வெளிவராத தகவல்கள் : மறைக்கப்பட்டதும் -மறக்கப்பட்டதும் |காங்கிரஸின் துரோகம் | கராத்தே தியாகராஜன்

  Рет қаралды 37,908

RAAVANAA ராவணா

RAAVANAA ராவணா

Күн бұрын

Пікірлер: 96
@seemanpadayalNanpayanam
@seemanpadayalNanpayanam Жыл бұрын
அண்ணன் ஏகலைவன் அவர்களுக்கு நன்றி உண்மை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழ் தேசியம் வெல்வதற்கு நீங்க எடுக்கின்ற முயற்சி மிகவும் கடினம் வாழ்த்துக்கள்
@vijayakumarvijayakumar1108
@vijayakumarvijayakumar1108 Жыл бұрын
ராவணா வலையொளி உண்மைகளை பொது மக்களுக்கு உறைக்கிறது 🙏
@pulens5444
@pulens5444 Жыл бұрын
உரைக்கிறது
@satchithanantham.nadarajah5281
@satchithanantham.nadarajah5281 Жыл бұрын
@@pulens5444 bbhp
@sureshshanmugam4677
@sureshshanmugam4677 10 ай бұрын
😊Kkkkkkkk
@jayavenkat9977
@jayavenkat9977 Жыл бұрын
ஐயா,ஏகலைவன் அவர்களுக்கு என் பணிவு கலந்தவணக்கம்
@manivannanthangavelu4919
@manivannanthangavelu4919 Жыл бұрын
மிகச் சிறப்பு அண்ணா..
@sukri0911
@sukri0911 Жыл бұрын
இரண்டு தலைவர்கள் எவ்வளவு தள்ளி நிக்கனுமோ அவ்வளவு தள்ளி இருந்திருக்கிறார்கள்!
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
ஒலி மிகவும் குறைவாக உள்ளது அண்ணா.நன்றி.
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Жыл бұрын
தியாகராஜன் , சிறப்பான விசுவாசம் . 👌👌👌
@jayganesh6902
@jayganesh6902 Жыл бұрын
இவன் பதவிக்காக கட்சி மறும் ஆண்மை அற்ற ஆள் 👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿
@Yt3655
@Yt3655 Жыл бұрын
ஏகலவனின் இறுதிக் கேள்விக்கு இவரின் பதிலென்ன?
@allroundertamizha4844
@allroundertamizha4844 Жыл бұрын
ஏகலைவன் அய்யா.நீங்க சில கேள்விகள விட்டுட்டிங்க.காங்கிரஸ் கடந்த பத்து வருடங்களுக்கு முன் ஒரு பத்து வருடங்களுக்கு ஆட்சி செஞ்சாங்கல அப்ப ஏன் ஜெயின் கமிஷன் சொன்ன அரசியல் பிரமுகர்கள விசாரணை செய்ய வில்லை.என்று கராத்தே தியாகராஜனிடம் (காங்கிரஸ் விசுவாசி) கேட்கவில்லை...
@ஆசுசெயக்குமார்காமராசு-ஞ1ட
@ஆசுசெயக்குமார்காமராசு-ஞ1ட Жыл бұрын
வணக்கம் ஐயா
@sridarbala8475
@sridarbala8475 Жыл бұрын
பாவம் முன்னாள் பிரதமர் அமரர் திரு ராஜீவ்காந்தி மரனம்
@ragavanmunusamy3517
@ragavanmunusamy3517 Жыл бұрын
ஐயா,ஏகலைவன் அவர்களுக்குஎன் பணிவு கலந்தவணக்கம்
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
யாராவது சுவாமியிடம் ஒரு பேட்டியை போடுங்களேன்
@MadaveSivamany
@MadaveSivamany Жыл бұрын
ஏகலைவன் ஐயா ஒலி அளவு ரொம்பவும் குறைவாக கேட்கிறது..தயவு செய்து சரி செய்யுங்கள்..உங்கள் வீடியோக்களில் பெரும்பாலும் இந்த பிரச்சினை இருக்கிறது..earphone இல்லாமல் கேட்கும்போது கஷ்டமா இருக்கு..சுத்தமா கேட்கல
@spsampathkumar502
@spsampathkumar502 Жыл бұрын
நியாயங்களும் சாட்சிகளும் இப்பொழுதுதான் ஒன்றொன்றாக மெதுவாக பொதுவழிக்கு வந்துகொண்டிருக்கிறது..
@jayganesh6902
@jayganesh6902 Жыл бұрын
அண்ணா ஏகலைவன் 🙏🏿🙏🏿🙏🏿 தியாகராஜன் இடம் கேள்வி ??? காங்கிரஸ் ஆட்சியில் உண்மையான குற்றவாளிகை பிடிக்க ஆண்மை இல்லையா 😱😱😱😱😱😱😱😱😱 உண்மையான குற்றவாளி சோனியா சுப்பிரமணியசாமி தானே 😭😭😭😭😭 தியாகராஜன் பதவிக்காக பாஜக சங்கி இடம் போன ஆள் தானே 😱😱😱😱😱😱 தியாகராஜன் ஆண்மை இருந்தால் சுப்பிரமணியசாமியை விசாரிக்க முடியுமா 😱😱😱😱😱
@darkmoon4459
@darkmoon4459 Жыл бұрын
நீ சுசாமிக்கு எதிரா கேஸ் பைல் பண்ணு இல்லைன்னா ஆமைய பைல்பண்ணசொல்லு
@jayganesh6902
@jayganesh6902 Жыл бұрын
@@darkmoon4459 உன்னுடைய ஆண்மை அற்ற துணிவு இல்லாத ஆட்கள் தானே செய்ய வேண்டும் 😭😭😭😭😭😭😭😭😭😭 இன அழிப்பு செய்த தலைவரை கொலை செய்த சோனியா சுப்பிரமணியசாமியை 😱😱😱😱😱😱😱😱
@jayganesh6902
@jayganesh6902 Жыл бұрын
@@darkmoon4459 உண்மையான குற்றவாளிகள் சோனியா சுப்பிரமணியசாமி . நாராயணன் 👎🏿👎🏿👎🏿👎🏿👎🏿 ராராயணன் இடம் தானே வீடியோ அதாரம் இருந்தது அதை எதுக்காக இது வரைக்கும் விசாரணையில் கொடுக்க வில்லை 😭😭😭😭 லூசு தற்குறி 🐷🐷🐷🐷🐷🐷
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 Жыл бұрын
நவம்பர் மாதத்திற்கான பதிவில் இதுவும் ஒன்று போல தோன்றுகிறது அண்ணா🙏🏻
@sophiamenezes8029
@sophiamenezes8029 Жыл бұрын
An honest person
@kumarsreenivasan5398
@kumarsreenivasan5398 Жыл бұрын
கடவுள் இருப்பது உண்மை என்றால் உண்மை உறங்காது
@madeswaranmaduraigreen9115
@madeswaranmaduraigreen9115 Жыл бұрын
Important documentation
@kuttyappanrajendran1
@kuttyappanrajendran1 Жыл бұрын
இவனைப்போய்.... வெட்கம் ராவணா!
@udaya.2012
@udaya.2012 21 сағат бұрын
ஈழத்தில் ராஜீவ் காந்தி அனுப்பிய இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்களை பற்றி போடவும் ஐயா அவர்களே.
@kandiahsriranjan5621
@kandiahsriranjan5621 Жыл бұрын
எங்களால் கருத்து சொல்ல முடியவில்லை? உங்களுடைய முயற்சி வரவேற்க ஒன்று உண்மையான குற்றவாளி வெளியே வரவேண்டும். நன்றி
@sreethiru1205
@sreethiru1205 Жыл бұрын
Sir ippo yentha kathiyila irukaru
@sahulhameedusahul8761
@sahulhameedusahul8761 Жыл бұрын
Ayya sound🔊 illa ayya
@karthikkkk90
@karthikkkk90 Жыл бұрын
Rajendran retd police avaru muppanar avargal stage side la make up panitu iruntharu... nan parthen nu. but neenga solringa nan , muppanarum road la irunthom nu. yar solrathu unmai antha kadavul kae vekicham...
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
.நல்ல காப்பாத்துறார் வெடிகுண்டுள்ளன escape ஆன congress தலைவர்களை. He ia a good ex congress leader
@josenub08
@josenub08 Жыл бұрын
They already spent 32 years or more. Let them go free
@anandand5002
@anandand5002 Жыл бұрын
தியாகராஜன் நீங்க ராசிவ் கூட போனீங்களா
@rajendramvellayan1078
@rajendramvellayan1078 Жыл бұрын
மூப்பனார் மேடையில் என்கிறார்.தான் மெயின்ரோட்டில் என்கிறார்.மூப்பனார் என்ன நடந்தது எனக்கேட்டார் என்கிறார்.ஒன்றுடன் ஒன்று பொருந்தாமல் சொல்கிறார்.தமிழ் சரியாய் தெரியாதோ?
@pqakeshprakash2896
@pqakeshprakash2896 Жыл бұрын
.நல்ல காப்பாத்துறார் வெடிகுண்டுள்ளன escape ஆன congress தலைவர்களை. He ia a good ex congress leader
@veerasenan9700
@veerasenan9700 Жыл бұрын
மேடைக்கு பின்புறம் தம் அடிக்க இறங்கிவிட்டார் கருப்பையா மூப்பனார்
@nanthansekar2886
@nanthansekar2886 Жыл бұрын
Rajivekanthi sir kondathu congres
@gkatzrule
@gkatzrule Жыл бұрын
Plz adjust the volume and re-upload.. sound romba slow ah iruku
@bavanbavan4948
@bavanbavan4948 Жыл бұрын
Sound ye illa
@TamizharAatchi
@TamizharAatchi Жыл бұрын
எப்போதும் தன்னை ராஜீவ்காந்தியுடன் நெருக்கமாக இருப்பதாக காட்டிக் கொள்ள நினைக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் அனைவரும் நெரிச்சலில் மாட்டிக் கொண்டார்கள் என்று தியாகராஜன் சொல்லும் கதை கேட்க நன்றாக இருக்கு ஆனால் நம்ப முடியாத கதை உங்கள் அனைவருக்கும் தெரியும் பழியை அப்பாவிகள் மீது சுமத்திவிட்டு நீங்களெல்லாம் வெளிய சுற்றிக் கொண்டிருக்கிறீர்கள் ஐயா ஏகலைவன் கடைசியில் கேட்ட கேள்விக்கு சரியான பதில் எங்கே மறுசீராய்வுமனு காங்கிரஸ் போடலை பாஜகதான் போட்டது என்பதுதான் பதிலா உன் மழுப்பலில் இருந்தே தெரிகிறது யார் குற்றவாளி என்று உங்கள் உண்மை முகங்களெல்லாம் மக்களுக்கு நன்றாகத் தெரிந்துவிட்டது எத்தனை மறுசீராய்வுமனு போட்டாலும் சத்தியம்தான் கடைசியில் வெற்றிபெரும்
@abhilashaseeker9802
@abhilashaseeker9802 Жыл бұрын
Is palani baba version of claim on rajiv Gandhi death is true? How confidently he is making a different claim?
@ahambrahmasmi007
@ahambrahmasmi007 Жыл бұрын
இவர் சொல்றதுல பல விசயம் பொய் மாதிரி இருக்கே, ரொம்ப யோசிச்சு மறச்சு மறச்சு மாத்தி பேசுறாறு.
@rklandmark5953
@rklandmark5953 Жыл бұрын
What about su samy and sandrasamy
@natarajannatarajan7548
@natarajannatarajan7548 Жыл бұрын
பேட்டி கடைசி வரை விடுதலை புலிகள் பற்றி உரையாடல் வராதபடிக்கு ஏகலைவன் பார்த்துக்கொண்டார். காந்தியை கொன்ற கட்சியில் சேர்ந்த கராத்தே எதோ ஒரு பேச்சுக்கு பெட்டியைத் தொடர்ந்து முடித்துக்கொண்டார்.
@singlewomanlifestyle1402
@singlewomanlifestyle1402 Жыл бұрын
This guy was only keeping Actress Snehaaaam🤣🤣🤣
@rasi3987
@rasi3987 Жыл бұрын
Thousands of innocent people were killed in Sri Lanka because of Rajiv`s action. The real ones who were involved in this murder, are walking in the streets very freely. No one worries about this. But still some are still crying over one man death. What a stupidity?.
@reggiea1007
@reggiea1007 Жыл бұрын
Ivarukku arivu mathimam arachie illatha adivarudypool therikinrathu..
@karikalanravi2936
@karikalanravi2936 Жыл бұрын
Raavana channel declered that Peter alponce,evks,தங்கபாலு அண்ட் other so called leaders are shameful persons.
@arumugadoss7981
@arumugadoss7981 Жыл бұрын
@ramanathanravichandran5588
@ramanathanravichandran5588 Жыл бұрын
Mr.Karate Thiagarajan sounds unnatural when the whole hoary episode is viewed from Tamilnadu politics' traditions.... Right or wrong, TN politicians, especially dominated by Dravidian parties' netas, won't leave the chief guest speaker of the meeting one second alone, and gather him/her around like a shadow till his send-off at air port or Rly stn. Here, the chief guest is Congress top leader exPM Rajiv Gandhi, but Karate Thiagarajan, GK Moopanar, Valapadiar and Jayanthi Natarajan were all well outside the injury zone..They all let their leaders alone for sometime... It looks unbelievable..looks totally contradicting to Dravidian style of political protection to their top leaders at meeting venues.. Remember how then TNCC president Pala Nedumaran saved exPM Congress top leader Indira Gandhi at Madurai when she was attacked by DMK hooligans in 1977, by literally covering her.
@kumaransaudi.
@kumaransaudi. Жыл бұрын
அது தெரியல
@vinothc650
@vinothc650 Жыл бұрын
Anney mudhala congress ,TN congress ,appuram thripavum congress ,admk ,appuram Delhi vari sendri alise boys yellam mudunchathu appuram theripavum cong(chitambram Ani) eppa BJP ethu kadaiseyanu theriyala .. 🙆🤭🤔
@josenub08
@josenub08 Жыл бұрын
Get that bloody su swami and enquire
@saravanansara7179
@saravanansara7179 Жыл бұрын
CBI enquire thin man, car number know this man .Arrest him
@chandrannchandrann3913
@chandrannchandrann3913 5 ай бұрын
mendal.....Avara pesaviduyaaaa
@ushausharajasekaran7629
@ushausharajasekaran7629 Жыл бұрын
Pongada unga nadippu
@leelaramiah3137
@leelaramiah3137 Жыл бұрын
Malai. Poduvatheai, . Mattum. Thduth thitukalaame?... Police. . P m. Varuvathai. Thduka mudiyaathu than. Malai poduvatheai mutraha. The birth. Irukalaame?
@kandeepasundaram629
@kandeepasundaram629 Жыл бұрын
தியாகராசா இறுதி கேள்விக்கு பதில் என்ன? மழுப்பிட்டு போற…
@johnrjit7074
@johnrjit7074 Жыл бұрын
Poi poi
@subramanianc9636
@subramanianc9636 Жыл бұрын
"everything is over have you started"✌️ ada congressuu nakki polaikuravanunga thana neenga, indha andhra kooligala sutta mathiri ellavanunkum urrugai Tamilan 😭 owner master planners a enga🤷🏽‍♂️verappan yaruukitta vitharuu sandhana kattaiya atha sollunga da ✌️
@vivekdharmaraj252
@vivekdharmaraj252 Жыл бұрын
ராஜீவ் காந்தி அமரர் ஆகாம இருந்து இருந்தால் இந்தியா நல்ல வளர்ச்சி அடைந்து இருக்கும்
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
உண்மை, 21 ம் நூற்றாண்டை நோக்கி அழைச்செல்வேன் என்றார், இன்று நாம் அனுபவிக்கும் இணையதளம் ராஜீவ்காந்தியால் தான்
@jayganesh6902
@jayganesh6902 Жыл бұрын
சொல்லவே இல்லை 😭😭😭
@veerasenan9700
@veerasenan9700 Жыл бұрын
பாக்கி இருந்த தமிழனையும் கொன்னு இருப்பான்
@josenub08
@josenub08 Жыл бұрын
Ivan iPadi than pesuvom
@prabhakaranprabhakaran386
@prabhakaranprabhakaran386 Жыл бұрын
அப்போ நீ எதுக்கு கட்சி மாறுன
@jeyapapakalipapa9689
@jeyapapakalipapa9689 Жыл бұрын
மூபனாரின் உண்மை தொண்டன்
@govindraj8954
@govindraj8954 Жыл бұрын
டி ஐ ஜி மாத்தூர்.... ! 😳😳😳 .... .... ... ... பிலிப்பு....!
@நெருஞ்சில்உவர்பொன்
@நெருஞ்சில்உவர்பொன் Жыл бұрын
ஏமாற்றம்
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 30 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 35 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 34 МЛН
Osman Kalyoncu Sonu Üzücü Saddest Videos Dream Engine 269 #shorts
00:26
Fake watermelon by Secret Vlog
00:16
Secret Vlog
Рет қаралды 30 МЛН