சந்திரன் பணத்தைக் கொடுக்குமா? குணத்தை கெடுக்குமா? Part 02

  Рет қаралды 25,897

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 108
@mohanelumalai702
@mohanelumalai702 Жыл бұрын
நன்றாக தெளிய வைத்து குழப்பிவிட்டமைக்கு நன்றி.
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 Жыл бұрын
😅😅😅😅
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk Жыл бұрын
மீண்டும் மீண்டும் வீடியோ பார்க்கவும்
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
ஜோதிடத்தில் விதி,விதி விலக்கு இதை படிக்கவும். ஒரே விதி எல்லா ஜாதகருக்கும் பொருந்துவதில்லை... அவரவர் கர்மா படி விதி செயல்படுத்தும். ஆட்சி, உச்சம்,திக் பலம் ,வக்ரம்,கூட இருக்கும் கிரகம்,எதிரி, வளர்பிறை,தேய்பிறை இவையெல்லாம் ஒரு கிரகத்தை அதனு தன்மைக்கு ஏற்ப மாறுபடும். இதைப்படித்தால் குழம்பாது..
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
சூப்பர் சார்,தெளிவான விளக்கங்களுடன் அருமையான பதிவு,மிக்க நன்றி சார் 🙏🏻
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕🙏💕
@murthydorairaj2211
@murthydorairaj2211 Жыл бұрын
Excellent 👌,rare controversial subject, good explanation quoting examples,very informative video ❤
@dhanalakshmiswamy8010
@dhanalakshmiswamy8010 Жыл бұрын
குருவை வணங்குகிறேன்🙏
@malininagaraj8248
@malininagaraj8248 Жыл бұрын
Danusu Rasi, vrushaba lagnam , 8 th house Chandran , suryan in lagnam. SUPER CHANDRA DASA.
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
சூப்பர் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை 26.3.1971. இரவு 10.30. பிறந்த ஊர் விழுப்புரம் எனக்கு சொந்த தொழில் உள்ளதா சார் நான் டெய்லர் 🙏👍
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 Жыл бұрын
ஜனவரிக்கு பின் சொந்ததொழில் செய்யலாம்
@dhasan5794
@dhasan5794 Жыл бұрын
அய்யா நான் பார்த்தவரை தனுசு லக்னம் பெரும்பாலோனுருக்கு அவர்களின் தாய் ஒரு பிரச்சனையாகத்தான் உள்ளனர்…
@santhiyameenakshisundaram6102
@santhiyameenakshisundaram6102 Ай бұрын
வணக்கம் தம்பி என் மகனுக்கு மகர லக்னம் மேஷசத்தில்சந்திரன் குரு செவ்வாய் தனுசில் குரு பார்வை சந்திர தசை யோகமாக இருந்தது நன்றி
@vijayarajan-bt5fk
@vijayarajan-bt5fk Жыл бұрын
Part 3 waiting
@ananiyap3995
@ananiyap3995 Жыл бұрын
சார் வணக்கம் ஆட்சி பெற்ற சந்திரன் வீடு, வாகனத்தை கொடுத்தாலும் உயிர் காரகதுவத்தை பாதிக்கிறது. அம்மாவின் உடல் ஆரோக்கியம் அல்லது அம்மாவுடன் பேச்சுவார்த்தை நின்று விடுகிறது. சில சமயம் அம்மாவிறகு உயிர் ஆபத்தையும் தருகிறது
@selviyengoldeneagle9012
@selviyengoldeneagle9012 Жыл бұрын
சார் கும்ப லக்கினம் ரிஷப ராசி சந்திர திசை சின்ன வயசிலேயே முடிந்துவிட்டது பின்னாடி அது எப்படி வேலை செய்யும் புத்திக்கு புத்தி வேலை செய்யுமா??😊 அப்படி ஏதும் செய்யும் என்றால் சொல்லிவிடுங்கள்இப்ப இருந்தே விவரமாக இருந்துக்கிறேன்😢 நன்றி 🙏
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@rajaanandpm5095
@rajaanandpm5095 Жыл бұрын
ஐயா எனக்கு அடுத்த தசா சந்திர தாஷா. அஸ்வினி கேது சாரத்தில் உள்ளது. சந்திரனில் கேது பார்வை. மேலும் சந்திரனில் சூரியன், புதன், செவ்வாய், வியாழன் பார்வை. இது யோக தசாவாக இருக்குமா அல்லது கேதுவால் பிரச்சனையாகுமா? Dob : 23-10-1991, நேரம் : 07.01 am, இடம் : பாலக்காடு. நான் சூரியனில் தோல்வியுற்றதால், எனது தொழில் / வேலை வெற்றி குறைந்தபட்சம் சந்திரனில் நடக்கும் என்பதை நான் அறிய விரும்புகிறேன். ராஜாஆனந்த்
@saritharajs8766
@saritharajs8766 Жыл бұрын
7ல் சுக்கிரன் ராகு ஆனால் நீங்கள் சொன்னது போல் முக்கு குடை மிளகாய் போல் இருக்கிறது...😊
@saswinvlogs2360
@saswinvlogs2360 Жыл бұрын
Kanni lakhanam thanusu rasi thanusil chandran viruchikathil guru
@user-df8og2vt3g
@user-df8og2vt3g 5 ай бұрын
6/10/1979. 3.48am ayanpommayapu. Vilathikulam Thoothukudi m
@keerthishunmugam176
@keerthishunmugam176 Жыл бұрын
Inimel than sir theriyum, en ponnuku next year chandra dasai start aha pohuthu, dhanusu laknam ,rishaba rasi, 😊, kadavul than parthukanum
@elangoratan6612
@elangoratan6612 Жыл бұрын
Sir am doctor, my dob 25/04/1992, 11.41 pm. Madurai. Dhanusa lagnam magara rasi at present guru dhasa from simam. Sani chandran in makaram. Sani attchi anga sir. Neenga sonadhu rmba correct sir.👍
@thirusenthilmurugan6105
@thirusenthilmurugan6105 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@gowthamsampath9774
@gowthamsampath9774 Жыл бұрын
Hi sir, I have a doubt. As you said in magara lagna and kadaga rasi, poosam natchathira example, what happens when satrun gets vagram in 3rd house with kethu. Is that good or bad? How will be the life partner.
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, thankyou🙏🙏👌👌
@velukarthik8218
@velukarthik8218 Жыл бұрын
நன்றி குருநாதா.... 🎉
@murugann4227
@murugann4227 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம் 🎉
@shanupriya1653
@shanupriya1653 Жыл бұрын
Sir vanakkam 🙏.. Sani thesaiyil kedaikindra uravugal and porulgal kalathirkum nilaikuma??? Pls reply panuga sir..
@duraibalaji1226
@duraibalaji1226 Жыл бұрын
நன்றி குருவே
@udayraj1641
@udayraj1641 Жыл бұрын
அய்யா 🙏கும்ப லக்கினத்தில் சனி 9தில் குரு (ராகு நக்ஷத்திரம் )ராகு (குரு நக்ஷத்திரம் ) 8இல் சுக்ரன், ராகு தசை என்ன செய்யும். ராகு தசைக்கு ஒரு வருடத்துக்கு முன்னாள் எப்படி இருக்கும்
@Balaji.V1
@Balaji.V1 Жыл бұрын
பிறந்த தேதி 15 மார்ச் 1979, குடும்ப ஜாதகப்படி பிறந்த நேரம் 22.30 பிறந்த நேரம் திருத்தம் செய்த பிறகு 22.39, பிறந்த இடம் பெங்களூரு, கர்நாடகா. ஜாதகர் 2012 முதல் வேலையில்லாமல் இருக்கிறார். அவருக்கு வேலை கிடைக்குமா? சிம்மம் 10ம் வீட்டில் ராகுவுடன் வக்ர சனி. தற்போது சனி தசா நடந்து வருகிறது. இந்தக் கேள்வியை பலமுறை கேட்டதற்கு தயவு செய்து பதில் சொல்லுங்கள். அந்த நபர் மிகவும் பரிதாபமாக இருக்கிறார், தயவுசெய்து பதிலளிக்கவும். நன்றி 🙏
@rajarathinamnatarajan7713
@rajarathinamnatarajan7713 11 ай бұрын
சந்திரனுக்கு வீடு கொடுத்தவன்/ சாரநாதன் சந்திரனைப் பார்த்தால் நல்ல/தீய பலன் தருமா சார்
@shivakumar-yy1ie
@shivakumar-yy1ie Жыл бұрын
Why ? Meena lagnam meena rasi chandra desa. Money problem why
@selviselvi4199
@selviselvi4199 Жыл бұрын
சார் வணக்கம் அருமை
@Naanungalst
@Naanungalst Жыл бұрын
Chandran 12th house.. 2 nd house suriyan.. Kanni lagnam.. Wat job is good for me....
@fun4879
@fun4879 Жыл бұрын
புதன் revathi natratil நீச்சம் mithuna lakunam lakunathil guru
@VijayKumar-qw5mg
@VijayKumar-qw5mg Жыл бұрын
Guruji. , Meena lagnam mithuna rasi punarpusam 3 Chandran placed in 4th House Amaavasai thithi subhara phavara
@vds656
@vds656 Жыл бұрын
How sir in theipirai Chandran sukkiran vakkiram in simam house is neechabanga rajayogam right? So how it does keduthal? Please clarify sir 😊🙏
@alagirikannan9274
@alagirikannan9274 9 ай бұрын
Sir enkku jathagam pakkalama sir
@TamilArasan-vi5wh
@TamilArasan-vi5wh Жыл бұрын
ரிஷபம் லகுணம் தனுசு ராசியில் பூராட த்தில் குரு+சந்திரன் சந்திர தசை எப்படி இருக்கும் ???
@TamilArasan-vi5wh
@TamilArasan-vi5wh Жыл бұрын
ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி
@TamilArasan-vi5wh
@TamilArasan-vi5wh Жыл бұрын
10.04.1996
@TamilArasan-vi5wh
@TamilArasan-vi5wh Жыл бұрын
விருத்தாசலம் 08.40.05 am
@murugan4505
@murugan4505 Жыл бұрын
சுதந்திர தினத்தை முன்னிட்டு நீங்கள் புதிய ஜோதிட வகுப்பு சலுகை கட்டணத்தில் தொடங்க வேண்டும் ஐயா
@virgoraj2412
@virgoraj2412 Жыл бұрын
மிதுனம்,கன்னி ஒன்று லக்கினம் மற்றும் ஒன்று ராசி என்றால் பலன் கூறுங்கள்
@yoha6845
@yoha6845 Жыл бұрын
🙏🙏 Guru in Astha natchathira is it 50℅Gajakesari yoga sir pls rply
@dsureshkumarkuttani1428
@dsureshkumarkuttani1428 Жыл бұрын
please sir Meena lagnam rasi kadagam marriage ilfe business development please sir amma health
@Varunchandher
@Varunchandher Жыл бұрын
Iya Kadaga lagnathirgu sani parvai vangi Ragu udan serntha Santhiran enna palan seyium.
@chithu415
@chithu415 Жыл бұрын
Sir வணக்கம் எப்படி உங்களை contact செய்வது Sir🙏
@Surya-wz1mh
@Surya-wz1mh Жыл бұрын
Guruji if guru in rahu rashi and rahu in guru rashi then there problem to make money
@nandakumarbhavanijagadeesa3147
@nandakumarbhavanijagadeesa3147 Жыл бұрын
Sir, மீன லக்னம், 6 ல் சிம்மத்தில் சந்திரன் ராகு சேர்க்கை நல்லாதா?
@marantraders3668
@marantraders3668 Жыл бұрын
அய்யா தனுசு லக்னம் மகரத்தில் சனி ராகு சுகிரான் செவ்வாய் . செவ்வாய் தசா எப்படி இருக்கும் அய்யா
@malininagaraj8248
@malininagaraj8248 Жыл бұрын
Moon in 8th house can you please cover some time
@saraswathysusarla8466
@saraswathysusarla8466 Жыл бұрын
Thankyou
@sangeethasivaramakrishnan4338
@sangeethasivaramakrishnan4338 Жыл бұрын
Vanakkam Ayya, dob 21.7.81 6.20 am Chennai, lagnathipathi chandran 8 aam veedaana sani veetil guru sarathil amarndhu irukkiraar. Chandranum guruvum sara parivarthanai, lagnathipathiyin balam enna Ayya
@lakshmisrinivasan8396
@lakshmisrinivasan8396 Жыл бұрын
Sir, the moon and Mars (Vakram) conjunction is in the 11th house for Gemini ascendant but the guru is aspecting the conjunction will that Mars Vakram effects will be decreased or not, How mars and moon Mahadasa will be sir, please explain..this is my son's birth chart details Dob: 14/11/2005 time: 20: 41 place: Chennai
@sundarraj9129
@sundarraj9129 Жыл бұрын
💖💯👨‍👩‍👧‍👧சந்திராயன் 3.4.5.வரை போடுங்க சார்
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@muthugm82
@muthugm82 Жыл бұрын
வணக்கம் அண்ணா மெய்ஞானம் அடையும் யோகம் உண்டா சித்தர்களின் தரிசனம் கிட்டுமா தயவு கூர்ந்து கூறுங்கள் அண்ணா 14/03/1992...11:35am Coimbatore
@arunavijayaragavan924
@arunavijayaragavan924 Жыл бұрын
Part1 link please
@yuvaraja1136
@yuvaraja1136 Жыл бұрын
சார், மகர லக்னம் சொல்லும் பொழுது சந்திரன் நீசம் ஆகி இருந்தது அதற்கு பலன் கூறுவீர்கள் என்று நினைத்தேன்
@chithu415
@chithu415 Жыл бұрын
Sir வணக்கம் உங்களை contact செய்வது எப்படி Sir சொல்லுங்க Sir
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
வணக்கம் சார் 🙏🙏🙏🙏
@ManickkavasakamTMV
@ManickkavasakamTMV Жыл бұрын
ஐயா வணக்கம் 🙏 நன்றி. எனக்கு (54) விருச்சிக லக்னம், கடகம்/ ஆயில்யம் (4) ராசியில் செவ்வாய், மீனத்தில் சூரியன் புதன் ராகு, அடுத்து சந்திரன் (வளர்) கடகத்தில், மேஷத்தில் சனி சுக்கிரன் (வ) மற்றும் கன்னியில் குரு(வ) கேது. இதுவரையில் உருப்படியாக ஒரு தொழில் இல்லை (பெட் பங்க் வேலை). இராகு தசை ஆரம்பித்து பத்து நாட்கள் ஆகிறது...😢 நோய்கள் படுத்துகிறது. இனிமேலாவது ஒரு தொழில் (சுய) அமையுமா.. தலைவா.. கொஞ்சம் நமக்கு கருனை காட்டுங்கள்....DOB 29/03/1969@11.15pm. palladom.
@p.n.mohanasundaram8080
@p.n.mohanasundaram8080 Жыл бұрын
விதி பெரியதாக ??? இறைவன் பெரியதா. ???? யாரை நம்புவது ???
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
சந்திரனும் சூரியனும் ஒன்றாக இருந்தால்?
@meghala881228
@meghala881228 Жыл бұрын
வணக்கம்சார் சின்ன டவுட் என்னோட ஹஸ்பண்ட் எனக்கு ரெண்டு பேருக்கும் சந்தி,கே வக்ரம்(confused state of mind). husbd:31/05/1983 Tme:6.25am,Kovilpatti (uthradam)&Mine:28/12/1988 ,10.53pm,thoothukudi 1.யாரோட டிசிஷன் கரெக்டா இருக்கும் 2.எனக்கு வேலை கிடைக்குமா 3. பசங்க நல்ல படியா படிச்சு அவங்க லைஃப் லீட் பணிகுவங்களா
@ssuganthi2537
@ssuganthi2537 Жыл бұрын
🙏
@S.BackiyalakshmiS.Backiy-bd1zs
@S.BackiyalakshmiS.Backiy-bd1zs Жыл бұрын
வணக்கம் ஐயா எனக்கு தற்போது சந்திர திசை மரியாதையை யும் நிம்மதி யையும் இலந்துநிற்கிறேன் குடும்ப வாழ்க்கை மிகவும் பிரச்சினை யில் உள்ளது எப்போது நிம்மதி கிடைக்கும் 27.10.1987 காலை11. 09 கரூர் மாவட்டம் பெயர் ச..பாக்கியலட்சுமி
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 Жыл бұрын
39 வயதுக்கு பிறகு பிரச்சனைகள் குறைய ஆரம்பிக்கும்
@Susidar03
@Susidar03 Жыл бұрын
சார் வணக்கம்,பரிவர்த்தனையில் உள்ள கிரகங்கள் எப்பொழுது பரிவர்த்தனை ஆகும் மற்றும் கிரகளுக்கு உட்பட்ட திசை முடிந்த பிறகு மறுபடியும் இருந்த இடத்துக்கே போய் விடுமா???நன்றி
@Pathma6783
@Pathma6783 Жыл бұрын
🤔
@humanbeinghb3899
@humanbeinghb3899 Жыл бұрын
பிப்ரவரி 30 பரிவர்த்தனை ஆகும்😂😂😂😂.. ஆமா திசை முடிஞ்சப்பிறகு சந்திராயன் செயற்கைகோளில் திரும்ப சொய்ங்க்னு வந்துரும்😂😂😂😂 எப்படியா இப்படியெல்லாம் யோசிக்கிறீங்க😂😂😂 வகுப்பறையில் ஒருத்தன் இருந்துக்கிட்டு சந்தேகம் என்ற பேரில் இப்படியான கேள்விகள் கேட்டு வாத்தியாரையே எப்படி வந்து சிக்கிருக்கேனு நினைக்க வைப்பான்..அதே கதை தான் போல🤦‍♀️🤣
@dsureshkumarkuttani1428
@dsureshkumarkuttani1428 Жыл бұрын
D..sureshkumar date of birth 15.12.1981 time 1.00 pm place of birth Chennai Meena lagnam rasi kadagam marriage ilfe business development please sir amma health
@user-mk8ck5yl4u
@user-mk8ck5yl4u Жыл бұрын
ஐயா வணக்கம், என் பெயர் சுரேஷ் குமார் 29/12/1987 மதியம் 12:15 பின் இப்பொழுது சிங்கப்பூர் ரில் பண்ணிபுரிக்கிறேன். கட்டந்த ஒரு வருடமாக இருத்யம் மற்றும் கிட்னி சம்மதமாக மாதிரிரை உட்கொழ்கிறேன், இது எப்பொழுது சரியாகும், எனது ஜாதகஇதில் 8இல்லை செவ்வாய் இருக்கிறது அடுத்து வரும் செவ்வாய் திசை கேட்டுகுமா? தயவு செய்து கூருங்கள் ஐயா.
@user-mk8ck5yl4u
@user-mk8ck5yl4u Жыл бұрын
Already I am working 12years Singapore(2008-2020) after 3years staying india last week again come back work Singapore .
@user-mk8ck5yl4u
@user-mk8ck5yl4u Жыл бұрын
Date of birth 1987
@UniiversalWiisdom
@UniiversalWiisdom Жыл бұрын
வரும் செப்டம்பர் வரை வாகனம் ஓட்டுவதில் மற்றும் வேலை செய்யும் இடத்தில் கவனம் தேவை. Your siblings-3 nos Dad siblings- 6nos ( சகோதரி ஒருவர் அகால மரணம்) Mom siblings- 7nos இதில் miscarriages அடங்கும். மேற்கூறிய தகவல்களை உறுதிபடுத்தவும். நன்றி
@prabhu8224
@prabhu8224 Жыл бұрын
Anna na unga channel rombo nala pathatu iruken anna Valkila rombo kastama iraku anna enaku astro pathu solunga DOB:28.11.2001 Time:6.20 pm Place : Coimbatore Tamil Nadu 😢
@mohanm6848
@mohanm6848 Жыл бұрын
ஐயா வணக்கம் எனக்கு பூர்விக சொத்து கிடைக்குமா பிறந்த நேரம் 04.04.1985.03.20 PM. கோவை. சூலூர்
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 Жыл бұрын
வழக்காடி கிடைக்கும் ஆனால் நிலைக்காது
@murugesanarumugam669
@murugesanarumugam669 9 ай бұрын
தன்ஸ்ல சந்தி ர னன் சரி
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 Жыл бұрын
🙏🙌👏
@douglasblacks3963
@douglasblacks3963 Жыл бұрын
20.08.1997பிறந்து Bielefeld Germany நேரம் அதிகாலை 4.16 வெளிநாட்டு என்ற பெயர் ஆனால் கல்வி தொழில் ஆரோக்கியம் பணம் எல்லாமே அடிவாங்குகின்றது சந்திரன் 8ல் அமர்ந்து இருப்பதாலா ?
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 Жыл бұрын
2024 மார்ச்க்கு பிறகு மாற்றம் உண்டு
@subhadrasrinivasan7138
@subhadrasrinivasan7138 Жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SatishvelkumarNadar963
@SatishvelkumarNadar963 Жыл бұрын
Sir thanks for your guidance but have one doubt is chandran is purnima is from 6th place for Libra lagnam can explain it sir
@JVA86
@JVA86 Жыл бұрын
Hi sir, I have paid for premium horoscope... Please reply me.. I have msg ed you through whats app and also mailed you.. pls reply me.
@thepublic970
@thepublic970 Жыл бұрын
சந்திரன் பாதகஅதிபதி கடக ராசி ஆயில்யம்
@lalithas7855
@lalithas7855 Жыл бұрын
மீன லக்னம் சந்திரன் பூரம் 3ல் சூரியன் லக்னத்தில் சந்திர தசையில் குணம் கெட்டு விட்டது ஏன்?
@uthayaraniselvarajah792
@uthayaraniselvarajah792 Жыл бұрын
Sukiran kanni yeila ah?
@selvam6242
@selvam6242 Жыл бұрын
Language
@priyasweet7235
@priyasweet7235 Жыл бұрын
வணக்கம் அய்யா திருப்பூர்.எனதுமகன்வேலைக்குஅல்லதுசொந்ததொழில்செய்யலாமா.DoB.24.5.2001.11.41AM.உடுமலை.
@astroduraitrichy1329
@astroduraitrichy1329 Жыл бұрын
வேலைக்கு செல்லவும். சொந்த தொழிலுக்கு அமைப்பு இல்லை
@pkaliraj3821
@pkaliraj3821 Жыл бұрын
ஐயா திண்டுகல்லுக்கு எந்த பஸ்ல போகலாம்ங்க ? ஏய் இங்க பாருய்யா நேரா போய்ட்டு வலதுபக்கம் பாத்தனா முதல்ல ஒரு பஸ் நிக்கும் அது திருநெல்வேலி போர பஸ், இரண்டாவதா ஒரு பஸ் நிக்கும் அது திருச்சி போர பஸ், மூன்றாவதா ஒரு பஸ் நிக்கும் அதுலயும் ஏறாத அது திருப்பதிக்கே கூட்டிட்டு போய்டும்யா அதுக்கு அடுத்து கடைசியா ஒரு பஸ் நிக்கும் அதுதான் திண்டுக்கல் போற பஸ் பத்திரமா போய்ட்டு வா ராசா😄😁😆😅
@kumarmvnk3654
@kumarmvnk3654 Жыл бұрын
Very dry subject SIr drank lot of water
@vijayaramanvijayaraman4259
@vijayaramanvijayaraman4259 Жыл бұрын
Knmmmkj
@user-df8og2vt3g
@user-df8og2vt3g 5 ай бұрын
6/10/1979. 3.48am ayanpommayapu. Vilathikulam Thoothukudi m
@arunachalamindirap8998
@arunachalamindirap8998 Жыл бұрын
நன்றி ஐயா வணக்கம்
@ankannaankanna467
@ankannaankanna467 Жыл бұрын
Thank you sir
@saradhas2476
@saradhas2476 Жыл бұрын
வணக்கம் சார்
@ssaravanan480
@ssaravanan480 Жыл бұрын
சார் வணக்கம் 🙏
@user-df8og2vt3g
@user-df8og2vt3g 5 ай бұрын
6/10/1979. 3.48am ayanpommayapu. Vilathikulam Thoothukudi m
ஜோதிடம் உண்மையா?
33:31
astro chinnaraj
Рет қаралды 42 М.
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН
He bought this so I can drive too🥹😭 #tiktok #elsarca
00:22
Elsa Arca
Рет қаралды 48 МЛН
The FASTEST way to PASS SNACKS! #shorts #mingweirocks
00:36
mingweirocks
Рет қаралды 15 МЛН