலம் தமிழர்க்கு மூலம்...
@arumugamm6040
@arumugamm6040 2 жыл бұрын
ஒரு வகையில் காமாட்சி நாயுடு அவர்கள் தமிழர்களுக்கு தேவையான ஒரு முக்கிய அரசியல் பாடத்தை நடத்திக்கொண்டிருக்கிறார் என்பதை விளங்கிக்கொள்ள முடிகிறது. இதற்கு பிறகும் தமிழர்கள் விழித்துக்கொள்ளவில்லை என்றால் தமிழ் இனம் தடயம் ஏதுமின்றி அழிந்துதான் போகும். நாம் தமிழர்.
@cjk9211
@cjk9211 2 жыл бұрын
உங்களுக்கெல்லாம் நல்லவாரத்தையே வாயில வராதா?இல்ல,காமாட்சி நாயுடுவோட போர்ல ஈடுபட்டு இருக்கிங்களா?கற்பனை உலகத்துல வாழற உங்களுக்கு அங்ககூட வெற்றிபெருவோம்ற எண்ணம் வரலியா?அதெப்படிப்பா தமிழினம் அழியும்? பாஸிடிவா திங்க் பண்ணுங்கள்
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
ஏற்கனவே நல்லாவே அழித்தாயிற்று...!!
@santhakumarmathyaparanam1003
@santhakumarmathyaparanam1003 2 жыл бұрын
வணக்கம் ராவணா வாழ்க வளமுடன்
@arasankumar7083
@arasankumar7083 2 жыл бұрын
சந்திரா சாமி ராஜபக்சே சசகோதரியின் மகன் இருவரும் அவ்வபோது சந்தித்துள்ளார்கள்
@ramakrishnansubbiyan1764
@ramakrishnansubbiyan1764 2 жыл бұрын
உண்மையாளுமா..
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
அப்படியா
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
ஆம் அய்யா திருச்சி வேலுச்சாமி அவர்கள் aadhaan டிவிக்கு அளித்த பேட்டியில் தெளிவாக சொல்லிருக்கார்
@Eekai.ஈகை
@Eekai.ஈகை 2 жыл бұрын
ஐயா காமாட்சி நாயுடு வை காப்பாற்றிய வேண்டிய கடமைகள் ஒவ்வொரு தமிழருடைய கடமையாகும் அவர் பொன் முட்டையிடும் வாத்து 🦆 அவர்களின் மீது நமது பார்வை அனுதினமும் இருக்கவேண்டும் நன்றியுடன் மயிலாடுதுறை செல்வகுமார்
@ashwinkumar441
@ashwinkumar441 2 жыл бұрын
🤫🧐😎👌
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
அடப் போங்கய்ய்யா, ஏதோ திட்டமிட்டே xxx திமுக இனம்.. 😎🤓😎🤓😎இறக்கி விட்டுள்ளானுக...✖❌✖❌ எனத்தோணுது...🤔.🤔.🤔 இவை.. நம்பவே.. முடியல்ல.. உலக நாடுகளின் ஏதொரு விசாரணைக் கேள்விகளுக்கு.... வலிய மடைமாத்தாய்ய்..¿¿?. இருக்குமோண்ணு... எண்ணத் தோணுது.. ய்யா.. 🤨🤨🙄🙄 😴😴😴😌😌😌😥😥😥
@tamilmagal98
@tamilmagal98 2 жыл бұрын
அவர் எவ்வளவு பேசியும் தமிழர்களுக்கு உரைக்க மாட்டேங்குது
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
@@tamilmagal98 🥺😴🥺🥺😰😥😴😥🤔😥😴😰🤔😥....🤐
@tutor6740
@tutor6740 Жыл бұрын
Ithu varai evvalavu Thanga muttai vittu ullar 😁😁😁
@viswanath3632
@viswanath3632 2 жыл бұрын
சிங்கம் புலி: எங்கடா பாயாசம்...? நாம் தமிழர்: எங்க காமாட்சி...???
@ananthakumar324
@ananthakumar324 2 жыл бұрын
ரைமிங்கும் இல்ல டைமிங்கும் இல்ல.
@krishnaseshappa5401
@krishnaseshappa5401 2 жыл бұрын
காமாட்சி நாயுடு ஏதோ ஒரு பிடுப்பில் திராவிடத்தை விட்டு விலக மனசில்லை.நல்ல மனிதர்.அனைத்தையும் வெள்ளந்தியாக பேசுகிறார்.நாம் தமிழர் கட்சி ஆட்சி வரும்போது ஆதரவாக இருப்பார்.இவரால் ஆபத்து ஏதுமில்லை.
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
நம்ப முடியாது... நிறைய ஏமாந்தாயிற்று..?! வெள்ளேந்தியானாலும்... தெலுங்கினமாய்... தன்னிலை மறந்து.. அடிக்கடி... . இனமாய் எழுந்து.... முன் பின்னாய்ய்ய் பிராண்டுறாரே... #ஆம்!! எம் முன்னோர்கள்... இதுபோலானோரிடம் ஏமாந்த இடம்... நிலம், நாட்கள், ஆண்டுகள்..., கண்முன் வந்துவந்து... நிற்குதே அந்த... அவல முகங்கள்... தெரிதே..!!!
@Deepak_deepak_19
@Deepak_deepak_19 2 жыл бұрын
Avarukku oru posting venum 😂😂😂
@abdulraheem1696
@abdulraheem1696 Жыл бұрын
பகல் கனவு காணாதப்பா?
@natkunamchinnathambi4866
@natkunamchinnathambi4866 2 жыл бұрын
மிட்டாய் கொடுத்தால்,அன்பு முத்தம் கொடுக்கும் குழந்தை போல இருக்கும் காமாட்சி நாயுடுவால் சிதைந்து சின்னாபின்னமாகி நிற்கிறது திராவிடம்! ஏகலைவன் ஐயாவின் அங்குசம் சிறப்பாக வேலை செய்கிறது! வாழ்த்துக்கள்!
@rbr951
@rbr951 2 жыл бұрын
ஏகலைவன் அருமையான பத்திரிக்கையாளர். பரம எதிரியுடன் கூட இலகுவாக உரையாடல் நடத்தும் திறமை உள்ளவர்.
@swift14727
@swift14727 2 жыл бұрын
காமாட்சி நாயுடு ஐயாவை எனக்கு ரொம்ப பிடிக்கும்,ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக எல்லாம் சொல்லுவார், அது எனக்கு பிடிச்சிருக்கு.
@ashwinkumar441
@ashwinkumar441 2 жыл бұрын
❤️❤️🙏
@Deepak_deepak_19
@Deepak_deepak_19 2 жыл бұрын
😂😂😂
@mkmegan16658
@mkmegan16658 2 жыл бұрын
ஒளிவு..
@swift14727
@swift14727 2 жыл бұрын
@@mkmegan16658 தாங்க்ஸ் ப்ரோ, தவறை திருத்திவிட்டேன் 😍😍
@naliguru
@naliguru 2 жыл бұрын
He is AGAINST Elath THAMILAR and India THAMILAR. So I don't like the way he has said many things and said TAMIL Nadu is Theravada nadu.🙄🙄🙄🙄
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
இந்த காமாட்சி நாயுடு நல்லவராக இருக்கிறார் அடிக்காமலே எல்லா உண்மைகளையும் சொல்கிறார் கண்ணு நீங்க உண்மையை மட்டும் சொல்கிறீர்களா என்று தெரியவில்லை ஆனால் இவர் சொல்வதில் சில உண்மைகள் இருக்கிறது அதில் இதுவும் உண்மை
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 жыл бұрын
👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
@albertantony3161
@albertantony3161 2 жыл бұрын
😀😀😀
@Deepak_deepak_19
@Deepak_deepak_19 2 жыл бұрын
😂😂😂😂
@CarolKishen
@CarolKishen Жыл бұрын
Innocent man...
@எழுவோம்வாதமிழா
@எழுவோம்வாதமிழா 2 жыл бұрын
நன்றி, தோழா் ஏகலைவன் அவா்களே.
@நிவேதன்நிவேதன்
@நிவேதன்நிவேதன் 2 жыл бұрын
அப்பாடா... ஒருவழியா நேரம் வந்துவிட்டது.
@kalaiegamparam4418
@kalaiegamparam4418 2 жыл бұрын
நாம் தமிழர் நாமே தமிழர்.
@senthuranthiruch5945
@senthuranthiruch5945 Жыл бұрын
😀😀... உங்கள் நம்பிக்கைக்கு வாழ்த்துக்கள் ..!
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 2 жыл бұрын
சிறப்பு! 👌 சிறப்பான பதிவுக்கு . மிக்க நன்றி!
@PeacefulHumanLife
@PeacefulHumanLife 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே தமிழர்களின் அறம் வெல்லப்போகும் காலம் திராவிடப் போர்வையில் ஒளிந்திருக்கும் வேற்று மொழியாளர்களை அடையாளம் கண்டு தமிழ் தேசியம் வலிமை பெற வேண்டிய காலம் இது அவர்களாகவே அவர்களின் முகத்திரையை காட்டிக் கொண்டு வருகின்றனர் தமிழர்கள் நிச்சயம் அறத்தின் வழியில் வெல்வார்கள்... நிலையான அமைதியும் சமாதானமும் மலர தமிழர்களே உலகிற்கு வழி காட்டுவார்கள்! 🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@நிவேதன்நிவேதன்
@நிவேதன்நிவேதன் 2 жыл бұрын
ஏகலைவன் ஐயா வணக்கம் ஐயா..
@peterjohn521
@peterjohn521 2 жыл бұрын
Very good information about Sri Lanka Indian and Dravidian politics
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 2 жыл бұрын
யாருடனும் எந்தக் கூட்டணியும் இல்லாமல் வெல்வோம் நாம் தமிழர்; 👍👍👍👍👍👌👌👌👌👌👏👏👏👏👏
@whoareyou-jb3wo
@whoareyou-jb3wo 2 жыл бұрын
😂😂😂😂😂😂😂
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
பதிவிற்கு மிக்க நன்றி அண்ணன் அவர்களுக்கு.நாம் தமிழர்.
@albertantony3161
@albertantony3161 2 жыл бұрын
இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை
@குமார்தமிழன்-ண8த
@குமார்தமிழன்-ண8த 2 жыл бұрын
ஐயாவின் காணொளி பல அரசியல் நிகழ்வுகள் அறிய கூடிய வகுப்பு பாடம்.....
@க.பொன்சுந்தர்க.பொன்சுந்தர்
@க.பொன்சுந்தர்க.பொன்சுந்தர் 2 жыл бұрын
அய்யா பச்ச மண்ணா இருக்காரே காமாட்சி பாவம் அணைத்து உன்மையையும் அவரே ஒத்துக்கிறாரே .
@ஈழத்தமிழன்லெனின்
@ஈழத்தமிழன்லெனின் 2 жыл бұрын
அருமை சிறப்பு.ஏகலைவன் ஐயா இந்த குழந்தையை விட்டு விடுங்கள் பாவம். இந்த மனிதன்.
@vegisami7316
@vegisami7316 2 жыл бұрын
காமாட்சி நாயுடுவின் பல பேட்டியை பார்த்திருக்இறேன் தெளிவான பேட்டி இதுதாங்க !
@ராம்குமார்S
@ராம்குமார்S 2 жыл бұрын
Dear Supreme Court note this guy 😂😆
@Sivaguru.
@Sivaguru. 2 жыл бұрын
பார்ப்பானோட கலப்பு இனம் இந்த நாய் டூக்கள்,கோர்ட்டாவது மயிராவதுன்னு போயிட்டு இருப்பானுங்க...
@SureshSuresh-vm4ou
@SureshSuresh-vm4ou 2 жыл бұрын
நல்ல வச்சு பண்ணுங்க காமாட்சியை .
@masilamanisolaman8859
@masilamanisolaman8859 2 жыл бұрын
Super super (Raavanaa tamil)
@murugana216
@murugana216 2 жыл бұрын
இவன் மிகவும் நல்லவன்.உண்மையை மறைக்காமல் பேசுகிறார்.இவர் தெலுங்கர் அதிகமாக இருக்கும் இடத்தை அப்பவே தேர்ந்தெடுத்திருக்கிறான் என்றால் இவனது உள்நோக்கம் என்ன என்று தெரிகிறது
@chandran4319
@chandran4319 Жыл бұрын
நன்றி நம்பிக்கையே
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 2 жыл бұрын
அதிகாரபலம், அரசியல்பலம். பணபலம். ஆதிக்கசக்தி .எதையும் செய்யும் எதுவும் நடக்கும்..
@sanjeesellathurai1327
@sanjeesellathurai1327 2 жыл бұрын
இதைத்தான் சொல்றது போட்டு வாங்கிறது 😂😂😂
@uthayak9554
@uthayak9554 2 жыл бұрын
இதுக்கு பேரு தான் போட்டு வாங்குறது. அருமை நன்றி ஏகலைவன் ஐயா
@perumalk4840
@perumalk4840 Жыл бұрын
Arumaiyana pathioo Vazhukal ji
@murugesanpalanisamy2025
@murugesanpalanisamy2025 2 жыл бұрын
11.30 இருந்து 12.28 வரை ஐயா ஏகலைவன் அவர்களின் கேள்வி மிகச்சிறப்பானது.
@tsh4257
@tsh4257 Жыл бұрын
காமாட்சி நாயகனுக்கு நல்ல மனசு உண்மைய உண்மையா அழகா பேசுறாரு தெலுங்கரா இருந்தாலும் தமிழ் தேசியத்திற்கு இவரை போன்ற ஆட்கள் பேசிக்கொண்டே இருப்பது தமிழ் தேசியத்துக்கு நல்லது இவர்தான் நிறைய உண்மைகளை சொல்லி இருக்கிறார் ராஜபக்சே தெலுங்கு கருணாநிதி தெலுங்கு வைகோ தெலுங்கு தெலுங்கு ஸ்டாலின் தெலுங்கு விஜயகாந்த் தெலுங்கு அண்ணா தெலுங்கு எல்லா உண்மைகளையும் அழகாக போட்டு உடைக்கிறார் நாயுடுவின் பணி தொடரட்டும் பல்வேறு ரகசியங்கள் வெளிச்சத்துக்கு வரட்டும்
@michealrajamirtharaj8977
@michealrajamirtharaj8977 Жыл бұрын
Naidu seems really a Good Guy,! He tells all truth, without knowing its Implications!! Wonderful!!! He had mingled with king makers ,of india!!! GREAT!!!
@sabarisiddheswaran8028
@sabarisiddheswaran8028 Жыл бұрын
உண்மையை உரக்க சொன்னா அய்யா திரு காமாட்சி நாயுடு அவர்களுக்கு நன்றி நாம் தமிழர்
@svvsklfair
@svvsklfair 2 жыл бұрын
Dear Naidu by Virtue a good man & I think he is a blessed man. I am Tamil still I like him.
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 2 жыл бұрын
காமா நீங்க நல்லவர்தான்.சில சமயம் தப்பா பேசிரிங்க!
@arasankumar7083
@arasankumar7083 2 жыл бұрын
வியாபாரம் விடயமா? ஆயுத விற்பனையா?
@thamizhmagan-1457
@thamizhmagan-1457 Жыл бұрын
உண்மையில் நீங்கள் ஏகலைவன்தான்! நன்றி!!
@ravis4136
@ravis4136 Жыл бұрын
நாம் ஆட்சியில் இவர் தான் வெளியுறவு துணை அமைச்சர்
@srikumaran1885
@srikumaran1885 2 жыл бұрын
Nalla Manusanya Naidu 👍Super 👌 MAN 😀
@Arun-tg7jh
@Arun-tg7jh 2 жыл бұрын
ஐயா ஏகலைவன் 👍🏻👍🏻👍🏻
@govindraj8954
@govindraj8954 2 жыл бұрын
25.14- தெலுக்கு பேசிய... ஜெ. அம்மை... தமிழகத் தமிழ்மக்கள் இதை... நின்று... கவனிக்கனும்...!!!
@ELP1791
@ELP1791 2 жыл бұрын
ஜெ. திரைபட நடிகையாகையால் பல மொழி தெரிந்தவர் , பல தெலுங்கு திரைபடங்களில் நடித்தவர் .
@KannanKannan-yt9el
@KannanKannan-yt9el Жыл бұрын
தம்பி ஜெ தமிழச்சி தெலுங்கு பேசியது தவறில்லை சீமானும் தெலுங்கு பேசுவார் தமிழ் உயிராக விசுவாசமாக இருக்கனும்
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
@Pascal Pascoe - ... .. திரைப்பட நடிகை யானதால எல்லா மொழியும் தெரியும் என்கிறீர்கள்... ! தவறு... 1947....to...திட்டமிட்டபடி.. சூழ்ச்சிமிக.. ... தெலுங்கு மொழியை மொத்த வந்தேறிகளுமே கூடி... ஒழித்தனர் சாட்சி 1970களில உண்டு. தம் தெலு. மொழியை தமிழகத்துல.. ஒழித்து.. மறைத்தல் செய்தல்.. இதன்... தேவை...? அவசியம்... ? யாருக்கானது...? இந்த தொடர் ஒழிவின்.. மறைவின்... கீரீய.. ஆத்திரங்களே... வளர்விதங்கள்... தாக்கின் உச்சமே இவ்ளோ காலகால... மாக... தமிழினத்தை... மொத்தக்க அபலமுறவைத்து... கொன்னு திண்ணுட இரத்தம் குடுக்க இந்த நவீன காலத்தில உந்தியது.. !! ஆக.. .. ஆக ஜெ அம்மை.. யின் பெற்றோர்கள்... அவரோட முன்னோர்கள்.. அவர்களுக்கான... பிறவி.. வரலாற்றை.... நீவீர் தெரிந்துக்குங்க... அதுவும்... திட்டமிட்டு.. கலப்பு.. செய்வித்த... கலந்து... அவலமானதாகவே தெரிது. போலித்தமிழ்வேசதாரி .. கொலைகாறத் துரோகி கருணாநிதியே இதை ப்பத்தி.. பேசியிருக்காரு.. கவனி...! ஆக. இங்கு... யார் தமிழருண்ணு தெரியாம பண்ணி ஒழிய வைத்தலை... செய்விக்க... னுண்கிற... சதிமிக்க மூலக் குற்றவாளியர்கள்.... யாரென அறிதல் அவசியம்....!! இங்கு மீளமீள ஒழிதல்... மிக்க தவறு...ய்யா...!! மிக்க.. புரிந்துக்கனும்! ஜெ அம்மைய கண்ணடரென அங்கு... விளித்துள்ளனரே..., .. அது..எல்லாம் ...பொய்..களா?.. ...கடந்த கால... நிகழ்காலத்தில .. ஜெ. அம்மை வாழ்வியல்... இதை... எல்லாம் மறுமைக்கு தயாரான பிராமணர்கள்....ளே... a-z அப்படியே ஒத்துண்ணார்கள்.. நடுவில.. திரிக்காதீர்கள். இங்கு மனிதர்கள்.. யாரும் குறைவு.. உயர்வு தாழ்வு பெரிது சிறியர்... அல்ல.. ! அரசியல் அல்லாத... ஜெ. அம்மை எமக்கு ரொம்ப பிடித்தமானவர். " .... அவ்ளோ பிடிக்கும்... அளவுக்கு எல்லை என ஒன்றில்லை. 😳 😳 😳! "
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
@@KannanKannan-yt9el - உங்க cmnt பதிலை எல்லோரும் கண்ணில பார்க்கப் போடுங்க...ய்யா! நீவீர் ஒழிந்து மறைந்து... தாக்கி தாக்கி இதுபோலவே... இதுவரை.... ஒய்யாரமாக வாழ்ந்தவரை... போதும்...!! உங்க...பதிவு cmnt பார்வையில... எழுதியுள்ளது. நீங்க சொல்வது.... " ஜெ. அம்மை தெலுங்கு & தமிழ் பேசுபவர்.. என்கிறீர்கள்.. "சரிய்யா.. ! இதுள்ள.. ஏன்யா... அண். சீமானை... அவர்களை.. இழுத்து வுடுறீங்க... 😳😳😳 அவரும் தெலுங்கு... பேசுகிறாருண்கிற... அந்த... எரிவு திணிப்பு பதிவு எதற்கு?.... இங்கு...?... இதிலிருந்து... உங்களோட... தீராத... பகை ஆத்திரம்... எரிச்சல்..காண்டு... வஞ்சம் சதி.. தணியாத கெட்ட... குணமுள்ளோரென்பது.. தெரிது. தூய தமிழர்மீது... ரொம்ப.. எரிச்சல்ல.... ரொம்ப... ஏய்த்து.. கதைகதையாக ..பொய்களை.. ஏதொண்ணுபல சொல்லி சொல்லி.. சிதைத்து... இதுவரை மொத்தமே உயிரெடுத்தே... பாவத்தை... நாசகாரியங்களை... வாருவாரியே... பண்ணிட்டீர்கள்...! ... இந்த மண்ணு மக்களை.... தாக்கியது... போதுய்யா ...!.. இன்னுமே, நீவீர்... வாதிட்டு... மடைமாத்தி.., கோள்சொல்லி.. நில்லாம... மறுமைக்கு தயாராகுங்க..!
@ஆ.குமார்ஆ.குமார்
@ஆ.குமார்ஆ.குமார் Жыл бұрын
அய்யா மிக மிக ஆவலோடு காத்திருக்கிறேன்
@subramanianc9636
@subramanianc9636 Жыл бұрын
aiyya vuukku nandrigaal🙏🌟✌️sirapana arasiyaal vadhi aiyya🙏
@CaesarT973
@CaesarT973 Жыл бұрын
Vanakam 🦚🌾🌦🌳🌙 Thank you for both 🙏🏿 Sir Kamarchi you need to support solve Eelam Tamils long lasting struggle TMK leaders cheating but people supporting
@tamiliniyal9892
@tamiliniyal9892 Жыл бұрын
காமாட்சி ஐயாவின் சிறந்த நேர்காணல் நன்றி ஐயா ம
@premck3798
@premck3798 2 жыл бұрын
நான் தமிழன் இல்லை தெலுங்கன் என்று சொன்னால் எனது ஆதரவு காமாட்சி கண்ணு தான்
@Vimal-z4z
@Vimal-z4z 2 жыл бұрын
அட அட அட அட அட... காமாட்சி நா.. காமாட்சி தான்.. அள்ளி வீசுரார்.. உண்மை களை...😂👏👍
@KSMP442
@KSMP442 Жыл бұрын
நாம் தெலுங்கர் கட்சி வளர்ச்சிக்கு மதிப்புக்குரிய திரு காமாட்சி நாயுடு மிக உதவியாக இருப்பார். செந்தமிழ் தெலுங்கர் அண்ணன் சைமன் அண்ணாவுக்கு துணையிருப்பார்...!!😎💪💪💪
@babushivam456
@babushivam456 2 жыл бұрын
திராவிட தெலுங்கர்கள் உண்மைய சொன்னதுக்கு நன்றி.. திராவிட வேஷம் வெளிப்பட்டது...
@sethuramansurulirajan1302
@sethuramansurulirajan1302 Жыл бұрын
இது எல்லாம் பார்க்கும் போது தமிழ் மக்கள்ளுக்கு என்ன நடக்கிறது. தமிழ் மக்கள்ளின் வரி பணத்தையும் தமிழ் மன்னனையும் அனுபவித்து கொண்டு சுள்ச்சி சேய்பவர்கள்.கலம் பதில் செல்லும் நன்றி
@vetritamil573
@vetritamil573 2 жыл бұрын
*அருமையான நேர்காணல் ஏகலைவன் அண்ணே*
@nalinikamal5041
@nalinikamal5041 2 жыл бұрын
உண்மை யிலேயே ஐயா காமாட்சி நாயுடு நல்ல வரா????? கெட்டவரா????? இவர்கள் மூலம் தமிழருக்கு நிறைய உண்மையான விசயங்களை அறிந்து கொள்ள முடிகிறது. ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும்.
@niresh3141
@niresh3141 2 жыл бұрын
He is our intellectual wealth of tamils😂😂😂🤫🤫🤫
@ramalingamvadivel8980
@ramalingamvadivel8980 2 жыл бұрын
ஏன்டா! எந்த எநத பயலோ சேர்ந்து கொலை செய்துவிட்டு அப்பாவிகளை கொலுறீங்க!
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
Maran the caste man son of Telungan Murasoli Maran is representing Tamils in the Parliament.What happened to Tamils of Tamilnadu.
@mohanraj-ps1cu
@mohanraj-ps1cu 2 жыл бұрын
குழந்தை பாவம்ண்ணே
@ramarajurengasamy3992
@ramarajurengasamy3992 2 жыл бұрын
சிறப்பான உரையாடல்
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 жыл бұрын
யாழ்ப்பாணம் MP யோகேஸ்வரன் ஆக இருப்பாரோ?
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
Can’t be ,he says old man
@RenukaNagendra
@RenukaNagendra Жыл бұрын
The person may be Mr.Sivasithamparam
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
இவர் சொல்வதையே வாக்குமூலமாக சேர்க்கமுடியாதா
@பஞ்சாயத்து-ட4ள
@பஞ்சாயத்து-ட4ள 2 жыл бұрын
ஆடுரமாட்ட ஆடி கரக்கனும் பாடுரமாட்ட பாடிகரக்கனும் (என் தலைவன் திராவிட தெலுங்கர் காமாச்சிநாயுடு வழியில் திராவிடநாடு அடைய வாரீர் வாரீர் வாரீர்....)
@kalaranjanisitsabesan4548
@kalaranjanisitsabesan4548 2 жыл бұрын
இது சுடலை க்கு தெரியுமா? முதலில்
@shankarananth2515
@shankarananth2515 2 жыл бұрын
I start to like tis kamatchi naidu sir
@balana3146
@balana3146 2 жыл бұрын
மறுபடியுமா ., கண்ணு விக்ரம் படம் பார்த்தாரா ஐயா?!
@mohanraj-ps1cu
@mohanraj-ps1cu 2 жыл бұрын
பச்ச குழந்தைய எவ்வளவு பேர் ஏமாத்திருக்காணுங்க
@no_surrender9772
@no_surrender9772 2 жыл бұрын
🙏🙏🙏
@karuppasamykk1355
@karuppasamykk1355 2 жыл бұрын
👍
@sivavipulan5231
@sivavipulan5231 2 жыл бұрын
இயக்கப் பெயர் கருணா. கருணாகரன் அல்ல.இயற்பெயர் விநாயகமூர்த்தி முரளிதரன்.சில மூத்த தலைவர்களின் பெயருக்குப் பின்னால் 'அம்மான்' என்றும் சேர்ந்து அழைக்கும் வழக்கமிருந்தது. தமிழில் அம்மான் என்றால் தாய் மாமன்.
@ramanathanramanathan5201
@ramanathanramanathan5201 Жыл бұрын
ஐயா நீங்கள் நீடு வாழவேண்டும். எங்களுக்கு உதவியாக இருங்கள். புண்ணியம் கிடைக்கும்.
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
நகரத்தார் நாட்டுக்கோட்டை செட்டியார்கள் தாய்மாமனை அம்மான் என்று அழைப்பார்கள்
@thanal9637
@thanal9637 2 жыл бұрын
ஐயா காமாட்சி நாயுடு அவர்களுக்கு வாழ்த்துக்கள்
@muthukumardkumar1065
@muthukumardkumar1065 2 жыл бұрын
நாம்தமிழர்
@PerumPalli
@PerumPalli 2 жыл бұрын
💖💖💖
@mukuthiamman2114
@mukuthiamman2114 2 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@manielamparithi1002
@manielamparithi1002 Жыл бұрын
கருணாவை மட்டும் தான் பார்த்தீர்களா அல்லது கருணாநிதியையும் பார்த்திருக்கிறீர்களா
@jimgowtham
@jimgowtham 2 жыл бұрын
Ivar thannai telugan nu solrathu perumai padarar. Paratukkal. 👍👍👍 Romba paya thaan telugan nu solrathukku vekka padaraan. Ungallakku rendu state irunthalum innum Neenga matha state aalanumnu veri irukathae adhu edhukku ??? Adutha va plate la irukara saapadu nammakku edukku Naidu sir???
@kalaivanymuniandy7957
@kalaivanymuniandy7957 2 жыл бұрын
waiting
@alexn5972
@alexn5972 2 жыл бұрын
நல்லவர் அவர்
@abihappy3811
@abihappy3811 2 жыл бұрын
யாரெல்லாம் டைனாசர் முட்டை vs காமாட்சி நாயுடு video பார்த்தீங்க
@sugunamohanraj8154
@sugunamohanraj8154 2 жыл бұрын
Last scene semma.😁😁😁😁
@தட்டிகேட்பவன்
@தட்டிகேட்பவன் 2 жыл бұрын
29 திகதி மாநாடு ஆந்திராவில எப்படி போனது என்று கேட்கவில்லையே
@thirumuruganrathinasabapat9594
@thirumuruganrathinasabapat9594 2 жыл бұрын
பாகம் 2 ல் வரும் என்று நினைக்கிறேன்
@Rt747
@Rt747 2 жыл бұрын
👍👍👍👍
@krishnamurthiramachandran2432
@krishnamurthiramachandran2432 5 ай бұрын
❤What """Adhirchi Thakaval"'' mentioned in caption?? Nothing!!!!!!!!!
@msavithanaidu5218
@msavithanaidu5218 Жыл бұрын
எங்களுடைய மதிப்புக்குரிய ஐயா ஏகலைவன் அவர்களுக்கு இனிய காலை 🙏
@jeyamtr7044
@jeyamtr7044 2 жыл бұрын
இவர், அநியாயத்திற்கு நல்லவராயிருக்கிறாரே.
@KarthikSingai
@KarthikSingai 2 жыл бұрын
தங்க முட்டையிடும் வாத்து, நன்று 🙂
@sadaiappan
@sadaiappan 2 жыл бұрын
எனக்கு ஒன்றும் புரியவில்லலை, இவரை மட்டும் ஏன் நிறைய சமூக வலைதலங்கள் நேர் காணல் செய்கின்றனர்? இவர் பேசினால் பார்வையளர் எண்ணிக்கை கூடுகின்றன, பணத்திற்காக இவரை நேர் காணல் செய்கிறார்களோ என சந்தேகம்.
@prajan8197
@prajan8197 2 жыл бұрын
இல்லை இன்னும் இவர் சொல்ல வேண்டியது அதிகம் இருக்கிறது அதனால்
@wlvl8136
@wlvl8136 2 жыл бұрын
அதே தான் பிரதர், இவன் சொல்றதையெல்லாம் நம்பி அத இப்படி பதிவும் பண்ணாதீங்க, பிரபாகரனுக்கு காலில் அடிபட்டு மதுரையில் இருந்தப்போ போய் பாத்துட்டு வந்தேன்னு சொன்னான் அப்பறம் புலிகளை பற்றியும் தவறாக பேசினான் இந்த பக்கி... கருணாவை போல ஒருத்தர பாத்தானா இல்ல கருணாவை பாத்தானா இவன் புலிகளை குற்றவாளி சந்திரசாமியுடம் கோர்த்து விடுகிறான்..
@shansan5642
@shansan5642 Жыл бұрын
I like him he had some 🧲 kamachee ini namache than
@asnataraj5939
@asnataraj5939 Жыл бұрын
இந்தக் காணொலியைக் கண்ட பின்பாவது தமிழர்கள் நன்கு சிந்தித்து தமிழராகவும் தமிழுணர்வுடன் வாழவும் தமிழராட்சி மலரவும் பாடுபடுவீர்களென நம்புகிறோம். நன்றி,
@vedhavalli7235
@vedhavalli7235 Жыл бұрын
Naidu arasa parambarai than tamilargalsi tamilnattai vaazhga vaithanar valara vaithu kondirukirargal vaazhga Naidu samugan pallandu pallandu🙏🙏🙏👏👏👏👏
@sethuv6706
@sethuv6706 Жыл бұрын
நம் நாட்டு புலனாய்வுத் துறையான RAW வுக்கும் சீமானுக்கும் உள்ள தொடர்பு பற்றி ஒரு வீடியோ போடுங்க பார்ப்போம்
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
எனக்குத்தெரிந்துவகையில் ஜெயலலிதாவே கெஞ்சியது உங்களிடம் தான் என்று நினைக்கிறேன்
@aarumugama4085
@aarumugama4085 Жыл бұрын
ஆலபாத்த டம்மி பீஸ்ன்னு நெனச்சேன் விசயம் ரொம்ப இருக்கு
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29
龟兔赛跑:好可爱的小乌龟#short #angel #clown
01:00
Super Beauty team
Рет қаралды 77 МЛН
Wait for the last one 🤣🤣 #shorts #minecraft
00:28
Cosmo Guy
Рет қаралды 14 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 275 #shorts
00:29