நான் சிறுவனாக இருந்தபோது 1968 என்று நினைக்கிறேன் அப்போதுதான் உதவி கலெக்டராக சேரன்மகாதேவி யில் சந்திர லேகா பதவிக்கு வந்தார் மிகவும் துணிச்சலானவர் இரவு 12 மணிக்குக்கூட தனியாக ஜீப் ஓட்டிக்கொண்டு வருவார் சன் பேப்பர் மில் கழிவுகள் தாமிரபரணி ஆற்றில் கலந்து வந்ததை எதிர்த்து அரசியல் எதிர்ப்புகளையெல்லாம் முறியடித்தார் அந்த சந்திர லேகாதான் முடங்கிப் போனார் எதிர் வினை ஆற்றாதது மிகவும் வருத்தமானது
@rperiyasamy71953 жыл бұрын
1968 santhara leka collector
@kujalambaltiwari4333 жыл бұрын
There is another speculation that DMK Karunanidhi did this revenge in 1992 through Sasikala..... Sasikala is DMK Binami in reality....
@blackman71393 жыл бұрын
இவர் உண்மையான பத்திரிகை ஆசிரியர்.👏🙏
@Mukil-Varma3 жыл бұрын
மாதேஷ் அமைதியாக இருந்து பிறரை பேச விடுவது தான் அவரது சிறப்பு
@gopalakrishnan41103 жыл бұрын
இப்படி தங்களுக்குள் ஆதாயம் கருதிப் பகைத்து நின்ற பல கிரிமினல்களின் கூட்டணிகளின் எதிர்ப்பில் தி . மு .க . நிலைநின்ற கம்பீரம் போற்றத்தக்கது .
Some say coz she arrested kanchi swamy Some say like u ppl Others may give some other explanation Like this we contemplate
@velunp84303 жыл бұрын
Tomba late
@sathikali85253 жыл бұрын
@@velunp8430 தெய்வம் நின்று கொல்லும்...
@பாரிவேந்தன்-ங6ந3 жыл бұрын
மணி ஐயா. 🙏 இது போல் நல்ல தகவல்களை பகிரவும் ஆதன் தொலைக்காட்சி வழியாக!!!
@subburam24793 жыл бұрын
எங்களது சமகாலத்தவர் திரு மணி அவர்கள். கடந்த கால உண்மைகளை அறம் பிறழாமல் அப்படியே பதிவு செய்துள்ளார்.
@manimanikandan59503 жыл бұрын
அண்ணன் மிக மூத்த பத்திரிகையாளர் அப்டியே இதே தோணியில் மறக்காமல் தினகரன் பத்திரிகை அலுவலக எரிப்பு பற்றி 2006-2011 ஆட்சி காலத்தை நேர்மையுடனும் ஆண்மையுடனும் விவரிக்க மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்
@kalaivanan33083 жыл бұрын
அவர் ஏற்கனவே ஆதன் தமிழில் தினகரன் பத்திரிக்கை எரிப்பு பற்றி பேட்டி கொடுத்து இருக்கிறார்...
@ramalingamselvaraj69433 жыл бұрын
தினகரன் பத்திரிகை எரிப்பு க்கு சிபிஐ கேட்டு வழக்கு போடு.கூடவே வக்கீல் விஜயன் டான்சி இன்னும் வளப்புமவன் .பின் வளர்ப்பு மவன்கக்கூஸ்ல கஞ்சா இன்னும் விசாரிக்க லாமே.செத்தபின்னும் நாத்தம் தாங்கமுடியல .
@jeyasee0663 жыл бұрын
Innuma namburingka
@srinivasankriahnaswamy15623 жыл бұрын
அது எப்படி பேசுவார் முதலாளி ஸ்டாலின் கோபித்து கொள்வார்.அப்புறம் பேட்டா அளவுன்ஸ் யார் கொடுப்பார்கள்.
@ramalingamselvaraj69433 жыл бұрын
@@srinivasankriahnaswamy1562 தினமலம் பத்திரிகை காரனிடம் புகார் சொல்லுங்கோ.
@vijayprabhakaranprabha13723 жыл бұрын
இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட சுர்லா தனது இறுதிக் காலத்தில் நீதிமன்றத்தின் வளாகத்திலேயே, இதை ஜெயலலிதா, சசிகலா சொல்லித்தான் நாங்கள் செய்தோம் என்று கூச்சல் போட்டு சொன்னதை அன்றைக்கு பல ஊடகங்கள் மறைத்தே விட்டன.
@akbarnoorulhaq82922 жыл бұрын
When the victim herself chandralekha made a deal with jayalalithaa, who to blame
@jaguarg37613 жыл бұрын
IAS, IPS அதிகாரிகள் தாக்கப்பட்டால் CBI மட்டுமே விசாரணை செய்யவேண்டும் என சட்டம் கொண்டுவரவேண்டும், அப்போதுதான் அதிகாரிகள் பயமில்லாமல் பணிசெய்ய முடியும்.
@jegadeeswaran4713 жыл бұрын
தமிழ் நாட்டில் அரசு வேலை தமிழக இளைஞர்களுக்கு மட்டுமே அரசாணை பிறப்பிதார் ஸ்டாலின் அவர்கள். போன அடிமை ஆட்சியில் போடப்பட்ட அரசாணை ரத்து. அனைவரும் பாராட்டு. 🙏
@n.jeyapalannatarajan55323 жыл бұрын
தமிழ் படித்தவர்களுக்கு மட்டுமே
@InfoTamilann3 жыл бұрын
அப்ப வட நாட்டு காரன் தமிழ் தேர்ச்சி பெற்றால் வேலை பெறலாமே.. இது என்ன சட்டம்
@ramalingamselvaraj69433 жыл бұрын
உள்அடி வேலைன்றது.உண்டு.இபிஎஸ்ம் ஓபிஎஸம் இந்த ரெண்டு உத்தமனுகளும். தமிழக அரசு பணிக்கு பிறமாநிலத்தவர் சேரலாம்ன்னானுக.ஆனால் தமிழ் கட்டாயம் என்பது சற்று ஆறுதல்.ஆனால் அதைஏற்க்காமல் ஓபிஎஸ் தமிழர்களுக்கு மட்டும் என போராடனும்.
@mohamadjinna97103 жыл бұрын
@@InfoTamilann Avanunga tamil padikka maatanga. Kavalai padatheenga.
@sankarasusheela87423 жыл бұрын
இப்பவும் அதே ஜனங்கள் அதே அவலங்கள் இதெல்லாம் அரசியலில் சகஜம் அப்பா
@yogeshwaranpazhani22743 жыл бұрын
மணி சார் நீங்க அடிக்கடி பேசுங்க அப்ப தான் எங்களை போன்றவர்களுக்கு நிறைய விசயங்கள் தெரிய வரும் .
@vijayasangeetha5472 жыл бұрын
Yes correct
@nimmyisaac60973 жыл бұрын
My dad was working under her in cheranmadsvi. She is a very bold lady, my dad was always admired very much. Jeya and sasi both were very cruel people. Poor zerina, simply they sent jail. Thank God, God saved tamilnadu .
@sarathr44953 жыл бұрын
That ain't bold that's rude
@gopisiva13292 жыл бұрын
Overhype...corrupted loosu
@sathishkv55313 жыл бұрын
குற்றவாளிகளை கொண்டாடுவது தமிழகத்தில் தான் . வெட்கம் .
@palanisivan4924 Жыл бұрын
சூப்பர் விவாதம்.
@ravikumarkumar28993 жыл бұрын
வினை வித்தவன் வினை அறுப்பான் ஜெயலலிதா மரணம் எப்படி யாருக்கும் தெரியல அதான் பாவம் பண்ண தண்டனை கண்டிப்பா வரும்
@rajakaif.m55933 жыл бұрын
சரியாக சொன்னீர்கள்
@sbdurai56113 жыл бұрын
cheitha paavam konjamaa thandanai kidaithuvittathu aandavan irukkandaa antha 95 days
@vk88833 жыл бұрын
2006 முதல் 2011 வரை திமுக செய்ததை பற்றி ஒரு பதிவு போடுங்கள்
@S.Murugan4273 жыл бұрын
சிறப்பாகத்தான் இருந்தது
@SGTking7753 жыл бұрын
பவர் புல் சப்கலைக்டராக இருந்தவர்தான் சந்திரலேகா. சேரன்மகாதேவில இருந்தார். ரொம்ப தைரியசாலி என்று பெயர் எடுத்தவர். நெல் வியாபரிகளுக்கு சிம்மசொப்பனமாக இருந்தவர்.
@chitradevi8353 жыл бұрын
ஸ்வாதி கொலையும் சந்தேகத்திற்குள்ளாகுதே அதைப்பற்றி பத்திரிகையாளர்களின் பதில் என்ன? அதையும் மக்களுக்கு தெளிவுபடுத்துங்களேன். இதற்காக இன்னும் 30 வருடம் காத்துக்கொண்டிருக்கவேண்டுமா?
@hariharanramkumar43343 жыл бұрын
Karma has it's bounceback, Jayalalitha was arrested in 1996 and once again in 2014 and Sasikala was arrested in 2017🤘
@68tnj3 жыл бұрын
Yes 1991- 96 was one of the worst term ever witnessed.
@soundararajsudalaimani26413 жыл бұрын
Every action there is an equivalent opposite reaction an those who directed the acid throwing act faced a painful death.
@smps93743 жыл бұрын
யாருக்கும் வெட்கமில்லை என்பதே நிதர்சனம் மிக்க கருத்து. இந்த பேட்டி முழுவதும் கேட்டு தெரிந்து விட்டு வேதனை அதிர்ச்சி அவநம்பிக்கை இறுதியில் சட்டத்தின் ஆட்சி என்பதை புரிந்து கொண்டு விரக்தியில் முடிகிறது
@DeepakKumar-vd9tr3 жыл бұрын
Last 5 mins is the real lesson I learnt💫
@neemajega15533 жыл бұрын
Very clear and
@thangavelp99133 жыл бұрын
Mr.Mani has boldly revealed realistic facts.His pain and anguish is understandable in this incident ! Pathetic one!
@rajkrishnan26483 жыл бұрын
🙏 honest discussion
@chelladurairamesh35263 жыл бұрын
Forthright comments by Mr Mani. Rightly he has lamented the attitude of Tamil people who had resigned to the fate of corruption, and succumbed to the gimmicks of electoral politics so elegantly played by our late CM, electing her again and again. It's a shame on the people of TN.
@sundararajulupanneerchelva54573 жыл бұрын
It is the higher caste MEDIA RESPONSIBLE FOR ALL THE NONSENSE! WHAT THE MEDIA TODAY DOING AGAINST BJP GOVT -
@ashoks53173 жыл бұрын
They have spoiled to such an extent, TN Politicians have to beg neighboring states Karnataka High court to give Justice in DA case.
@ranipaul1003 жыл бұрын
Mani Sir is an Honest Person.. He is telling indirectly that JAYA IS THE MIRDERER..
@venkatkumar8123 жыл бұрын
True, I really wish this honest person could have spoken with this courage when JJ was alive :)
@gopisiva13292 жыл бұрын
@@venkatkumar812 only after hitler death, many common people came to know his atrocities. People should know the fact at any cost.
@gopisiva13292 жыл бұрын
@@venkatkumar812 nakkeran la everything published. Lol
@krithmo37113 жыл бұрын
Very Honest Speech Mr.Mani sir
@vigneshm29563 жыл бұрын
Jaya only the reason for that acid attack 🙄🙄🙄🙄🙄🙄
@Murali49623 жыл бұрын
Today kids don't know mummy atrocities from 1991 to 96
@mr.vijayakumarsathya6623 жыл бұрын
That's why comedian koundamani witnessed in indian movie. That dialogue with late crazy mohan sir (பார்த்தசாரதி, நெத்தில போட்ட தாருகுச்சி.. என்னடா மம்மிய பாத்த எம் எல் ஏ மாதிரி இப்படி பம்முரியே... Remove the cap... 🤣
@gokul_varma18503 жыл бұрын
But know about #Daddy's attrocities
@kumarsivaraman71643 жыл бұрын
ஜெ.நினைவு தினம் அன்று சாதுர்யமாக இந்த பேட்டி வெளியிடப்பட்டுள்ளது.
@jeyasee0663 жыл бұрын
Ammavin shathanai
@MrBaskr53 жыл бұрын
ஆமா. அதுல என்ன உனக்கு சூத்து எரிச்சல்?
@jeyasee0663 жыл бұрын
Erichal sathanai super
@chengalvarayantn15533 жыл бұрын
மிகவம்அழகானவர்.சந்திரலேகாஹக்
@umamaheswarikrishnamoorthy14273 жыл бұрын
Mani sir very interesting nd good informations about 91 to 96 time incidents 💯👌👏🙏.
@parthibanprasad8063 жыл бұрын
Mani sir, Straight forward person.
@sris97873 жыл бұрын
2:36 starts
@selvaraja65923 жыл бұрын
God knows everything. He waits and punishes.
@AJ-qr6zi3 жыл бұрын
26:45 ல் குற்றவாளி யாருனு சொல்லிடிங்களே
@velp51683 жыл бұрын
பெண் கலெக்டராக சந்திரலேகா ஆசிட் வீசியது சுர்லா என்ற சுடலை ஜெவுக்கு தெரிந்துதான் நடந்தது.
@kujalambaltiwari4333 жыл бұрын
Yes Karunanidhi was behind this through Sasikala to spoil Jayalalithaa s name... The main culprit is DMK Karunanidhi
@rajakaif.m55933 жыл бұрын
இயற்கை தண்டித்து விட்டது
@ramalingamselvaraj69433 жыл бұрын
@@kujalambaltiwari433 ராஜீவ் காந்தி ய கொன்று புட்டு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தன்மர்மமரணத்தின் தண்டனை பெற்றுள்ளார்.
@kujalambaltiwari4333 жыл бұрын
@@ramalingamselvaraj6943 Rajiv Gandhi was killed with the help of corrupted Karunanidhi, he was the chief minister when this happened, as per protocol, he should receive the pm, he haven't gone there, because he knows that he will be killed... Subramanian Swamy is relative of Karunanidhi, all are culprits... Sasikala Natarajan is a relative of Karunanidhi, so the master behind all bad things is mr. Telungunidhi from Andhra Pradesh
@kujalambaltiwari4333 жыл бұрын
@@ramalingamselvaraj6943 are you a DMK Simbu?
@vijayasangeetha5472 жыл бұрын
Thank you so much Mani sir. My respectful person Mani sir. Very very informative interview Sir. God bless you sir. Your every interview very good analysis. Good job Mani sir 🙏🙏🙏
@karthikparameswaran73883 жыл бұрын
The repeated electoral success of Jail Lalitha is most disgraceful part of the history of Tamil Nadu.
@sankarduraisamy25473 жыл бұрын
Yes, Anna! You are 100 percent correct!
@rpworld52883 жыл бұрын
Excellent
@selvamr97133 жыл бұрын
சுடலை என்ற சுருளாதேவர் திருநெல்வேலிக்காரர்
@surekasandra57043 жыл бұрын
Chandraleka herself strongly told in thanthi tv that JJ was behind that attack.. When later swamy enquired jj, she said her partyman did it
@akjnathan18352 жыл бұрын
Mr Mani is having through knowledge of this incident, good memory , keep it up sir👍🙏
@hajerasiddiqa58683 жыл бұрын
உண்மை எஸ் 👍👍👍👍
@vasanthvelankanni44273 жыл бұрын
பத்திரிக்கையாளர் மணி அய்யா அவர்கள் சொன்ன தகவலின் அடிப்படையில் சந்திரலேகா ஐஏஎஸ் அதிகாரி அவர்கள் பாதிக்கப்பட்ட பின்பும் திரு சுப்பிரமணி சாமி உடன் சேர்ந்து ஜனதா கட்சி வாயிலாக ஏடிஎம்கே தலைமையில் இருந்த செல்வி ஜெயலலிதா உடன் கூட்டணி வைத்தது எவ்வளவு கீழ்த்தரமான அரசியல் வெளிப்பாடு என்பது திரு சுப்பிரமணிய சுவாமி அவர்களின் ஜாதி ஜாதி வெறியில் அப்பட்டமாக ஆசிட் சம்பவம் தூர்ந்து போனது தெரிகிறது
@muthuramanm24143 жыл бұрын
Super 🙏🙏🙏🙏🙏
@saravananp62693 жыл бұрын
தமிழகத்தில் நேர்மைக்கு கிடைத்த பரிசு மிகவும் கேவலமாக இருக்கிறது மக்களுக்கு இதை தெளிவாக புரிய வைக்க வேண்டும் ஊடகமும் துணை போனால் இதைவிடக் கேவலமான செயல் வேறு எதுவும் இல்லை ஒவ்வொரு பொது மக்களுக்கும் எல்லா விஷயங்களும் தெரிகிறது ஆனால் மௌனமா தான் இருக்கின்றனர்
Senior Journalist Mr. Mani comments is very extremely super. He is Jenious and True and very good Human. I sulluit him.
@ramasubramanian30673 жыл бұрын
அதிமுக என்றாலே அறிவுக்கு அப்பாற்பட்து.அவலம் என்பதின் மறு பெயர் அதிமுக. வீடியோவின் விடியல் தான் அருமை தோழி சி...மா
@68tnj3 жыл бұрын
I completely agree with you Mr Mani. Thanks Aadhan TV
@thangaveluprema25603 жыл бұрын
மணிஅவர்கள்கூறியது மிகவும்உண்மை சிந்திக்காமல் மக்கள் செயலிதாவிற்கு திரும்பவும் தேர்ந்தெடுத்தது சரியில்லை எனகூறியது உள்ளத்திலிருந்து வந்த வார்த்தை என்பதுபுரிகிறது மக்கள்தான்பாவம் செய்துவிட்டார்கள்
@chelladurairamesh35263 жыл бұрын
மக்கள் அப்பொழுது ஒரு சினிமா மாயை yil இருந்தார்கள். Worst Government ever for தமிழ்நாடு from 1991- 96. இந்த கால இளைஞர்கள்க்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை
Chandraleka and Swamy knew very well about the truth,who was the mastermind
@sureshmathevan59153 жыл бұрын
Nice narration Sir and honest assessment 🙏🏻
@dineshandyou3 жыл бұрын
This is the best interview I ever watched. Love and Respect to you Mani sir ❤️👏🏻
@ashoks53173 жыл бұрын
The IAS officer Chandra Lekha son is Abhijit Iyer Mitra who is a defense Analyst. Her husband is a IRS officer. The worst was burnings of a bus by 3 AIADMK functioneries in 2000 against the SC order to punish J Jayalalitha in Kodaikanal Pleasent stay hotel case where State had permitted construction of 7 storied hotel as against 2 floors. The 3 murderers were released by EPS in 2018.
@greenfocus7552 Жыл бұрын
ஆக மொத்தம் முதல் குற்றவாளியும், கடைசி குற்றவாளியும் மக்களே. தவறான செயல்களை கண்டும் அதைக் கடந்து செல்லும் சமூக மிது. ஊடகங்களும் மக்களை அவ்வாறே வழி நடத்துகின்றனர்
@bhagyavans44163 жыл бұрын
Super interview sir 👏👏👏
@ravichandrankuppusamy14323 жыл бұрын
It is not only sad for Chandralekha but shame and total failure for the entire system including CBI and legal system.
@kulandaiveluramanujam99633 жыл бұрын
உண்மையை உலகுக்கு உரைக்க தெரிவித்த மணிக்கு நன்றி. ஆட்சியாளர்கள் அவலநிலையை எவ்வளவு தெரிவித்தாலும் தமிழன் திருந்தமாட்டான்
@sundararajulupanneerchelva54573 жыл бұрын
HIGHER CASTE JJ WAS RESPONSIBLE ! FOR ALL THE WIES OF TN AND INDIA IT IS TGE HIGHER CASTE - CONTROLLING THE ADMN RESPONSIBLE! THE SHAME IS ON THE CUNNING HIGHER CASTES!
@kumarsivaraman71643 жыл бұрын
சந்திரலேகாவை இது சம்பந்தமாக பேட்டி எடுக்கவில்லையா ஊடகங்கள்?
@SathishKumar-vs8sp3 жыл бұрын
எடுத்து இருக்காங்க
@thangarajs14473 жыл бұрын
Yes. She was interviewed.
@68tnj3 жыл бұрын
Thanks Mr Mani.
@ramsekar563 жыл бұрын
Aadhaan Please interview him for the attack on Mr Shunmuga Sundaram (the present AG) who has handled Tansi Case.
@venkatganesh21983 жыл бұрын
Mani sir…. Awesome
@S.Murugan4273 жыл бұрын
ஜெயலலிதா இறந்த பிறகு கூட அந்த பயம் போகவில்லையே மணி. உண்மையை போட்டு உடைக்க வேண்டியதுதானே. நடந்தவைகள் கேட்ட தகவல்கள் அத்தனையும் உண்மையே.
@manikamrmanikam80343 жыл бұрын
மணி அண்ணா த.கிருஷ்ணன். சாதிக்பாட்ச.லீலாவதி.டாக்டர் பட்டத்திற்கு நீச்சல் குளத்தில் மிதந்த தம்பி .விவாதிக்க திராணியற்ற மணி அண்ணா வாழ்க வாழ்க வாழ்க வளமுடன் வாழ வேண்டும்
@muthusubramaniank31303 жыл бұрын
மணி மணியைப்பார்த்துவிட்டார் என நினைக்கிறேன். எனவே சொல்லமாட்டார்.
At 16:12 நேர்காணல் செய்பவர் : 'சந்திரலேகா அவர்களின் பத்திரிகையாளர் சந்திப்புக்கு வட நாட்டு பத்திரிகையாளர்களும் வந்திருந்தனர். ஏனெனில் திராவகம் வீசியவர் வட இந்தியர்'. ஐயோ ஆண்டவனே 😩😩😩 மணி இவரலாம் எப்படி சகிச்சிக்கிரார்?
@rajendrann34773 жыл бұрын
Thanks sir your speak 30 years back grade 2officer retd
திமுக அரசியல் கொலைகள் பற்றி தனி Episode பன்னவும்... 1. தா. கிருட்டினன் 2. ஆலடி அருனா 3. பூண்டி கலைச்செல்வன் 4. பொட்டு சுரேஷ் 5. அண்ணா நகர் ரமேஷ் 6. சாதிக் பாட்ஷா 7. லீலாவதி 8. ராமஜெயம்
@keerthirajs45033 жыл бұрын
Vaippu illa raja
@ramalingamselvaraj69433 жыл бұрын
எம்ஜிஆர் பல தமிழ் நடிகர்கள வளரவிடாத செயல்.உடனே சிவாஜி இல்லை யாம்பானுக விதிவிலக்கா சிவாஜி ய விட்டு வச்சார்.அதுவும் பேசனும்.பிறந்த நாள் பிறர் சொல்லிதான் தெரியும்.ஆனால் செத்த நாள் தெரியலன்னா அதைவிட கொடும்பாவி இல்லை.ஆமாம் ஜெயலலிதா தான் ஆசிட் ஊத்துனாங்கன்னு தீர்ப்பு ம் வரல. ஆனா அதுக்குள்ள எடபாடி போல் ஜெயலலிதா ஊத்தலன்றமாதிரி எங்கப்பன் குதுருக்குள் இல்லை ன்ரீங்க.
@vvvv-mq1xj3 жыл бұрын
பால் மலர் கொலை வழக்கு
@morgaksclub70333 жыл бұрын
இருந்தும் தொ ல்லை செத்தும் தொல்லை தமிழ்நாட்டுக்கு
@jeyasee0663 жыл бұрын
Ippa thaan pesamudium
@elangovanelango64963 жыл бұрын
@@jeyasee066 ஆமாப்பாஅய்யோக்கிய கொலைகார அதிகார தருதலைஇருக்கும்போது யார் தான் வாய்திறப்பார்
@vijayalakshmirajagopalan92123 жыл бұрын
There are so many things which can be guessed from this interview.
@dinendran_lj3 жыл бұрын
02:36 நிமிடங்களை வேஸ்ட் பண்ணிட்டிங்கள்...
@mohanbagavath38593 жыл бұрын
ஜெயா is very adament type 🤦🤦🤦 😡😡😡
@mr.vijayakumarsathya6623 жыл бұрын
Ada.. Agam pudicha kaludha nu sollunga 🤣
@dhruvvikram78502 жыл бұрын
Thiruttu Munda too
@rajalakshmikrishnan49652 жыл бұрын
Sasikala and Natrajan played active role in1991 to 96 silenced......
@ponnuswamyk.gounder79173 жыл бұрын
Pl bring the story of Maduravoil to port elevated road :
@vijaya64593 жыл бұрын
Very very unfortunate. Smt.chandralekha was very beautiful. Even I saw her when I was in college. Her career was spoiled completely after that. But she in one of her interviews said that the other lady whom she knows right from her early days is good and she is innocent.
@jayaramansundaram96403 жыл бұрын
Another one interesting story is welding Kumar .. another subject for tv journals
@RitaRita-ok8ip2 жыл бұрын
👌👍👍👍👍
@cletussebastian73713 жыл бұрын
Mr Mani u are correct, but innocent people should realise
@68tnj3 жыл бұрын
I share the same concern Mr. Mani.
@ravichandrankuppusamy14323 жыл бұрын
Mr Mani is right about his comment about the late CM.
@jayarambalasubramanian90133 жыл бұрын
Chidambaram Udayakumar and anna nagar ramesh discuss about this mani sir
@vasanthim25313 жыл бұрын
Miga thelivana arumaiyana pathivu
@kohilanjaya85513 жыл бұрын
Too bad amma
@chanmeenachandramouli16232 жыл бұрын
Appears to be a very honest journalist which is again a rarity in India:-) MeenaC
@sivasankarinparameswaran69813 жыл бұрын
மக்கள் ஏன் திரும்ப திரும்ப ஜெ வுக்கு வாக்களித்தனர் ஏனெனில் அதனால் சாமானிய மக்களுக்கு பாதிப்பு இல்லை
@dhruvvikram78502 жыл бұрын
thuuuuuuuuuuu
@devarajus84163 жыл бұрын
Mr.Mani you must speak about Tha Kritinana nmurder case ,Sadiq basha ,Dinakaran murder case ,Annamalai University Udya ,Annanagar Ramesh ,and somany other persons killed by that cms you both must speak that also
@ramesht46933 жыл бұрын
So JJ was mastermind behind the incident. She deserved what sasikala did to her. Karma don't leave you
@cleanpull999 Жыл бұрын
Only now we can understand why Swami pursued the case on Jayalalitha and ensured her conviction in the case. He fully understood that it is not possible to convict her in acid attack case.
@virgorajan39782 жыл бұрын
Ok
@thendralkaatru66933 жыл бұрын
Mr. Mani is well experienced and an intellectual personality whose guidelines in this field to those who wants to become a journalist, is a must
@kumarsivaraman71643 жыл бұрын
திமுகவை மறுபடியும் தேர்ந்தெடுக்கவில்லையா ?
@gopalanranganathan5363 жыл бұрын
ஒரேயொரு சம்பவத்தை வைத்து மக்கள் ஓர் ஆட்சி யை தேர்வு செய்வதில்லை... அப்படி பார்த்தால் திமுக, காங்கிரஸ் எப்படி ஆட்சி க்கு வந்திருக்கும்..?? எமர்ஜென்சி யை கொண்டு வந்து ஜனநாயக த்தை குழிதோண்டி புதைத்தவர் இந்திராகாந்தி...