நுணுக்கமான விளக்கம் ஐயா. தங்களுக்கு நிகர் இதுவரை அடியேனின் அனுபவத்தில் யாரையும் பார்த்ததில்லை. தாங்கள் குறைவின்றி நிறைவாக வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன் ஐயா.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
🙏
@athinarayanan99582 жыл бұрын
🙏🙏
@udhayakumarragunathan4573Ай бұрын
1:15
@vijayganapathy99332 жыл бұрын
சிரம் தாழ்ந்த வணக்கம் குருவே 🙏 புரிந்துகொண்டேன் நன்றிகள் பல 💐
@ponmariappan22032 жыл бұрын
ஸ்ரீஆண்டாள் நாச்சியார் தாயார் திருவருள் கிடைக்கப்பெற்று மேலும் புகழுடனும் சுப நலமுடனும் இருக்க குருஜீக்கு நல்வாழ்த்துக்கள். மேலும் ஆஞ்சநேய பகவான் திருவருள் கிடைப்பதற்கும் பிரார்த்தனை. நன்றி குருஜீ
Chantran suriyan la iruthu 6 kattam la irugu parvai 4 il rahu 7 il sani sevvai puthan 10 ketu irugirathu epti palan irugum guru ji
@satheeshkumar5810 ай бұрын
வணக்கம் ஐயா நீங்கள் சொல்லுவது 100%உண்மை நான் பார்த்த நண்பர் ஜாதகத்தில் மேஷ லக்கினம், புதன் தசா நண்மை மிகுதி நடந்தது, புதன் சிம்ம 5ம் வீட்டில் , சந்திரன் விருச்சிகதில், அஸ்தமி thithi................. நன்றி ஐயா
@Karuppusara191822 жыл бұрын
🙏🙏🙏அய்யா.... வழக்கம் போலவே அருமை 👌👌
@abi91812 жыл бұрын
சந்திரன் அதி யோகம் பற்றி காணொளி 🙏நன்றி குருஜி
@perumalsamy7222 жыл бұрын
நன்றி குருவே நலமுடன் வாழ்க திண்டுக்கல் பெருமாள்சாமி 🙏🙏
@jaffnacommedy2 жыл бұрын
மிகவும் அருமை ஐயா 🙏🙏🙏 ஏழரைச்சனி நடைபெறும் வேளை ஒருவருக்கு கேது தசை நடப்பில் இருந்தால் என்ன கிரக விளைவுகள்/ பலன்கள் ஏற்படும் என்பது பற்றி ஒரு காணொலி போடுங்கள். நன்றி
Sir innum konjam detail ah podunga.. chathra kenthiram..
@Bhuvana5062 жыл бұрын
Super Sir. தனுசு ராசி .7ல் மிதுனத்தில் சூரியன் சுக்ரன் புதன். கன்னி 10ல் குரு சனி. 40 age.3 month befor விவாகரத்து . அடுத்து குரு தசை. Good Sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good
@venkateshofficial66802 жыл бұрын
Guruji live la konjam education problems questions answer Pannuzga 🙏🙏🙏🙏🙏
@MrPrasanth312 жыл бұрын
மிதுன லக்கினம் கன்னி ராசி ( சந்திரன் )- சந்திரனுக்கு 7ஆம் வீட்டில் சூரியன் ( மீனம்) 10 ஆம் வீட்டில் குரு ( லக்கினத்தில் ) ( மிதுனம்) சந்திரன் பாதிக்கப்படவில்லை பங்குனி உத்திரம் பிறந்த நக்ஷ்த்திரம் 👍👍👍👍👍👍
@gomathieswaran39292 жыл бұрын
அருமையான பதிவு மிக்க நன்றி அய்யா
@SriSana322 жыл бұрын
Namaskaram Guruji, In my son's horoscope Lagnam Virchiga, Moon in Meenam, Sun and sani in Kanni, Guru (VAKRA)Ragu in Magaram, Kethu in Kadagam, Sukran , Bhuthan in Simmam, Sevvai in Mithunam (varkothamam) , Bhuthan dasa nadappu, Chandra Athiyogam,Chandra Kendram, Nandraga irukkiratha Guruji. Namaste 🙏🙏🙏🙏🙏(He was born in Pournami Thithi)
@seenivasanp76762 жыл бұрын
🙏🙏🙏 வணக்கம் குருவே 🙏🙏 வாழிய நலம் . சந்திர கேந்தரங்களுக்கு வலிமை உள்ளது போல சந்திரனின் திரிகோணங்களுக்கு வலிமை உள்ளதா குருவே 🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little
@janardhanand4745 Жыл бұрын
Sandhira kendhirathilum, lakna kendhirathilum endha gragamgalum illa sir anal enakku sandhiran atchi.....veedu subham kidaikuma sir
@roopas86552 жыл бұрын
Guruji 🙏 I was eagerly waiting for this video ...tq guruji.. 🙏🙏😊
@rajalakshmi77532 жыл бұрын
Chandran amavasai noki selum jathgaruku manabalam epidi irukum. Chandranin nilayum mana balamum enru detail ahga oru kanoli podunga guruve.
@vivin20342 жыл бұрын
Magaram lakkunam. 7thu house Sani sevuvai chantheran.5thu house sun. 9thu house kethu..10thu house guru...4thu house sukkiran...6thu house puthan..3 house ragu... please sir answer 01.06.2006....pls pls pls answer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயா வணக்கம் தற்போது சீனாவில் பரவும் புதிய வைரஸ் நமது நாட்டை தாக்குமா எந்த அளவுக்கு தாக்கும் இதற்கு ஒரு கானொளி போடுங்கள் ஐயா
@naveenakumari352 жыл бұрын
Good afternoon sir...mithuna lagnam..kumbha raasi..sani, suriyan and guru in rishabham..vakra chevoi in viruchigam...chevoi yin 4m paarvai petru..theiypirai Chandran nalla palan irukumaa sir..reply please sir 🙏
@sachinsrinu30512 жыл бұрын
Guru ji latkanam latkanthulaye guru ragu 3paravaiyai guru vai parkurar epo palan epadi irukum sollunga guru ji 🙏🙏🙏
Vanakam guruji. However powerful the planetary position in horoscope only dasa buthi decides what will happen. If so what is the role of kocharam. Please explain guruji
@r.rajindhirar55452 жыл бұрын
தீபன். 30-07-1990 இரவு 10-58 மதுரை மீனலக்கணம்வர்கோத்தமம்.///துலாம்ராசிபுஷ்கரநவாம்ஸம். சந்திரனுக்கு (வளர் நவமி) 4ல்ராகு.புஷ்கரநவாம்ஸம்.7ல்செவ்வாய்ஆட்சி.10ல்குருஉச்சம். புஷ்கரநவாம்ஸம்.வர்கோத்தமம். மேலும் 10ல்சூரியன் & கேது இணைவு . அம்சத்தில் கேது உச்சம். உங்கள் வாக்கு எங்கள் பாக்கியம் நன்றி குருஜி நற்பவி
@skcrlyricsvideo2 жыл бұрын
Mithuna laknathirku 10 ill chandran yogama sir?
@bhagyarajchandran968511 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@DhineshKumar-yx4nf2 жыл бұрын
சூப்பர் தல 💐💐💐💐💐👍
@magishagopi22742 жыл бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏
@narmatharewa85072 жыл бұрын
Vanakam guruji... Chandra kendram enbathu rasi katathirku parka venduma illa bhavagathiruku parka venduma
Thanks nga Guruji 🙏🙏🙏 kadaga laknam kumpathil chandranuku 4 il guru 10 il sukran karthigai maatham 30 thethi 9.19 PM nga guruji thanishil suriyan nulaivathu pola jathakathil kaatukirathu epothu suriyan viruchagathil erunthu palan tharuvarungala ila thanushil erunthu palan tharuvarungala Guruji please rompa nal doubt nga 🙏🙏🙏🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Good 👍
@saravanamoorthy31262 жыл бұрын
@@SriMahalakshmiJothidam thanks nga Guruji 🙏🙏🙏
@usharanic10862 жыл бұрын
ஐயா நன்றிகள் நன்றிகள்.
@raajmohan12452 жыл бұрын
Amazing thaught🏆
@jagankumarkrishna38082 жыл бұрын
லக்கனத்திருக்கு 4 இல் திக்பலம் பெற்ற சந்திரன் தேய்பிறை நவமி- இல் உள்ளார் என்றால்? அவர் பலன் எவ்வாறு செயல் படும்? குருஜி, திக்பலம் பெற்ற சந்திரன் பலன்கள் பற்றிய காணொளி ஓன்று போடுகள் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@jaishankarsethuraman26112 жыл бұрын
Namaskkaram ji 🙏🙏🙏
@pothiyappanp40882 жыл бұрын
ஐயா வணக்கம் சந்திரன் +கேது இனைவு எத்தனை டிகிரி வித்தியாசத்திலிந்து சந்திரனின் ஒளி அமைப்பை பாதிக்கும்
உயர்ந்த எண்ணங்கள் கொண்ட ஐயாவிற்கு வணக்கம். இந்த பதிவும் மிகவும் அருமை. மேஷலக்கினம் ரிஷபராசி தனித்த வளர்பிறை பௌர்ணமியை நெருங்கிய சந்திரன். லக்கினத்திற்கு 5மிடம் சிம்மத்தில் சந்திர கேந்திரத்தில் குருபகவான் பூரம்1, செவ்வாய் பூரம்3, ராகு மகம்3ல் உள்ளனர். குலதெய்வத்தின் பரிபூரண அருள் கிடைக்குமா என்று சொல்லுங்கள் ஐயா. உங்கள் சேவைக்கு நன்றி.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Possible
@R-lf1wl2 жыл бұрын
@Astro Sriram Ji. Thankyou Somuch Sir.
@afrosskanvel13142 жыл бұрын
Dear sir , iam mithuna lagnam having moon in 10th place with thai pirai panchami thithi , and pudan and sukran in 4th place , now how many % of moon reflection will be on 4th place, is it chandraAthi yogam works here , pls reply sir
@sriyograj49212 жыл бұрын
Update about.. guru aatchi in 7th house..
@narayannarayan15362 жыл бұрын
மீண்டும் corona வருமா அய்யா 🙏🙏🙏 please tell the answer 🙏
@srivenkateshnarayanaswamy58582 жыл бұрын
நமஸ்காரம். கேந்திர திரிகோணங்களை ராசி கட்டங்களில் பார்க்கவேண்டுமா இல்லை பாவப்பட்டிகை பொறுத்துப் பார்க்க வேண்டுமா என கூறினால் நலம். நன்றி 🙏
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Rasi
@thenmozhik17492 жыл бұрын
Good morning sir. For magara rasi ( egadasi ) Saturn in katagam... Sevvai in mesham ( Viruchaga lagnam) Than veetai thaaney parkirargal... How is it in percentage sir
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
50
@Vicky-nx9er2 жыл бұрын
KZbinஐயே - குருகுலமாக்கி ; அனைவருக்கும் ஜோதிடத்தை சிறப்புற குறிப்பாக ........... ஒளிவு மறைவின்றி 💐 கற்றுத் தருவதில் You too the FULL MOON Sir. 🙏 one doubt pls. வளர்பிறை / பெளர்ணமி சந்திரனுடன் வக்ர சுபர் இருந்தால் எப்படி பலன்? 7ல் நீச சுபர் இருந்தால் எப்படி பலன் கிடைக்கும் Sir. pls..
Sir வணக்கம் எனக்கு லக்ன கேந்திரமும் உள்ளது சந்திரன் கேந்திறமும் உள்ளது கும்ப லக்னம் லக்னத்தில் ராகு 4இல் குரு 7 கேது சுக்கிரன் 10 சனி சந்திரன் இது லக்ன கேந்திரம்மா? ராசி ,விருச்சிகம் சந்திரன் சனி 4இல் ராகு 7 இல் குரு 10 இல் கேது சுக்கிரன் இது சந்திரன் கேந்திரமாக? தயவுசெய்து சொல்லவும் பலன் எப்படி இருக்கும்
@abirami60712 жыл бұрын
Good evening Sir. Very nice video. When there is no graha in chandra Kendram will the house be strengthened by chandra oli ?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes it will
@abirami60712 жыл бұрын
Thank you Sir.
@kalidasdas94932 жыл бұрын
மீன லக்னம். கும்பதில் பவர்ணமி சந்திரன் அமைந்து சிம்மத்தில் இணைந்த சூரியன் புதன் மற்றும் கன்னியில் இணைந்த குரு சுக்ரனை பார்த்தால் சந்திர அதியோகமா? சுக்ரன் நீசம் பங்கம் ஆகுமா? 7 ஆம் அதிபதி புதன் 6 இல் அமர்ந்த தோஷம் நீங்குமா? 30 வயது ஆகியும் பெண் அமையவில்லை. பரிகாரம் செய்ய வேண்டுமா?. தனுசில் ராகு, மகரத்தில் சனி வக்ரம். மிதுனதில் செவ்வாய்..
@dr.pgtpremalatha21262 жыл бұрын
Nice sir 🙏🏻
@vvg76092 жыл бұрын
அருமையான விளக்கம். ஐயா என் மகள் தனுர் லக்னம் 8 ல் செவ்வாய் நீச்சம். சூரியனுக்கு 6 ல் சந்திரன். இந்த சந்திரனின் அதி யோகம் செவ்வாயை நீச்சபங்கம் ஆக்குமா தயவு செய்து பதில் கூறவும். நன்றி.
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@sreebjp90802 жыл бұрын
வணக்கம் ஐயா, எதிர் அணிலக்கினங்களுக்கு உச்சம் பெற்ற சந்திரன் நல்ல பலனை கொடுக்குமா? (உதாரணம்: துலாம் லக்னம் ரிஷபத்தில் வளர்பிறை சந்திரன் 2 - ல் குரு, செவ்வாய்)
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes
@sreebjp90802 жыл бұрын
மிக்க நன்றி
@nalmuhilnall89302 жыл бұрын
Sir chanderan in 9th house guru in lagnam kathu in 3rd house chanderan can see kathu with his 7th site it will control kathu bagavam
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Little
@jayalakshmibalan21182 жыл бұрын
Good morning Guruji
@sundarmahaligam48052 жыл бұрын
வணக்கம் சார் கும்ப லக்கினம் 7 ம் அதிபதி சூரியன் ஆட்சி பெற்று அமைந்துள்ளது மேலும் 10 ம் இடத்தில் செவ்வய் ஆட்சி பெற்று வளர்பிறை சந்திரன் நீசபங்கராஜயோகம் + வர்க்கோத்தமம் அமைப்பில் அமைந்துள்ளது இவை சந்திரன் கேந்திர அமைப்பில் உள்ளதா குருஜி இவற்றில் அடிமைத்தொழிலே சொந்த தொழில் தொடங்க முடியுமா குருஜி
@thavakumark3330 Жыл бұрын
அய்யா எனக்கு சந்திரன் உச்சம் ஆனால் பச்ச பலத்தில் வெறும் வளர்பிறை திருதியை திதியில் தான் உள்ளது இப்போது எனக்கு சந்திரன் strong ஆ இல்ல week ஆ அய்யா எனக்கு குழப்பமாக உள்ளது.தெளிவு படுத்துங்கள் அய்யா
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Strong
@venkateshans50442 жыл бұрын
சூரியனுக்கு 8 இல், ரிஷபத்தில் சந்திரன் 27° இல் அமர, கன்னியில் 12° இல் அமர்ந்த செவ்வாய்க்கு ஒளித்திறன் அதிகரிக்குமா அண்ணா ?
@Krish_056 Жыл бұрын
ஐயா, சந்திரன் நீசமாகி, வர்க்கோத்தமம் அடைந்து, பௌர்ணமி சந்திரனாக இருக்கிறார்... இப்போது சந்திரன் பார்வை பலம் முழுமையாகக் கிடைக்குமா...???
ஐயா வணக்கம் என் பெயர் சரத் குமார் 16-1-1982:டைம் 7.17:am என் வாழ்வில் எபொழுதுதான் முன்னேற்றம் வரும் தயவு செய்து கூறுங்கள் ஐயா 🙏
@nelsons58042 жыл бұрын
Thanks
@sibhiv88442 жыл бұрын
ஐயா ஒருவரது ஜாதகத்தில் சுக்கிரன் மீனம் ராசியில் உச்சம் அடைந்தால் அவர் நட்சத்திர சாரம் பூரட்டாதியாக இருந்தால் அது பாதகத்தை அல்லது சாதகம் செய்யுமா நன்றி
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Both
@elenchelianelenchelian10652 жыл бұрын
Super sir
@venkateswara88 Жыл бұрын
என்னுடைய இந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை.. தயவுசெய்து பதில் கூறவும்.. மேஷத்தில் சூரியன் உச்சம்.. ரிஷபத்தில் சந்திரன் மூலத்திரிகோணம்..(ரோகிணி 3).. கூடவே அதே பாதத்தித்தில் குரு.. இப்போது சந்திரன் எவ்வளவு வலிமை பெறுவார்??
@SriMahalakshmiJothidam Жыл бұрын
75%
@venkateswara88 Жыл бұрын
நன்றி ஐயா
@narayanann17222 жыл бұрын
I am struggling lots. Born on Mashi Maham (Full Moon day), that is 24-Feb-1967, at 10:45 PM, in Kanchipuram. How long still, I have to struggle Guruji?
@Krish_056 Жыл бұрын
ஐயா, 6 ஆம் அதிபதியாகவே இருந்தாலும் சந்திர கேந்திரத்தில் இருந்தால் நல்லதைதான் செய்வாரா...?
@SriMahalakshmiJothidam Жыл бұрын
Yes
@vijayamk50542 жыл бұрын
Thank you very much for this information Will Chandra promote thee grahas In the fifth and nineth house as well?
@SriMahalakshmiJothidam2 жыл бұрын
Yes it will
@iciclesystems39812 жыл бұрын
ஐயா ராகு கேது 7,10ல் இருந்தால் அவர்கள் தசா புத்திகலில் நல்லவை நடக்குமா