6 - 8 - 12 இல் லக்கினாதிபதி கொடுக்கும் யோகம்!

  Рет қаралды 25,539

astro chinnaraj

astro chinnaraj

Күн бұрын

Пікірлер: 91
@geethaiaram6389
@geethaiaram6389 Жыл бұрын
மறைவு ஸ்தானம் குறித்த அருமையான பதிவு குருநாதா. 🙏🙏
@PrabuBu-k5t
@PrabuBu-k5t 10 күн бұрын
நன்றி அய்யா
@PoornaDevi-ec2dz
@PoornaDevi-ec2dz Жыл бұрын
வணக்கம் அண்ணா🙏நீங்கள் தரும் விளக்கங்கள் தெளிவானதாகவும் எளிதாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் இருக்கின்றது.நன்றி🙏வாழ்க வளமுடன்
@thoondisaravananrajamanikk7858
@thoondisaravananrajamanikk7858 Жыл бұрын
Vanakkam iyya super topic iyya
@g.sathiyaabalaraman6829
@g.sathiyaabalaraman6829 Жыл бұрын
துலாம் லக்னம் சுக்கிரன் 8 இல் ஆட்சியில்.,.ரேவதி ⭐ மீனராசி..rasiathipathy..குரு சிம்மத்தில்,...சுக்கிரன் ரோஹிணி சாராத்தில்...10இல்செவ்வாய் நீசம்..with புதன் .. future...health???
@annadurai1916
@annadurai1916 Жыл бұрын
வணக்கம் சார் வாழ்க வளமுடன் அண்ணாதுரை திருப்பூர் நல்ல விலக்கம் சார் 🙏👍
@BabuBabu-gd5wk
@BabuBabu-gd5wk Жыл бұрын
அடியேன்தான் முதல் பார்வையாளர்🙏👌
@amutharajkumar8664
@amutharajkumar8664 Жыл бұрын
Meens lakanam, 6 th ,gure ,sevai,ragu companiee
@logeshlogeshtamil7061
@logeshlogeshtamil7061 Жыл бұрын
ஐயா அவர்களுக்கு வணக்கங்கள் என்னுடைய பிறப்பு தேதி 22 . 3 . 1981 நேரம் 9.15 இரவு நாகர்கோவில் மிகவும் சிக்கலான வாழ்க்கை அனுபவிக்கிறேன் இந்த ஜாதகத்தை ஆய்வு செய்து கொள்ள வேண்டுகிறோம் சனியின் வளையத்தில் சுழன்று கொண்டு இருக்கும் சிவன் அடமை 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@valampuri.
@valampuri. Жыл бұрын
என் வீட்டில் எனக்கு என் இரண்டு மகன்களுக்கும் எட்டில் லக்னாதிபதி
@Dinesh_r99
@Dinesh_r99 Жыл бұрын
😢😢😮
@mystic7486
@mystic7486 Жыл бұрын
தூர தேசத்தில் வேலை..
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம் தங்கள் பொன் ஆன சேவைக்கு மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕🙏💕
@Poonguzhali.T
@Poonguzhali.T Жыл бұрын
சூப்பர் சார்,அருமையான விளக்கம்,மிக்க நன்றி 🙏🏻
@manikandan-qq7yf
@manikandan-qq7yf Жыл бұрын
ஹரி ஓம் நன்றாக குரு வாழ்க குருவே துணை......
@priyangagr8592
@priyangagr8592 Жыл бұрын
Rishabha lagnam, lagnathil rahu...8 il sukiran vakram udan chevai...palan sir...
@santhaseelank
@santhaseelank Жыл бұрын
Super sir. I learned lot from you
@nightpanther9209
@nightpanther9209 Жыл бұрын
Nadri ji yen santhegam theernthadhu ji 🙏
@sivarajan8160
@sivarajan8160 Жыл бұрын
Kumba laknam , laknathipathy Sani 12 la magarathil, 2 edangalium veru giraghangal eillai Enna. palangal
@mtsmts1983
@mtsmts1983 Жыл бұрын
24/2/1983 Time -9.56 pm Sukrqm 6 aam idam utchqm Guru paqrvai 5 aam parvai Sukran eepadi irukum
@krishnaa25
@krishnaa25 Жыл бұрын
This cleared up a lot of questions for me. But brings up one rather crucial (in my view) one. In case of parivarthanai, what if the 6th house lord is an "enemy" of the lagna lord? Reason I ask is because, my kumbha lagna lord is in parivarthanai with moon (basically kumbha rasi and lagna). But it was during Sani dasa that I went to UG, then abroad for PG, got my first job, lost my mother, got married and had my first child. In hindsight, it was not a bad dasa. This is why I have been confused all these years and this video helped clear it up to some extent. Thanks for the video
@Ganeshkumar-fu8oj
@Ganeshkumar-fu8oj Жыл бұрын
ஐயா வணக்கம் மூன்றாம் பாவகம் பற்றி ஒரு வீடியோ போடுங்கள்
@mohanprabhu7982
@mohanprabhu7982 Жыл бұрын
நல்ல விளக்கம் நன்று சார்...
@lalitharaju1056
@lalitharaju1056 Жыл бұрын
Vrichika lagnam, karkitam sovvai. Enna phalam. Please. Reply.
@geethabalakrishnan4936
@geethabalakrishnan4936 Жыл бұрын
Sir ente daughter ku lagnam dhanusu guru kadaga rasi ithepatti koncham sollalama
@chithravenkat4898
@chithravenkat4898 Жыл бұрын
Sir , Kanni lagnam, Measathil budhan and suriyan in aswini 3 natchathram. Is it good or bad sir
@radhikahalley
@radhikahalley Жыл бұрын
Sir, if laganathipathi chevvai vakram in midhunam for virchigam lagnam. Suriyan and budhan in virchigam. In anusham ⭐.
@achyutpsd
@achyutpsd Жыл бұрын
what if Guru is vagram for sooriyan guru parivarthanai scenario
@kanagaraj2816
@kanagaraj2816 Жыл бұрын
Vanakkam Anna kanagaraj from palani ❤
@VEERASEKAR-eb2bz
@VEERASEKAR-eb2bz 7 ай бұрын
Ennaku lakunathipathi um marachitaru avarukku vittu kodothavarum nicham agidaru ennaku enna palan. Veerasekar 19.08.1994 8.59 pm pattukkoattai
@karpagamk6713
@karpagamk6713 Жыл бұрын
Vanakkam anna
@suryaPrakash-xz3ni
@suryaPrakash-xz3ni Жыл бұрын
Pluse 6.8.12 இல் ஆச்சி உச்சம் பலன் அய்யா
@srinivassankandaswamy9998
@srinivassankandaswamy9998 Жыл бұрын
Sir yenaku kumba lagnam sani 8il maraivu. Yarum kooda illai. Yedai seithalum onum munera mudiyala
@ezhisai8286
@ezhisai8286 Жыл бұрын
Suriyan in digbalam, now guru has power and do good sir?...
@venkatpuliampatti848
@venkatpuliampatti848 Жыл бұрын
ஐயா வணக்கம் வெங்கட் புளியம்பட்டி
@maalavan5127
@maalavan5127 Жыл бұрын
௧ன்னி ல௧்னம் புதன் ஆறில் ராகு சாரத்தில் சனி ரிஷபத்தில் புதன் திசையில் தோல் நோய் வந்தது.
@narayanasamyramasamy5247
@narayanasamyramasamy5247 Жыл бұрын
Sir ..28/01/1984 8.30 pm coimbatore...simma laknam kettai natchatram.. laknathipathy in 6th place.. couldn't come out from debt problems...It will be very helpful if you check it..Thank you sir
@jayanthimanivannan9936
@jayanthimanivannan9936 Жыл бұрын
அருமையான விளக்கம் மிக்க நன்றி🙏
@kaleshaj1081
@kaleshaj1081 Жыл бұрын
🇮🇳 வணக்கம் சார் 🪔
@sivayanamaha807
@sivayanamaha807 Жыл бұрын
Thulam lagnam.. Sukren. 12 th house with guru kethu... How much strength will have the sukren.,
@soundarrajan5257
@soundarrajan5257 Жыл бұрын
தூலம் லக்னம் சுக்கிரன் 12ல் நீச்சம்
@ganeshraja5617
@ganeshraja5617 Жыл бұрын
Ganesh from Malaysia sir . So sorry un able to write in Tamil. For me I have Lord of my Lagna and Vakaram and sitting in his enemies house. The whole life is career is Haywire . So how do we see this ? Mesha Lagna and Sevai is in Kannie and buthan is in 10th place. I would conclude that if a planet sitting in the 6 th house or 8th house would do 80% bad effects and perhaps 20% good .
@rockspotramkumar2598
@rockspotramkumar2598 Жыл бұрын
அய்யா தாய் மாமன் மகளை திருமணம் செய்யும் ஜாதக அமைப்பு வீடியோ போடுங்கள் அய்யா
@vbt
@vbt Жыл бұрын
Kumbalagnam ku 12 magaram la maranjuta? ena ahum sir. Athey Sani Varkram petral epdi varum palan sir?
@padmasmruthika1350
@padmasmruthika1350 Жыл бұрын
மிதுன லக்னம். எட்டில் செவ்வாய் புதன் கேது உள்ளது ஐயா.
@Siva1979-g6y
@Siva1979-g6y Жыл бұрын
Good Evening sir
@mathimathi3531
@mathimathi3531 Жыл бұрын
எனக்கு எல்லாமே 6/8/12ல தான் இருக்கு மேஷ லக்னம் சிம்மராசி மகம் நட்சததிரம் 5இல் சந்திரன் 6/இல் செவ்வாய் கேது 7/இல் சூரியன் புதன் 8/இல் சனி சுக்கிரன் 12/இல் குரு இராகு நமக்கு எப்படி இருக்கும் வாழ்கை
@meenatchi333
@meenatchi333 Жыл бұрын
நன்றி அய்யா வணக்கம்
@saradhas2476
@saradhas2476 Жыл бұрын
வணக்கம் சார்
@outin5191
@outin5191 Жыл бұрын
ஐயா வணக்கம் கும்பம் லக்னம் சனி 8 இல் குரு உடன் இணைந்து உள்ளது என்ன பலன் தரும் ஐயா சொந்த தொழில் அமைப்பு எப்போது
@elakkiyakuppusamy931
@elakkiyakuppusamy931 Жыл бұрын
It’s true sir
@dr.velmaheswari4018
@dr.velmaheswari4018 Жыл бұрын
எனக்கு மிதுன லக்னம் 6 இல் புதன் சுய சாரம் ,புதன் சாரம். வீடு கொடுத்த செவ்வாய் குரு ராகு உடன் சேர்ந்து சிம்மத்தில் உள்ளார்கள். இப்போது எனக்கு புதன் தசை நடக்கிறது. என்ன பலன் அய்யா
@raghuramannagarajan1122
@raghuramannagarajan1122 Жыл бұрын
Sir, if Lagnadipadhi in 6th house and 6th house lord in 8th house, how will this work?
@vivekrv4966
@vivekrv4966 Жыл бұрын
அய்யா. ஒரு சந்தேகம். 🤔 விருச்சிக லக்கினம்... 12 இல் செவ்வாய் மறைவு மேலும் சனி லக்கினத்திற்கு 3ஆம் இடம்..... செவ்வாய் சனி ஒருவர் ஒருவர் பார்க்கிறார்கள் இப்பொழுது லக்கினம் பலவீனம் தானே இது ஒரு கொடிய தோஷமா?
@kalidossvadivel607
@kalidossvadivel607 Жыл бұрын
வணக்கம் ஐயா..மீன லக்னம் 12 இல் குரு+புதன் குரு திசை ஆரம்பம் வெளி நாட்டில் சொந்த தொழில் அமையுமா 16.05.1986,6.35am,nagappattinam
@kavikam8368
@kavikam8368 Жыл бұрын
வணக்கம் குருஜி வாழ்க வளமுடன்.கவிதா.என் ஜாதகம் 6ல் ராசிநாதன்8ல்லக்னாதிபதி. எதிர்காலம் எப்படி இருக்கும்🙏💕. ஆரோக்கியம் மற்றும் பொருளாதாரம் எப்படி இருக்கும்🙏💕 5.12.1979.5.35 pmசென்னை. நன்றி🙏💕
@EswaranEswaran-o9x
@EswaranEswaran-o9x Жыл бұрын
ஐயா என்னுடைய ஜாதகம் அனுப்பி வைத்தேன் கணித்து சொல்லுங்க சார்
@gopinathjeyaraman4603
@gopinathjeyaraman4603 Жыл бұрын
லக்னாதிபதி 6,8,12 ல் வர்க்கோத்தமம் பெற்றால் ஐயா????
@raman.n.g.8651
@raman.n.g.8651 Жыл бұрын
ஜோதிடர் புலவர் அண்ணா அவர்கள் வணக்கம்.. என் மகன் பெயர் சந்திரேஷ் வயது 7. மீனம் லக்கனம் மீனம் ராசி 12ல் சுரியன், புதன்,கேது மற்றும் சுக்கிரன் உள்ளது. நடப்பு திசை 12ம் திசை கேது திசை ஆரம்பம் - கேது திசை புதன் புத்தி கண்டங்கள் அல்லது அயுள் பற்றி சொல்கிறது. (சனி பெயர்ச்சி வருகிறது). அண்ணா.. DOB 11-03 -2016; 7.01 AM. Arakkonam.
@3rdeyeEagle
@3rdeyeEagle Жыл бұрын
ஐயா, வணக்கம். என் மகன் ஜாதகம், அதில் சுக்ரன் 8இல், குரு வக்கரம் லக்னத்தில்... ரிஷப லக்னம்... 9இல் சூரியன், செவ்வாய், புதன், அப்போது குரு பார்வை உண்டா ஐயா. வக்கிர குரு விளக்க கோரிக்கை... நன்றி
@venivelu4547
@venivelu4547 Жыл бұрын
Sir, 👌👌🙏🙏
@youtubesakthi3724
@youtubesakthi3724 Жыл бұрын
வாழ்க வளமுடன் 🙏
@dhamotharanyoga
@dhamotharanyoga Жыл бұрын
ஐயா வணக்கம் நான் உங்கோளோட விசிறி நான் பிக் பாஸ் போவேனா இல்லையா ஜாமக்கோல் பார்த்து சொல்லுங்க்
@shanmugadevasenapathy7555
@shanmugadevasenapathy7555 Жыл бұрын
Rasi adhipathi in 6.8.12?
@a.idhayathullakhan2232
@a.idhayathullakhan2232 Жыл бұрын
@ramesht6094
@ramesht6094 Жыл бұрын
Iyya didn't say about neesam
@moorthyg9444
@moorthyg9444 Жыл бұрын
லக்னாதிபதி மறைவு லக்னாதிபதியுடன் சேர்ந்த கிரகங்கள் பரிவர்த்தனை என்றால் லக்னாதிபதி மறைவு இல்லை என்று எடுத்து கொள்ள முடியுமா? நன்றி
@RajaPandi-j2l
@RajaPandi-j2l Ай бұрын
DOB 20/03/1989 சிம்ம ராசி மகர லக்னம் 8 இல் சூரியன் புதன் 2025 எப்படி sir
@babugane1234
@babugane1234 Жыл бұрын
SIR U MADE A MISTAKE...FOR THULAM LAGNAA IN 6 TH HOUSE SUKARAN WILL BE "உச்சம் "
@vijayakumargopalrao2441
@vijayakumargopalrao2441 Жыл бұрын
Sit lagnadhipathi is in Lagna itself. Even then nothing positive. How you'll justify perso life ? 21-07-1987 4:30AM chennai
@chandruchandra02
@chandruchandra02 Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@sivasubramaniyan7861
@sivasubramaniyan7861 Жыл бұрын
🙏🙌
@HemaLatha-yz6pf
@HemaLatha-yz6pf Жыл бұрын
🙏🏽🙏🏽லக்னத்திலேயே 6 ஆம் வீட்டு அதிபதி சொந்த சுயசாரத்தில்நின்றிருந்தால் என்ன பலன் ?
@thamaraichelvan1343
@thamaraichelvan1343 Жыл бұрын
மீன லக்கினத்துக்கு 6 இல் குரு வக்ரமானல் என்ன பலன்
@govindarajg1912
@govindarajg1912 Жыл бұрын
நான் ரிஷப லக்னம் 6ம் இடத்தில் சுக்கிரன் நீங்கள் சொன்னது சரி. அதே 6 ல் சனி இருந்தால்? 🤔🤔🤔🤔🤔 நான் கும்ப ராசி, சனி எனது ராசி அதிபதி. "லக்னத்திற்கு 6ல் லக்னாதிபதியும் ராசி அதிபதியும் இருந்தால் என்னவாகும் என ஒரு வீடியோ போடுங்களேன்". 🙏🙏🙏🙏🙏
@veeraragavanmohan6270
@veeraragavanmohan6270 Жыл бұрын
So true sir it works well
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Жыл бұрын
துலாம் லக்னம் ஆறில் குரு
@MKZola-t2v
@MKZola-t2v Жыл бұрын
🙏❤️🙏
@SenguttuvaS
@SenguttuvaS Жыл бұрын
ஐயா, லக்னாதிபதி ஏறிய நட்சத்திர அதிபதி திரிகோணத்தில் அமர்ந்தாலும் , அம்சத்தில் ஆட்சி, உச்சம் பெற்றாலும், லக்னாதிபதி பலம் பெறுமா ?
@kanappankanappan9008
@kanappankanappan9008 Жыл бұрын
❤❤❤🎉🎉🎉
@TamilArasan-vi5wh
@TamilArasan-vi5wh Жыл бұрын
ரிஷபம் லக்குனதிற்கு சுக்கிரன் லக்குணத்தில் குரு+சந்திரன் தனுசு ல் இங்கு லக்குன அதிபதி லக்குணதில் ஆட்சி ராசி அதிபதி ராசியில் ஆட்சி லக்குனதிற்கு குரு 8 மற்றும் 11 ற்கு உடையவர் ராசிக்கு சுக்கிரன் 6 மற்றும் 11 ற்கு உடையவர் இங்கு குரு மற்றும் சுக்கிரன் இவர்களில் யார் நன்மை செய்வார் பலன் எப்படி எடுப்பது நீண்ட நாள் சந்தேகம் தயவு கூர்ந்து விளக்கம் சொல்லவும் 🙏🙏🙏
@sivamalai4299
@sivamalai4299 Жыл бұрын
வணக்கம் லக்கனத்தை வைத்து பாருங்கள்...ராசி / லக்கம் இரண்டையும் வைத்து குழப்ப வேண்டாம்
@anbuap2806
@anbuap2806 Жыл бұрын
ஐயா ஜாதகம் பார்க்க வேண்டும். உங்களை எப்படி தொடர்பு கொள்வது? உங்களுக்கு Email அனுப்பி உள்ளேன்.. ஆனால் பதில் இல்லை.
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy Жыл бұрын
லக்கினாதிபதி 8ல், இப்போது திசை நடைபெருகிறது். சுழற்றி அடிக்கிறது.
@ARMGamingTamilan
@ARMGamingTamilan Жыл бұрын
Money sulatri addikiratha?
@Positivevibes-xn6uy
@Positivevibes-xn6uy Жыл бұрын
@@ARMGamingTamilan financial wise better than before but stress in family and work is at its peak
@Parasuram1504
@Parasuram1504 Жыл бұрын
பெயர் பரசுராம்.. பிறந்த தேதி 15/04/1989. நேரம் 07.10 Am. ஊர் சென்னை.. நிலையான உத்தியோகம் மற்றும் பொருளாதர முன்னேற்றம் எப்போது?பணம் இல்லாமல் மிக சிரமமாக உள்ளது. மனைவி மற்றும் 2 ஆண் குழந்தை உள்ளது. ஒரு வீடு வேண்டும் .மற்றும் என் குடும்பத்தை காப்பாற்ற நல்ல காலம் எப்போது பிறக்கும்? மிக மன வேதனையில் உள்ளேன்.😢
@aruljothiaravinth.k6972
@aruljothiaravinth.k6972 Жыл бұрын
Don't worry coming soon
@Parasuram1504
@Parasuram1504 Жыл бұрын
@@aruljothiaravinth.k6972 Thank you so much bro
@7suriyanproductions741
@7suriyanproductions741 Жыл бұрын
ஐயா கடந்த 5 வருடங்களுக்கு முன்பு நான் உங்களிடம் ஜாதகம் பார்த்துள்ளேன் தற்போதைய சூழ்நிலையில் நான் ஓரளவு சரியாக இருக்கிறேன் ஆனால் எதையும் ஏற்க கூடிய மனநிலையில் நான் இல்லை கடவுள் என்னை ஏமாற்றிவிட்டார் பல அவமானம் அசிங்கத்திற்கு பிறகே பலன் ஏற்படுகிறது ஆனால் அந்த அளவிற்கு நான் ஒன்றும் மட்டமான ஆளா என்கிற எண்ணம் வருகிறது அப்படி திருமணம் செய்யவும் விருப்பம் இல்லை வரும் மனைவி மீதும் எனக்கு நம்பிக்கை இல்லை ஏனென்றால் இதுவரை நம்பியது போதும் இனி நான் தனியாகவே பயணத்தை துவங்கலாம் என்கிற முடிவில் இருக்கிறேன் யாரும் வேண்டாம் கடவுளே என்னை தேடி வந்தாலும் அவர் தருவதை நான் ஏற்கப்போவதில்லை அவரை வெறுக்கிறேன் 19.09.1996. 1.20Am திருப்பூர் நவீன்குமார் தற்பொது சொந்தமாக தொழில் செய்கிறேன் அதுவாவது நீடிக்குமா ஐயா? ஏமாற்றம் நிறைந்த இந்த இடத்தில் இருந்து விடுபட காலம் எப்பொது ஐயா...
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.
99.9% IMPOSSIBLE
00:24
STORROR
Рет қаралды 31 МЛН