தடா ரஹீம் அவரகளின் நேர்காணல்கள் எப்பொழுதும் சுவாரசிய யமானதாகவும், நமக்கு தெரியாத சிறை தகவல்களுடனும் சிந்திக்க வைப்பதாகவும் இருக்கிறது. சகோதரருக்கு நன்றி உரித்தாகுக!
@thiruvengadamp3852 жыл бұрын
மிகச்சிறந்த நேர்காணல்.திரு. ரஹிம் பாய்க்கு வாழ்த்துக்கள். இந்த நேர்காணல் நேரில் பார்த்தது போல் இருந்தது.
@rajendranm642 жыл бұрын
ரஹீம் பாய் அவர்களின் பேச்சு அருமை!
@arumugamn73432 жыл бұрын
Ll
@arumugamn73432 жыл бұрын
L
@arumugamn73432 жыл бұрын
Lll Ll
@arumugamn73432 жыл бұрын
Lplpl
@arumugamn73432 жыл бұрын
Ll
@pgd-bq3sm2 жыл бұрын
ரஹிம் பாய் அவர்கள் அனைத்து நேர்காணல் அருமையாக உள்ளது நன்றி.
@radhamapirey95632 жыл бұрын
வாழ்த்துகள் ரஹீம்பாய்! அருமையான நேர்காணல். அண்ணன் ரஹீம் அவர்களை அடிக்கடி பேட்டி எடுத்து பதிவிடுங்கள்.
@devasagayaraj75382 жыл бұрын
நன்றி இது ஒரு அரசியல்தான் என்ற அதிகார அகங்கார ஆளுமைதான் முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் தெய்வம் நின்றுகொள்ளும் விதிவலி யது
@varunkarthik3702 жыл бұрын
டிராபிக் ராமசாமி ஐயா அவர்களை நான் பலமுறை சென்னை உயர்நீதிமன்றத்தில் நேரில் அவரைப் பார்த்திருக்கிறேன்..! அவர் தோற்றம்தான் வயோதிகமே தவிர, அவர் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும் அவர் நடப்பதே ரஜினி போல வேகமாக தான் நடப்பார்..! அவருக்கு பாதுகாப்பிற்காக ஒரு காவலர் வேற போடப்பட்டு இருக்கும்..! அந்தப் பாதுகாவலர் கூட இவர் வீறுநடைக்கு ஈடு கொடுக்க முடியாத நிலை பல நேரங்களில் நேர்ந்ததுண்டு😊.. 🙏
@dharmeshxx2 жыл бұрын
ரஹிம் அவர்கள் மிக தெளிவாக பேசுகிறார். நீண்ட அனுபவம் கொண்டவர்
@subramaniansuper11622 жыл бұрын
நேர்மை யான பேட்டி ரஹீம் வாழ்த்துக்கள்
@ponnarasi42362 жыл бұрын
🙏எப்படி பட்ட மனிதர்🙏 உயர்ந்த உள்ளம் உடையவர்.
@gopalakrishnansundararaman31982 жыл бұрын
ரஹிம் போன்றவர்கள் மிக சரியாக பேசுகிறார்கள்.இவர்தான் ஊடக வாதியாக தகுதியானவர். பேட்டி காண்பவர் அதற்கு தகுதியற்ற நபர்.
@jayavel91802 жыл бұрын
இந்திய தேசியம் 😍
@keithgomesz93182 жыл бұрын
Unmai Matheson was ok now he's totally dmk it wing
@djsuhas99532 жыл бұрын
@@jayavel9180 ...... .. mmmm.mmmmmm
@jayachandranp13832 жыл бұрын
Sariyaka sonneerkal
@manickamponnusamy34652 жыл бұрын
Sariyillatha kanippu
@anikuttan162 жыл бұрын
அண்ணன் ரஹீம் மிகுந்த அறிவுடன் பேசுகிறார்.பகுத்தறிவு மிக்கவர்.
@avinashichandran88962 жыл бұрын
உண்மையான ரவுடி ஜெ ஜெயலலிதா அவள் மரணம் எப்படி இறைவன் தந்தது இது தான் காலம பதில் சொல்லும்.
@georgejose43342 жыл бұрын
இதுதான் சில கேடுகெட்ட அரசியல்வாதிகளின் புத்திகள், இதற்கு ரஹீம் பாய் தான் சிறந்த சாட்சி.
@licsekars2 жыл бұрын
கேள்வி கேட்கும் நபர் சரியான தத்தி. சுடலைமுத்து என்ற சுர்லா தமிழ்நாட்டிலிருந்து மும்பை போனவன் என்று ஆரம்பத்திலேயே ரஹீம் சொல்லிட்டார். தமிழ்லயே பேசுவாரான்னு கேள்வி கேட்குது.
அண்ணன் தடா ரஹீம்க்கு என்றன்றும் என் முளு ஆதரவு நான் தூய தமிழ்
@dharmeshxx2 жыл бұрын
யார் இந்த கேள்வி கேட்கிறவன். ரஹிம் பாய் பேசுவதை குழப்புகிறான்.
@vedanksy41262 жыл бұрын
மிகச் சரியான முஸ்லிம் வாழ்த்துக்கள்... தர௩்கெட்ட அரசியல் சாசனம்..... நேர்மையான விளக்கம்
@KrishnaKumar-rh3sj2 жыл бұрын
I am impressed with Rahim. Brilliant person.
@tamiraibramin50212 жыл бұрын
Thanks Rahim for this documentary.
@punnavanamsubbiah74342 жыл бұрын
சுர்ல சாபம் ஜெயலலிதா, சசிகலா,கொடநாடு and அஇஅதிமுக அழித்து விடும்.
@sulaimansafur72762 жыл бұрын
சாபம் தான் அந்த அம்மா இறப்பு ஒரு மர்மமா முடிந்தது.ஒரு அனாதை போல் தான் அடக்கம் செய்ய பட்டார். சசிகலா அவரோட கட்டிய ksnabam மரணத்தில் கூட இருக்க முடியவில்லை. செய்த பாவம் வாழ்வில் அனுபவித்து விட்டு தான் போவார்கள்
@porkaipandian83732 жыл бұрын
இவர் நரியாளரா இல்லை இவர் சொரியாளரா என்பதை அறிய நல்ல வாய்ப்பு
@shayalin172 жыл бұрын
அருமையான பதிவு, உண்மை இயல்பாக தெரிகிறது.
@chandrasenancg48852 жыл бұрын
மிகவும் பக்குவப்பட்ட ரஹீம். மிகவும் முதிர்ச்சியுடன் பேசுகிறார்.
@myjesusnmyself2 жыл бұрын
டான்சி கோப்பில் கையெழுத்து போட சந்திராலேகா வை அம்மா சும்மா டார்ச்சர் கொடுத்ததால் "Bulky woman"னு சந்திரலேகா சொன்னதை சசிகலா "monkey woman" னு திரித்து கூறியதால் தன்னை விட அழகான சந்திர லேகாவின் முகத்தை "monkey woman " போல் செய்ய அம்மா வின் கொடூர திட்டத்தின் விளைவு தான் இத்தனையும். நீதியுள்ள தேவன் அம்மாவின் சம்பளத்தை குன்ஹா மூலமா கொடுத்ததுடன் அப்பல்லோ மூலமாய் செட்டில்மெண்ட் கொடுத்துவிட்டார். சசிகலா வின் சம்பளம் கொஞ்சம் கொஞ்சமாக கொடுக்கப்பட்டு வருகிறது. அதிமுக எடப்பாடி ஓபிஎஸ் எல்லோருக்கும் ஸ்டாலின் மூலமாக செட்டில் செய்ய போகிறார் நீதியுள்ள நியாயாதிபதி. சீக்கிரம் இவர்களுக்கும் (அக்கிரமத் திற்கான) கூலி கிடைக்கும்.
@thirugnanasambandam.k45082 жыл бұрын
ஜெயலலிதாவை ஊழல் வழக்கில் சிறைச்செல்ல அமைந்த முதல் நிகழ்வு இதுவாகத்தான் இருக்கும்.
@damomani69052 жыл бұрын
Very useful and life lesson to all Sir...Thank you Bhai.
@RameshKumar-rn2pt2 жыл бұрын
அண்ணன் ரஹீம் அவர்களை அடிக்கடி பேட்டி எடுத்து பதிவிடுங்கள்
@aravindhanm13332 жыл бұрын
Kind request.. Talk about பழனி பாபா
@vanithasunder40592 жыл бұрын
Rahim Bai is a wonderful soul 💖
@kp-xs3gr2 жыл бұрын
Clarity and honesty in every single word and humanity. 👌👌
@kandhavadivelangovindasami10932 жыл бұрын
வாழ்த்துகள் பாய்,
@vahidabanu27802 жыл бұрын
எல்லாம் பிளான். சுர்லா வெளி வந்தால் பணம் கேட்பான் என்பதால் அரசியல் வாதிகள் பிளான்.
@rajapandian60832 жыл бұрын
பணம் அரசியல்வாதிக்கு ஒரு பிரச்சனை இல்லை அந்த நபர் வெளியே வந்தால் தன் உயிருக்கு ஆபத்து என்று பயப்படுவான்
@Calshan1806082 жыл бұрын
நல்ல பதிவு....
@sureshji14632 жыл бұрын
மாதேஷ் சரியாக interview முன்பாக preparation பண்ணுவது இல்லை. முட்டாள் தனமாக கேள்வி கேட்கிறார்
@kannan_962 жыл бұрын
So much New informations...very good Rahim Bhai.
@manovalar55512 жыл бұрын
தடா ரஹீம் மூலமாக ஆசிட் வீச்சு சம்பவ நிகழ்வை முழுமையாக அறிந்து கொண்டோம் நன்றி
@Surya-ne8ks2 жыл бұрын
தீவிரவாதி, பயங்கரவாதிய விட மோசமான ஜென்மம் ஜெ.
@karthickb19732 жыл бұрын
who know what we will do when we get power
@Surya-ne8ks2 жыл бұрын
@@karthickb1973 I wont do like jaya and i don't know about you
@KannanKannan-dw6qo2 жыл бұрын
அருமை 👌 👏
@gioonlineshopping75642 жыл бұрын
40:56 true 💯
@vijayragavans29932 жыл бұрын
mr. ரஹீம் மேல எனக்கு ஒரே ஒரு வருத்தம் தான். 1 கோடி தர்றேன்னு சொல்லிட்டு 5 லட்சம் தான் தந்தானுங்க நு சுர்லா சொன்னான். அவனுக்கு இவரு help panren நு சொல்லி phone number வாங்கி பேச try பண்ணுனேன் nu சொல்றாரு ரஹீம். இது சரியா? அவன் செஞ்சது எவ்ளோ பெரிய பாவ காரியம். அவனுக்கு எதுக்கு help பண்ண நினைச்சாரு? சந்திரலேகா மட்டும் இல்ல, மும்பைல எத்தனையோ பொண்ணுங்க முகத்த சிதச்சுறுக்கான் சுர்லா. அந்த வலி அந்த பெண்களுக்கு மட்டும் தான் தெரியும்.
@arabhathyasar65662 жыл бұрын
எனது எண்ணமும் அதுதான்
@vijayasangeetha5472 жыл бұрын
Yes very correct. Same feel and question
@kaniappansrly97442 жыл бұрын
பேட்டிக்கு வந்தவர்களை பேச விடுங்கப்பா
@mega625182 жыл бұрын
ஏன்யா கத்துற! எதிர்ல உட்கார்ந்து இருக்கிறவர் தேவையான அளவுதான் பேசுறாரு , ஏதோ மைக்க புடிச்சி பப்ளிக் மீட்டிங் மாதிரி சவுண்டு ! ரஹீம் பாயின் இந்த பேட்டி அவர் மீது நமக்கு நம்பிக்கை ஏற்படுத்தி பேட்டியை சுவாரஸ்யமாக கவனிக்க வைக்கிறார் !
@subramaniampoopal45252 жыл бұрын
RAHIM YOU ARE REPRESENTING BIBLE QURAN THIRUKKURAL GREATLY APPRECIATED.
@malathibaaby31352 жыл бұрын
சினிமாவில் வருவது போல் இருந்தது உங்கள் அனுபவம் . மாதேஷ் எந்த குறக்கீடும் இல்லாம அமைதியா கேள்விகளை தொடுத்தீங்க .
@dhruvvikram78502 жыл бұрын
Hi
@kannan_962 жыл бұрын
All interview videos from you are entertaining and informative baai..
@sujathachandrasekaran56262 жыл бұрын
இன்றைய ரவடிகளுக்கு பாய் அண்ணாவின் தரமான adivice..👏👏
@myjesusnmyself2 жыл бұрын
மாது + ஷ் = மாதேஷ் 😄😀🤣 அர்த்தமற்ற கேள்விகள் தேவையில்லாத குறுக்கீடுகள், தடம் மாற்றி கேள்விகள்.....
@kailash82 жыл бұрын
19:37 1992-95 காலத்தில் ஏது செல்ஃபோன்? அப்போது லாண்ட்லைன் போன் க்கு வருட கணக்கில் காத்துக்கொண்டு இருக்கணுமே..
திருந்துங்கடா , கலைஞர் மட்டும் இல்லைஎன்றால், தமிழன் தலைநிமிர்ந்து நின்றிக்க முடியாது. வட இந்தியர்கள் இங்கு வேலைக்கு வருவது போல் நாம் வடமாநிலங்களுக்கு கொத்தடிமைகளாக போய் இருப்போம்.
@Raja-kr8ul2 жыл бұрын
Excellent video sir. Bhaihb is excellent.
@a.n.cartoonz9240 Жыл бұрын
சிறப்பு
@Chitra-anand2 жыл бұрын
Rahim bhai interviews are excellent . He narrates very well with continuity .
@willyounotthink53422 жыл бұрын
Must needed conversation... Plz take this kind of interview....
எல்லா அரசியல் வாதிக்கும் இந்த புத்திஇருக்கும் என்றுசொன்னா உங்கநடுநிலை வேஷம் கலைந்திடும்
@venkattamil41952 жыл бұрын
சந்திரலேகா மீது அசிட் வீசியது மிக மோசமான நிகழ்வு. ஆனால் உள்ளாட்சி தேர்தல் நேரத்தில் இந்த பேட்டியை வெளியிட வேண்டிய அவசியம் என்ன. மாதேஷ் நடுநிலை என்று நம்புவதற்கான செயல்களை செய்யவும்
@rengasivamrengasivam50132 жыл бұрын
மாதேஷ் நடுநிலையானவர் என்று யார் சொன்னது?
@ponnuvels9323 Жыл бұрын
Rahim Bhai, you are great.
@pazhaniphotos89682 жыл бұрын
தடா ரஹீம் பேட்டி தரும் விதம் சிறப்பு
@kandhavadivelangovindasami10932 жыл бұрын
அருமை ! வாழ்த்துகள் பாய்!
@ManiMrelaxsmani11 ай бұрын
Salam bhai ever green 🎉
@thomasishravelchelvan53832 жыл бұрын
Very nice
@arunachalamgovi38542 жыл бұрын
என்னப்பா... எங்க தங்க தாரகை மேல இப்படி பழி சுமத்துறீங்க.....🤣🤣
@craftcity7542 Жыл бұрын
ஐயா, இந்த நியூஸ் ஓர் நல்ல உதாரணம் தயவு செய்து பணத்துக்கு ஆசை பட்டு செய்த சம்பவம் கடைசியில் பணமும் கிடைக்கல, வெளியயும் வர முடியல, எச்ஐவி வரவைத்து அலயே முடிச்சுடாங்க பாத்தீங்கள, பூமியில மனுசன பொறந் தா தயவு செய்து நல்லது செய்ய முடியா ம போனாலும், யாருக்கும் கெட் டது மட்டும் செய்யாதீங்க, அப்படி செய்தா இதுதான் முடிவு. நன்றி ரஹீம் பாய்.
@Srini-s1i Жыл бұрын
Boi anna nenga vary mari
@Pakkodaboyz19862 жыл бұрын
நல்ல பாய் 👌
@manipal902 жыл бұрын
He makes up news stories every time
@The_Esemor2 жыл бұрын
பாராட்டுக்கள் ரஹிம்!
@kandhavadivelangovindasami10932 жыл бұрын
சுடலை முத்து என்ற பெயர் அன்றைய ஊடகத்தில் தெரியப்படுத்தினர்
@yaskir21142 жыл бұрын
Thank you Rahim sir
@yuvaspestcontrolservies2 жыл бұрын
Super Bai sir
@shiva050219812 жыл бұрын
Rightly said Rahim Bhai.
@manikandavasakam49832 жыл бұрын
Now we are also seeing Kodanadu Case
@s.pillai.35912 жыл бұрын
இந்த வழக்கில் சுப்பிரமணிய சுவாமி தலையிட்டும் முதன்மை சதிகாரன் அகப்படவில்லை.
@yasararafatha31392 жыл бұрын
Inda video vum remove pannidiveenga daana? Why you removed veerapan video for TADA raheem
@Ratchasamaman2 жыл бұрын
Nakkeran miratirupan... Manaketta madhesh
@thamaraiselvan55922 жыл бұрын
Superb police
@nathershawabdullatheef83512 жыл бұрын
Madesh better follow diet or exercise 😂
@shankarananth25152 жыл бұрын
Y u removed NAKKERAN video , Thada J. Raheem spoken d truth abt Nakkeran Gopal