மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@megalakamal95992 ай бұрын
வணக்கம் சார்.... காலையில் உங்க காணொளி பார்க்கும் போது, பள்ளிக்கூடத்தில் வகுப்பு ஆசிரியரை காலை முதல் வகுப்பில் சந்தித்து பாடங்களை கவனித்தது போல் இருக்கிறது சார்... காலையில் சமையல் செய்யும் போது கூட உங்கள் காணொளியை பார்த்துக்கொண்டே தான் செய்கிறேன்... நீங்கள் சொல்லும் மஹாலெக்ஷ்மி மந்திரம் என் பொண்ணு அழகா சொல்லுவா சார்....
@eshwararao.p40412 ай бұрын
Please avoid using a mobile phone in kitchen
@thirumathirani11842 ай бұрын
@@eshwararao.p4041 ஏன் ங்க?
@சின்னுசாமி-த5த2 ай бұрын
வணக்கம் சுவாமி ஜீ.இனிய சனி கிழமை வணக்கம்.உங்கள் ஆசீர்வாதம் எங்களை மீண்டும் மீண்டும் உயிர்ப்பிக்கட்டும். நன்றி ஜீ
@சின்னுசாமி-த5த2 ай бұрын
எனது ஜாதகம் ரிஷபம் லக்னம் தனுசு ராசி 5 மிட கன்னியில் செவ்வாய் கேது குரு 7 மிட விருச்சிகத்தில் சூரியன் புதன் 8 மிட தனுசு வில் சுக்கிரன் சந்திரன் 11 மிட மீனத்தில் சனி (வ) ராகு உள்ளனர்.தற்போதைய திசை குரு திசை சுக்கிர புக்தி.கிட்னி பாதிப்பு நோயால் அவதி+ சாப்பிடும் உணவில் செரிமான பிரச்சினை+இரவு சரியானபடி தூக்கம் இன்மை. லக்கனத்தை சனி+ராகு 3 ம் பார்வை சூரியன் புதன் 7 ம் பார்வை குரு +கேது 9 ம் பார்வை ஆக லக்கினத்தை 6 கிரகங்கள் பார்வை செய்கிறது. மாற்றம் வருமா உடல் நிலை தேறும் அமைப்பு உண்டுங்களா சுவாமி ஜி.
@ChitraRavichandran-i6i2 ай бұрын
சந்திரன் பற்றி தெளிவாக தெரிந்தது கொண்டோம் நன்றி சார்
@lakshmananmurugesan51182 ай бұрын
அருமை நன்றாக பாடம் நடத்தியதற்கு நன்றி நான் கடக லக்னம் கும்பராசி அவிட்டம் எனக்கு கற்பணா சக்தி அதிகமாக இருக்கிறது அதே வேலையில் அவ்வப்போது சோம்பேறிதனம் வந்துவிடுகிறது சனிபகவானின் மந்த புத்தி ஞாபக மறதி இருக்கிறது எனது வாழ்வில் எனது தாய்தான் எனது உயிர்மூச்சு.
@roopas86552 ай бұрын
Tq a lot guruji 🙏valuable video and excellent explanation 👏👏👏👍ur words r true guruji 🙏😅good egs 😅😂😃🙋
Me too 😊 ji, mesha lagnam ,kadaga rasi ,Chandran in 4th place, vargottam, but my lagnadhipathi also equally strong, sevvai in mesham vargottam...
@VinoSamjey2 ай бұрын
Simmalagnam ,2 il guru +sun 8il meenathil moon, what you said is true sir❤ mood swing, dominance ellameh true!!!
@sreyasiyer81732 ай бұрын
Excellent explanation Sir. One of my relatives belongs to Kumbh Lagnam and Rishaba Rasi with Chandran in Uchcham position and that too Rohini star. All your spelt out features apply to her 100%. Thank you for your continued and great astrologcal video postings. Namaskarams.🙏🙏
@ajithkumars17512 ай бұрын
அருமையான விளக்கம் சார்
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
Very very good explanation thankyou sir 🙏🙏✨✨🎉🎉❣️❣️🌹🌹🤝
@goodchanges78832 ай бұрын
Vanakkam guruji
@Mugilan-vh6bv2 ай бұрын
சிறப்பான தகவல்கள் குருஜி...
@panneerselvam46822 ай бұрын
Thank you guruji continue your job congratulations 👏👏👏 👏👏
@bhagyarajchandran96852 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@nirmaladevisrinivasan92 ай бұрын
Vanakam guruve, 🙏🙏🙏 detailed clear explanation. Kindly advise chandran varkotamam balama guruve. Thank you very much.
@lathamahesh2412 ай бұрын
நன்றிகள் ஜி 🙏
@siddharthansureshkumar88982 ай бұрын
Mikka nandri guruji I'm kadaga rasi kadaga laknam
@VijayVijayastrologer2 ай бұрын
Super.
@thirumurugan24992 ай бұрын
💯 person unmai Sri arpputham arpputhamana pathivu Sri Thanks thanks thanks 🙏🙏🙏🌹🌹🌹 Sri
@PradeepP-u8j2 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@ramadevi28.udayanRamadevi2 ай бұрын
Kaalai vanakkam ji 🎉Chandran patri arumaiyana vilakkam ji 🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
எனக்கு தனுசு லக்னம். 8 ஆம் அதிபதி சந்திரன் வலுவாக மேஷத்தில் 29 டிகிரியில் உச்சத்தை நோக்கி செல்கிறார். மேஷம் ராசி. கிருத்திகை நட்சத்திரம். 8ஆம் இடத்து அதிபதி 5 ஆம் வீட்டில் உள்ளார். வீடு தந்த செவ்வாய் 2ல் மகரம் ல் உச்சம். என் கை ரொம்ப குளிர்ந்து இருக்கும். எப்பவும். சைனஸ் வந்து ஹோமியோபதி மூலம் சரி செய்தேன். சந்திரன் அதி யோகம் உள்ளது. அதாவது சந்திரன் க்கு 6 ல் சூரியன் புதன். 7 ல் சுக்கிரன். 8 ல் குரு. சுக்கிரன் பார்த்த சந்திரன். ❤ எந்த நேரமும் பெண்கள் நினைவு. 😅
வணக்கம் ஐயா 🙏🏻 இந்த காணொளியில், தாம் இரண்டு சாதனையாளர்களின் ஜாதக அமைப்புகள் குறித்து விளக்கியதைப் போலவே வாரம் ஒருமுறை ஏதேனும் ஒரு சாதனையாளரின் ஜாதகத்தை ஆய்வு செய்து விளக்கும் வகையில் காணொளிகளை பதிவு செய்தால் என்னைப் போலவே ஜோதிடத்தின் மீது ஆர்வமுள்ளவர்களுக்கு பெரும் உதவியாக இருக்கும். மேலும் ஜோதிடத்தின் மீது நம்பிக்கையற்றவர்களுக்கும் நம்பிக்கையூட்டும் வாய்ப்புகளை இது அதிகரிக்கும் என்று கருதுகிறேன் ஐயா. இதை தங்களுக்கு வசதியாக இருக்கும் பட்சத்திலேயே நிறைவேற்ற வேண்டும் என்று கூறி தங்கள் பதிலுக்காக காத்திருக்கும் உங்கள் மாணவன். நன்றி ஐயா 🙏🏻
@tajdistributors87772 ай бұрын
Nandri Guruji
@radhapalani49502 ай бұрын
Vanakkam sir Simma rasi puram nakshatram Simma laknatil chandiran 4th 5th 6th 7th place empty education eppadi irukum sir
@ThiyagarajanG-i3t2 ай бұрын
நன்றி ஐயா
@chandrasekharneelakandan3902 ай бұрын
Sir oru doubt , why dasa budhi is calculated from Rashi and not lagna point ?
@dineshkp39122 ай бұрын
Nandri.
@saraswathikumar39092 ай бұрын
வணக்கம் சார் நீங்க எப்பவும் நல்லா இருப்பீங்க சனி பகவான் சந்திரன் பரிவர்த்தனை சார் சந்திரன் 5ல். சனி 11 ல் சனி திசை அடுத்து வரப்போகிறது நான் நல்லா இருப்பேனா சார்.10.11.75 கன்னி லக்கனம் திருவோணம் மகரம் pl sollunga sir
@erraghu114972 ай бұрын
💯 unmai💫🔥
@aswinkumart.r.1392 ай бұрын
Please tell about meaning of your great mantra sir. Automatica paadikite iruken na
@ssuganthi25372 ай бұрын
வணக்கம் சார் 🙏
@senthilkumar-go7kp2 ай бұрын
வணக்கம் குருஜி 🙏🙏🙏 சனி வலுத்தவர் வீடியோ போடுங்க குருஜி
குருவே சரணம்... 🙏🏻 திருவோணம் 2ஆம் பாதம், துலாம் - லக்கினம், மகரம் - ராசி, நான்காம் இடத்தில் " சந்திரன் " ராசியில் திருவோணம் நட்சத்திரத்தில் உள்ளார், லக்கினத்தில் " புதன் " தனித்து உள்ளார்," சனி பகவான் " 12 ஆம் வீட்டில் கன்னியில் தனித்து உள்ளார்... இந்த ஏழரையில் படாதபாடு பட்டு இப்போது சிறிது நல்லது நடக்கிறது... இப்போது " குரு " மஹா திசை இன்னும் 3 ஆண்டுகளில் "சனி " மஹா திசை ஆரம்பம்... பலன் கூறுங்கள் குருவே... 🙏🏻
நன்றி ஐயா.அருமையான விளக்கம். கடக லக்னம்- விருச்சக ராசி(கேட்டை நட்சத்திரம்) கடகத்தில் குரு இருந்தால், லக்னம் அல்லது ராசி, இதில் எது ஒரு நபருக்கு அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். தயவுசெய்து தெரிவிக்கவும் ஐயா.
@AstroSriramJI2 ай бұрын
Lakknam
@sdscbe19802 ай бұрын
@AstroSriramJI நன்றி ஐயா.
@MunnesKavi2 ай бұрын
மகரம் lakanam ,12இல் சூரியன் சுக்கிரன் சனி எப்படி ஈர்க்கும் iyyaa
@jothimanikuppannan72132 ай бұрын
இனிய காலை வணக்கம் குருஜி 🙏🙏🙏🙏🙏
@ChitraRavichandran-i6i2 ай бұрын
வணக்கம் சார்
@jeevajeevam29962 ай бұрын
Hi I am kadam Rashi
@godsuniversecreations66992 ай бұрын
ஐயா வணக்கம், தேய்பிறைச் சந்திரன் ஆட்சி உச்சம் வர்கோத்தமம் பெற்றால், சுப கிரகமா அல்லது பாவ கிரகமா விளக்கம் தரவும்.
@AstroSriramJI2 ай бұрын
50.50
@saisaiyini18052 ай бұрын
எனது லக்னாதிபதி...ஆனால் சொந்த நட்சத்திரம் என்றாலும் அமாவாசை ஆகி இருக்கிறார்...பௌர்ணமி நெருங்கும் போது நல்ல தெளிவான சிந்தனை இருக்கும் அமாவாசை நெருங்கும் போது கடும் சோர்வாக இருக்கும் நான் ஜோதிடத்தை ஆழமாக நம்ப இதுவும் ஓர் காரணம்...
நான் மகர ல ரிஷப ராசி செ சூரியன் நீச புதன் 3ல் இருக்கிறது புதன் நீச பங்கமா குருஜி
@ktbala062 ай бұрын
வணக்கம் ஐயா, இது என்னுடைய கருத்து லக்கினம் என்பது பிறப்பால் வரும் பலன். சந்திரன் நாம் செய்யும் வினையால் அமையும் பலனா. 40 வயதுக்கு பிறகு ராசி வேலை செய்யும் என்று முந்திய பதிவில் இருந்தது. ஆகையால் நாம் லக்கின அமர்ந்த நட்சத்திரங்களுக்கு அர்ச்சனை செய்யலாமா கோவிலில். இதற்கு ஒரு பதிவை போடுங்கள் ஐயா.
@kishora1392 ай бұрын
Sir moon 12 th Lord vargottama in simha til ningo sorord appy avada sir
@AstroSriramJI2 ай бұрын
Possible
@sashikumar54022 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@rksivacharanr49802 ай бұрын
குருஜி வணக்கம் ஐயா நான் சித்திரை நட்சத்திரம் துலாம் ராசி மிதுன லக்னம் எனக்கு சனி திசை புதன் புத்தி நடக்கிறது எனக்கு கொஞ்சம் பலன் சொல்லுங்கள் ஐயா
@manivannangopalakrishnan6102 ай бұрын
🙏🙏🙏🙏🙏
@skalpanaskalpana2912 ай бұрын
Sir magara lagnam 7il suriyan sukran 10il chandran iruku sir sukran chandran parivarthanai thana sir 10am veetu velai seiuma illa 7am veetu palan tharuma sir sukran chandran aatchi palan tharuma sir pls reply
@AstroSriramJI2 ай бұрын
Yes
@ganeshmallika92252 ай бұрын
வணக்கம் சார் சிம்ம லக்னம் ஐந்தில் வளர்பிறை சந்திரன் ஒன்பதில் குரு
@vanithagopal40692 ай бұрын
The crescent moon&venus placed 12 in kadagam simma laknam is it happening mother-in-law, daughter in law misunderstanding
@Kaavya-n5w2 ай бұрын
Mesha lagnam, kadaga raasi, suriyan ku Ner ethirla chandran irrukaru,.....
@udhayasuryamuruganantham13722 ай бұрын
Kanni laknam hastham 2il start, 12il chandran varkothamam(pooram1il),suryan rohini4il chandran valuthulatha sir