மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@saravananpl222 ай бұрын
ayyah vanakkam nan kadaga lagnam....5il chevvai atchi....11il suryan+budan...pooradam nakshatram share market il irukiren ..equity mattum panren.....long term investement panren...ehto nashtam ille ,,,15-20percent interest varuthu...but jackpot ethivum illay...loss kuda illay....edo partime paren sir.....selvaukku kasu kedaikuttu sir....working staff romba porumai venu sir....wait pannanum....innaiku invest panni naleku double pannonumanal pesamal FD or Post office invest pannugo....romba safe///// valga valamudan
@thenmozhielangovan66286 ай бұрын
💯💯💯உண்மை... 👏👌💥🔥சிறப்பான அருமையான இந்த காலத்தில் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டிய விழிப்புணர்வு பதிவு... ஆத்மார்த்த நன்றிகள் ஐயா... 🙏💐🙏
@thambipillaignanasegaram49176 ай бұрын
ஸ்ரீ ராம் ஜீ வணக்கம், நீண்ட காலத்திற்கு பின்னரான எனது பதிவு. ஏனனில் தற்காலிகமாக நேரம் உள்ளது.ஐந்தாம் இடத்தின் நன்மை தீமைகளை விளக்கினீர்கள் சிறப்பு. நல்ல காலம் இருந்து ஓரளவாவது ஜோதிட அறிவுள்ளவன் சூதாட்டம், பங்குச்சந்தையில் முதலிடாமல் தப்பிக்கலாம்.நன்றி குருஜி❤
@rmTrustTruth6 ай бұрын
உண்மையோ உண்மை! தனுசு இலக்கனம், 5ம் அதிபதி செவ்வாய் 8ல் நீசம். உண்மையான வார்த்தைகள் குருவே 🙏 !
@gayathrigurumurthy81036 ай бұрын
Same for my son
@balasubramanik4163Ай бұрын
ஆக எப்படி போனாலும் தெய்வம் எல்லா ஸ்தானங்களிலும் ஒரு செக் வைத்துதான் நம்மை இந்த பூமிக்கு அனுப்பி விளையாட்டை வேடிக்கை பார்க்கிறார். யாருக்கு லக்கினமும் லக்கினதிபதியும் புனித பட்டால் மட்டுமே ஓரளவு அனைத்து இன்னல்களிலும் இருந்து தப்பிக்க முடியும் என்பதை அனைவரும் உணர்ந்து செயல்படுவது நல்லது 🎉
@ShiyamalaShiyamala-p8q6 ай бұрын
இனிய மதிய வணக்கம் ஐயா. ஜோதிடத்தையும் தாண்டி பொது நலன் கருதி தாங்களின் அறிவுரைகள், அருமையான பதிவு ஐயா.வணங்குகிறேன் ஐயா.
@sriram54756 ай бұрын
சமுதாய அக்கறை கொண்ட அற்புதமான பதிவு குருவே போற்றி
@ramadeviudayan76415 ай бұрын
Aana en ponnu avanoda vazhama 3years kolandaiyoda enga vettula than irukku enna edhu nu kandukkave illa ji Neenga solradhu anaithum 100% unmai ji 🎉ungal vedio Arumai ji Thanks ji🎉
@vignesh33222Ай бұрын
விழிப்புணர்வு பதிவு கொடுத்தமைக்கு மிக்க நன்றி குருஜி
Tq a lot guruji 🙏heart touching video and taking us for good direction 👍👏👏precious explanation and valuable video 😊Tq u once again Guruji 👍👏👏👏🙋😊
@annadurai19166 ай бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் அருமையான விளக்கம் சார் ❤
@perambalurwaterdiviner6 ай бұрын
ஜாதகத்தில் உடன் பிறந்தவர்கள் கணிப்பது எப்படி குருஜி காணொளி பதிவிடுங்கள் குருஜி 🙏
@sriammansriamman90986 ай бұрын
ஜீ 2000 வீடியோ போட்டுள்ளார் Astro sriramjii.mahalakshmi jothitam. mahalakshmi primiyem.3லும் போய் பார்க்கவும்.
@sekar83836 ай бұрын
Guru ji, you are like a god father , giving advise on right time.. i am mesha laknam and have sevvai and sukran on 5 th house..mind is going behind lottery and luck...thanks for saving me...🙏
@SoundiraPandiyan-j2y6 ай бұрын
நல்ல பதிவு மிக்க நன்றி ஐயா ❤
@anbu11746 ай бұрын
நன்று,தெளிந்த விளக்கம் குருஜீ
@bhadrinathan85076 ай бұрын
வாழ்த்துக்கள் அருமை 🌹🌹🌹
@umasankarsap6 ай бұрын
Really superb sir ..I have vakra guru 5th place I lost huge amount in share market and money lending ..
@senthilkumarrbe4 ай бұрын
Your prediction is right. But Even though he knows well about his horoscope and face loss in gambling. He needs to face the loss of wealth or money or health as per the written karma, fate. He can not change himself.
@saravananpl222 ай бұрын
karma theorey
@ThavathavasiThavathavasi6 ай бұрын
Naangalum seekiram sagaporom familyoda😊. En husband game la 70 lks loss pantan. Family members ellaroda jewels uh thirudi kondu poi viththu game viladitan. Mrg agi 3month tha aguthu. Mrg mudinja 2days la tha intha kathaiye therinjathu. Seekiram enga story uh news chanel la varum😊
@AntiCringe777Ай бұрын
சகோ அவருடைய ஜாதகம் Comment ல் பதிவிடுங்கள்
@ThavathavasiThavathavasiАй бұрын
@AntiCringe777 மிதுன ராசி, மகர லக்னம் , திருவாதிரை நட்சத்திரம். Lagnathil sevvai buthan, 2il சனி+சூரியன் + சுக்கிரன். 5il கேது. 6il சந்திரன். 10 il குரு. 11 il ராகு 😭
@ThavathavasiThavathavasiАй бұрын
@AntiCringe777 pls pathu sollunga anna
@ThavathavasiThavathavasiАй бұрын
@AntiCringe777 mrg agi 1wk la ye odi poitan. தலைமறைவாக valdran. Relative tha. அத்தை மகன். Mrg munnadiye en jewels la vangitu ponanga business ku nu. But athella vachi game vilatitan. Enna vaala vettiya aakitan. Ippo மாமியார் family uh enna verati vittanga. Naa raasi illathava, tharithiram pudichavanu solli.
@AntiCringe777Ай бұрын
@@ThavathavasiThavathavasi thalladum kudumpathirku thandayuthapani thunai muruga .sister ethu nadanthalalum tharkolai theervu illai.itharku murugar valipadu onre theervu .un kanavanukku sani thisai mudintha pin avar valarchi ilandhathai vida peruvadhu 100 madanku aagum yen yendral 11 am idam laba raguval please your husbund date of birth and time send me
@hiddenmysterious67876 ай бұрын
100 percent true sir , ennaku 5iel theipirai chandran udan rahu iruku, chadran dasa nadakuthu full loss, sami neenga solrathu 💯 percent accurate . Neenga tha sir true astrologer...heavy loss ayyduche sir
@soundarraja31686 ай бұрын
தனுசு லக்னம், 5ம் வீட்டில் தேய்பிறை சந்திரன் லக்னாதிபதி குரு உடன் இருக்கிறார்... செவ்வாய் சந்திரன் பரிவைதனை... பலன் என்ன ஐயா
@ramakrishm71986 ай бұрын
அருமையான பதிவு அய்யா நான் உங்கள் புது ஆள்
@ramadeviudayan76415 ай бұрын
En marumagan neenga solra anaithume avar pazhakkathil ulladhu ji🎉 kudi kothu rammy ella pazhakkamume irukku sir🎉 5il chandran 12il ragu irukku jo
@LakshmiLakshmi-v4m6 ай бұрын
Very very useful information thank you sir 🙏🙏✨✨❣️❣️❣️❣️🤝
@ramachandranramachandran28915 ай бұрын
Tholam laknam 5l guru+ pudhan 2l sani nan sudhuadalama guruji?
@thirumurugan24996 ай бұрын
Mega mega payanulla pathivu Sri Thanks thanks thanks sir 🙏🙏🙏
@ganesharmy30106 ай бұрын
Sani chandran parivathnai Patti sollunga iiya🙏
@v.sasikaladevi48756 ай бұрын
காலத்திற்கு ஏற்ற பதிவு
@vinayagaselviselvi4016 ай бұрын
அன்பு வணக்கம் ங்க அண்ணா 🥰👏
@bhagyarajchandran96856 ай бұрын
Nanri guruve 🎉❤🙏🏻
@ramachandranramachandran28915 ай бұрын
Tholam laknam 5l guru+pudhan nallatha guruji?
@aanaa46316 ай бұрын
Just miss.... thank you sir 🙏🙏🙏
@Pavi2036 ай бұрын
Magara lagnam, 5il sukran Sani 11il mutual aspects. Trading or long term investment which is good?
@murugesandhusha44666 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@RamanRamanseenuvasan2 ай бұрын
Simma lakkanam 5 il sani
@vs31.6 ай бұрын
Mesha lagna, Mars in mesham. 2nd house - Ketu,Budhan,Suriyan. 5th house - empty. I don’t play anything. I’m just investing in shares for long term not trading . Is this safe ?
@bhairavi.k6-b7366 ай бұрын
பேராசை பெரு நஷ்டம்,❤
@malarvizhiut74696 ай бұрын
மிக அருமையான விழிப்புணர்வு பதிவு. மிக்க நன்றி ஐயா.
Vanakkam guruji rishaba lagnam 5th house chevvai in hastam 1paadam chandran valarpirai in chithirai 2paadam na lottery tickets vaaguven enaku lottery ticket yogam illaya sit
@tajdistributors87776 ай бұрын
Nandri Guruji
@karthickm8186 ай бұрын
நீண்ட நாள் முயற்சி,என் மகள் பெயர்:varsini.k,தேதி:20-10-2021,நேரம்:4.55pm, பிறந்த இடம்: கரூர் ,MBBSடாக்டர் ஆகுவாரா, எந்த வயதில் அல்லது வேறு துறைகளில் சாதிப்பாரா, எதிர் கால வாழ்க்கை எப்படி இருக்கும்
@SulurSekar6 ай бұрын
குருஜி.... 🙏🏻 இதையல்லவா முதலில் கூறியிருக்க வேண்டும்.... துலா லக்கினம் 5 - ல் கேது (கும்பத்தில் )... இனிமேல் அந்த பக்கமே செல்ல மாட்டேன்... நன்றி... நன்றி... கோடான கோடி நன்றிகள்.... 🙏🏻 வாழ்க வளமுடன்... 🙏🏻💐
@suganyaharibabu46126 ай бұрын
Ennakku 5il sani, sani dhasai ragu puthi la Binomo enkira online app la poi 6000 loss 😢.
@Muthumaharaja.v39366 ай бұрын
ஐயா வணக்கம். மிக மிக அற்புதமான விளக்கம். மிக்க நன்றி!...
@nirmalav99726 ай бұрын
மேஷ லக்னம்,ரிஷப ராசி, சூரியன் மேஷத்தில், செவ்வாய் கும்பத்தில்,சனி மிதுணத்தில், குரு மீனத்தில்,,,சந்திரன்,சுக்கிரன்,கேது ரிஷபத்தில் ,,,,5 ஆம் அதிபதி உச்சம் , ,,(சனி , செவ்வாய் பார்வை 5ஆம் இடத்தில்) இப்போது குரு தசா., விரயம் ,,, எப்போது சரி ஆகும்
@SureshkrishnaKrishna-se4fq6 ай бұрын
THANK YOU SIR FOR YOUR VIDEO
@chithravenkat48986 ай бұрын
Guruji, kadaga lagnam, 4il sevvai, 5il sukran . Sevvai 5aam idathil aatchinnu edukanuma guruji?? Or sevvai in 4th house nnu edukanuma guruji?
@MinorEntertainment3696 ай бұрын
Wats ur birth star?im also kadaga lagnam and i ve parivartna 4th hous and 5th houuse venus and mars....
@chithravenkat48986 ай бұрын
@@MinorEntertainment369 chithirai
@venkatpuliampatti8486 ай бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@krishnamurthy10816 ай бұрын
Guru. G true
@santhosh97536 ай бұрын
நன்றி குருவே ❤, நானும் சூதடத்தில் பாதிக்க பட்டவன் தான் ❤️🩹