காலை வணக்கம் குருஜி. தந்தை மகள் உறவை பற்றிய காணொளி ஒன்று பதிவிடுங்கள்.
@priya....66842 ай бұрын
மிகச்சிறந்த ஜோதிடர்க்கு சிரம் தாழ்த்தி வணக்கம் மற்றும் நன்றி.
@Vijayakarthick1112 ай бұрын
அருமையான பதிவு குருவே,, எனது தந்தையின் ஜாதகத்தில் லக்கினத்தில் சூரியன் சனி இணைவு,,இருவரும் தூரமாக இருந்தால் பாசம் கூடுகிறது,, அருகில் இருந்தால் முட்டல் மோதல் தான் இவ்வளவு நாளாக புரியாமல் இருந்தேன்..... நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏🙏
@chakrapanikarikalan89052 ай бұрын
அழகான ஜோதிட விளக்கம் ❤❤❤
@srinivasannagarajan78872 ай бұрын
Unprecedented excellent Elaboration Cheers. God bless you JAISAIRAM.
@vinodiniprasanna79112 ай бұрын
Happy to learn insight of parental planets. Thank you so much sir 🙏🙏🙏🙏🙏
@shanthisenthil89242 ай бұрын
100%Sir, sani ucham in thulam and suriyan thikbalam in kumbam. What u said.... has experienced in reality.
@dr.pgtpremalatha21262 ай бұрын
Advance happy Diwali sir.......Nice explain sir 🎉.....
@revathibalaji1062 ай бұрын
Sir once again super speech and good explanation.
@kanakaraj20822 ай бұрын
Your teaching is one of the best❤
@Inbanathan11112 ай бұрын
முழுக்க உண்மை. சின்ன வயதிலேயே தாய்,தந்தையால் கைவிடப்பட்டேன். எல்லா வற்றையும் இழந்து நிர்கதியானேன். !!!
@murugesandhusha44662 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள் சார் 💐💐💐🙏🙏🙏
@thambypillaimayakrishnan81132 ай бұрын
அருமையான பதிவு . நன்றி .
@roopas86552 ай бұрын
Haa haa 😅😂finally Shani uncle, suriya Dev and budhan joker and chandr 😁finally damaged 😅😊i really enjoyed a lot guruji 😅😊🙋tqqqqq a lot guruji 🙏informative and excellent explanation 👍👏👏😊precious story of planet's 🙋we are far far better than this planets 😅😊👍👏
@sachinsrinu30512 ай бұрын
Neengal katrathai engaluku katru kudukum jothida chakravarthy ye valtha vayathu illai vanangiran guru ji 🙏🙏🙏
@meera48412 ай бұрын
மிகவும் அருமையான விளக்கம் ஐயா. அதில் ஒன்று சனி மட்டும் சூரியனைப் பார்த்தால் பாதிப்பு அதிகம் இல்லை என்பது
@yogam88122 ай бұрын
Thanks for the valuable info ji. I think instead of Kanni lagnam you have mentioned kadaga lagnam couple of times.
@muthulakshmiv78062 ай бұрын
வணக்கம் அண்ணே திருநெல்வேலியிலிருந்து 😊🙏🙏🙏
@beemadivya45802 ай бұрын
காலை வணக்கம் ஐயா வாழ்க வளமுடன்..
@mugunthanbharathi2232 ай бұрын
வணக்கம் குரு ஜீ. அருமையான பதிவு மிகவும் நன்றி.
@sarahevans84322 ай бұрын
Interesting information ji 🤍, but I'm in budhan dasa ,chandra buthi...I had no such thoughts, how could it be ?...
@ChitraRavichandran-i6i2 ай бұрын
திருமண வாழ்க்கை எதனால். தடைகள் தடையை நீக்கி வரன் அமைய பலன் போடுங்க சார்
@ramadevi28.udayanRamadevi2 ай бұрын
Kaalai vanakkam ji 🎉Nalla arumaiyana kanoli 🎉Thagappan magan patri arumaiyana vilakkam ji🎉nanri ji 🎉vazhga valamudan 🎉❤🙏
@cnpd8272 ай бұрын
Nanri nga ayya 🙏
@Mugilan-vh6bv2 ай бұрын
Good information sir, thank you sir
@jothimanikuppannan72132 ай бұрын
Good Morning Gurujii 🙏🙏🙏🙏🙏
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
Migavum arumaiyana vilakkam thank you sir 🙏🙏✨✨❣️❣️🌹🌹🎉🎉🤝
@LakshmiLakshmi-v4m2 ай бұрын
👍👍❣️❣️🤝
@SakthiVel-zo9ls2 ай бұрын
ஐயா உண்மை என் ஜாதகத்தில் உள்ளது
@prasanth8632 ай бұрын
Nandri sir... இது போல் உறவுகள் பற்றி ஜாதகத்தில் உங்கள் வீடியோக்கள் எதிர்பார்க்கிறேன் சார் 🎉 சனியை சில நேரங்களில் தந்தையாக பார்க்க வேண்டும் என்கிறார்களே???
@sivayogi65702 ай бұрын
காலை வணக்கம் குருஜி🙏
@RPTenkasiThentral2 ай бұрын
ஐயா கிரகங்களில் உலோக காரகம் பற்றி ஒரு வீடியோ போடுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@VijayalakshmiKk-t3f2 ай бұрын
🙏🙏 மிக்க நன்றி அப்பா 🙏🙏
@Kaviyamugesh14022 ай бұрын
Thank you sir❤❤❤😊
@bhagyarajchandran96852 ай бұрын
நன்றி குருவே 🎉❤🙏🏻
@v.dakshinamoorthyv.dakshin16672 ай бұрын
அருமை சார்
@ChitraRavichandran-i6i2 ай бұрын
வாழ்க வழமுடன் சார்
@sreelashmilashmi87632 ай бұрын
Good morning sir❤
@praveenkumar-lk1md2 ай бұрын
Very nice speech sir
@elangovanvaheesan42722 ай бұрын
9il Suriyan sukiran serkai.. kadaga lagnam kaaragopaavaga naasthi.. idhu patri oru video pannunga
Sir 6 il sani and raghu degree distance is 15. Sani yin 7 am paarvaiyil erukum veetil suriyan erukirar..Sani suriyanai parthal good or bad sir?
@akjayaganesh82592 ай бұрын
Appu vannakam happy diwali🎉
@PradeepP-u8j2 ай бұрын
Ayya vanakkam Pradeep mannargudi
@gowthamsabari15962 ай бұрын
Goodmorning sir 🙏🙏🙏
@goodchanges78832 ай бұрын
Vanakkam guruji
@tajdistributors87772 ай бұрын
Nandri Guruji
@vigneshwaran15022 ай бұрын
இதில் பெண் ஜாதகப் பலன்கள் எப்படி இருக்கும்
@NEETprep11202 ай бұрын
நான் பெண்தான். லக்னம் துலாமில் சனி. மேஷ சூரியன். எனக்கு மிகவும் பொருந்துகிறது
@saravanandeepam45272 ай бұрын
நன்றிஐயா..
@kishora1392 ай бұрын
Sun and satrun nakshatra parivartane ayda edu apply avada sir
@jayalakshmibalan21182 ай бұрын
Happy morning guruji 😊
@kalimuthu5242 ай бұрын
குரு ஜி வணக்கம் குரு ஜி
@priyadharshini65332 ай бұрын
Need Thandhai Magal also sir aee!!!!
@SriDevi-gb2ef2 ай бұрын
Thank you sir
@kosan93622 ай бұрын
🙏🙏 வணக்கம் குருஜி 🙏🙏
@vvignesh12582 ай бұрын
வணக்கம் குருஜி 🎉🎉 நாக்பூர் விக்னேஷ்
@pandidurai32292 ай бұрын
First view ❤❤❤❤❤
@Suresh-5302 ай бұрын
வணக்கம் குருவே ❤😊
@parimaladevi79502 ай бұрын
ஐயா.வணக்கம்.................பதிவிற்கு நன்றி!!! மிக மிக நேர்த்தியான விளக்கம்... வாழ்த்துக்கள்!!.................நானோ சிம்ம சூரியன்..... இன்னும் 10 வருடத்திற்கு குரு தசா..... No problem... இதிலும் கடைசி புத்தியான ராகுவிலும் கவனம் வேண்டும். அடுத்து சனி தசா ஆரம்பம் .... உண்மையில் எனக்கு சனியும் பிடிக்காது......இருளும் பிடிக்காது....பிடிக்காத தசா நாதனோடு எப்படித்தான் வாழ்வதோ? ஐயா... சனி எனது லக்னத்திற்கு ஆகாதவர்தான்...................எனினும் அவரை Correct செய்ய முடியுமா?அவர் தன் தசாவில் அமைதியாக இருக்க நான் என்ன செய்ய வேண்டும்?
@vallabaganesh92602 ай бұрын
sir 7.55sec la chandhiran kadakam laganam ku nalladhu seiya mataru nu solli irukinga, chandiran or buthan ?
@Aalaporanthamizan2 ай бұрын
Budhan
@RenukaNavaneethaKumar2 ай бұрын
அண்ணா 🙏 மிதுன லக்னம் துலாம் ராசி நடப்பு தசை சனி தசை சிம்மத்தில் சனி தனுசின் குரு வக்கிரம் சனியின் பார்வையில் சூரியன் புதன் 12ல் இது எப்படி இருக்கும் அண்ணா 🙏
@manivelusamy61452 ай бұрын
உண்மை எனக்கு குழந்தையிலேயே அப்பாவை இழந்துவிட்டேன் சூரியன் சனி தனுசில் ஒரேபாகையில் இணைவு.இரஷ்ய அதிபருக்கு துலாத்தில் இந்த இணைவு உள்ளது ஏழாம் எண்ணில் பிறந்தவர்.
@elaa46472 ай бұрын
Nandri
@venkatpuliampatti8482 ай бұрын
❤❤❤
@manickarajraja88182 ай бұрын
Vanakkam anna good morning manickaraja
@saravanan11782 ай бұрын
வணக்கம் குருஜி
@DeepaDeepa-hc8qe2 ай бұрын
Suriyan sani puthan 3 perum laginathula 3 rd place la இருக்காங்க.. விருசகம் ராசி ல
@vanithagopal40692 ай бұрын
Om namo narayanaya 🙏🙏🙏
@jagann252 ай бұрын
Good morning sir
@SendrayaperumalG2 ай бұрын
Vanakkam guruji akka thangai patri kanoli podugal
@gokulakrishnanthangavel78172 ай бұрын
காலை வணக்கம் குருஜி கோகுல் தாராபுரம்
@senthilmurugan19762 ай бұрын
சூரியன் உத்திரட்டாதி சனி விசாகம் உண்மை தான் ஐயா விருச்சிகம் லக்னம்
@Vidya000502 ай бұрын
Sir for me Sani ucham but I love my parents.
@puwanesgnanam25962 ай бұрын
மீன லக்னம். 9 ஆம் இடத்தில் சூரியன்+ராகு |விருச்சிக வீடு. பலன்? நன்றி ஐயா. வாழ்க வளமழன்
@சின்னுசாமி-த5த2 ай бұрын
வணக்கம் சுவாமி ஜீ.நல்ல தகப்பன் அமைய ஏழு ஜென்மங்கள் புண்ணியம் செய்திருக்க வேண்டும்.நல்ல வாரிசுகள் அமைய ஏழுழு ஜென்மங்கள் பாவம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும்.நல்ல கணவன் மனைவி அமைய விடில் விவாகரத்து பெற்று விலகிவிடலாம்.அல்லது மாற்று திருமணம் செய்து கொள்ளலாம்.ஆனால் பெயர் சொல்லும் வாரிசுகள் தகப்பன் மகன் உறவுகள் ஒருவர் செய்யும் தப்பு பாவம் புண்ணியம் மற்றவர்கள் பதில் சொல்லும் நிலை பாதிக்கும் நிலை கண்டிப்பாக அமைந்து விடும்.தற்போது அனைவரும் பாவம் செய்ய தூண்டும் பணத்தை தேடி ஓடுவதால் பாவம் புண்ணியம் பற்றி யாரும் கவலைப்படுவதில்லை.உலகம் பணம் இருப்பவனையே நம்பி ஓடுகிறது.ஓடி ஓடி ஓய்கிறது.மனிதன் காலத்தை ஏமாற்றுகிறான் . காலம் மனிதனை ஏமாற்றுகிறது.கடைசியில் காலம் ஜெயிக்கிறது.அனைத்து பாவ புண்ணியகளுக்கு காலம் சிறந்த மருந்து.அது வைச்சு செய்யும் போது மனிதன் புரிந்து கொள்வான்.ஆனால் அவன் புரிந்து கொள்ள கூடிய காலம் அவனால் செயல் பட கூட முடியாத காலமாக காலம் பார்த்து கொள்ளும்.நன்றி சுவாமி ஜீ
@namasivayams82462 ай бұрын
Nice 👍
@mutualfunddistributor11112 ай бұрын
Nan meshalaknam suriyan+sani in my 10th House. 12th house sukran. Na ponnu tha. Yenaku 😢😢???.
@moorthygnanaprakasam89902 ай бұрын
வணக்கம் குருஜி🙏விருச்சிக லக்னம். லக்னத்தில் சூரியன், செவ்வாய் நான்கில் சனி பத்தாம் பார்வையாக சூரியனை சனி பார்க்கிறது. இது தகப்பன் மகன் உறவு எப்படி இருக்கும்? லக்னத்திற்கு இரண்டு மற்றும் பன்னிரெண்டில் புதன், சுக்கிரன்
@gayathrig59822 ай бұрын
Guru sukiran pathi vedio gurujii
@Trident7kbs2 ай бұрын
வணக்கம் குருஜி. முழு சந்திரன்னின் ஒளி சிதறல் 6 ம் வீட்டிற்கும் 8 ம் வீட்டிற்கும் எத்தனை டிகிரி வரை கிடைக்கும் இது பற்றி ஒரு காணொளி பதிவு செய்யுமாறு வேண்டுகிறோம் நன்றி குருஜி😊
@VidhyaThenaagini2 ай бұрын
Penkulanthaikal ippadithan pathikkapadugirargal
@padmathiagarajan42752 ай бұрын
Vanakkam guruji. Sani & budan in 1 degree & sun in 28 degree in mesham. Pournami chandran seeing from thulam also. Is relation with father & mother very bad?
@AstroSriramJI2 ай бұрын
Not bad.
@padmathiagarajan42752 ай бұрын
@@AstroSriramJI Thank you Guruji 🙏
@sathishc46532 ай бұрын
12 ஆம் பாவகம் மிதுனம் ஆக இருந்தால் பெண்களிடம் பொருளை இழப்பார்கள் என்பது உண்மை யா ???வீடியோ சார்
Sir can you please let me know if the same effects are applicable if Suriyan and Sani are in the same house(Scorpio) in Navamsa chart?
@AstroSriramJI2 ай бұрын
35%
@venkateshg702 ай бұрын
@@AstroSriramJIThank you Sir for the response, much appreciated. Myself and my mom watch all your videos, I have learnt the majority of the astrology related information only because of you. Thanks sir❤
@KanthseelanVithurshan2 ай бұрын
Hi sir ❤
@hariprasath33362 ай бұрын
எனக்கு சூரியன் சனி 10 டிகிரி தூரத்தில் மகரத்தில் , இப்போது சனி திசை குரு புத்தி, 32 வயது 10 மாதம், இவரு அடிச்ச அப்பறம் யாரு அடிச்சாலும் தாங்கும் சக்தி கிடைத்து விட்டது 😂😂
@radhathiya36412 ай бұрын
🙏🙏🙏🙏 அது எப்படி சார் சனியும் தன்னோட உச்ச வீடான துலாம் ராசியை நோக்கி தான் வந்துகிட்டு இருக்காரு அப்போ அது மட்டும் எப்படி சரியாகும் சந்தேகத்தை தீர்த்து வைக்கவும்🎉🎉🎉🎉
Sir....one small doubt Budhan um chandran um inainthaal athu விஷ்ணு துர்கா யோகம் என்பது ஆகாதா ? Nalladhu thaane ??
@AstroSriramJI2 ай бұрын
50.50
@nirmalk202 ай бұрын
@@AstroSriramJI thanks sir 🙏🏻🙏🏻
@sashikumar54022 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@UmaMageshwari-xy5tt2 ай бұрын
வணக்கம் குருஜி பெண் ஜாதகத்தில் சிம்மராசியில் சனி இருந்தால் தகப்பன் மகள் உறவு எப்படியிருக்கும்
@AstroSriramJI2 ай бұрын
Ok
@sanjayphotography52232 ай бұрын
வணக்கம் குருஜி எனது மகன் மகரம் லக்னம். சிம்மத்தில் சூரியன் சனி இணைவு உள்ளது. அடுத்து இரண்டு வருடத்தில் சூரிய திசை நடக்க உள்ளது இது எந்த மாதிரியான பலனை தரும்.